சங்கீதா உங்க வீடியோ கோஷம் தான் பார்த்துட்டு இருந்தேன் பாண்டிச்சேரியில் மழை இருக்குன்னு சொன்னாங்க நீங்க எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா ஜஷ்விதாகுட்டி எப்படி இருக்க❤❤❤❤
Villupuram enga ooru la kooda sema rain nu tv la patha romba kashtama eruku seekirame ellame sari aaganum nu vendikara sangeetha unga amma appa safe ah erukangala
Hi sis 25th November la இருந்து 30 வரைக்கும் continues மழை srilanka la ... today தான் சூரியன் வந்து வெயில் sis... stay safe sis... baby ya கவனமாக பார்த்துக்குங்க sis...
pondicherry full ah flood news potanga ungla thaan nenachen sister. Chennai la Saturday afternoon varaikum thaan rain irunthuthu, last year thaan miczam puyal sema kaathu mazhai flood two days mela current illama kashtapatom.
Sangs chennailiyum mazha..currect adambakkamthula poghavae illa...chumma trial paathangha.😊😊..but some areas omr ecrlam naethae current stoppedan ..ingha adichirungha ambhael😂😂😂😂..ozhughadha big aghal vilaku irundha yaethivaingha..bread, yeepee noodles,milk only for emergencyku vangi vachikungha❤❤❤❤...panum jezhanghu enna velai ingha...be safe sangs, vino n jash paapa🙏🙌🙌🙌🙌
Sangeeta u take cate of yur HEALTH also, Shower warm water, Dont stay out of house too much , The wind very strong. Check on Appa n Amma always ❤❤❤❤ Stay safe all of u ❤❤❤❤
சங்கீதா உங்க வீடியோ கோஷம் தான் பார்த்துட்டு இருந்தேன் பாண்டிச்சேரியில் மழை இருக்குன்னு சொன்னாங்க நீங்க எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா ஜஷ்விதாகுட்டி எப்படி இருக்க❤❤❤❤
எங்கே ஊர் திருவண்ணாமலை அடை மழை பெய்து வருகிறது இரண்டு நாட்களாக. விடாமல் பெய்து வருகிறது
🙌🏻🙌🏻nanum tv mali
@@TH-cam-jessiresh me also
Villupuram enga ooru la kooda sema rain nu tv la patha romba kashtama eruku seekirame ellame sari aaganum nu vendikara sangeetha unga amma appa safe ah erukangala
Sangeetha Akka safe erunga....chengalpattu sema Mallai....safety erunga....jasvitha....❤❤❤
Mazhai
திருப்பத்துரிலும் செம மழை சங்கீதா விடமா பெய்து கொண்டே இருக்கிறது
எங்கள் மாவட்டத்தில் லேசான மழை தூறல் மட்டும் தான் மற்ற மாவட்டங்களில் அனைவரும் பத்திரமாக இருங்கள்
Hi sangeethavinoth safea irunga papava பத்திரமா pathukonga neenga podra எல்லா videos pudikum ♥️❤️👌🌨️
Okay sister ningalum safe ah irunga
சங்கீதா விழுப்புரம் மழை வெல்லம் சொன்னாங்க பஞ்சாலி அம்மா அப்பா எப்படி இருக்கங்க பாத்து பாதுகாப்பா இருக்க சொல்லுங்கா❤❤❤❤
Carefulah iuruga papa pathiram
சங்கீதா வினோத் ஜஷ்விதா பாப்பா பத்திரமா இருங்க வெளியே எங்கேயும் போகாதீங்க❤
Carefulah erunga veliya varathinga enga oorula malai kammitha kaathu tha athigam
எங்க ஊர் தருமபுரி.. இரண்டு நாட்களாக விடாத மழை 😮
சங்கீதா வினோத் ஜஸ்மிதா பாப்பா பத்திரமா இருங்க எங்க ஊர்லயும் மழை ரெண்டு நாளா நாங்க சேலம்❤😊❤
எங்க ஊர்லயும்விடாதமழைபெய்யதுசேலம்❤
ராணிப்பேட்டை மாவட்டம் மிக கனமழை
கிருஷ்ணகிரி மாவட்டம் எங்க ஊருல மழை
Nanum krishnagiri dt than
எந்த ஊரு
எங்க அம்மா வீடும் கிருஷ்ணகிரி தான் மழை தான் அங்கும்
Nanum krishnagiri than❤
Nanum Krishnagiri tha
Bharathiyar street
எங்க ஊர் பாலக்கோடு மழை பெஞ்சுட்டே தான் இருக்கு உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤
Carefula irunga akka
Ragi koozhl epdi vekrathunu slunga sangeetha
Hi sis 25th November la இருந்து 30 வரைக்கும் continues மழை srilanka la ... today தான் சூரியன் வந்து வெயில் sis... stay safe sis... baby ya கவனமாக பார்த்துக்குங்க sis...
