சார்.. நான் இரண்டு நாட்களாகத் தான் ஓட்டுநர் பயிற்சி சென்றுக்கொண்டு இருக்கிறேன்.. எனக்கு பயிற்சி அளிப்பவர் முதல் நாளே " வந்து உட்காருங்க.. கிளர்ச்சியை அழுத்துங்க.. ஃபர்ஸ்ட் கியர் போடுங்க.. கிளர்ச்சியிலிருந்து கால எடுங்க.. ஆக்ஸிலேட்டர் கொடுங்க.. இப்ப கிளர்ச்சிய அழுத்துங்க..இரண்டாவது கியர் போடுங்க..கிளர்ச்சியிலிருந்து கால எடுங்க.. ஆக்ஸிலேட்டர் அழுத்துங்கன்னு.." எடுத்த எடுப்பிலேயே பயங்கர டிராஃபிக் இருக்கிற மெயின் ரோட்டுல ஓட்ட சொன்னாங்க.. இப்படிதான் டிரைவிங் கிளாஸ் போகுது.. கிளர்ச்சி எது ஆக்ஸிலேட்டர் எது பிரேக் எதுன்னே தெரியல..ஒரு கியர் நான் போட்டா இன்னொரு கியர் அவர் போடுருறாறு.. இப்ப வண்டி எந்த கியர்ல இருக்குன்னே தெரியல.. கேட்டா யூடியூப் பாருங்க அதல தெளிவா சொல்லித்தருவாங்கன்னு சொன்னாருங்க.. அதன்பிறகு தான் உங்க சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி கத்துக்கிட்டேன்.. ரொம்ப அழகாகவும் தெளிவாகவும் புரியுது.. மெயின் ரோட்டுலேயே கற்று தர்றாரு.. உங்க வீடியோ தான் காப்பத்தனும்..☹️
Same.. Neenka soldra pola than teach pandranka.. Purasaiwakkam to kelleys rd la heavy rush la morning 9 o clock.. 14 days ah payanthutu than ottitu iruken.. Onnum theliva illa.. Intha video partha pinbu than theliva feel pandren..
அருமையான சீரிஸ் சார் & மேடம். 👌 நான் பல வருடங்கள் கழித்து கார் ஓட்ட கற்றுக்கொள்ள முயன்றுகொண்டிருக்கிறேன். டிரைவிங் க்ளாசில் சொல்வதை விட அதிகமாக உங்களின் வீடியோக்கள் பார்த்து கற்றுக்கொள்கிறேன். உங்கள் டிரைவிங் வீடியோஸ் மிகப் பிரமாதம். தங்கள் அபார உழைப்பிற்கு பல்லாயிரம் நன்றிகள். 🙏
நான் உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டது இவ்வளவுதான் என்று சொல்ல வார்த்தை இல்லை 👍👍👍 super , என்ன ஒரு பொறுமையான teaching , உங்கள் sabscriber இல் ஒருவர் சேலத்தில் இருந்து
Yes, even Maruthi driving classes itself do not teach this type of driving, I saw all your videos ,full confidence, many, many, ideas,techniques, fantastic for all learns&,drivers.
Very good coaching Sir..... Really Very useful information for beginners especially for women who tries to learn driving...... Through All your videos you are saving many lives daily...... Please keep on your efforts and good service...... .M.SELVAN DEPUTY COLLECTOR COIMBATORE Dt.
நான் பிகையினரா இருந்து கார் பழகும் போது எனகுலேருந்த பயம் நடுக்கம் சிஸிஸ்டெர் முகத்தை பார்க்கும்போது அது தெரியுது. - சார் நீங்க சொல்லி கொடுக்கும் விதம் பிகைனருக்கு நன்கு புரியும் வகையில் உள்ளது வாழ்த்துக்கள் சார் !- 🙏🙏🙏👌👌👌
These are the exact things I ll keep saying to my wife 🤣... Perfect explanation sir... One point u said that we shud always keep eye on rear and side mirrors always... This didn't worked for my wife... When I told this she started to see the mirrors more offen than the front view... So I told her to just keep steady on her lane and check the mirrors only when she want to turn or change lane or before braking and asked her not to do any of these suddenly unless emergency... Now she is driving good as solo too... As our car is an AMT... Gear is not a problem for her... Perfect one sir 👌
மேலும் ஒரு ஆலோசனை ,, உங்கள் மனைவி சேனல் அனைவருக்கும் பயனாக இருக்கும் என்று நீங்கள் சொல்வதற்கு பதிலாக,,,அவர் வீடியோ ஏதேனும் ஒரு பகுதியை ப்ரமோவாக காட்டலாம்... இது எனது சிந்தனை... அப்புறம் உங்கள் சௌகர்யம் தம்பி...
