Bar List பரபரப்பு | Sri Lanka Top 3 Stories | Rj Chandru Report

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 242

  • @mohamedasminmohamedameen6057
    @mohamedasminmohamedameen6057 หลายเดือนก่อน +25

    மழை காலங்களில் தேங்காய் உட்பட மரக்கறி க்கும் விலை உயரவது வழமை

    • @AnushanAnu-bt9fr
      @AnushanAnu-bt9fr หลายเดือนก่อน

      என்ர வாழ்க்கைல தேங்காய் 180 க்கு வாங்கினதில்லை

  • @HusainmeeraHusainmeera
    @HusainmeeraHusainmeera หลายเดือนก่อน +30

    பெயர் கட்டாயம் தந்தே ஆக வேண்டும்

  • @likshikavijithan8744
    @likshikavijithan8744 หลายเดือนก่อน +33

    பெயர்கள் முக்கியம்

  • @AdamBawaAbubaker
    @AdamBawaAbubaker หลายเดือนก่อน +14

    நல்ல பல முக்கியமான தகவல்களைத் அன்றாடம் தருகிறீர்கள் சந்துரு... வாழ்த்துக்கள்

  • @maheswaryraj8222
    @maheswaryraj8222 หลายเดือนก่อน +5

    கிளிநொச்சி தமிழர்கள் நாசமாவதில் கடந்தகால
    அமைச்சர்கள் ஆற்றிய சேவை பாராட்டப்பட வேண்டும்.. ...
    இன்றைய அரசாங்கம் நல்லதை தான் செய்கிறது.
    ஆனால் இயற்கை ஒத்துழைக்கவில்லை.
    இதனால் உலகம் முழுவதும் விலைவாசி உயர்ந்துள்ளது. இதற்கு அரசாங்கம் என்ன செய்ய முடியும்.

  • @rl5914
    @rl5914 หลายเดือนก่อน +9

    டாஸ்மார்க் (பார் அனுமதி)தமிழ் நாட்டை மிஞ்சும் போலுள்ளது 😢🤦🏽
    சிறப்பு🙏🏻

    • @kirushanthkirushanth696
      @kirushanthkirushanth696 หลายเดือนก่อน

      உன்மை

    • @chitradevi3744
      @chitradevi3744 หลายเดือนก่อน

      பெருங்குடி மக்கள் கூடிட்டாங்க இலங்கைல வெட்கக்கேடு

    • @navamsinna8492
      @navamsinna8492 หลายเดือนก่อน

      @@kirushanthkirushanth696 th-cam.com/video/mCCQhzLn96w/w-d-xo.htmlsi=UGLaifjYRXZnYuYR

  • @arumaithuraiananth710
    @arumaithuraiananth710 หลายเดือนก่อน +4

    அரசியலில்
    நிரந்தர
    எதிரியும் இல்லை.....
    நிரந்தர
    நண்பரும் இல்லை....
    எப்பவும் சக அரசியல்வாதிகளை காட்டி கொடுக்க மாட்டார்கள்......

  • @sivapathasundramsivakumar7862
    @sivapathasundramsivakumar7862 หลายเดือนก่อน +10

    எத்தனை மதுபான சாலைகள் எங்கள் ஊரில் உள்ளதென்பதும், இவை யாருடையவை என்பதும் மக்கள் அறிவார்கள். ஆனால் மதுபானசாலைகளைப் பெற்றுக்கொடுத்த அரசியல்வாதிகளை இனங்காணவே மக்கள் ஆவலாக உள்ளனர். அரசியல்வாதிகளை இனங்காணப் பெயர்கள் தான் நமக்குத் தேவை சார்!!!

    • @Rasaratnam2007
      @Rasaratnam2007 หลายเดือนก่อน

      தம்பி அது தொழில் இரகசியம் ............................🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.....

