ரகசியங்களை உடைப்பார் ஆறுக்குட்டி...சிறைக்கு செல்வார் எடப்பாடி... Nanjil Sampath | EPS | M K Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • #NakkheeranTV #nanjilsampath #eps #ops #aarukutty #mkstalin #dmk #admk #senthilbalaji #nakkheeran #edappadipalanisamy #tamilinterviewlatest #latestpressmeet #latestinterview
    ரகசியங்களை உடைப்பார் ஆறுக்குட்டி...சிறைக்கு செல்வார் எடப்பாடி...
    சூடு பிடிக்கும் கொடநாடு வழக்கு! ஆறுகுட்டி அணி மாறிய ரகசியம்! Nanjil Sampath | EPS | M K Stalin | DMK | Nakkheeran TV
    Chapters
    00:05 முழு காணொளியின் முன்னோட்டம்
    01:59 நெல்லை கண்ணன் புகழ்!
    06:32 கலைஞருக்கு பேனா வைப்பது குறித்து எடப்பாடி விமர்சனம்
    11:14 அதிமுகவின் குழப்பத்திற்கு திமுக காரணமா?
    15:24 அதிமுக முன்னால் MLA ஆறுக்குட்டி திமுக சென்றதன் பின்னணி!
    20:47 அதிமுகவில் சசிகலா, TTV தினகரன் இணைப்பு?
    21:58 பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் 11பேர் விடுவிப்பு!
    24:21 5ஆம் ஆண்டில் திமுக தலைவராக அடியெடுத்து வைக்கும் ஸ்டாலின்
    27:35 காங்கிரஸுடனான அரை நூற்றாண்டு கால உறவை துண்டிக்கும் குலாம்நபி ஆசாத்
    29:25 ராகுலின் கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணம்
    33:18 தேசிய கொடியை நிராகரித்த அமித்ஷா மகன் ஜெய்ஷா
    35:12 நன்றி, வணக்கம்!
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 89

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 2 ปีที่แล้ว +4

    ஆரம்பத்தில் காட்டி ய ஆர்வம் தற்போது ஷீமதிவிடயத்தில் என்ன நடந்த து அமைதியாக இருக்கும் நிலை என்ன பயமா பணமா

  • @kulundhanrajendran5145
    @kulundhanrajendran5145 2 ปีที่แล้ว +38

    அவ்வப்போது ஸ்ரீமதி பற்றி ஏதாவது வீடியோவை போட்டு வையிங்க ஸார்.
    நிறைய வியூவ்ஸ் போகுமில்ல?

  • @jeevankural683
    @jeevankural683 2 ปีที่แล้ว +13

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என பல முறை நீருப்பித்த நக்கீரர் குரல் மௌனித்தது ஏன்❓

  • @sridevi2805
    @sridevi2805 2 ปีที่แล้ว +6

    என்ன நக்கிறேன் சார் ஸ்ரீமதி பத்தி இப்போ எல்லாம் பேச்சே காணோம். நீங்களும் விலைக்கு போகிட்டீங்களா

  • @ravichandrandurairaj1287
    @ravichandrandurairaj1287 2 ปีที่แล้ว +21

    பிரகாஷ் சார் ஸ்ரீமதிக்கு நடந்த கொடுமை அக்கிரமங்களை மிகவும் சிரமப்பட்டு கஷ்டப்பட்டு செய்தி சேகரித்து கொடுத்து வந்தார்.. இப்பொழுது மவுனம் ஏன் சார்?

    • @vsaravanan1270
      @vsaravanan1270 2 ปีที่แล้ว +2

      தி மு க வின் ணம்

  • @subhashini322
    @subhashini322 2 ปีที่แล้ว +5

    Gopal and Prakash sir.. We want investigation about srimathi case.. 🙏🏻

  • @MI-zx9yx
    @MI-zx9yx 2 ปีที่แล้ว +2

    பிரகாஷ் sir ஸ்ரீமதி வழக்கு video போடுங்க ...உங்கள் நிலைப்பாடு மாறிவிட்டதா

  • @revathygunasekar9460
    @revathygunasekar9460 2 ปีที่แล้ว +21

    Sir neenga yen srimathi case update podala.. Dmk na bayama

  • @crazygamer-yz9db
    @crazygamer-yz9db 2 ปีที่แล้ว +24

    தற்கொலை என்று முடிவு பண்ணிட்டிங்களா இல்லனா பள்ளி நிர்வாகிகள் கண்டு பயமா

  • @user-is7qp6gm7p
    @user-is7qp6gm7p 2 ปีที่แล้ว +9

    Why Nakeeran became silent in Srimathi's death. So sad , did not expect from you.

