பிளம்பிங் வொர்க் தவறுகள் யாரை குற்றம் சொல்லலாம்? Electrical Express | TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 151

  • @Electrical.inayathalam
    @Electrical.inayathalam 4 ปีที่แล้ว +12

    அருமையான விளக்கம்...
    மோட்டார் சக்சன் மற்றும் டெலிவிரி லைனில் யூனியன் அமைப்பது மோட்டர் மற்றும் பூட்வால்வ் போன்ற பழுதை சரி செய்ய மோட்டாரை கலட்டி மாட்டுவதர்க்கு எளிதாக இருக்கும்..
    மோட்டாரில் ஏர்லாக் எடுக்க தண்ணீர் ஊற்றுவதர்கான வால்வுடன் கூடிய ஒரு பைப் அமைப்பது நல்லது..
    மோட்டாரில் ஒரு பிரசர் கேஜ் அமைப்பது மோட்டாரின் தண்ணீர் எடுக்கும் திறனை கண்டறிய எளிதாக இருக்கும்..

  • @கந்தாம
    @கந்தாம 4 ปีที่แล้ว +9

    இந்த பதிவை வீடியோ காட்சிகள் முலம் அளித்தால் மிகவும் சிறந்த தாக இருக்குமே நன்பரே

  • @albertalbert6564
    @albertalbert6564 4 ปีที่แล้ว +4

    Flow trap அமைத்து அதன் மேல் cockroach trap அமைக்க வேண்டும். Cockroach trap ன் உள்ளே stainless steel ஆல் ஆன சிறு கோப்பை இருக்கும். waste உள்ளே சென்றால் கோப்பையையில் தங்கியிருக்கும். கோப்பையை மட்டும் வெளியே எடுத்தால் waste சுலபமாக வெளியே வந்து விடும். கையை உள்ளே நுழைத்து துழாவ வேண்டாம். முக்கிபமாக இதனுள் கரப்பான், பூரான் போன்ற பூச்சிகள் நுழைய முடியாது.
    கிச்சன், வாஷ் பேசினிலிருந்து வரும் waste line களை தொட்டிக்கு பக்கத்தில் 4 inch p trap அமைத்து 4 inch pipe உயரே தூக்கி end cap அமைப்பதன் மூலம் ஸ்மல் கிச்சனுக்கு வராது. அடைப்பு ஏற்பட்டாலும். எந்த செக்சனில் அடைப்பு என கண்டுபிடித்து சரி செய்ய முடியும்.
    ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனி வால்வு அமைப்பது மட்டுமல்ல ஒவ்வொரு பாத்ரூமுக்கும் தனித்தனி வால்வு (3/4 inch போதுமானது) அமைக்க வேண்டும். பிளம்பர் வந்து சரி செய்யும் வரை வீட்டில் வசிப்போர் காத்திருக்காமல், லீக்கான அல்லது maintenance நடக்கும் பாத்ரூம் வால்வை மட்டும் அடைத்து விட்டு மற்ற பாத்ரூம் களை உபயோகிப்பார்கள். இதைச்செய்யா விட்டால் நேரம் காலம் தெரியாமல் பிளம்பரை தொடர்பு கொண்டு உடனே வந்து விடுமாறு டார்ச்சர் கொடுப்பார்கள்.
    அப்புறம் அப்பார்ட்மென்ட் மற்றும் பெரிய பில்டிங்களளில் தரை வழியாக பைப்புகள் போட்டு முடிந்து மண்ணை மூடும் முன் pipe line களை போட்டோ எடுத்து விடுவது நல்லது. உரிமையாளர் வீடு ஆவணங்கள் சம்பந்தமான file களில் வைத்திருப்பார். அல்லது mobile, laptop லாவது வைத்திருப்பார். சில ஆண்டுகள் கழித்து fault வரும்போது அப்பார்ட்மென்டில் குடியிருப்பவருக்கு pipe lile களைப்பற்றி தெரிய வாய்ப்பில்லை. ஒருவேளை பில்டிங் கை மாறினாலும் சம்பந்தப்பட்ட file ல் உள்ள photo கை கொடுக்கும்.

