ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் விளக்கம் பலஸ்ருதி நிறைவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ส.ค. 2023
  • பௌர்ணமி வெள்ளி கிழமைகளில், மஹா நவமியில் லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்பவர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும். போகம் மோக்ஷம் தரும் ஸ்தோத்திரம். கலியுகத்தில் ஸஹஸ்ரநாமமே சிறந்த முக்தி பாதை. ஒருவன் கடைசி பிறவியில் மட்டும் லலிதா சஹஸ்ரநாமம் பற்றி அறிய முடியும். ‪@karunaikamakshi‬ #lalitha #kamakshi #kanchikamakshi #srilalithasahasranamam #kamakshiammantemple #lalithambigai #vasanthanavarathri #lalithasahasranamaslokam #ambal #sakthipeedam
  • บันเทิง

ความคิดเห็น • 157

  • @jayalakshmiramachandran4001
    @jayalakshmiramachandran4001 11 หลายเดือนก่อน +18

    ஐயா மிக்க நன்றி.நான் என் தாயாரின்அருளால் லலிதா சஹஸ்ரநாமம் 16வயதில் மிக மிக ஆசைப்பட்டு பயின்றேன்.அம்மா மடியாக மடிசாரில் தான் பூஜை செய்வாள்.அதை பார்த்து ஆசைப்பட்டு பயின்றேன்.முடிந்தவரை தினமும் பாராயணம் செய்கின்றேன்.50வருடங்களாக செய்கிறேன்.நவராத்திரி சமயத்திலும் ஏதாவது வேண்டுதலுக்கும் 108தடவை பாராயணம் 9நாளில் பாராயணம் செய்வோம் நானும் என் தாயாரும்.பொர்ணமி அன்று சஹஸ்ரநாம அர்ச்சனை இரவு உண்டு.பலஸ்ருதி கேட்டு மனம் ஆனந்தத்தில் நிறைந்துள்ளது.

  • @kalpanasubramaniam906
    @kalpanasubramaniam906 11 หลายเดือนก่อน +21

    I am very blessed to chant Lalitha Sahasranaam for 30 years and my experiences with Ambal cannot be expressed their in words

  • @baskarp.r.8101
    @baskarp.r.8101 11 หลายเดือนก่อน +5

    ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ, எல்லாம் லலிதாம்பிகை அருள், மிக்க மகிழ்ச்சி

  • @umamuthiah2218
    @umamuthiah2218 11 หลายเดือนก่อน +5

    ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ🙏🙏🙏 சர்வம் ஸ்ரீ ஜகதம்பார்ப்பணமஸ்து🙏🙏🙏 நன்றி🙏💕 மகிழ்ச்சி ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @vanimai6622
    @vanimai6622 11 หลายเดือนก่อน +2

    Great and Thankyou 🙏🙏🙏

  • @subhaps1209
    @subhaps1209 11 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻Aum Sri Mathre Namaha. Sakala Sowbhagyadhaayinyai Namo Namaha Aum...Jaya Jaya Kamakshi. Thodarndhu veru padhivugal podanum Ji. Mikka nandri. Vazhga valamudan. Kamakshi kataksham paripoornam... Hara Hara Sankara Jaya Jaya Sankara. Samastha Lokah Sukhino Bhavanthu..🙏🏻🙏🏻

  • @swamypk3613
    @swamypk3613 11 หลายเดือนก่อน +1

    Rompa. Rompa. Nantry
    Madha. Jaya. Lalithampike. Namo.. Namaga

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 11 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம் தந்தீர்கள் ஐயா நன்றி

  • @mrs.murugan7092
    @mrs.murugan7092 11 หลายเดือนก่อน +1

    Great

  • @renuganatarajan1115
    @renuganatarajan1115 11 หลายเดือนก่อน +2

    Excellent Explanation
    Waiting for next updation

  • @chinnadurai1443
    @chinnadurai1443 11 หลายเดือนก่อน +2

    ஓம் ஸ்ரீ பத்மநாபன் சகோதரி போற்றி போற்றி

  • @meerababu2406
    @meerababu2406 หลายเดือนก่อน

    ஓம் குருப்யோ நமஹ. தாங்கள் தெருவித்தால் கலந்து கொள்கிறேன் நன்றி மிகவும் பயனுள்ள சொற்பொழிவு.

