சீனாவில் தமிழ் உணவுகளைச் சாப்பிடும் செலவு எவ்வளவு? விலை அதிகமா? || dosa || tamil food ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 6K

  • @rramya6246
    @rramya6246 3 ปีที่แล้ว +6855

    தமிழர்களே சிலர் தமிழ் பேசுவதை கௌரவ குறைவாக பார்க்கும் போது... உங்கள் தமிழ் மகிழ்ச்சியாக இருக்கிறது 🥰😀😄😃

    • @tamilshree5452
      @tamilshree5452 3 ปีที่แล้ว +265

      அடியே....
      அப்படி நினைக்கிறவங்க தமிழர் eh இல்லை 😒😒😒😒
      அவங்கள விடு 😌
      தமிழ் uh! 😋😋😋

    • @NaanNilaani
      @NaanNilaani  3 ปีที่แล้ว +712

      வணக்கம். ramya

    • @rramya6246
      @rramya6246 3 ปีที่แล้ว +92

      @@NaanNilaani 😍வணக்கம் 🙏

    • @subakarthikpmk3571
      @subakarthikpmk3571 2 ปีที่แล้ว +30

      @@rramya6246 👌

    • @saraswathibalasubramaniam7647
      @saraswathibalasubramaniam7647 2 ปีที่แล้ว +12

      @@subakarthikpmk3571 👌👌👌

  • @hinduvalipar
    @hinduvalipar ปีที่แล้ว +49

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தமிழ் நாட்டில் இருப்பவர்கள் தமிழ் பேசுவது மிகவும் கௌரவ குறைவாக நினைக்கிறார்கள் அந்த முடிவினை மாற்றி நீங்கள் பேசும் தமிழ் மிகவும் அருமை நாங்கள் தமிழ்நாட்டில் பிறந்து இருக்கும் என்பதை விட எங்களுக்கு மிகவும் சந்தோஷம் நீங்கள் தமிழ்பேசும் உச்சரிப்பு வாழ்த்துக்கள் சகோதரி

  • @tamilshree5452
    @tamilshree5452 3 ปีที่แล้ว +551

    மொரு மொரு ன்னு ... ☺
    சரி தான் சகோதரி 👍👌

  • @VananUsha
    @VananUsha ปีที่แล้ว +25

    தமிழ்மொழி பேசும் சீன தங்கையே, உனக்கு இந்த அன்பு அண்ணனின் வாழ்த்துக்கள்.

  • @muthulakshmi8664
    @muthulakshmi8664 2 ปีที่แล้ว +22

    தமிழ் மொழிய அடுத்த மொழி காரங்க பேசி கேட்க்கும் போது மனதுக்கு சந்தோசமா இருக்கு .. ❤❤❤.. crispy tamil meanig ...மொரு மொரு சரிதான் ✔️..love you dear 😍😍😍

    • @eswaris9179
      @eswaris9179 ปีที่แล้ว

      மொறு மொறு /முறுகலாக

  • @kariyan6935
    @kariyan6935 ปีที่แล้ว +92

    உங்களுக்கு தமிழ் மொழி நாங்கள் கற்றுத் தரத் தேவை இல்லை சீனா தோழி மிகவும் அருமையாக தமிழில் பேசுகிறீர்கள்.❤

  • @Svk.Kumaran
    @Svk.Kumaran 2 ปีที่แล้ว +2454

    எங்கள் வீட்டுக் குழந்தையின் மழலை தமிழ் போல் உள்ளது நிலானி நீங்கள் பேசுவது அருமை🤗 Kumaran Selvam TH-cam

    • @SEVENSHADOWCHANNEL2727
      @SEVENSHADOWCHANNEL2727 2 ปีที่แล้ว +16

      உண்ண 👍🏽👍🏽👍🏽...

    • @saifislam1120
      @saifislam1120 2 ปีที่แล้ว +19

      Vacation 8 rupaayi dosa 30 ruba

    • @gramesh4981
      @gramesh4981 2 ปีที่แล้ว +9

      எங்கள் வீட்டு குழந்தையின் மழலை மொழி போல மிகவும் அழகாக இருக்கிறது நிலானி

    • @mentalpullingo0039
      @mentalpullingo0039 2 ปีที่แล้ว +7

      @@SEVENSHADOWCHANNEL2727 நீங்கள் மிகவும் அலக தமிழ் பேசுவது அருமையாக இருக்கிறது

    • @SEVENSHADOWCHANNEL2727
      @SEVENSHADOWCHANNEL2727 2 ปีที่แล้ว +1

      @@mentalpullingo0039 அழகா ?

