500 கோடி சொத்து, ரவுடி முத்திரை - ஆம்ஸ்ட்ராங் நல்லவரா? கெட்டவரா? BSP ANANDAN FIRST BREAKING - VIDEO

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 186

  • @galaxygirl3601
    @galaxygirl3601 2 หลายเดือนก่อน +12

    அவர பார்த்தா...rowdy...மாதிரி தெரியல.....ஒரு rowdy.... எப்படி பல கல்வியா ளர்களை ... உருவாக்க முடியும்??? தனிப்பட்ட வன்மத்தை வைத்து சிலர் இவரை rowdy என்று கூறுகிறார்கள் போல தெரியுது.

  • @logeshlogesh5811
    @logeshlogesh5811 2 หลายเดือนก่อน +16

    எண்டா அனைத்து ரவுடிகளும் சேர்த்து ஒருவரை கொல்ல நினைத்தால் அவர் எவ்வளவு நல்லவர். என்று மக்கள் புரந்து கொள்ள வேணடும

  • @jaganm7885
    @jaganm7885 2 หลายเดือนก่อน +8

    தெளிவான பதில் உரை அண்ணன் மீது தவறான கருத்துக்களை பதிவிடும் ஊடகவியலாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை பெற்றுத் தாருங்கள்.

  • @SakthivelrathinapandiyanJ
    @SakthivelrathinapandiyanJ 2 หลายเดือนก่อน +10

    ஆமாம் ஆமாம் அவர் சிறந்த கட்டப் பஞ்சாயத்து தலைவர் தான்.. நூற்றுக்கு நூறு உண்மை

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi 2 หลายเดือนก่อน +4

    தலித் தலைவர்களை பாதுகாப்பதில் தமிழ்நாடு காவல்துறை மெத்தனம் காட்டுகிறது உண்மைதான்

  • @triplersanjay2413
    @triplersanjay2413 2 หลายเดือนก่อน +6

    12:11, 23:33, 26:48, குருட்டு கேள்விக்கு தெளிவான பதில்.... 👏👏👏

  • @RajuRajuAdaikalaraj
    @RajuRajuAdaikalaraj 2 หลายเดือนก่อน +6

    உண்மையிலேயே தான் பிறந்து வாழ்ந்த இடத்தில் சின்ன சந்து போல தெரு அதில் வீடு கட்றார் பந்தா இல்லாத நல்ல தலைவர் ஆம்ஸ்ட்ராங் எண்ண தோன்றுகிறது.

  • @KannanGuhan-r8y
    @KannanGuhan-r8y 2 หลายเดือนก่อน +5

    இப்படிப்பட்ட ஒரு தலைவன் நமது காலத்தில் இருந்திருக்கிறார் என்பது தெரியாமலே போய்விட்டது

  • @edricsanthappanedric4536
    @edricsanthappanedric4536 2 หลายเดือนก่อน +5

    அருமையாக தெளிவாக பேட்டி கொடுத்தார்

  • @evinovino1550
    @evinovino1550 หลายเดือนก่อน +2

    Super speech anna jaibhim

  • @janakiramanr470
    @janakiramanr470 2 หลายเดือนก่อน +3

    Late BSP leader Armstrong speach was very decent and guiding the All lower caste people t follow his.decent dignified instruction.
    All should be educated and gave financial support
    Tought them morel
    Such leadership wil affect the growth of Draviden and other political prties growth
    He is law graduate and decent personlity i was in an impression that he may lead good political party and become Chief Minister which post he deserve

  • @JAI53k
    @JAI53k 2 หลายเดือนก่อน +4

    தன்னை பாதுகாக்க தவறிட்டார் சமத்துவ தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள்...

