ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ஸ்டாலினின் ஒரு வருட ஆட்சி : மக்களின் கேள்விகள் | Public Opinion About 1 Year of DMK Govt | CM Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ค. 2022
  • A year on, the ruling DMK’s allies are full of praise for him. Only a few Chief Ministers have created the kind of expectation that Tamil Nadu’s M.K. Stalin has done. The way he conducted himself during the Assembly election campaign last year and the promises he made indicated a Chief Minister in the making. However, the election victory in the midst of the second wave of COVID-19 had placed him in an unenviable position.
    உங்களுடைய தனி திறமைகளை Hashtag #MojPannuHitKannu La வெளிக்காட்டுங்க "10 லட்சம்" வரை பணம் வெல்லுங்க!
    Link - links.mojapp.i...
    To Watch Kana Kaanum Kalangal Live Link - www.hotstar.com...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

ความคิดเห็น • 665

  • @RamKumar-io3vp
    @RamKumar-io3vp 2 ปีที่แล้ว +74

    மாதம் குடும்ப தலைவிக்கு 1000 எங்க?????????!!!!!!!

  • @mrtamil3695
    @mrtamil3695 2 ปีที่แล้ว +63

    😅எல்லாம் திருட்டு பசங்க தான்😅 ஆனா திருடுவதுவே நம்ம கிட்ட தான்🎉

  • @prakashc8314
    @prakashc8314 2 ปีที่แล้ว +24

    விடியல் இல்லைன பரவாயில்ல, கரண்டு குடுங்க 😄😄😄

  • @user-xp8gc5qe8b
    @user-xp8gc5qe8b 2 ปีที่แล้ว +205

    இலவசம் வோணா மக்களுக்கு..
    Vera level அம்மா

    • @yasararafatha3139
      @yasararafatha3139 2 ปีที่แล้ว +12

      Dei ava Admk da

    • @badboy-sy4yk
      @badboy-sy4yk 2 ปีที่แล้ว +9

      @@yasararafatha3139 appo ange romba nalla atchinu sonnavan ellam DMK va gopala athanayum nadipa gopal 😂

    • @fz2538
      @fz2538 2 ปีที่แล้ว +6

      அதே அம்மாதான் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 கொடுக்கறதா வாக்குறுதி கொடுத்தார்கள் ஒரு வருசம் ஆச்சு எங்க கொடுத்தாங்கனு கேட்குது 😄😄

    • @harishgunathulasi8860
      @harishgunathulasi8860 2 ปีที่แล้ว +7

      She is 100% admk lady 😂

    • @muruganc249
      @muruganc249 2 ปีที่แล้ว +4

      @@fz2538 கரெக்ட்... அந்த அம்மாவுக்கு மாதம் 1000₹கொடுக்கவில்லை என்ற கோபத்தின் வெளிப்பாடு, இலவசம் வேண்டாம் என்பது பசப்பு வார்த்தை....

  • @karthikeyan.balamurugan
    @karthikeyan.balamurugan 2 ปีที่แล้ว +146

    "இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்" என்ற திரைப்பட வசனம் தான் நியாபகம் வருகிறது 😂😂

    • @viyom6908
      @viyom6908 2 ปีที่แล้ว

      சரிடா சங்கி

    • @sirajdeen3938
      @sirajdeen3938 2 ปีที่แล้ว +5

      உண்மை, நாட்டை ஆள்பவர்கள் சரியில்லை.
      ஆனால் நம்ம மாநிலம் தப்பிச்சது.

    • @muthumuthiahpillai3265
      @muthumuthiahpillai3265 2 ปีที่แล้ว +1

      Last year 7/5/2021 apovae indha dialog neyabagam vanduchuuu

    • @muthumuthiahpillai3265
      @muthumuthiahpillai3265 2 ปีที่แล้ว +1

      Last year 7/5/2021 apovae indha dialog neyabagam vanduchuuu

    • @abbass8167
      @abbass8167 2 ปีที่แล้ว

      @@sirajdeen3938 namba manilaththukkum adhe nilamaidhan

  • @user-sv6jj3yq3l
    @user-sv6jj3yq3l 2 ปีที่แล้ว +38

    கேவலமா இருக்கு

  • @Mydeen9549
    @Mydeen9549 2 ปีที่แล้ว +117

    இந்த வீடியோ பார்த்துகிட்டு இருக்கும் போதே கரண்டு போய்டுச்சு பா நல்ல விடியல் 🖤❤️

    • @MM-wb3tf
      @MM-wb3tf 2 ปีที่แล้ว

      Apo Nee UP la oombhu , bjp current kudupaan 😂

    • @ganeshn5070
      @ganeshn5070 2 ปีที่แล้ว +6

      😆😆😆

    • @fz2538
      @fz2538 2 ปีที่แล้ว +7

      நீ அப்போ தமிழ்நாட்டில் இல்லையா ? மின்வெட்டு என்பது புரளி

    • @sree-gj6uj
      @sree-gj6uj 2 ปีที่แล้ว

      @@fz2538 poda theevadiya payale.
      Vandhu enga oorula paaru da.

