நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். சென்னை. நவம்பர், 11- பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னை யில் காலமானார் அவருக்கு வயது 80. குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை என பல்வேறு வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் டெல்லி கணேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என சுமார் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மர்ம தேசம், பொறந்த வீடா புகுந்த வீடா, பல்லாங்குழி, செல்லமே உள்பட பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். சில பிறமொழி நடிகர்களுக்குப் பின்னணி குரலும் கொடுத்துள்ளார். சென்னை ராமாபுரத்தில் வசித்து வந்த அவர், சனிக்கிழமை இரவு (9.11.2024) குடும்பத்தினரோடு பேசிவிட்டு தூங்கச் சென்றார். இரவு 11 மணியளவில் அவர் திடீரென காலமானார். அவர் உயிர், தூக்கத்திலேயே பிரிந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகர்கள் காத்தாடி ராமமூர்த்தி, சந்தானபாரதி, ராதாரவி, சிவகுமார், காரத்தி, செந்தில், சார்லி, பூச்சிமுருகன், வசந்த், லிங்கு சாமி, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர் நடிகர், நடிகைகள் மற்றும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச்சடங்கு இன்று (11.11.24) நடந்தது. மறைந்த டெல்லி கணேஷுக்கு மனைவி தங்கம், மகள்கள் பிச்சு, சாரதா, மகன் மகா தேவன் ஆகியோர் உள்ளனர். மகாதேவன், 'என்னுள் ஆயிரம்' என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அந்தப் படத்தை டெல்லி கணேஷ் தயாரித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம், 80 வயதில் அடி யெடுத்து வைத்த டெல்லி கணேஷுக்கு அவருடைய குடும்பத்தினர் சதாபிஷேக விழாவை நடத்தினர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அப்போது வெளியாகி வரவேற்பைப்பெற்றது குறிப்பிடத்தக்கது. வாழ்க்கை வரலாறு திருநெல்வேலி அருகிலுள்ள வல்லநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் டெல்லி கணேஷ். 9 சகோதரர்கள், 2 சகோதரிகள் என பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். 1964-ம் ஆண்டில் இந்திய விமானப்படையில் இணைந்த அவர் டெல்லியில் வசித்துவந்தார். அங்கு தட்சிண பாரத நாடக சபாவில் இணைந்து நாடகங்களில் நடித்தார். சினிமாவில் நடிப்பதற்காக 1974-ம் ஆண்டு வேலையை விட்டுவிட்டு சென்னை வந்தார். காத்தாடி ராமமூர்த்தியின் 'டவுரி கல்யாணம்' என்ற நாடகத்தில் சிறிய வேடத்தில் நடித்தார் அதில் அவர் நடிப்பு பாராட்டப்பட்டது. தொடர்ந்து காத்தாடி ராமமூர்த்தியின் நாடகங்களில் நடித்து வந்தார். அவரது 'பட்டினப் பிரவேசம்' நாடகத்தை கே.பாலசந்தர் 1977-ம் ஆண்டு திரைப்பட மாக்கினார். அந்தப் படம் மூலம் டெல்லி கணேஷை அவர் அறிமுகப்படுத்தினார். அதுவரை சாதாரண கணேஷாக இருந்தவர் அந்தப் படம் மூலம் 'டெல்லி' கணேஷ் ஆனார். தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வந்தன. சிறிய கேரக்டர் என்றாலும் தனது நடிப்பால் அந்த கேரக்டரை ரசிக்கவும் பேசவும் வைத்தார். 1981-ல் வெளியான 'எங்கம்மா மகாராணி படத்தில் நாயகனாகவும் நடித்தார். டவுரி கல்யாணம், பொல்லாதவன், பசி, சிந்து பைரவி, ஸ்ரீராகவேந்திரர், நாயகன், அபூர்வ சகோதரர்கள், புன்னகை மன்னன், மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்களில் அவர் கேரக்டர் பேசப்பட்டது. கமல், ரஜினி, விஜயகாந்த், அஜித், விஜய் என பல ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'இந்தியன் 2' படத்தில் நடித்திருந்தார். "பசி" படத்துக்காக மாநில அரசின் விருதைப் பெற்றுள்ள டெல்லி கணேஷ், கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். நடிகர் சங்கம் சார்பில் அவருக்கு சில மாதங்களுக்கு முன், "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கப்பட்டது. பிரதமர் இரங்கல் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் மோடி, திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்தனர். - நன்றி "இந்து தமிழ்" 11.11.2024
இப்பொழுது தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
Sweet ragas of the king of melody M.S.V
இப்போது நான் பார்க்கிறேன் 15.11.24
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்.
சென்னை. நவம்பர், 11-
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னை யில் காலமானார் அவருக்கு வயது 80. குணச்சித்திரம்,
வில்லன், நகைச்சுவை என பல்வேறு வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் டெல்லி கணேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என சுமார் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மர்ம தேசம், பொறந்த வீடா புகுந்த வீடா, பல்லாங்குழி, செல்லமே உள்பட பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். சில பிறமொழி நடிகர்களுக்குப் பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.