  • @sridhark7160
    @sridhark7160 4 ปีที่แล้ว +3

    உண்மையான மற்றும் அருமையான தகவல் தந்தமைக்கு நன்றி பல

  • @rptvs6780
    @rptvs6780 4 ปีที่แล้ว +5

    நீங்கள் கூறும் பல விஷயங்கள் போட்டோ போட்டால் மிகவும் புரியும். தங்கள் Program is so good

  • @raghud4293
    @raghud4293 4 ปีที่แล้ว

    Thank you sir very good information 3 inch 75mm 4 inch 100mm 2 inch 50mm 1inch 25mm.

  • @boscobosco3582
    @boscobosco3582 3 ปีที่แล้ว

    Excellent information. Good. Very useful. All should know this. God bless you.

  • @PravinKumarS
    @PravinKumarS 4 ปีที่แล้ว +1

    Thanks for the guide. Please tell water line diagram to increase water pressure

  • @animeanime450
    @animeanime450 2 ปีที่แล้ว

    பணத்துக்காக வேலை செய்பவர்களால் பிரச்சினை தான். வேலையால் எந்த பிரச்சனையும் திரும்ப வராமல் மறுமுறை அதே வேலையை செய்யாமல் சிந்திப்பவனே நல்ல வேலையாள்.

  • @Nandhakumar-xk2zc
    @Nandhakumar-xk2zc 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @kvprasad467
    @kvprasad467 4 ปีที่แล้ว

    Sir,
    You are really great, what you want to know , you simply accepting for knowing the things.what you are doing in plumbing is correct. Sir,
    In both room pipe and washbasin should be in which direction as per vastu

  • @sivapragasampalaniappan4588
    @sivapragasampalaniappan4588 3 ปีที่แล้ว

    It is kellies trap.ok.good explanation. Good if assisted with proper diagram (sketch) at necessary places.thank you.

  • @babunandha7955
    @babunandha7955 3 ปีที่แล้ว

    Arumai Arumai, anubhavam

  • @kumarswathi2679
    @kumarswathi2679 4 ปีที่แล้ว +1

    உங்கள் விளக்கங்கள் அருமையாக உள்ளது. காஞ்சிபுரம் குமார்

  • @karthikeyan2057
    @karthikeyan2057 4 ปีที่แล้ว +1

    100%உண்மை புரோ.👌👌

  • @tamilcorner4334
    @tamilcorner4334 4 ปีที่แล้ว +4

    விளக்க படத்துடன் வீடியோ பதிவு செய்தால் அருமையாக இருக்கும்

  • @prabhakaran9052
    @prabhakaran9052 4 ปีที่แล้ว +1

    Great Video Sir...

  • @rajamathavan2243
    @rajamathavan2243 4 ปีที่แล้ว

    Brother some time bothroom la drilling machine use panni holes poduom pothu theriyama pipe la hole pannirom ithai yeppadi avaid panrathu ?? Reply me pipe hole pannama drill panrathu yeppadi ??

  • @manikandanD-hc8to
    @manikandanD-hc8to 4 หลายเดือนก่อน

    Piston pump ku podalama nrv valve

  • @tboopathi3524
    @tboopathi3524 4 ปีที่แล้ว

    Sir unga electrical releated videos romba useful ya iruku.
    Agri 5hp motor &starter oru video poduga sir

  • @prakashsarika3208
    @prakashsarika3208 4 ปีที่แล้ว +2

    Super bro

  • @dineshn7138
    @dineshn7138 4 ปีที่แล้ว

    Anna float switch dol and submersible starter panel yappadi connect pandrathunu oru video poduga anna

  • @hemnathl8708
    @hemnathl8708 2 ปีที่แล้ว

    Curved type tap name is "swan neck tap"...., bridge rectifier relay 12v step down pichu edukreengale thalaivah 👍.athu ungaloda own idea vah..

