சுவையான பாறை மீன் குழம்பு / Paarai (Travelly ) fish gravy | Seafood | Ungal Meenavan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @ganesh-hx4mr
    @ganesh-hx4mr 5 ปีที่แล้ว +309

    சகோ இவ்வளவு கஷ்டத்திலையும் எங்களுக்காக வீடியோ எடுத்து போடுரிங்க நீங்கள் அனைவரும் மென்மேலும் வளர இறைவனிடம் வேண்டுகிறேன்🙏

    • @scoutop2007
      @scoutop2007 4 ปีที่แล้ว +3

      Avarku you tubela varathu podraru

    • @scoutop2007
      @scoutop2007 4 ปีที่แล้ว +1

      Income tan matter bro

    • @roseanthoni2458
      @roseanthoni2458 3 ปีที่แล้ว +1

      .

    • @roseanthoni2458
      @roseanthoni2458 3 ปีที่แล้ว +1

      @@scoutop2007 m

    • @valvaisulax
      @valvaisulax 2 ปีที่แล้ว

      th-cam.com/video/GR0-r-hdnkQ/w-d-xo.html

  • @sivakumars6275
    @sivakumars6275 5 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்கள் ஒரு நல்ல மனிதன் உங்கள் வேலையை பார்க்கும் போது நாங்கள் செய்வது எல்லாம் சும்மா என்ற எண்ணம் தோன்றுகிறது உங்கள் தொழில் மேம்பட எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள்

  • @kadalUnavugalumkallangadikalum
    @kadalUnavugalumkallangadikalum 5 ปีที่แล้ว +646

    கிங்ஸ்டன் அண்ணணை யாருக்கெல்லாம் பிடிக்கும் சொல்பவர்கள் லைக்போடுங்க.

  • @OOOUZ
    @OOOUZ 5 ปีที่แล้ว +82

    பாசமான உறவுகள், ஊட்டச்சத்து நிறைந்த உணவு அதற்கேற்ற உழைப்பு.. யாரிடமும் கையேந்தி நிற்கவைக்காத தொழில், சுத்தமான காற்று, தண்ணீர்.. இவையெல்லாம் கொடுத்துவைத்த நீங்கள்தான் கோடீஸ்வரர்களையும் விட மேலான வாழ்க்கையை வாழ்கின்றீர்கள். வாழ்த்துக்கள் :)

    • @sathyanarayana6521
      @sathyanarayana6521 5 ปีที่แล้ว +3

      வாழ்க்கையில் இத விட இன்னும் என்ன வேண்டும்?

    • @thanigaivelram5255
      @thanigaivelram5255 5 ปีที่แล้ว

      Appuram ethuku boat edhuthittu poi kastapadanum...,??

    • @thanigaivelram5255
      @thanigaivelram5255 5 ปีที่แล้ว

      @@sathyanarayana6521 ஒரு நோய் வந்தா தெரியும் வாழ்க்கைக்கு என்ன தேவைனு

    • @vigneshsabapathi9673
      @vigneshsabapathi9673 5 ปีที่แล้ว +1

      P m apo neyum poi anga meen pudi evalo kasta padrnaga athu unaku therilaya

  • @radprab
    @radprab 5 ปีที่แล้ว +4

    நான் ஒரு மீனவன் இல்லை ஆனா அனுபவிச்சு இருக்கேன் நீங்க சொல்றது உண்மை , எனக்கு கடல சாப்பிட்டால் வாந்தி வந்துரும்.

  • @rajeshjaga1707
    @rajeshjaga1707 5 ปีที่แล้ว +1

    கடல் சரியாக சாப்பிட முடியாம இருக்கும் போது கூட நீங்க சாப்பிட போதும் உங்க எல்லாரு முகத்துல வர சிரிப்பு பார்க்கும் போது ரொம்ப சந்தோஷம் ஆ இருக்கு அண்ணா

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 5 ปีที่แล้ว +3

    உங்கள் பசிக்கு ஒரு உணவு. இதை தந்த கடவுளுக்கு நன்றி.
    உங்கள் மாமா விடம் அவர் செய்த குழம்பு நல்லா இருந்ததாக கூறியதற்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...