சென்னை ராமாபுரத்தில் வசித்து வந்த அவர், சனிக்கிழமை இரவு (9.11.2024) குடும்பத்தினரோடு பேசிவிட்டு தூங்கச் சென்றார். இரவு 11 மணியளவில் அவர் திடீரென காலமானார். அவர் உயிர், தூக்கத்திலேயே பிரிந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகர்கள் காத்தாடி ராமமூர்த்தி, சந்தானபாரதி, ராதாரவி, சிவகுமார், காரத்தி, செந்தில், சார்லி, பூச்சிமுருகன், வசந்த், லிங்கு சாமி, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர் நடிகர், நடிகைகள் மற்றும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
அவரது இறுதிச்சடங்கு இன்று (11.11.24) நடந்தது.
மறைந்த டெல்லி கணேஷுக்கு மனைவி தங்கம், மகள்கள் பிச்சு, சாரதா, மகன் மகா தேவன் ஆகியோர் உள்ளனர். மகாதேவன், 'என்னுள் ஆயிரம்' என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அந்தப் படத்தை டெல்லி கணேஷ் தயாரித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம், 80 வயதில் அடி யெடுத்து வைத்த டெல்லி கணேஷுக்கு அவருடைய குடும்பத்தினர் சதாபிஷேக விழாவை நடத்தினர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அப்போது வெளியாகி வரவேற்பைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கை வரலாறு
திருநெல்வேலி அருகிலுள்ள வல்லநாடு
கிராமத்தைச் சேர்ந்தவர் டெல்லி கணேஷ். 9 சகோதரர்கள், 2 சகோதரிகள் என பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். 1964-ம் ஆண்டில் இந்திய விமானப்படையில் இணைந்த அவர் டெல்லியில் வசித்துவந்தார். அங்கு தட்சிண பாரத நாடக சபாவில் இணைந்து நாடகங்களில் நடித்தார். சினிமாவில் நடிப்பதற்காக 1974-ம் ஆண்டு வேலையை விட்டுவிட்டு சென்னை வந்தார். காத்தாடி ராமமூர்த்தியின் 'டவுரி கல்யாணம்' என்ற நாடகத்தில் சிறிய வேடத்தில் நடித்தார் அதில் அவர் நடிப்பு பாராட்டப்பட்டது. தொடர்ந்து காத்தாடி ராமமூர்த்தியின்
நாடகங்களில் நடித்து வந்தார். அவரது 'பட்டினப் பிரவேசம்' நாடகத்தை கே.பாலசந்தர் 1977-ம் ஆண்டு திரைப்பட மாக்கினார். அந்தப் படம் மூலம் டெல்லி கணேஷை அவர் அறிமுகப்படுத்தினார். அதுவரை சாதாரண கணேஷாக இருந்தவர் அந்தப் படம் மூலம் 'டெல்லி' கணேஷ் ஆனார். தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வந்தன. சிறிய கேரக்டர் என்றாலும் தனது நடிப்பால் அந்த கேரக்டரை ரசிக்கவும் பேசவும் வைத்தார். 1981-ல் வெளியான 'எங்கம்மா மகாராணி படத்தில் நாயகனாகவும் நடித்தார்.
டவுரி கல்யாணம், பொல்லாதவன், பசி, சிந்து பைரவி, ஸ்ரீராகவேந்திரர், நாயகன், அபூர்வ சகோதரர்கள், புன்னகை மன்னன், மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்களில் அவர் கேரக்டர் பேசப்பட்டது. கமல், ரஜினி, விஜயகாந்த், அஜித், விஜய் என பல ஹீரோக்களின்
படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'இந்தியன் 2' படத்தில் நடித்திருந்தார்.
"பசி" படத்துக்காக மாநில அரசின் விருதைப் பெற்றுள்ள டெல்லி கணேஷ், கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். நடிகர் சங்கம் சார்பில் அவருக்கு சில மாதங்களுக்கு முன், "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கப்பட்டது.
பிரதமர் இரங்கல்
டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் மோடி, திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
- நன்றி "இந்து தமிழ்"
11.11.2024
Super movie climax village style
என்னப்பா கடைசி கட்டம் எங்க நான் துங்காமல் கடைசி கட்டம் வரைக்கும் பார்தேன். முடிவு எங்க.
gud movie.. remember watching it in blore in77..
சிவ சந்திரனுக்கு நினைவு திரும்புமா திரும்பாதா?
i watched it in Delhi
Delhi கணேஷ் மறைவுக்கு பிறகு இந்த படத்தை பார்த்தவர்கள் யார்?
தற்சமயம் பார்த்துட்டுருக்கேன்னா
நானும்
கவியரசர் கண்ணதாசன்
Semma film....
Nice film...Delhi ganeh,sarath babu,siva chandran 3 perukkum ithan 1st film....
எங்கப்பா இறுதிகாட்சி காணவில்லையே
Climax irundha please podunga, I am waiting...
சிவசந்திரனுக்கு நினைவு திரும்புமா திரும்பாதா?
Just now watching this movie but climax ? ???? Mudichitenglea
intha padathirku arambamum mudivum ondruthan .
Yugi sethu 15:12 ?
S yugi sethu
Nice movie.. climax ai mudikkama sodhappitingalae da... climax ai upload pannunga da... 😡😡😡😡😡
சிவசந்திரனுக்கு நினைவு திரும்புமா திரும்பாதா?
I love this movie my oldndas i am happy to see thanks
Sivachandran jodi yaru
Aparna
@@muraliphotos116illa swarna nidhan potruku