இந்தியன் 2 மாதிரி தங்கலானும் சிக்கிய பரிதாபம் - வலைப்பேச்சு பிஸ்மி | Thangalan | Pa ranjith

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #thangalan #paranjith #demontecolony #raguthatha
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Aagayam Wild: • Aagayam Wild
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

ความคิดเห็น • 411

  • @karthikmohandoss1554
    @karthikmohandoss1554 24 วันที่ผ่านมา +23

    Bismi you don’t have rights to talk about Hindu gods Ganesha and idols. Know your limits . We can also talk about muhammad and 9years oldnwife

  • @EconomyPoliticsLegal
    @EconomyPoliticsLegal 24 วันที่ผ่านมา +26

    நீ "மனிதனா" இருந்தா சென்னை Formula Car Race பத்தி பேசு !!! 😶😶😶

  • @Humanities-th4mj
    @Humanities-th4mj 24 วันที่ผ่านมา +21

    குடும்பத்தோடு பார்தேன், என் அம்மா, மனைவி, பையன்... அனைவரும் ரசித்தனர்.
    "தங்கலான்" பட குழவினர்க்கு பாராட்டுக்கள். 👏👌👍

  • @sureshlovesviji4131
    @sureshlovesviji4131 24 วันที่ผ่านมา +30

    பார்வதின் நடிப்பு மிக சிறப்பு 💥💥💥

  • @sivaraja6766
    @sivaraja6766 24 วันที่ผ่านมา +34

    தரமான படம்,,, ஒரு உண்மையான தரமான படத்தை குறை சொல்லவேண்டாம்... மிகச்சிறந்த படம்

  • @DavidDavid-pv3jq
    @DavidDavid-pv3jq 24 วันที่ผ่านมา +41

    Padam Supera irukku Bro

  • @dhavamr2511
    @dhavamr2511 24 วันที่ผ่านมา +106

    அடுத்தவனை விமர்சனம் செய்து சோறு தின்பது மலம் திம்பதற்கு சமம். உழைத்து வாழ்.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 24 วันที่ผ่านมา +2

      😂😂

    • @pravinkumar2373
      @pravinkumar2373 24 วันที่ผ่านมา

      Crct

    • @pavishrakshika3106
      @pavishrakshika3106 24 วันที่ผ่านมา

      Super movie this is history

    • @bavadharaniravi2298
      @bavadharaniravi2298 24 วันที่ผ่านมา +1

      மாமா வேலை செஞ்சா ஓஹோ ன்னு‌ முன்னேற்றம் அடைந்துவிடலாம் பிஸ்மி!!??.

  • @wastecreation8732
    @wastecreation8732 24 วันที่ผ่านมา +36

    Padam nalla irukku ...🎉🎉🎉🎉 Thangalaan ..

  • @arunsmile7342
    @arunsmile7342 24 วันที่ผ่านมา +8

    Thagalaan ❤ super movie lossu ku marri pesadha da Bala unna vachi sanjarae niyabagam eruka

  • @Master-gq3sm
    @Master-gq3sm 24 วันที่ผ่านมา +20

    தங்கலான் படம் மிகவும் அருமையாக உள்ளது❤🔥🔥🔥🔥🔥

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b 24 วันที่ผ่านมา +20

    ஆமாம் பிஸ்மி sir, "Item Song", " Rape scene", "Alcohol/Drug scene", "Blood killing scene", "கிளுகிளுப்பு", "பெண்களின் உடலை Zoom போட்டு காட்டுவது", "பாலியல் ஆபாச வசனம்" ...இதேல்லாம் இருந்தால் தானே நாம ரசிப்போம். 🤮🤮🤮

