வணக்கம் ப்ரியா எப்படி இருக்கிங்க தேன் நெல்லிக்காய் மிகவும் அருமை நீங்க வயல் விடியோ போடுங்க ப்ளிஸ் நீங்கள் இன்னும் நிறைய வீடியோ போடுறதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 💞🌷💞
இப்படி தண்ணீர் சேர்த்து செய்தால் சீக்கிரம் கெட்டுப்போயிடும்.. அதற்கு பதிலா அந்த வேகவைத்த நெல்லிக்காயில் கற்கண்டு பொடி செய்து போட்டு கிளறினால் அதுவே தண்ணீர் விடும்.. அப்படியே கிண்டினால் தேன் போல் வந்துடும் .
மருத்துவ குணம் உள்ள நெல்லிக்காயை சாப்பிடுவதற்கு அருமையான பக்குவம் தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி வாழ்க நலமுடன்.
பிரியாபிள்லெ நெ .கனி நிங்கள் சொன்னது போல் செய்தென் சூப்பராக வந்தது நன்றி நன்றி. ஓகே.
🙏☺️
அடேங்கப்பா நாக்குல ஜலம் வந்துடுது😋😋😋
വളരെ നന്നായിട്ടുണ്ട്. I like your video very much. Thank you sis. 🥰
மிகவும் தெளிவான விளக்கம். நன்றி.
Thank you so much sister (Gud food)
Hyderabad ...
சூப்பரா சுவையாக இருக்கும் 👍 அருமை சகோதரி 👌❤️
Vittal dance aadividuveenga polirukku
Nellikka appatiye saptatha maruthuvakunam ketaikkum vegavaithu sappita kutathu
Honey Amla making super. 👏👏👌👌
Thank you brother
Enga urula banana leaf🍀🍃🍀 hotel eruku Puducherry sister👍👍👍👍
Super akka Pakurathuke vera level la iruku oru nal ninga seiratha nanga tast panahnum
Mm super 🎉
Mouth watering recipee…kudos🫵👍💐🎉🎊 vaazthukal
வணக்கம் ப்ரியா எப்படி இருக்கிங்க தேன் நெல்லிக்காய் மிகவும் அருமை நீங்க வயல் விடியோ போடுங்க ப்ளிஸ் நீங்கள் இன்னும் நிறைய வீடியோ போடுறதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 💞🌷💞
நன்றி 🙏
அருமையான பதிவு சகோதரி நன்றி
Yummy😋😋😋😋 sis.... Theneer idaivelai channel la varatu neengala sis
My sister super da keep going all the best ❤
Pakkum pothea sapdanum pola eruku sister nan kandippa try pannuren
Almada how are you mada your video very nice madam thank you very much♥️🙏🙏🙏🇱🇰🇮🇳
நன்றிம்மா சூப்பர் 🦜
அருமையான.வீடியோ.கேமரா. quality ய.கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணுங்க.
Thanks for your recipe sister🙏🙏🙏
Aathu pesama nellikaiya juice or Apdiye sapda health ku nallathu
Super sis.. Should store with tat remaining liquid or only nellika
My favorite😍💕
தேன் நெல்லிக்காய்செய்வதைபற்றி சொன்னதிற்க்கு நன்றி
Sister I kanalya thadinal love you makla
பிரமாதம்.
Yammadi, love u all super, pls speak only THAMIL pls dont mix English words
Tq sister good vedeo sister
Honey vachu epdi itha seiyanum sollunga pla
பாக்கவே ரொம்ப நல்லா இருக்கு
Hi sis Silver pathirathil store pannalaama.
then endral sarkkarai paahu thaanaa. then ooravaipeergal endru ninaithenemaatru velai.