  • @KadduRaja
    @KadduRaja หลายเดือนก่อน +11

    சாணக்கியன், சுமந்திரனுக்கு ஆக யாரையோ கோத்து விட போரர் 😂😂😂

  • @nn-hhhnafeer
    @nn-hhhnafeer หลายเดือนก่อน +12

    பெயரை அறிவிக்காமல் பட்டியல் என்ற ஒன்று எதுக்கு ?
    ஆரம்பத்தில் இருந்து மக்கள் கேட்பது பெயரை

  • @velauthapillaipathmanathan7233
    @velauthapillaipathmanathan7233 หลายเดือนก่อน +7

    பாரின் பெயரும் உரிமை யாளர் பெயரும் வெளிவந்திருக்கின்றன.

  • @Haru33467
    @Haru33467 หลายเดือนก่อน +4

    3:54 தமிழன் குடிச்சு சாவட்டும் என்ற நல்லெண்ணத்தில் தான்.

  • @Liersworld
    @Liersworld หลายเดือนก่อน +2

    வெளியிடுவது முக்கியம் இல்லை அத்தனையையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்

  • @balasubramaniyamsenathiraj8630
    @balasubramaniyamsenathiraj8630 หลายเดือนก่อน +6

    பார் லைசென்ஸ் பெயர் விபரம் பொதுமக்களுக்கு அரசாங்கத்தால் தெரிவிக்க பட வேண்டும்

    • @JK-un3cl
      @JK-un3cl หลายเดือนก่อน +1

      Bar license list பெயருடன் தான் அரசாங்கம் வெளியிட்டுள்ளது அதில் எந்த தமிழ் அரசியல் வாதியின் பெயரும் இல்லை including விக்கி ஐயா.

  • @anjalikuw
    @anjalikuw หลายเดือนก่อน +23

    இவ்வளவு வெள்ளம் வந்து மக்கள் படும் துயரம் அளவற்றது இதற்கு முன் அரசாங்கம் இதை விட உயர் விலைக்கு விற்றார்கள் மழைகாரணமாக மரத்திற்கு ஏறி தேங்காய் ஆய்வது சிரமமாக இருக்கும் விலை அதிகரிப்புக்கு அதுவும் காரணமாக இருக்கும்

    • @jummystick
      @jummystick หลายเดือนก่อน

      அடப்போடா. எனது பின்னூட்டத்தை ஒருமுறை பாரும். உண்மை புரியும்.

    • @navamsinna8492
      @navamsinna8492 หลายเดือนก่อน

      th-cam.com/video/mCCQhzLn96w/w-d-xo.htmlsi=UGLaifjYRXZnYuYR

    • @sivagajanvipoolanandarajah875
      @sivagajanvipoolanandarajah875 หลายเดือนก่อน

      மழைகாலத்தில் தேய்ங்காய் காய்ப்பது குறைவு

  • @Livevodeo
    @Livevodeo หลายเดือนก่อน +2

    கட்டாயம் பெயர் வேண்டும். மக்களுக்கு பொதுவாக பெண்களுக்கு தெறிவிக்க வேண்டும்

  • @bremawathysantalingam2542
    @bremawathysantalingam2542 หลายเดือนก่อน +1

    Chandru ப‌‌‌ல மிகமுக்கியமான தகவல்
    தந்தமைக்கு மிக்க நன்றிகள் மீன்டும் நாளை. நாளை சந்திப்போம் வாழ்த்துக்கள் 👍👏❤️

  • @thedkannan2401
    @thedkannan2401 หลายเดือนก่อน +1

    மக்களின் பணத்தை சுருட்டி அவர்களை கொண்டு வருவது பார்களையும் குறைக்க வேண்டும் """

  • @renukafromgermany1808
    @renukafromgermany1808 หลายเดือนก่อน +22

    பெயர்கள் கட்டாயம் வேண்டும்

  • @moooooo6505
    @moooooo6505 หลายเดือนก่อน +4

    கிளிநொச்சியில் கூடிய பார் அனுமதி .. வெள்ளை வேட்டியா???