  • @saraswathitvl
    @saraswathitvl 5 ปีที่แล้ว +1

    கடவுள் படைத்த இயற்கையில் உங்களைப் போன்றவர்களும்ஒன்று வாழ்க வளமுடன்

  • @nagaselvamnokiah4141
    @nagaselvamnokiah4141 5 ปีที่แล้ว +81

    மீன் குழம்பு சமையல் சூப்பர் ..
    கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக..

  • @advlogs5296
    @advlogs5296 5 ปีที่แล้ว +1

    உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஒரு போர் போன்றுதான் ....அதில் நீங்கள் ஒவ்வொரு நாளும் Champion🏆 தான் தோழரே....

  • @smartkowsi7907
    @smartkowsi7907 5 ปีที่แล้ว +8

    Ungala nenaika Enakku perumaya iruku... Really superb brothers....

  • @btsgirl5357
    @btsgirl5357 4 ปีที่แล้ว

    வணக்கம் நண்பரே பாண்டிச்சேரியிலிருந்து உங்கள் ரசிகர்களில் நானும் ஒருத்தி உங்கள் வீடியோ அனைத்தும் அருமை

  • @deena2028
    @deena2028 5 ปีที่แล้ว +240

    உங்க மாமாக்கு வணக்கத்த சொல்லிருங்க
    மனுசன் பொறுப்பா சமைச்சு போடுராரு

  • @ulaganathan1442
    @ulaganathan1442 4 ปีที่แล้ว +2

    கடல்ல மீன் குழம்பு வச்சி சாப்பிட்டா அது தனி டெஸ்ட் அண்ணா 👍👍👍👍

  • @விக்னேஷ்கண்டியர்
    @விக்னேஷ்கண்டியர் 5 ปีที่แล้ว +8

    நண்பா இந்த மாதிரி சாப்பாடு நீங்க சாப்டலாம் எங்களால முடியாது ஏனெனில் பயிற்சி வேணும் சூப்பர் சகோ

  • @jaidevnadhiya9092
    @jaidevnadhiya9092 5 ปีที่แล้ว

    Super anna. Iflo aapathana soozhnilail kuda neenga you tupe chennal therntheduthu irukkinga. Romba thairiyamana mamithan neenga. Good luck. Pathu pathrama cemaravai pidithi vedio edunga. Pathu pathrama vanga. Samaiyal super.

  • @sgmediaworkssg9124
    @sgmediaworkssg9124 5 ปีที่แล้ว +14

    12:29
    பாறக் குழம்பு.
    பாறக் குழம்பு..
    பாறக் குழம்பு...
    செம

  • @ajithkumar-ak-music
    @ajithkumar-ak-music 5 ปีที่แล้ว +1

    நடு கடலில் நானும் படகில் வந்தேன் எனக்கு வயிறு புரட்டி எடுத்தது வாந்தி எடுத்தேன் அப்போது தான் தெரிந்தது மீனவர்களின் அருமை 👏👏👏👏👏

  • @pandiramaian3400
    @pandiramaian3400 5 ปีที่แล้ว +30

    வணக்கம் கிங்ஸ்டன். நல்ல தகவல். அடுத்த முறை பாறை மீன் வாங்கி குழம்பு வைக்க வேண்டும். உங்கள் மாமா வைத்தக் குழம்பைப் பார்த்தவுடன் நாக்கில் எச்சி ஊறியது என்னமோ உண்மை. அருமையான காணொளி. இதுதான் அனுபவம். வாழ்க்கையை அனுபவியுங்கள். நன்றி.
    சரவணபாண்டி.

