அது எல்லாம் நம்ம சொல்ல முடியாது நம்ம எது தேவையில்லன்னு சொல்றோமோ அதைத்தான் டைரக்டர் முக்கிக்கிட்டு உள்ள கொண்டு வருவாரு இந்த சீரியல்ல இந்த சீனு இந்த முத்துமீனா சீரியல்ல மொக்க சீனு ஓடுது பாருங்க ஒரு நகையும் ஒரு பணத்தையும் வைத்து உருட்டி உருட்டி உருட்டிக்கிட்டு 😂😂😂😂😂
Ithu expected tha.. vijay and Kaveri love track start agum pothu ex kutitu vangathu kalagam pandrathu director oda asthane velatha.. oru 200 episode otitu then finally vijay will come running for Kaveri...
Ana enaka oru doubt sis vj farm house la irukum boda vennila is like k I mean appearance apdiyee na solluvara anga work panra ladyum adhee dhan sonnanga but indha vennila apdi illayee writer marandatara pola 😂
Same sis heart breaking moment thaan😭... this plot is not expected now...but her entry will make them to realise eachother feelings...hope this track is positive for our vika...🤗@@shazlyriyaza5079
Ithu theveye illatha aani. I promise rn, if in this serial vijay kaveri is not getting together means this will be the last serial I'm watching ever after this. I've never been this crazy for a serial. Pls praveen bennett sirrr, plssss. Don't make us regret
I think this vennila entry will make huge impact for our vika and make them realize how they are love and can't live without each others. Let's wait and watch.
❤️🩹💔💔💔💔💔💔💔விஜய் திரும்ப காவேரிய தேட போகிறார்😢.🖤🖤எல்லோரும் தயாரா இருங்கள். நாமும் சேர்ந்து தேடப் போவோம்.இருந்தாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ ஒரு வலி......... சீரியலாக இருந்தாலும் கொஞ்சம் சீரியஸாகத்தான் இருக்கும்.😮😮😮
Athu epdi vennila ivlo years ah varama vijay ku kaveri mela affection vara start agum pothu (thappana time la correct ha )vara🤦♀🤦♀ Director rocked😡Vika fans shocked😔
Ore oru unmaiya matum solava vika❤ best couple award vangalom kuda director sir kanuku matum avanga best couple a theriyala pola atham oru pudiya track ona arambichitaru pola... Vika is a best couple yaralayum pirika mudiyathu pakathana poringa sir❤vika forever❤
We need this twists and turns otherwise story will move only with kaveri fmly with unnecessary tracks she may pair with nivin or may be guest role[cameo] always expect the unexpected from PB sir waiting for VIKA s strong bonding ❤❤❤
@@santhiyaamarnath5421 director separated nika because he wanted vika. Namma oorla mrg aana apram pair ah pirika matanga... Nika lovers but vika husband and wife...
ஒன்னும் புரியல சொல்ல முடியாத ஒரு வழி என் குடும்பத்துல என் சகோதரிக்கு நடக்கிற மாதிரி இருக்கு இன்னைக்கு வெண்ணிலா பத்தி காவிரி பேசும்போதே தெரியும் ஏதோ ஒன்னு இருக்குன்னு ஆனா இப்படி தான் இருக்குன்னு நினைக்கல விஜய் காவிரியே பிரிக்க மாட்டாரு டைரக்டர் இருந்தாலும் இந்த எபிசோடு முடியிற வரைக்கும் நம்ம எல்லாருக்கும் தான் பிபி எகுரு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த ப்ரோமோ 😢😢😢😢 யார் அந்த வெண்ணிலா கண்டிப்பா காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா போட மாட்டாங்க பாக்கலாம் ஐ லவ் யூ மகாநதி❤
Expected this … but when it actually happens … not able to take it in … it feels like it is happening to someone close to me… hats off to Sam and Lp for their impact full acting.