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 2 หลายเดือนก่อน +7

    ஆம்ஸ்ட்ராங் இவர் ஒரு ஆங்கிலோ இந்திய குடும்பத்தை சேர்ந்தவர் நான் இவரை சிறு பையனாக இருக்கும் பொழுது பார்த்திருக்கிறேன் மிகவும் சிறப்பாக அழகாக இருப்பார் இவருடைய உறவினர்கள் பெரும்பாலும் ஆஸ்திரேலியா இங்கிலாந்து சென்று விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன் பெரும்பாலும் சென்னையில் வாழ்ந்த ஆங்கில இந்தியர்கள் எனக்குத் தெரிந்த நண்பர்களும் நண்பர்களும் பெரும்பாலானோர் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்று விட்டார்கள் இவர் இருக்கும் பகுதியை சுற்றி தான் அயனாவரம் பெரம்பூர் வில்லிவாக்கம் வளர்ந்து வக்கீலாக அரசியல்வாதியாக மாறி எப்பொழுது பார்த்ததில்லை இப்பொழுது சமீபத்திய போட்டோவில் தான் பார்க்கிறேன் மிகவும் அழகான தோற்றத்தை உடைய இந்த மனிதரை எப்படித்தான் கொள்வதற்கு மனம் வந்தது இது ஏதோ பெரிய சதி நடந்திருக்கிறது போலீஸ் நினைத்தால் அதிகார வர்க்கம் நினைத்தால் கண்டு பிடிக்கலாம் இவர் ஆங்கிலம் இந்தியராக இருப்பதால் இவர் இந்து அல்ல இவருக்கு கிறிஸ்தவர் அதனால் தான் இவர் ஒரு அரசியல்வாதியாக பௌத்த மதத்தை தழுவினார் இவர் சென்னையை சேர்ந்தவர் பூர்வமாக பூர்வீகமாகக் கொண்ட ஆங்கிலோ இந்தியர் ஆனால் அங்குள்ள மக்கள் எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கி இருக்கிறார் அரசாங்கம் தீவிரமாக இந்த ரவுடியிசத்தை ஒழிக்க வேண்டும் மக்களுக்கு அச்சமாக இருக்கிறது அரசாங்கம் எப்படி என்ன செய்யும் என்று தெரியவில்லை இந்த மாதிரி குரூப் கலவரம் வெட்டுக்குத்து கொலை பழிக்குப் பழி என்பது இப்பொழுதுதான் நடக்கிறது காங்கிரஸ் திமுக ஆட்சியில் கூட இல்லை

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 2 หลายเดือนก่อน +2

      Armstrong was my sister's neighbour in Preambur. He is not an Anglo Indian, but many Anglo Indians were his friends. His mother is a Thamizh Christian, his father was a Hindu, but these children were brought up in a Christian faith. Later he embraced Buddhism. He was a very helpful person to ALL who approached him for help. It is very sad he had to die in this manner. The Anglo Indians in Perambur, Ayanavaram, Madhravaram, & Villwakkam held candle lit prayers for him after his death.

    • @subramanianv3793
      @subramanianv3793 2 หลายเดือนก่อน

      You RSS slaves.

    • @subramanianv3793
      @subramanianv3793 2 หลายเดือนก่อน +1

      ​@@jacquelinemiranda3708you said doubt, but his 4537 unbelievable men.

    • @albertthina-um8gn
      @albertthina-um8gn 2 หลายเดือนก่อน

      Armstrong mother Anglo indian

    • @JAI53k
      @JAI53k 2 หลายเดือนก่อน +1

      ​​@@jacquelinemiranda3708Armstrong's family members are Periyar followers

  • @SellaDurai-o6z
    @SellaDurai-o6z 2 หลายเดือนก่อน +4

    நக்கீரன் பிரகாஷ் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @albertthina-um8gn
    @albertthina-um8gn 2 หลายเดือนก่อน +2

    Splendid explanation

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 2 หลายเดือนก่อน +2

    Great answers advocate sir, what a intellectual personality

  • @Moracko
    @Moracko 2 หลายเดือนก่อน +5

    🎉❤ தனித்துவத் தலைவர்🎉❤

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 2 หลายเดือนก่อน +1

    Great intellectual answers, Supreme Court advocate aa kokkaa, Jai Armstrong, Jai Buddha, velga BSP

  • @anand9606
    @anand9606 2 หลายเดือนก่อน +9

    சொந்தமா வீடு இல்ல.. ஆனா வீட்டு விசேஷ பட்ஜெட் 50 லட்சம்.. ஏன்டா கதை உருட்டிட்டு இருக்கீங்க..

