மகிழ்ச்சியை அள்ளித் தந்த வீடியோ. அருமையான ஒளிப்பதிவு . பட்கா இசை , நடனம் இதில்தான் முழுமையாக ரசிக்க முடிந்தது. நன்றி , அந்த குழுவிற்கு . முழு ஈடுபாடு . மாப்பிள்ளை தங்கமான பையன். மணப் பெண் மாலை அணிவிக்கும் போது , ஒவ்வொரு முறையும் , தன் உயரத்தை குறைத்து , குனிந்து , மாலை அணிவிக்க மனைவிக்கு சிரமம் வந்து விடக் கூடாது என்னும் அக்கறை . சிறப்பு . நல்ல ஜோடி. அருமையான பையன். Thanks for this production.
சூப்பர்.எவ்வளவு மார்டன் ஆனாலும் இந்த பாரம்பரியத்தை விட்றாதீங்க.உங்க மூத்தோர் படி நடந்து அவர்களை சந்தோசமா வைத்து நீங்களும் சந்தோசமா இருங்க.காதல் கீதலல்னு சொல்லி உங்க வம்சத்தை அழிச்சறாதிங்க.
என்ன ஒரு ஆனந்தமான & அற்புதமான வீடியோ பதிவு❤ இதை பதிவிட்ட பாபு & குழு எல்லாம் வல்ல இறைவன் அருளால் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.🍀❤️❤️❤️❤️ U Made My day Brother❤
நேரம் போனதே தெரியவில்லை... நேரில் பார்த்த மாதிரி ஒரு உணர்வு... ஆடிப்பாடி அழகாக கொண்டாடுகிறார்கள்... உங்கள் திருமணத்தை இப்படி நாங்கள் எப்போது பார்ப்பது பாபு!!!!♥
இசை நடனம் என்றாலே என்னை control panna mudiyaathu அதுவும் படுகா இசையும் நடனமும் என்றால் சொல்லவாவேணும் செம செம மணமக்களுக்கு எங்கள் மணமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள் பலநன்மைகள் பெற்று பல்லாண்டுகள் வாழ இறைவன் அருளோடு வாழ்த்துகிறோம் அருமையோ அருமையான பதிவு👌👌👌👌💐💐
@@MichiNetwork பாபு நீங்க எப்படி இருக்கீங்க பதிவு போடாமல் இருப்பதற்க்கு நிச்சயம் ஏதோ ஒரு காரணம் இருக்கும் புரிகின்றது இருந்தாலும் புதிய பதிவு வரும் வரை மற்ற பதிவுகளை பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம்🙏🤗👍💚💐🌼🤍
Super bro vera level capture song kattum pothu manasuku santhosama iruku ana meaning theriyala valzthukkal bro kept it up👏👏👏👏👏👌👌👌👌👌dance super ellarum jollya irukanga
Seeing other's happiness is soul's highest happiness.God created us to be happy and make others happy. And also to console each other in troubles.this marriage is cultural feast to eyes and heart.video and background music excellent.I bless the couples and every one.at the age of 75+I am happy to bless them all 👍🎉🙏
Really Appreciate the tradition of your marriage by only seek's God's mercy by praying only to God, and their parents and relatives blessings, the Partners entered their blessed marriage life without any man-made rituals (means without any median between God and Men). God Bless Them All.
Intha dance lam yepdi yelorum evlo easy a jolly a rasichu dance panurenga bro. It's really very nys to see. Ama bro ungaluku intha dance lam theriyuma. Unga kutti (sis ponnu) kooda ungaloda oru dance video podunga... function nale happiness than. But unga side intha Marg pakum pothu double triple happiness a iruku Bro.... Vera level...👍🏾 ❤️ Have a very happy healthy wealthy prosperous married life to rajesh and anusha 👍🏾❤️
உங்கள் திருமண சம்பிரதாயங்கள் கணவன் மனைவி அன்பை அதிகரிக்கும் படியாக இருக்கிறது. இன்றைய சூழலில் பல பேர் எங்கெங்கோ செட்டில் ஆகி இருப்பார்கள். ஆனாலும் நடனத்தை மிக சந்தோஷமாக, ஒரே மாதிரி ஆடியது வியப்பை அளிக்கிறது.
