அப்பா உந்தன் அபயம் இருக்க| APPA UNTHAN ABAYAM IRUKKA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • Thanks for watching! Don't forget to SUBCRIBE, Like & Share my video if you enjoy it!
    Have a nice day!👍👍👍
    e-mail : mariasenthil@gmail.com
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    அப்பா உந்தன் அபயம் இருக்க
    எனக்கென்ன கவலை
    எப்போதும் உன் பிள்ளை எனக்காய்
    உனக்கன்றோ கவலை ஆ..ஆ..ஆ..
    உன் திருக்கைகளிலே என் பெயர் எழுதி வைத்தாய் -2
    என் தாய் மறந்தாலும் என்னை மறவேன் என்றுரைத்தாய்
    மைந்தனையே பலி தந்து என்னை மீட்ட அன்பே
    அம்மையப்பா என் தேவ தேவே நீரே என் தந்தை
    என் மனச்செறுக்குகளை அப்பா நான் விடுத்தேன் -2
    பொல்லா அறிவியல்கள் தந்த பொய்களையும் விடுத்தேன்
    கண்டுகொன்டேன் வாழ்வு தரும் உந்தன் அன்புறவை
    பிள்ளையைப்போல் உந்தன் மடியிலே
    நான் அமைதி காணுகின்றேன்.
    Subscribe Our Channel

ความคิดเห็น •