வணக்கம் sir உங்களுடைய ப்ரோக்ராம் ரொம்ப சூப்பரா இருந்தது சார் நான் சூப்பர் எக்ஸெல் வச்சிருக்கேன் எனக்கு பத்து நாளா ஆயில் லீக்கேஜ் ஆகுது சார் அரை மணி நேரத்துக்கு ஒரு டிராப் லீக்கேஜ் ஆவது சார் நான் நேற்றைக்கு மெக்கானிக் பார்த்தேன் அவர் ஆயில் சீல் மாத்தனம் சொன்னாரு நான் ஆயில் seal வாங்கி கொடுத்தேன் புது seal கழட்டி மாற்றினார் ஆனால் எனக்கு பிராப்ளம் சால்வாகவில்லை சார் செலவு ஆனது தான் மிச்சம் வீட்டுக்கு வந்தவுடன் அரை மணி நேரம் கழித்து திருப்பியும் ஆயில் லீக்கேஜ் ஆகுது சார் இதுக்கு என்ன வழி சார் எதை மாற்ற வேண்டும் ஒரு ஐடியா கொடுங்க சார் please
Hf deluxe old battery volume 3A ana nan ippo puthusa 4A potruken. Ithanala engine high heat aguma. Ippathan new clutch set and battery and engine oil shell potten just 3 days. Ana engine romba heat aguthu. Why! Pls solution sollunga
Sir my discover 100 cc bike oil is reduced to 750 ml after running800kms.no oilleak is noticed and every thing is fine. Now oil is black and smoke smell is coming in the oil. Engine is heating and sometimes smoke smell id coming after running 30kms at single trip without stop .sir what is the problems. What working have todo? Kindly explain the problems.
சகோ! Seconds bike இப்ப எது வாங்கலாம். Splendor ismart பைக் நல்ல மைலேஜ் கிடைக்குமா? நல்ல மைலேஜ் வண்டியைக் கேட்கிறேன். TVS Star,Hero honda ismart,Splendor... இப்படி எந்த வண்டி seconds வாங்கலாம். முடிந்தால் Recommend பண்ணுங்க இல்லனா No problem. Thanks bro!
அண்ணா வணக்கம் அண்ணா என்னோட வண்டி இப்பதான் முழுவதும் சர்விஸ் செய்தேன் new bore, cletchplate assemble, crankshaft reconditioning bore ellame redy panni potan na head kuda reconditioning panaga ana new oil sel potta mathiri theriya moning start avala, spork plug potu eruku oil level kuda korayuthu na enna problems solla mudiyumana please
Anna one doubt , My old model Splendor bike 2000 model Front tyre size - 2.75*48 ,back tyre size - 2.75*48 correct a anna, ithuku munadi (Rear)back tyre size 3.00*48 nalla grip a irunthuthu, comfort riding a irunthuchi. What is the correct size of Splendor Front & Rear tyre anna? Please comment panugha anna.
@@bikedoctortamil2.0 Anna but rear tyre grip illa tha Mari iruku , 3.00*75 nalla irunthuchi grip and comfort ku? Apo 2.75*85 a correct tyre size a anna? Thanks for your comment anna
வணக்கம் முரளி இதற்கு முன்னர் நாங்கள் உங்கள் வீடியோ தொடர்பாக கேள்வி கேட்டிருந்தேன் எந்த பதிலும் இல்லை நீங்கள் எந்தப் பகுதியில் உள்ளீர்கள் என்பதை தெரிவிக்கவும் அப்போது அந்த பகுதியில் உள்ளவர்கள் உங்களால் பயன் அடைவார்கள் இல்லையேல் நீங்கள் கற்ற தொழில் பயனற்றுப் போய்விடும் நன்றி
Anna nan unicorn 150 bs 4 vachi irukan. Ipatha recenta engine rebore panna .yenna problem na two wheeler ideling la irukum nalla normal a iruku .ana gear la run pannum bothu rombha addaikuthu .off aghara mathiri iruku . Offum agudhu yenna problem .vandi ottavay rombha kashtama iruku solutions sollungha
சிறு குச்சியும் பல் குத்த உதவும் அதுபோல் நீங்க கற்றுத்தந்த வேலையும் நன்றி சொல்ல வார்த்தை போதாது
மிக்க நன்றி தெளிவாக சொன்னிங்க மிக்க நன்றி.