  • @TamilSelvan-ni3cs
    @TamilSelvan-ni3cs 2 หลายเดือนก่อน +3

    Amstrong engal kulatheivam ❤ithukku mel solla vaarthai illai

  • @josephinerajagopal3801
    @josephinerajagopal3801 2 หลายเดือนก่อน +2

    Mr. Anhand your talk is very nice like Mr. Amsterdam. Keep it up. God bless you.
    I miss Mr. Amsterdam.
    I never see him.
    Tolate, I am very sad about that. We will pray for him.😅

  • @kumaresanv5961
    @kumaresanv5961 2 หลายเดือนก่อน +3

    கண்ணால் பார்ப்பதும் பொய் ,
    காதால் கேட்பதும்
    பொய் ,
    தீர விசாரிப்பதே
    மெய் ....

  • @kannanm649
    @kannanm649 2 หลายเดือนก่อน +4

    😭😭Love u armstrang 😍😍😍😍😍😍😘😘😘😘😘👏👏👏👏

  • @marimariappan800
    @marimariappan800 2 หลายเดือนก่อน +5

    மக்களுக்கு உழைத்த தலைவரை ரவுடி சொல்லிறீங்க பாவிகள

  • @kmk-nm3td
    @kmk-nm3td 2 หลายเดือนก่อน +1

    Great 👍

  • @kj.prakash2036
    @kj.prakash2036 2 หลายเดือนก่อน +4

    This is Bold Anchoring. Upfront. Excellent response by BSP leader Mr. Anandhan. He kept his cool for all tough questions posed by Anchor. Best Interview so far. JP. Teeds Garden, perambur, Chennai. ❤🎉

    • @anandkemkar8832
      @anandkemkar8832 2 หลายเดือนก่อน

      He is not a bold sir. He is one of the worst guy in universe sir. I personally affected by him sir.

  • @vinothbabu9570
    @vinothbabu9570 2 หลายเดือนก่อน +1

    BSP மாநில தலைவர் அண்ணன்
    Dr P. ஆனந்தன் Advocate அவர்களுக்கு
    தமிழக அரசு பாதுகாப்பு வழங்கிட வேண்டும்

  • @MNagrajan
    @MNagrajan 2 หลายเดือนก่อน +1

    Thanks great & brilliant & speech from the heart sir 🙏🙏 jai beam

  • @pthiagarajanrajan5553
    @pthiagarajanrajan5553 2 หลายเดือนก่อน +4

    தலித் தலைவர் என்பதால் காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என்பது சரியான பார்வையல்ல.

    • @AkshayaSurudhi
      @AkshayaSurudhi 2 หลายเดือนก่อน

      @@pthiagarajanrajan5553 sekar.papu.makal.oru.paiyan.kuda.odidda.athai.seththu.vaiththar.athan.pazhy.vankeddan.thum

  • @sathiendranasok9117
    @sathiendranasok9117 2 หลายเดือนก่อน +4

    ஒருவருடைய வளர்ச்சி யாருக்கும் பிடிக்காது sc நபரின் வளர்ச்சி எப்படி பிடிக்கும்

  • @eswarisivanandam3091
    @eswarisivanandam3091 2 หลายเดือนก่อน +3

    Puthu thalaivarae Unmaiyum Thairaiyamum ungal speech kattukirathu !
    Valzha vallzamudan !

