பாசிபருப்பில் சுவையான அசோகா ஹல்வா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 400

  • @kavithaSamayalarai
    @kavithaSamayalarai  2 ปีที่แล้ว +30

    While purchasing Indus Valley products use code KAVITHASWAMINAT To get additional 15% Discount
    Product link:
    Tri-ply Stainless Steel Kadai:www.theindusvalley.in/products/triply-stainless-steel-kadai-fully-clad-304-grade?ref=Kavithaswaminat&variant=41697315094705
    Website link: www.theindusvalley.in/collect...

  • @jamunamurugesan9429
    @jamunamurugesan9429 2 ปีที่แล้ว +4

    உடனே செய்ய தூண்டும் வர்ணனை மற்றும் செய்முறை ma'am thanku for sharing 🙏

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 ปีที่แล้ว +13

    உங்களுடைய ரெசிபிகள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கிறது உங்களுடைய தமிழ் மணம் பேச்சு மிக மிக அழகு மேடம்

  • @UK_samayal
    @UK_samayal 2 ปีที่แล้ว +5

    க.உமா தங்கை கவிதா அசோகாஅல்வா நேற்றுசெய்துபார்தேன் அருமையாக இருந்தது.எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தது நன்றி🙏👌❤

  • @thangarajut9575
    @thangarajut9575 2 ปีที่แล้ว +9

    அம்மா தங்களின் தமிழ் உச்சரிப்பு மிக மிக 👌

  • @Jannath2632
    @Jannath2632 2 ปีที่แล้ว +1

    நீங்க செய்த ஒவ்வொரு ரெசிபி யும் செம சூப்பர். நீங்க சமையல் ஸ்டார் வாழ்த்துக்கள்

  • @maheshwaripanayadi6941
    @maheshwaripanayadi6941 2 ปีที่แล้ว +1

    சூப்பர்ம்மா.எனக்கு அசோகா அல்வா ரொம்பவும் பிடிக்கும் ஆனால் செய்முறை தெரியாது.இனி கண்டிப்பாக செய்வேன் நன்றிம்மா.

  • @jayalakshmisundarrajan3529
    @jayalakshmisundarrajan3529 9 หลายเดือนก่อน

    செய்யும் முறையும் விளக்கமும் மிகவும் இனிமையாகவும் அழகாகவும் இருக்கிறது 🎉🎉🎉🎉🎉🎉

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  9 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @akhileshkumaran3820
    @akhileshkumaran3820 2 ปีที่แล้ว +12

    கவிதா அக்கா உங்கள் சமையல் அனைத்தும் பார்த்துள்ளேன் அனைதுமே அருமை மேலும் தொடர வாழ்த்துக்கள் 🙌🏻

  • @dhanaraja.r7952
    @dhanaraja.r7952 2 ปีที่แล้ว +4

    நான் செய்து பார்த்தேன் சூப்பர் அம்மா 🥰🥰🥰🥰

  • @kjayasrikannan7720
    @kjayasrikannan7720 2 ปีที่แล้ว +6

    மிகவும் அருமை அம்மா நீங்கள் சொல்லும் அளவிற்கு செய்தால் மிக நன்றாக இருக்கு நான் செய்தேன் நன்றாக explain பண்றீங்க அம்மா நிறைய food ku explain பண்ணுங்க

  • @ananthithangaraju9776
    @ananthithangaraju9776 2 ปีที่แล้ว +2

    உங்கள் குரல் அழகு வாழ்த்துக்கள்

  • @sharmilasharmila2126
    @sharmilasharmila2126 2 ปีที่แล้ว

    கவிதா மேடம் நீங்க செய்த அசோகா அல்வா ரொம்ப ரொம்ப நல்லாயிருந்துச்சு நானும் வீட்டில் செய்துபார்க்கிறேன் மேடம்

  • @valliraja4873
    @valliraja4873 2 ปีที่แล้ว +10

    ஹாய் மாம் இது எங்க ஊர் பேமஸ் நாங்க திருச்சி. என் அம்மா பிறந்த ஊர் தஞ்சாவூர், எங்க சின்ன சித்தி திருவையாறு. எங்க மொத்த வீட்டு விசேஷம் வந்தா முதல் ஸ்வீட் நம்ம ஆண்டவர் அசோகா தான் அதற்கு நிகர் அசோகா தான்...... 👍 ரொம்ப நன்றி மேடம்..... 🙏

