Pranavopadesham | Musical Discourse | Needamangalam V Alamelu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 2

  • @radharenganathan6642
    @radharenganathan6642 ปีที่แล้ว

    அருமையான அனுபவம். கைலாசத்தில் பாலமுருகனின் விளையாட்டு வர்ணனை, கம்பன் இடைச் சிறுவரகளோடு உரையாடுதல், முருகன்-பிரமன் ஸம்வாதம், ஆதி தாள விளக்கம் எல்லாம், அலமேலு அம்மையார் சொற்பொழிவாற்றிய விதத்தில் மிகவும் ரசிக்கும்படி இருந்தன. 🙏🙏

  • @indirapadmanabhan9798
    @indirapadmanabhan9798 ปีที่แล้ว

    குருவின் மகிமையை தெளிவாக சொன்னார். சிவபெருமானின் ஞானமே உருவான முருகன் அதை அவரிடம் லயிக்கச் செய்ததை மிகவும் சிறப்பாக அலமேலு அம்மாள் நகைச்சுவை கலந்து நல்்விருந்து கொடுத்தார். பலமுறை கேட்க தூண்டுகிறது இசை சொற்பொழிவு.