  • @papaaugustin9215
    @papaaugustin9215 หลายเดือนก่อน +4

    வணக்கம்♥《》♥பொதுமக்களுக்கு அரசாங்கத்தால் தெரிவிக்க பட வேண்டும் மதுபானசாலைகளைப் பெற்றுக்கொடுத்த அரசியல்வாதிகளை இனங்காணவே மக்கள் ஆவலாக உள்ளனர்★★★★★★★nandri. .France. .erundhu:5:12:2024★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @udhayakumarnadarajah7019
    @udhayakumarnadarajah7019 หลายเดือนก่อน +1

    Nice information bro 💯

  • @renukafromgermany1808
    @renukafromgermany1808 หลายเดือนก่อน +25

    தேங்காய் இல்லாமல் சமைத்துப் பாருங்கள் எங்களைப் போல......

    • @vama1944
      @vama1944 หลายเดือนก่อน +3

      ஆமாம் கனடாவில் தேங்காய் இல்லாது சமையல்

  • @SathiSumathik-um7hj
    @SathiSumathik-um7hj หลายเดือนก่อน

    மதுபான சாலைகள் மூடப்பட்டால் சந்தோஷம் ❤❤❤❤❤

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k หลายเดือนก่อน +3

    ❤🎉❤super sir news

  • @monxgnanapra-en1zb
    @monxgnanapra-en1zb หลายเดือนก่อน +1

    பார்பேமிட் பெயர் பட்டியல் வெளிவந்து விட்டது. நிறைய தமிழர்களும் உள்ளனர்.
    இவருக்கு பெயர் பட்டியல் கிடைக்கவில்லை.
    ஊடகவியளாளர் பாரத தென்னகோன் மிக அழகாக பதிவேற்றம் செய்துள்ளார்.
    மந்திரிகளின் மகன்மாரும் இதில் உள்ளனர்.

  • @thevapalanthevapalan5644
    @thevapalanthevapalan5644 หลายเดือนก่อน +1

    கட்டாயமாக பெயர் பட்டியலை வெளியிட வேண்டும். அப்பதானே கள்வர்களை மக்களுக்கு தெரியும்.

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 หลายเดือนก่อน

    நல்லது நடக்கட்டும். 🙏

  • @hanifthanzeel6555
    @hanifthanzeel6555 หลายเดือนก่อน

    சந்துரு அண்ணா, செய்திகளை சுருக்கமாக கொடுத்ததிற்கு நண்றி..இனவாதத்திற்கு எதிரான சட்டம் மிக முக்கியமானது, நிறை வேற்ற வாழ்த்துக்கள்

  • @SudagarSudagar-e4j
    @SudagarSudagar-e4j หลายเดือนก่อน +1

    Super good news thanks ❤❤❤❤

  • @raheemrah4014
    @raheemrah4014 หลายเดือนก่อน +1

    Wel come annaha

  • @godblessme3242
    @godblessme3242 หลายเดือนก่อน +1

    வெளியிட்ட தகவல் உப்பில்லாத உணவு போன்று உள்ளது ஆகவே கண்டிப்பாக பெயர் ஆதாரத்தோடு வெளியிட வேண்டும்

  • @suthacadu
    @suthacadu หลายเดือนก่อน +5

    ஶ்ரீதரன் அல்லது அவர் சார்ந்தவர்கள் தான் அந்த 14 licence list இல் இருக்கிறார்களா இல்லையா என்று அறிய ஆவல்.

    • @sivagajanvipoolanandarajah875
      @sivagajanvipoolanandarajah875 หลายเดือนก่อน +1

      மற்றவன் என்ன இழிச்ச வாயனா😂. 32 மொத்தம் வடக்குக்கு மட்டும்

  • @Sajith-cz9hy
    @Sajith-cz9hy หลายเดือนก่อน +2

    Kalla charayam starting brother

  • @priyapriyadarshani6559
    @priyapriyadarshani6559 หลายเดือนก่อน

    சோறு க்கு அரிசி விலை கொடுமை..அதை பாருக்கு பட்டியல் சொல்லி மறைப்பார்...அருமை..😅

  • @Mr_iking
    @Mr_iking หลายเดือนก่อน +4

    6-7 pm kulla video upload panna try panninga brother 👍🏼

  • @mathumathu6938
    @mathumathu6938 หลายเดือนก่อน +1

    கட்டாயம் name list வேணும்.,

  • @nishanth3492
    @nishanth3492 หลายเดือนก่อน +2

    வைத்தியர் அர்சுணா பாராளுமன்றத்தில் ரோகண விஜய் சூரியாவுக்கும் சேர்த்து லீர வணக்கம் செலுத்தினார் அப்படியும் ஒரு சந்திரு அவர்களே

  • @Shanmugarajahsutharsan
    @Shanmugarajahsutharsan หลายเดือนก่อน +6

    தேங்காய் தட்டுப்பாட்டிற்கு, அரிசி தட்டுப்பாட்டிற்கும் இந்த அரசு காரணமா?