  • @kathinitha
    @kathinitha 4 ปีที่แล้ว

    Good video, bathroom trap name Nachi trap see that trap capital 'N' so that is called Nachi trap, Thankyou.

  • @jothiindharan.rjothiindhar9133
    @jothiindharan.rjothiindhar9133 4 ปีที่แล้ว +1

    Boots பம்பு என்றால் என்ன? அதன் போட்டோ காட்டுங்க டேங்கில் delivery லைனில் பொருத்துவதா ....?

  • @enochr9424
    @enochr9424 4 ปีที่แล้ว

    Sir,
    PPR pipes, can we use PPR for all plumbing lines, is it good to use? Please tell advantages and disadvantages of PPR pipes
    Many thanks in advance

  • @loganathan1095
    @loganathan1095 4 ปีที่แล้ว

    வணக்கம் விஜயகுமார் அண்ணா ( என் பெயர் லோகநாதன் ) சின்டெக் டாங்கிள் கழிவுநீரை டாங் அடிபாகத்தில் மேல் நிப்பிள் போடலாம இல்லை கொஞ்சம் மேலே தூக்கி போடலாம சொல்லுங்கள் அண்ணா? டேங்கை லேசாக சாய்த்து கழுவுவதற்கு வாய்ப்பு உள்ளதா ?

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 4 ปีที่แล้ว

    Sir I am Amirthaganesan vedharaniyam.sir, total lighting load 650 watts,1ton AC-1,200li fridge 1, grinder 1,mixi 1,1 HP motor 1, electric stove (current அடுப்பு)-1, celling fan 5. இவை அனைத்தும் உள்ள வீட்டிற்க்கு main box க்கும் அடுத்து வரும் double pol MCB எத்தனை ஆம்ஸ் ல போடனும், என்ன serial MCB please sollunga sir

    • @aamhicdeena3202
      @aamhicdeena3202 4 ปีที่แล้ว

      Lighting load (650W)2.82 A×1.25= 3.53 A Use 6A MCB
      1 ton AC (3.5KW) 15.3 A × 1.75 = 26.75 A use 40A MCB
      1 HP motor (say 746 W) 3.24 A ×2.50 = 8.10 A use 16A MCB
      5 ceiling fan (300W) 1.3A×1.25 = 1.63A Use 6A MCB
      ,mixie,washing machine name plate parunga
      Fridge,AC,motor,induction stove Use C curve MCB
      Lighting load and fan B curve MCB

  • @salavudeensalavudeen2882
    @salavudeensalavudeen2882 4 ปีที่แล้ว

    ப்ரோ! ஒரு customer வீட்டில் இருந்த compressure மோட்டார் வி guard ல் runningil வெடித்து விட்டது. 25 mfd என்ன காரணம் ப்ரோ! பிலீஸ் answer!....

  • @ishwaryakumar3895
    @ishwaryakumar3895 3 ปีที่แล้ว +1

    Multi trab, & naiat trab sir

  • @subashscb7623
    @subashscb7623 4 ปีที่แล้ว

    Inverter neutral main neutral la connect senjurukum bodhu
    Main neutral electric post la cut aagirchu so veetla supply illama device odala aana invertor supply devices work aagudhu
    Epdi idhu ? Any problems varuma

    • @aamhicdeena3202
      @aamhicdeena3202 4 ปีที่แล้ว +1

      Neenga soldrathu Inverter o/p neutral ??..If yes, definetly UPS/inverter will work until battery going to discharge...because UPS o/p phase and neutral will come ...so circuit closed circuit ...but if you use output wire is single circuit not close
      EB line la neutral cut ayitta UPS battery charge ahathunu ninaikira
      Battery charge irukira varaikum run ahum...

    • @subashscb7623
      @subashscb7623 4 ปีที่แล้ว

      @@aamhicdeena3202 tq bro

  • @kumarswathi2679
    @kumarswathi2679 4 ปีที่แล้ว

    அண்ணா எலக்ட்ரிகல். உங்கள் வீடியோ. அனைத்தும் நான் எப்படி பார்ப்பது கண்டிப்பாக பதில் கூறவும்..

