எங்கள் ஊரில் நடைபெற்ற இப்போட்டிக்கு மிகுந்த வரவேற்பு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 💐 TN Sports சுரேஷ் அண்ணன் அவர்களுக்கு நன்றிகள் பல... 🙏 இரு அணிகளும் தரமான ஆட்டம் ... 🙌 கலக்கலான இறுதிப்போட்டி..💪 கபாடி விளையாட்டை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல அனைவரும் போராடுவோம் 🤼 இதே போல் நமது ஊரில் (கே.ஆணைப்பட்டி) வருடம் தவறாமல் நடைபெறும் கபாடி போட்டிக்கு ஆதரவு தர வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்... 🏆 By.. UGR Sports Club 💥 K.Aanaipatty.... 😎
Awsome match played by both team , conngrtas for my neighbour state, thanks for giving us a wonderful match suresh bro, keep growing u as well as game too.
தூத்துக்குடி னாலே கெத்து தாம் லே... நான் தூத்துக்குடி என்பதில் ரொம்ப பெருமைபடுகிறேன்..... அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மோரீஷஸ் நாட்டிலிருந்து......
எப்பா டேய் என்ன மேட்சுடா இது👌💯😍👏 இரு அணிகளும் தரம்🔥
ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் பதிதாக பார்ப்பது போல் ஒரு அனுபவம் 🔥
என்ன ஒரு அருமையா விளையாட்டு...இரு அணிகளும் சிறந்தது...
Vera level match..congrats both teams and specially Congrats to DURAISINGAM TEAM..
இரண்டு அணிகளும் யாருக்கும் சளைக்காதவர்கள் 👌👌👌 இருவருமே வெற்றியாளர்கள்👍👍👍
ஆம் மிகவும் சரி
Intha channel paatha matches la intha match mathiri yethuvum illa thanks brother Tn sports TH-cam channel 🙏🏼🙏🏼🙏🏼👍👍👍
அருமையான போட்டி.... இரு அனிவீரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...💐💐💐💐💐
தூத்துக்குடி சிங்கமே மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நானும் தூத்துக்குடி காரன் என்பதில் சந்தோச படுகிறேன்
ur a noob noobie
இந்த கிளப் எங்க இருக்கு
Congratulations 🎊 Thoothukudi boys
எங்கள் ஊரில் நடைபெற்ற இப்போட்டிக்கு மிகுந்த வரவேற்பு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 💐 TN Sports சுரேஷ் அண்ணன் அவர்களுக்கு நன்றிகள் பல... 🙏 இரு அணிகளும் தரமான ஆட்டம் ... 🙌 கலக்கலான இறுதிப்போட்டி..💪 கபாடி விளையாட்டை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல அனைவரும் போராடுவோம் 🤼 இதே போல் நமது ஊரில் (கே.ஆணைப்பட்டி) வருடம் தவறாமல் நடைபெறும் கபாடி போட்டிக்கு ஆதரவு தர வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்... 🏆 By.. UGR Sports Club 💥 K.Aanaipatty.... 😎
TT
Ithuku per than match.... fantastic performance by both teams.... love your game thoothukudi ....
Number 9.appanoor Ganesha semmaya
Golden ride difference vera level 👍 well play.. Keep it up
En nanbargal Subramani mattrum Ganesan ku en manamarntha vaazhthukal 😘😘
Durai singam no.4 sema affance . No .9 . Mass difance & mathc finishing moment mass.....
Thoothukudi duraisingam super
Durai singam Vera level performance keep it up 💯👍👍👍
நன்றி வாழ்த்துக்கள் மக்களே
What a match .Indha mathiri match pathu romba nall Aagiduchu.
no.9 APR kabaddi player ganesan ramnad player 💞💕💕💕
தூத்துக்குடி டீமில் விளையாண்ட எனது அருமை மாப்பிள்ளை (ஆப்பநாட்டின் மைந்தன்) கணேசன் வாழ்த்துக்கள் மாப்பிள்ளை
Thank you TN sports channel for giving this wonderful match videos. Keep rocking 👍 congrats 💐
Welcome Ranjith....🙂❣
அருமை அற்புதம் கபடி போட்டி 👍👍💐
தூத்துக்குடி சிங்கத்துக்கு எனது🙋🙋🙋🙋🙋😎😎😎😎😎😎😎😎😎🥰🥰🥰🥰🥰🥰🥰
I love thuthukudi.... Always great team work...
Durai Singam 🔥🔥🔥🔥 my all time favourite team. 🔥subramani 😍
துரைசிங்கம் அணியின் தீவிரமான ரசிகன் நான்
Vera level performance 🔥🔥🔥🔥
Arumaiyaana match...👏👏Both teams are well play...
இந்த ஆட்டத்தை மிக நேர்த்தியாக வீடியோ பதிவு செய்த TN sports youtube சேனலுக்கு மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறேன்...
மிக்க மகிழ்ச்சி பாலா
சிறப்பான ஆட்டம் இரு அணிகளுக்கும் வாழ்த்துகள் 🌺
Thanks For This Match Vera Level 😊😊😍😍😍
Vera level match Thoothukudi super pa
Vera level durai singam team😲😲😲😲
Awsome match played by both team , conngrtas for my neighbour state, thanks for giving us a wonderful match suresh bro, keep growing u as well as game too.