  • @fareenaramees1530
    @fareenaramees1530 หลายเดือนก่อน

    Super good news ❤❤🎉🎉🎉

  • @ganesanamirthalingam4092
    @ganesanamirthalingam4092 หลายเดือนก่อน +1

    very good report.

  • @Jaufer-Ma
    @Jaufer-Ma หลายเดือนก่อน

    மக்களுக்கு சேவை செய்வதை விட்டுவிட்டு ஊழல்களை பிடிக்கிரோம் என்று சொல்லி அடுத்த தேர்தல் வந்து விடும் மக்கள் தான் பாதிக்கபடுகிறார்கள்

  • @ananthanthenuja8086
    @ananthanthenuja8086 หลายเดือนก่อน

    பார் லஞ்சமாக வழங்கியவர்களுக்கு எதிரான அரசியல் ம்ற்றும் தண்டனை பற்றி எப்போது பேசப்படும்

  • @inbajerome8613
    @inbajerome8613 หลายเดือนก่อน

    🎉 வாழ்த்துக்கள் தம்பி கன்னியாகுமரி மாவட்டத்தில் அரை கிலோ தேங்காய் 🎉35ரூபாய்க்கு விற்பனை ஆகிறது 🎉

  • @laqeedlaqeed4733
    @laqeedlaqeed4733 หลายเดือนก่อน +1

    பெயர்களை கேட்டு என்ன செய்வது ஒன்றுமே நடக்காது

  • @JeevaJeeva-kp4zh
    @JeevaJeeva-kp4zh หลายเดือนก่อน +3

    வணக்கம்

  • @ZMRoshan95
    @ZMRoshan95 หลายเดือนก่อน

    Super information

  • @rkmix9910
    @rkmix9910 หลายเดือนก่อน

    எங்களை எவனும் அசைக்க முடியாது நாங்க தான் முதலாவது

  • @DASHA_1320
    @DASHA_1320 หลายเดือนก่อน +1

    Archanna patri kathaikkathathu varuthham alikkirathu

  • @ravithravith9580
    @ravithravith9580 หลายเดือนก่อน

    பெயர் பட்டியல் வெளியிட வாய்ப்பெ இல்லை அணுரவின் கட்ச்சி பாரளுமன்ற 6 உறுப்பினர்களை வடக்கில் கொண்டுவந்தவர்களிடம்தான் பொமிர் உள்ளது அதனால் வாய்ப்பெ இல்லை

  • @theo1828
    @theo1828 หลายเดือนก่อน

    நேர்மையான அரசாங்கம் என்றல் பார்பேமிட் எடுத்தவர்களின் பெயர் வெளியிட வேண்டும்

  • @kanapathippillaiarasakesar623
    @kanapathippillaiarasakesar623 หลายเดือนก่อน

    Bar : அனுமதிப் பத்திரம் வைத்திருப்பவர்கள் வெளி நாட்டவர்களுக்கு குத்தகை மாதிரியும் குடுத்து வியாபாரம் நடக்கிறது.

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 หลายเดือนก่อน +2

    Bar permit வாங்கியவர்கள் யார் என்கிற விபரங்கள் வெளியிடுவதன் மூலம் மக்கள் பணி செய்ய தகுதியற்ற நபர்களாக பார்க்க படுவார்கள்.

