உலகின் மிக உயரமான நந்தி சிலை | Worlds Tallest Nandhi Statue Salem | Anbe Sivam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • For Donations To Worlds Tallest Nandhi Statue Construction - Rajavel Samy Valapady +91 96294 11200
    உலகின் மிக உயரமான நந்தி சிலை | Worlds Tallest Nandhi Statue Salem | Anbe Sivam
    Music License - Jalandhar by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommon...
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/

ความคิดเห็น • 141

  • @AnbeSivam
    @AnbeSivam  ปีที่แล้ว +14

    For Donations To Worlds Tallest Nandhi Statue Construction - Rajavel Samy Valapady +91 96294 11200

    • @mohansss865
      @mohansss865 ปีที่แล้ว

      கும்பாபிஷேகம் நடக்காத கோவிலில் வழிபடுவது தீமையை தரும் . இவர் செயல்பாடு சந்தேகமாக இருக்கிறது

    • @sorkish
      @sorkish ปีที่แล้ว

      போங்கடா புண்டைகளா ஒரு பொழப்பு மயிறு சாமி என்று

    • @kingdan6323
      @kingdan6323 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏

    • @maheshwaript3121
      @maheshwaript3121 ปีที่แล้ว

      மிகவும் அற்புதம் அற்புதமான தங்கள் திருப்பணி எம் பெருமான் திருவருளால் சிறப்பாக அமைய நல் வாழ்த்துகள் ஐயா திருச்சிற்றம்பலம் சிவாய நம ஐயா

    • @maheshwaript3121
      @maheshwaript3121 ปีที่แล้ว +1

      சிறப்பு நல்வாழ்த்துகள்

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p ปีที่แล้ว +10

    தமிழ் நாடு சிற்பிகள் மட்டும் தான் அழகா கடவுள் முகத்தை வடிவமைக்கிறார்கள்.

  • @7pkutty
    @7pkutty ปีที่แล้ว +13

    இந்த காலம் இருக்கும் வரை உங்களின் பெயர் நிலைத்திருக்கும் ஐயா வாழ்த்துக்கள்.💐💐
    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏

  • @murali3730
    @murali3730 ปีที่แล้ว +45

    நந்தின்றது ஒரு மனிதன் ஒரு மனிதனுக்குள்ள சிவன் உக்காந்திருக்காரு அந்த சிவன் உக்காந்து இருக்கிறது ஒவ்வொரு உயிருமே வந்து சிவனை நினைத்து உணர்ந்து அவரை தியானித்து நித்தம் அவரை நினைத்து வணங்கினால் மிகவும் நன்மை உண்டாகும் அது புராண கதைகள் இருப்பது நீங்க இந்த நந்திக்குள் படைப்பது மிகவும் அபூர்வம்

    • @arutguru1317
      @arutguru1317 ปีที่แล้ว +4

      ஓம் நமசிவாய ரொம்ப ரொம்ப நன்றி

    • @msekar6785
      @msekar6785 ปีที่แล้ว +2

      Saluetsir

    • @radhajeeva3008
      @radhajeeva3008 ปีที่แล้ว +1

      Kal nandhiyaa irundhaa kaalam kandhu nirkkum.

    • @palaniv6389
      @palaniv6389 ปีที่แล้ว

      Pl

  • @ravi.kravikrishnan4568
    @ravi.kravikrishnan4568 ปีที่แล้ว +3

    தெய்வ பிறவி தாங்கள். அனைத்து விஸ்வரூப தெய்வீகங்களை தரிசிக்க வைக்கிறீர்கள் நன்றி. தேவ சிற்பி மயன் மறு பிறவி தாங்கள்.

    • @arutguru1317
      @arutguru1317 ปีที่แล้ว +2

      ஓம் ஸ்ரீ ராஜலிங்கேஸ்வராய நமக நீங்கள் புகழும் அளவிற்கு இந்த அடியேன் தெய்வப்பிறவி அல்ல ஒரு மனித பிறவி ஓம் நமசிவாய🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +6

    அருமையான பணி தொடரட்டும்.