Innaiku dhaan nenachen idha pathi over ahaa oil leakage problem thanks this vedio ku anna....mmm🎉🎉🎉🎉🎉🎉🎉
Very very useful information thank UuU brother
Thanks bro.
Fantastic solution.
Clutch adjust சொல்லுங்க bro ct100....
Super anna 👌👌👌 balu in salem🙋🏻♂️
Cinna pathivu aanal nallu pativu valthukkal.
Anna super 👍 from Pondicherry
Superb bro..
Thank you 🎉
Herohonda Splender plus head light battery full detail connection explain video போடுங்க
வணக்கம் sir உங்களுடைய ப்ரோக்ராம் ரொம்ப சூப்பரா இருந்தது சார் நான் சூப்பர் எக்ஸெல் வச்சிருக்கேன் எனக்கு பத்து நாளா ஆயில் லீக்கேஜ் ஆகுது சார் அரை மணி நேரத்துக்கு ஒரு டிராப் லீக்கேஜ் ஆவது சார் நான் நேற்றைக்கு மெக்கானிக் பார்த்தேன் அவர் ஆயில் சீல் மாத்தனம் சொன்னாரு நான் ஆயில் seal வாங்கி கொடுத்தேன் புது seal கழட்டி மாற்றினார் ஆனால் எனக்கு பிராப்ளம் சால்வாகவில்லை சார் செலவு ஆனது தான் மிச்சம் வீட்டுக்கு வந்தவுடன் அரை மணி நேரம் கழித்து திருப்பியும் ஆயில் லீக்கேஜ் ஆகுது சார் இதுக்கு என்ன வழி சார் எதை மாற்ற வேண்டும் ஒரு ஐடியா கொடுங்க சார் please
Brother na activa I vacherukan adula oil leak eruku aduku oru video podunga
Anna unga shop enga iruku
Anna Old model Splendor engine dismantling video podungha
Okay BROTHER 👍
ஐயா என்னிடம் பழைய சேடக் உள்ளது அதில் நான் கேர் ஸ்கூட்டரில் கிளட்ச் அழுத்தும் போது தயவு செய்து பதில் சொல்லுங்கள் சார் என்ன பிரச்சனை
Anna Honda sp 125 la engine head I'd
Indicator la oil leak achu oil mathi 800 km than odi iruku enna pannanum anna
Anna en spl la yum door change pandra sir vunga video pathu so 9il leak irku bro oil recenta mathuna but return oil top up panlama
Hf deluxe old battery volume 3A ana nan ippo puthusa 4A potruken. Ithanala engine high heat aguma. Ippathan new clutch set and battery and engine oil shell potten just 3 days. Ana engine romba heat aguthu. Why! Pls solution sollunga
Super bro 👌
Super bro ❤
Sir my discover 100 cc bike oil is reduced to 750 ml after running800kms.no oilleak is noticed and every thing is fine. Now oil is black and smoke smell is coming in the oil. Engine is heating and sometimes smoke smell id coming after running 30kms at single trip without stop
.sir what is the problems. What working have todo? Kindly explain the problems.
Bro bajaj caliber 2004 model alloy wheel enapodalam
சார் ஸ்பார்க் பிளக்ல ஆயில் லீக்கேஜ் ஆவது என்ன பண்ணனும் வண்டி ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் ஓல்டு மாடல்
Bro xl100 bs4 Air screw level soluga bro
சகோ!
Seconds bike இப்ப எது வாங்கலாம்.
Splendor ismart பைக் நல்ல மைலேஜ்
கிடைக்குமா?
நல்ல மைலேஜ் வண்டியைக் கேட்கிறேன்.
TVS Star,Hero honda ismart,Splendor...
இப்படி எந்த வண்டி seconds வாங்கலாம்.