  • @selvasubramanianvellayaraj9289
    @selvasubramanianvellayaraj9289 11 หลายเดือนก่อน +1

    மிக்க மகிழ்ச்சி மனநிறைவேவோடு உள்ளது
    பிரார்த்தனை செய்யவும்

  • @shyamavenugopal8973
    @shyamavenugopal8973 7 หลายเดือนก่อน +2

    மிக அருமையான பதிவு. ஓம் ஸ்ரீ லலிதாம்பிகை அன்னையே சரணம்

  • @vidhya9533
    @vidhya9533 11 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி

  • @murugammalkannan3883
    @murugammalkannan3883 11 หลายเดือนก่อน +3

    ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹா 🙏 நன்றி நண்பரே நன்றி 👃

  • @jayalakshmiveerasamy5155
    @jayalakshmiveerasamy5155 11 หลายเดือนก่อน +3

    இனிய விளக்கம் மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி வணக்கம் 👌🙏

  • @rajureva9859
    @rajureva9859 10 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கவுரை. 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @arthiradhakrishnan1568
    @arthiradhakrishnan1568 11 หลายเดือนก่อน +2

    Nantri 🙏

  • @gokularamanas7914
    @gokularamanas7914 25 วันที่ผ่านมา +1

    காமாக்ஷி என்னும் குரு சுமார் 17 வருடங்களுக்கு முன்பு எனக்கு சகஸ்ரநாமம் கற்று கொடுத்தார் என் குரு பாதத்தை நமஸ்கரித்து வணங்குகிறேன்.

  • @chandralekha3951
    @chandralekha3951 11 หลายเดือนก่อน +6

    நன்றி 🙏 அருமை 🙏
    ஓம் மஹா சதுஷ்ஷஷ்டி கோடி யோகினி கணசேவிதாயை நமஹ 🙏 🙏
    ஓம் மஹா சதுஷ்ஷஷ்டி கோடி யோகினி கணசேவிதாயை நமஹ 🙏🙏
    ஓம் மஹா சதுஷ்ஷஷ்டி கோடி யோகினி கணசேவிதாயை நமஹ 🙏🙏

  • @sumathiv267
    @sumathiv267 หลายเดือนก่อน

    நன்றி அய்யா மிகவும் பயனுள்ள தகவல் விளக்கம் மிக்க நன்றி

  • @sekark3287
    @sekark3287 11 หลายเดือนก่อน +2

    அருமை அருமை ஐயா 😚

  • @vjaayamariappan2943
    @vjaayamariappan2943 8 หลายเดือนก่อน +2

    ஸ்ரீ மாத்ரே நமஹ 🙏
    ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ 🙏

  • @user-xv8nd9ft5r
    @user-xv8nd9ft5r 4 หลายเดือนก่อน

    Arumai 🙏. Thank you so much Swami ji.

  • @venkateshmoorthy4573
    @venkateshmoorthy4573 3 หลายเดือนก่อน +1

    ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN

  • @m.thangamanim.thangamani
    @m.thangamanim.thangamani 10 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி ஐயா

  • @kanagasri695
    @kanagasri695 11 หลายเดือนก่อน +1

    Ayya valaga valamutan ❤❤❤❤❤

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f 11 หลายเดือนก่อน +2

    ஓம் குருப்யோ நமஹ ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ
    நன்றி நன்றி நன்றி பெருமானே நற்றுணையாவது நமசிவாயவே காமாட்சி

  • @thangamm4626
    @thangamm4626 11 หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீ mathrae namaha

  • @kokilakoki4709
    @kokilakoki4709 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏💐💐💐Arumai 💐 vazhga valamudan 💐🙏 guruve saranam 🙏 sri mathre namaha 💐 om nama shivaya 💐🙏

  • @devisree3043
    @devisree3043 11 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @buvanaramachandran9162
    @buvanaramachandran9162 11 หลายเดือนก่อน +3

    ஓம்ஸ்ரீமாத்ரே நமஹ

  • @Venkatasubramanyan
    @Venkatasubramanyan 11 หลายเดือนก่อน +1

    Om sri mathre namaha❤

  • @m.janakiraman7733
    @m.janakiraman7733 11 หลายเดือนก่อน +3

    Ten impartent nama is best in emergency world. Thank you.