  • @usershadhiq
    @usershadhiq 2 หลายเดือนก่อน +3

    Justice for armstronge

  • @joysflorence387
    @joysflorence387 2 หลายเดือนก่อน +1

    Super Ananda

  • @imanuvelvasanthkumar761
    @imanuvelvasanthkumar761 2 หลายเดือนก่อน +1

    Anna arumai yana theylivana pathil

  • @thirumurthi8267
    @thirumurthi8267 2 หลายเดือนก่อน +4

    அண்ணன் ஆம்ஸ்ட்ராங் மிகச்சிறந்த தலைவர்

  • @manimaranc5740
    @manimaranc5740 2 หลายเดือนก่อน +3

    அருமையான மிகவும் தெளிவான விவேகமான பதில் உங்களுடையது,
    ஆரம்பத்தில் உங்களை தலைவராக அறிவித்தபோது மனசு ஒப்புக்கொள்ளவில்லை அண்ணியாரை நியமித்தால் நன்றாக இருக்குமென தோன்றியது
    ஆனால் இப்போது இந்த சூழலில் ,அண்ணனை கொலை செய்தவர்கள் தூண்டியவர்கள் அனைத்து பேருக்கும் சட்டபடி மிக மிக கடுமையான தண்டனை வாங்கி தர உங்களால் தான் முடியுமென தோன்றுகிறது வாழ்த்துக்கள் நாங்களும் உங்களோடு இருக்கிறோம்

  • @velayuthamvasanthi9753
    @velayuthamvasanthi9753 2 หลายเดือนก่อน +3

    நான் ஆம்ஸ்ட்ராங் விரும்பி

  • @mnmjasmin33
    @mnmjasmin33 2 หลายเดือนก่อน +1

    👍👍👌

  • @samattuva.cintanai
    @samattuva.cintanai 2 หลายเดือนก่อน +3

    Jai Armstrong

  • @annamayyatv4707
    @annamayyatv4707 2 หลายเดือนก่อน +1

    🇮🇳🇮🇳🇮🇳 பஞ்சாயத்து செய்பவர்கள்தான் நாட்டுக்கு தேவை. பஞ்சாயத்து என்பது வெளிப்படை தன்மையோடு விசாரனை முன்னெடுப்பது. அரசு நிர்வாகம் பஞ்சாயத்து செய்தால்; சமூகத்தில் கட்டபஞ்சாயத்து தலைதூக்காது. கட்டபஞ்சாயத்து என்பது சமூகவிரோத செயல்.

  • @velumanim8287
    @velumanim8287 2 หลายเดือนก่อน

    அண்ணா நன்றாக சொன்னீர்கள்

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi 2 หลายเดือนก่อน +2

    அவர் நல்ல மனிதர் என்பது உலக மக்கள் அறிந்த உண்மைதான் இப்போதுதான் புரிகிறது அவர் நல்லவர் என்று

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 หลายเดือนก่อน +1

    அவர் இப்போது இல்லை என்ன வேண்டுமானாலும் பேசலாம்..

  • @வணக்கம்தமிழகம்-வ1ப
    @வணக்கம்தமிழகம்-வ1ப 2 หลายเดือนก่อน +1

    🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴✒️✒️✒️✒️ ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @veerasekaransekaran6512
    @veerasekaransekaran6512 2 หลายเดือนก่อน +4

    ரஞ்சித் குரல் கொடுக்க காரணம் பி எஸ் பி மாநில தலைவர் பதவியை பிடித்து விடலாம் என்ற ஓர் அற்ப புத்தியோடுதான் இந்த குரல்

  • @essrindustries
    @essrindustries 2 หลายเดือนก่อน +1

    நம்பிட்டோம். ..நம்பிட்டோம். ..நம்பிட்டோம்

  • @kamalakannanv8643
    @kamalakannanv8643 2 หลายเดือนก่อน +3

    Jai bhim

  • @sundargtuti
    @sundargtuti 2 หลายเดือนก่อน +4

    சில்ரப்பயல் நக்கீரன் பிரகாஷுக்கும், சம்போ செந்திலுக்கும் தொடர்பு உள்ளது, அதை விசாரிக்க வேண்டும்......

  • @muruganantham5784
    @muruganantham5784 2 หลายเดือนก่อน +3

    ஆமஸ்டிராங்க்கு சிலை வைப்பீங்களா,
    புத்தகம்(நூல்)எழுதீவீங்களா,
    அவருடைய கொள்கை சித்தாங்களை புதைத்து விடுவீர்களா(அ)கிராமந்தோரும் கொண்டு செல்வீர்களா.