  • @Dhanushsri-ub1px
    @Dhanushsri-ub1px ปีที่แล้ว +8

    தமிழ்நாட்டின் உணவு சுவை தமிழர்களுக்கு தெரியாது ஆனால் உங்களுக்கு தெரிந்திருக்கு நீங்கள் எங்களுடைய உணவை இவ்வளவு சுவையாக சாப்பிடுவதற்கு உங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz 2 ปีที่แล้ว +85

    உங்களை பார்த்தாலே உற்சாகம் தொற்றிக் கொள்கிறது ...எத்தனை அழகாக தமிழ் பேசுகிறீர்கள்....அருமையிலும் அருமை

  • @seeragampugazh8968
    @seeragampugazh8968 2 ปีที่แล้ว +125

    வணக்கம் நிலானி...
    தங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை....சீனமொழியை கற்றுக் கொடுக்கும் பாங்கு மிக அருமை, கோவையில் வடவள்ளி உணவகத்தில் நீங்கள் சாப்பிட்ட தோசையின் விலையில் மூன்று மடங்கு அதிகமாக தங்கள் நாட்டில் உள்ளது. தொடரட்டும் தங்கள் பணி..வாழ்த்துக்கள்🎉🎊

  • @sheelaraja5811
    @sheelaraja5811 2 ปีที่แล้ว +57

    உங்கள் தமிழ் உச்சரிப்பு பிரம்மிக்க வைக்கிறது.வளரட்டும் உங்கள் தமிழ் ஆர்வம்.❤️

    • @gauthamd1819
      @gauthamd1819 2 ปีที่แล้ว

      Mmm yes 😊😊

    • @manickarasur8049
      @manickarasur8049 ปีที่แล้ว

      அன்பு சகோதரிக்கு வண்ணம் உள்ளது தமிழ் உச்சரிப்பு குழந்தை பேசுவது போல் இருக்கிறது

  • @rajeshwarisakthivel369
    @rajeshwarisakthivel369 ปีที่แล้ว +3

    நீங்க பேசும் தமிழுக்காகவே தங்கள் வீடியோவை சப்ஸ்கிரைப் செய்து விட்டேன் சீன சகோதரி நிலானி தோசையம்மா தோசை பாடல் மிகவும் அருமை

  • @Gobi2427
    @Gobi2427 2 ปีที่แล้ว +179

    ஒரு தமிழனாக மிகவும் பெருமையாக உள்ளது🇮🇳🇨🇳....!
    தமிழனின் இரத்தம் எழும்🔥 .ஆனால் , என்றும் வீழாது 💯....❕

  • @purpleplatooner
    @purpleplatooner 2 ปีที่แล้ว +47

    நீங்கள் பேசும் தமிழ் கேட்கும் போது மகிழ்கிறேன். உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். எங்கள் மாணவர்களிடம் இதை காட்டினால் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும். நன்றி.💜

  • @toondrag436
    @toondrag436 2 ปีที่แล้ว +12

    நன்றி சகோதரி தூய தமிழில் பேசியதற்கு .ஏனெனில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களே தூய தமிழில் பேசுவதற்கு சங்கடப்படுவார்கள்.தாங்கள் வேறு நாட்டைச் சேர்ந்தவராயினும் தமிழில் பேசி தமிழை வளர்கின்றிர்கள்.மிக்க நன்றி.

  • @ramajeyamramasamy5472
    @ramajeyamramasamy5472 ปีที่แล้ว +7

    உங்கள் மழலை தமிழ் பேச்சு... தோசை பாடல்.... சீன மொழி கற்று தரும் விதம்.... புன்னகை... அனைத்தும் சிறப்பு... வாழ்த்துக்கள் டிலாணி..... God bless you...

  • @kandhasamy673
    @kandhasamy673 ปีที่แล้ว +6

    அருமை நிலானி நீங்கள்
    தமிழுயுடன்பேசி விளையாட,
    உலக தமிழ் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி

    • @tamilarasuvm7804
      @tamilarasuvm7804 ปีที่แล้ว

      மழலை தன் தமிழில் நிலாநீ பேசுவது‌‌மனதைக் கவர்கிறது நிலா. நீ தமிழர்களின் செல்லக் குட்டி யாக வலம் வருகிறாய்

  • @pavithra-7429
    @pavithra-7429 2 ปีที่แล้ว +120

    அந்த சிரிப்பு, அந்த தமிழ் எல்லாமே அழகு... 👍🏻👍🏻😍😍😍

  • @positivity57
    @positivity57 ปีที่แล้ว +32

    அருமை அருமை... நீங்கள் தமிழில் பேசுவதை கேட்க, மிகவும் பெருமையாக உள்ளது தோழி.. நன்றி...

  • @durgadavi4368
    @durgadavi4368 ปีที่แล้ว +1

    சூப்பர் நிலானி அக்கா

  • @Livstrong12
    @Livstrong12 2 ปีที่แล้ว +775

    தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளையாகி விட்டீர்கள்🤝🙏🙂

    • @RajuKumar-fc9xr
      @RajuKumar-fc9xr ปีที่แล้ว

      vzjfm. 6e ķ0

    • @psmmohideensulthan7412
      @psmmohideensulthan7412 ปีที่แล้ว +7

      தமிழ் இவ்வளவுஅழகாகபேசும்சகோதரிக்குஇறைவன்நீண்ட ஆயுளும் நிறைந்தச்செல்வமும்கொடுத்துநீண்டகாலம் நீடூழீவாழ எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரம் ஏந்தி துஆச்செய்கிறேன்.