  • @swetharadha2469
    @swetharadha2469 11 หลายเดือนก่อน +1

    TQ so much brother Tq

  • @abiramig6307
    @abiramig6307 6 หลายเดือนก่อน

    Sri lalitha devi namaha ,thank you ji.

  • @VenkataramaniSR
    @VenkataramaniSR 7 หลายเดือนก่อน

    Very informative

  • @sachudevi666
    @sachudevi666 11 หลายเดือนก่อน +1

    I don't know amighai only sent to to put this video your voice is magnatic very clear my long time doubts are excellent ly cleared thank you very much ayya often put these types of vidio tell methirisadhi benifits and ashtothra benifits too thank full to you

  • @sivagamiramanathan6269
    @sivagamiramanathan6269 11 หลายเดือนก่อน +3

    அடுத்த முறை அறிவிப்பு செய்யுங்கள். நாங்கள் வருகிறோம்

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 11 หลายเดือนก่อน +1

    Om Shre Lalithambigai namaha

  • @srinivassvenkat969
    @srinivassvenkat969 6 หลายเดือนก่อน

    Excellent explanation 🙏🙏

  • @sreekrishnan8431
    @sreekrishnan8431 11 หลายเดือนก่อน +1

    Om Sri Mathre Namaha

  • @lakshmikumar6940
    @lakshmikumar6940 11 หลายเดือนก่อน +1

    Om sree mathre namaha

  • @srisaiprasathsrinivasan4359
    @srisaiprasathsrinivasan4359 2 หลายเดือนก่อน +1

    Thank you very 🙏🙏🙏 sir

  • @samayalnsamayal5186
    @samayalnsamayal5186 5 หลายเดือนก่อน

    Romba santhosham
    Nameskaram

  • @kazhagusundari673
    @kazhagusundari673 10 หลายเดือนก่อน +1

    Thank u sir

  • @ArunR9159balajihanuman
    @ArunR9159balajihanuman 11 หลายเดือนก่อน +1

    Channel name is awesome. Sarvam kaamaakshi Arpanam . sarvam kaarttikeyaa arpanam. Thanks for telling the speciality of lalitha parameshwari.

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 11 หลายเดือนก่อน +2

    Om Shre Rajarajeswari namaha

  • @ChandraS-gp3bu
    @ChandraS-gp3bu 7 หลายเดือนก่อน +1

    Sri Mathrey namaha❤

  • @tharababuraj8781
    @tharababuraj8781 11 หลายเดือนก่อน +1

    Om sri lalithabiga potri, saranam

  • @meenagtr
    @meenagtr 11 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @madhubalaravi428
    @madhubalaravi428 11 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @shanmugasundaramsg3733
    @shanmugasundaramsg3733 11 หลายเดือนก่อน +5

    I am saying lalitha sahasranamam three times daily.

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 11 หลายเดือนก่อน +2

    🙏🏻🙏🏻🙏🏻

  • @parameswarikanniyappan5257
    @parameswarikanniyappan5257 11 หลายเดือนก่อน +1

    Om maga sakthi shree Lalitha. ambigaye potri potri

  • @pavithrashreep.m.8316
    @pavithrashreep.m.8316 2 หลายเดือนก่อน

    Thankyou

  • @srividhyak5195
    @srividhyak5195 11 หลายเดือนก่อน +2

    ஓம ஸ்ரீ மாத்ரி நமஹ

  • @sachudevi666
    @sachudevi666 8 หลายเดือนก่อน

    Mikka namdri ayya

  • @subhaps1209
    @subhaps1209 11 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻Aum Sri Mathre Namaha. Aduthu Shri Mookha Panchashathi OR Sri
    Narayaneeyam...vilakka urai alikkumaru vendugiren. Mikka nandri ji. Kamakshi kataksham paripoornam...Jaya Jaya Kamakshi. 🙏🏻🙏🏻💐💐👍🏻👍🏻

    • @karunaikamakshi
      @karunaikamakshi  11 หลายเดือนก่อน

      Reference books vendume

    • @subhaps1209
      @subhaps1209 11 หลายเดือนก่อน

      @@karunaikamakshi epozhudhu kdaikkumo appozhudhu please thambi.🙏🏻👍🏻💐Aum Sri Mathre Namaha