  • @chandranmurugan7451
    @chandranmurugan7451 ปีที่แล้ว +14

    எல்லாம் சிவமயம் 🔱🔱🔱

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 ปีที่แล้ว +4

    சிந்திக்க ஒருநொடி சிவனே என்கதி சிவசிவ

  • @tamilselvi4578
    @tamilselvi4578 ปีที่แล้ว +2

    ஓம்நமசிவாய போற்றி போற்றி போற்றி. ராஜலிங்கம் நந்தி பெருமானே போற்றி போற்றி போற்றியே. உங்கள நாங்க பார்க்க வரதுக்குள்ள எங்கள் ப்ரோப்லேம் முடிஞ்சிடும் நமசிவாய போற்றி 🙏🌹🙏🌹

  • @ammanthunai4144
    @ammanthunai4144 ปีที่แล้ว +10

    சிவன் எது செய்தலும் அதன் பின் ஓர் கரணம் இருக்கும். ராஜா லிங்கம் நன்றாக இருக்கிறது. உங்கள் தம்பி சிவபெருமான் திருவடி அடைந்திட சிவனை வணங்கிறேன்.ஓம் நமசிவாய 🔱🔱🔱🔱🔱

    • @arutguru1317
      @arutguru1317 ปีที่แล้ว +1

      ரொம்ப ரொம்ப நன்றி ஐயா ஓம் நமசிவாய..🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @Manojkumar-vt7lk
    @Manojkumar-vt7lk ปีที่แล้ว +2

    பணிகள் சிறக்க நல்வாழ்த்துக்கள் ஐயா தென்னாடுடைய சிவனே போற்றி நந்தீஸ்வரரை போற்றி போற்றி

  • @muthaiahalagu1023
    @muthaiahalagu1023 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் அகத்தியர் ஆசான் திருவடி போற்றி போற்றி போற்றி ஓம் குருவே குரு ஜி திருவடி போற்றி போற்றி

  • @saravananr5658
    @saravananr5658 ปีที่แล้ว +2

    நமசிவாய வாழ்க
    திருச்சிற்றம்பலம்
    அப்பனை நந்தியை ஆராவமுதனை
    ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
    எப்பரிசாயினும் ஏத்துமின் ஏத்தினால் அப்பரிசில் ஈசன் அருள் பெறலாமே!!

  • @jayanthanm9710
    @jayanthanm9710 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய வாழ்க நந்தி தேவரே போற்றி ஓம் 🙏♥️

  • @7pkutty
    @7pkutty ปีที่แล้ว +6

    ஓம் நந்தியம் பெருமானே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @nirmala.r9663
    @nirmala.r9663 ปีที่แล้ว +3

    Om Namah Shivaya good your work god bless you

  • @SAIKARTHICKVASANSME-
    @SAIKARTHICKVASANSME- ปีที่แล้ว +4

    Super super super super very good

  • @veeramani195
    @veeramani195 ปีที่แล้ว +7

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ☘️☘️☘️☘️☘️

  • @gsmani2710
    @gsmani2710 2 ปีที่แล้ว +12

    ஓம் நமசிவாய

    • @desingurajaraja9183
      @desingurajaraja9183 ปีที่แล้ว +1

      Good morning sar phon number send me sar

    • @AnbeSivam
      @AnbeSivam  ปีที่แล้ว +1

      Swami number updated in description

  • @meenatchimeena3813
    @meenatchimeena3813 ปีที่แล้ว +2

    சிவன் அனுமதி இன்றி எதுவும் இல்லை சிவ சிவ

    • @arutguru1317
      @arutguru1317 ปีที่แล้ว +2

      ஓம் ஸ்ரீ ராஜலிங்கேஸ்வராய நமக ரொம்ப ரொம்ப நன்றி ஐயா

  • @jayalakshmiraman4631
    @jayalakshmiraman4631 ปีที่แล้ว +3

    Sambo maha Deva 🙏 kankanda deivame 🙏 sangara sangara Samba Siva 🙏

  • @ravichandranshivaprakasham4225
    @ravichandranshivaprakasham4225 ปีที่แล้ว +3

    This great divotion for construction Nandhi. 'Om, Nomo shivaya. 🙏🙏🌹🌷 Contributed for temple, next vedio. Cash or any items. Pl send to address.

    • @AnbeSivam
      @AnbeSivam  ปีที่แล้ว

      We had updated in description.

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 ปีที่แล้ว

    அஆ நாந்தி பகவன் சிலை உலகில் மிக உயர சிலை, உள்ளே சித்தர்கள் உருகி அருமை வாழ்க என் ஆசைவழங்கள்🌞✋🌹👌🎈🎁🎁🌿🥇🌺🌻🚗💕👍🌟✌🏾

  • @palaniappan6482
    @palaniappan6482 ปีที่แล้ว +3

    ஆந்திராவில் உள்ள அமராவதியில் இது போன்ற பெரிய புத்தர் சிலை உள்ளது.