  • @amerasinghamkarunananthan711
    @amerasinghamkarunananthan711 หลายเดือนก่อน +4

    😎. Don’t drink your “Mendis Special “! It will become Collectors Item & increase in value 👍🏿

  • @rajansslsd2632
    @rajansslsd2632 หลายเดือนก่อน

    பெயா் முக்கியம் அண்ணா

  • @sajview9921
    @sajview9921 หลายเดือนก่อน +1

    Good

  • @TangaiyaMuthukumar-lj3dr
    @TangaiyaMuthukumar-lj3dr หลายเดือนก่อน

    Good morning

  • @PinCode-b7p
    @PinCode-b7p หลายเดือนก่อน

    தமிழ்மக்கள்டவாக்குத்தான் வார்லைசன் யாருக்கு யார்கொடுத்தாங்கயென்று பேர்பட்டியல்வெளியிடவேண்டும் அதுதான் தேவைமக்களுக்கு

  • @SanaSana-q1g
    @SanaSana-q1g หลายเดือนก่อน

    Kilinochchi school kku pakkathilaium erukku 😢😢😢😢😢 kavalaiyana vidaiyam

  • @thaufeekrishad7068
    @thaufeekrishad7068 หลายเดือนก่อน +3

    எங்க ஊரில் 120 ரூபாய் தேங்காய்

    • @pratheepthivan5117
      @pratheepthivan5117 หลายเดือนก่อน

      Entha ooru annan

    • @vama1944
      @vama1944 หลายเดือนก่อน

      ​@@pratheepthivan5117மன்னார் கிராமங்களில் சராசரி தேங்காய் 100 ரூ

  • @selvarasathayaaparan7464
    @selvarasathayaaparan7464 หลายเดือนก่อน

    தேங்காய் தட்டுப்பாடு மகிந்த அவர்களின் காலத்தில் சுட்டிக்காட்டப் பட்டது .தென்னை மரங்களை வெட்டக் கூடாது என்று சட்டம் கொண்டு வரப்பட்டது.அம்பாறைக்கு வார் 10 என பிற ஊடகங்களில் தெரிவிக்க பட்டுள்ளது

  • @malarkirupakaran6156
    @malarkirupakaran6156 หลายเดือนก่อน

    பெயர் விபரங்கள் கட்டாயமாக வெளியிடப்பட வேண்டும்.

  • @Aski_Mhd
    @Aski_Mhd หลายเดือนก่อน

    எங்கள் ஊரில் 170/= அம்பாறை

  • @Channel4KKY
    @Channel4KKY หลายเดือนก่อน

    சந்துரு Bro எங்க கானுமே என்று எதிர் பார்துக்கொண்டு இருந்தோம் அப்பாடா ❤

  • @girishanthankanagaratnam4532
    @girishanthankanagaratnam4532 หลายเดือนก่อน +1

    பெயர் விபரம் வேண்டும்

  • @BnjggBnxv
    @BnjggBnxv หลายเดือนก่อน

    சகோதர ஒவ்வொரு சமூகத்தையும் பாதுகாக்க கூடிய என்ன உள்ளவர்களாக இருந்தால் பார்ப்போமிட் எடுக்க மாட்டார்கள் 😂 அரசாங்கம் கொடுக்காது

  • @selvarasathayaaparan7464
    @selvarasathayaaparan7464 หลายเดือนก่อน

    கட்டாயமாக தெரிய வேண்டும் . ஏனெனில் தமிழ் தேசியம் பேசியவர்கள் தமிழ் மக்களுக்கு செய்து முடித்த சேவைகளை எல்லாரும் அறிய வேண்டும் தானே.

  • @jusyanthanjusyanthan3938
    @jusyanthanjusyanthan3938 หลายเดือนก่อน

    ஒரு பார் அனுமதி வந்ததுக்கு கிளிநொச்சி இல் ஆர்ப்பாட்டம் போட்ட சிறி ஏன் 16 பார் அனுமதி வந்ததுக்கு மௌனம்

