Thanks for watching my channel இடுப்பு சுற்றளவு முன்பக்கம் 24இஞ்ச் பின் பக்கம் 24இஞ்ச் மொத்தம் 48இஞ்ச் வரும் இன்ஸ்கட் 4இடத்தில்தையல் வரும் இதற்கு 3இஞ்ச் (48+3)=51இஞ்ச் நன்றி
Sister....Ungaluku god's gift stitching...but engaluku unga video dhan gift..so oru last bench student..makku child irukum..adha manasula vachi sollithaanga...brightaa ninaichu video podadinga....namakellam.innum akkarai ya teacher solirundha epdi life maari irukum..ninaichu paarunga..
வணக்கம் தங்களின் தையல் வகுப்பு நன்றாக உள்ளது.தொடர்ந்து என் போன்று கற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கு பயனுள்ளது நன்றி 12:33 12:33 என் பெண் வயது 16 இடுப்பு சுற்றளவு 40 எவ்வளவு லைனிங் துணி எடுக்க வேண்டும் தயவுசெய்து கூறவும் நன்றி
அருமையாக விளக்கம் கொடுத்தீங்க நன்றி❤
மிகமிகஅருமையாகசொல்லிதரிங்க.நன்றிசகோரி
நன்றி மா
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா ❤❤
Thanks for watching my channel
பாப்பாக்கு மெசர்மென்ட் எப்படி எடுக்கிறதுன்னு சொல்லுங்க
அருமையான பதிவு👍
Thanks for watching my channel
Akka super ah solli tareenga....nalla tealiva sonneenga
Thanks for watching my channel
அழகான கையெழுத்து அக்கா🎉🎉🎉
Thanks ma
Hi sis inskirt cutting stitching video detail aa podunga sis .slow va podunga .epdi 51 varuthu .confuse aahuthu
Thanks for watching my channel தொடர்ந்து வீடியோ பாருங்க போடுகிறேன்
@@saisrifashionmadurai3049
Sis inskirt epdi umbrella skirt la attach pantrathu & inskirt cutting video podunga sis
Inskirt lining puriyala sis
தொடர்ந்து வீடியோ பாருங்கள் அடுத்து வரும் வீடியோவில் போடுகிறேன் thanks for watching my channel
Super❤
Thanks for watching my channel
Akka semma🎉
Thanks for watching my channel
Skirt linning innum slow va clear ah sollunga mam bigginers help ah irukum
Thanks for watching my channel அடுத்து வீடியோ போட்டு உள்ளேன் உங்களுக்காக மூன்று நாட்களில் போடுகிறேன்
Thankyou sister ❤❤ super
Thanks for watching my channel
Video konjam forward panna iruku mam voice la puriyuthu but video konjam slowah irunthaal inum theliva puriyum mam
அடுத்து வந்த வீடியோக்கள் தெளிவாக போட்டுள்ளேன் நன்றி
M size frock stitching Eppadi panrathu
Super akkka❤❤❤❤❤❤❤❤
Thanks for watching my channel
Hi mam pup hand measure sollunga plz
அடுத்து வரும் வீடியோவில் போடுகிறேன் தொடர்ந்து வரும் வீடியோ பாருங்கள் நன்றி
I am trying now
Thanks for watching my channel
Samma
Thanks for watching my channel
4 to 5 years pappakku measurements podunga sis
Thanks for watching my channel
விரைவில் வீடியோ போடுகிறேன்
Bottom lining vetrathu konjo theliva sollunga ma
Thanks for watching my channel அடுத்து வரும் வீடியோவில் விரைவில் போடுகிறேன்
Hi sister my name is Parveen how to cutting sleeves plz tell me
Thanks for watching my channel விரைவில் போடுகிறேன்
7 years girl Masha many siblings mam
Lining front & hand ku evlo inch vanganum mam...na ethuvarikum entha frack stitch pana thu ella..enoda size Xxl mam..
Thanks for watching my channel தொடர்ந்து வீடியோ பாருங்க விரைவில் வீடியோ போடுகிறேன்
7 years girl masharmant podunga mam
Thanks for watching my channel
விரைவில் வீடியோ போடுகிறேன்
Mam lining potu cut panna method a main cloth லயும் cut பண்ணலாமா
Thanks for watching my channel மெயின் கிளாத்ல கட்பண்ணலாம் லைனிங் கிளாத்ல கட்பண்ணா ஈசியா இருக்கும் நன்றி
Maduraiel Antha Ariya akka
ஆரப்பாளையம் பஸ்டாண்ட் அருகில்
ஒரு பொடவைல mom, daughter 2age, பிறந்த குழந்தை 3 peerukkum தெய்க முடியுமா
Thanks for watching my channel தைக்கலாம் மா நன்றி
அக்கா நீங்க நல்லா தெளிவா சொல்லி இருக்கிங்க.frock stitch panna peragu costamer pottu pathutu hip keeta puff nu erukunu solluraga athuku enna pantrathu.please reply akka.