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 ปีที่แล้ว

      சேனல்ல வீடியோஸ் செக்ஷன் பாருங்கள் தம்பி

  • @a.kamesha.kamesh823
    @a.kamesha.kamesh823 2 ปีที่แล้ว

    Supper anna

  • @sasikumarr3651
    @sasikumarr3651 3 ปีที่แล้ว

    Bro picture r video pottu solluga...

  • @g.saravanang.saravanan2187
    @g.saravanang.saravanan2187 4 ปีที่แล้ว

    Great job bro

  • @musthafaelectrical3304
    @musthafaelectrical3304 3 ปีที่แล้ว

    Booster pump theyva illa laeya hight eruntha pothu wallmixer water pruser pothu

  • @tamilarasan4071
    @tamilarasan4071 4 ปีที่แล้ว

    Sir, 15amps load ku 3/20 wire use pannalaama sir....?

  • @தமிழன்டா-ங1ய
    @தமிழன்டா-ங1ய 4 ปีที่แล้ว

    How to fix float switch connect in single phase starter.. video sir

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 ปีที่แล้ว

      இன்று தான் வீடியோ எடுக்க நேரம் கிடைத்தது நண்பா wait pl

  • @saravanan.gganesan3691
    @saravanan.gganesan3691 3 ปีที่แล้ว +1

    Nine drap. Flor drap

  • @palanis3273
    @palanis3273 4 ปีที่แล้ว +1

    Super anns

  • @shafisumaiya4084
    @shafisumaiya4084 4 ปีที่แล้ว +1

    One way trap
    4.way trap
    Floor trap

  • @sasiprakash7418
    @sasiprakash7418 4 ปีที่แล้ว

    Super sir

  • @dhandapanisagadevan9392
    @dhandapanisagadevan9392 4 ปีที่แล้ว

    Excellent

  • @NewTrackJourneyTamil
    @NewTrackJourneyTamil 3 ปีที่แล้ว

    அப்பா எலெக்ட்ரிக் வேல செய்யறவிண்க ப்ளம்பிங் வேலையும் செய்யணுமா......இல்ல எலக்ட்ரிக் வேல மட்டும் செஞ்சா போதுமா

  • @greenviews2808
    @greenviews2808 4 ปีที่แล้ว

    Water heater la erunthu Wara water pressure ah warathuku tips soluga

  • @immanuel1911
    @immanuel1911 4 ปีที่แล้ว

    சார் பாத்ரூமுக்கு எந்த பைப் போடலாம் pvc,upvc,cpvc.

  • @anupjesten71
    @anupjesten71 4 ปีที่แล้ว

    110x75mmPVC ,ninytrap & multitrap,

  • @hajimohamed7890
    @hajimohamed7890 4 ปีที่แล้ว

    Good. Sir

  • @srinivasanragavan5737
    @srinivasanragavan5737 4 ปีที่แล้ว

    Explain with diagram

  • @sounddinesh9967
    @sounddinesh9967 4 ปีที่แล้ว

    (Sink tap) , (floor drop) and (nine drop)

  • @mohankaratevvt89
    @mohankaratevvt89 4 ปีที่แล้ว

    வணக்கம் சார் பூஷ்ட் நம் பற்றி கூறியிருந்திர்கள் பூஸ்டர் பம்பை வோஸ்ஸிங் மிஷினுக்கு பொருத்தலாம்