Nice super ra iruku nenga sirathula
Subscribe பண்ணியாச்சு தாயீ😁
சீனி சேர்த்து செய்யலாமா
Kalivi nellikave thirumbu pudhu waterle podungu
Remba remba super dear friend 👌🏿👌🏿👌🏿
சூப்பர். சூப்பர் 👌👌👍🏻
Eppadi senja nellikavoda entha sathum kidaikathu sister,
Unka videos ellam super akka
அதுசரி ஒரு கிலோ சர்க்கரையயில் ஊரவைத்து சாப்பிட்டால் சர்கரைநோயிலியின் ஸுகர் லெவல் ஏறுமா இறங்குமா? கொஞ்சம் ரீல்சுத்துவதை நிருத்துவீர்களா?
🤗gulab jamun nellikaai 💕
Hi sister how much water we take????
Nice and healthy...
kalakuringa sister
அருமை🇱🇰🙏🙏❤️❤️🌹👌
Superb 👌👌🤤🤤🤤🤤👌👌👍👍👍
Super ka. Very nice videos u r updating daily. Really u ll grow high.. ithu Inga vayal ah. Ungalodatha iruntha oru vlog podungaaa
Super Kannu
Water evala seirkanum??
Super 👌
Awesome video and recipe 👌
Akka enaku konjam hard agidhuchi ena pandrathu ipo.
சூப்பர்
Sugar patient sapdura mathiri nellaikai epdi ready panrathu antha video podunga
Nattu sakkarai sugar patient sapidalam
❤ i Will try
அக்கா ஆட்டு தலை கறி சுத்தம் செய்ய டிப்ஸ் மற்றும் சுவையா செய்து காட்டுங்க அக்கா
Clean pani thana shop la tharuvanga
Semma sis 🥰🤤🤤🤤🤤
Healthy recipe
💕 Super sister 💕
இப்படி தண்ணீர் சேர்த்து செய்தால் சீக்கிரம் கெட்டுப்போயிடும்.. அதற்கு பதிலா அந்த வேகவைத்த நெல்லிக்காயில் கற்கண்டு பொடி செய்து போட்டு கிளறினால் அதுவே தண்ணீர் விடும்.. அப்படியே கிண்டினால் தேன் போல் வந்துடும் .
jii2
Vazgavalamudan
SuperLadyThankyou
Nan unga new subscriber unga vide yellam super ah iruku akka
Thanks 🤗
Awesome nga
அருமை
Superb
வாழ்க வளர்க !
then nelli yaa , naatu sakkari nelli yaa?
Wow 😍😍😍😍
😋😋😌 super akka
🤗
நீங்க என்னா ஊர் அக்கா சூப்பரா சமைக்கிறிங்க அக்கா 🥰🥰🥰
Unka video super akka
Jjjj
Very nice.
Water la vega vaikka kudatha
Super👌👌👌 akka
Nice cooking
Weta irukardhunala fungus varadha.i tried once 1 wkla fungus vandhuruchu
Semma
Thank you ma 😋😋
Yanma, ethuku yanma Title la then nillika nu vacha. Natu sakarai pavu nillikanu Title vachirukala ma
Water evolo add pannanum sis
Akka simple cake recipe poduinga
Ok
Super ma
Hi sisy 35o / 500 gram amla. , nattu sakkarai measurements sollunga sister
1 : 1
Ithu mathiri nanum panne nalalve illa ana udambuku romba nallahthu athunala sapten nan😂😂
your cooking method is very different. keep it up...!
Apo honey pottu seaiya maatangala itha ipadi tha seaiyanuma
Super akka
nice
அக்கா தண்ணீருக்கு பதிலாக நல்லெண்ணெய் சேர்க்கலாமா...?
Cooking in village is superb😍
Indian recipe Tamil channel la pathingala😂
வணக்க அம்மணி நீங்கோ எந்த ஊருங்கோ
no words to say...! interesting...!
Super Tung watering...
Super sister
Super sistee
Super sister vera level 😇
Ithula theen sekkalama ka.....natdu sakkariku patuila
சேர்க்கலாம்