    • @VenugopalV-r6g
      @VenugopalV-r6g ปีที่แล้ว +4

    • @shafnafinuz6880
      @shafnafinuz6880 ปีที่แล้ว +1

      😂😊

    • @maharajan9093
      @maharajan9093 ปีที่แล้ว

      Dhosa Rate sevantyRupise

  • @rajesharumugam2629
    @rajesharumugam2629 2 ปีที่แล้ว +22

    நீங்கள் பேசும் தமிழ் மிகவும் ௮ழகாக இருக்கிறது தமிழர்கள் ௮னைவரும் மிகவும் சந்தோஷப்பட வேண்டும் தமிழின் பெருமையை உணர்த்தும் வகையில் இந்த பதிவு வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @dhanasekar.m263
    @dhanasekar.m263 ปีที่แล้ว +22

    தமிழ் சரியான முறையில் பேசுறீங்க 👍

  • @bharathikkanalk7867
    @bharathikkanalk7867 ปีที่แล้ว +14

    வாழ்த்துகள் தோழியரே நீங்கள் பேசும் தமிழுக்கு👍👍👍👍👍👍👍

  • @shanmugamm6686
    @shanmugamm6686 2 ปีที่แล้ว +83

    உலக தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்...சீனத்து பெண்... நிலானி.. 🙏🙏🙏👍. வாழ்த்துக்கள்🎉🎊

  • @mustafaizhanisha
    @mustafaizhanisha ปีที่แล้ว +11

    சீனாவில் தமிழ் அழகாக பேசும் உனக்கு மிக்க நன்றி சகோதரி

  • @selvarani3614
    @selvarani3614 ปีที่แล้ว +8

    அருமை நிலானி❤❤ தோசை பாடல் மிகவும் அருமையாக உள்ளது 👌👌👌😍😍நீங்கள் பேசும் தமிழும் நன்றாக உள்ளது..

  • @R.AnthonyArokiabrogesvija9742
    @R.AnthonyArokiabrogesvija9742 ปีที่แล้ว

    உங்கள் தமிழ்ப்பற்று என்னை மெய்சிலர்க்க வைக்கிறது. உங்கள் தமிழ்ப்பற்றுக்கு மிக்க நன்றி தோழி நிலானி வாழ்த்துக்கள் 👏 💐

  • @monkupinku4141
    @monkupinku4141 2 ปีที่แล้ว +656

    உங்கள் மழலைதமிழும், எங்கள் நாட்டு உணவை ரசித்து சாப்பிடும் அழகும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தோசை பாடல் சூப்பர் 😊😊

  • @gopibala6963
    @gopibala6963 ปีที่แล้ว +34

    நிலானிஉச்சரிப்புபேச்சுஅருமையாக உள்ளது.தங்கைக்குநன்றி.🙏🙏🙏.

  • @devarajselvaraj8961
    @devarajselvaraj8961 2 ปีที่แล้ว +270

    சகோதரி அவர்களே தமிழக உணவை விட தாங்கள் உரையாடும் தமிழ் ரசிக்கும் படியும் மனதிற்கு நிறைவாகவும் இருந்தது நன்றி வாழ்க வளமுடன்

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 ปีที่แล้ว +1

    நிலானி தமிழ் சூப்பர்🎉.

  • @sugansathish1355
    @sugansathish1355 2 ปีที่แล้ว +363

    தோசை-10 ரூபாய்
    வடை-5 ரூபாய்
    இட்லி-3 ரூபாய்
    ஆப்பம்-5 ரூபாய்
    பானிபூரி-20 ரூபாய்
    பிரியாணி-120
    சிக்கன் ரைஸ்-80 ரூபாய்
    பரோட்டா 1- 10 ரூபாய்
    சப்பாத்தி1- 10 ரூபாய்
    இதுதான் இந்தியாவின் கிராமத்தில் உள்ள விலை சகோதரியே❤️❤️❤️

    • @typ4854
      @typ4854 2 ปีที่แล้ว +33

      Dosa is rupees 50. Da lusu

    • @sithickwajitha1s853
      @sithickwajitha1s853 2 ปีที่แล้ว +10

      Dosa 20 rupees
      Vada 6rupees

    • @MANOJKUMAR-jx8uj
      @MANOJKUMAR-jx8uj 2 ปีที่แล้ว +3

      Dosa 190 rs

    • @mathavanp2016
      @mathavanp2016 2 ปีที่แล้ว +6

      @@typ4854 Enga Oorla 10 thaan bro

    • @mohanthemass5282
      @mohanthemass5282 2 ปีที่แล้ว +11

      Chennai la
      Dosa = 25 to 80
      Vada = 7 to 10
      Idly = 6 to 15
      Parotta = 15 to 20

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 ปีที่แล้ว +7

    தமிழ் உச்சரிப்பு அருமை வாழ்த்துக்கள் நிலானி 💐🤝❤😍

  • @nalayeniheamanth7352
    @nalayeniheamanth7352 ปีที่แล้ว +6

    நான் சின்ன வயசுல பாடின பாட்டு...என் அப்பாவுக் கு4.. என் அம்மா வுக்கு 3 என்
    அண்ணா 2 எனக்கு 1 னு பாடி மகிந்துருக்கிறோம்... அந்த ஞாபகம்... மிக்க நன்றி சகோதரி. .....எங்கள் தமிழும் எங்கள் தமிழ் நாட்டு உணவும் சுகமான சுவை....I love my family. . . I love my Indha. ..