  • @saravananv5829
    @saravananv5829 2 หลายเดือนก่อน +2

    You pls ask company owners in Thiruvallur area they will tell so many real stories about this cangs

  • @prakashprakash3808
    @prakashprakash3808 2 หลายเดือนก่อน +9

    ஆம்ஸ்ட்ராங் is ரவுடி ❌️
    ஆம்ஸ்டட்ராங் like வேலு நாயக்கர் ✅️...
    வில்லன் for ரவுடிஸ் ✅️
    Hero for மக்கள் ✅️

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 2 หลายเดือนก่อน

    Hello aagayam, rascale ennaya questioning you think you are smart, nalla aappu vaangiria, Edna porambokku Mr.Anandan how much big and great advocate.

  • @janakiramanr470
    @janakiramanr470 2 หลายเดือนก่อน +1

    Why CBI enquiry is not yet instituted All doubts will be cleared Court order should be issued soon and avoid eelay

  • @usershadhiq
    @usershadhiq 2 หลายเดือนก่อน +1

    Justice for armstrong

  • @joysflorence387
    @joysflorence387 2 หลายเดือนก่อน

    Super da thambi 🎉 keep it up 💪

  • @vijayprakashdoss8033
    @vijayprakashdoss8033 2 หลายเดือนก่อน +2

    Adv. Anandham miga Thiramaiyaga pesugirar.

  • @PriyaRajendran-ix3ny
    @PriyaRajendran-ix3ny 2 หลายเดือนก่อน +1

    என்னதான்டா நடக்குது கொஞ்சநாள்ள அவரை கொன்றது சரினு சொல்விங்கபோல

  • @padmaja132
    @padmaja132 2 หลายเดือนก่อน

    So brave, anchor.

  • @mnmjasmin33
    @mnmjasmin33 2 หลายเดือนก่อน

    👍❤

  • @KannanGuhan-r8y
    @KannanGuhan-r8y 2 หลายเดือนก่อน +1

    நெறியாளர் திமுக அரசுக்கு ஆதரவாக பேசுவது தெளிவாக தெரிகிறது

    • @tiger-yh6zb
      @tiger-yh6zb 2 หลายเดือนก่อน

      அரசுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஆம்ஸ்ட்ராங்குக்கு தெரியும் தானே தன் உயிர்க்கு ஆபத்து உள்ளது என்று அவர் மிகவும் கவனமாக இருந்திருக்க வேண்டும் தானே.யாருமே கூட இல்லாமல் எப்படி தனியாக வந்தார். மூன்று பக்கமும் வழியுள்ள பகுதியில்.கையில் பாதுகாப்புக்காக எந்த பொருளும் இல்லாமல் தனியாக எப்படி வரலாம். இப்பொழுது இவ்வளவும் பேசும் நீங்கள் யாரும் அன்று அவருடன் இல்லையே ஏன்? திமுக அரசை குறை சொன்னால் அவர் திரும்பி வந்துவிடவா போகிறார்.

    • @sindhiyak2266
      @sindhiyak2266 2 หลายเดือนก่อน

      மிகவும் சரி. இது விதியின் சதி.

  • @panneerselvam7257
    @panneerselvam7257 2 หลายเดือนก่อน +1

    ஸ்காட்லாந்து போலிசின்
    லட்சணம் இதுதான்

  • @arulmani7344
    @arulmani7344 15 วันที่ผ่านมา

    ஜெய் பீம் அண்ணா

  • @kamalakannanv8643
    @kamalakannanv8643 2 หลายเดือนก่อน +2

    Super sir anandan sir

    • @anandkemkar8832
      @anandkemkar8832 2 หลายเดือนก่อน

      Super katta panchayat thalaivare

  • @shomaessomu-hp7io
    @shomaessomu-hp7io 2 หลายเดือนก่อน +1

    ஜெய் பீம்

  • @velayuthamvasanthi9753
    @velayuthamvasanthi9753 2 หลายเดือนก่อน +3

    நீங்கள் சொல்கிற பதிலே எஙகப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் இருக்கிறது

  • @jerald736
    @jerald736 2 หลายเดือนก่อน

    How many years old Armstrong

  • @tsankar6766
    @tsankar6766 2 หลายเดือนก่อน +2

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited.