Before starting driving ask her to put on the right-hand signal, indicating to other drivers that the car driver is starting to move his/her car. The driver can cancel the indicator after a few seconds.
Sir, I am beginner, steering control Vara matinguthu sir then left side pokumpodhum confuse irukku sir Two wheeler Nalla drive pannuven, Carla confident vara matinguthu pls guide me sir
Today i buy i 10 run 27000 km 2013 model i got license 18 years ago still it is running now i am going to see your videos and start driving . I had already gone to driving school twice.
Chennai la yum apdi than.. 1st day class la ye purasaiwakkam to kelleys rd la.. Full rush la.. Payanthutu than class kathutu iruken.. 14 th day.. But no use.. Edhum theliva illa.. But intha video parthathu ku apram konjam theliva feel pandren
I got driving license and done my test drive after that only I got an opportunity to drive along the road using the car of my cousin Thank you for all your support
i do understand its her first road drive but try to use slipper or shoe. it kinda made my learning better to calculate how much pressure need to apply. cant drive on bare foot all day long.
கார் இல்லாமல் இவர் வீடியோவை மட்டும் பார்த்து விட்டு கனவில் கார் ஓட்டுபவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐🤣....
😍
Yes. It's true 🎉
Same here.......
Chi
கார் நம்ம தான் வாங்கனும் பாஸ். His videos give confidence
சார்.. நான் இரண்டு நாட்களாகத் தான் ஓட்டுநர் பயிற்சி சென்றுக்கொண்டு இருக்கிறேன்.. எனக்கு பயிற்சி அளிப்பவர் முதல் நாளே " வந்து உட்காருங்க.. கிளர்ச்சியை அழுத்துங்க.. ஃபர்ஸ்ட் கியர் போடுங்க.. கிளர்ச்சியிலிருந்து கால எடுங்க.. ஆக்ஸிலேட்டர் கொடுங்க.. இப்ப கிளர்ச்சிய அழுத்துங்க..இரண்டாவது கியர் போடுங்க..கிளர்ச்சியிலிருந்து கால எடுங்க.. ஆக்ஸிலேட்டர் அழுத்துங்கன்னு.." எடுத்த எடுப்பிலேயே பயங்கர டிராஃபிக் இருக்கிற மெயின் ரோட்டுல ஓட்ட சொன்னாங்க.. இப்படிதான் டிரைவிங் கிளாஸ் போகுது.. கிளர்ச்சி எது ஆக்ஸிலேட்டர் எது பிரேக் எதுன்னே தெரியல..ஒரு கியர் நான் போட்டா இன்னொரு கியர் அவர் போடுருறாறு.. இப்ப வண்டி எந்த கியர்ல இருக்குன்னே தெரியல.. கேட்டா யூடியூப் பாருங்க அதல தெளிவா சொல்லித்தருவாங்கன்னு சொன்னாருங்க.. அதன்பிறகு தான் உங்க சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி கத்துக்கிட்டேன்.. ரொம்ப அழகாகவும் தெளிவாகவும் புரியுது.. மெயின் ரோட்டுலேயே கற்று தர்றாரு.. உங்க வீடியோ தான் காப்பத்தனும்..☹️
Exactly you explained about driving school 👍same experience for me too 👍
Yes. Enakkum apdi than nadanthuchu
Driving cls apdithaa sollitgaruvanga
Yes ennakum ipadi nadathute irruku
Same.. Neenka soldra pola than teach pandranka.. Purasaiwakkam to kelleys rd la heavy rush la morning 9 o clock.. 14 days ah payanthutu than ottitu iruken.. Onnum theliva illa.. Intha video partha pinbu than theliva feel pandren..
அருமையான சீரிஸ் சார் & மேடம். 👌 நான் பல வருடங்கள் கழித்து கார் ஓட்ட கற்றுக்கொள்ள முயன்றுகொண்டிருக்கிறேன். டிரைவிங் க்ளாசில் சொல்வதை விட அதிகமாக உங்களின் வீடியோக்கள் பார்த்து கற்றுக்கொள்கிறேன். உங்கள் டிரைவிங் வீடியோஸ் மிகப் பிரமாதம். தங்கள் அபார உழைப்பிற்கு பல்லாயிரம் நன்றிகள். 🙏
நான் உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டது இவ்வளவுதான் என்று சொல்ல வார்த்தை இல்லை 👍👍👍 super , என்ன ஒரு பொறுமையான teaching , உங்கள் sabscriber இல் ஒருவர் சேலத்தில் இருந்து
🌹
Yes, even Maruthi driving classes itself do not teach this type of driving, I saw all your videos ,full confidence, many, many, ideas,techniques, fantastic for all learns&,drivers.
Very good coaching Sir.....
Really Very useful information for beginners especially for women who tries to learn driving......