  • @durgadavi4368
    @durgadavi4368 ปีที่แล้ว +1

    நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க உங்க வாய்ஸ் சூப்பர் 😘😘😘

  • @rajendranv4327
    @rajendranv4327 ปีที่แล้ว +64

    நிலானி மொரு மொரு தோசை என்பது மிகவும் சரி நீங்கள் பேசும் தமிழ் இனிக்கிறது🙏👍

    • @iswarya4516
      @iswarya4516 ปีที่แล้ว +2

      மொறு மொறு

    • @haleelrahmanabdulwahab6913
      @haleelrahmanabdulwahab6913 ปีที่แล้ว

      Super nellani Tamil paseyathiel sandosam

    • @sivakumarv3414
      @sivakumarv3414 ปีที่แล้ว

      நீங்கள் எழுதிய தமிழ் கசக்கிறது மொறு மொறு ,இதுவும் ஒரு இரட்டை கிளவி.

  • @karikalancholan3246
    @karikalancholan3246 ปีที่แล้ว +15

    உங்கள் மூலமாக தமிழ் மென் மேலும் வளர வேண்டும்👍

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 2 ปีที่แล้ว +33

    நிலானியின் உச்சரிப்பு மிக அருமை

    • @natrajan1208
      @natrajan1208 ปีที่แล้ว +1

      Nilaani. In. Pronounciation of THAMIZL. Very, Very SUPER_NILAANI !!!.. and. We. are filled. With Happy TEARS. in our Both. Eyes_ Because of your. FLUENT. SPEACH. In. OUR THAMIZL LANGUAGE, and. it's. FAMOUS!!! ,while. ,on hearing. Your. FLUENT pronouncing. ,Beyond your LANGUAGE , and , Country, that is Other Country's. Language's _fluentness, and. Your Eagerness _,and ,Talentness. Of. THIS! Excellent performance.!..on the other hand. In our TN. People's. Some of them Are.get the feelings of. Very shy. to speak their MOTHER TONQUE !!!!. In this situation. We are hearing your( CHINEE SISTER'S. THAMIZL interest, and, your Voice making Happy weigtful HEART, and. TEARFUL of Both EYES. to me. ""GOD BLESS YOU. To LIVE LONG. HEALTHY sis.!!! Thankk. YOUU!!!

    • @beulahjosh8781
      @beulahjosh8781 ปีที่แล้ว

      @@natrajan1208 yes yes yes amen.

  • @Palanisamy-w2v7s
    @Palanisamy-w2v7s ปีที่แล้ว +2

    அன்பு தங்கை நிலானிக்கு நீங்கள் பேசும் தமிழ் கேட்கும் போது மகிழ்கிறேன் வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍

  • @kavis5437
    @kavis5437 2 ปีที่แล้ว +9

    உங்கள் தமிழ் மிகவும் அழகாக உள்ளது. தமிழர்களே தமிழ் பேச தயக்கம் காட்டுகின்றனர் ஆனால் நீங்கள் தமிழ் பேசுகிறீர்கள். மிகவும் பெருமையாக உள்ளது சகோதரி 🙏🙏🙏
    வாழ்த்துக்கள் 🙏
    I'm new subscriber

  • @law8053
    @law8053 2 ปีที่แล้ว +85

    மசாலாதோசை 60
    மசால்வடை ஒன்று 15
    பட்டர் சிக்கன் 120 முதல்
    பட்டர்நான் 45 ஒன்று(2Pc)

  • @sarath6557
    @sarath6557 2 ปีที่แล้ว +131

    தமிழன் என்பதில் பெருமை ..மிக்க நன்றி சகோதரி.. ( I am very proud to say Am a tamilan ,Very thank you sister )❤️❤️❤️

  • @samybusinesstamil
    @samybusinesstamil ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பு தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள் 🌹வாழ்க வளமுடன் 🙏

  • @tonycorner9779
    @tonycorner9779 2 ปีที่แล้ว +191

    Dosa Price in TrIchy, Tami Nadu
    Normal dosa:-30 ₹
    Roast:- 40₹
    Rava dosa:- 50₹
    Masala dosa:- 35₹
    Pudi dosa:- 35₹
    Ghee roast:-50₹
    Egg dosa:-30₹
    Channa dosa:-35₹
    Panner dosa:-40₹
    Garlic dosa:-35₹
    Mushroom dosa:-40₹
    Wheat dosa :-35₹
    Paper roast:-40₹
    Etc... There are many varieties here