  • @lebanoncounsellingministri2287
    @lebanoncounsellingministri2287 2 หลายเดือนก่อน

    What is the source of his income

    • @JAI53k
      @JAI53k 2 หลายเดือนก่อน +1

      திறமை+மக்கள் ஆதரவு+தேசிய கட்சித் தலைவர்...

  • @dineshmediachannel7575
    @dineshmediachannel7575 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @murliosj6071
    @murliosj6071 2 หลายเดือนก่อน

    Real estate and scrapdeal?

  • @arumugammarumugam1679
    @arumugammarumugam1679 2 หลายเดือนก่อน +1

    Eathyum theriya tha annamalai ku police pathukappu

  • @chandra-dx2pk
    @chandra-dx2pk 2 หลายเดือนก่อน +2

    அ௫மை தம்பியின் விள௧்௧ம்

  • @kj.prakash2036
    @kj.prakash2036 2 หลายเดือนก่อน +4

    Excellent & Convincing Counter Attack by Mr. Anandhan, New BSP leader... Way forward every channel or individuals who potray Late Mr. Armstrong as Rowdy element shall Keep there Stinking Ass & Dirty Mouth Shut .. Super Mr. Anandhan. JP, Perambur, Teeds Garden, Chennai. Jai Bhim ❤🎉

  • @Mvs645
    @Mvs645 2 หลายเดือนก่อน +1

    Anantnag sir Aam Anna Mathiri 🙏 seyalpaduveergalnu ethirpaarkirom

  • @maliswaminathan475
    @maliswaminathan475 2 หลายเดือนก่อน +1

    Armstrong is lawyer. Had he practised in court? How many cases he dealt? How he earned money? Armstrong is on par with Ayothikuppam Veeramani. Same modus operandi. Public not aware of that life style.

  • @abdulyunusentertainmentcha9782
    @abdulyunusentertainmentcha9782 2 หลายเดือนก่อน

    Rowdy Mint Ramesh um Amstrong Case il irukalam......

  • @balasinghr2476
    @balasinghr2476 27 วันที่ผ่านมา

    Citingh citingh ulaithu sampathinga aduthavan ulaipai citingh pana platpara payalkala

  • @sujathapugaleeswaran4444
    @sujathapugaleeswaran4444 2 หลายเดือนก่อน

    quetioner has a motive, hes trying to impose his views through his questions, the answering advocate is firm with his agenda.

  • @dr.rishimukkesh6853
    @dr.rishimukkesh6853 2 หลายเดือนก่อน +1

    Neenga evlo sonnalum... Avaraal baadhika pattavargalum palar ullanar... Illadha manushan... Ini avadhuru solli enna use.....

    • @anandkemkar8832
      @anandkemkar8832 2 หลายเดือนก่อน

      This new leader also a katta panchayat fellow

  • @krishKrishnan-mq6qs
    @krishKrishnan-mq6qs 2 หลายเดือนก่อน

    இல்ல 😅😅😅😊

  • @southcomet
    @southcomet 2 หลายเดือนก่อน

    he is kind of velu nayakar...

  • @maryrani.a8992
    @maryrani.a8992 2 หลายเดือนก่อน

    Amstrang anna vin valarchi a poruthukatha voru yaithavan saitha kodura sinthanai vula voru thar saitha valai.

  • @prabanisha7092
    @prabanisha7092 2 หลายเดือนก่อน +1

    Dai avavga manaiviyar

  • @arulgandhiperumal7909
    @arulgandhiperumal7909 2 หลายเดือนก่อน

    Inralavilum pattiyilana makkalai india makkalaagha jathi hindukkal kurippagha arasiyal vaathighal thalaivarghal. Namakku nighar thalith thalaivarghal samamaa yendruthaan ninaikraarghal.