    • @user-ud2yr3bp4v
      @user-ud2yr3bp4v 24 วันที่ผ่านมา

      Madu thinnurathu, ethum vera negative aa sollurathu than ungada arasiyal aa🤔

  • @thamizhm3564
    @thamizhm3564 24 วันที่ผ่านมา +40

    Padam vera level🔥🔥🔥🔥

  • @yogeshwaran7828
    @yogeshwaran7828 24 วันที่ผ่านมา +20

    தங்கலான் ஒருநல்லபடம்

  • @Humanities-th4mj
    @Humanities-th4mj 24 วันที่ผ่านมา +7

    படம் super 🔥, வேற Level 👌💥🏆🥇

  • @ashwinvarman776
    @ashwinvarman776 24 วันที่ผ่านมา +29

    Thagalaan திரைப்படம் அருமையாக இருக்கிறது

  • @sureshsupper1720
    @sureshsupper1720 24 วันที่ผ่านมา +39

    படம் நல்லா இருக்கு

    • @SuyaMbu-vf9qw
      @SuyaMbu-vf9qw 23 วันที่ผ่านมา +1

      Aapadiyaaa😂😂😂😂😂😂😂

  • @MSPSATHEESH
    @MSPSATHEESH 24 วันที่ผ่านมา +24

    படம் சூப்பர்

    • @vasudevankothandam6962
      @vasudevankothandam6962 24 วันที่ผ่านมา

      Enda nayengala pedampuditha poi parthunde irru Anna itha mathiri mattama sathi veriya vechu evvalau nallaiku padam edupan even padathil entha oru nadikarum nadikka koodathu cinema urupudumna

  • @vinothvinoth1994
    @vinothvinoth1994 24 วันที่ผ่านมา +8

    Thangalan 🔥🔥🔥🔥🔥🔥

  • @SMurugesan-zk6vu
    @SMurugesan-zk6vu 24 วันที่ผ่านมา +21

    நீ ஹிந்து சாமி பத்தி சொல்றது உனக்கு புடிக்கும், ஆனால் waq board லேண்ட் grab பத்தி சொல்லு

  • @kalanithir7396
    @kalanithir7396 24 วันที่ผ่านมา +57

    எல்லாருக்கும் thangalaan
    புடிச்சுபோச்சுனா எப்புடி....
    உன்ன மாதிரி சிலர் வயிறு எரிஞ்சி சாகனும்ல 😅😅😅

  • @sathishkumar5713
    @sathishkumar5713 24 วันที่ผ่านมา +10

    Thangalan must watch movie

  • @poovaisharath
    @poovaisharath 24 วันที่ผ่านมา +12

    நேற்று திரைப்படம் பார்த்தோம், சிறந்த நடிப்பு, BGM, திரைக்கதை (ஒவ்வொரு காட்சியிலும் நாம் கவனம் செலுத்தி பார்க வேண்டும்) , ஒளிப்பதிவு...இந்தப்படம் தமிழ் சினிமாவின் மைல்கல்

  • @prabus7161
    @prabus7161 24 วันที่ผ่านมา +7

    Hi Bismi why are you holding too much vehemence against Hindu

  • @PhysicalScience-vi4nq
    @PhysicalScience-vi4nq 24 วันที่ผ่านมา +29

    "தங்கலான்" 👌👍👏🎉🏆🥇🔥

    • @angryguy3975
      @angryguy3975 23 วันที่ผ่านมา

      THONGALAN - MANGALAN

  • @PLANBERD
    @PLANBERD 24 วันที่ผ่านมา +33

    நீ வேற மதத்தை சார்ந்தவன் அடுத்த மதத்தை எப்படி குறை கூறலாம்

    • @GANESHKUMAR-yc8bi
      @GANESHKUMAR-yc8bi 24 วันที่ผ่านมา +2

      👍👍👍

    • @kannan7500
      @kannan7500 24 วันที่ผ่านมา

      Arasamaram podhuvaana oru maram sivalingamum irukum vinayagarum irupar munivargalum irupargal. Ivan kedakran

  • @mr.wisdom8800
    @mr.wisdom8800 24 วันที่ผ่านมา +1

    Padam excellent ❤❤

  • @balajivasudevan2642
    @balajivasudevan2642 24 วันที่ผ่านมา +7

    Fantastic movie Thangalan. Who doesn't like PA.RANJITH spreding negative comments against Thangalan movie.

  • @AmmaThalaivaalaiVirundhu
    @AmmaThalaivaalaiVirundhu 24 วันที่ผ่านมา +26

    தன்களான் சூப்பர்.