  • @SriGaneshan-nt1zd
    @SriGaneshan-nt1zd หลายเดือนก่อน +2

    Thega arisi viraivil kuraum kuraum

  • @udayanmusicdirector
    @udayanmusicdirector หลายเดือนก่อน +3

    மழை காலங்களில் தேங்காய் காய்கறிகள் என்பவற்றின் விலைகள் கண்டிப்பாக அதிகரிக்கும் ..சென்னையில் ஒரு சிறிய தேங்காயின் விலை 50 ரூபா ,முருங்கைக்காய் 430 ரூபா ,பூண்டு 460 ரூபா வெங்காயம் 80 ரூபா ,சாம்பார் வெங்காயம் 120 ரூபா இதையெல்லாம் உங்க பணத்துக்கு மாற்றிப்பாருங்க ..அப்பவும் உங்களுக்கு விலை சகாயமாத்தான் இருக்கு

  • @BnjggBnxv
    @BnjggBnxv หลายเดือนก่อน

    சகோதரர் அதிகமானவர்கள் பெயர் பட்டியலை வெளியிட சொல்கிறார்கள் 😂 மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர போகிறார்களா 😂😂😂

  • @sivagiri9190
    @sivagiri9190 หลายเดือนก่อน +1

    Chandru
    The list is officially out.Could you pls give us the details of the politicians of the North East and other tamil politicians of other provinces

  • @abubaccha7322
    @abubaccha7322 หลายเดือนก่อน

    பெயர்கள் தானே முக்கியம் ப்ரோ

  • @Rush5666
    @Rush5666 หลายเดือนก่อน

    It is too late. Some in Parliament. Bar list with full details before election would have published.

  • @PERUMALkamar
    @PERUMALkamar หลายเดือนก่อน

    💜

  • @SeenimohammedIlyas
    @SeenimohammedIlyas หลายเดือนก่อน +2

    Need to bar permit man name whose

  • @BalasingamMohan
    @BalasingamMohan หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🙏🇱🇰😇

  • @rksvlog8410
    @rksvlog8410 หลายเดือนก่อน

    பெயர் பட்டியல் வந்தா அந்த உத்தமன்யார் என்று தெரியும்

  • @jeevaranjanveerasingam-hw9wu
    @jeevaranjanveerasingam-hw9wu หลายเดือนก่อน

    பெயர் முக்கியம் தம்பி

  • @Sanjeevan-g4o
    @Sanjeevan-g4o หลายเดือนก่อน

    Please provide the name list. Thank you

  • @shankarKdh-go9uj
    @shankarKdh-go9uj หลายเดือนก่อน

    Weekila orukka sports news sollurathu kku try pannungkalan please brother

  • @raviledchman2310
    @raviledchman2310 หลายเดือนก่อน

    🇨🇦 leg piece!
    இல்லாத சிக்கன் பிரியாணி!
    Bar license!
    🤣🤔

  • @kivi11528
    @kivi11528 หลายเดือนก่อน +7

    மனதிற்கு ஆறுதல் தந்த அர்ச்சுணாவின் இன்றைய கன்னி உரை

  • @sovee-annan7991
    @sovee-annan7991 หลายเดือนก่อน

    What about the collection of electricity arreas from the Former ministers and MPP ?

  • @priyawathananpriyan2066
    @priyawathananpriyan2066 หลายเดือนก่อน

    Why has the NPP been silent on the 13th Amendment? Last week, no one seemed to address it. As a supporter, this is my biggest question!....

  • @JK-un3cl
    @JK-un3cl หลายเดือนก่อน +5

    எங்கே விக்கி ஐயாவின் பெயரை காணவில்லை 🤔 எல்லாம் அரசியலில் இருந்து அவரை ஒதுக்க சில விஷமிகளால் விரிக்கப்பட்ட வலை, அதில் அப்பாவி மான்கள் தான் மாட்டி கொண்டது 😢

    • @rubanmahima1956
      @rubanmahima1956 หลายเดือนก่อน

      Why u don't know brickyard accepted. Chandragupta your news late
      Flood is the reason to increase in prices 5:43

  • @puvanesasingamsivakaran9267
    @puvanesasingamsivakaran9267 หลายเดือนก่อน

    முக்கியமாக பெயர் வெளியீடவேண்டும்

  • @SanaSana-q1g
    @SanaSana-q1g หลายเดือนก่อน

    Kilinochchi 1 st 😢😢😢😢.😢 mp markalin. Kadina ulaippu😮😮

  • @BnjggBnxv
    @BnjggBnxv หลายเดือนก่อน

    நாட்டில் பொருட்களின் விலைவாசி அதிகரித்து விட்டது அதை திசை திருப்புவதற்காக 😂 பார்ப்போமி ட் வெளி வருகிறது 😂 மக்கள் குடிப்பழக்கம் இருப்பதால்??? மக்கள் மதுபானம் குடிக்காமல் இருந்தால்???