  • @thangamm4626
    @thangamm4626 11 หลายเดือนก่อน

    Om Srimathrae Namaha

  • @ShahanavijayMadhanpravee-ux7ot
    @ShahanavijayMadhanpravee-ux7ot 4 หลายเดือนก่อน

    👏👏👏👏👏👏🌸🌸🌸

  • @punithaarasu7467
    @punithaarasu7467 11 หลายเดือนก่อน +1

    Om sri lalithambihe potri potri potri

  • @umasridhar7472
    @umasridhar7472 10 หลายเดือนก่อน +1

    Sree Mathrey Namah 🙏🙏

  • @vennilachinnaswami1720
    @vennilachinnaswami1720 10 หลายเดือนก่อน +1

    🙏🏻

  • @santhirajendran770
    @santhirajendran770 11 หลายเดือนก่อน +1

    Amme Devi Rakshathume

  • @sumathijayaraman3415
    @sumathijayaraman3415 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @VigneshVenkatesan-wi5iv
    @VigneshVenkatesan-wi5iv 10 หลายเดือนก่อน

    Sri guruve namaha Upaniyasam Arumai anna, mikka nandri nammaloda lakshaarchanai ah memory pannathuku

  • @lakshmimani7786
    @lakshmimani7786 2 หลายเดือนก่อน

    Om lalithambikai ambal saranam

  • @meenatchirakkappan3335
    @meenatchirakkappan3335 9 หลายเดือนก่อน

    👍👍👍👍👍🙏🙏🙏

  • @renuganatarajan1115
    @renuganatarajan1115 11 หลายเดือนก่อน +3

    Kindly give us one full chanting of this parayanam once. Your voice is very inspiring❤❤

  • @indiraindira8188
    @indiraindira8188 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sachudevi666
    @sachudevi666 11 หลายเดือนก่อน +1

    Ayya Kodi namaskararanghal uggal thiruadighalil to attain a disire like court case to get end which is longing for 20 years how many days to parayanam

  • @mymahaperiyava8423
    @mymahaperiyava8423 11 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 4 หลายเดือนก่อน

    🙏🏻💚🙏🏻

  • @balajiv1692
    @balajiv1692 11 หลายเดือนก่อน +1

    Kamachi amman varalaru nanri

  • @brindams9393
    @brindams9393 11 หลายเดือนก่อน +1

    Shri matray namah, I am given the maha bagyam to chat her namaa and serve her , I chat it daily E morning

  • @abirami3320
    @abirami3320 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarsreenivasan5398
    @kumarsreenivasan5398 9 หลายเดือนก่อน

    20 வருடமாக வெள்ளி கிழமை தோறும் ல லலிதா சகஸ்ரநாம ‌பாராயணத்தில் கலந்துக் கொள்கிறேன்

  • @deepikar951
    @deepikar951 11 หลายเดือนก่อน +1

    Romba nandri ayya oru week ah sahasranama parayanam panitirukkenn.. om sree matrae namah🙏

  • @MrShivam143
    @MrShivam143 11 หลายเดือนก่อน +2

    Can anyone help to do a group recitation of Lalitha sahasranamam at our home ? I don't have any one nearby to do so.

  • @pragathadhakshinamoorthy2730
    @pragathadhakshinamoorthy2730 11 หลายเดือนก่อน +1

    Kindly Start Sri Lalita thirusathi meaning please

  • @raghunath3157
    @raghunath3157 11 หลายเดือนก่อน +3

    Please give address of the Kilambakkam Lalithambigai temple

  • @hamsinis4448
    @hamsinis4448 11 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @malamala5816
    @malamala5816 10 หลายเดือนก่อน +1

    Sri lalitha ampiga potri

  • @venkateshc1324
    @venkateshc1324 11 หลายเดือนก่อน +1

    Thank you .for giving importance of chanting Lalitha sahasranama if we doesnt know to read Tamil or sanskrit can we hear the mantra

  • @arunauma5583
    @arunauma5583 11 หลายเดือนก่อน +2

    எனக்கு லலிதையின் பெருமைகளைக் கேட்க கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. ஸ்ரீ மாதா ....

  • @shashigopal9655
    @shashigopal9655 11 หลายเดือนก่อน +2

    I want previous whole episodes.

