என் வாழ்க்கை மீது ஒரு அதிகாரம் எனக்கு வேண்டுமென்றால் தலைமை பண்பு மிக முக்கியம் Super point madam. Present லீடர் ஐ influence பண்ணி தன்னுடைய வழிக்கு கொண்டு வருவது என்பதும் ஒரு முக்கியமான Point madam எல்லாமே முக்கியமான விஷயம்தான் நன்றி மேடம் வாழ்த்துக்கள்.
புது பெயரில் வரும் புதிய
மிகவும் முக்கியமான topic
thank you madam.
ஆவலுடன் காத்திருக்கிரோம்.
Leadership qualities
சொந்த வாழ்க்கைக்கும் பொது வாழ்க்கைக்கும்
எவ்வளவு முக்கியம் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்
இன்னும் வேண்டும் மேடம் நன்றி
Thank you for your effort Mam, .... Clear explanation.👏🎉
அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரி 🎉
மிகவும் அருமையாக இருந்தது
Thankyou so much for your support ikigai book explain ma'am
Ikigai was published long ago. Here is the link.Ikigai : Book summary in tamil
th-cam.com/video/vEODYV9BjLk/w-d-xo.html
என் வாழ்க்கை மீது ஒரு அதிகாரம்
எனக்கு வேண்டுமென்றால்
தலைமை பண்பு மிக முக்கியம்
Super point madam.
Present லீடர் ஐ influence பண்ணி
தன்னுடைய வழிக்கு கொண்டு
வருவது என்பதும் ஒரு முக்கியமான
Point madam
எல்லாமே முக்கியமான விஷயம்தான்
நன்றி மேடம் வாழ்த்துக்கள்.
கணவன் மனைவி. இதற்கும் பொருந்துகிறது புத்தக கருத்து சிறந்த குடும்பத்திலிருந்து சிறந்த தலைவர்கள் கற்றவர்கள்
Thanks madam for updating channel name with your name. Best Wishes.
ஒரு group க்கு என்ன வேண்டும் என்பதை
அவர்களுக்கு சொல்லி புரிய வைத்து
அதை வைத்து நாம் முன் செல்வது
நல்ல பாயிண்ட் மேடம்
அண்ணன் சீமான் ஐ நினைவு படுதியதற்கு நன்றி
Thanks madam
Please explain this book in tamil what every body is சயிங் book
Unga Name suba va...Hi Suba mam..I like your videos..its very helpful ❤😊
Allow to recommend the books you discuss. Else, let us know it's only your choice.