  • @bindhujabindhuja8818
    @bindhujabindhuja8818 5 ปีที่แล้ว +1

    Anna naan ungalode first video pakkiren.. arumaya irukk nan vandhu kerala ponnu,

  • @PrIyAnKa-ke5jf
    @PrIyAnKa-ke5jf 5 ปีที่แล้ว +7

    Very good job Bro.... We r proud of you...all of u r looking very nice and I m sure that the curry is so tasty...keep it up Bro We Love you always...🙂🙏👍👍

  • @ManiMani-vw1hy
    @ManiMani-vw1hy 5 ปีที่แล้ว

    என்னதான் பெரிய கடைகளில் சாப்பிட்டாலும் உங்கள் வீடியோவை பார்த்தால் உங்க கூடா வந்து சாப்பிடனும் போல இருக்கு அண்ணா

  • @rajeshsathya1517
    @rajeshsathya1517 5 ปีที่แล้ว +13

    சகோ இந்த மாதிரி நானும் வித விதமா சமைச்சி சாப்பிட்டு இருந்தோம் ஆனால் இப்போ அதை எல்லாம் மிஸ் பண்றேன் சகோ, நான் இப்போ தனிமையா வந்துட்டேன் வேலைக்காக இப்போ இது எல்லாம் நினைத்து தான் பார்க்க முடியுது சாப்பிட முடியல, என்ஜோய் சகோ நம்ப சொந்த இடத்துல இருந்தா தான் நமக்கு சொர்க்கம்

  • @jaidevnadhiya9092
    @jaidevnadhiya9092 5 ปีที่แล้ว

    Super nalla azhaga pesuringa. Unmaitana varthaigal.

  • @kalidaskalidas2586
    @kalidaskalidas2586 5 ปีที่แล้ว +4

    Bro more cooking videos podunga
    Semmaya irukku🙋

  • @mylittleangel9637
    @mylittleangel9637 2 ปีที่แล้ว

    மீனவர்கள் எல்லா விடியோ நான் பார்பது உண்டு காரணம் அவர்கள் சமயல் கடல் அழகு அப்பறம் நீங்க எல்லாம்.படும் கஷ்டம் இப்படி எல்லாமே பிடிக்கும் எனக்கு
    வாழ்க வளமுடன் நண்பர்களே 👍👌

  • @devaviradhanrajendran690
    @devaviradhanrajendran690 5 ปีที่แล้ว +175

    அண்ணா தயவு செய்து பிளாஸ்டிக் பாத்திரத்தில் சாப்பிட வேண்டாம்

  • @somubrother3249
    @somubrother3249 5 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் கள்ளம் கபடமிலாத நீங்கள் உங்க தோழமைகள் உங்கள் பேச்சு அருமை நீங்கள் ஏர்வாடியா அண்ணா நான் இராமாநாதபுரம்

  • @sajeevsajeev5941
    @sajeevsajeev5941 5 ปีที่แล้ว +4

    Enaku paarai meen romba pidikum
    Anna I will surely one time comming

  • @chitraddc9714
    @chitraddc9714 5 ปีที่แล้ว

    உங்க பேச்சுதாங்க செம்ம குழம்பு வீடியோ எல்லா ரெண்டாம் பச்சம் ரெம்ப புடிக்கும்

  • @mageshvengadesh4567
    @mageshvengadesh4567 5 ปีที่แล้ว +15

    Super anna ennathan vakkanaya kulambu vachalum erukuratha potu vaikira kulambu super anna

  • @Kavimaran501
    @Kavimaran501 4 ปีที่แล้ว

    குழம்பை பார்த்தாலே நல்லா இல்லைனு உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது நண்பா சிரிக்கும் போதே தெறியிது

  • @sgmediaworkssg9124
    @sgmediaworkssg9124 5 ปีที่แล้ว +7

    உங்க சமையல்காரர் மாமாவுக்கு ஒரு வணக்கம் 🙏

  • @jaidevnadhiya9092
    @jaidevnadhiya9092 5 ปีที่แล้ว

    Nila sorai vida, kadal soru super.

  • @manitravelvlogstamil5454
    @manitravelvlogstamil5454 5 ปีที่แล้ว +3

    கிங்ஸ்டன் வீடியோ சூப்பரா இருந்துச்சு

  • @myuniversebts6713
    @myuniversebts6713 5 ปีที่แล้ว +1

    Ahaaaaa....... Sema sapadu😋😋😋 Anna Enaku pasikuthu😍😍😍😍bye 👋👋👋👋

  • @vsmgames5947
    @vsmgames5947 5 ปีที่แล้ว +10

    மன்டைய வை....
    எனக்கு மீன் மன்டதான் புடிக்கும்..