அருமையான நிகழ்வு... தொடர்ச்சியாக உங்கள் வீடியோவை அனைத்தையும் பார்த்து வருகிறேன் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது எனக்கும் ஊட்டியில் ஒரு நண்பன் உண்டு இதை பற்றி எல்லாம் எனக்கு தெள்ளத் தெளிவாக கூறியிருக்கிறார் மிக அழகான காட்சி பதிவு வாய்ப்பு இருந்தால் நேரில் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு அன்போடு வேண்டுகிறேன் நண்பா மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துக்கள்
Think globally, Act locally. It's apt for this traditional wedding. Whatever the digital technology comes, even these people are following their old tradition without fail. Badaga dance and the background live sounds are great and happy to see in this video. Your video making and editing work simply amazing with more colorful to eye's. Congratulations for your hardwork and effort to make this video
ஆஹா..அடடா......வாவ்.......என்னே ஒரு குதூகலம், என்னே் ஒரு பேரானந்தம்....இரு கண்கள் போதவில்லை; இந்த திருமண காட்சி காண....்அன்பால் இணைந்த ஜோடி.....பாசத்தை பொழியும் சுற்றம்......வாழிய பல்லாண்டு...காட்சி படுத்திய நண்பர் பாபு..வாழிய நூறாண்டு
Unga baduga marriage Ella videos um romba super....paarambariyam, veetukku periyavanga irundhu seiyyara aasirvadham Ellame romba nalla irukku....indha song kannada songa or baduga song aah babu....
@@MichiNetwork நீங்க முன் கூட்டியே சொல்ல வேண்டும் அப்பதான் வரமுடியும் நான் தற்போது நான் வெளிநாட்டில் இருக்கிறேன் நீங்கள் பதிவிடும் விடியோவை பார்த்து கவலையை மறந்து அனந்தமாக இருக்கிறோம் பலர் நன்றி பாபு தம்பிக்கு இரவு வணக்கம் வணக்கம் வணக்கம் ..🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Enaku age 35 aachu...oru time matum baduga marriage attend pana chance kedachuthu..en life la apdi oru super marriage a pathathu ila... sweet memories and lovely people's...
Super 👌👍💖 தம்பி வீட்டில் இருந்து கொண்டு மன அமைதி இல்லாமல் இருக்கேன் ஆனால் நீங்க எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப மன அமைதியும் மகிழ்ச்சியும் உற்சாகமும் தந்ததுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி தம்பி 🙏🙏🙏🙏🙏🙏🙏
Much awaited video.. starting with fav.song...dance romba prominent ah iruku babu ... no words....simply dumb...more marriage videos babu...mandabam mandabama suthi video podunga....but unga dance pakamudiyalaye
Never missed any of your videos from the day we known it bro. Always excellent. Way of living and beautiful sceneries, lovely songs, heritage, culture and much more to see from your videos. Excellent skill you and your team. Congratulations to the couple too.
மகிழ்ச்சியை அள்ளித் தந்த வீடியோ. அருமையான ஒளிப்பதிவு . பட்கா இசை , நடனம் இதில்தான் முழுமையாக ரசிக்க முடிந்தது. நன்றி , அந்த குழுவிற்கு . முழு ஈடுபாடு .
மாப்பிள்ளை தங்கமான பையன். மணப் பெண் மாலை அணிவிக்கும் போது , ஒவ்வொரு முறையும் , தன் உயரத்தை குறைத்து , குனிந்து , மாலை அணிவிக்க மனைவிக்கு சிரமம் வந்து விடக் கூடாது என்னும் அக்கறை . சிறப்பு .
நல்ல ஜோடி. அருமையான பையன். Thanks for this production.