    • @kalidass9979
      @kalidass9979 2 ปีที่แล้ว +2

      🤣🤣vera level

  • @sivacr1055
    @sivacr1055 2 ปีที่แล้ว +175

    கட்டுமான பொருட்கள் விலை ரொம்ப ஏத்தீட்டாங்க

    • @santhoshkumar-fb7qg
      @santhoshkumar-fb7qg 2 ปีที่แล้ว +3

      Commission from companies and don't bother about common people
      This is the reason

    • @fyazibrahim5552
      @fyazibrahim5552 2 ปีที่แล้ว +2

      Gst adikama eruku bro

    • @santhoshkumar-fb7qg
      @santhoshkumar-fb7qg 2 ปีที่แล้ว +3

      @@fyazibrahim5552 GST வந்து year's ஆச்சு
      இப்போ percentage எதுனா ஏரியாத சொல்லுங்க
      எனக்கு latest news தெரியாது about current GST

    • @fyazibrahim5552
      @fyazibrahim5552 2 ปีที่แล้ว +4

      Dei tax yaru da adigama podura central government ta

    • @kumar6344
      @kumar6344 2 ปีที่แล้ว +6

      @@fyazibrahim5552 sir na oru estimate engineer Construction material 2021 april veda ..
      2021 dmk govt ku apram 45% higher...
      Ithukum Center govt than karanum nu sola poraya

  • @Mryuvaraj
    @Mryuvaraj 2 ปีที่แล้ว +65

    ஐந்து வருடம் ஆட்சியில் சம்பாதிக்க வேண்டிய பணத்தை ஒரே வருடத்தில் சம்பாதித்தனர் 😅

  • @nalan7
    @nalan7 2 ปีที่แล้ว +103

    Worst government...🤧
    makkal enna sonnalum உங்கள் கோரிக்கை பரீசிலிக்கப்படும்😥

  • @selvam9424
    @selvam9424 2 ปีที่แล้ว +37

    100 நாட்களில் மக்களின் அணைத்து பிரச்சனைகள் தீர்ப்பு கொடுப்போம்
    தீர்ந்ததா ?

  • @kogulkogul2854
    @kogulkogul2854 2 ปีที่แล้ว +35

    அதிமுக ஆட்சி எவ்வளவோ மேல் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு விலைவாசி உயர்வு எதுவுமே செய்ய முடியவில்லை திமுக கூறுவது மத்திய அரசு அதிமுக எதுவுமே கூறவில்லை விலைவாசியும் ஏறவில்லை திமுக வேஸ்ட் வீட்டுக்கு போகலாம்

  • @dinakaranrio3520
    @dinakaranrio3520 2 ปีที่แล้ว +104

    இந்த ஆட்சி அடுத்தமுறை வேண்டாம் கரண்ட் கட்டாகி வேண்டாம்

    • @P.Rajenderan
      @P.Rajenderan 2 ปีที่แล้ว +9

      உங்க ஜீ யை மாநில தொகுப்பிற்க்கு வழங்க வேண்டிய நிலகரியை கொடுக்க சொல்லு இன்னைக்கு வட மாநிலங்களிலும் இதை விட நிலமை மோசம் ...

    • @ayyanarg519
      @ayyanarg519 2 ปีที่แล้ว +1

      Dmk mp la yenna pantranga sir

    • @yasararafatha3139
      @yasararafatha3139 2 ปีที่แล้ว +1

      Modi is reason

    • @dinakaranrio3520
      @dinakaranrio3520 2 ปีที่แล้ว

      @@P.Rajenderan ஏனோ எனக்கு மோடியும் பிடிக்காத

    • @dinakaranrio3520
      @dinakaranrio3520 2 ปีที่แล้ว +1

      @@P.Rajenderan எனக்கு பாரதிய ஜனதா கட்சியை பார்த்தாலே சுத்தமாக பிடிக்காது

  • @sivananth3076
    @sivananth3076 2 ปีที่แล้ว +14

    தென்காசியில் இரவு 10மணிக்கு மேல கேரளாக்கு மண் கடத்தல் நடக்குது அதனை விவாதிக்கவும்....ஒரு இரவுக்கு 150 லாரி வர போகுது...

    • @simonsurya3152
      @simonsurya3152 2 ปีที่แล้ว +2

      Nam Tamilar mattum than namakaga poraduthu😢

    • @sivananth3076
      @sivananth3076 2 ปีที่แล้ว

      @@simonsurya3152 mm

  • @modikarthik846
    @modikarthik846 2 ปีที่แล้ว +53

    இதே ஆட்சி தொடர்ந்தால் இலங்கையின் நிலமை தான் தமிழ்நாட்டிற்கும்

    • @praneels5728
      @praneels5728 2 ปีที่แล้ว

      What about country😂😂😂

    • @susminithu2649
      @susminithu2649 2 ปีที่แล้ว +2

      Yes

    • @charm8145
      @charm8145 2 ปีที่แล้ว

      Central Govt olunga States ku thara vendiya revenue thandhaaley Tamilnadu la neraiya nalla schemes kondu Vara mudiyum... Tax pottu ellaathaiyum Modi govt States kitta irundhu pudungitta State Govts epdi makkalukku seva seiyya mudiyum? 5 Paisa ku projanam illa chumma variya pottu makkala saagidikkuthu Central Govt 😑