  • @mohamedasif805
    @mohamedasif805 5 ปีที่แล้ว +1

    நீங்க சொல்லவது உண்மை தான் bro... எனக்கும் இந்த அனுபவம் உண்டு... கப்பலில் ஒரு முறை பயணம் செய்த போது நீங்கள் சொன்னது அப்படியே நடந்தது... ஏதாவது சாப்பிடால் தலை சுற்றி கிரிகிருப்பு மற்றும் வாம்மிட் வரும்... Thanks for video...👍👍👍👍

  • @subramani8780
    @subramani8780 5 ปีที่แล้ว +6

    Pro na dha 4th like pannunen
    I love u bro
    Neenga pesura dhu yenaku romba pidikum

    • @zildafatima8964
      @zildafatima8964 5 ปีที่แล้ว

      Esse peixe tá parecendo piranha né 🐙🐋🐬🐟que vontade de comer um peixe frito 😁😁👍👍

  • @sooriyaprabhasooriyaprabha2235
    @sooriyaprabhasooriyaprabha2235 5 ปีที่แล้ว

    Anna I am first video pakuren vaalthukal Anna God bless you eallarum

  • @mdsyedihsaanihsaan9976
    @mdsyedihsaanihsaan9976 5 ปีที่แล้ว +3

    Annan naan uingal favorite fan in the channel

  • @sakthiskr2300
    @sakthiskr2300 4 ปีที่แล้ว

    நான் ஈரோடீல் இருகிரேன் உங்லின் video நல்லா இருக்கு

  • @rameshr8688
    @rameshr8688 5 ปีที่แล้ว +4

    Super from Germany sri Lanka tamilan 😋😋😋👌

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 ปีที่แล้ว

    உண்மையில் உங்கள் கஷ்டங்கள் என்ன என்று புரிகிறது எங்களுக்கெல்லாம் வீட்ல இருந்தாலே குளிர் எடுக்குது நீங்க நடுக்கடலில் எப்படி குளிரும் மீன் பிடிக்கும் அண்ணமார்கள் ரொம்ப ஆண்டவர் தான் காப்பாத்தணும் உங்க எல்லாருக்கும் நான் ஆண்டவரை பிரார்த்திக்கிறேன் 👌🙏🙏

  • @sureshkumar-kq9kb
    @sureshkumar-kq9kb 5 ปีที่แล้ว +4

    Mama cooking is very good

  • @ratheeshkumar6158
    @ratheeshkumar6158 4 ปีที่แล้ว

    Annevankam super ungalude video naanvandh kerala eppo kuwait than eruk epoovm ungalude video super super vazthukkal nannba

  • @shaikahamed5211
    @shaikahamed5211 5 ปีที่แล้ว +13

    நல்லா நெய்யும் நிழழுமா இருக்கு... நோன்பு வச்சுருக்கேன்... வாய் ஊருது

  • @silasmadasamy1542
    @silasmadasamy1542 3 ปีที่แล้ว +1

    I love you tambi I have send you some comments you are great. I left Malaysia 50 years ago but my grandfather is from Madurai my love for Tamil is always there you are doing a great job Ayya I wish I can join you one day 🙏🏻🙏🏻

  • @jaden_Raj
    @jaden_Raj 5 ปีที่แล้ว +3

    1st like bro

  • @aishwaraishwar1843
    @aishwaraishwar1843 4 ปีที่แล้ว

    unga face la meenavan apdingra kethu teriyithu anna super....

  • @mrcommonman6549
    @mrcommonman6549 5 ปีที่แล้ว +3

    அண்ணா.. நீங்க மீன் 🐠🐋🐟 புடிக்கிற இடத்துல எத்தன அடி ஆழம் இருக்கும்???

  • @rajeshwaribackiyaraj9743
    @rajeshwaribackiyaraj9743 5 ปีที่แล้ว +1

    Anna semma irugu meen kulampu.... mouth watering...

