வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு ஒரு சூப்பர் யோசனை சொன்ன ராகுல் காந்தி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு ஒரு சூப்பர் யோசனை சொன்ன ராகுல் காந்தி
    #cookingchannel | #RahulGandhi | #VillageCookingChannel |
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 492

  • @nethyaashreem5521
    @nethyaashreem5521 2 ปีที่แล้ว +288

    சமையல் மூலமாக இந்திய இணைப்பு 👍🙂👏, வாழ்த்துக்கள் 🎉🎊வாழ்த்துக்கள்🎉🎊

    • @shravansathya3017
      @shravansathya3017 2 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @happysad4828
      @happysad4828 2 ปีที่แล้ว

      🤣😆😁

    • @RK-uz4bu
      @RK-uz4bu 2 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @selvaraj4864
    @selvaraj4864 2 ปีที่แล้ว +191

    மகிழ்ச்சி சிறப்பு வாழ்த்துக்கள்🙏👏

    • @nsant3790
      @nsant3790 2 ปีที่แล้ว +5

      Why Rahul Gandhi is doing march? To joint India? India is already together. Only Gandhi family broke it into 2 parts.👎🏽👎🏽👎🏽. Shameful

  • @hariramkumar5370
    @hariramkumar5370 2 ปีที่แล้ว +182

    நடைப்பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu 2 ปีที่แล้ว

      செருப்பு தேய்றது தான் மிச்சம்..

  • @jj-1510
    @jj-1510 2 ปีที่แล้ว +51

    🗣️ஆரம்பிக்கலாம.... என்று
    ராகுல்காந்தி. 🤩ஆரம்பித்துவிட்டார்கள்...
    வாழ்த்துக்கள்🎉🎊💐🥰
    ௨ண்மையான ஒற்றுமை உணர்வுடன்தான் இந்தியாவின் வெற்றி👍🏆ராகுல்காந்தி அவர்களுக்கு
    நன்றி🙏💕

  • @tajamaljabar269
    @tajamaljabar269 2 ปีที่แล้ว +254

    100 தடவை வந்திருப்பார்... ஆனா ஒரு தடவை கூட நா சினனப்பையனா இருக்கும்போதே எங்கப்பாவை உருத்தெரியாம கொன்னுட்டாங்க.. அதுனால எனக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்னதே இல்ல...

    • @patriciaak4012
      @patriciaak4012 2 ปีที่แล้ว +14

      Yes. 100% true. Bro. He never tell abt his beloved fathers,, assassination even. Really greatman. Role model to all

    • @anandprithiviraj9594
      @anandprithiviraj9594 2 ปีที่แล้ว +7

      Tamil nattula vandu eppudi boss solluvaru... arasiyal......arasial....

    • @lotuslover3706
      @lotuslover3706 2 ปีที่แล้ว +10

      ஏன்னா அவருக்கு தெரியும் அவங்க அப்பாவ யார் கொன்றது அப்படீன்னு

    • @RaviKumar-kh7ou
      @RaviKumar-kh7ou 2 ปีที่แล้ว +1

      Dei loosu, avangappa yenna senjar, yen konangannu avarukku theriyum. Appadi sonna, kedikira ottum kedakadhu 🤦‍♂🤦‍♂👎👎

    • @RaviKumar-kh7ou
      @RaviKumar-kh7ou 2 ปีที่แล้ว +1

      @@patriciaak4012 velangidum

  • @lotuslover3706
    @lotuslover3706 2 ปีที่แล้ว +66

    தமிழர்கள் தான் இந்தியர்களை ஒன்றிணைக்க முடியும் என்பது இறைவன் கட்டளை அது உங்களிடமிருந்து தொடங்குகிறது மகிழ்ச்சி.. இறைவன் உங்களை வழி நடத்துவார்..