    • @modikarthik846
      @modikarthik846 2 ปีที่แล้ว +2

      @@marandavid797 எவனொட பொண்டாட்டி பத்தினியோ அவனுக்கு தான் மோடி ஜீ ah பிடிக்கும்......உன் பொண்டாட்டி பத்தினியா இல்லையா🤣

    • @modikarthik846
      @modikarthik846 2 ปีที่แล้ว

      @@charm8145 hello எல்லாத்துக்கும் மத்திய அரசு கொடுத்தா மாநில அரசு வரும் ஆண்டு வருமானம் 2.75 லட்சம் கோடிக்கு என்ன வேலை.......டாஸ்மாக் ல பெருமை அடைந்து என்ன பயன்....ஒரு ஆண்டு முடிஞ்சது ஒன்னும் புடுங்கல..... இவளோ பேசரையே நீ திமுக கிட்ட எவ்ளோ வாங்குன 🤣🤣

  • @lakshmanan8688
    @lakshmanan8688 2 ปีที่แล้ว +13

    இலவசம் வேண்டாம் இலவசம் என்ற பெயரில் வாக்குறுதிகளை கொடுத்து விட்டு விலைவாசியை மக்கள் தலையில் ஏற்ற வேண்டாம் அதற்க்கு பதிலாக படித்த படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தாருங்கள் அரசு துறையில் பணிபுரியும் அவுட்சோர்சிங் தின கூலி ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுங்கள் காலியாக உள்ள இடத்தில் படிப்புக்கு ஏற்றார் போல் வேலை வாய்ப்பை உருவாக்கி தாருங்கள்

  • @sivasathya8493
    @sivasathya8493 2 ปีที่แล้ว +9

    இலவசம் வேனாம், அராஜகம் அதிகம், ரொம்ப அராஜகம் பன்றாங்க

  • @carrompooltricks-cpt3608
    @carrompooltricks-cpt3608 2 ปีที่แล้ว +36

    மயிறு மாறி இருக்கு 😡😡😡

  • @sivasathya8493
    @sivasathya8493 2 ปีที่แล้ว +22

    மகளிர்க்கு இலவச பஸ் வேண்டாம், இலவசமே வேண்டாம்

  • @josephjoseph4713
    @josephjoseph4713 2 ปีที่แล้ว +41

    அருமை அருமை நீங்கள் செய்த தவறு படுங்கள் இந்த அம்மா சொன்து சரி

    • @GaneshRam-lb4qk
      @GaneshRam-lb4qk 2 ปีที่แล้ว

      பட்டாலும் திருந்த மாட்டாங்க சகோ

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 2 ปีที่แล้ว +82

    Waste government
    Shameless DMK party
    Shameless Stalin government

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs 2 ปีที่แล้ว +9

      Bjp kooda dhaan kevalam.

    • @jailokesh6538
      @jailokesh6538 2 ปีที่แล้ว +6

      Enna shameless...oh my god nnu sonnatha

    • @bharaneshtds4768
      @bharaneshtds4768 2 ปีที่แล้ว +3

      @@jailokesh6538 Da DMK Kuli shut up 😂😂😂
      Shameless DMK party
      Shameless Stalin government

    • @optimuspraveen3381
      @optimuspraveen3381 2 ปีที่แล้ว +3

      @@JohnWick-ez6vs BJP ah vida kevalama iruku DMK 🤷

    • @MM-wb3tf
      @MM-wb3tf 2 ปีที่แล้ว

      Apo Up poi oombhu illana seeman maari Sri Lanka la oombhu 😂

  • @balasunthar1618
    @balasunthar1618 2 ปีที่แล้ว +17

    மக்களுக்கு புரிதல் வேண்டும்

  • @nkbcivil.maldives9170
    @nkbcivil.maldives9170 2 ปีที่แล้ว +13

    E. P. S. Mass

  • @yrajangnanasekar4849
    @yrajangnanasekar4849 2 ปีที่แล้ว +18

    இலவசம் வேண்டாம்

  • @gopinath-bo4fi
    @gopinath-bo4fi 2 ปีที่แล้ว +5

    எங்கள் ஊரில் மின் வெட்டு அதிகமாக உள்ளது இவர்கள் ஆட்சியில்... 😬😬😬

    • @MM-wb3tf
      @MM-wb3tf 2 ปีที่แล้ว +1

      Apo poi UP la oombhu , bjp current kudupaan 😂

  • @aprilfool3240
    @aprilfool3240 2 ปีที่แล้ว +11

    இந்த கேள்விக்கு முதல்வர் தான் பதில் சொல்லனும்...
    பீகார் மாதிரி மாறிட்டு வறுது தமிழ்நாடு

  • @Kunravan
    @Kunravan 2 ปีที่แล้ว +5

    இலவச பஸ் இதனால் உணவு தேவை பூர்த்தி ஆகுமா?