முடிந்தால் Recommend பண்ணுங்க
இல்லனா No problem.
Thanks bro!
Yammha fasino choke crakta velli seyale ennakarannam
Pulsar150 ug4 engine oil 1500km low akittuthu anna enna pannarathu
Thiruporur la irundhu durai anna🎉🎉🎉🎉🎉🎉
Hi brother 👋 thank you for your support 🙏
அண்ணா வணக்கம் அண்ணா
என்னோட வண்டி இப்பதான் முழுவதும் சர்விஸ் செய்தேன் new bore, cletchplate assemble, crankshaft reconditioning bore ellame redy panni potan na head kuda reconditioning panaga ana new oil sel potta mathiri theriya moning start avala, spork plug potu eruku oil level kuda korayuthu na enna problems solla mudiyumana please
Hi brother 👋 thank you for your support 🙏 no problam brother valve and valve oil seal change pannuga
மிக்க நன்றி 🙏🙏🙏அண்ணன் நீங்கள் சொன்னா தை சரி செய்ய எவ்வளவு செலவாகும் அண்ணன்
Super 👌
Anna one doubt , My old model Splendor bike 2000 model Front tyre size - 2.75*48 ,back tyre size - 2.75*48 correct a anna, ithuku munadi (Rear)back tyre size 3.00*48 nalla grip a irunthuthu, comfort riding a irunthuchi. What is the correct size of Splendor Front & Rear tyre anna? Please comment panugha anna.
Hi brother 👋 thank you for your support 🙏 both tyre size 2000 model splendor 2.75*18 okay BROTHER 👍
@@bikedoctortamil2.0 Anna but rear tyre grip illa tha Mari iruku , 3.00*75 nalla irunthuchi grip and comfort ku? Apo 2.75*85 a correct tyre size a anna? Thanks for your comment anna
சஐலன்சர் புகை வெளியேறும் போது பெட்ரோல் வாசனை வருகிறது எதனால் பதில் கூறவும்
Anna en vandikku milehg suthama illai
அருமை 🙏🏼🙏🏼🙏🏼
வணக்கம் முரளி இதற்கு முன்னர் நாங்கள் உங்கள் வீடியோ தொடர்பாக கேள்வி கேட்டிருந்தேன் எந்த பதிலும் இல்லை நீங்கள் எந்தப் பகுதியில் உள்ளீர்கள் என்பதை தெரிவிக்கவும் அப்போது அந்த பகுதியில் உள்ளவர்கள் உங்களால் பயன் அடைவார்கள் இல்லையேல் நீங்கள் கற்ற தொழில் பயனற்றுப் போய்விடும் நன்றி
Thadi enge video varle
புரோ இஞ்சின் ஆயில் மாத்தினேன் ஆனால் பழைய ஆயில் பிலாக்க வரமல் சாம்பல் கலர்லா வருது அது என்ன பிராப்பலம்
அண்ணா ட்ரென்னேச் போல்ட் லீக் இருக்கிறது என்ன செய்ய முடியும் ❤
4:00
Bro 2013 model discover 100 cc bike la oru 45 km speed ku mela pona bike petrol illatha mathiri adachu adachu poguthu enna problem ma irukum solluga
Coil check pannanum sir 👍
@@bikedoctortamil2.0 ok thanks bro
clutch plate and air filter check pannuga
@@santhoshu2425 ok
Morning bike start pannum pothu madarnu sound varuthu. Thirumba newtral mathi first gear podumpothu clutch sound normal. Why 😭
clutch housing chane pannunga
@@santhoshu2425 nandri change panni soldren
Video ore noise ah irukku😢
First view...
Hi sir thank you for your support 🙏
👍🙏🙏🙏
👌👏
அண்ணா உங்க மொபைல் நம்பர்
Head gasket la oil varuthu
Bro
Unga number kadaiuma ji
Please Anna, Mobile number thangha , doubt iruntha call panren
Very very useful information thank UuU brother
Anna enjine leak problem.service kuduthen leth work pannen sonnaga.but ippo pugai varidhu bro enna pandradhu