  • @ramanathanv3282
    @ramanathanv3282 2 ปีที่แล้ว +8

    அடுத்து நான் போற அனைத்து ஸ்டேட்கும் வாங்க நு நாசுக்காக சொல்றது வேற லெவல்

  • @rahulj2389
    @rahulj2389 2 ปีที่แล้ว +72

    வெற்றி நடை போடும் இந்தியாவே

  • @hippopole9657
    @hippopole9657 2 ปีที่แล้ว +43

    சுமார் 3780 கிலோமீட்டர் நடை பயணம் என்பது சாதாரணமல்ல தினம் 25 கிலோமீட்டர் என்ற நூத்தி ஐம்பது நாட்களில் வருகிறது இந்திய மக்களிடம் ஒற்றுமை உணர்வு ஏற்படுத்த இந்தப் பயணம் ஒரு ஆக்கபூர்வமான பயணம் என்று சொல்ல வேண்டும் தேர்தல் நேரத்தில் சிலர் வருவார்கள் குறிப்பிட்ட சிலருடைய வீட்டுக்கு போவார்கள் அங்கு உட்கார்ந்து சாப்பிடுவார்கள் பின்னர் டிவிக்கு போஸ் கொடுப்பார்கள் ஆனால் இப்படி ஒரு நீண்ட ஒரு பயணம் மேற்கொண்டு பதில் காரணம் என்னவென்றால் பறந்து விரிந்த இந்தியாவின் இன்றைய நிலை மக்கள் படும் அவதிகளை மக்களின் உணர்வுகளை மக்கள் தங்கள் கருத்துக்களை சொல்ல ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பது நிச்சயமாக யாரும் மறுக்க முடியாது உண்மையில் ராகுல் வீட்டில் சந்தோஷமாக இருக்கலாம் ஆனால் ஒரு ஆத்ம பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டு மக்களை தேடி வருகிறார் நிச்சயம் இது நல்ல பலனை தரும் தலைவர்கள் வேண்டுமென்றால் குறை காணுவார்கள் சாதாரண மக்கள் என்ற ரீதியில் சொன்னால் ஒரு பெரும் தலைவருடைய மகனா இப்படி நடக்கிறார் நடப்பது என்பது சாதாரணமல்ல சிலர் உடற்பயிற்சிக்காக நடக்கிறார்கள் ஏனென்றால் நோய் வந்த பின்பு நடக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொன்ன பிறகு நடப்பார்கள் இன்றைக்கு நாடும் அந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது....... நடந்தால்தான் நல்லது நடக்கும் டிவி நிலையத்தில் குளிர்சாதன அறையில் அமர்ந்து கொண்டு அப்படி இப்படி என்று புள்ளி விபரங்களை அள்ளி வீசிக்கொண்டு இருக்காமல் மக்களின் நிலை என்ன என்பதை இந்த இடம் எடுத்து கூறும் உலகத் தலைவர்களும் இதைப் பற்றி உற்று கவனிப்பார்கள் மீடியாக்களை வைத்து இன்றைக்கு பிரகாசமான பிரபலம் ஆகிவிடுகிறார்கள் வெற்றி பெற்ற பின்பு வாக்களித்த மக்களே உச்சமென மறந்து விட்டு கட்சி தாவலில் ஈடுபடுகிறார்கள்.....

    • @RaviKumar-kh7ou
      @RaviKumar-kh7ou 2 ปีที่แล้ว

      Dei ivlo vishiyam avanukku theriyadhu, LKG pappu, dont waste ur time for him

    • @hippopole9657
      @hippopole9657 2 ปีที่แล้ว

      @@RaviKumar-kh7ou அட போடா பயலே அவர பத்தி பேசறதுக்கு நீ உனக்கு என்னடா தெரியும் வெள்ளைக்காரன் போய் எத்தனை நாள் ஆயிடும் என்ன அந்த வெள்ளைக்கார பாசம் நீங்க விடமாட்டேங்கிறீர்களேடா 370 430 420 உங்களுக்கு என்னடா தெரியும் டீ கடை காரன் வந்தான் அவன் ஒரு ஏழை தாய் மகன் தமிழ்ல எழுத கத்துக்க அமித்ஷா கூட என்ன சொன்னாங்க எல்லா மொழிகளும் ஒன்று என்ன வந்து அந்த இங்கிலீஷ்லயே எழுதுறது போட்டு ஒழுக்கறதுக்கு....

  • @RamnaduGovind
    @RamnaduGovind 2 ปีที่แล้ว +48

    அன்னே, அக்கா எல்லாம் உங்கள் சேனல்களோடு வைத்து கொள்ளுங்கள் வாக்குரிமை என்பது அவரவரின் சுயகடமை அதில் யாரும் தலையிடாதீர்கள்

    • @santhosh.dkumari3982
      @santhosh.dkumari3982 2 ปีที่แล้ว +3

      நல்லது நடக்க நீ யாருக்கு போடுரியோ போட்டு போ யேன்...சகோதரி.

    • @ramvijay2479
      @ramvijay2479 2 ปีที่แล้ว

      Correct

  • @dreamsindia6073
    @dreamsindia6073 2 ปีที่แล้ว +541

    அரசியல் வேறு யூடுப் வேறு..... புரிந்து கொண்டால் சரி

    • @nsant3790
      @nsant3790 2 ปีที่แล้ว +40

      Why Rahul Gandhi is doing march? To joint India? India is already together. Only Gandhi family broke it into 2 parts.👎🏽👎🏽👎🏽. Shameful

    • @DJ-oi9md
      @DJ-oi9md 2 ปีที่แล้ว

      @@nsant3790 exactly, these idiots are trying to break India once again by religion, caste etc. Rajiv knows this very well but still looking for publicity 🤣

    • @chandrasekar8002
      @chandrasekar8002 2 ปีที่แล้ว +4

      ராகுல் ஐடியா கொடுத்தாரா???