  • @jagacuts4187
    @jagacuts4187 24 วันที่ผ่านมา +1

    தங்கலான்....... அருமையான படம்............ ❤❤❤❤❤

  • @thunderstorms0024
    @thunderstorms0024 24 วันที่ผ่านมา +1

    தங்கலான், படம் வந்து 4 நாள் தான் ஆகுது. நல்லா இருக்கு. 👌👌❤❤❤விமர்சனம் பண்ற, உங்க அக்கப்போர் தான்டா தாங்க முடியல. நீங்க ஏன் இப்படி பேசுறீங்கன்னு மக்களுக்கு நல்லா தெரியும். 🤫🤫🤫

  • @SivaBalan-hc4yt
    @SivaBalan-hc4yt 24 วันที่ผ่านมา +3

    Thangalaan super movie bro other state movie ya celebrate pannuravanga tamil audiance

  • @maa.mugesh680
    @maa.mugesh680 23 วันที่ผ่านมา +4

    நீங்கள் ஏன் தொடந்து இந்துமதத்தை குறை கூறி கொண்டே இருக்கிறீங்க மிஸ்டர் பிஸ்மீ அவர்களே ...

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b 24 วันที่ผ่านมา +26

    வலைப்பேச்சு பிஸ்மி "ThangalanoPhobia" என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 🙃🙃🙃

  • @iaxmidevi6784
    @iaxmidevi6784 24 วันที่ผ่านมา +2

    அப்படியெல்லாம் troll material எல்லாம் ஆகளையே... படம் இன்னும் கொஞ்சம் better ah இருந்து இருக்கலாம்...

  • @muralim1101
    @muralim1101 24 วันที่ผ่านมา +3

    Padam vera level irukku

  • @jaigarjai6006
    @jaigarjai6006 24 วันที่ผ่านมา +9

    இன்னோரு சேனலில் படத்தை புகழ்ந்து பேசியுள்ளார் இவர்.

  • @suganya6768
    @suganya6768 24 วันที่ผ่านมา +1

    Thangalaan Vera level movie ❤

  • @narayanankannan5384
    @narayanankannan5384 24 วันที่ผ่านมา +16

    பிஸ்மி இன்று முதல் டிஸ்மி

  • @kalaitech07
    @kalaitech07 24 วันที่ผ่านมา +16

    நீ ஒரு படம் எடு பாக்கலாம்

  • @user-rh4ed6vu5r
    @user-rh4ed6vu5r 24 วันที่ผ่านมา +8

    தமிழனின் உலக சினிமா தங்கலான், தமிழராக பெருமையடைகிறோம், உலகநாயகன் விக்ரம் வாழ்த்துக்கள்.,,itha poda bishmi

  • @jjrajeshproduction
    @jjrajeshproduction 24 วันที่ผ่านมา +29

    ஒரு படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா உங்களுக்கு வெற்றியோ தோல்வியோ மக்கள் முடிவு செய்வாங்க

    • @vichusatz3185
      @vichusatz3185 22 วันที่ผ่านมา

      Makkal mudivu pannitaanga da kena😂 flopu da😂.

  • @SrideviSridrvi-p7f
    @SrideviSridrvi-p7f 24 วันที่ผ่านมา +19

    Thangalan is very good movie

  • @cardiodoc6733
    @cardiodoc6733 24 วันที่ผ่านมา +5

    Padam very good..

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 24 วันที่ผ่านมา +10

    This anchor will always ask negative questions only with a fake smiling face. Irritating fellow. 😅

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 24 วันที่ผ่านมา

      He wants to create the clickbaits for the video viral.