    • @karunaikamakshi
      @karunaikamakshi  11 หลายเดือนก่อน

      Check playlist

    • @shashigopal9655
      @shashigopal9655 11 หลายเดือนก่อน

      @@karunaikamakshi thank u🙏

  • @malathi3900
    @malathi3900 11 หลายเดือนก่อน +1

    Namaskaram sir first time seeing your channel sir really it is very useful for us i am hearing lalitha sahasaranamam but I don't know how to chant can you please help me to learn please sir it my very humble request

    • @nageswararaogovindaluri8186
      @nageswararaogovindaluri8186 4 หลายเดือนก่อน

      If you do not have Lalitha Sahasranamam book - buy one or download from Google . Play the below video - and read it along with it th-cam.com/video/pOcOssOTamk/w-d-xo.html
      Also listen to to the discourse since whatever we recite , it is better the meaning of the same. Sri Lalitha Sahasranamam is a Science and it has immense beneficial impacts on us

  • @MrShivam143
    @MrShivam143 11 หลายเดือนก่อน +2

    Engal veetil lalitha saharanamam kootu prarthanai seiya varaverkiren.

    • @karunaikamakshi
      @karunaikamakshi  11 หลายเดือนก่อน +1

      Entha oor

    • @MrShivam143
      @MrShivam143 11 หลายเดือนก่อน +1

      @@karunaikamakshi Chennai near medavakkam

  • @jayalakshmiramachandran4001
    @jayalakshmiramachandran4001 11 หลายเดือนก่อน +6

    ஐயா 16வயதில் இருந்து அனேகமாக தினமும் ஒரு தடவையாவது சொல்கின்றேன்.தாங்கள் சென்னையில் லக்ஷார்ச்சனை செய்தால் தாராளமாக கிடைக்கும் ஐயா.நாங்கள் எப்பொழுதும் ஆவலுடன் உள்ளோம்.

    • @karunaikamakshi
      @karunaikamakshi  11 หลายเดือนก่อน

      nandri

    • @srividhyak5195
      @srividhyak5195 11 หลายเดือนก่อน +1

      Me too

    • @fathimasekar8800
      @fathimasekar8800 11 หลายเดือนก่อน +1

      16 vayadhu endral ungaluku ipoludhu ethanai vayadu irukum,ethanai varudamaga solgrirgal,laitya sahashranaamam solli nirya palan kidaithadha

    • @manjularamachandran95
      @manjularamachandran95 10 หลายเดือนก่อน +1

      Omm Sri matha

  • @maharaja2585
    @maharaja2585 11 หลายเดือนก่อน +3

    Romba nanri anna. Sri chakram kattayam vaikkanuma anna or daily parayanam mattum devi munnadi pannina sirappa.. devi(moorthy) mantram chakram ellame onnuthannu sahasranamathoda motha saaramsam solluthe. Ethu eppadiyo saharanamaam enakumm solla mudiyuthunna athu mulukka ungaloda aasiyum deviyoda karunaiyume. Munjenma punnuyamellam enakkum onnume illa. Ambal karunai mattume......❤ Nanri nari nanri anna..avlo murai sonnalum eedu aagathu. Guruve charanam

    • @karunaikamakshi
      @karunaikamakshi  11 หลายเดือนก่อน +1

      ஸ்ரீ சக்கரம் தான் வைக்கணும் இல்லை அம்பாளுக்கு செய்யலாம்

  • @shanthishanmugamsanthi3895
    @shanthishanmugamsanthi3895 11 หลายเดือนก่อน

    Vidya o'barsane peruvathu Eppadi

    • @karunaikamakshi
      @karunaikamakshi  11 หลายเดือนก่อน

      தகுந்த குருவை நாடுங்கள்

  • @hemalathaathmaram9327
    @hemalathaathmaram9327 11 หลายเดือนก่อน +2

    I hv been chanting Sri Lalitha sahasranamam for many years. I do not hv any upadesam for this sloka parayanam n I don't hv upadesam for Sri Vidya too. I didn't do archana too. Is it advisable to get upadesam n is it a must to do archana?