    • @___123.
      @___123. 2 ปีที่แล้ว +23

      Un soottha saathu da modi funda

    • @malikbasha3638
      @malikbasha3638 2 ปีที่แล้ว +1

      உணக்குதான் ஒன்னும் பரியல தமிழன் விருந்தோம்பல் சேவை மனப்பான்மையோடு செய்தார்கள் ஆனால் அது எங்களுக்கு ஒரு வாய்பாக அமைந்து விட்டது என்கிறார்

  • @sarathkumar6716
    @sarathkumar6716 2 ปีที่แล้ว +7

    Thank you village cooking Channel, Ungala madhri viswasam yellarukum irukanum..

  • @villageworkers9508
    @villageworkers9508 2 ปีที่แล้ว +19

    உங்கள் வாழ்க்கைக்கு உதவியதற்கு ராகுலுக்கு நன்றி

  • @manjunirmala5745
    @manjunirmala5745 2 ปีที่แล้ว +10

    This yathra will definitely give him a great experience .good go ahead sir.

  • @jenishv1489
    @jenishv1489 2 ปีที่แล้ว +18

    அண்ணா தனிப்பட்ட முறையில் உங்களுடைய வளர்ச்சி பெற எங்களுடைய வாழ்த்துக்கள் அவர் நடை பயணத்திற்காக இன்று எத்தனை திருமணம் தடைப்பட்டு நின்றது என்று உங்களுக்கு தெரியுமா எனக்கு நாகர்கோயில் தான் எனக்கு தெரியும் இன்று 6 கிலோ மீட்டர் வண்டி டிராபிக் ஆச்சு இதில் 50 பேர் லாபம் அடைந்தார்கள் என்றால் 5000 பேர் சாதாரண மக்கள் அவதி அடைந்தார்கள் இதற்கு யார் பொறுப்பு

    • @nivasnivasnivasdeen4402
      @nivasnivasnivasdeen4402 2 ปีที่แล้ว +4

      ஒட்டுமொத்த இந்தியர்கள் அனைருக்கும் நல்லது நடக்க போகிறது என்றால் அதுக்காக 3 மணிநேரம் அல்ல 3 மாதம் கூட காத்திருக்கலாம்

    • @balajim6785
      @balajim6785 2 ปีที่แล้ว +2

      Tasmac bar la ila theaterla nikura inga nika matiya

  • @sujithssujiths9801
    @sujithssujiths9801 2 ปีที่แล้ว +16

    Always welcome u Tamilnadu 🤗💐

  • @user-xx5sq1bd8v
    @user-xx5sq1bd8v 2 ปีที่แล้ว +39

    ரொம்ப ராசியான ஆளு சார்! வெளங்கிடலாம்!!

  • @thambinelloore7795
    @thambinelloore7795 2 ปีที่แล้ว +28

    Salute to village cooking channel.
    Your part in saving the nation, excellent.

  • @DoctorVigneshSekar
    @DoctorVigneshSekar 2 ปีที่แล้ว +12

    ஈழத்து அப்பாவி மக்களை கொன்றவன் சக தமிழர்களிடத்தே அண்ணனாகி விட்டான். வேதனை, வேதனை.

  • @johncctv2929
    @johncctv2929 2 ปีที่แล้ว +3

    மக்கள் தான் உங்கள் சொத்து
    இவர் உங்கள் பிரபலத்தை பார்த்து வந்தவர்கள்.
    உங்கள் நல் குணத்தை பார்த்து வரவில்லை

  • @vkulanthaivel-hq7gc
    @vkulanthaivel-hq7gc 2 ปีที่แล้ว +43

    தமிழ் இனத்தை கொன்ற கட்சிதான் காங்கிரஸ்

    • @Kumar80304
      @Kumar80304 2 ปีที่แล้ว

      YES RAHUL GANDHI PEIYA SARAKKU PARTY ADUTHA NAALU STATE LA AVANA YARUM MATHIKA MATANGA VERUM 2 STATE LA THAN AVANGA PARTY IRUKKU ITHUKE IVLO BUILDUP THEVAYA

    • @s.ms.m4818
      @s.ms.m4818 2 ปีที่แล้ว +3

      இது பொய்

    • @vv-sz4yh
      @vv-sz4yh 2 ปีที่แล้ว +7

      இந்தியா மக்களை கொல்றது பிஜேபி

    • @dineshKumar-bc7uj
      @dineshKumar-bc7uj 2 ปีที่แล้ว +1

      No sir LTTE 80s to early 2000s la panna terrorism dhan avanga pinnaalil sethadhukku kaaranam