  • @PrabaKaran-lv3pe
    @PrabaKaran-lv3pe ปีที่แล้ว +4

    Nice super super

  • @monikamonika9116
    @monikamonika9116 ปีที่แล้ว +4

    Om Namasivaya pattri 🙏🌻🙏🙏🙏🌻🌼🙏

  • @kumarsathya2258
    @kumarsathya2258 2 ปีที่แล้ว +4

    சிவார்பணம்

  • @SANKARJI
    @SANKARJI ปีที่แล้ว +3

    Super

  • @vijayviji8328
    @vijayviji8328 ปีที่แล้ว +3

    Om namah shivaya

  • @soundharyasuresh8051
    @soundharyasuresh8051 ปีที่แล้ว +2

    My village vellalagundam🤗🤗🤗

  • @ssathyanarayanan8817
    @ssathyanarayanan8817 ปีที่แล้ว +2

    Super.

  • @omprakashar9038
    @omprakashar9038 ปีที่แล้ว +2

    🔱 Sarvamum 🌀 Sivamayam 🙏
    🔱 Om Namasivayam 🔱⚜️🔱🙏

  • @sivakumarr1972
    @sivakumarr1972 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @kalaiselvianand3921
    @kalaiselvianand3921 ปีที่แล้ว +1

    Shivaya Namaga

  • @rajanrajan5240
    @rajanrajan5240 ปีที่แล้ว +4

    இது தேவையில்லாத வேலை வரலாற்றை மாற்றி அமைப்பது மிகவும் தவறு பெரிய நந்தி எங்கு உள்ளது என்றால் பெருவுடையார் கோயிலில் தான் உள்ளது என்ற வரலாறை இது மாற்றி பல பேர் பணம் சம்பாதிக்கும் வழியாக மாறி வருகிறது மிகவும் தவறு

  • @rajeswarim8528
    @rajeswarim8528 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🌹

  • @subashsuba9635
    @subashsuba9635 ปีที่แล้ว +3

    Om namah shivaya 🙏

  • @sagotharan
    @sagotharan ปีที่แล้ว +7

    ஆகம விதிகள் எல்லாம் இல்லாமல் கோவில்கள் உருவாகின்றன. 👍 நந்திக்கோயில் கேட்க நன்றாக இருக்கிறது.
    விரைவில் நல்ல வியாபார தலமாக மாறிவிடும். கடவுளை காசாக்கும் வித்தை அறிந்த தமிழனுக்கு வாழ்த்துக்கள். ❤️

    • @sivarajk2270
      @sivarajk2270 ปีที่แล้ว

      ஆமாங்க இப்ப இந்த மாதிரி கோயில் கட்டினால் தான் சம்பாதிக்க முடியும்.... தமிழ்நாட்டில் ஏற்கனவே நிறைய கோயில்கள் இருக்கு...

    • @softwaresplease
      @softwaresplease ปีที่แล้ว

      ஆகம விதிகள் கூட ஒரு குரூப் மட்டுமே கல்லா கட்ட உருவாக்குச்சு... அதே மாதரி இப்போ இவங்க ஆரம்பிச்சு இருக்காங்க. பிழைத்துவிட்டு போகட்டும் போங்க.

    • @vistavisualmedia9376
      @vistavisualmedia9376 ปีที่แล้ว +1

      இது எல்லாம் எதிர்மறை விளைவுகளையே உண்டாக்கும்

    • @lakshmihari1987
      @lakshmihari1987 ปีที่แล้ว

      சரியான கருத்து

  • @elumalaikutti9257
    @elumalaikutti9257 ปีที่แล้ว +3

    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

  • @vankatv1838
    @vankatv1838 ปีที่แล้ว +2

    Dhannattudaiya sivane pottri pottri yannattvarkkuem eraiva potti potti shivaya namah iyya yallam valla eraiva potti potti shivaya namah iyya yallam nalladhaga nadkkatuem iyya Om namah shivaya vazga vazga iyya

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p ปีที่แล้ว +2

    இந்த கோயில் கட்ட உதவி செய்யங்கள்.

