நான் விருச்சிகம் ராசி, அனுஷம் நட்சத்திரம். முதல் முறையாக இப்படி ஒரு பதிவை பார்க்கிறேன். தேளானை போற்றி கொள் என்ற வார்த்தையை முதல் முறையாக கேட்கிறேன். உண்மைதான் எதிர்பார்ப்புகளை கைவிட வேண்டும்..நல்ல பதிவு. வாழ்த்துக்கள்
Sir, actually above things happened to me. I am always perfect in job. I will always have standard way of working. No one work as per my expectations. So i decided to quit that job( even though i am next team leader in that company). Now i joined new job in totally different field with learning the skills that required.
Nan virushakam anusam Natsathiram Arumi sir Nikalsoluvathu pola than irukan super sir NanNumpukiran❤Nan an athirparpu kivitu Nala irkum super unmi 💯👏👌👍🙏
கடவுள் ஏன் தீர்மானிக்க வேண்டும்... இந்த தீர்மானிக்கும் சக்தியை கடவுளுக்கு வழங்கியது யார்?.. முதலில் கடவுள் யார்?..😢தோல்வியாக இருந்தாலும் பரவாயில்லை.. நான் முயற்சி செய்து பார்த்து வீழ்ந்து விடுவேன்...
வாடகை வீட்டில் இருந்து கொண்டு, நாம் நம் வீட்டை(என்று எண்ணிக்கொண்டே) (*இயற்கை கட்டுப்பாடற்று*) அழகாக மெழுகி அலங்கரித்து, காட்சிப்படுத்தி விட்டால், நாம்தான் வீட்டை சரியாக maintain செய்கிறோமே என்று முடிவுகட்டி, வீட்டிற்கு உரிமை கொண்டாட முடியாது. என்னதான் நம் உழைப்பு நமக்கு கைமேல் பலன் தந்தாலும், "வீட்டு உரிமையாளர் (கடவுள்) கட்டமைப்பிற்கு பங்கம் வராது செயல்பட வேண்டும்" என எப்போது மனதில் ஒரு, 'உண்மை கடமை எண்ணம் தோன்றுகின்றதோ' அப்போதே கடவுள் யார்? என்ற கேள்விக்கு "கடவுளின் பிம்பம்" கைமேல் பலனாய் தெரியும். ஒரு சிலபேருக்கு, வாழ்நாளின் முற்பகுதியில், பலசில பேருக்கு வாழ்வின் கடைப்பகுதியில், வெகு சில பேருக்கு, வாழ்வின் dead end- இல் கடவுளின் கைமேல் பலன் பிம்பம் தெரியவரும். அவரவர் வயது பத்துகின்ற பக்குவத்தை பொறுத்த விஷயம் *கடவுள் யார்? என்ற தேடல்* . பணி என்பார்கள் . 🙏
அய்யா என் மகனுக்கு வயது 38.ஆகிறது இன்னும் திரும ஆகவில்லை விருச்சிகராசி.விருச்சிக லக்னம் கேட்டை நட்சத்திரம் பிறந்ததேதி.14.11.85.காலை.7.45.சென்னை .என்மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும் தயவுசெய்து கூறுங்கள் அய்யா
நான் விருச்சிகம் ராசி, அனுஷம் நட்சத்திரம். முதல் முறையாக இப்படி ஒரு பதிவை பார்க்கிறேன். தேளானை போற்றி கொள் என்ற வார்த்தையை முதல் முறையாக கேட்கிறேன். உண்மைதான் எதிர்பார்ப்புகளை கைவிட வேண்டும்..நல்ல பதிவு. வாழ்த்துக்கள்
ஐயா வணக்கம் அருமையான பதிவு என் மகன் ரொம்ப கஷ்டப்படுகிறான் துபாயில் இருக்கிறான் இன்னும் வேலை கிடைக்கவில்லை❤❤
மிகவும் அருமை அண்ணா.
நன்றி
ஜீப்ரா
திருப்பூர் 🙏🏻
உங்கள் கணிப்புகள் மிகத் துல்லியமாக உள்ளது ஐயா. நன்றி.
வாழ்த்துகள்🤝👍
Sir, actually above things happened to me. I am always perfect in job. I will always have standard way of working. No one work as per my expectations. So i decided to quit that job( even though i am next team leader in that company). Now i joined new job in totally different field with learning the skills that required.
Nan virichaga rasi kadantha 3 varama yentha ethirparpum illama valgiraen ningalum athaya sollringa what a co incidence 😊
Thank you sir 👣🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 guruve saranam🌹🌹🌹🌹
Sir,
I like ur words.
Please help me to work with good owner.