    • @kaleswaran2872
      @kaleswaran2872 2 ปีที่แล้ว +10

      Podhum podhum list perusa poguthu

    • @vishwaa1446
      @vishwaa1446 2 ปีที่แล้ว +1

      Yaru Swami nee hotal la vela seiyaraya

    • @tonycorner9779
      @tonycorner9779 2 ปีที่แล้ว +2

      @@vishwaa1446 no bro 😂😂😂😂

    • @ithunailla2779
      @ithunailla2779 2 ปีที่แล้ว

      Chennai dosa 10 kaiyenthi bhavan

    • @Sanmugam-nc7uy
      @Sanmugam-nc7uy 2 ปีที่แล้ว +2

      Enga oorula Normal dosa 7rs dhaan😂😂 Ghee roast 25rs😂😂

  • @rramya6246
    @rramya6246 3 ปีที่แล้ว +45

    உங்கள் தமிழ் அருமை ❤️

  • @rajendranagri7884
    @rajendranagri7884 ปีที่แล้ว +13

    Tamil treaker புவனி அறிமுகப் படுத்திய நிலானிக்கு பாராட்டுக்கள்
    சிறப்பு 🌹👍

    • @NaanNilaani
      @NaanNilaani  ปีที่แล้ว

      ரொம்ப நன்றீங்க. மேலதிக சுவையான விடியோ தமிழில் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். 😄

  • @babuji7667
    @babuji7667 ปีที่แล้ว

    தமிழ் பேசும் வளம் அருமை. கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என தோன்றது. தோசை, சட்டனி. அருமை . தோசை உடன் உருளைகிழங்கு சாப்பிட்டது அருமை. வடை சட்னி சிறப்பு.சீனா தமிழ் மொழி இனிமை புதுமை கேட்டுக் கொண்டே இருக்கனும் போல தோன்றுகிறது. மழலை தமிழ் அருமை.

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 ปีที่แล้ว +26

    முதலில் இந்த பதிவை பதிவிறக்கி விட்டுதற்கு நன்றி.. தமிழ்நாட்டில் இருந்து வரும் மக்கள் தமிழே பேசதெரியாமல் மேற்கத்திய நாடுகளில் உள்ள கலாச்சாரம் மற்றும் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் நேரத்தில் அழகாக உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியான தமிழ் மொழியை கொஞ்சி பேசிய சீனப்பெண்மனிக்கு. நன்றி 🥰🤝🙏 தாய்திரு தமிழ்நாட்டில் தோசை ஒன்றிக்கு ₹30

  • @abdulhadee9863
    @abdulhadee9863 2 ปีที่แล้ว +652

    Masala Dosai:₹45: vadai:₹7
    Butter Naan:₹40, butter chicken:₹130
    "Moru Moru" Is correct for crispy

    • @vinothkumart_official4405
      @vinothkumart_official4405 2 ปีที่แล้ว +9

      Inga vida anga kammiyave iruku

    • @RPTube-pn1sn
      @RPTube-pn1sn 2 ปีที่แล้ว +18

      @@vinothkumart_official4405 thala anga oru dosa 450 Vada 350 🙄🙄

    • @vinothkumart_official4405
      @vinothkumart_official4405 2 ปีที่แล้ว +4

      @@RPTube-pn1sn intha comment matum than pathen antha ponu eppa solumne therila, apo intha comment la iruka rate antha ponnu solalaiya

    • @RPTube-pn1sn
      @RPTube-pn1sn 2 ปีที่แล้ว +14

      @@vinothkumart_official4405 illa thala.... Video center la tha rate solranga 45 uvaan nu yetho avanga Money la solranga.... Namma ooru rate ku 450 thala.... Namma kudumbame saptalum 50 rupee ku maavu vangi dosa oothikalam 😂😂

    • @sudalains
      @sudalains 2 ปีที่แล้ว +3

      Nilani talks our child,so cute

  • @subramanianvelu3472
    @subramanianvelu3472 2 ปีที่แล้ว +21

    *"தங்கம் "*
    இந்தியா வரும்
    பொழுது காரைக்குடியில் உள்ள
    என் வீட்டிற்கு வாம்மா!
    சுவையான செட்டிநாட்டு சுவையில் உணவளித்து உபசரிக்கின்றோம்!
    நன்றி,நன்றி,நன்றி!!!