  • @jayashanker1572
    @jayashanker1572 ปีที่แล้ว +2

    Om namah shivaya Om namah shivaya

  • @viswamoorthi3328
    @viswamoorthi3328 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய நமஹ

  • @deepakrajvijay
    @deepakrajvijay ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாயா போற்றி போற்றி போற்றி

  • @shivanandas1170
    @shivanandas1170 ปีที่แล้ว +3

    Om nama shivaya

  • @vadivelvenda1540
    @vadivelvenda1540 ปีที่แล้ว +2

    Omnamasivayanamo

  • @k.venkatesan2306
    @k.venkatesan2306 ปีที่แล้ว +1

    Tiryttu. Te ka ( EE VE. RA. ) munbu RAMAR PADATHAI SERUPPALA ADYTHAAN. ATHANALL. SRI RAMAN. VIKKIRAHSM. SILAI. VAIKKA VENDUMAHA KETTU KOLKIRREN.NAMASTE 🙏 👋 🙏 🙏 ARUMAI SUPER. Jai SREE RAM

  • @user-sk8cq4jo1i
    @user-sk8cq4jo1i ปีที่แล้ว +1

    Om namah shivay 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕉️🕉️🕉️🕉️

  • @k.jayaseelanseelen2634
    @k.jayaseelanseelen2634 ปีที่แล้ว +4

    🙏

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 4 หลายเดือนก่อน

    சிவனை வீட்டில் சிறிய அளவில் மட்டும் வைக்கலாம் கடவுள் தண்டிப்பவர் அல்ல தவறாக நினைத்து கூட பார்க்க கூடாது ஓம் நமசிவாய🙏

  • @sunilkumars.sunilkumar5735
    @sunilkumars.sunilkumar5735 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய

  • @akkiakki8805
    @akkiakki8805 ปีที่แล้ว +6

    🙏🙏🙏🙏🙏

  • @suryasanabeautyparlour6209
    @suryasanabeautyparlour6209 ปีที่แล้ว +5

    🙏🙏🙏👏👏👏👏👍👍

  • @dhatsayinidhanapal3426
    @dhatsayinidhanapal3426 ปีที่แล้ว +2

    Ommuruga

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy ปีที่แล้ว

    Ana cement illama panna mudiyuma ? :) 🔱

  • @gayathris3029
    @gayathris3029 ปีที่แล้ว +1

    Enga ooru silai tha na pathuta pa

  • @dileepchan8208
    @dileepchan8208 ปีที่แล้ว +2

    Address bro

  • @balaramanr5311
    @balaramanr5311 ปีที่แล้ว

    உலகிலேயே பெரிய நந்தி தேவர் விக்ரகம் எங்கள் சோழ சக்ரவர்த்தி கட்டிய ஆவுடையார் கோயிலில் மட்டுமே...

  • @timetraveller6676
    @timetraveller6676 ปีที่แล้ว

    The video dies not mention on Thanksgiving brahadeeshwarar civil bandits.

  • @saijbrpoornima3733
    @saijbrpoornima3733 ปีที่แล้ว +2

    Siva siva siva

  • @timetraveller6676
    @timetraveller6676 ปีที่แล้ว

    Spelling errors noted. Covilsilai at thanjai

  • @srisairam738
    @srisairam738 ปีที่แล้ว +1

    ரகசியமாவது ... ஒன்று பில்லர் மேல் சிவன் அல் தொங்கும் சங்கிலி டைப் கீழ் சிவலிங்கம்

    • @arutguru1317
      @arutguru1317 ปีที่แล้ว +2

      ஓம் ஸ்ரீ ராஜலிங்கேஸ்வராய நமக பில்லர் மேல் கிடையாது சங்கிலி டைப்பும் கிடையாது காந்தத்தால் உருவாக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஓம் நமசிவாய

  • @jayaamaldas3035
    @jayaamaldas3035 ปีที่แล้ว +1

    Om. Shiva siva

  • @koreandrams2653
    @koreandrams2653 ปีที่แล้ว +3

    En ooru ......😎😎

  • @tpandiyan4082
    @tpandiyan4082 ปีที่แล้ว +5

    Om muruga

  • @RAVIVHP
    @RAVIVHP ปีที่แล้ว

    ஓம்

  • @narayananmv6667
    @narayananmv6667 ปีที่แล้ว +1

    சேலத்தில் நந்தி சிலை எங்கே உள்ளது?

    • @AnbeSivam
      @AnbeSivam  ปีที่แล้ว

      வெள்ளாளகுண்டம் வாழப்பாடி அருகில்.