  • @manivannanrajendren3788
    @manivannanrajendren3788 4 ปีที่แล้ว

    Swan neck tap, flow drop

  • @eswaramoorthya2943
    @eswaramoorthya2943 3 ปีที่แล้ว

    👌👌👌🙏🙏🙏

  • @hemarasuramalingam7326
    @hemarasuramalingam7326 4 ปีที่แล้ว +1

    Swan neck kitchen tap

  • @rajeshelectricalplumbing3161
    @rajeshelectricalplumbing3161 4 ปีที่แล้ว

    Sink tap use pannalam

  • @SathishKumar-tg3yd
    @SathishKumar-tg3yd 4 ปีที่แล้ว

    2 1/2" line drop & jali

  • @immanuel1911
    @immanuel1911 4 ปีที่แล้ว

    சார் ஒரு வீட்டில் டேங்க் அவுட் புட்டில் இருந்து வரக்கூடிய
    ஒரு யாப்பை திறந்தால் மற்ற உள்ள டாப்பில் தண்ணீர் வரவில்லை ஏண் சார்

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 ปีที่แล้ว

      வாட்டர் லாக் இருக்கும்
      ஏர் பைப் இருக்கா நண்பா

    • @chandraskarchandrasekar570
      @chandraskarchandrasekar570 4 ปีที่แล้ว

      Maine pipe line block

    • @immanuel1911
      @immanuel1911 4 ปีที่แล้ว

      @@ElectricalExpressTamil இருக்கு சார்

  • @giribodipatti4241
    @giribodipatti4241 4 ปีที่แล้ว

    What is the use of bottle trap how to fix it

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 ปีที่แล้ว

      The bottle trap, where the curve is essentially housed inside a canister, gives the look of an upside-down bottle leading into the pipes. It's through piping bends and curves that some water remains behind to block odors and sewer gases that can reenter the bathroom.fix the bottle trap bottom side of wash basin

  • @selvamranjiths8751
    @selvamranjiths8751 4 ปีที่แล้ว

    Super bro... I suport bro

  • @sathyamoorthie2934
    @sathyamoorthie2934 3 ปีที่แล้ว

    Greeting

  • @SELVASELVA-ji3bm
    @SELVASELVA-ji3bm 4 ปีที่แล้ว +1

    Kokku tap .....curve tap oda local peru..

  • @tamilbalan3677
    @tamilbalan3677 4 ปีที่แล้ว +2

    சிங்க் டேப் ****, நைனி ட்ராப் ***.

    • @SRIAMMANAUDIOANDIKKARAI
      @SRIAMMANAUDIOANDIKKARAI 3 ปีที่แล้ว

      நைன் ட்ரா தவறு சிங்கு டேப் சரி

  • @dawoodf3754
    @dawoodf3754 4 ปีที่แล้ว +2

    ரொம்ப புரோஜினமா இருந்கு .

  • @prakashsarika3208
    @prakashsarika3208 4 ปีที่แล้ว +1

    Mullte drop greeting 🍪

  • @tryelectriccalwork5920
    @tryelectriccalwork5920 3 ปีที่แล้ว

    நீங்க பிளம்பரா டெலிவரி பால் வாழ்வு இல்லாம எவனாச்சும் பிளம்பிங் வேலை பார்ப்பான்

  • @mohammedyashin4186
    @mohammedyashin4186 4 ปีที่แล้ว

    OK g

  • @albertalbert6564
    @albertalbert6564 4 ปีที่แล้ว +1

    Sink cock. Swan neck என்பது சரியான பெயர்

  • @ahamedhussain9662
    @ahamedhussain9662 4 ปีที่แล้ว

    நைநீட் டீராப்

  • @manikandan5y357
    @manikandan5y357 4 ปีที่แล้ว

    One way and multy drop

  • @muskpower1005
    @muskpower1005 3 ปีที่แล้ว

    P ட்ராப்,(or) nine ட்ராப்

  • @greenviews2808
    @greenviews2808 4 ปีที่แล้ว

    Multi trap or ninetrap

  • @AjithKumar-eu1jx
    @AjithKumar-eu1jx 4 ปีที่แล้ว

    4 wey tarp

  • @lukasraja216
    @lukasraja216 3 ปีที่แล้ว

    ஹீட்டரீல் சோலார்ஹீட்டர்இனைப்பதுஎப்படி

  • @angunathanmasanam9597
    @angunathanmasanam9597 2 ปีที่แล้ว

    Dock bipe

  • @rameshkeerameshkee3846
    @rameshkeerameshkee3846 2 ปีที่แล้ว

    goog

  • @saykusami1297
    @saykusami1297 4 ปีที่แล้ว

    கிரவுன் நெக் டாப்

  • @jebinvsapphire8416
    @jebinvsapphire8416 4 ปีที่แล้ว +1

    Floor drop

  • @Anand-be9ob
    @Anand-be9ob 4 ปีที่แล้ว

    Cost cutting enginners are dangerous.

