வணக்கம் சகோதரர்! Royal Enfield Meteor 350 சமீபத்தில் பின்பக்க பிரேக் பேட் மாற்றி உள்ளேன். இருப்பினும் சில நேரங்களில் கீச் கீச் சத்தம் வருகிறது.. பின்பக்க பிரேக் சரியாக பிடிப்பதில்லை. பிரேக் பேட் மாற்றும் போது, பிரேக் பிஸ்டன் போல்ட் கழட்டி விட்டு தான் மாட்ட வேண்டுமா? அதுமட்டுமின்றி, பின்பக்க டிஸ்க் சிறிது தூரம் கட்டினாலும் சூடாக உள்ளது. அது சரிதானா? சர்வீஸ் சென்டரில் சரியான பதில் கிடைக்கவில்லை. நன்றி
Thala first view from erode anthiyur
Every Sunday waiting for your vedio
Hi sir thank you for your support 🙏
Unga video ellame nallathan iruku bro but mobile number poda maatenguringa, location kuduka maatenguringa adhan konjam kashtama iruku
Sir splender engine vela pathathu head gaskat leakage agite irruku 5 time kick panale leak aguthu. 3 time head gaskat mathium leak aguthu please reply
anna shine sp 2016 digital meter vamdi vachuruka anolog la fuel gauge matanu, digital meter line cut panama join pani potala a
Very good work
வணக்கம் சகோதரர்!
Royal Enfield Meteor 350 சமீபத்தில் பின்பக்க பிரேக் பேட் மாற்றி உள்ளேன்.
இருப்பினும் சில நேரங்களில் கீச் கீச் சத்தம் வருகிறது.. பின்பக்க பிரேக் சரியாக பிடிப்பதில்லை. பிரேக் பேட் மாற்றும் போது, பிரேக் பிஸ்டன் போல்ட் கழட்டி விட்டு தான் மாட்ட வேண்டுமா?
அதுமட்டுமின்றி, பின்பக்க டிஸ்க் சிறிது தூரம் கட்டினாலும் சூடாக உள்ளது. அது சரிதானா?
சர்வீஸ் சென்டரில் சரியான பதில் கிடைக்கவில்லை.
நன்றி
Passion plus ➕️ new model head light crossing problem bro enna pandradhu sillunga
Sir, Honda unicorn 160 BS4 better engine oil grade 10W-30 or 20W-40 ??
Bro splendor pro OE cylinder kit 97 k running std rings market iruguma
Hi sir thank you for your support 🙏 irugum
அண்ணா pulsar150ல radiator பொறுத்த முடியுமா 2016 மாடல்
For Activa 5ah battery podalama sir
Bro please tell me if bike oil leakage.. We Contiinous driving what happened
Anna compression stroke epdi kandupudikardhu
Pallikaranai land mark sollunga bro pls
Batteryla multi meter vachu check pana -12 point kamikuthu self start agala etha eapdi sari pananum
Bro neenga entha area... please reply
Hi sir thank you for your support 🙏 Chennai pallikarani
Thanks bro....I am medavakkam
Cbz Xtreme engine and clutch service pannanum unga contact number kedaikuma please bro🙏
🙏🙏🙏
ஹீரோ ஹோண்டா சென்டர் பிளஸ் சைலன்ஸர் அதிகமான சூடாக இருக்கிறது அண்ணா சொல்லுங்க
Bro ennoda Apache 160 2010 model. Speed pogala running slow ah poguthu engine over ah hitaguthu .
Hond shine sp 2017 model off axlil push venum thala
Bro workshop tamilnadu engeyirukku
Yamaha ray brake sound sari seiyya yenna seiyya vendum
Oil fill panni one month la oil romba kuranjirichi. But oil no leakage. Enna problem theriyala
CT 100
Bro shop address sir
🎉🎉🎉🎉
அண்ணா டிவிஎஸ் ஸ்போர்ட் மேக்நட்டு காயில் சைட்டு ஸ்டாண்ட் போட்ட ஆயில் லெக்கெஜ் ஆகிட்டே இருக்கு அண்ணா எல்லாம் ஆயில் ஸில் மாத்தி பாத்தாச்சு ஒன்னும் வெலைக்கு அழகால
Reply pls
Unkal vido paaththuthan padikkiran