    • @s.msankara6921
      @s.msankara6921 2 ปีที่แล้ว +1

      they must be investigating...I strongly believe

  • @manimukeshmanimukesh2721
    @manimukeshmanimukesh2721 2 ปีที่แล้ว +1

    அண்ணன் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி

  • @ranichenji1671
    @ranichenji1671 2 ปีที่แล้ว +20

    Srimathi Case ennachu .Who prevent you to put the video.Ethnai case ku ungala justice kidaithruku.Anal why keep silent now under this govt.
    Justice for Srimathi.

  • @ARS-9
    @ARS-9 2 ปีที่แล้ว +9

    கள்ளகுறிச்சி சம்பவத்தில் ஒருசில நாள் தான் கழித்து வருவதாக சொன்னீர்கள். ஆனால் அரசின் அழுத்தம் காரணம் என்று தான் தோன்றுகிறது. நக்கீரன் சேவை தேவை.

  • @randm2901
    @randm2901 2 ปีที่แล้ว +11

    Nakkheran gopal kaanavillai 😂😂

  • @jananipandian5025
    @jananipandian5025 2 ปีที่แล้ว +6

    What happened about srimathi case?

  • @anniyamike9343
    @anniyamike9343 2 ปีที่แล้ว +10

    மக்கள் ஈபிஎஸ் அவர்களை தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை

  • @gnanamani3312
    @gnanamani3312 2 ปีที่แล้ว

    ஷிரி மதி வழக்கு பற்றி வீடியோ செய்தி போடுங்கள் நக்கிரன் சார்!

  • @hemalatha-hy1lc
    @hemalatha-hy1lc 2 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @rajaadanielrjaadaniel5787
    @rajaadanielrjaadaniel5787 2 ปีที่แล้ว

    Super Anna

  • @vsaravanan1270
    @vsaravanan1270 2 ปีที่แล้ว +1

    பச்சோந்தி

  • @gopalan1980
    @gopalan1980 2 ปีที่แล้ว +19

    Expecting further updates on the Srimathi case from Prakash Sir.🙏🙏🙏

  • @anshilifestyle6995
    @anshilifestyle6995 2 ปีที่แล้ว +14

    நக்கீரன் கூட views காசுக்காக தான் ஸ்ரீமதி videos போட்டிட்டு இருந்துச்சா...... Srimathi news எங்கய்யா 🙄🙄🙄🙄

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว +14

    விலை போனது நீதி மட்டுமில்லை நக்கீரனும் தான் இதுக்கு வேறு பிழைப்பு பிழைக்கலாம் இது போன்ற சேனல்களை சப்ஸ்கிரைப் செய்யாதீர்கள் செய்தவர்கள் கேன்சல் செய்யுங்கள்

    • @senguttuvans4852
      @senguttuvans4852 2 ปีที่แล้ว +1

      நக்கீரன் மீசையை முறுக்குவது சாமானியர்களிடமும், தமிழகத்திடம் மட்டும்தான் ஸ்ரீமதி விஷயத்தில் டெல்லி மேலிடம் தலையீடு இருப்பதால் நக்கீரன் இனி மீசையை வலித்துக் கொள்ள வேண்டும். தாங்கள் சொல்வது போலவே நக்கீரன் சப்ஸ்கிரைப்ல் இருந்து விலகுகிறேன்....

    • @rbalajikumar1959
      @rbalajikumar1959 2 ปีที่แล้ว +1

      கொஞ்சம் பொறுங்க..விலை யார் போனா என்று தெரியும் வரை. அந்த காவல்துறை. நீதிபதி ரெண்டும் தான்

  • @ManiMani-pm1mr
    @ManiMani-pm1mr 2 ปีที่แล้ว +1

    Justice for srimathi

  • @mahendiran9319
    @mahendiran9319 2 ปีที่แล้ว +2

    Gopal Anna srimathi case theerpu pathi solunga...polimer matumdhan news poduranga...veyra yarum yendha update kudukala.