  • @lavanyalavanya3634
    @lavanyalavanya3634 2 ปีที่แล้ว +3

    Ninga pesurathu ennaku romba pudikum 🥰🥰😍😍

  • @nitesh.s5210
    @nitesh.s5210 2 ปีที่แล้ว

    En pasangalukku romba pidikkum unga method nalla irukku so kandipaga seiven

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 ปีที่แล้ว +1

    அசோகா அல்வா அருமையான செய்முறை நானும் முயற்சி செய்கிறேன் சகோதரி 🙏🏾

  • @Rajinikanth-wn1rk
    @Rajinikanth-wn1rk 6 หลายเดือนก่อน

    அருமை மேம் என் பிறந்த நாள செய்ய போகிறேன்...நெய்யின் அளவு 2 நாள் வைக்கலாம் என்று சொல்லியதற்க்கு நன்றி மேம்

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  6 หลายเดือนก่อน

      Thank you ☺️, Happy Birthday 🎂

  • @ourhealthtips6851
    @ourhealthtips6851 2 ปีที่แล้ว +45

    சூப்பர் சமையல் சக்கரவர்த்னியே... அருமையான சமையல்... அருமை அருமை.... வாழ்க வளமுடன்.... நலமுடன்.... வாழ்த்துக்கள்....

    • @jayanthik7303
      @jayanthik7303 2 ปีที่แล้ว +3

      No DOUBT 😎

    • @ourhealthtips6851
      @ourhealthtips6851 2 ปีที่แล้ว +1

      @@jayanthik7303 இல்லைங்க... அருமையான சமையல்..
      .

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว +3

      மிக்க நன்றி!😊🙏

  • @gurunathan4647
    @gurunathan4647 2 ปีที่แล้ว

    Hai Amma ungaloda aloha halfway recept super madam.

  • @ammumuthu3901
    @ammumuthu3901 5 หลายเดือนก่อน

    Hi mam unga recipe ellam enku useful iruku unga voice enku rompa pudikum

  • @jeyamathi4571
    @jeyamathi4571 2 ปีที่แล้ว +1

    பார்க்கவே ரொம்ப அருமையாக இருக்கிறது சகோதரி நாங்களும் செய்து பார்க்கிறோம் சகோதரி நன்றி 🙏🙏🙏

  • @haseenam4094
    @haseenam4094 2 ปีที่แล้ว

    Thelivana pechu medam halva vida unga voice kekumbothu sweet ah eruku medam thank you mamm kanndippa try pandren👍😘

  • @fatimamary1978
    @fatimamary1978 10 หลายเดือนก่อน

    I would like to see your face Kavitha. Your recipes are super and incomparable, my husband likes your recipes and I cook exactly the same way and they turn out perfectly. My family is tired of my 50 year old style and they prefer your kind of dishes. Thank you for all your recipes and the adjectives you use for the tastes are mouth-watering. God Bless you and keep going the way u r doing

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  10 หลายเดือนก่อน

      I have appeared in this video. th-cam.com/video/_THwBI7BYjM/w-d-xo.htmlsi=8o6CLyVhC--L9r_e. Thank you so much for your kind words, valuable comment and kind blessings 😊🙏🙏

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว

    Vannakkam mam naan kelvi patturukkeren mam yes mam neengal sollumboothu seiyumboothum eazythasn mam thankyou

  • @manjuladevi1713
    @manjuladevi1713 2 ปีที่แล้ว

    Superb Sister while watching itself vatile ecchil uriduchu, kandippa try pannittu I'll comment again.

  • @Kavipragya
    @Kavipragya ปีที่แล้ว +1

    Super Akka sethu pakren

  • @rajeetamil4588
    @rajeetamil4588 2 ปีที่แล้ว

    உங்களின் சமையலுக்கு உங்களின் குரல் கிரீடம்.