Appalam track varum bothi ninaichen ethu nadakkum nu nadanthuruchi vika fans ku eppavame happy ye kidaiyathu ethavathu shock than tharanga mudiyalaaa enthan entha serial lukku addict annano nu thonuthu nan pakkura ore serial ethu mattum than morning 6 o clock ke eppa varum nu pathutte iruppen eppa serial pakkave payama irukku kaveri kandipa vijay vennila va sethu vaika poren nu ethavathu kolaru vela seiya pora vijay hurt aka poren.illa na kaveri vijay ya vittutu poidulam nu velakida pora ava vijay love va ennum unarave illa😢
@@shazlyriyaza5079 Ama indha vishayathula vijay vaaya thirandhu pesuvanum.But i’m honestly liking this track slot, feeling connected to Mn after a long time.Kodai track la irundha dry a ponuchu, hopefully with this track Mn back to normal povanga nu vendikiren
விஐய், காவேரிக்காக மட்டுமே இந்த நாடகத்தை நான் பார்த்து வருகிறேன். நான் அதிகமாக நாடகங்கள் பார்ப்பதில்லை. இவர்கள் இருவருக்காக மட்டுமே பார்க்கிறேன். அதில் இடி விழுந்துவிட்டது. எனக்கு பெரிய ஏமாற்றம். எனக்கு அழுகையே வருகிறது. நான் என் பள்ளியில் இந்த நாடகத்தைப் பற்றி அதிகம் பேசுவேன். ஆனால் இனிமேல் ?????
வெண்ணிலா கதைல வருவாங்கனு தெரியும் இவ்வளவு சீக்கிரம் வருவாங்கனு எதிர்பார்க்கல கதைப்படி காவேரி விஜய் பிரிஞ்சி பிறகு சேருவாங்க இப்ப காவேரி அக்ரிமெண்ட் முடிஞ்சாலும் முடியலனாலும் விஜய்க்காக விஜய் வாழ்க்கையை விட்டு விலக நினைப்பாங்க காவேரிக்குள்ள மலர்ந்த காதல் பூமொட்டு விரியாமலே கருக போகுது இப்ப விஜய் அவர் யாரோடு வாழபோறாருனு முடிவு பன்ன வேண்டிய இடம் ஒரு வேலை வெண்ணிலா திருமணம் ஆகாமல் தன் பக்கம் நியாயமான காரணத்தோடு வந்தால் விஜய் முடிவு எடுப்பதில் தடுமாற்றம் வரலாம் கதையே இனிதான் ஆரம்பம் பார்ப்போம்
Vennila entry will be an unwanted one, but from this scenario Vijay will express his love towards Kaveri and thr contact comes to an end. Let's hope for a positive action..
Theivame. Enna anaum avangala pirikama irundha podhum. Idhunala avanga possessive agi love develop ana luda ok tha but pakalam epdi podhu nu. I didnt expect her entry now😭
Director'ye na expect panna intha poster'a vennila pakra Mari oru track varumnu😢😢.. but enga kaveri'ya matum ala vechingana nalla erukathu director'ye😂😂... Paathukonga 😊😊
Thrill and twist of Vennila entry going to be interesting and needed for story boarding. The hidden fact is "VIKA" never get separated, their bond will increase and know each other's value, relationship and love these things is going to win and break the Contract Marriage. Ini dhan exact Mahanadhi Aarambam.Director story write dhool👍👌
Director be like : epidi superaa Vika nanga : ada ponga pa ennum love scene vaikila athukula vanthachu kotha alitu poga venila vara erknave entha nivin vera apo apo vedanthagal paravi mari vara epo vennila entry ooooooo thaaa engaluku😢😢😢 epidiku varathapdaum vika sangam 😅😢😢
Vennila entry 🎉story progress ku. Ema kaveri vijay vennila sertu vaikkiren kilampitu. Nivin kita matum help kekata. Apuram avar oru pakam en kaveri en kaveri enakuthan nu ready aagiduvar.😂 oru pakam vennila oru pakam nivin ipathan story🔥
For sure Vika❤ dhan seruvaanga ...aana ennaa....vijay inaiku episode la light aa feel pannadhaye thaanga mudilaa...vennila va paakra episode ....aprm kaveri aa vennila va nu realise panra episode lam vandhaaa oru kerchief pakathula vechute irukanum fans ellarum🤧 sure he will kill in those episodes through his acting😢💯 wait panni paapom...