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 5 ปีที่แล้ว +5

    தலைவரே எனக்கும் வேணும்...😃😃😃

  • @AsAs-bv6tj
    @AsAs-bv6tj 5 ปีที่แล้ว

    Salute meen pidipathu ivlavu kadinama mikka nandri minavan vazhga

  • @sudhakarg4930
    @sudhakarg4930 5 ปีที่แล้ว +3

    Hands-off brother,

  • @nature-if6lh
    @nature-if6lh 4 ปีที่แล้ว +1

    Navil thanneer varuthu Anna 🤤🤤🤤

  • @jothimanianitha8029
    @jothimanianitha8029 5 ปีที่แล้ว +3

    Super anna pathu poga be careful

  • @ihdnanas7128
    @ihdnanas7128 4 ปีที่แล้ว +1

    Sir semaya irukku

  • @RahulRahul-pd5gm
    @RahulRahul-pd5gm 5 ปีที่แล้ว +3

    Super😘 anna 😘😘😘😘😋😋😋😋

  • @sivasundari1509
    @sivasundari1509 4 ปีที่แล้ว

    Unga vdo ellam patthukuren anna supar na kadala irukara madhiri iruku anna

  • @sramesh5991
    @sramesh5991 5 ปีที่แล้ว +4

    வணக்கம் நண்பா.
    கடலில் உள்ளே வெப்பம் அதிகமாக இருக்குமா இல்லை குரைவாக இருக்குமா.

  • @mohamedhasan6646
    @mohamedhasan6646 5 ปีที่แล้ว +1

    இதை பார்த உடன எனக்கும் உங்ககூட மீன் பிடிக்க வரனும்னு ஆசையா இருக்கு அன்னா..

  • @nirosurya7357
    @nirosurya7357 5 ปีที่แล้ว +74

    வணக்கம் உங்கள் மீனவன் எல்லா video வும் பார்பேன்
    விளம்பரம் வருவதில்லை
    சரி செய்யவும் 🙏

  • @sengong7064
    @sengong7064 5 ปีที่แล้ว +1

    Lot of love 😘😘😘மலேசியாவில் இருந்து. நான்

  • @jebarajselvaraj3993
    @jebarajselvaraj3993 5 ปีที่แล้ว +5

    நன்பரே மாமா சமைக்கும்விதம் 5 Star Hotel ல உள்ள செப்கூட தோத்துப் போயிடுவான். மிக அருமை.!!!!

  • @santhisantheya9906
    @santhisantheya9906 5 ปีที่แล้ว

    Super Anna Very Nice Samayal Panna Anna Rompa Super Anna👌👌👌

  • @dr.dharungunasekar9996
    @dr.dharungunasekar9996 5 ปีที่แล้ว +24

    இரவில் எப்படி தூங்குவீங்க அண்ணா

    • @chingmungyung8175
      @chingmungyung8175 5 ปีที่แล้ว +16

      கண்ண மூடினு தான் 😝😝😝

    • @அரசன்-த8ச
      @அரசன்-த8ச 5 ปีที่แล้ว +1

      @@chingmungyung8175 😂😂😂😂😂

    • @yogayoga5783
      @yogayoga5783 5 ปีที่แล้ว +1

      Hahaha 😀😀

    • @sramesh5991
      @sramesh5991 5 ปีที่แล้ว +2

      Avanga thungurathukapa kadaluku poranga konjam kan asantha avalothan so avanga thungamatanga

    • @dr.dharungunasekar9996
      @dr.dharungunasekar9996 5 ปีที่แล้ว

      2 or 3 days kadaluku ulla pona epdi thoonguvanga nu terinjika oru aarvam with water splashing into boat 😁😁. epic bro @R E 😂

  • @sundarsaveera3096
    @sundarsaveera3096 5 ปีที่แล้ว

    கண்டிப்பா அண்ணா நானும் மீனவனே ஆனா இப்போ kuwaitla வந்து அரபி கூட boatukku போறேன். Imiss u my village and my boat

  • @gandhirajamanikam4487
    @gandhirajamanikam4487 5 ปีที่แล้ว +3

    How to drive a boat and how to turn it

  • @coconut7015
    @coconut7015 5 ปีที่แล้ว +1

    Meen semma fresh ah iruku bro..paakum bodhe aasaiya iruku...lucky people...