    • @Kumar80304
      @Kumar80304 2 ปีที่แล้ว

      @@vv-sz4yh 🤣🤣 URUTTU CONGRESS THAN 1)KASHMIR LA IRUKKIRA HINDUS AH KONNADHU 2) CONGRESS THAN LTTE TAMIL PEOPLE AH KONNADHU 3) CONGRESS PERIOD LA ATHIGAMA TERRORIST BOMB VACHI VEDICHIRUKANGA ITHULA BJP ETHANVERA KONNUCHU SOLLUNGA PAKALAM VAILA VADA SUDA VENDIYUTHU

  • @kameswarisundar12
    @kameswarisundar12 2 ปีที่แล้ว +10

    Very good thought Raghul ji.... congratulations for your wonderful journey....keep rocking always

  • @nraghukumar9644
    @nraghukumar9644 2 ปีที่แล้ว +29

    Congratulations to All followers 🙏🙏🙏

  • @sivasankar9397
    @sivasankar9397 2 ปีที่แล้ว +8

    Innayoda உங்க channel soli mudinchittu

  • @josephinecelina2707
    @josephinecelina2707 2 ปีที่แล้ว +4

    நல்ல, மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் அவர்கள் நல்லவர்களாகவே இருப்பார்கள், நல்லதையே விரும்புவார்கள், செய்வார்கள் என்பதற்கு ராகுல் தம்பி எடுத்துக்காட்டாக இருக்கிறார். இறையருள் கிட்டட்டும் 🙏🙏😊😊

  • @sakooyaroo
    @sakooyaroo 2 ปีที่แล้ว +74

    சோனியா: எங்க பய இந்த வில்லேஜ் குக்கிங் சேனலோட சமைக்கத்தான் போறான்.........அவ பெரிய சமையல்காரன் வரத்தான்......போறான்

  • @jailokesh6538
    @jailokesh6538 2 ปีที่แล้ว +78

    மோடி வந்து இருந்தா நீங்க சமைக்குற பொருளுல என்ன பொருள் gst இல்லாம வருது ன்னு கேட்டுடு delhi போயி அந்த பொருளுக்கு gst ரெண்டு மடங்கு போட சொல்லுவாரு...

  • @billabilla5808
    @billabilla5808 2 ปีที่แล้ว +193

    மிகவும் நல்ல மனுஷன் ராகுல் காந்தி மோடி போல வாயால வட சுட்டு ஏமாத்த தெரியாது.. I support rahul next pm❤

    • @abdulraffeeke9609
      @abdulraffeeke9609 2 ปีที่แล้ว +16

      200% true

    • @dsc8099
      @dsc8099 2 ปีที่แล้ว +1

      ஏன் தமிழனுக்கு ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யும் போது எங்க போன..

    • @DJ-oi9md
      @DJ-oi9md 2 ปีที่แล้ว +62

      அப்படி மோடி என்ன வடை சுட்டாருன்னு சொல்லு பாப்போம்.. சும்மா சன்டிவிய பாத்துட்டு கூவாத. நல்ல மனுசன் ஏன் இந்தியாவிலேயே இருக்கிறதில்லை..

    • @billabilla5808
      @billabilla5808 2 ปีที่แล้ว +1

      @@DJ-oi9md 15 லட்சம் தர்றேன் சொல்லி 8 வருஷம் ஆச்சு vada😊சுட்டு வட நாட்டு மக்களை ஏமாற்றிய vada😊நாயகன்

    • @billabilla5808
      @billabilla5808 2 ปีที่แล้ว +1

      @@dsc8099 நீ போக வேண்டிதானா அங்க ஈழ மக்களை காப்பற்ற இங்க உக்காந்துட்டு ஒழிந்து கொண்டு கமெண்ட் பண்ணிட்டா இருக்கா. சங்கீ

  • @camandor07
    @camandor07 2 ปีที่แล้ว +69

    கதம் கதம் டாட்டா. பாய் பாய். குட்டு பாய்

    • @Dresstailor
      @Dresstailor 2 ปีที่แล้ว +3

      இது அவரு பஞ்ச் ஆச்சே.

    • @nsant3790
      @nsant3790 2 ปีที่แล้ว

      Why Rahul Gandhi is doing march? To joint India? India is already together. Only Gandhi family broke it into 2 parts.👎🏽👎🏽👎🏽. Shameful

  • @hcmkarthick
    @hcmkarthick 2 ปีที่แล้ว +7

    நான் இவர்கள் சேனலை பின் தொடர்வதை என்றோ நிறுத்திவிட்டேன். இவர்களை மட்டுமல்ல அனைத்து விதமான உணவு செய்முறை மற்றும் விமர்சன சேனல்களையும் தான். என் உணவு பழக்கத்தில் எனக்கே தெரியாமல் ஒரு வித மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அது நல்லதல்ல.