  • @kalaitech07
    @kalaitech07 24 วันที่ผ่านมา +35

    இவன் நடத்துற வலையோலி சேனலில் அப்படி புகழ்ந்து இருக்குறான் தங்கலான

    • @kanuh4840
      @kanuh4840 24 วันที่ผ่านมา

      Watch this interview fully

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b 24 วันที่ผ่านมา +51

    ஏன்டா "தங்கலான்" படத்தை தவறாக விமர்சனம் செய்வேன் என்று தாயிடம் சத்தியம் பண்ணியிருக்கயா...😮

    • @maniprabu6086
      @maniprabu6086 24 วันที่ผ่านมา +2

      Nalla illaina aptithan sollu vanga ... bro

    • @user-xk9wq1pq7o
      @user-xk9wq1pq7o 24 วันที่ผ่านมา

      😂😂

    • @balusubramanian7466
      @balusubramanian7466 23 วันที่ผ่านมา

      Thangalan ella athu thagaralan 😂😂😂Vikram markat palla varudam munnadi ya Galli 😂😂😂

  • @hrithikstone
    @hrithikstone 24 วันที่ผ่านมา +6

    Chiyaan chiyaan chiyaan we love chiyaan

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye 24 วันที่ผ่านมา +7

    ஆயிரத்தில் ஒருவன் பக்கம் கூட போக முடியாது தங்கலான். 😂😂

  • @sankeethasankeetha6090
    @sankeethasankeetha6090 24 วันที่ผ่านมา +3

    Thangalan Real movie ❤

  • @rowthirampazhagu007
    @rowthirampazhagu007 24 วันที่ผ่านมา +1

    Dei padam vera லெவல் ❤❤❤

  • @dinosaur-COC
    @dinosaur-COC 24 วันที่ผ่านมา +1

    Thangalan ❤

  • @SasikumarSasikumar-ox4ed
    @SasikumarSasikumar-ox4ed 24 วันที่ผ่านมา +41

    Thangalan best movie ignore the review

    • @santhosh.p5048
      @santhosh.p5048 24 วันที่ผ่านมา

      Poda loosu kuruttu kudhi

    • @prithvirajbhat
      @prithvirajbhat 24 วันที่ผ่านมา

      Worst movie ever. At least we enjoyed Indian 2 though it was cringe.

  • @guna7596
    @guna7596 24 วันที่ผ่านมา

    விமர்சனங்கள்
    படம் புரியல
    சவுண்ட் சரியில்லை
    ஸ்லொவ் இருக்கு
    அப்படி இப்பிடின்னு கதவிட்டு இருந்ததை கேட்டுட்டு day 4 போயி படத்தை பாரத்த அங்க படத்துக்கும் விமர்சனங்களுக்கும் சம்மந்தமே இல்லாமல் great movie னு சொல்ற மாதிரி இருக்கு
    இந்த மசாலா கும்பல் ஆயிரத்தில் ஒருவன் படத்தையும் இப்படித்தான் புரியல விளங்கள அப்பிடி இப்படின்னு விமர்சனம் பண்ணி அந்த படத்தையும் காலி பண்ணாக கமல்ஹாசனின் பல படங்களையும் இப்படித்தான் காலி பண்ணாக
    தங்கலான் படம் மிக அற்புதமான படைப்பு 👌
    தங்கலான் குழுவிற்கு வாழ்த்துக்கள் 💐

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 24 วันที่ผ่านมา +12

    தங்கலான் 👌👌👌

  • @manikandanmuthulingam1091
    @manikandanmuthulingam1091 24 วันที่ผ่านมา +4

    One of the best film

  • @dilipkumarmanivarman7227
    @dilipkumarmanivarman7227 24 วันที่ผ่านมา +3

    Boomer உருட்டு...... யாரும் நம்ப வேண்டாம்... திரைப்படம் மிக சிறப்பாக இருக்கிறது நண்பர்களே.

  • @user-pr6mh2rp1f
    @user-pr6mh2rp1f 24 วันที่ผ่านมา +12

    Sathiyama solra indha madri interview ignore pannuga.... thangalan padatha kondada vendiya padam extraordinary acting unimaginable nadippu Vikram sir... superb direction best theatre experience movie

  • @EconomyPoliticsLegal
    @EconomyPoliticsLegal 24 วันที่ผ่านมา +1

    பிஸ்மிக்கு இந்திய பண்பாடு கலாச்சாரம் பிடிக்காது. 😵‍💫😨😖

  • @SelvaKumar-gk1op
    @SelvaKumar-gk1op 24 วันที่ผ่านมา +7

    நல்ல திரை படம், ஏன் இந்த negative troll. இந்த மாதிரி தமிழர்களுக்கு முதல் எதிரி தமிழன் தான் என்பது உங்கள் பேச்சில் தெரிகிறது.