  • @SureshSuresh-br9gy
    @SureshSuresh-br9gy ปีที่แล้ว

    நீங்கள் தமிழ் மொழி இவ்வளவு அழகாக பேசும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது நன்றி தோழி

  • @apparnadevi9247
    @apparnadevi9247 2 ปีที่แล้ว +6

    Dear sister உங்களுடைய தமிழ் அருமை உங்களை பார்க்கும்போது எனக்கு பெருமையாக இருக்கு sister

  • @nandhu3345
    @nandhu3345 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துகள் சகோதரி 🥰👏

  • @haseef9889
    @haseef9889 2 ปีที่แล้ว +4

    நீங்கள் பேசும் தமிழ் ரொம்ப பிரமாதம்❤️❤️❤️

  • @Basheerahamed718
    @Basheerahamed718 ปีที่แล้ว

    நீங்கள் பேசும்போது கேட்கும் ஒவ்வொருவரும் சிறு புன்னகையுடன் கேட்டு க்கொண்டிருப்பர் உங்கள் மழலை மொழி.❤

  • @muralitl5261
    @muralitl5261 2 ปีที่แล้ว +17

    உங்கள் தமிழ் ஆர்வம் மகிழ்ச்சி தருகிறது வாழ்க சகோதரி

  • @santhosh-h
    @santhosh-h 2 ปีที่แล้ว +18

    ❤️❤️❤️
    அருமையாக தமிழ் பேசுகிறீர்கள் 👍❤️😘.
    ❤️❤️❤️

  • @MahaLakshmi-zb2js
    @MahaLakshmi-zb2js 2 ปีที่แล้ว +4

    அருமை, வாழ்க தமிழ்.வாழ்த்துக்கள் நிலானி

  • @sunsenannatarajan2736
    @sunsenannatarajan2736 ปีที่แล้ว

    வணக்கம் தமிழ் நெஞ்சங்களே. இந்த பதிவு தமிழில் மிகவும் அழகாக
    வந்திருக்கிறது. வாழ்த்துக்கள் நிலானி!!!

  • @SasiKumar-pk7m
    @SasiKumar-pk7m 2 ปีที่แล้ว +106

    சிரித்து கொண்டே ரசித்து பார்த்தேன்.....🙏.சிரிப்பை அடக்க முடியவில்லை...என் தமிழ் என்னமாயமாய் ஒலிக்கிறது

    • @NaanNilaani
      @NaanNilaani  ปีที่แล้ว +1

      ஏன், சிரிப்பை அடக்க முடியாது?

  • @shanawazpalamood3576
    @shanawazpalamood3576 ปีที่แล้ว +17

    கிளி கொஞ்சும் மழலை. எவ்வளவு கேட்டாலும் சலிக்காது சகோதரி.

    • @radhakrishnankrishnargod2163
      @radhakrishnankrishnargod2163 ปีที่แล้ว

      அருமை அழகு தமிழ் பேச்சு வாழ்க என் ஆசைவழங்கள்🌞✋🌹👌🎈🎁🌻👍🌟

  • @nazarethtamilachi3236
    @nazarethtamilachi3236 2 ปีที่แล้ว +9

    நிலானி உங்க தமிழ் அருமை அருமை மா வாழ்க வளமுடன் ❤️❤️

  • @pravindran2777
    @pravindran2777 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு தோழி.
    நீங்கள் பேசும் கொஞ்சும் தமிழ், மழழை தமிழ் மிகவும் அற்புதம்.
    வாழ்த்துகள் தோழி மிகவும் மகிழ்ச்சி.

  • @mubarakaliali6743
    @mubarakaliali6743 ปีที่แล้ว +6

    தங்கச்சி நீங்கள் சாப்பிடும் முறை எனக்கு நாவில் எச்சிலை ஊறச்செய்கிறது . அதன் ருசி என்னையும் பற்றிக்கொண்டது . நன்றி வாழ்த்துக்கள் ❤❤

  • @aks4133
    @aks4133 ปีที่แล้ว +18

    நிலாணியின் தமிழ் மிகவும் அருமை உலகெங்கும் தமிழ் வளரட்டும் தமிழ் வாழ்க தமிழர்கள் வாழ வளர்க

  • @doreenpraba9860
    @doreenpraba9860 2 ปีที่แล้ว +66

    தமிழீழத்தின் செல்லத்தோழிக்கு வாழ்த்துக்கள்

    • @dk-ln6om
      @dk-ln6om ปีที่แล้ว +3

      தமிழ்நாடு (இந்தியா) ஈழம் அல்ல

    • @mgopal4649
      @mgopal4649 ปีที่แล้ว

      அருமை தோழி வாழ்த்துகள் , நன்றிமா

    • @karthikasakthi5836
      @karthikasakthi5836 ปีที่แล้ว

      அந்தபொன்சீனா

  • @ramaswamy.mathanmathan7548
    @ramaswamy.mathanmathan7548 ปีที่แล้ว

    அருமை.நன்றி . இங்குள்ள பல மக்களின் தமிழ் அறிவைகாட்டிலும். மிகவும் நன்று

  • @karthikdravidan
    @karthikdravidan 2 ปีที่แล้ว +15

    சீனாவும் தமிழகமும் நீண்ட நூற்றாண்டுகள் தொடர்பு கொண்டவை. வாழ்த்துக்கள் நிலானி. சீன மொழியை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்!