  • @k.akshaya5218
    @k.akshaya5218 2 ปีที่แล้ว +2

    அல்வா சூப்பர் ரேபிசிஸ் கவிதா அம்மா 👌👌 thank you so, much🥰

  • @jameenadasthahir2695
    @jameenadasthahir2695 2 ปีที่แล้ว

    Yanaku unga samyal rumba pidikum ...nala peasereaga...nenga solara Bethan yanaku pidichuruku...

  • @visalakshib4624
    @visalakshib4624 2 ปีที่แล้ว +1

    Madam unga samayal ellame super

  • @aanbujagan7061
    @aanbujagan7061 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக இருந்நது. வாழ்க வளமுடன்

  • @seethalakshmi1361
    @seethalakshmi1361 ปีที่แล้ว

    Very fine. I always see your videos for any recipe my mother also told me only Kavitha samaiyalarai.

  • @sivagamieswaran5337
    @sivagamieswaran5337 2 ปีที่แล้ว +5

    Ungal receipes are romba tastya and veetil irukkum incredients use pannun all receipes excellent madam🤘🤘🙏🌟

  • @harikuttycreations3197
    @harikuttycreations3197 2 ปีที่แล้ว

    Sis unga channel pathuthan na cook panuven...pacha payari kulampu,thatta payaru kulampu,thakkali sadam,inum etc supera vanthuthu yella dishum

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 ปีที่แล้ว

    Super recipe 👍👌 from Andhra Pradesh Srikalahasti 🙏

  • @sharpusharpu5063
    @sharpusharpu5063 2 ปีที่แล้ว

    Amma nanga hallva senge parthom semaya irunduchu thank you so much Amma children's ku lunch box racpi sollunga 🙏🙏👌👌

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      Thanks a lot for your wonderful feedback 😊🤝👍
      I have uploaded many lunch box recipes, please check my playlist.
      Sure, I will upload more

    • @sharpusharpu5063
      @sharpusharpu5063 2 ปีที่แล้ว

      @@kavithaSamayalarai Thank you so much Amma 🙏

  • @geethalakshmi2891
    @geethalakshmi2891 ปีที่แล้ว

    Super alwa, Alabama solvanmai.

  • @durgadevi7027
    @durgadevi7027 2 ปีที่แล้ว +3

    Very nice all your videos mam u r great I like much also cooking explanations

  • @ambika3070
    @ambika3070 2 ปีที่แล้ว +5

    Hai amma your recipe all are super super super. Especially coconut rice and chicken gravy. Semma 😋😋

  • @nandananallasamy4708
    @nandananallasamy4708 2 ปีที่แล้ว

    Simple and yummy.Thank you mam.Cost iron paniyara kal dosaikal entha brand nalla irukum mam. Thank you.

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan3281 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை சகோதரி

  • @mohanapriya7770
    @mohanapriya7770 2 ปีที่แล้ว +2

    Pakave semaya iruku mam...😍

  • @Nagai_boys_nakkal_guys
    @Nagai_boys_nakkal_guys 8 หลายเดือนก่อน

    Mam, salt add panna vendama?

  • @cheenudd4703
    @cheenudd4703 ปีที่แล้ว

    Mdm..... white sugar padhila vera ena sekalam ma????

  • @verginjesu7509
    @verginjesu7509 2 ปีที่แล้ว +1

    நன்றி 👌

  • @sharmilasharmila2126
    @sharmilasharmila2126 2 ปีที่แล้ว +1

    கவிதா மேடம் நீங்க எந்த ஊர் மேடம் உங்கள you Tube Channel La பாக்கனும் போல இருக்கு மேடம்

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      கோவை. மிக்க நன்றி!😊🙏

  • @shanmugamsns597
    @shanmugamsns597 2 ปีที่แล้ว +1

    சுவையான சத்தான உணவு

  • @santhithilaga2481
    @santhithilaga2481 ปีที่แล้ว

    💯👍super mam thanks vazgavalamudan 🌹💕🌹

  • @kaviganesh7297
    @kaviganesh7297 2 ปีที่แล้ว

    உங்க சமையல் அருமை என் பெயர் கவிதா

  • @ramyarajagopalan7516
    @ramyarajagopalan7516 2 ปีที่แล้ว +1

    Tks mam for this wonderful timely receipe. So many have uploaded this receipe but yours is the best and easy mam once again tks a lot mam