  • @hariprasath4351
    @hariprasath4351 2 ปีที่แล้ว +13

    இது போல் மக்களின் மன குமுறல்கள் முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்....

  • @pradhap2988
    @pradhap2988 2 ปีที่แล้ว +39

    Totel Weaste...🤦‍♂️ worst government

  • @aslamaslam2756
    @aslamaslam2756 2 ปีที่แล้ว +18

    Simply Publicity 🙈🙉🙊

  • @dreamsindia6073
    @dreamsindia6073 2 ปีที่แล้ว +8

    திமுக ஆட்சில போக்குவரத்து துறையை தனியார்க்கு தாரைவார்க போறாங்களாம்

  • @gospaloflastdays
    @gospaloflastdays 2 ปีที่แล้ว +62

    எந்த அரசியல்வாதி வந்தாலும் கூட மக்களின் குறைய தீர்க்கவே முடியாது ... மாற்றம் நம்மிடம் தான் உள்ளது....

    • @dineshkrishna9280
      @dineshkrishna9280 2 ปีที่แล้ว +1

      Illa nama marna vallavazhi koranjidumoo

    • @k.n.tamilarasi
      @k.n.tamilarasi 2 ปีที่แล้ว +3

      இத சொன்னா நம்மல முட்டாள்னு சொல்றாங்க சில முட்டாள்கள்

    • @consistencywolf9501
      @consistencywolf9501 2 ปีที่แล้ว

      Namma ketta vakku mattum than eruku theyavasenji vakka veekathinga unga urimaiya illakathinga 😏

    • @ramyaramyasri9859
      @ramyaramyasri9859 2 ปีที่แล้ว

      Dmk, admk 2um vantha ipadi tha agum

    • @ramyaramyasri9859
      @ramyaramyasri9859 2 ปีที่แล้ว

      Ntk iku chance kudunga pa

  • @ajithkumar9121
    @ajithkumar9121 2 ปีที่แล้ว +12

    Free இல்லாதப்ப antha bus நல்ல இருந்தது... Ippaa எல்லா bus otta bus

  • @mohamedaarif1543
    @mohamedaarif1543 2 ปีที่แล้ว +24

    Unmaiya purinji irka makkal
    . Thanks for all tamilnadu people

    • @rajapandiyanr8222
      @rajapandiyanr8222 2 ปีที่แล้ว

      Apakuda thirundha mattanga pa

    • @TheBatman37905
      @TheBatman37905 2 ปีที่แล้ว

      @@rajapandiyanr8222 Gullakkal thirundhadha jenmangal

  • @jayakanth3205
    @jayakanth3205 2 ปีที่แล้ว +66

    2024 ஆம் ஆண்டு சிம்மாசனம் அமரும் எங்கள் ஐயா எடப்பாடியார் ✌️✌️✌️

    • @susminithu2649
      @susminithu2649 2 ปีที่แล้ว +4

      Yes

    • @suriyanishanth6960
      @suriyanishanth6960 2 ปีที่แล้ว

      🤡😂

    • @kcmuthu7654
      @kcmuthu7654 2 ปีที่แล้ว

      அப்ப.. சீமான்க்கு சிம்மாசனம் இல்லையா...

    • @donpraveen4543
      @donpraveen4543 2 ปีที่แล้ว +2

      Enga car Tyler laiya 😂😂😂

    • @karthikas8344
      @karthikas8344 2 ปีที่แล้ว +1

      எடபாடிநல்லவர்

  • @pandiane4988
    @pandiane4988 2 ปีที่แล้ว +51

    தி்முக ஆட்சியில எல்லாம் தொழிலாளர்களுக்கும் பயன் படுகிற பொங்கல் பரிசு தொகை, குடும்ப அட்டைக்கு மாதம் தொகை கொடுக்கல, திமுக ஆட்சியில அரசுஊழியர்களுக்கு சம்பள உயர்வு பண்ணிருக்காங்க,

    • @baskark8028
      @baskark8028 2 ปีที่แล้ว +2

      edhukku! 😢

    • @pandiane4988
      @pandiane4988 2 ปีที่แล้ว

      @@baskark8028 ஏழையா இருந்து பாருங்க, வாழ்வதற்கு போராடுகிற மனசு வலி தெரியும்.

    • @baskark8028
      @baskark8028 2 ปีที่แล้ว

      bro atha than na soldren edhuku panakarangaluku salary athunanunga ethuku ration kadaila kasu tharalanu hari baskar style la keten 🥲

    • @musiclover7076
      @musiclover7076 2 ปีที่แล้ว

      மத்தவன் எல்லாம் மனுசன் இல்ல, அரசு ஊழியர் மட்டும் தான் மனுசன் அப்படித்தானே..

    • @pandiane4988
      @pandiane4988 2 ปีที่แล้ว +3

      @@musiclover7076 அரசு ஊழியர்களை ஏமாற்ற முடியாது. அதான் அவர்களுக்கு மட்டும் அரசு சரியாக செய்கிறார்கள்.