Bro family safe erunga
Anna sister ❤️ neega papa ❤ safe ya irukukinga
pondicherry full ah flood news potanga ungla thaan nenachen sister. Chennai la Saturday afternoon varaikum thaan rain irunthuthu, last year thaan miczam puyal sema kaathu mazhai flood two days mela current illama kashtapatom.
Sangs chennailiyum mazha..currect adambakkamthula poghavae illa...chumma trial paathangha.😊😊..but some areas omr ecrlam naethae current stoppedan ..ingha adichirungha ambhael😂😂😂😂..ozhughadha big aghal vilaku irundha yaethivaingha..bread, yeepee noodles,milk only for emergencyku vangi vachikungha❤❤❤❤...panum jezhanghu enna velai ingha...be safe sangs, vino n jash paapa🙏🙌🙌🙌🙌
Safe irunka akka, anna. Actually pona yr intha month la thaan neraya rain, cyclone vandhuchu so ipovu apti thaan iruku. So safe and careful. Kutty butterfly ( jasvidha) safe parthokonga.
Sangeetha pondicherry la nalla mazai safe errugha chennai layum sema kathu mazai
Safety ah irunga Sangeetha akka
Sangeeta u take cate of yur HEALTH also, Shower warm water,
Dont stay out of house too much , The wind very strong. Check on Appa n Amma always ❤❤❤❤
Stay safe all of u ❤❤❤❤
Papa va pathukonga cold ,fever, varama
அக்கா எங்க ஊருல சுத்தமா மழையே இல்ல அறந்தாங்கி வெயில் தான் பொடுது இங்க புயலும் வரல மழையும் வரல
Akka enaku nagarcoil ungla romba pidikum unga videos yellam parpan super akka.ungluku yentha place enga irukinga akka
Im from pondicherry ..fully flooded...no current..be safe everyone ..
Sefa irunga sangeetha vinoth jashwitha pappa
❤❤❤❤❤❤❤❤ be safe sis bro jash kutty
Cuddalore heavy rain Sangeetha
Sangeetha vinoth safe ah irunga papava bathurama pathukonga
Welcome Sangeetha Vinoth Be Safe Heavy Rain😊😊
Enga oorlayum semma mazhai current illa thanni illa tindivanam
Villupuram sema mazhai
Nanga panruti than Inga two days ah rain stop aagala power cut
Amma apoalam safea irukangala
Neenga entha ooru
Be Safe Both of Them ❤👍👍👍
Vinoth Anna paathu erunga veliyala pogathinga jaswithava nalla patthukkonga akka Pampers pottu pant pottu vitunga
Be safe sister❤❤❤
Neega entha oruu sister
திருப்பத்தூர் நேத்து இருந்து ஓரே மழை
Safe ah irruka Sangeetha video nice
Safe ah iruga Anna annai 😢
Enaka urlaum nitla iruthu malai from Salem unkla mrg iruthu nechtu iruthan pandicheri romba rain 🌧️🌧️ sonaga nega Elam safea irunkaa
எங்கள் ஊர் திட்டக்குடி மழை வருது அப்படித்தான் இருக்கு சங்கீதா கரண்ட் இருக்கு சங்கீதா
ஸ்ரீலங்காவுலயும் மழை தான் சங்கீதா அக்கா
உன்னோட போன் நம்பர் தாங்கள் அக்கா
6 வருஷம் கூடி பாக்கன் உங்கட வீடியோ