கள்ளம் கபடம் ஆடம்பரம் இல்லாத படுகர் இன மக்களின் வாழ்க்கையும் அவர்களின் நளினமான நடனமும் சூப்பர். வாழ்க மணமக்கள், வாழ்க வளமுடன். 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
நன்றி நன்றி நன்றி ❤️🙏
Ooty la irukura tea estate pooravumey avangalodathan very richest community
சூப்பர்.எவ்வளவு மார்டன் ஆனாலும் இந்த பாரம்பரியத்தை விட்றாதீங்க.உங்க மூத்தோர் படி நடந்து அவர்களை சந்தோசமா வைத்து நீங்களும் சந்தோசமா இருங்க.காதல் கீதலல்னு சொல்லி உங்க வம்சத்தை அழிச்சறாதிங்க.
மிக அருமையான மண விழா. பாரம்பரிய நடனம் மிக அருமை. மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.🙏💕🌹💐🌹
மகிழ்ச்சியான மக்களின் சிறப்பான திருமணவிழா.
வாழ்த்துக்கள்.
அருமையான திருமணம் . அதிலும் உங்கள் பாரம்பரிய நடனம் மிகவும் அருமையாக இருந்தது சகோதரா வாழ்த்துக்கள்.
Wow ரொம்ப அழகான திருமணம் அழகான நடனம் இந்த வீடியோவை ஸ்கிப் பண்ணாமல் என்னையே மறந்து ரசிச்சு பார்த்தேன் எல்லாமே very beautiful wow semma
Thank you Rohith sir 💜🙏
So natural, showcasing pure cultural dance forms without artificial choreography and unnatural actings. ❤
Thank you.
For English videos, please follow my Discover India TH-cam channel.
என்ன ஒரு ஆனந்தமான & அற்புதமான வீடியோ பதிவு❤
இதை பதிவிட்ட பாபு & குழு எல்லாம் வல்ல இறைவன் அருளால் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.🍀❤️❤️❤️❤️
U Made My day Brother❤
❤️🙏
அருமை தோழரே..... தமிழன் கலாச்சார முறை திருமணம் என்றும் சூப்பர்......
Adhu baduga
@@gopinath-mm7qc இதிலும் வேறுபாடு பார்க்கணுமா ....
நெஞ்சம் நெகிழ்ந்தது நணபரே!
கலாச்சாரம், பாரம்பரியத்தை அழகா காண்பித்திருந்தீர்கள்
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நண்பரே 🤗❤️
Super bro. Ellarukkum epdi indha dance moves theriyudhu
சூப்பர் நண்பரே இந்த நடனத்தை நாங்கள் மிஸ் பன்றோம் 👌🥳🙏 நான் உங்கள் திண்டுக்கல் ரசிகன்👍
அருமை அழகு ஆனந்தம்
வாழ்த்துக்கள்
அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் படுகா வில் பிறக்க வேண்டும் 🙏💐
அன்பும் நன்றிகளும் ❤️🙏
மணமக்களுக்கு எங்களின் அன்பார்ந்த வாழ்த்துக்கள், வீடியோ எடுத்த விதம் அருமை சகோ.
I'm also rajesh
Babu bro
Semma dance and great culture
Congratulations manamakkale valga valamudan valga pallandu 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Thank you so much Rajesh Brother❤️💜
Hy semma. Ithu pola nan actress sai pallavi avanga family marriage la pathu iruka. Awesome👏👏👏
Yes seetha gugan 🥰🙏
@@MichiNetwork 🥰
நேரம் போனதே தெரியவில்லை... நேரில் பார்த்த மாதிரி ஒரு உணர்வு... ஆடிப்பாடி அழகாக கொண்டாடுகிறார்கள்... உங்கள் திருமணத்தை இப்படி நாங்கள் எப்போது பார்ப்பது பாபு!!!!♥
அன்பும் நன்றிகளும் 💜
Such an traditional dance really great 👍
Thank you so much❤️🙏
Happy irunthuchi pakum pothu ...😊😊😊
Arumai nanbare. Vaalthukkal.
Beautiful badaga's culture dance..
They're save&safe our culture very..
Strictly...nandri.