    • @awesomepenne7127
      @awesomepenne7127 2 ปีที่แล้ว

      Apd ena change

    • @prabhakaran4920
      @prabhakaran4920 2 ปีที่แล้ว

      Apadi enna mathunanganu sollu parpom

    • @hcmkarthick
      @hcmkarthick 2 ปีที่แล้ว +1

      @@prabhakaran4920 இவர்கள் (all food channels) பொதுவாக simple ஆன dishes செய்வதில்லை, they prepare only exotic dishes which has high calorie values. இவர்களை பார்க்கும் போது வீட்டில் செய்து பார்க்க தோன்றும். Im basically a person who eat simple tasty food. At one stage i kept trying their recipies frequently. ஒரு கட்டத்தில் இந்த dishes இருந்தால் தான் சாப்பிட தோன்றும் என்ற நிலமைக்கு சென்றுவிட்டது. Mainly during lock down period. Oru ரசம் ஒரு உருளைக்கிழங்கு இருந்தால் டோதும் என்றிருந்தவன் நான், என்னை fast food, high oil foods என்று என் food patern மாறி விட்டது. இதனால் எனக்கும் என் மனைவிக்கும் சண்டையே வரும். Anyhow now I overcame that with some struggle.

    • @prabhakaran4920
      @prabhakaran4920 2 ปีที่แล้ว

      @@hcmkarthick yow kena thanama pesama poi velaiya paaru ya athu samaichu avanga mattum sapdala anbu illam ku kodupanga nane pathruken nerla aranthangi pakathula iruku antha illam

  • @pngfex
    @pngfex 2 ปีที่แล้ว +2

    Italy laya?

  • @Sjvijay8
    @Sjvijay8 2 ปีที่แล้ว +40

    தயிர் வெங்காயம் சொல்லல

  • @anandprithiviraj9594
    @anandprithiviraj9594 2 ปีที่แล้ว +3

    Sikkiram Ragul Kayakumari to Pattaya va ?

  • @rockmanitcr2007
    @rockmanitcr2007 2 ปีที่แล้ว +9

    அய்யா ராகுல் ஐயா 1 லிட்டர் கோதுமை வாங்கி தாங்க

  • @tharavinayagam7474
    @tharavinayagam7474 2 ปีที่แล้ว +44

    ஆமா ஆமா நடை பொணம் தான் அண்ணே 😂

    • @kannakanna3895
      @kannakanna3895 2 ปีที่แล้ว +1

      😁😁😁😂😂😂😂

    • @sekarsampathkumar692
      @sekarsampathkumar692 2 ปีที่แล้ว +1

      ஆமாம் இலங்கையில் M R S சொன்ன ஆள் தான் உங்கள் ஜீ . ஓமைகாட் ...

  • @v.s.pandian.nellai.dist..5708
    @v.s.pandian.nellai.dist..5708 2 ปีที่แล้ว +9

    குக்கிங் சேனலுக்கு வேணா like போடுவோம்.... ராகுல் க்கு.... 🤔🤔🤔🤔... 🤭🤭🤭... 🤣🤣🤣🤣🤣🤣

  • @johonregison1249
    @johonregison1249 2 ปีที่แล้ว +15

    வாழ்த்துகள்

  • @அகராதி0505
    @அகராதி0505 2 ปีที่แล้ว +6

    ஈழத்தமிழர்களை பற்றி கேளுங்கள்???

  • @Balamurugan-ft3tt
    @Balamurugan-ft3tt 2 ปีที่แล้ว +52

    மதிப்பிற்குரிய ராகுல் காந்தி சார் அவர்கள் அரசியல் வாக்கு சேகரிக்கும் யுக்தி போல் village cooking chennal குழுவிடம் பேசியது செயல்பாடு தெரிகிறது

    • @sureshasai7775
      @sureshasai7775 2 ปีที่แล้ว

      Yes

    • @divinehousing1747
      @divinehousing1747 2 ปีที่แล้ว +2

      100 percent true bcoz they have 1 crores views n all video so free promotion

    • @anbarasianbarasi5915
      @anbarasianbarasi5915 2 ปีที่แล้ว +3

      Modi tea kadaiyila vada podama aatukkal payavada potaru

  • @lchelladuraipandian5430
    @lchelladuraipandian5430 2 ปีที่แล้ว +1

    RAHULGI WILL BE OUR NEXT PM

  • @manivijila3430
    @manivijila3430 2 ปีที่แล้ว

    ராகுல் காந்தி சரியான பயணம் தான் போயிட்டு இருக்காங்க

  • @RamaKrishnan-eu7co
    @RamaKrishnan-eu7co 2 ปีที่แล้ว +1

    நன்றி மறப்பது நன்றன்று. அருமை 👍🏼

  • @jarmast
    @jarmast 2 ปีที่แล้ว +5

    இது தான் இதயத்தில் இருந்து காட்டும் அன்பு

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 2 ปีที่แล้ว +2

    நடை பயணம் வெற்றி பெற வேண்டும்....