  • @NandhaKumar-gr9vw
    @NandhaKumar-gr9vw 5 ปีที่แล้ว +8

    Anna Ippo Ninga 2 or 3days kadluku poringa Appo night toonguvingalla na

  • @marysoosaipillai8159
    @marysoosaipillai8159 5 ปีที่แล้ว

    மாமா சமையல் சூப்பர் கோடி குடுத்தாலும் கிடைக்காது 🙏

  • @ramanathanbalasiva3438
    @ramanathanbalasiva3438 5 ปีที่แล้ว +6

    அண்ணா பிளாஸ்டிக் தட்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், சில்வர் தட்டுகளைப் பயன்படுத்தலாம்

    • @ஆத்தூர்அத்திம்பேல்59.0
      @ஆத்தூர்அத்திம்பேல்59.0 5 ปีที่แล้ว

      Ramanathan Balasiva neenga venumna silver plate vaangi kudunga

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 5 ปีที่แล้ว

      இந்த மாதிரி பிளாஸ்டிக் தட்டுக்கள் கேடு என்றபோதிலும் அவர்களுக்கு சில சமயங்களில் உபயோகமாகவும் இருக்கும்.தட்டு கடலில் தவறி விழுந்து விட்டால் மிதக்கும் பயம் வராது.சில்வர் தட்டு தவறி விழுந்தால் கடலின் ஆழம் எவ்வளவோ அவ்வளவு தூரம் போய்விடும். எடுப்பதென்பது இயலாது.மழைக் காலங்களில் தட்டுக்களை தலைக்கு ஒன்று வீதம் தலையில் கவிழ்த்து வைத்துக்கொள்ளலாம் . அதனால்தான் அவர்கள் பிளாஸ்டிக் தட்டுக்களை எடுத்துப் போகிறார்கள் எனத் தோன்றுகிறது.

  • @NagaRaj-io7gb
    @NagaRaj-io7gb 5 ปีที่แล้ว

    Bro ungaloda etharthamana pechu bro romba spr ah iruku

  • @Disha87
    @Disha87 5 ปีที่แล้ว +8

    🤪🤪🤪🤪😋😋😋...
    ஊறுறதுக்கு இனி எச்சில் இல்லப்பு...செம..
    பாரை மீன் தான நீங்க சொல்லுறது?
    'ற' இல்ல 'ர'

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா. உங்கள் மாமா மிகவும் நல்லவர் என்று தெரிகிறது.

  • @almiraarif7672
    @almiraarif7672 5 ปีที่แล้ว +86

    கடல பாத்தாலே பயமா இருக்கு உங்களுக்கு எப்படி இவ்வளவு தைரியம் ???

    • @vijayalashmis1259
      @vijayalashmis1259 5 ปีที่แล้ว +2

      Nanum sollannm ninaichen

    • @Dhanush1516S
      @Dhanush1516S 5 ปีที่แล้ว

      Ithula enna Bayam

    • @AshrafAli-lp9ms
      @AshrafAli-lp9ms 5 ปีที่แล้ว

      almira arif

    • @aronorenda
      @aronorenda 5 ปีที่แล้ว +1

      @@Dhanush1516S puyal vandhalo.. boat paludhu analo kashtam... Adhum night time la... Apo bayam theriyum

  • @satishdurai4060
    @satishdurai4060 5 ปีที่แล้ว

    super video and Super Parai kulambu

  • @AJithKumar-pq2lo
    @AJithKumar-pq2lo 5 ปีที่แล้ว +11

    கடலுக்கு போய் என்னைக்குமே இல்லாமல் அதிகமாக சம்பாதித்தது ஞாபகம் இருக்கா அண்ணா

  • @ssasikumar3350
    @ssasikumar3350 5 ปีที่แล้ว

    Anna Any time Ungha video va tha pappen
    Ungha video ellame super
    Negha pesurathu ellame super
    Anna
    Nantri anna