  • @aathidharshini8930
    @aathidharshini8930 2 ปีที่แล้ว +1

    அம்மா சொன்னுதான் உண்மை. உன்னுடையை இலவசம் எங்களுக்கு தேவையில்லை

  • @sundaresank1548
    @sundaresank1548 2 ปีที่แล้ว +5

    விடியலில் விரிசல்.....வேனும் மக்களுக்கு....இதுபோதாது பால் விலை குறைந்து iCecream ஏத்தியாச்சு... என்ன விடியில் விடியாது....

  • @saiashokan7595
    @saiashokan7595 2 ปีที่แล้ว +12

    குறுநில மன்னர்களின் மகன்களுக்கு முடிசூட்டுவிழா நடைபெற்று வருகிறது ..........

  • @mugesh5953
    @mugesh5953 2 ปีที่แล้ว +19

    First current cut pannama irukangapa

  • @chandranponmuthu7948
    @chandranponmuthu7948 2 ปีที่แล้ว +2

    இரண்டு மாதங்களில் கவர்னர் ஆட்சி வந்துவிடும் தமிழ் நாட்டில்

  • @MaverickIntrovert
    @MaverickIntrovert 2 ปีที่แล้ว +29

    Paati points Elam semaya irukku.

  • @senapathisivam1400
    @senapathisivam1400 2 ปีที่แล้ว +15

    அறிவற்ற சீழ்பிடித்த ஊழலுக்கு அடிமையான மக்கள்..1300000 சகிமீ நாட்ட ரூ 2000 க்கு விற்றதால்...ரூ 2000க்கு வொர்த்தான அரசு...வளர்க ஊழல்...வாழ்க மக்கள்...திறந்த வீட்டுல நுழைய விட்ட தமிழகம் வெல்க...

  • @khamerexplorer751
    @khamerexplorer751 2 ปีที่แล้ว +4

    கல்வியும் மருத்துவமும் தாரா ஆனா சமமான கொடுக்க வேண்டும்.

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 2 ปีที่แล้ว +9

    சொல்லிக்கொடுத்து ,நல்லபேசவச்சிரசிருக்காங்க, மனசாட்சியோடபேசுங்க மக்களே உண்மையை நினைத்துப்பாருங்க

    • @mr.benzlibin3406
      @mr.benzlibin3406 2 ปีที่แล้ว

      Enna yosichu paakanum current crct ah illa vilai vaasi high petrol price palaya aatchiyoda adhigam govt students laptop cut

    • @mr.benzlibin3406
      @mr.benzlibin3406 2 ปีที่แล้ว

      Innum neraiya sollalam

    • @mr.benzlibin3406
      @mr.benzlibin3406 2 ปีที่แล้ว +1

      Rowdism increased

  • @babur1562
    @babur1562 2 ปีที่แล้ว +6

    அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்வு பாமர மக்களின் தலையில் தான் விழுகிறது

  • @whatsappstatusvideos3251
    @whatsappstatusvideos3251 2 ปีที่แล้ว +17

    Vilaivasi uyarvu, current cut ithellam

  • @nadarajannadarajan1298
    @nadarajannadarajan1298 2 ปีที่แล้ว +1

    இதுபோல் லட்சக்கணக்கான மக்கள் குமுறல் ஓயாது

  • @Santhosvarun
    @Santhosvarun 2 ปีที่แล้ว +28

    மக்கள் தெளிவா பேசுறாங்க 👍We r going correct way

  • @Mryuvaraj
    @Mryuvaraj 2 ปีที่แล้ว +6

    பொங்கல் பரிசு 5000 வழங்கிய ஆட்சி இந்த ஆட்சி😅

  • @ramesgopal4989
    @ramesgopal4989 2 ปีที่แล้ว +3

    இன்னும் கொஞ்ச காலத்தில் துண்டை காணோம் துணியை காணோம் என்று திரியும் நிலை வரும்

  • @ssbshorts8974
    @ssbshorts8974 2 ปีที่แล้ว +15

    Lady super speech...true💥

  • @PraveenKumar-tn7hi
    @PraveenKumar-tn7hi 2 ปีที่แล้ว +15

    Most of the people in Tamilnadu taking food above drainage in roadside streets... Dravida model 👌👌👌

    • @MM-wb3tf
      @MM-wb3tf 2 ปีที่แล้ว

      Apo Nee UP la pee ya thinnu 😂

    • @Karlog06
      @Karlog06 2 ปีที่แล้ว

      Thala nee rendu naal North la road food poi saaptu paaru 🤣🤣🤣

    • @Black-ti5bs
      @Black-ti5bs 2 ปีที่แล้ว

      @@Karlog06 dai thyliee DMK ku yapdilam oombura
      First Tamilnadu ah paaru

  • @srinathcr7716
    @srinathcr7716 2 ปีที่แล้ว +2

    Only solution ntk💥🔥

  • @tamilarasanarasan5087
    @tamilarasanarasan5087 2 ปีที่แล้ว +2

    இந்த ஊபிஸ் புள்ளிக்கோ ராவுடி தாங்க முடியலடா சாமி 1.00 mit la 👌🤣🤣🤣🤣

  • @prabhakarana1642
    @prabhakarana1642 2 ปีที่แล้ว +29

    Good concept.....But should ask this survey in all districts of tamilnadu..bcz majority of Chennain's favours only DMK...