Through All your videos you are saving many lives daily......
Please keep on your efforts and good service......
.M.SELVAN
DEPUTY COLLECTOR
COIMBATORE Dt.
I'm selvam.s
Cuddalore district
Government school
How to learn english knowledge sir
Please give any reference sir
Please give me any reference
❤ super sir
Sir beginer car draving..கற்றுக் கொடுத்த விதம் மிகவும் அருமை..மனமார்ந்த பாராட்டுகள். இன்னும் உங்களின் பணி தொடரட்டும்...
நான் பிகையினரா இருந்து கார் பழகும் போது எனகுலேருந்த பயம் நடுக்கம் சிஸிஸ்டெர் முகத்தை பார்க்கும்போது அது தெரியுது. -
சார் நீங்க சொல்லி கொடுக்கும் விதம் பிகைனருக்கு நன்கு புரியும் வகையில் உள்ளது வாழ்த்துக்கள் சார் !- 🙏🙏🙏👌👌👌
Vanakkam sir superrr raa solli kudukkuringa excellent chance say illa ponga. Naan utkaarnthu ootti kittu irukka maathirium neenga solli kudutha maathiri irunthuchu intha video paarthathu Naan fullaa video kulla poyettayn vaalthukal sir
Adengappa
Excellent sir
Yes it is true
Very nice👍👍👍👍 sir super
Following traffic rules even when there is no one around on the road- is a piece of good advice.
These are the exact things I ll keep saying to my wife 🤣... Perfect explanation sir... One point u said that we shud always keep eye on rear and side mirrors always... This didn't worked for my wife... When I told this she started to see the mirrors more offen than the front view... So I told her to just keep steady on her lane and check the mirrors only when she want to turn or change lane or before braking and asked her not to do any of these suddenly unless emergency... Now she is driving good as solo too... As our car is an AMT... Gear is not a problem for her... Perfect one sir 👌
Thank sir
Semmaya solli tharinka sir ninka sollurathum enka drving anna solli kudukkurathum same aah irukku sir semma 👌👌👌👌👌👌👌👌👌👌👌
Sir ethan first time unga channel eh na pakuren, unmai lai romba usefull la irukku sir
The best trainer explains things in detail so that everyone understands. I appreciate your coaching style.
உங்கள் teaching மிக அருமை 🙏
No words to praise you,,,, class is extrodinary
Super ah solli tharrenga sir. Nan ippothan 2 days ah kathukren
Super explain bro car erukku but enaku drive panna romba asai unga channel parthu ennum confident vandhuduchu bro tq
Hi sir I'm also beginner Very excited to Watch this video 👍.
Hi brother
Kindly try to upload continuous update like every week. It's very useful for beginners like me
Romba use full la eruku sir
Anna nijamavae neenga super ah teach pandringa na thank you anna yenaku useful ah iruku na
Anna unga teaching super ha irukku . Nanum past 3 months ha training poitru irukken avangalum Nalla ungala Mari dhan teach🙂 pandranga
Excellent coaching semmaya sollitharinga, Vera level bro
Super sir porumaiya theliva solli tharinga🙂
மேலும் ஒரு ஆலோசனை ,, உங்கள் மனைவி சேனல் அனைவருக்கும் பயனாக இருக்கும் என்று நீங்கள் சொல்வதற்கு பதிலாக,,,அவர் வீடியோ ஏதேனும் ஒரு பகுதியை ப்ரமோவாக காட்டலாம்... இது எனது சிந்தனை... அப்புறம் உங்கள் சௌகர்யம் தம்பி...
Your teaching is excellent sir I got confident after watching your channel keep it up sir
ரொம்ப பொறுமையா சொல்லி தருரீங்க சூப்பர் சார்
சார் நீங்கள் சிறந்த பயிற்சியாளர் . Big master .
Unga video pathu drive easy understand panamudithu anna tq
அருமையாக புரிகிறது சார்
நன்றி
தெளிவான பதிவுக்கு நன்றி அண்ணா🤝🙏
சூப்பராக, தெளிவாக புரிகிறது.
இரண்டு தப்பு: u turn steering rolling ; side mirror பார்க்க முகத்தை அங்கு இங்கு திருப்புதல்.
Before starting driving ask her to put on the right-hand signal, indicating to other drivers that the car driver is starting to move his/her car. The driver can cancel the indicator after a few seconds.
Birla sir: 😀 are you ready for 4th class on-road..
Student: Busy ah irukura maari kattunalum vidamattaru..
Just for fun.. keep rocking 👍
Very good teaching sir amazing experience now I like to drive car,thank u sir
Birlas Parvai Sir.. u are really superb.. u have lot of patience :)
im sri lanka... Ur advice big helps ah iruku.. igga vdo paaathuthaan Driving palagunan... Little prlms iruku...