  • @murugeswarimurugeswari638
    @murugeswarimurugeswari638 2 ปีที่แล้ว +4

    எங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் பேசுவதைப் போன்ற உள்ளது அக்கா 🥰🥰🥰🥰🥰❤️❤️❤️

  • @hasanfareed4096
    @hasanfareed4096 2 ปีที่แล้ว +4

    உங்களைப்போன்றே உங்கள் தமிழும் மிக அழகாக உள்ளது சகோதரி..

  • @minklynn1925
    @minklynn1925 ปีที่แล้ว +1

    தமிழ் பற்று சிறப்பு🎉

  • @vivekanandans9844
    @vivekanandans9844 ปีที่แล้ว +16

    தமிழனின் பாரம்பரிய உணவுகள் தான் மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சத்தான உணவுகள்

  • @dumilstar8526
    @dumilstar8526 ปีที่แล้ว +13

    இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் சென்னையில் முறு முறு ஸ்பெஷல் தோசைக்கு குறைந்த பட்சம் 60 ரூபாய் முதல் அதிகபட்சம் 80 ரூபாய் இருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் தோழி நீங்கள் தமிழ் பேசுவது எனக்கு பெருமையாக இருக்கிறது ❤ i like you very much 💘

  • @balakrishnan4517
    @balakrishnan4517 2 ปีที่แล้ว +75

    நிலனி அக்கா ஒரு முறை தமிழ்நாட்டிற்கு வாங்க...
    என்னதான் அங்க INDIAN HOTAL ல சாப்பிட்டாலும் நம்ம ஊர் கை பக்குவம் அவங்களுக்கு வராது...

    • @aruntharavi228
      @aruntharavi228 ปีที่แล้ว

      Very nice to hear ur tamil speech

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 ปีที่แล้ว +1

    Wow nice good idea 💡 you are well known by the way I am Happy 😊 to you Madam Vanakkam 🙏🙏 Vanakkam by Paal Muruganantham Palakkad Kerala India world 🌎🌍

  • @sudhapadmini3985
    @sudhapadmini3985 2 ปีที่แล้ว +157

    In Vellore, Tamil Nadu
    Dosa - 40Rs
    Vadai - 5Rs
    Butter chicken - 100Rs
    Your Tamil is too good 😊
    For crispy in Tamil moru moru
    Love from Tamil Nadu

  • @muralimanoharanbalaraman1048
    @muralimanoharanbalaraman1048 ปีที่แล้ว +44

    எங்கள் வேலூரில் மசால் தோசை சுமார் ரூ .40/- முதல் ரூ. 70/-, 2 வடை ரூ 20/- முதல் ரூ. 40/- க்கு கிடைக்கும். Crisp = மொறு மொறுப்பாக என்று நீங்கள் சொல்வது சரிதான்.... வாழ்த்துக்கள் சகவாசி... வெகு விரைவில் 'தமிழ் பேசும் சீனர்' ரசிகர் மன்றம் ஒன்று துவங்க ஆவலாக இருக்கிறேன்...

    • @susaialangara6020
      @susaialangara6020 ปีที่แล้ว +3

      மன்றத்தில் நானும் சேர்ந்து கொள்கிறேன்

  • @ramakrishnankrishnan1141
    @ramakrishnankrishnan1141 2 ปีที่แล้ว +35

    எங்கள் ஊரில் தோசையின் விலை ரூ 10,20,30,150,வரை உள்ளது

  • @kanniammalmohan286
    @kanniammalmohan286 ปีที่แล้ว

    தமிழ் பேசும் சீனா செல்லப் பெண்ணுக்கு நன்றி நீ பேசும் தமிழ் மிக அழகாக இருக்கிறது❤ ❤🍓🦚🌺👏

  • @umakumutha416
    @umakumutha416 2 ปีที่แล้ว +5

    பாட்டு மிக அருமை

  • @teva3000
    @teva3000 2 ปีที่แล้ว +6

    மாசால தோசை 50ருபாய் இட்லி 6 ருபாய் வடை 6 ருபாய் உங்கள் தமிழ் அருமையாக உள்ளது உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sriarun91
    @sriarun91 2 ปีที่แล้ว +25

    உளுந்து வடை தேங்காய் சட்னி சாம்பார் நன்றாக இருக்கும், வெங்காய ஊத்தப்பம், இட்லி சாம்பார் சட்னி கலந்து சாப்பிட நன்றாக இருக்கும் 🙂

  • @selvarajan7566
    @selvarajan7566 ปีที่แล้ว

    நிலானி தாங்கள் கொஞ்சம் தமிழில் பேசுவது மிக இனிமை சூப்பர்

  • @LoudOliTech
    @LoudOliTech 2 ปีที่แล้ว +51

    தோசையம்மா தோசை....☺️

  • @risniyadheena2512
    @risniyadheena2512 2 ปีที่แล้ว +176

    Madurai:
    1 Dhosai : 60
    3 Vasai : 15
    1 Butter chicken : 100
    3 Butter naan : 135
    Total amount : 310/-
    Thank you sis

  • @shakthivelgaming6643
    @shakthivelgaming6643 3 ปีที่แล้ว +41

    Proud to be tamilan ☺️☺️☺️

  • @cslathaselvarajcslatha295
    @cslathaselvarajcslatha295 ปีที่แล้ว

    தங்களின் தமிழ் உச்சரிப்பு அருமையாக உள்ளது.