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b 24 วันที่ผ่านมา

    படம் வேற Level. 🎉
    படம் 3 முறை பார்த்தேன்.
    1. நண்பர்களுடன்
    2. குடும்பத்துடன்
    3. தனியாக

  • @Aamon-Blake
    @Aamon-Blake 24 วันที่ผ่านมา +1

    Semma movie Thangalaan vendraan pa ranjith craft gv music chiyaan Vikram mass acting spellbound 🎉🎉🎉🎉

  • @MastermindTechie
    @MastermindTechie 24 วันที่ผ่านมา +2

    Bismi AR unga Machan thane

  • @tamilvalimai3005
    @tamilvalimai3005 24 วันที่ผ่านมา +3

    தங்கலான் தங்கம் 🎉

  • @aravinth130388
    @aravinth130388 24 วันที่ผ่านมา +5

    Kanthara குப்பை படம்... ரகுமான் மியூசிக் சூப்பர்... பார்த்தியா.. இதுதான் சோனி புத்தி...

  • @nisaharnisha7226
    @nisaharnisha7226 24 วันที่ผ่านมา +3

    Amada.... Hindu madham muude nambikai...appo Islam madham enne muddal nambikai ah?

  • @ganeshkumarmarimuthu8030
    @ganeshkumarmarimuthu8030 24 วันที่ผ่านมา +12

    Bismi=Malam

  • @munees4306
    @munees4306 24 วันที่ผ่านมา +63

    பா ரஞ்சித் என்பதால் இவ்வளவு விமர்சனம் தங்கலாம் இரண்டு முறை பார்த்தேன் மிகவும் சிறந்த படம்

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 24 วันที่ผ่านมา +3

      Thangalam

    • @venkatraj2984
      @venkatraj2984 24 วันที่ผ่านมา

      😂😂😂😂

    • @janaram3720
      @janaram3720 24 วันที่ผ่านมา +1

      Director ranjith fan pola neenga. Padam eppadi iruku sollunga friends

    • @kalarkannan360
      @kalarkannan360 24 วันที่ผ่านมา +2

      நீ மனுஷனே இல்ல தெரியுமா இரண்டு வாட்டி பாத்துக்குறேன் ஒருவாட்டிக்கு காது ஜவ்வு கிழிஞ்சு போச்சு 😂😂😂😂

    • @buddhist1407
      @buddhist1407 23 วันที่ผ่านมา

      ❤❤

  • @ArunS-pj5xl
    @ArunS-pj5xl 24 วันที่ผ่านมา +1

    Thangalaan one of the best movies in film making...great movie

  • @purushothamansekar2493
    @purushothamansekar2493 24 วันที่ผ่านมา +7

    Demonte colony vera level

  • @ManimanikandanManikandan-m6n
    @ManimanikandanManikandan-m6n 24 วันที่ผ่านมา +2

    Bismi sir pothum. 😂😂😂😂😂😂

  • @muruganbala-kd6fc
    @muruganbala-kd6fc 24 วันที่ผ่านมา +16

    BISMI NEE ORU EENA PIRAVI

  • @kbyraja1746
    @kbyraja1746 24 วันที่ผ่านมา +6

    தங்கலான் நல்ல படம் ......பேப் புண்ட

  • @James_Vasan
    @James_Vasan 24 วันที่ผ่านมา +1

    Super movie ipo tha parthan vikram. pa Ranjith ❤ tq

  • @user-q1a2z3
    @user-q1a2z3 24 วันที่ผ่านมา +12

    அடுத்தது என்ன, சென்னை தமிழ் புரியல, கோவை தமிழ் புரியல, மதுரை தமிழ் புரியல, நெல்லை தமிழ் புரியல ... கூவுடா !!! 🙃😐😵‍💫😵