    • @karunaikamakshi
      @karunaikamakshi  11 หลายเดือนก่อน +2

      Lalitha trisathi need ubadesam. Sahasranama not need. You do archanai no prob

    • @hemalathakrishnan231
      @hemalathakrishnan231 11 หลายเดือนก่อน

      @karunaikamakshi Thank you for yr immediate response. Is archana must or can do parayanam alone?

    • @karunaikamakshi
      @karunaikamakshi  11 หลายเดือนก่อน

      @@hemalathakrishnan231 both are equal only based on situation u do. If want to do archanai do namavali. If you are in temple do sthothram

    • @hemalathakrishnan231
      @hemalathakrishnan231 11 หลายเดือนก่อน

      @karunaikamakshi sorry to bother u again n again. I'm an old mami, hving health issues too. Kindly advise me as to what is best for me. Archana takes a longer time n on which days hv to do archana? Is it with Thazhampoo kumkum or with flowers? Fruits enough for neivedhyam or must do sweet? Hv knee problem too, osteoarthritis on both knees.

    • @karunaikamakshi
      @karunaikamakshi  11 หลายเดือนก่อน

      @@hemalathakrishnan231 you do sthothra parayanam with flowers. fruits enough for stothram

  • @nikeshraj3126
    @nikeshraj3126 11 หลายเดือนก่อน +1

    Next Mooka Pancha Sathi explanation na

    • @karunaikamakshi
      @karunaikamakshi  11 หลายเดือนก่อน

      Need reference book

    • @nikeshraj3126
      @nikeshraj3126 11 หลายเดือนก่อน

      @@karunaikamakshi hope u gets it

    • @n.jayasrisubbulakshmi145
      @n.jayasrisubbulakshmi145 11 หลายเดือนก่อน

      நான் கூட சத்சங்கத்தை தேடிக் கொண்டுள்ளேன் ஐயா

  • @mohanasundari4464
    @mohanasundari4464 11 หลายเดือนก่อน +1

    Lalithambikai ambal pority

  • @anjineyulubsr5073
    @anjineyulubsr5073 11 หลายเดือนก่อน +1

    నవచంపకపుష్పాభనాసాదండవిరాజితా తారాకాoతితిరస్కారినాసాభరణభాసురా

  • @lakshminagarajan9068
    @lakshminagarajan9068 10 หลายเดือนก่อน +1

    Thirukoil address

    • @karunaikamakshi
      @karunaikamakshi  10 หลายเดือนก่อน

      Entha koil

    • @lakshminagarajan9068
      @lakshminagarajan9068 10 หลายเดือนก่อน

      நீங்கள் பதிவின் முடிவில் கூறியுள்ள கிலாம்பாக்கம் திரு லலிதாம்பிகை கோயில் முகவரி.நன்றி.

  • @gauthamgau8144
    @gauthamgau8144 11 หลายเดือนก่อน +2

    Hi bro 🙏
    Am from chennai.
    Recently went Thirumeyachur Sri Lalithambigài temple and wish to learn Lalithasahasranamam.
    Can u guide me...
    Ur contact number pls

    • @karunaikamakshi
      @karunaikamakshi  11 หลายเดือนก่อน +2

      அருகில் உள்ள நன்கு பாராயணம் செய்ய தெரிந்த பெரியவர்களை அணுகவும்

    • @gauthamgau8144
      @gauthamgau8144 11 หลายเดือนก่อน

      @@karunaikamakshi chennai la inga yaraium contact panna mudila ji athan

    • @gauthamgau8144
      @gauthamgau8144 11 หลายเดือนก่อน

      Amma ethachum vali kaatuvanga nu namburan.. 🙏

    • @karunaikamakshi
      @karunaikamakshi  11 หลายเดือนก่อน +2

      @@gauthamgau8144 puthagam vaithu kondu sahasranama stotram potu ketu ketu padiklam

    • @gauthamgau8144
      @gauthamgau8144 11 หลายเดือนก่อน

      @@karunaikamakshi appude than bro try pandra luckily saw ur video with meaning for all names. Proper ah periyavanga kitta kathukalam nu nenachan... Chennai la konjam kashtam all are busy. Ambala guru va nenachi videos pathuku practice pannika vendiyathu than... Vijayadashami kulla full ah kathukanum. 🙏 Need ur blessings

  • @thirupurasundari8914
    @thirupurasundari8914 11 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