Check your horescope fix appointment call me 04214238655🤝
Gods blessings 🎉
🤝
Nan virushakam anusam Natsathiram Arumi sir Nikalsoluvathu pola than irukan super sir NanNumpukiran❤Nan an athirparpu kivitu Nala irkum super unmi 💯👏👌👍🙏
👍👍🙏🙏👌👌
Correct sir..
I want your appointment sir
Call me 04214238655 🤝
Example sollama sollunga sir
கடவுள் ஏன் தீர்மானிக்க வேண்டும்... இந்த தீர்மானிக்கும் சக்தியை கடவுளுக்கு வழங்கியது யார்?.. முதலில் கடவுள் யார்?..😢தோல்வியாக இருந்தாலும் பரவாயில்லை.. நான் முயற்சி செய்து பார்த்து வீழ்ந்து விடுவேன்...
வாழ்த்துகள் உங்கள் முயற்ச்சி திருவினையாக்கும் 🤝👍
@@AalayamGSwaminathan வெற்றியை விட தோல்விகள் மேலானது... நான் வெற்றி பெற விரும்பவில்லை..
வாடகை வீட்டில் இருந்து கொண்டு, நாம் நம் வீட்டை(என்று எண்ணிக்கொண்டே) (*இயற்கை கட்டுப்பாடற்று*) அழகாக மெழுகி அலங்கரித்து, காட்சிப்படுத்தி விட்டால், நாம்தான் வீட்டை சரியாக maintain செய்கிறோமே என்று முடிவுகட்டி, வீட்டிற்கு உரிமை கொண்டாட முடியாது. என்னதான் நம் உழைப்பு நமக்கு கைமேல் பலன் தந்தாலும், "வீட்டு உரிமையாளர் (கடவுள்) கட்டமைப்பிற்கு பங்கம் வராது செயல்பட வேண்டும்" என எப்போது மனதில் ஒரு, 'உண்மை கடமை எண்ணம் தோன்றுகின்றதோ' அப்போதே கடவுள் யார்? என்ற கேள்விக்கு "கடவுளின் பிம்பம்" கைமேல் பலனாய் தெரியும்.
ஒரு சிலபேருக்கு, வாழ்நாளின் முற்பகுதியில், பலசில பேருக்கு வாழ்வின் கடைப்பகுதியில், வெகு சில பேருக்கு, வாழ்வின் dead end- இல் கடவுளின் கைமேல் பலன் பிம்பம் தெரியவரும். அவரவர் வயது பத்துகின்ற பக்குவத்தை பொறுத்த விஷயம் *கடவுள் யார்? என்ற தேடல்* . பணி என்பார்கள் . 🙏
@@Patchappuraja-c9l எந்த கடவுளும் உன்னை வாழ வைப்பதில்லை.. உன் முயற்சி மட்டுமே உன்னை வாழ வைக்கும்...
@@Patchappuraja-c9l இங்கு கடவுளுக்கு தான் மனிதன் தேவை, மனிதனுக்கு கடவுள் தேவையில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை
அய்யா என் மகனுக்கு வயது 38.ஆகிறது இன்னும் திரும ஆகவில்லை விருச்சிகராசி.விருச்சிக லக்னம் கேட்டை நட்சத்திரம் பிறந்ததேதி.14.11.85.காலை.7.45.சென்னை .என்மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும் தயவுசெய்து கூறுங்கள் அய்யா
super sir
🤝
Aaiya en vazhka enaku suthama pudikala seththu poidalam pola erukku uyeroda erukka mudiyala sir...na oru paiyana uyerukum mela kathalichan ana eppo enna venanu sollitaru avar enaku venum aaiya ......na verchaga rasi,anusha nachatharan...simma laknam...aaiya thayavu seithu enna kapathuga en vazhkai poidum pola bayama erukku aaiya....😭😭💔💔💔😭💔😭💔💔💔😭
Okay don’t worry about it fix appointment tomorrow call me 04214238655
குரல் சரியாக கேட்கவில்லை
2 வருசம் வேலையில்லை மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன் விருச்சிகம் ராசி அனுசம்நட்சத்திரம் மிதுனம் லக்னம்
கவலை வேண்டாம் விரைவில் மாற்றம் வரும் 👆🤝👍
@AalayamGSwaminathan நன்றி
இப்ப செத்தால் போதும் வாழ்க்கை
கஷ்டம் மட்டும் தான் மிஞ்சியது
வேண்டாம் வேண்டாம் ராசி பலன்கள்
எந்த பலனும் இல்லை
இப்ப செத்தால் போதும்
இது ராசிபலன் இல்லை நண்பரே 👆உங்களை பதபடுத்தும் பதிவு 🤝
9 6 68 3.54pm Erode Bad pirsen
Check your horescope call me 04214238655🤝
😅🎉🎉🎉
Super sir
🤝