  • @thangamurugan6735
    @thangamurugan6735 2 ปีที่แล้ว +3

    0.16 Min , YETHU NADAI PINAMA 🛌 😃 🙂 😀 ( Manasula irunthatha Tuk nu Sollitinga Thaatha ) ......

  • @dinakaran4863
    @dinakaran4863 2 ปีที่แล้ว +33

    Rahul Gandhi is gaining Power, popularity, People's View 🔥🔥🔥❤❤❤❤

    • @sathyanril
      @sathyanril 2 ปีที่แล้ว +5

      🤣🤣🤣🤦🏻🤦🏻🤦🏻

    • @aravindhansp5378
      @aravindhansp5378 2 ปีที่แล้ว

      Vaipu illa Raja vadakans keta poi kelu he is commedy piece there

  • @rajeshp511
    @rajeshp511 2 ปีที่แล้ว +3

    நடைப்பிணமா?

    • @blackwolf5771
      @blackwolf5771 2 ปีที่แล้ว

      😂
      பாவம் டா rahul Gandhi

  • @muthishkumar9221
    @muthishkumar9221 2 ปีที่แล้ว +1

    நடை பொனம் ஹாஹாஹாஹா

  • @mayilmuruganv8489
    @mayilmuruganv8489 2 ปีที่แล้ว +8

    அவர் உங்கள் poplicity ய யூஸ் பண்ண வந்தவர்

  • @SakthiVel-yi9xs
    @SakthiVel-yi9xs 2 ปีที่แล้ว +5

    Village cooking channel TH-cam 🙏💐💐💐🤳👏👏👏

  • @govindasamy2281
    @govindasamy2281 2 ปีที่แล้ว +1

    அரவிந் கெஜ்ஜிரிவால் வாழ்க .

    • @Kumar80304
      @Kumar80304 2 ปีที่แล้ว

      Avan periya fraud delhi liquor 🥃 scam la ivanoda neraya mla inlvolve ayirukanga 🤦

  • @Handsome233
    @Handsome233 2 ปีที่แล้ว +1

    Rahul varadhuku munnadiye unga channel nalla develop aache!!

  • @TNGAMINGYT37
    @TNGAMINGYT37 2 ปีที่แล้ว

    All the best bro. You are the such a great a cooking chennal. Thank you.

  • @shyamsundarnambilakshmanan8713
    @shyamsundarnambilakshmanan8713 2 ปีที่แล้ว +18

    பப்பு இத்தாலியன் பஜ்ஜி எப்படி பண்ணலாம்னு சொல்லியிருப்பாரே 😁😁😁😁

    • @pandeyrajdevar5894
      @pandeyrajdevar5894 2 ปีที่แล้ว

      Itha ethukuda parkira nee oru Nakagawa papoon.

  • @SelvaKumar-cx4zx
    @SelvaKumar-cx4zx 2 ปีที่แล้ว +1

    உங்களைக் கவர்ந்து உங்கள் ரசிகர்களின் வாக்குகளை பெற முயற்சிக்கிறார் ராகுல் அவ்வளவுதான் உண்மை

  • @balasubramanian1098
    @balasubramanian1098 2 ปีที่แล้ว +19

    இதுபோன்ற நிறைய படங்கள் பன்ன Director Jothimani அக்காவுக்கு வாழ்த்துக்கள் 😂

  • @future537
    @future537 2 ปีที่แล้ว +1

    Raghul 🔥 😘 🌹 💐

  • @RajeshDirector
    @RajeshDirector 2 ปีที่แล้ว +11

    ரெய்டு சீக்கிரம் வரும்னு நினைக்கிறேன்..! பாத்தப்பேய்...!

  • @sowbagyaraj4362
    @sowbagyaraj4362 2 ปีที่แล้ว +5

    இப்படித்தான் ஒரு நாள் நமது அதிபர் கேப்டனுடன் இலங்கையில் போரின்போது பீரங்கியை தூக்கி கொண்டு பல கிலோமீட்டர் நடந்தார் அந்த நேரத்தில் ஆமைப்கறியும இட்லியும் சாப்பிட்டார் இன்னும் இரண்டு இட்லி சாப்பிடுங்கனு அண்ணி தந்தார் இதெல்லாம் அழகிய நினைவுகள்
    நீங்கள் ஆமைகறி செய்வீர்களா புகாஆஆஆஆஆ

  • @manieditzdevotionsongs4270
    @manieditzdevotionsongs4270 2 ปีที่แล้ว +34

    நண்பர்களே உங்களுக்கு அரசியல் வேண்டாம்
    இப்ப நல்லா தான் போயிட்டு இருக்கு தேரை இழுத்து தெருவில் விட்டு விடுவார்கள்
    உங்கள் நன்மைக்கு தான் சொல்றோம் உங்களுக்கு அரசியல் வேண்டாம்

    • @nanjfamily7048
      @nanjfamily7048 2 ปีที่แล้ว +1

      Satharana makkal arasiyalla vantha thaan naadu urupadum😐yen vendaam ennu solreenga😕??