  • @kottaichamykottaichamy7380
    @kottaichamykottaichamy7380 2 ปีที่แล้ว

    Please find out that acquest

  • @kalaiselvan3845
    @kalaiselvan3845 2 ปีที่แล้ว

    En thalapathy ezmain thalaivan. Ellorum sezippu persvendum enbavar

  • @shaunbird8051
    @shaunbird8051 2 ปีที่แล้ว +6

    Very nice talk by Nanjil Sampath. We also miss Mr.Nellai Kannan very much.

  • @KP-lw1oi
    @KP-lw1oi 2 ปีที่แล้ว +2

    You Tooooooooo Gopaaaaalllll😅😅😅😅😅😅
    Srimathi case ennachuu!!

  • @amalanathans7663
    @amalanathans7663 2 ปีที่แล้ว +3

    Prakash sir what about srimathi neengalum adimai agivitterkala inimale eppadi nakkeranai nambuvathu

  • @ezrahevic3433
    @ezrahevic3433 2 ปีที่แล้ว +1

    ஓபிஎஸ் தான் தமிழகத்தை ஆட்சி செய்யவேண்டும்

  • @kottaichamykottaichamy7380
    @kottaichamykottaichamy7380 2 ปีที่แล้ว

    Sir ennaachu about thangai Sri mathi

  • @rajivrifil2152
    @rajivrifil2152 2 ปีที่แล้ว

    Srimathi case update
    Plz.... யாருக்கும் சாதகமாக செயல்பட மாட்டீர்கள் என நம்புகின்றோம்

  • @dhanabalr1595
    @dhanabalr1595 2 ปีที่แล้ว +2

    ஈபிஎஸ் அவர்களால் அதிமுகவிற்கே கலங்கம்

  • @sethuramanb5527
    @sethuramanb5527 2 ปีที่แล้ว

    ஆறு குட்டி.இல்ல..நூறுகுட்டி...எடபாடிக்குஜெயில்உறுதிஉண்மைஎன்றும்.சாகாது

  • @karounanidys6344
    @karounanidys6344 2 ปีที่แล้ว

    இன்னோவா வா வா வா !!!!

  • @pradi0072
    @pradi0072 2 ปีที่แล้ว

    All u people r same

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth 2 ปีที่แล้ว +1

    Ops back admk thoanderkal ,people support ops only

  • @saravanangayathri3608
    @saravanangayathri3608 2 ปีที่แล้ว

    Srimathi case close panitengala...

  • @aafiyasamayal9070
    @aafiyasamayal9070 2 ปีที่แล้ว

    Why there is no update in sreemathi case?

  • @gunasekargunasekar6699
    @gunasekargunasekar6699 2 ปีที่แล้ว

    🤔🙄

  • @arivetreevazhagan5143
    @arivetreevazhagan5143 2 ปีที่แล้ว

    Nakkiran iya sri mathi vazhakkai vittrathinga iyaaaaaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anniyamike9343
    @anniyamike9343 2 ปีที่แล้ว +2

    ஈபிஎஸ் அரசியல் ஏதிர்காலம் தான் முடிந்துவிட்டது

  • @ruvaidaruvaida8175
    @ruvaidaruvaida8175 2 ปีที่แล้ว

    Prakash sir engay irukeenga sreemathi case enna aachu unmai veliye kondu vaanga sir 🙏🙏🙏

  • @satheeshsatheesh5164
    @satheeshsatheesh5164 2 ปีที่แล้ว

    Ops

  • @randm2901
    @randm2901 2 ปีที่แล้ว +4

    Enna srimathi case la nalla sambarichiyada echa naaye

  • @jackulinantony6175
    @jackulinantony6175 2 ปีที่แล้ว

    What happened to srimathi case.we hope you

  • @ezrahevic3433
    @ezrahevic3433 2 ปีที่แล้ว +1

    ஈபிஎஸ் அவர்களால் எந்த ஒரு பயனும் மக்களுக்கு இருக்காது

  • @kittukrishna920
    @kittukrishna920 2 ปีที่แล้ว

    Srimathiகேஸ். என்ன ஆச்சு. சார்

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth 2 ปีที่แล้ว

    Ops is hero

  • @RajKumar-pt2fm
    @RajKumar-pt2fm 2 ปีที่แล้ว

    Sampath comedy man

  • @dhanabalr1595
    @dhanabalr1595 2 ปีที่แล้ว

    ஊழல் மோசடி செய்தவர் எல்லாம் என்னும் நான் நல்லவர் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்