    • @vijaykani6478
      @vijaykani6478 2 ปีที่แล้ว +3

      Yes good point

    • @sivaraman1840
      @sivaraman1840 2 ปีที่แล้ว +2

      சரியாக சொன்னீர்

  • @stephens5328
    @stephens5328 2 ปีที่แล้ว +3

    நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும் தூ

  • @maniautomaniauto4201
    @maniautomaniauto4201 2 ปีที่แล้ว +3

    விடியாத அரசு

  • @idhayakanicomity6102
    @idhayakanicomity6102 2 ปีที่แล้ว +7

    ஒரு வருடத்தில் இந்த நிலைமை இன்னும் நான்கு வருடங்கள் கழித்து விட்டால் அத்தனையும் சுடுகாடு தான் ஆகும் நீயும் இருக்க மாட்டாய் நானும் இருக்க மாட்டேன் அதே நிலைமை தான் ஆகும்

  • @gurumurthyiyer3446
    @gurumurthyiyer3446 2 ปีที่แล้ว +2

    EPS was doing good thing but money played a big part

  • @vigneshkumars8011
    @vigneshkumars8011 2 ปีที่แล้ว +4

    Dmk waste

  • @BalajiBalaji-pq4hw
    @BalajiBalaji-pq4hw 2 ปีที่แล้ว +2

    இலவசம் வேண்டாம் விலைவாசி உயர்வு வேண்டாம் விலைவாசி குறைவு வேண்டும்

  • @tamilhitzs
    @tamilhitzs 2 ปีที่แล้ว +22

    குடும்பத்திற்கு ஒருவருக்கு மாதம் 10000-20000 ரூபாய் அரசு வேலை கொடுத்தால் ...இலவசம் தேவை இல்லை

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 2 ปีที่แล้ว +2

    கமிசன் கலெக்சன் கரெப்சன்,

  • @s2musiq399
    @s2musiq399 2 ปีที่แล้ว +9

    இப்படி புத்திசாலி மக்கள் இருந்துமா இந்தியா இன்னும் வல்லரசு ஆகாம இருக்க..........

  • @KiranKumar-pr9jb
    @KiranKumar-pr9jb 2 ปีที่แล้ว +55

    Seriously Stalin sir is powerless..all the shots taken by udhay& sabari..
    Senthil balaji importance started more anger among dmk cadre

  • @massheroescomedy007
    @massheroescomedy007 2 ปีที่แล้ว +8

    தமிழ்நட்டை மிக்க BJP தன் வர்னம்

    • @balakrishnann9121
      @balakrishnann9121 2 ปีที่แล้ว +4

      நீங்க வந்தா அந்த 15, லட்சம் கொடுப்பிங்களா

    • @massheroescomedy007
      @massheroescomedy007 2 ปีที่แล้ว +1

      @@balakrishnann9121 ஓ ஜெட்டிய முதல் உருவி விட்டு டுவோம்😄

    • @P.Rajenderan
      @P.Rajenderan 2 ปีที่แล้ว +1

      என்னது வர்னமா ?
      எப்ப பார்த்தாலும் இவனுங்க பிஜேபிக்கு சிலைகள் மீது காவி வர்ணம் பூசுவதிலேயே சிந்தனையா இருக்கு... 😂😂

    • @P.Rajenderan
      @P.Rajenderan 2 ปีที่แล้ว +1

      @@balakrishnann9121
      இப்ப உள்ள கஷ்டமான சூழ்நிலையில் முதல் தவணையாக 5 லட்சம் கொடுத்தா கூட பரவாயில்லை ப்ரோ ... 😂😂

    • @MM-wb3tf
      @MM-wb3tf 2 ปีที่แล้ว +1

      Poda oombhi 😂

  • @dhivakar6463
    @dhivakar6463 2 ปีที่แล้ว +12

    8:50 வடக்ஸ் நல்ல தமிழ்பேசுறா

    • @Mr.Men___Fazil-khan
      @Mr.Men___Fazil-khan 2 ปีที่แล้ว +6

      அவர் புள்ளிங்கோ bro 🤣

    • @lovelysaran7387
      @lovelysaran7387 2 ปีที่แล้ว

      வடக்கஸ்க்கு தான் இங்க அரசு வேலையே நிக வேற

  • @visva6575
    @visva6575 2 ปีที่แล้ว +5

    #wemissyoueps💔

  • @sankarithambu5532
    @sankarithambu5532 2 ปีที่แล้ว +12

    இலவசத்தை நம்பினால் இப்படித்தான்

  • @BalajiBalaji-pq4hw
    @BalajiBalaji-pq4hw 2 ปีที่แล้ว +8

    மத்திய அரசு விலை ஏற்ற நாளும் அதவிட மாநில அரசு தான் விலைய வியர்த்தது மக்கள் இன்னும் ஏமாற்றம்காலத்தில் கொண்டு போகிறது விலைவாசி உயர்வு பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு பொருள் கடினமான உயர்வு நாடு நாசமா போகுது

  • @vgtuk7
    @vgtuk7 2 ปีที่แล้ว +10

    மீடியா மட்டுமே தூக்கி நிக்க வைக்கும் ஸ்டாலின் build-up...