    • @SETHUPATHI-mb4iq
      @SETHUPATHI-mb4iq 2 ปีที่แล้ว

      Yaru vena arasiyal pesalam pannnalam athu avangaloda urimai

  • @rejureju7538
    @rejureju7538 2 ปีที่แล้ว +9

    உங்கள வளர்த்துவிடுறது நாங்க பெயர் மட்டும் அவருக்கா 😡

  • @naturalbabystalking7447
    @naturalbabystalking7447 2 ปีที่แล้ว +7

    Congratulations 🎉👏

  • @justiceinfo6193
    @justiceinfo6193 2 ปีที่แล้ว +5

    கோமாளியின் மற்றும் ஒரு நாடகம்

  • @madasamyramasamy6297
    @madasamyramasamy6297 2 ปีที่แล้ว +27

    சரி....காங்கிரஸிக்கு ஒரு பத்து ஓட்டு கன்பார்ம்....இந்த நடை பயணதுல அது ஒரு லாபம்....

    • @alifalif8374
      @alifalif8374 2 ปีที่แล้ว +5

      பிஜெபி க்கு Nota வுக்கு கீழ already reserved

    • @JC-cm1gs
      @JC-cm1gs 2 ปีที่แล้ว

      @@alifalif8374 yes...kandipaga

    • @JC-cm1gs
      @JC-cm1gs 2 ปีที่แล้ว +1

      ungalukku correct ah thaan peyar vachirkanga, ipdi mada thanama pesrsthuku

    • @agenttom960
      @agenttom960 2 ปีที่แล้ว

      @@JC-cm1gs ஆமா அலீ அலீ🤣🤣🤣

  • @s.ganesannellai7853
    @s.ganesannellai7853 2 ปีที่แล้ว +1

    மொத்தத்தில் நாட்டில் உள்ள பிரச்சனைகள் எதைப் பற்றியும் சிந்திக்க போவதிலை இதுதான் நாட்டிற்கு பெரிய பிரச்சனை இதைப் பற்றி மட்டும் சிந்தித்து கொண்டிருங்கள் ராகுல்ஜி

  • @Hiii-HumaN
    @Hiii-HumaN 2 ปีที่แล้ว +1

    👏👏👏அருமை 👏👏👏

  • @nadarajnadaraj9114
    @nadarajnadaraj9114 2 ปีที่แล้ว +2

    ஒரு பாரம்பரிய அரசியல்குடும்பத்தில்பிறந்துநாட்டுமக்களுக்குஎன்னபொருளாதாரவளர்ச்சிபற்றியூகிக்காமல் சாப்பாட்டுபிரியர்களுடன்சேர்ந்துநாட்டைமுன்னேற்றபாதையில்அழைத்துச்செல்வேன்என்றுநடைபயணம்செய்கிறார்

  • @agenttom960
    @agenttom960 2 ปีที่แล้ว +1

    ராகுல்காந்தி சப்போர்ட் பன்றவன்லாம் யாரு
    1.குல்லா குணா
    2. பாவாட பரமசிவம் 🤣

  • @heyboiii9692
    @heyboiii9692 2 ปีที่แล้ว +3

    200 upi

  • @BhavaniBhavani-gs3mi
    @BhavaniBhavani-gs3mi 2 ปีที่แล้ว +1

    Rahul anna valthukkal anna

  • @tamilselvi9564
    @tamilselvi9564 2 ปีที่แล้ว +1

    Congratulations ragulji

  • @vasudhavan579
    @vasudhavan579 2 ปีที่แล้ว

    நடைபயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @selvamani743
    @selvamani743 2 ปีที่แล้ว +4

    நல்ல வந்துக்கிட்டு இருக்கீங்க பாத்து இருந்துங்க

  • @sanjaykumarmsd3271
    @sanjaykumarmsd3271 2 ปีที่แล้ว +1

    Village cooking channel in finally news 😁👏👏

  • @abijothilingam3354
    @abijothilingam3354 2 ปีที่แล้ว +15

    யாருக்கு எல்லாம் ராகுல்காந்தியை பிடிக்கும்

  • @vijayv7969
    @vijayv7969 2 ปีที่แล้ว +3

    Rahul t.shirt 41000rs 😁

  • @vinothkumark1276
    @vinothkumark1276 2 ปีที่แล้ว

    Arumayana pechu..nandri nanba

  • @King_Azar
    @King_Azar 2 ปีที่แล้ว

    வில்லேஜ் குக்கிங் சேனல்க்கு ஒரு MP posting ரேடி

  • @muthukumarathikesavaperuma5179
    @muthukumarathikesavaperuma5179 2 ปีที่แล้ว +7