  • @mnarayanasuresh3704
    @mnarayanasuresh3704 4 ปีที่แล้ว

    Snake model tap

  • @elangovanelangosankar9751
    @elangovanelangosankar9751 4 ปีที่แล้ว

    Peacock tap anna

  • @rajuammu8584
    @rajuammu8584 3 ปีที่แล้ว

    Naani drop bro

  • @jebinvsapphire8416
    @jebinvsapphire8416 4 ปีที่แล้ว

    Anna Facebook eruku unkaluku

  • @PradeepKumar-ut1dx
    @PradeepKumar-ut1dx 4 ปีที่แล้ว

    மல்டி டிராப் .

  • @barathy4194
    @barathy4194 4 ปีที่แล้ว

    கலிடிராப்

  • @muskpower1005
    @muskpower1005 3 ปีที่แล้ว +1

    கொக்கு டேப்

  • @anbugingee1307
    @anbugingee1307 4 ปีที่แล้ว

    அன்னா எனக்கு அனைத்து விதமான மோட்டார்கலும் ரீவைண்டிங் செய்து தருவேன் பிளம்மிங். ஒயிரிங் தெரியும் எனக்கு வேலை கிடைக்குமா சொல்லுங்கன்னா
    உங்கள் போன் நம்பர் கொடுங்கனா
    என்னுடைய சேனலையும் பாருங்க அன்னா

  • @abubakkarsithik5197
    @abubakkarsithik5197 4 ปีที่แล้ว

    Swang nech tap

  • @mohammadniswar
    @mohammadniswar 4 ปีที่แล้ว

    Hi

  • @PradeepKumar-ut1dx
    @PradeepKumar-ut1dx 4 ปีที่แล้ว

    சார் பாட்டில் டிராப்

  • @mytourvlog3890
    @mytourvlog3890 4 ปีที่แล้ว +3

    இப்படி பேச்சு பிரயோஜ ப்படாது செய்முறை தான் தேவை

  • @pandianmunusamy1983
    @pandianmunusamy1983 4 ปีที่แล้ว

    9 in trap

  • @rajaRaja-vv1sn
    @rajaRaja-vv1sn 4 ปีที่แล้ว +1

    Sink cook tap

  • @balamurugan-tv9fd
    @balamurugan-tv9fd 4 ปีที่แล้ว

    Nine drop

  • @abubakkarsithik5197
    @abubakkarsithik5197 4 ปีที่แล้ว

    Nainey drop

  • @tryelectriccalwork5920
    @tryelectriccalwork5920 3 ปีที่แล้ว

    இவர் சொல்றதுல பாதி விஷயம் பொய்

  • @tryelectriccalwork5920
    @tryelectriccalwork5920 3 ปีที่แล้ว

    அண்ணா உங்க போன் நம்பர் மட்டும் கொஞ்சம் கொடுங்களேன்

  • @sankar1867
    @sankar1867 4 ปีที่แล้ว

    Ninee trap, multi trap

    • @sankar1867
      @sankar1867 4 ปีที่แล้ว

      Plumbing work ninee trap multi trap p trap

  • @immanuel1911
    @immanuel1911 4 ปีที่แล้ว

    Explain sir

  • @ponnusamykDMK
    @ponnusamykDMK 4 ปีที่แล้ว

    Naino trap

  • @jegadheeshwaran7727
    @jegadheeshwaran7727 3 ปีที่แล้ว

    அதற்கு பெயர் sink cock