பஞ்சாபை வீழ்த்திவிடுவோம் என்ற நம்பிக்கை வந்துவிட்டது இதை நான் முதல் காணொளியில் இருந்து பார்க்கிறேன் undefined தமிழனின் பாரம்பரிய அறிவு அவர்களின் அணுவில் உள்ளது அதை வெளிகொண்டுவரும்போது வீரியம் மிகவும் அதிகம் என்பதை நீருபிக்கிறது
After watching your channel I have planted one acre sugarcane in RingPit method. Now it's almost 4 months and growing well, using only organic inputs. Thanks bro for bring this method to our knowledge.
உங்கள் வேளாண்மை பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா
உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துகள் நன்றி 👍👍👌⚘⚘
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்🙏🙏🙏🙏
பஞ்சாபை வீழ்த்திவிடுவோம் என்ற நம்பிக்கை வந்துவிட்டது இதை நான் முதல் காணொளியில் இருந்து பார்க்கிறேன் undefined தமிழனின் பாரம்பரிய அறிவு அவர்களின் அணுவில் உள்ளது அதை வெளிகொண்டுவரும்போது வீரியம் மிகவும் அதிகம் என்பதை நீருபிக்கிறது
நன்றி ங்க
வாழ்த்துகள் அண்ணா
After watching your channel I have planted one acre sugarcane in RingPit method. Now it's almost 4 months and growing well, using only organic inputs. Thanks bro for bring this method to our knowledge.
Can you call me to 9865943474 bro
@@indianheritager Sure
Video irundha post panna nalla irukum
ஒரு சதுர மீட்டரில் எவ்வளவு மகசூல் கிடைக்கிறது என்று பதிவு போடவும்.. வரிசை முறைக்கும் குழி முறைக்கும் மகசூல் வித்தியாசம் தெரியபடுத்தவும்.. நன்றி..
வாழ்த்துக்கள் ங்க
Arumai, I m continuous watching your ring pit method
super anna neraiya video podunga anna
தோழரே நன்று. காற்றும் சூரியஒளியும் நன்கு கிடைப்பதால் வளா்ச்சி சற்றே நின்று கரும்பின் எடை,எண்ணிக்கை மற்றும் சர்க்கரை அளவு கூடுவதாக நினைக்கிறேன்.
Nanba congratulations
Pakathu vayal kaaraiye maatra mudiyala 😁 ippadi thaan naanum eyarkkai vivasaayam seiren eyarkkai guru vivasaayee thangadurai🙏
🙏🙏🙏
Suuupar anna
Live demo will explain the true behind it anna, even i have planted same method yesterday anna 😊
👍👌👍
எங்களுக்கு ஜூஸ் கடைக்கு கரும்பு கிடைக்குமா
Super bro
Superb anna
நாட்டு கரும்பு கண்டு பிடிப்பது எப்படி
அண்ணா இப்போது உள்ள நிலையில் அப்டேட் செய்யவும்.
விரைவில்
அண்ணே 3 ஏக்கர் நிலத்தில் இந்த முறையில் கரும்பு சாகுபடி செய்ய வேண்டும். மேலும் விதை கரும்பு தேர்வு செய்ய வேண்டும் தகவல் வேண்டும்.
😍😍👌👌👌👌🔥🔥🔥
நடுவே இருக்கும் கரும்புக்கு எப்படி காற்றோட்டம் கிடைக்கும்
குழிகள் இருக்கும் கரும்பு இல்ல 2ஆவது வரிசையில் உள்ள கரும்பா
Sir na Intha month starting panna poren
வருக...
நீங்க ஏற்கனவே ஒரு வீடியோ ல ஏக்கருக்கு எண்பது டன் அறுவடை செய்யலாம்னு சொல்லியிருக்கீங்க.அந்த விளைச்சல் வருமா?.
கரும்பு ஜுஸ் கடையில் கிடைக்கும் கரும்பை வாங்கி தோட்டத்தில் முளைக்க வைத்தால் முளைக்குமா???
தம்பி அது மலைக்கும்... ஆனால் அது hibrid கரும்பு...
@@indianheritager நாட்டு கரும்பு என்பது பொங்கல் கரும்பா??
அதிலும் நாட்டு கரும்பு உள்ளது. இந்த கரும்பிளும் நாட்டு உள்ளது
அண்ணா பொங்கல் கரும்பு வீடியோ போடுங்க அண்ணா
கண்டிப்பாக
இந்த நாட்டுக் கரும்பின் விதைப்புல் கிடைக்குமா?
1வருடம் ஆகும் ங்க என்னிடத்தில் இருந்து கிடைப்பதற்கு