    ஹாஹாஹா

  • @user-ni9hu4bt3f
    @user-ni9hu4bt3f 2 ปีที่แล้ว +8

    இனி பெற்ரோல் விலை 80 ரூபாய்க்கு தருவாரா

    • @JC-cm1gs
      @JC-cm1gs 2 ปีที่แล้ว +1

      aalura arasidam kelungal intha kelviyai

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 2 ปีที่แล้ว +154

    அப்படியே வில்லேஜ் குக்கிங் சேனலை கையோடு அழைச்சி போங்க.. நடந்த மாதிரியும் இருக்கும்.. நல்லா வகைவகையா சாப்பிட்ட மாதிரியும் இருக்கும்..😂😂

    • @nsant3790
      @nsant3790 2 ปีที่แล้ว +7

      Why Rahul Gandhi is doing march? To joint India? India is already together. Only Gandhi family broke it into 2 parts.👎🏽👎🏽👎🏽. Shameful

    • @Venkatesh-ql3it
      @Venkatesh-ql3it 2 ปีที่แล้ว +1

      @@nsant3790 dai sangii 😄

    • @nsant3790
      @nsant3790 2 ปีที่แล้ว

      George P should be behind the Jail for giving such statements 😡👎🏽. He should go back to his religious country, if he has so much problem with Bharata mata

    • @romanticwhatsappstatus5171
      @romanticwhatsappstatus5171 2 ปีที่แล้ว +1

      @@nsant3790 Talaivare konjam tamil la sollureenga laa puriyala enakku

    • @nsant3790
      @nsant3790 2 ปีที่แล้ว

      Please raise voice against Waqf board in every districts, every villages. Check your property information.This is not Pakistan or Afghanistan 👎🏽😡

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 2 ปีที่แล้ว +2

    அண்ணா போன தடவை( ஈசல்) கேட்டடாரே செய்து
    கொடுத்திர்களா..

  • @sidharthgowtham5895
    @sidharthgowtham5895 2 ปีที่แล้ว +1

    பப்பூ க்கு இந்தியமக்கள் யாருனு வர எலெக்ஷன் ல புரிய வைப்பாங்க

  • @saravananm864
    @saravananm864 2 ปีที่แล้ว +9

    Do don’t worry sapda varuvaar

  • @immanuvelimmanuvel2111
    @immanuvelimmanuvel2111 2 ปีที่แล้ว

    Rahul 🥰🥰

  • @utubeboss4532
    @utubeboss4532 2 ปีที่แล้ว +11

    Dei ungaluku kaga varala 😂😂😂

  • @no-name99920
    @no-name99920 2 ปีที่แล้ว +35

    முதலில் காங்கிரஸ் இல் உள்ள எல்லா கும்பலையும் ஒண்ணா இணைங்கப்பா.

  • @alagusundaram9596
    @alagusundaram9596 2 ปีที่แล้ว +3

    யோவ் உங்கனால தான் அவருக்கு வாழ்க்கை

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 2 ปีที่แล้ว

    Village cooking channel main hero grandpa

  • @anythingpossible6122
    @anythingpossible6122 2 ปีที่แล้ว +3

    Lol no use how much he walks 😂😂😂

  • @raguram2992
    @raguram2992 2 ปีที่แล้ว

    இந்த அரசியல் தேவையா .. எல்லாம் சுயநலம் தான் ..

  • @kalidassb197
    @kalidassb197 2 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு.

  • @henryrajdevasahaya7968
    @henryrajdevasahaya7968 2 ปีที่แล้ว +28

    பாசிச பாஜக. வுக்கு ஆப்பு! பப்பு வச்சான்பாரு ஆப்பு! நாளைய பிரதமர் ராகுல் வாழ்க!

    • @sivas1669
      @sivas1669 2 ปีที่แล้ว +7

      😂😂😂

    • @FortheBTS
      @FortheBTS 2 ปีที่แล้ว +7

      😂😂😂🤓

    • @ariari4409
      @ariari4409 2 ปีที่แล้ว +1

      🤐🤐🤐

  • @kumarvel9691
    @kumarvel9691 2 ปีที่แล้ว

    He is good man.

  • @90kmariner31
    @90kmariner31 2 ปีที่แล้ว +2

    Inaikku Oru pudi elarum vaanga 😂😂😂

  • @prabhasrikanth
    @prabhasrikanth 2 ปีที่แล้ว +2

    ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஈசல் பொறியல் செய்து கொடுக்கலை யா???

  • @thoranai
    @thoranai 2 ปีที่แล้ว +3

    கல் உப்பே தஹிர் குட்டுபாய்

  • @AbdulKareem-hv7ht
    @AbdulKareem-hv7ht 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சூப்பர்

  • @mohamedarsath8978
    @mohamedarsath8978 2 ปีที่แล้ว

    Easily accessible person even he is the leader of national party.

  • @nageshdhandapani1898
    @nageshdhandapani1898 2 ปีที่แล้ว

    Next PM of India Rahul surely.