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 หลายเดือนก่อน

    பெயர்ப் பட்டியலை கிருஷாந்த் சிங்களத்தில்
    வெளியிட்டிருக்கிறாரே

  • @PuwanesPuwanes-g6j
    @PuwanesPuwanes-g6j หลายเดือนก่อน

    Hi Anna

  • @chandrathevarasa3109
    @chandrathevarasa3109 หลายเดือนก่อน +3

    தம்பி விசயத்தை மட்டும் சொல்லு
    வீணா அலட்டாத புசத்தாத தம்பி

  • @VickyneswaranVicky-w7z
    @VickyneswaranVicky-w7z หลายเดือนก่อน

    கண்டிப்பாக பெயர்களை மக்களுக்கு தெரியப்படுத்தவும்

  • @avanappasamy5433
    @avanappasamy5433 หลายเดือนก่อน

    As far as I'm concerned list if names are vital.

  • @MrSuresh-z4x
    @MrSuresh-z4x หลายเดือนก่อน

    பெயர் தெரிந்தால் மிகவும் நல்லது.

  • @RK-oq3bx
    @RK-oq3bx หลายเดือนก่อน

    மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் விபரம் அறிய விரும்புபவர்கள், கிருஷாந்ராஜின் நேற்றைய வீடியோவை பார்க்கலாம்.
    விபரங்களை வெளியிட கேட்டதற்கிணங்க அரசாங்கம் அதனை வெளியிட்டுள்ளது, இதில் எதனையும் மறைப்பதற்காகவென ஒன்றுமில்லை🤔

  • @kandasamysiva5441
    @kandasamysiva5441 หลายเดือนก่อน

    Why don't you mention Archuna's speech.

  • @Jeyadevadevasudhan
    @Jeyadevadevasudhan หลายเดือนก่อน

    Need the name list?

  • @Jaufer-Ma
    @Jaufer-Ma หลายเดือนก่อน +1

    மக்கள் எதிர்பார்த்ததை இந்த அரசாங்கம் இன்னும் செய்யவில்லை

  • @kivi11528
    @kivi11528 หลายเดือนก่อน +42

    அர்ச்சணாவின் இன்றைய உரையை கேட்டு உலகமே மகிழ்ந்து இருக்கு.அது தொடர்பாக கொஞ்சம் கதையுங்களன்.,தமிழ் மக்களுக்காக கொஞ்சம் பாடுபடுங்கள் அண்ணா

    • @JeyaindranNadanarajah-it8bi
      @JeyaindranNadanarajah-it8bi หลายเดือนก่อน +23

      Archuna பற்றி பேசுற அளவுக்கு அவர் இதுவரை ஒன்னும் பெருசா செய்யல அது தான் chandru avara பற்றி இதுவரை எதுவும் பேசவில்லை என்று நான் கருதுகிறேன்

    • @abdhulmajithabdhulmajith6412
      @abdhulmajithabdhulmajith6412 หลายเดือนก่อน +1

      Awan oru mental 🤣

    • @geethadeva-js6gk
      @geethadeva-js6gk หลายเดือนก่อน +12

      கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா எதற்கும் அஞ்சாத ஒரு நெருப்பு.

    • @kivi11528
      @kivi11528 หลายเดือนก่อน

      பாராளுமன்றில் துணிவுடன் தலைவருக்கு வணக்கம் சொன்னதே பெரிய விடயம்தான்​@@JeyaindranNadanarajah-it8bi

    • @aabthafmathani2912
      @aabthafmathani2912 หลายเดือนก่อน

      Padicha Paal modaiyan paththi pesa ethum illa.so moodikittu poda