Vaalha valamudan 🤗🤗
Thank you so much 💜🙌
இசை நடனம் என்றாலே என்னை control panna mudiyaathu அதுவும் படுகா இசையும் நடனமும் என்றால் சொல்லவாவேணும் செம செம மணமக்களுக்கு எங்கள் மணமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள் பலநன்மைகள் பெற்று பல்லாண்டுகள் வாழ இறைவன் அருளோடு வாழ்த்துகிறோம் அருமையோ அருமையான பதிவு👌👌👌👌💐💐
Thank you shanmugapriya 💜🙌
@@MichiNetwork பாபு நீங்க எப்படி இருக்கீங்க பதிவு போடாமல் இருப்பதற்க்கு நிச்சயம் ஏதோ ஒரு காரணம் இருக்கும் புரிகின்றது இருந்தாலும் புதிய பதிவு வரும் வரை மற்ற பதிவுகளை பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம்🙏🤗👍💚💐🌼🤍
@@shanmugapriyatthirumoorthy4784 coming soon...
ஆரம்ப பாட்டு நடனம் எல்லாம் சூப்பர் மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி பாபு உங்கள் திருமணத்தை எப்போது பார்க்கலாம் சொல்லுங்கள்
Super bro vera level capture song kattum pothu manasuku santhosama iruku ana meaning theriyala valzthukkal bro kept it up👏👏👏👏👏👌👌👌👌👌dance super ellarum jollya irukanga
Super song oru short film pathamathri irunthathu thank u
Seeing other's happiness is soul's highest happiness.God created us to be happy and make others happy. And also to console each other in troubles.this marriage is cultural feast to eyes and heart.video and background music excellent.I bless the couples and every one.at the age of 75+I am happy to bless them all 👍🎉🙏
Dance vera level bro . Andha akka and uncle strat pananga la . Sema . ❤❤❤ sikirama unga oorla nadakura next kalyanathiku invite pannunga
Definitely Bro
அருமை👌👌👌 அருமை அருமை👌👌 அருமை👌👌 அருமை
Really Appreciate the tradition of your marriage by only seek's God's mercy by praying only to God, and their parents and relatives blessings, the Partners entered their blessed marriage life without any man-made rituals (means without any median between God and Men). God Bless Them All.
Enjoyed watching the video and badaga wedding is always special.
Thank you balaji Natarajan 💜🙏
Joy of waterfalls flows all over hearts and the hills of mother nature.happy wedding.long lve.🎉🎉🎉
What a traditional marriage 💑 God bless them
Thank you kirubagaran 🙌💜
Very good video❤️👌🙌🏻 Badagas are so good looking and seem to be very good dancers👍😘💐🌺🌹
Enjoyed myself by seeing their dance..
Bro rompa super.
இந்த பதிவு மனதிற்கு இதமாக இருந்தது.
மிக்க நன்றி.
Thank you goweish cricket 💜🙌
Intha dance lam yepdi yelorum evlo easy a jolly a rasichu dance panurenga bro. It's really very nys to see. Ama bro ungaluku intha dance lam theriyuma. Unga kutti (sis ponnu) kooda ungaloda oru dance video podunga... function nale happiness than. But unga side intha Marg pakum pothu double triple happiness a iruku Bro.... Vera level...👍🏾 ❤️ Have a very happy healthy wealthy prosperous married life to rajesh and anusha 👍🏾❤️
Thank you 💗
உங்கள் திருமண சம்பிரதாயங்கள் கணவன் மனைவி அன்பை அதிகரிக்கும் படியாக இருக்கிறது. இன்றைய சூழலில் பல பேர் எங்கெங்கோ செட்டில் ஆகி இருப்பார்கள். ஆனாலும் நடனத்தை மிக சந்தோஷமாக, ஒரே மாதிரி ஆடியது வியப்பை அளிக்கிறது.
❤️🙏
இது போன்ற பதிவை மேலும் எதிர் பார்க்கிறேன்.
💜🙌
படப் பிடிப்பு அருமை 💐💐💐
அருமையான நிகழ்வு...
தொடர்ச்சியாக உங்கள் வீடியோவை அனைத்தையும் பார்த்து வருகிறேன் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது எனக்கும் ஊட்டியில் ஒரு நண்பன் உண்டு இதை பற்றி எல்லாம் எனக்கு தெள்ளத் தெளிவாக கூறியிருக்கிறார் மிக அழகான காட்சி பதிவு வாய்ப்பு இருந்தால் நேரில் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு அன்போடு வேண்டுகிறேன் நண்பா மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துக்கள்
அன்பும் நன்றிகளும் ❤️🙏
❤ ஹாலெச்சிலி ❤
❤ கலாச்சார மையம் ❤
❤ நீலகிரி ❤
❤ வாழ்த்துக்கள் ❤
Amazing graceful dance. Blissful watching 👍
Excellent, nice marriage video & Editing
Think globally,
Act locally.