வெண்ணிலா கதைல வருவாங்கனு தெரியும் இவ்வளவு சீக்கிரம் வருவாங்கனு எதிர்பார்க்கல கதை விருவிருப்பா இருக்கு கதை படி காவேரி விஜய் பிரிஞ்சி பிறகு சேருவாங்க இப்ப காவேரி அக்ரிமெண்ட் முடிஞ்சாலும் முடியலனாலும் விஜய்க்காக விஜய் வாழ்க்கையை விட்டு விலக நினைப்பாங்க காவேரிக்குள்ள மலர்ந்த பூமொட்டு விரியாமலே கருக போகுது இப்ப விஜய் அவர் யாரோடு வாழபோறாருனு முடிவு பன்ன வேண்டிய இடம் ஒரு வேலை வெண்ணிலா திருமணம் ஆகாமல் தன் பக்கம் நியாயமான காரணத்தோடு வந்தால் விஜய் முடிவு எடுப்பதில் தடுமாற்றம் வரலாம் கதையே இனிதான் ஆரம்பம் பார்ப்போம்
காவேரி கார் ஓட்டுற மாதிரி ஒரு சீன் பார்த்தவுடனே அதுல விஜய் வந்து ஒரு மாதிரி இருப்பாரு ஒருவேளை வெண்ணிலாவை பார்த்துட்டு ஓவரா டிரிங் பண்ணி இருப்பாரோ அதனால காவிரி கார் ஓட்டிட்டு வராங்களா எனக்கு மிகவும் பிடித்த ஜோடி விஜய் காவேரி❤❤❤❤
Yaaruku ipo idhu theva illadha promo nu😂😂 nenaikuringa
Aama
அது எல்லாம் நம்ம சொல்ல முடியாது நம்ம எது தேவையில்லன்னு சொல்றோமோ அதைத்தான் டைரக்டர் முக்கிக்கிட்டு உள்ள கொண்டு வருவாரு இந்த சீரியல்ல இந்த சீனு இந்த முத்துமீனா சீரியல்ல மொக்க சீனு ஓடுது பாருங்க ஒரு நகையும் ஒரு பணத்தையும் வைத்து உருட்டி உருட்டி உருட்டிக்கிட்டு 😂😂😂😂😂
S
@@SarbudeenIsmail Applam business nonsense ku idha paravala pa, something solid needs to happen for Vika’s relationship to progress
Ennaku, oru continuity ye feel pannale. Evanga love prandrathuk appuram kude entry vandhal pravalle. Track nalla erukkum.
Epo ethuk endha entry.
Venilla entry is unexpected at this situation 😢😢😢..
Bharathikannama la vandha Bharati sister adhu
haaan sweety engira Anjali
Bharathi thambi agilan wife
@@Yeah_Me_chillvibe oh appo kannama ooda step sister anjali thanae , atha engayoo paathamaathiri irruku nu nenachen🤔🙄.
Ithu expected tha.. vijay and Kaveri love track start agum pothu ex kutitu vangathu kalagam pandrathu director oda asthane velatha.. oru 200 episode otitu then finally vijay will come running for Kaveri...
நல்லா போற சீரியல் ல கெடுக்குறதுனே இந்த டைரக்டர் லாம் இருக்காங்க போல 😂😂😂
Writer
Hello ningathane boring.iruukkunu soninga
The big suspense of appalam track....Unexpected venilla entry 🥺🤭
Director 🔥🙊
Vika fans😭
Appalam ad pannum bothe therinjithu intha director epdi than pannaporaarunu
Ana enaka oru doubt sis vj farm house la irukum boda vennila is like k I mean appearance apdiyee na solluvara anga work panra ladyum adhee dhan sonnanga but indha vennila apdi illayee writer marandatara pola 😂
@@shazlyriyaza5079 sis don't think in this much deep...apudiyee flow la polaam that's good for us🥺😅🤗
@@sujyyy mudila sis en husband a thedi ex vanda madhiri ee valikida
Same sis heart breaking moment thaan😭... this plot is not expected now...but her entry will make them to realise eachother feelings...hope this track is positive for our vika...🤗@@shazlyriyaza5079
Director: koluthi poduvom😂🔥🔥
😂😂😂😂
😂😂😂😂😂😱
😂😂😂
😂😂
😂😂😂
Evoloperiya beauty heroine agaerunthalum paravaellai kulanthai mari erukira enga kaveri than engaluku vendum please allavidungada sami heart pain vanthidum pola vikka❤❤❤
Omg😳😳 never expected this track so early 🥺
வெண்ணிலா வந்தாலென்ன விஜய் காவேரிக்கு இன்னும்கூட அன்பு அதிகமாகும் ❤❤❤🎉🎉🎉
Ss
Ithu theveye illatha aani. I promise rn, if in this serial vijay kaveri is not getting together means this will be the last serial I'm watching ever after this. I've never been this crazy for a serial. Pls praveen bennett sirrr, plssss. Don't make us regret
டைரக்டர் சார் உங்கள கெஞ்சி கேட்டுக்குறேன் விஜய் காவிரி பிரிச்சிடாதீங்க 😢
Till now vijai is a perfect husband material let us now see how he reacts
I think this vennila entry will make huge impact for our vika and make them realize how they are love and can't live without each others. Let's wait and watch.