  • @jaffers.jaffer4628
    @jaffers.jaffer4628 ปีที่แล้ว +1

    ஸ்டாலின் அரசு மிகவும் மோசம்

  • @BalajiBalaji-pq4hw
    @BalajiBalaji-pq4hw 2 ปีที่แล้ว +8

    தமிழ்நாடு நாசமா போகும் போது அடுத்த இலங்கை கதை போல் ஆகப்போகுது மக்கள் மக்கள் உயிரோடு கையில புடிச்சி

  • @manivarma6116
    @manivarma6116 2 ปีที่แล้ว +5

    Dmk wast

  • @stonecold9897
    @stonecold9897 2 ปีที่แล้ว +1

    தம்பி பச்சை பனியன் வேற லெவல் பா...

  • @SunilKumar-zi8xl
    @SunilKumar-zi8xl 2 ปีที่แล้ว +10

    நிலக்கரி பற்றாக்குறை, மின்தடை என்பது இந்தியா முழுவதும் நிலவிக் கொண்டு இருக்கின்றது, பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் என்பது இந்தியா முழுவதும் நிலவிக் கொண்டு இருக்கின்றது இது முழுக்க முழுக்க காரணம் மோடி அரசாங்கமே. மக்கள் அனைவரும் தெளிவாக இதை புரிந்து கொள்ள வேண்டும்

  • @rajak5273
    @rajak5273 2 ปีที่แล้ว +1

    இரண்டு வருடம் இரண்டு லட்சம் கோடி கடன்.....

  • @angrygirl2020
    @angrygirl2020 2 ปีที่แล้ว +11

    Mosama dhan irukku.... Naangal solvadhaiye seivom seivadhaiye solvom nu vaarthai mattum dhan

  • @sathishkannan992
    @sathishkannan992 2 ปีที่แล้ว +7

    உழைப்பும் வளத்தையும் சுரண்டும் கட்சி 😠😠

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 ปีที่แล้ว

    எல்லாமே அவருக்குத்தான் எல்லாமே அவர்கள் தான் என்று புலம்பும் தம்பிகளே எல்லாமே அவர் குடும்பத்திற்கு தான்

  • @srinew27
    @srinew27 2 ปีที่แล้ว +8

    Rs 1000r எப்ப டா குடுத்தாங்க???

  • @vijayarirajta6692
    @vijayarirajta6692 2 ปีที่แล้ว +7

    Many people are expecting free money.

    • @vijayarirajta6692
      @vijayarirajta6692 2 ปีที่แล้ว +2

      @Karthikeyan Thangavel who's expecting, and who's voting for those free stuff.
      Just watch the full video.

  • @ganapathipethuraj8885
    @ganapathipethuraj8885 2 ปีที่แล้ว +1

    அவங்க அப்பனுக்கு எதுக்கு சிலை? நாட்டுக்கு தேவையற்ற ஒன்று

  • @ajithkumar9121
    @ajithkumar9121 2 ปีที่แล้ว +7

    கேவலமான ஆட்சி... இது. எடப்பாடி best

  • @kesavanarunachalam8108
    @kesavanarunachalam8108 2 ปีที่แล้ว +4

    அதிமுக தேர்ந்தெடுத்து கேள்வி கேட்பது உங்கள் எண்ணமோ

  • @P.Rajenderan
    @P.Rajenderan 2 ปีที่แล้ว +15

    ஏம்மா உனக்கு கறி விலை ஏறினது தான் உனக்கு முக்கியமா ? 😂😂😂
    பெட்ரோல் விலைக்கு நம்ம ஜீ தாம்மா காரணம் ... 😂😂😂

    • @Rocker-dc6vv
      @Rocker-dc6vv 2 ปีที่แล้ว +4

      Loosa nenga admk aatchi la kooda tha nilakari thatupadu irundhuchu aaana avunga yeppadi problem varama seripannanga even eps aatchi la kooda ippadi nadakalaye aana dmk aatchi la nadakuthu odane mutu thara vendiyathu central government pannalatu kotadimai medias and upis idhe matha state la yum idhe problem thana irukum aana anga yaarachu ippadi mutu tharangala avunga seri seirangala nenga matum en ippadi irukinga konjam enna problem tu nenga tha pakkanum chumma central government a kora solla koodathu avunga thappu senja makkaluku theriyum aana tamilnadu la bjp aalala dmk tha aluthu adha manasula vechutu pannunga