  • @venkatraj2984
    @venkatraj2984 24 วันที่ผ่านมา +3

    Soriyar pathi sonna award taralam😂😂😂😂

  • @user-xe5bp8sd2c
    @user-xe5bp8sd2c 24 วันที่ผ่านมา +3

    இதென்னடா பாத்தவன்லாம் நல்லாயிருக்குனுதான் பெரும்பாலும் சொல்றாங்க ஆனால் படம் நல்லாவனு தொடர்சியா மக்கள்கிட்ட தங்களோட கருத்த இந்தமாதிரி ஆளுங்க ஏன் திணிக்கறாங்க

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 24 วันที่ผ่านมา

      Neela.sangi😂😂😂

    • @user-xe5bp8sd2c
      @user-xe5bp8sd2c 24 วันที่ผ่านมา

      ஆமான்டா திருட்டு தி.மு.க.தான் திராவிடத்த குத்தகைக்கு எடுத்திருக்கு அவனுங்களுக்கு எதிரா எவன் பேசுனாலும் கலர் கலரா சங்கி பட்டம் கட்டிக்கிட்டிருங்கடா. பா.ஜ.க. காரணுங்க இப்ப இங்க வெளிய தெரியரலவுக்கு வந்ததே தி.மு.க.னாலதான்

  • @subramaiyankesavan9805
    @subramaiyankesavan9805 24 วันที่ผ่านมา +15

    Vikram Efforts is Wasted in this Film

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 24 วันที่ผ่านมา +2

    பெவுத்தம் kgf laa எங்கடா இருந்துச்சி😂😂

  • @65544365
    @65544365 24 วันที่ผ่านมา +3

    Bismi sir super 🔥

  • @munees4306
    @munees4306 24 วันที่ผ่านมา +45

    தங்களான் திரைப்படம் எல்லோருக்கும் பிடிக்கணும் அவசியமில்லை ஆனால் திரைப்படத்தின் மீது வன்மத்தை தெளிக்காதீர்கள்

    • @manikandansta2433
      @manikandansta2433 24 วันที่ผ่านมา +2

      Elarukum elaathukum ithu porunthum bismi oru vanma mootai n

    • @Devil23197
      @Devil23197 24 วันที่ผ่านมา

      Please tell that to Ranjith as well

    • @user-zl5fr4bv9c
      @user-zl5fr4bv9c 24 วันที่ผ่านมา +1

      யாருக்கும் வன்மம் இல்ல..படம் மொக்க என்றால் மொக்க என தான் சொல்வார்கள்

    • @fbpasangalive6095
      @fbpasangalive6095 19 วันที่ผ่านมา

      N

    • @user-pl6tz6me9n
      @user-pl6tz6me9n 17 วันที่ผ่านมา

      Yellarukum pidika num nuu avashiyam illa naa antha padatha free yaa onnum ktala kasu kuduthu than potu irukan
      appam yellarukum pidika than seiyanum sariya

  • @alishajhabe6414
    @alishajhabe6414 17 วันที่ผ่านมา +1

    தங்கலான் இப்பொழுதுதான் பார்த்தேன் பிரமிப்பு, MENDAL BISMI KOOMUTTA KOTHA என்ன மாதிரியான பாலிடிக்ஸ் தெரியவில்லை தமிழனுக்கு எதிரி தமிழன் தான் போங்கடா நீங்களும் உங்க அரசியலும்,.இனிமேல் சியான் அல்ல நடிப்பின் கலைமகன்,உலகநாயகன் விக்ரம் தான் சரியான,ஜீவி பிரகாஷ் குமார் மியூசிக் மார்வெல்,படத்தில் உள்ள அணைத்து கலைஞருக்கும்,,,USதமிழர் சார்பாக வாழ்த்துக்கள்

  • @NeelkrishnaR
    @NeelkrishnaR 24 วันที่ผ่านมา +3

    The second half of the movie has some lag. But nee sollara alavukku ellam bore illada kusumi