  • @mohanapriyadeva8532
    @mohanapriyadeva8532 ปีที่แล้ว

    Best gas stove brand sollunga mam pls

  • @Kumuthan.188
    @Kumuthan.188 2 ปีที่แล้ว

    பாசிப்பருப்பு , சோளமாவு சேர்த்து செய்யலாமா

  • @rajeshwarisakthivel369
    @rajeshwarisakthivel369 2 ปีที่แล้ว

    பார்த்தாலே சாப்பிடணும் போல இருக்கு மேடம்

  • @RajaLakshmi012
    @RajaLakshmi012 ปีที่แล้ว +1

    Healthy recipe amma super😊

  • @Arun-vm4oe
    @Arun-vm4oe 2 ปีที่แล้ว

    Super aha iruku mam

  • @msangaranarayanan6879
    @msangaranarayanan6879 2 ปีที่แล้ว +2

    Sema taste alva sweet akka

  • @indiragandhi1772
    @indiragandhi1772 2 ปีที่แล้ว +2

    Excellent explanation. Thanks for uploading

  • @shanthihari2259
    @shanthihari2259 2 ปีที่แล้ว +1

    Hi Amma super samayal 👍👍

  • @tamilselvi-vv2qc
    @tamilselvi-vv2qc 2 ปีที่แล้ว +4

    Healthy recipe sister 👌 Thank you

  • @ponmanis8790
    @ponmanis8790 2 ปีที่แล้ว +3

    நான் செய்து பார்த்தேன் அக்கா நல்லா இருந்தது

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      Thanks a lot for your wonderful feedback 👍🏻🤝

  • @neelaneela2024
    @neelaneela2024 2 ปีที่แล้ว

    Super mam unga voice very nice mam pudukkottai uma

  • @nandinikrishna123
    @nandinikrishna123 2 ปีที่แล้ว +6

    Kavitha madam thank you so much for sharing this halwa recipe as I was thinking about this recently.👏👌👍🙌🙏

  • @devisreesankar3788
    @devisreesankar3788 2 ปีที่แล้ว

    Pasi paruppu pacha paiyrium onna vera veraya sollunga please reply me immediately akka

    • @kalpanakaliraj2623
      @kalpanakaliraj2623 2 ปีที่แล้ว

      ரெண்டும் ஒன்னு தான்

  • @sandhyiac1991
    @sandhyiac1991 2 ปีที่แล้ว +6

    It stimulates to prepare soon..
    So attractive colour.... 👍

  • @shanmugapriyanallappan7109
    @shanmugapriyanallappan7109 2 ปีที่แล้ว

    Wow ma favourite..Thank u aunty...I l try this today..

  • @thangamst9704
    @thangamst9704 2 ปีที่แล้ว

    Super kavitha

  • @saminathan1666
    @saminathan1666 ปีที่แล้ว

    காலை வணக்கம் கவிதா சிஸ்டர்

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว

      வணக்கம். மிக்க நன்றி!😊🙏

  • @kalaivani9919
    @kalaivani9919 2 ปีที่แล้ว

    அம்மா எந்த நெய் நன்றாக இருக்கும் சொல்லுங்க அம்மா

  • @maheswarivenkatesh5235
    @maheswarivenkatesh5235 2 ปีที่แล้ว +1

    Arumaiyana halwa tempting to eat😋😋
    Nega use panra mixer grinder name soluga mam

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      Panasonic mixie : amzn.to/3g5tuux. Thank you 😊 🙏

  • @sivaprem4086
    @sivaprem4086 ปีที่แล้ว

    My favourite sweet ❤️🥰 I love to eat

  • @Thangapullaaj2881
    @Thangapullaaj2881 2 ปีที่แล้ว

    Arumai

  • @kingpikachu334
    @kingpikachu334 2 ปีที่แล้ว

    சூப்பர் அம்மா👌👌👌👌👌

  • @premasandhosh4364
    @premasandhosh4364 2 ปีที่แล้ว

    Amma super recipe thank you for sharing oru doubt ma entha kadai nonstick kadai ponratha ottamal varuthay athan keatan ma

  • @r.sathishkumar765
    @r.sathishkumar765 2 ปีที่แล้ว +1

    Hi Mam super Mam Thank you

  • @ramarajagopalan9174
    @ramarajagopalan9174 ปีที่แล้ว

    சர்க்கரை க்கு பதில் வெல்லம் சேர்க்கலாமா

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 2 ปีที่แล้ว

    அருமை.