    • @seemanismshorts8423
      @seemanismshorts8423 2 ปีที่แล้ว +3

      மத்திய அரசு வரியை உயர்த்தி இருக்கிறது மறுக்கவில்லை மாநில அரசும் 20 ரூபாய் வரி இயற்றியுள்ளது அது உங்களுக்கு தெரியுமா

    • @yasararafatha3139
      @yasararafatha3139 2 ปีที่แล้ว +1

      CRT
      Modi thaan Petrol ku karanam 😂😂😂

    • @yasararafatha3139
      @yasararafatha3139 2 ปีที่แล้ว +2

      @@Rocker-dc6vv Admk aatchi la kidaiyathu
      See Gujarath UP like states having current cut

    • @badboy-sy4yk
      @badboy-sy4yk 2 ปีที่แล้ว +1

      @@yasararafatha3139 thambi jarhkand state 25 rubai petrol rate kurachirukkan adha unga thalabedhi kelu seivana pappom

  • @aslamaslam2756
    @aslamaslam2756 2 ปีที่แล้ว +7

    Pollingo Entry 😅

  • @user-ss1qh2iv4c
    @user-ss1qh2iv4c 2 ปีที่แล้ว +3

    இலவச பிச்சை வேண்டாம்

  • @user-um4yo3id4h
    @user-um4yo3id4h 2 ปีที่แล้ว +4

    Worst government!! Tasmac athigam aiuruchu!! Rowdyism athigam aiuruchu!! Viilai vasi athigam aiuruchu!! Unemployment athigam aiuruchu!! Kandhu vatti kumbal enga area DMK chairman!! I totally pray for our people to understand how government influence our day today life! Due to inflation people need to work like machine to satisfy their basic need!! Namba makkal ullakiratha patha Pavam a iruku!! Day full a kasta padranga evening poi tasmac la kudukaran! Next day marubadiuym madu marri ulzhaikiran 😭. Who need your free we don't need free antha free a compensate panna thana street ku oru tasmac aramikiringa athu venam🙏 pray for good government.

  • @DH1N1
    @DH1N1 2 ปีที่แล้ว +5

    Real estate , registration , commission , approval all commissions increased so much.. very difficult to afford bribe in this state .. better move to other state 🙏🏽🙏🏽

  • @baskark8028
    @baskark8028 2 ปีที่แล้ว +19

    tamil natula endha katchi um olungilla 😢 dmk admk ellam worst

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 ปีที่แล้ว +34

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும்.

    • @sriramkulanthaiyappan2408
      @sriramkulanthaiyappan2408 2 ปีที่แล้ว +5

      மக்களுக்கு எதாவது செஞ்சாதாண்டா மக்கள் உணருவார்கள்

    • @balajayaraman4465
      @balajayaraman4465 2 ปีที่แล้ว

      ஆத்தாடி...

    • @VijayKumar-zg8mm
      @VijayKumar-zg8mm 2 ปีที่แล้ว

      அது ஒன்றுதான் குறை

    • @srinathcr7716
      @srinathcr7716 2 ปีที่แล้ว

      @@sriramkulanthaiyappan2408 atchi balam ilayee bro

    • @kumar-zm4yb
      @kumar-zm4yb ปีที่แล้ว

      தெரிஞ்சதுனாலதான் தொரத்தி அடிக்கிறாங்க

  • @karunafreefire3659
    @karunafreefire3659 2 ปีที่แล้ว +1

    திராவிடத்துக்கு ஓட்டே விலக் கூடாது 😖💯

    • @selvam9424
      @selvam9424 2 ปีที่แล้ว

      இந்த திருட்டு திராவிட மாடல் இருக்கும் வரை தமிழ்நாடு நாசமா போகும்

  • @PANTHER_17
    @PANTHER_17 ปีที่แล้ว +1

    பள்ளி மாணவர்கள்ளக்கு பேருந்து இலவசம் என்று சொல்லி , இப்போழுது தாமதமாக வறுகிறது , ஏன் என்றால் காரேக்ட்டன நேரம் வந்தல் பள்ளி மாணவர்கள் ஏண்ணிகை அதிகம் , ஏனால் கட்டுபடி ஆகது
    இது திருவள்ளூர் மாவட்டத்தில் , திருத்தணி ஒர்ரியுள், முருக்கம்பட்டு காளனி ,

  • @seemanismshorts8423
    @seemanismshorts8423 2 ปีที่แล้ว +2

    எல்லாமே விளம்பரம் தான்

  • @abrahamabraham917
    @abrahamabraham917 2 ปีที่แล้ว +1

    Compare to Stalin edapadi Palani Sami ruling is the best 🤜🤛 because Stalin dominating gents!

  • @manimani5705
    @manimani5705 2 ปีที่แล้ว +4

    Sema

  • @antonyjerald7170
    @antonyjerald7170 2 ปีที่แล้ว +1

    CM is great

  • @chandranponmuthu7948
    @chandranponmuthu7948 2 ปีที่แล้ว

    சட்ட ஒழுங்கு ரொம்ப மோசம்