எங்க ஊருல மழை இல்ல நாகப்பட்டினம் பாத்து பத்திரமா இருங்க ♥️♥️♥️🫂🫂🫂♥️
safe ah erunga sangeetha I'm chennai
Hi Anna Sangeetha jasvitha ❤Neega elarum safe aa irukuga
Sangeetha safe a irunga pa
எங்க ஊர்லயும் விடாத மழை பெய்து கொண்டிருக்கிறது சேலம் ❤
Safe ah irunga thevaiyana porul lam vangi vachikonga
Tq sis and brother❤🎉u safe all@@SangeethaVinothSV
சங்கீதா சிஸ்டர் safea இருங்க
Akka enkalukkum ippidithan 2, 3 days veliya pokelama iruntham safe a irunko from srilanka
Madurai la malai ella
கவனமா erunga அக்கா jasvi kutty a கவனமா parthu kollinga akka❤
நீங்க என்ன ஊர்
Chengelpet atikanamazhai...current illa...kadaikul illa...bus pokkuvarathu nirutha pattathu...koduramana puzhal...suravalikatru ..December 4 varai mazhai thodarum..
Akka my husband nikammal company ku training varatha iruku pandicherry Anga rain epdi irukum
Safe Erunga sangeetha
வினோத் சங்கீதா பத்திரமாக இருங்க ஜஸ்விதா பத்திரமாக பார்த்துக்கோங்க 🎉🎉🎉🎉🎉🎉
Pappa safea parthkonga❤❤
ஜாஸ்மிதா குட்டி என்ன செய்றாங்க
Safe ah irunga ka
Enga oorulaium vidama rain I am Dharmapuri
Pondy la entha area
Be save all of you 🙏🏻❤️from Malaysia
Which place
❤❤❤❤❤
Saifai irunga ma papa 🙏👍❤️
Sangeetha sefa eruka naga t. V. Malai sema Malai
Hi Sangeetha akka 🎉❤❤❤
Safe ah irunga sister
Enga oorulaium vidama rain i am velloure
சேலம்் மாவட்டம் இளம்பில்ளை நல்லமலை
Sangeetha safe erunga pappa paththirama parthukonga
Unga amma appa epdi erukenga safe ha erukangala .nenga epdi patharama erukengala
Hi sangeetha ..unga video kaga tha weight pannitu erunten...safe ha erunga ..ma..
Amma appa la safe ha erukkangala...ma
Sister safe erunga. Amma appa safe irukka sollunga
3 days ku thodarnthu kathum malaum adikum akka. Avaloo perisa irukathu... vellam matum varum anupavam Sri Lanka la 2 weeks ah ithuthan koothu😂😂
Sangeetha akka papa vachu irukingaa inverter onnu vangi vaingaa unga v2la
En veettu murunga maramum udanchiduthu
Kavanama irunga
Akka Hunga Amma appa eppadi irukanga yah Na then pennai Atul vellam podina tea villa soranga bhadramma irukka sollunga neengalam Saifai irunga papava bhadramma padukonga😢
Coimbatore la no rain
Be careful stay safe.
வி ஆர் என் கிருஷ்ணகிரி டிஸ்ட்ரிக்ட் நேத்து இன்னைக்கு பயங்கர மழை சேஃபா இருங்க உங்க பேமிலியோட. பிகேர் ஃபுல் டு ஜஸ்விதா குட்டி
Sangeetha vinot namaste namaste namaste namaste namaste namastes
எங்க ஊரு நாமக்கல் இங்க தொடர்ந்து மூன்று நாட்கள் மழை தான் வெளியில் செல்ல கூட நேரமில்லை
மழை இல்லை தி௫நெல்வேலி
Be safe sis😍
Enga orrla kana mazhai peithu
Salem dt two days ah rain
Jasheitha kutty santeetha bbkavanama irunga
Nenga entha orukka