It's apt for this traditional wedding.
Whatever the digital technology comes, even these people are following their old tradition without fail.
Badaga dance and the background live sounds are great and happy to see in this video.
Your video making and editing work simply amazing with more colorful to eye's.
Congratulations for your hardwork and effort to make this video
Thank you so much ❤️🙏
Hi Anna na ninga osa subscriber ninga ella video soka adathea Anna all the best anna☺️☺️
Thank you sashana subban 💜🙌
Great Fan of your videos. Love from Canada.
Thank you rav sir 💚🙌
மணமக்களுக்கு வாழ்த்துகள் bro muthukumar Rameswaram
Gowtham song always rock's 🤪😍
Yes yes 🥰
Dance naduvula vandha kuda join pani aduranga epadi ivlo practice panrenga....poramaiya iruku babu...unga oor unga culture...enna solradhu....blissful
Happy marriage life brother and sister.. God bless you. Very nice marriage beautiful. Nice brother.
Thank you thank you 💜🙌
Nalla enjaai pandraanga antha ladies ellaam.enga oorla dance panna vera Mari pesuvanga.babu engalukku oruthadavai dance pannunga babu please.
ஆஹா..அடடா......வாவ்.......என்னே ஒரு குதூகலம், என்னே் ஒரு பேரானந்தம்....இரு கண்கள் போதவில்லை; இந்த திருமண காட்சி காண....்அன்பால் இணைந்த ஜோடி.....பாசத்தை பொழியும் சுற்றம்......வாழிய பல்லாண்டு...காட்சி படுத்திய நண்பர் பாபு..வாழிய நூறாண்டு
❤️🙏
That black shirt on climax🤣🤣💥💥
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Wonderful Tradition.
Unga baduga marriage Ella videos um romba super....paarambariyam, veetukku periyavanga irundhu seiyyara aasirvadham Ellame romba nalla irukku....indha song kannada songa or baduga song aah babu....
Its Badaga song ..sung by Gowtham
திருமணத்தில் நேரில் கலந்து கொள்வது போல் இருந்தது
Babu bro vera leval wedding 👌👌👌👌👌👌👌bro you are very lucky you live in this life style 👏👏👏👏👏👏👏
கல்யாணம் சூப்பரா இருந்தது டான்ஸ் சூப்பரோ சூப்பர் ஆக மோத்தம் அருமையாக இருந்தது எனக்கு கல்யாண சாப்பாடு வேண்டும் எப்போ கிடைக்கும்...🌷🌹🌷🌹🌸🌺🌸🌺🍃🍃🍃🍃
அடுத்த கல்யாணத்துக்கு போறப்ப சொல்றேன் நீங்களும் வாங்க போய் சாப்ட்டு ஓடி வந்தராலாம் 🙌
@@MichiNetwork நீங்க முன் கூட்டியே சொல்ல வேண்டும் அப்பதான் வரமுடியும் நான் தற்போது நான் வெளிநாட்டில் இருக்கிறேன் நீங்கள் பதிவிடும் விடியோவை பார்த்து கவலையை மறந்து அனந்தமாக இருக்கிறோம் பலர் நன்றி பாபு தம்பிக்கு இரவு வணக்கம் வணக்கம் வணக்கம் ..🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@@rahamathkhan8701 நன்றி நன்றி நன்றி 💜
Nice wedding babu nice feel dance super ah aduranga ellarum..
Thank you Gayathri vijay 💜🙌
அருமையாக உள்ளது
வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
Simple and enjoy yours wedding function Sema 👌👏👏👏👏💃
உங்கள் டான்ஸ் அழகு அசைவுகள் கேரளா படகு போகிற மாதிரி மிதக்குது
Thank you kuber💜
Super brother marriage dance all super thanks 👌👌👌👌👌👌😍😍😍😍💚💚💚
நடனம் அருமை.