  • @k.venkatesan2306
    @k.venkatesan2306 ปีที่แล้ว +2

    Aduthaathu. SREE RAMAR SILAI. VIYUNGAL. NAMASTE 🙏 👋 🙏 👋

  • @buvanbuvi240
    @buvanbuvi240 ปีที่แล้ว +2

    Sivayanama

  • @pdamarnath3942
    @pdamarnath3942 ปีที่แล้ว +2

    We do everything not connected to intelligence. We are also most idle PEOPLE in the world

    • @Natanasabapathypillai
      @Natanasabapathypillai ปีที่แล้ว

      Kooththaadikku cutout vaiththu paalaabhishegam seykireekale athu yethil sernthathu

  • @ananthiduraisamy2454
    @ananthiduraisamy2454 ปีที่แล้ว +3

    🙏🙏🙏💐

  • @suntraderakm2321
    @suntraderakm2321 ปีที่แล้ว +2

    G pay, no iyya ,Or a/c no

    • @AnbeSivam
      @AnbeSivam  ปีที่แล้ว

      Updated In description

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏😊

  • @sekarng3988
    @sekarng3988 ปีที่แล้ว +2

    நந்தியும் சித்தர் தானே.

  • @pazhanik4841
    @pazhanik4841 ปีที่แล้ว

    Vangayam

  • @vijayanp.v6287
    @vijayanp.v6287 ปีที่แล้ว +2

    THE

  • @manjusiva3077
    @manjusiva3077 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @srisairam738
    @srisairam738 ปีที่แล้ว +1

    உண்மை இனி வரும்

  • @nagarajannaga4689
    @nagarajannaga4689 ปีที่แล้ว

    நாமக்கல்.மாவட்டத்தில்.என்.ஒன்னும்.கட்டவில்லை.நாமக்கல்.அனுமான். செலை.தவிர

  • @parthipanparthipan5462
    @parthipanparthipan5462 ปีที่แล้ว

    Manallam

  • @alaguraja2312
    @alaguraja2312 ปีที่แล้ว +2

    Account நம்பர் சொல்லுங்க

    • @AnbeSivam
      @AnbeSivam  ปีที่แล้ว

      Updated In description

  • @k.venkatesan2306
    @k.venkatesan2306 ปีที่แล้ว +2

    Ethu. Aanmeeha. BHUUMI. NO SORIYAN. MANNNU

  • @RaviRajini123
    @RaviRajini123 ปีที่แล้ว +2

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍

  • @dhamodarank-yp2do
    @dhamodarank-yp2do ปีที่แล้ว

    தாமோதரன்

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 ปีที่แล้ว +1

    👍👍👍💐💐💐💐👍👍👍🌹🌹🌹👍👍👍⚘️⚘️⚘️👍👍👍🌷🌷🌷👍👍👍🕉🕉🕉🙏🏻🙏🏻🙏🏻

  • @user-ln3zp7ek6q
    @user-ln3zp7ek6q ปีที่แล้ว +2

    Ya kathali erukura orula tha edu erukku

  • @parthipanparthipan5462
    @parthipanparthipan5462 ปีที่แล้ว

    Iron kalangal

  • @parthipanparthipan5462
    @parthipanparthipan5462 ปีที่แล้ว

    I am Kalam

  • @KarthiKeyan-vs5bf
    @KarthiKeyan-vs5bf ปีที่แล้ว +1

    🙏🙆‍♂🙇‍♂🙆‍♂🙏🕉🕉🕉🙏

  • @Always369
    @Always369 ปีที่แล้ว +1

    இந்த நந்தி சிலை இல்லுமினாட்டிகளின் சதி திட்டம்

  • @rmsundran9524
    @rmsundran9524 ปีที่แล้ว +2

    Super

  • @7pkutty
    @7pkutty ปีที่แล้ว +4

    ஓம் நந்தியம் பெருமானே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @vadivelvenda1540
    @vadivelvenda1540 ปีที่แล้ว +2

    Omnamasivayanamo

  • @viswamoorthi3328
    @viswamoorthi3328 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய நமஹ

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @arunachalam128
    @arunachalam128 ปีที่แล้ว +1

    Super

  • @nammaoorupasanga7295
    @nammaoorupasanga7295 ปีที่แล้ว +1

    Super

  • @vadivelvenda1540
    @vadivelvenda1540 ปีที่แล้ว +2

    Omnamasivayanamo

  • @vadivelvenda1540
    @vadivelvenda1540 ปีที่แล้ว +2

    Omnamasivayanamo

  • @vadivelvenda1540
    @vadivelvenda1540 ปีที่แล้ว +2

    Omnamasivayanamo