  • @AkshayaSurudhi
    @AkshayaSurudhi 2 หลายเดือนก่อน

    Ninga.yanna.sonlalum.sare.thangam.24. keraddar

  • @jerald736
    @jerald736 2 หลายเดือนก่อน

    😅😅😅😅

  • @logeshlogesh5811
    @logeshlogesh5811 2 หลายเดือนก่อน +2

    அம்ஸ்ட்ராங் யார்?

    • @Lilly77711
      @Lilly77711 2 หลายเดือนก่อน +1

      Big rowdy

    • @vignesh378
      @vignesh378 2 หลายเดือนก่อน

      @@Lilly77711nee patha avaru kolapandratha 😂😅

    • @ramyav8862
      @ramyav8862 2 หลายเดือนก่อน

      @@Lilly77711I think you are trying to comment everywhere to spoil his name

    • @anandkemkar8832
      @anandkemkar8832 2 หลายเดือนก่อน

      Once upon a time he was a Adiyal of MLA Ranganathan and after that he became a big rowdy of perambur

  • @AkshayaSurudhi
    @AkshayaSurudhi 2 หลายเดือนก่อน

    Avarukkum
    Yanakkum.sammantha.eillai.naan.pondicharry

  • @senthilkumarparamasivam6866
    @senthilkumarparamasivam6866 2 หลายเดือนก่อน +2

    Avar rowdy ellaie sola mudeuma. Seri as a advocate how he got fortuner, BMW. All Advocates know he is rowdy or not. How he earn a lot. Pls pls dont act n lie. Seri as per ur if he is not rowdy why should he have gun, buddhar sonar vachika solieee. Yena pa ora drama. How many jr lady advocates he has spolied. Podum podum alavuku. Her wife and pillai tha pavam. All she know and over love n affection. Pallavaram veteran line office how he got sollunga.

    • @vignesh378
      @vignesh378 2 หลายเดือนก่อน +2

      adichi vittu 😂😂

    • @senthilkumarparamasivam6866
      @senthilkumarparamasivam6866 2 หลายเดือนก่อน

      @@vignesh378 Sorry no lie all real. Pls enquire and let me know.

    • @JAI53k
      @JAI53k 2 หลายเดือนก่อน

      All against allegations against him are baseless

    • @senthilkumarparamasivam6866
      @senthilkumarparamasivam6866 2 หลายเดือนก่อน

      @@JAI53k seri ok baseless nu vachipoom how he earn lot in short duration sola mudeum ma. Avar family ground avalv super onnum ellaie on money 💰 veciyathala.

    • @senthilkumarparamasivam6866
      @senthilkumarparamasivam6866 2 หลายเดือนก่อน

      Also after plus 2 to college yena yena cases eruku search 🔍 it. Some cases r closed like baseless but how it was closed pls see one money gave or threaten panie close respected sir. Oruthan earning a lot of money na nermaieee nayam vachiee can’t earn appa: some corruptions should be there entire world. Some good characters also there for Armstrong annan nan yelana sola varala. Avar wife and daughter tha Romba pavam.

  • @karthikeyannlk
    @karthikeyannlk 2 หลายเดือนก่อน +5

    Nalla poi solran...katta panchayat thaan....

    • @MNagrajan
      @MNagrajan 2 หลายเดือนก่อน +2

      Pls manasachi yoda pesunga pls 🙏

    • @karthikeyannlk
      @karthikeyannlk 2 หลายเดือนก่อน

      @@MNagrajan everybody has two faces....