  • @swethapavi9737
    @swethapavi9737 2 ปีที่แล้ว +30

    மசால் தோசை =60
    பிளைன் தோசை =40
    வடை = 8
    நிலானி பெயரை போல் நீங்களும் அழகு 🥰

  • @dharshiniarmygirl3273
    @dharshiniarmygirl3273 2 ปีที่แล้ว +26

    Proud to be tamilan🥰🥰🥰🥰

  • @hemalatha129
    @hemalatha129 ปีที่แล้ว +39

    கொஞ்சும் கிளி பேச்சில் தமிழில் பேசியும் 😍 தமிழ்நாட்டின் காலை உணவை ரசித்து சாப்பிடும் சகோதரிக்கு என் நன்றியும் 🙏 வணக்கம் 🙏 எங்கள் ஊறில் 50 / - ரூபாய் சகோதரி 😍

    • @mortalgaming4775
      @mortalgaming4775 ปีที่แล้ว

      சீனாவில் தமிழ் இந்தியாவில் தமிழக மாநிலத்தில் கோவை மாவட்டத்தில் வடவள்ளி ஓட்டலில் தோசை சாப்பிட்ட சீனா சகோதரி அவர்களுக்கு நன்றி அதுவும் உலகத்தில் புகழ் பெற்ற தமிழில் வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்.

    • @KaKaShiFFTamilan
      @KaKaShiFFTamilan ปีที่แล้ว

      Hi

  • @முசக்குட்டி
    @முசக்குட்டி ปีที่แล้ว

    எங்க வீட்டு பிள்ளை நிலானிக்கு வணக்கம் மகளே.....
    உன்னை போலவே நீ பேசும் தமிழும் அழகு மகளே

  • @ranjithkumark2654
    @ranjithkumark2654 2 ปีที่แล้ว +105

    தமிழ்நாட்டில் இந்த உணவுகளின் விலை மொத்தம் 250 ரூபாய் ஆகும்...❤️

  • @VelmuruganKasi
    @VelmuruganKasi 2 ปีที่แล้ว +6

    எங்கள் தமிழ்நாட்டில் தேவகோட்டையில்
    தோசை உரூ.30-50,
    வடை உரூ.5,
    இட்லி உரூ.6,
    பரோட்டா உரூ.10.

    • @nehrur4590
      @nehrur4590 ปีที่แล้ว +1

      Arumai arumai unkalin tamilin petchu vaalka valamutan

  • @seshuvsprasads3721
    @seshuvsprasads3721 3 ปีที่แล้ว +14

    Doing u r job so good and u r Tamil speech is excellent

    • @NaanNilaani
      @NaanNilaani  3 ปีที่แล้ว +12

      ஜாலி

    • @nithyaprabha3775
      @nithyaprabha3775 2 ปีที่แล้ว

      Hi

    • @tinyfoodkids8007
      @tinyfoodkids8007 2 ปีที่แล้ว

      @@NaanNilaani உங்களுக்கு தமிழ் உச்சரிக்க சொல்லி கொடுத்த ஆசிரியர் பெயர் என்ன?

  • @thirumangi3995
    @thirumangi3995 ปีที่แล้ว

    நீங்கள் தமிழ் பேசுவது அழகாக இருக்கிறது ஆரோக்கியமான உணவு சாப்பிட்டு ஆனந்தமாக வாழ வாழ்த்துகிறேன்

  • @thyagarajanprabhu2212
    @thyagarajanprabhu2212 ปีที่แล้ว +7

    Good. All tiffin items costs depending on the shops and restaurants in tamil nadu! !

  • @sugavanamn6654
    @sugavanamn6654 2 ปีที่แล้ว +14

    தோசை ரூ60. வடை ஒன்று ரூ20.. வடைகளில் மெது உளுந்து வடை, கார வடை, பருப்பு வடை,கீரை வடை என பல வடைகள் உள்ளன.

  • @sureshsudarsanam472
    @sureshsudarsanam472 2 ปีที่แล้ว +15

    Sis, tamil is not an easy language to learn as this language has lot of grammar. But u speak fantastic. Fantastic.

  • @gowtham.v.m.x-d6625
    @gowtham.v.m.x-d6625 ปีที่แล้ว

    நீங்கள் பேசுற தமிழ் மிகவும் அழக இருக்கு அக்கா நீங்க பேசுற தமிழ் நாங்க பேசுற தமிழ்ளோட மிக மிக அழக இருக்கு அக்கா இதேமாதிரி இன்னும் பல முயர்ச்சி பன்ன இன்னும் அழக தமிழ் பேசும் அக்கா வாழ்த்துக்கள் அக்கா 🥰🥰🥰🥰😄😄😄😄😄🎉🎉🎉🎉🎉💞💞💞