இடுப்பு சுற்றளவு லூசா இருந்தால் அப்படி இருக்கும் நன்றி
ஒரு பக்க இடுப்பு அளவு 17.5 3 இன்ச் ப்ளீட்ஸ் எடுக்க வேண்டும் எவ்வளவு துணி தேவை மற்றும் மடிப்புகளின் எண்ணிக்கை
Thanks for watching my channel மடிப்பு 6 துணி 3 மீட்டர் 15சென்டி மீட்டர் தேவை
👍👌
Thanks for watching my channel
கைவெட்டுர அளவு கொஞ்சம் சொல்லி தாங்கள்
ள
தவறாமல் அடுத்து வரும் வீடியோவில் போடுகிறேன் நன்றி
Lining eavlonu sollave illa
Very nice sis❤🎉 first time i stitched the frock today in my daughter 🎉❤.. charges evlo sis vangalam kids and womens
Thanks for watching my chanel
400முதல்500வரை வாங்கலாம்
@@saisrifashionmadurai3049 sis lining cloth namma yedukiratha irunthalum ithe amount vaanganuma
நீங்க இருக்கும் ஊர் ஏரியா பொருத்து மாறுபடும்
👏🙏👌🤝👑🙋♂️
Thanks for watching my channel
Hi mam inskirt video 51 epadi vathuchi
Thanks for watching my channel இடுப்பு சுற்றளவு முன்பக்கம் 24இஞ்ச் பின் பக்கம் 24இஞ்ச் மொத்தம் 48இஞ்ச் வரும் இன்ஸ்கட் 4இடத்தில்தையல் வரும் இதற்கு 3இஞ்ச் (48+3)=51இஞ்ச் நன்றி
Ok mam thankyou
இன்னும் கொஞ்ச பொறுமையா சொல்லுங்க அக்கா
உங்கள் தகவலுக்கு நன்றி அடுத்து வரும் வீடியோ நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் இருக்கும் நன்றி
Slow sollynga
நன்றி அடுத்து வரும் வீடியோவில் மெதுவாக போடுகிறேன்
இன்னும் கொஞ்சம் பொறுமையா சொன்னீங்கன்னா நல்லா புரியும்
அடுத்து வந்த வீடியோக்கள் தெளிவாக போட்டுள்ளேன் நன்றி
உங்க அட்ரஸ் ஃபோன் நம்பர் எதாவது தாங்க நா மதுரை தான் உங்களிடம் கிளாஸ் வரலாமா
ஆரப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் 9843037682நம்பரில் தொடர்பு கொள்ளலாம்
நீங்க மங்கையர்க்கரசி ஸ்கூல் பக்கம் அப்படீன்னா கிராஸ் ரோடு பஸ்டஆப் அருகில் பக்கம்
என்னோட பொண்ணுக்கு 10 வயசு ஆகுது அவங்களுக்கு மெசர்மென்ட் எப்படி எடுக்கிறது இதுக்கு லைனிங் தேவையா ஃபுல் பிரார்த்திக்க
Thanks for watching my channel லைனிங் போட்டா நல்லா இருக்கும் வீடியோ போடுகிறேன்
32size Blouse catting
Thanks for watching my chanel
பேப்பர் கட்டிங் போடுகிறேன் நன்றி
கொஞ்சம் வேகமா பேசினா கொஞ்சம் நல்லா புரியும்
Puriyale hipe alavu
Thanks for watching my chanel இன்றைய வீடியோ பாருங்க போடுகிறேன்
Cloth folding konjam kooda purila...avlo vegam...therinja edhuku unga video paka porom....madam solli tharadhuku oru talent porumai manasu venum..Neenga 😢
சாரிப்பா உங்கள்களுக்காக திருப்பி வீடியோ போடுகிறேன் வீடியோ குறிப்பிட்ட டைம்க்குள் முடிக்க வேண்டும் கமாண்ட் பண்ணியதற்கு நன்றி
Sister....Ungaluku god's gift stitching...but engaluku unga video dhan gift..so oru last bench student..makku child irukum..adha manasula vachi sollithaanga...brightaa ninaichu video podadinga....namakellam.innum akkarai ya teacher solirundha epdi life maari irukum..ninaichu paarunga..
Bright student ku video vendame..theriyadha ..slow padipu students dhan aasaya paarpaanga.ketpaanga..iva laachum porumaya ellam sollikudpangala...naamalum adhu maariye seiyamudiyumaanu.....avlodhan en msg...yosichu paarunga.nanri.
என் பொண்ணுக்கு வயது 8 எவ்வளவு துணி எடுக்கணும்னு புல் பிராக் தைக்க
Thanks for watching my chanel 3 1/2 மீட்டர் தேவை
வணக்கம் தங்களின் தையல் வகுப்பு நன்றாக உள்ளது.தொடர்ந்து என் போன்று கற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கு பயனுள்ளது நன்றி 12:33 12:33 என் பெண் வயது 16 இடுப்பு சுற்றளவு 40 எவ்வளவு லைனிங் துணி எடுக்க வேண்டும் தயவுசெய்து கூறவும் நன்றி
@@jeyanthikrishjeyanthi9816 31/2மீட்டர் தேவை நன்றி