  • @magiedennis2055
    @magiedennis2055 2 ปีที่แล้ว

    I will try sr

  • @pmageshwari5649
    @pmageshwari5649 2 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா

  • @sacratees4874
    @sacratees4874 2 ปีที่แล้ว

    Arumai sis I wil dry

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 2 ปีที่แล้ว

    WOW SUPER SISTER VERY NICE COOKING TIPS VIDEO AKKA VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY AKKA NANNDRI KEEP IT UP VANAKKAM NANNDRI 👍 👧 👌 🙏 😀 👏 👍 👧 👌 🙏 😀 👏 👍 👧 👌 🙏 😀

  • @menagagovindaraju2489
    @menagagovindaraju2489 2 ปีที่แล้ว

    Kesari powder use pannum pothu antha powder smile varatha sis.

  • @mahavenki349
    @mahavenki349 2 ปีที่แล้ว

    very nice mam esay to cooking.👍

  • @kayalvizhiv5618
    @kayalvizhiv5618 2 ปีที่แล้ว

    Ney kku pathil taaltaa serkkalama

  • @rskitchen1507
    @rskitchen1507 2 ปีที่แล้ว +1

    Kavitha amma jammunnu senjitinga halva 😁pakkum pothe saptanum pola iruku

  • @jollykitchen6472
    @jollykitchen6472 2 ปีที่แล้ว

    Wow... super.. colour..👌👌👌

  • @SasiKumar-ob5pv
    @SasiKumar-ob5pv 2 ปีที่แล้ว

    Awesome .Thank you

  • @manojpriyan1111
    @manojpriyan1111 2 ปีที่แล้ว

    Thanks mam

  • @ananthithangaraju9776
    @ananthithangaraju9776 2 ปีที่แล้ว +1

    மேடம் கலர்இலாமல்குங்கும
    பூசோர்க்கலாமா

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      சேர்க்கலாம். மிக்க நன்றி!😊🙏

  • @VikramVikram-o1t
    @VikramVikram-o1t 9 หลายเดือนก่อน

    Super mam very tasty

  • @santhoshpandi8936
    @santhoshpandi8936 ปีที่แล้ว

    Sister very nice sweet 👌

  • @vishaligkasthuri8903
    @vishaligkasthuri8903 2 ปีที่แล้ว

    Super mam na thiruvaiyaaru tha mam

  • @saravanakumars566
    @saravanakumars566 2 ปีที่แล้ว +1

    Alwaa na thirunelveli thaan

  • @kavithakavi8158
    @kavithakavi8158 2 ปีที่แล้ว +1

    அருமை ❤️

  • @rajupillaich538
    @rajupillaich538 2 ปีที่แล้ว

    My daughter favorite recipe 😋

  • @varsharajkumar1699
    @varsharajkumar1699 2 ปีที่แล้ว +2

    Madam my most favourite halwa recipe ❤️ whenever I go to tanjavur, will visit Thiruvayaru and buy this halwa ❤️ Now I will try this in my house. 👌❤️❤️🙏

  • @vimalaraman8555
    @vimalaraman8555 2 ปีที่แล้ว

    Madam neibadhil ennai serkalama

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      Yes, you can add oil 😊👍🏻 but adding little ghee give perfect taste and flavour

  • @Divya_kvp
    @Divya_kvp 2 ปีที่แล้ว

    Super mam definitely going to try

  • @ashokkumara6760
    @ashokkumara6760 2 ปีที่แล้ว +1

    so sweet of u mam you're my most most wished channel &blessed to have your guidance ur rocking I am anbarasi ashokkumar I am so happy to see ur recepies tq

  • @Trichy_gowtham
    @Trichy_gowtham 2 ปีที่แล้ว

    வாவ் சூப்பர்