Thanks for continue beginners class👏🏻👌👍
Very useful.
You cleared my doubt that for slowing the car i dont have to press break
Good sir romba alaga soli kooduthinga well trainer
Ungala paththu naan driving kaththuka arambichuten inniku than first day
Semma sis👌 Congratulations❤️🌹 Thank you Bro.🙏🏼
My most favorite channel
Very useful good explanation thank you sir
super sir thank you sir your class use ful very nice ok 5 class iam studing ok thank you
2day only starting my 1class useful msg unga video semmma useful
Sir, I am beginner, steering control Vara matinguthu sir then left side pokumpodhum confuse irukku sir
Two wheeler Nalla drive pannuven, Carla confident vara matinguthu pls guide me sir
Nice explanation Brother, thanks👌🏻👍🏻.
Very good coaching sir , thank you sir
Va macha va macha yevlo naal aachi driving sections la ungala parthu ❤❤
Today i buy i 10 run 27000 km 2013 model i got license 18 years ago still it is running now i am going to see your videos and start driving . I had already gone to driving school twice.
Congrats and all the best
Aana unga videos nirara motivation tharudhu brother🙏
Enga driving school morning 9ku coimbatore busy road la drive panna vaikaranga ennatha solla nangalam 😅 but yarum disturb pana matranga romba nallavanga enga ooru😂
Chennai la yum apdi than.. 1st day class la ye purasaiwakkam to kelleys rd la.. Full rush la.. Payanthutu than class kathutu iruken.. 14 th day.. But no use.. Edhum theliva illa.. But intha video parthathu ku apram konjam theliva feel pandren
மகிழ்ச்சி..
வாழ்த்துக்கள்..
தொடரவும்.
சார் நான் திருச்சி. இப்பதான் இரண்டு நாட்கள்ளாக டிரைவிங் ஸ்கூல் போறேன் ஆனால் உங்களிடம் கற்றுக்க விரும்பிகிறேன்
Really helpful sir. Seeing ur videos only am learning lot and improved my driving. Thank you 🙏🙏
Hahah fun watching this video... remembering my learning moments with my dad who is always scolding and beating in back head...😅😅😅😅
Very good. You forgot to instruct her to put indicators while taking U-turns,lane changing, taking right or left turns
Sir continue this series ... 👍
Unga videos romba useful a iruku thank you sir
Exllent sir, l am bigners driving class in 3day
உங்கள் டிரைவிங் வீடியோஸ் மிகப் பிரமாதம். நன்றிகள்.
km sivagnanam maduranthakam
Supper, Sir. You have created situation and I practiced with real situation feeling. Good effort.
Super sir unga training class romba useful ah irrunduchi thanks sir
New ideas with good teaching with good master
Good teaching and driving
Excellent coaching thank you
Valga valamudan
I got driving license and done my test drive after that only I got an opportunity to drive along the road using the car of my cousin Thank you for all your support
Are you taking car driving class ?
@@ramyaparavasthu8560 finished and got license But the process of learning about automobile is old Booked Tata Tiago and performed the test drive
Sry i am checking with @brilas Parvai sir
@@ramyaparavasthu8560 it's ok
Thanks bro. U are teaching very well
Perfect coaching Sir . Really helpful Sir.
I like ur video's sir.
Really very nice. Hands of u sir.nobody can able teach like u ur a good teacher
Sir tnq so much for your valuable class........ Really very useful..... Thank you both of you 🙏🙏
Really very useful information sir thank you
Good explanation.Thankyou 🙏
First like to you bro ❤ keep going
Congratulations mam, nice training keep encouraging sir.
Wow 😲 osm teaching 👍 sir
Very useful and thanks 😊
You are the one best trainer.
Hi sir ur new subscriber . I'm newly join driving class. It's really nice ur video sir
i do understand its her first road drive but try to use slipper or shoe. it kinda made my learning better to calculate how much pressure need to apply. cant drive on bare foot all day long.
Super Anna good teaching😊
Marvellous teaching sir
Brother your a genius
Excellent nalla sollitharinga sir
Super sir your video very helpful sir 👌👌👌
Hi bro now a days am also learning on the same road🤩 in morning
Which place?
I like very much your way of teaching
When you have the intention to stop the car, turn on the left indicator and then stop.
Superb sir...very useful videos...great job..🎉🎉
Good sir, learning, but yet to sit in the driving seat. Could try. Thank you
use full video thank you sir
Sir excellent but one doubt straight ah pogutha nu eppadi understand pannikrathu
excellent explanation sir that many instructors have never taught.👍👍👍
Great teacher ❤No words to say
I'm learning from your channel
Thank you so much sir❤
Sir ur super good teacher
Great effort sir.. very helpful
Nice practice..
As a beginner it is very useful for me...
So patient...
Useful information thanks