Soooooooooper picturisation of the grand gala event👏👏👏👍
Thank you so much J.s Moorthi 💜🙌
அருமை சகோதரர்
excellent -wishes from alappuzha kerala
Some people lucky to have their own tradition.
🤗❤️
உண்மையான பண்டைய தமிழர்கள் பண்புகள் மற்றும் வாழ்க்கை முறைகள்.
வாழ்த்துக்கள் 💐💐💐💐..... அருமை..... 😊
Very lovely video brother, it made me took inside the video and feels like I am one of the person and part of the family 💙💙💙💙💙💙
நன்றி பாபு...
Bera Yena Beaku Mamma Nice song from Kallokorai Gowtham (I dont know paduga.. but I like paduga songs.)
💜🙌
அருமை 👍💫🌟✨🎉🎊🥳
Lovely God bless
Anna semma video super unga oorai parthal poramaiyaga erukuna
Thalaivarea first like and first comment... 💚💚💚💚
Nice marriage.!!🥰..Happy Married life 💐💐
Super marriage babu i enjoyed
Thank you devasena 💗🙏
Last dance Vera level😄😄
Babu உங்க marriage invite பண்ணுக 👍🌹 Nice video 🙏🙏
Nice very well shot thank you
All redy intha song போட்டு இருக்கீங்க அந்த video ல fast doron தான் பர்கா வீட்டுப்பிங்க nice 👌👌👌👌👌
Thank you for treating this visual bro.. Really amazing💐🎊
Thank you pdadhi 💙🙏
Enaku age 35 aachu...oru time matum baduga marriage attend pana chance kedachuthu..en life la apdi oru super marriage a pathathu ila... sweet memories and lovely people's...
Thank you so much 💓
@@MichiNetwork thank you brother...life la inoru time unga oorula function attend pananum...unga unity enaku romba pudikum..
Fan of badaga song's & dance.
Badaga paattu ,unga visual,naangalum kalandhukitta feel-a koduthutrenga ji 🤩
🥰💗🙏
Hey! Bro
I Love all your videos, from Toronto, Canada
Hi! Babuu mathuvai atta jor.first tho bantha song sokka attuthu.nandri.
Thank you. கலக்கல் video. 😍💙💙
அருமையாண நடனம் பாடல்
அன்பும் நன்றிகளும் ❤️
Super 👌👍💖 தம்பி வீட்டில் இருந்து கொண்டு மன அமைதி இல்லாமல் இருக்கேன் ஆனால் நீங்க எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப மன அமைதியும் மகிழ்ச்சியும் உற்சாகமும் தந்ததுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி தம்பி 🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பும் நன்றிகளும் ❤️🙏... எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க இறைவன் அருள் புரிவார் 🙏
@@MichiNetwork நீங்க நல்ல இருக்க வேண்டும் தம்பி 🙏❤️🙌 God bless you கடவுள் எந்த ஒரு குறையும் இல்லாமல் நன்றாக வைத்து இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் 🙏❤️🙌
வாழ்க வளமுடன் 💐💐💐💐
Much awaited video.. starting with fav.song...dance romba prominent ah iruku babu ... no words....simply dumb...more marriage videos babu...mandabam mandabama suthi video podunga....but unga dance pakamudiyalaye
Never missed any of your videos from the day we known it bro. Always excellent. Way of living and beautiful sceneries, lovely songs, heritage, culture and much more to see from your videos. Excellent skill you and your team. Congratulations to the couple too.
Thank you so much laxmis vlog..love from NILGIRIS mountain 💜🙏
@@MichiNetwork Thank you too bro.
Vaalthukkal manamakkaluku...
Simple and nice..💐💐💐💐💐💐
Bro starting la vara drone view semma ....antha song super..bt language purila....unga paarambariya dance so great....
Ellarukum antha dance theriyuma bro??...
Ningalum dance aadirukalm .....
Nice video..super thanks bro
Thank you so much 🥰💜🙏
☂️ CONGRATULATIONS ☂️
Thank you 😊
sema super song super
Anna super dance happy married life capls