  • @Amitharajamir
    @Amitharajamir 24 วันที่ผ่านมา +4

    Super movie ignore this review,,

  • @buddhist1407
    @buddhist1407 23 วันที่ผ่านมา

    படம் மிகப்பெரிய வெற்றி அடைந்து விட்டது தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம் கன்னடம் தெலுங்கு போன்ற மொழிகளில் மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறது தங்களால் தங்களால் வென்றான்

  • @jothibasuam8396
    @jothibasuam8396 24 วันที่ผ่านมา +2

    தேசிய விருதுகள் வாங்க பட்டது சூப்பர் 🎉

  • @vishnuachu3430
    @vishnuachu3430 24 วันที่ผ่านมา +6

    Movie average dhan😂😂😂😂😂😂😂

  • @rahul.s896
    @rahul.s896 24 วันที่ผ่านมา +1

    Padam Nala iruku da paadu

  • @farook-bx9ni
    @farook-bx9ni 24 วันที่ผ่านมา +1

    Saamy 2
    Raajapaatai
    Sketch
    Kadaram kondan
    Taandavam
    Cobra
    Itha padagalai vikram tavirthirutha top 5 le vathruparu.

  • @RAJESHS-df8io
    @RAJESHS-df8io 24 วันที่ผ่านมา +2

    Vinayakar God sentiments hindu people hurt. . Mahavir statues found caves .Bismi Anna you worship God Vinayakar .Really Tamil people not liking Ranjit movies.How buddha came.
    Only Ranjit movies.
    Buddha statue taken history proof.
    Tell Ranjit go to Afghanistan.
    Afghanistan country only budhha statue destroyed.
    Ranjit creating tamilian people fighting against eachother.

  • @rajasurya7466
    @rajasurya7466 8 วันที่ผ่านมา

    தங்கலான் இன்றைய தங்கத்தின் மதிப்பு🎉🎉🎉🎉

  • @nadesannachimuthu4040
    @nadesannachimuthu4040 23 วันที่ผ่านมา

    அருமையான பதிவு

  • @reelsfactory-vq5tc
    @reelsfactory-vq5tc 24 วันที่ผ่านมา +6

    படம் நல்லா தான யா இருக்கு என்னயா உங்களுக்கு பிரெச்சனை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @thamilarasu3543
    @thamilarasu3543 24 วันที่ผ่านมา +2

    Nenga allah va pray panna matingalal

  • @AK-rz6rw
    @AK-rz6rw 24 วันที่ผ่านมา +2

    Vikram better choose Nag Ashwin kind of director or any Hollywood movies, he is western type material. He needs to think Global kind of movie hereafter .

  • @AMULRAJAMULRAJ-up2ox
    @AMULRAJAMULRAJ-up2ox 24 วันที่ผ่านมา +5

    மூடு

  • @Sumanviji893
    @Sumanviji893 23 วันที่ผ่านมา +1

    Tvk விஜய் அண்ணா மாஸ் ❤❤❤❤❤

  • @jesusjesus6554
    @jesusjesus6554 24 วันที่ผ่านมา +2

    Psycho bismi sir
    Real fact thangalan comeing soon Oscar will India 🇮🇳 Vikram sir masss megahit

    • @kannan7500
      @kannan7500 24 วันที่ผ่านมา

      😂😂😂

  • @PravinKumar-ns3gh
    @PravinKumar-ns3gh 24 วันที่ผ่านมา +1

    I saw demonty colony 2 only once but saw thangalaan 3 times.. but still you ppl continuously saying only negative reviews. Vikram is happy that's y he said thangalaan part 2 will be done. Telugu ppls are enjoying thangalaan. But still this channel from day 1 of movie release is spreading only negative. I think DMK has given them assignment to spread negative reviews

  • @jaigarjai6006
    @jaigarjai6006 24 วันที่ผ่านมา +8

    இதெல்லாம் ஒரு பொழப்பு

  • @gmariservai3776
    @gmariservai3776 24 วันที่ผ่านมา +8

    திரு.பிஸ்மி என்னை தங்கலான் படத்திற்கு கொண்டு சென்றார் என சொல்லலாம்.
    அருமையான விளக்கங்கள்.
    இருவருக்கும் வாழ்த்துக்கள்!