Thank you so much Madhan...🙂❣
Vera leval Durai singam 😍😍👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥
மிகவும் அருமை நண்பா வாழ்த்துக்கள்
Thoothukudi karan la 💪💪💪💪
தூத்துக்குடி துரைசிங்கம் வெற்றி தொடர வாழ்த்துக்கள்
Vera level 💥💥💥attam super congratulations to all of 💐💐💐
Durai singam no:9,4 maaass play ..mass bro
Both of team do is fantastic 👌👌👌 game and aim
Sema match, TOOTHUKUDI 💐💐
தூத்துக்குடி னாலே கெத்து தாம் லே... நான் தூத்துக்குடி என்பதில் ரொம்ப பெருமைபடுகிறேன்..... அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
மோரீஷஸ் நாட்டிலிருந்து......
இனிய பொங்கல் வாழ்த்துகள் நண்பா 🙏
@@TNSports உங்களது வீடியோ அருமை........ மிக்க நன்றி சகோ.......
உங்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
TN sports match coverage vera level
Thank you
Duraisingam well played congrats
All Videos Iam Watching👀👀👀👀
Durai Singam Jersey number 9 தரம்🔥🤙🏻
S ama avaru cuddalore team la aduvaru
@@Mr.ABIZ007 ok bro
சூப்பர் கபடி மேட்ச் நன்றி TN Sports
மகிழ்ச்சி ராஜா
வீர தமிழன் அடையாளம் இது 💪💪💪
Sema durai singam super match
அருமையான பார்க்க வேண்டிய ஆட்டம்
Super match😍😍👏👏👏... The prize money is very small....😷😷😷
Ram what a game a your game so awesome man
Now iam watch the video 2021 vera level match
Durai Singam corner no 09.ramnad dist appanoor player
Aama namma ooru tha thala
Verithanamana attam...... Semma intrest Bro😎
Arumai team effort 🤩🤩🤩🤩🤩
both team Good performance & congratulations Thoothukudi singams 👍
வாழ்த்துக்கள் எங்க ஊரு அணி
Vera level match amazing🔥🔥
Thuthukudi very good job
Vera level match ya unmaileye
It’s a real final match 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
தளபதி ஸ்டையில்ல சொல்லனும்னா. தூக்கிட்டாங்கமா நம்ம தூத்துக்குடி பசங்க. ரொம்ப மோசமானவங்க.
Salem maha pathi nenga than perumaya peasikanum
@DO OR DIE _36 Cuddalore thendral is also very dangerous bro
Thanks for the video.. Super match
Welcome
ANJU ANJU PATHU THOOTHUKUDITHA GETH
Vera Leavel 🔥🔥🔥🔥😍🖤💋🖤😘🔥😘👍🖤😘😘🖤😘🖤👍😘
sportsnaa srm universitynu solluranunga Ahanaa Srm teammayee namma thoothukudi team oda vittutanga🔥🔥🔥
both team players really well play,at the same time ambire decision really good decision. congrat to all ampires.
,🤣😂😂😂😂 Your English 🤣🤣
Ampire 🤣🤣
@13:12 why didn't the Thoothukudi team tackle jersey 5 ?
Thoothukudi 😍😘
தூத்துக்குடி சிங்கம் வாழ்த்துக்கள்
துரைசிங்கம் நம்பர் 9 நம்பர் 4 யூ ஆர் ராக்கிங் பர்பாமன்ஸ் i really enjoy this much. தேங்க்யூ tn sports
Welcome kani
Tn sports super ya... Andha heart beat sound 👌👌👌👌
Welcome venkat
Semma match bro Vera level performance 👍👍👍
Naattu kozhi vs Broiler kozhi
Ongi adicha 1.5 ton weight la 💪💪💪
Proud to be thoothukudi Karan
Tuty na suma vaa❤❤
I love kabadi
Wonderfulllllllll match...........😍😍😍😍😍
🔥🔥🔥🔥
துரைசிங்கம் வாழ்த்துக்கள்
Pa arumaiyana match osm raid 👌
Congrats to both team's vera leval game
Entha marri match aa pathathe illa ...semma perfomance durai singam
Mass play both teams
துரைசிங்கம் மாஸான வெற்றி வாழ்த்துக்கள்
Well defense for thoothukudi...👏👏
Congrats bros...awesome ...
Thoothukodi player no 4 masanamuthu no 5 subramani super & best raider in tamilnadu
sema match vera level
Vera level mass all players
சூப்பர் மாஸ் தூத்துக்குடி...💐💐💐
பரபரப்பான ஆட்டம் யா.. துரைசிங்கம் கர்ஜனை.. SRM உம் சாதாரண அணி இல்லை..! நல்ல போட்டி..!
Both team well play 👍
Vera 11 match🔥🔥
Vera level ya
super match bro tn thanks too tn sports
Welcome
Superb ....match
துரைசிங்கம் எப்பவுமே மாஸான டீம் தான் சூப்பர்
யராசும் இந்த கிளப் எங்க இருக்குனு சொல்லுவியளா
வாழ்த்துகள் bro
Super durai singam
Arumai 👍