    • @MNagrajan
      @MNagrajan 2 หลายเดือนก่อน +1

      Thank u 🙏 jai beam

    • @prakashprakash3808
      @prakashprakash3808 2 หลายเดือนก่อน +1

      ​@@karthikeyannlk ஏங்க பெரிய மனுஷன் னா நாலு பேரு வந்து நியாயம் கேப்பான் ..... அதுக்கு பேரு கட்டபஞ்சாயத்து னா .... அனைவரும் குற்றவாளியே

    • @anandkemkar8832
      @anandkemkar8832 2 หลายเดือนก่อน

      Yes. True

  • @VijayJeba-u3l
    @VijayJeba-u3l 2 หลายเดือนก่อน

    Thayavu seyithu yarum pesum pothu ravudinu sollathanga pls

    • @spichamuthu8758
      @spichamuthu8758 หลายเดือนก่อน

      😂

    • @VijaykumarPunitha
      @VijaykumarPunitha หลายเดือนก่อน

      Yes❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sashikumar5151
    @sashikumar5151 2 หลายเดือนก่อน +1

    Ivan bsp leader.

  • @AkshayaSurudhi
    @AkshayaSurudhi 2 หลายเดือนก่อน +2

    Amstank.nalla.manithar.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o 2 หลายเดือนก่อน +5

    தமிழ்நாட்டில் 14 ஆண்டுகள் BSP வளரவில்லை. ஆம்ஸ்ட்ராங் மிக பெரிய வளர்ச்சி அடைந்தான்.

    • @ramyav8862
      @ramyav8862 2 หลายเดือนก่อน +1

      Vaitherichal pidichu pesa venaam

    • @anandkemkar8832
      @anandkemkar8832 2 หลายเดือนก่อน

      Very true

    • @kannanm649
      @kannanm649 2 หลายเดือนก่อน

      போடா குருட்டு கூதீ அவர் ரை தெரியவே இல்லையாடா பப்ளிசிட்டியே ஆகலை டா வேற ஒருத்தரா இருந்தா எவ்ளோ விடியோ பணத்தை குடுத்து பப்ளிசிட்டி ஆகிருப்பாங்க 😏😏

    • @marimariappan800
      @marimariappan800 2 หลายเดือนก่อน +1

      நல்ல மனிதரை தப்ப சொல்ல திங்க நண்பரே

    • @kawinjoshtime3611
      @kawinjoshtime3611 2 หลายเดือนก่อน +1

      He became popular after his death,he became history

  • @DinakaranPerumal
    @DinakaranPerumal 2 หลายเดือนก่อน +2

    Anand is not fit, as armstrong porkodi is best choice

  • @parthasarathiduraisamy543
    @parthasarathiduraisamy543 2 หลายเดือนก่อน

    Olinde Ananda was the main junior of Master Bhudha. Like wise this BSP TN chief Anandan is the main junior of Annan Arm Strong. Jai bhim. Weldon Jai bhim Model.❤

  • @veerasekaransekaran6512
    @veerasekaransekaran6512 2 หลายเดือนก่อน +3

    ஆனந்த் தம்பி பொய் சொல்லாதே உனக்கும் ரஞ்சித்கும் என்ன பிரச்சினை உங்களுக்குள் நானா நீயா என்று போட்டி அதுதான் உண்மை

    • @anandkemkar8832
      @anandkemkar8832 2 หลายเดือนก่อน

      Poi solvathil mannan

  • @YuvanShankar-s7r
    @YuvanShankar-s7r 2 หลายเดือนก่อน

    Nakkeeran..poiyyan..no.1.poiyaan..

  • @tiger-yh6zb
    @tiger-yh6zb 2 หลายเดือนก่อน +1

    சார் தலித் தலைவர் அதனால் தான் கண்டுக்கொள்ளவில்லை என்று நீங்கள் சொல்வது மிகவும் தவறு எல்லாருடைய உயிரும் ரொம்பவும் உயர்வானது. இன்றைக்கு இவ்வளவு பேசும் நீங்கள் பேரணி நடத்தும் நீங்கள் அவரை எவ்வளவு பாதுகாப்புடன் பார்த்து கொண்டிருக்க வேண்டும். இவ்வளவு ஆதரவாளர்கள் இருந்தும் எப்படி தனியாக விட்டீர்கள்?

  • @check567576587
    @check567576587 2 หลายเดือนก่อน

    அப்புறம் ஏன் அவன இவ்வளவு செலவு செஞ்சி கொல பண்ணனும்