  • @myvlog574
    @myvlog574 5 ปีที่แล้ว +24

    കേരളത്തിന്ന് ഇത് കാണാൻ വന്നത് ഞാൻ മാത്രേ ഉള്ളോ

  • @mightyevangeline2020
    @mightyevangeline2020 5 ปีที่แล้ว +1

    Every day fish curry nd fish fry.... Good for health.... Natural 🐠🐋🐟fresh fish.... Super anna.. Keep it up⬆ cook master.. But we all buying the fish.... 😔😟😢

  • @Majorazar
    @Majorazar 5 ปีที่แล้ว +9

    கிழங்கா மீன் பிடித்து காட்டுங்க சகோதரா

  • @ganeshthiyagarajan1942
    @ganeshthiyagarajan1942 5 ปีที่แล้ว

    Semma bro nalla sapidonga enjoy safe pa erunga.

  • @praveen.......
    @praveen....... 5 ปีที่แล้ว +4

    Kudika thanniku yenna pannuvinga

  • @aswingaming5734
    @aswingaming5734 5 ปีที่แล้ว +1

    This guys are enjoying their job and the life

  • @அரசன்-த8ச
    @அரசன்-த8ச 5 ปีที่แล้ว +3

    ஒரு நல்ல கத்தியா வாங்குங்க சகோ

  • @daranidaran891
    @daranidaran891 5 ปีที่แล้ว

    Annae vaalka annae ungaluku... paaka avlo nala iruku.... vaalthukal..

  • @vishnus6109
    @vishnus6109 5 ปีที่แล้ว +3

    Super

  • @nallathambymahendran5745
    @nallathambymahendran5745 4 ปีที่แล้ว

    பாரை மீன் குழம்பு சுவையோ அருமை

  • @rasuranjani2632
    @rasuranjani2632 5 ปีที่แล้ว +4

    வலை விட்ட பிறகு மற்ற போட்டு வந்தா உங்கள் வலை அருந்து விடாதா , வலை விட்டு எவ்வளவு நேரம் கழித்து மீண்டும் எடுப்பிங்க,

    • @joeglywinfernando1220
      @joeglywinfernando1220 5 ปีที่แล้ว

      Maximum 1 hr. Athukulla eduthuruom. Night peria boat vantha than antha boat oda propeller valaila padum. Chinna boat engine proppers ela padrathu chance less than. But yepovathu athu kuda nadakum. Thoongitalum yarathu mulichi irupom. vera boat vantha avangaluku intimate panniruvom.

  • @karnankarnan1051
    @karnankarnan1051 4 ปีที่แล้ว

    நீங்க சாப்பிடுங்க பார்த்து எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு என்னையும் ஒரு நாளைக்கு கூட்டிட்டு போங்க பாஸ்

  • @marvel46743
    @marvel46743 5 ปีที่แล้ว +3

    நீங்க தங்கும் தொழிழுக்கு போகும்போது... கடலுக்குள்ள ரொம்ப தூரம் சென்றுவிட்டால் எப்படி கரை திறும்புவிங்க?

  • @prabhaprabha7154
    @prabhaprabha7154 3 ปีที่แล้ว

    Hi Anna unga video ellom semmaaaa🙏🙏🙏🙏

  • @amanaman2114
    @amanaman2114 5 ปีที่แล้ว +8

    விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்.

    • @appadipodu2872
      @appadipodu2872 5 ปีที่แล้ว

      அண்ணனின் சீமான்

  • @s.archanashanmugam8174
    @s.archanashanmugam8174 5 ปีที่แล้ว

    Mamavoda siripu dhan romba supeeeeerrrrrr

  • @bhapikopi9619
    @bhapikopi9619 5 ปีที่แล้ว +8

    தம்பி பிளாஸ்டிக் கவர்களை கடலில் போட வேண்டாம் நன்றி

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 5 ปีที่แล้ว +2

    ஹாய் கிங்ஸ் அன்ட் டீம் வணக்கம்.பாறைமீன் அருமை.உங்க மாமா நல்லா சமைக்கிறாங்க.வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 5 ปีที่แล้ว +6

    வணக்கம் தம்பி .சுகமாக கரைதிரும்புங்கள்

  • @boopathiumaboopathiuma3808
    @boopathiumaboopathiuma3808 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் என் அருமை நண்பர்களே