  • @rajprabagnanam5967
    @rajprabagnanam5967 2 ปีที่แล้ว

    Killadi pechalar (thondarkal alla kundarkal)

  • @manokaranc1780
    @manokaranc1780 2 ปีที่แล้ว +1

    நாவடக்கம்இல்லாதநச்சுமனிதன்நாஞ்சில்சம்பத்தைகாட்சிப்படுத்திநக்கீரன்தனதுதரத்தைக்கெடுத்துக்கொள்ளவேண்டாம்' பிளீஸ்

    • @shyamalamine927
      @shyamalamine927 2 ปีที่แล้ว

      எதிர்ப்பு தெரிவித்து தன்னுடைய விலையை ஏற்றிகொண்டனா்
      பின்பு வேண்டிய விலையை பெற்றுவிட்டன
      இனிமேல் ஒதுங்கத்தானே வேண்டும் 😌

  • @pradi0072
    @pradi0072 2 ปีที่แล้ว +1

    Anna pls don't talk abt any thing what happened srimathi care y now u r silent ur also supporting DMK fraudulent work I had so much respect in nakkeran

  • @sundarneelu1127
    @sundarneelu1127 2 ปีที่แล้ว

    இனிமேல்நீதிஎன்பதுநமக்குகாணல்நீர்தான்நியியம்செத்துபோய்விட்டது

  • @envijshan
    @envijshan 2 ปีที่แล้ว +1

    appae srimathi case???

  • @mahalucky6987
    @mahalucky6987 2 ปีที่แล้ว +3

    Nalaiku kula srimathi case update varala kandipa naanga unga channel ah unsubscribe paniduvom...
    Nandri...

  • @naveenveera104
    @naveenveera104 2 ปีที่แล้ว +1

    மிகப்பெரிய நிதிச்சுமை இருக்கும்போது எனபதுகோடி பேனா தேவையா

  • @chandiramouliiyer7133
    @chandiramouliiyer7133 2 ปีที่แล้ว

    Sampath Sir please note that Mr.Rajaveku is EPS supporter and Sombu. He will support only EPS and he will not be Neutral Journalist.

  • @chandiramouliiyer7133
    @chandiramouliiyer7133 2 ปีที่แล้ว

    Mr.aNanchil , Neenga enna sonalum EPS Sombu Rajavelu ketga mattar , avaru EPS kku than support pannuvaru Sir

  • @jkjayssecrets3243
    @jkjayssecrets3243 2 ปีที่แล้ว +1

    ஸ்ரீமதி வழக்கு ஏ.வா . வேலு ஏற்கனவே பள்ளி நிர்வாகத்தை ஆதரித்துள்ளது. தி.மு.க என்ன நடக்கிறது. நக்கீரன் எப்போதும் திமுகவை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறது

  • @balakrishnans2468
    @balakrishnans2468 2 ปีที่แล้ว

    Aarukuttiye oru kuttravali !

  • @kalaiselvan3845
    @kalaiselvan3845 2 ปีที่แล้ว

    Santhayil vellam vithavan. Thangatha vikkasonna enna seivar edappade. Thamiznatil oru stain edapade atche. Ithu stain atche alla stalin atche.

  • @mathivanant81hdzthangavel37
    @mathivanant81hdzthangavel37 2 ปีที่แล้ว

    Kodanad criminal eps

  • @chandrasekaranp2230
    @chandrasekaranp2230 2 ปีที่แล้ว

    0he

  • @raghavansubramanian6777
    @raghavansubramanian6777 2 ปีที่แล้ว

    Avar Paravsllai Man kutharai.... Ethukavathu use agum .... Nee athukum laikku Ellai.

  • @mrskrish7193
    @mrskrish7193 2 ปีที่แล้ว

    உன்ன பேசுனது வேற வாய் இப்ப பேசறது வேற வாய்

  • @balasubramanian5325
    @balasubramanian5325 2 ปีที่แล้ว

    எவ்வளவு நாட்கள் சூடு பிடித்துக்கொண்டே இருப்பது

  • @thamilpunitha4324
    @thamilpunitha4324 2 ปีที่แล้ว

    நீ வாழ்க்கைல உப்பு எப்பவாவது பார்த்திருக்கிறீரா....

  • @ganeshv6783
    @ganeshv6783 2 ปีที่แล้ว

    எச்சில் துடைச்சுப் போடுறவன்ட பேட்டிஎடுக்கீங்களே சேய் சேம்