❤️🩹💔💔💔💔💔💔💔விஜய் திரும்ப காவேரிய தேட போகிறார்😢.🖤🖤எல்லோரும் தயாரா இருங்கள். நாமும் சேர்ந்து தேடப் போவோம்.இருந்தாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ ஒரு வலி.........
சீரியலாக இருந்தாலும் கொஞ்சம் சீரியஸாகத்தான் இருக்கும்.😮😮😮
Vijay theda mattar athaan vennila vanthutalla. Iney vennila pakkam sanchuduvar. Kaveri ya nivin kooda serththu kooda vaikkalam intha mananketta director
Athu epdi vennila ivlo years ah varama vijay ku kaveri mela affection vara start agum pothu (thappana time la correct ha )vara🤦♀🤦♀
Director rocked😡Vika fans shocked😔
Sunday two hours க்கு content கிடைச்சாச்சு...
Ore oru unmaiya matum solava vika❤ best couple award vangalom kuda director sir kanuku matum avanga best couple a theriyala pola atham oru pudiya track ona arambichitaru pola...
Vika is a best couple yaralayum pirika mudiyathu pakathana poringa sir❤vika forever❤
We need this twists and turns otherwise story will move only with kaveri fmly with unnecessary tracks she may pair with nivin or may be guest role[cameo] always expect the unexpected from PB sir waiting for VIKA s strong bonding ❤❤❤
S nivin pair agalam
வெண்ணிலா வர்றதுனால விஜய் காவேரி ஒன்னு சேர்ந்தா நல்லா இருக்கும் ❤️
சேருவாங்க ஆனா இப்ப இல்ல
அந்த possesive எல்லாம் பாக்க வேண்டாமா😂
Aathi dir vachuta appu 😢😢😢next ven tracka 😱 OMG ennamo poga Vi & ka emotional parga happy irrukkum😊
Mid week promo ketta yenna sir ithellam Bp ethivittinga.it's ok vijay avar varaikum thelivathan erukar kaveri vijaykuthan kaveriku possesive track apudiyeh love track start agidumnu thonuthu.innonum thonuthu intha past love vennila entry intha vennila trackku oru end varathu kuda erukalam appothan vika love track move agum think positive❤
அடப்பாவிங்களா எனக்கு நெஞ்சு வலி வருது 😨
Yes
Super comment its true
💔 💔 😢😢😢💔💔💔💔💔💔💔💔💔💔💔
Namathu pona appalam track ithuku than pola😂 kaveri avaluku avale problems create panita ☹️
😪😪😪😪😪😪😪😪😪😪😪
Unexpected promo 😮😮😮😮😮vennila entry ku appuram Vijay and Kaveri love realise pannuvanganu thonuthu❤❤❤❤❤anyways #Vika love track vantha ok❤❤❤❤❤❤
Vijay kaveri inni tha intresting plot ey irruku becoz kaveri possesive Ava and Vijay kaveri Mela tha intrest kattivaru so atlast Vijay kaveri love track slow ah start ayidu namma vika ah pair ah enjoy panna vendiyathutha❤
Like before fight also will come
Please remember they separated nika unexpectedly. Don't trust the director 😅
Director intha track mattum Vika❤ va ellaama Vi ve va maaruchna na மனுசியாவே இருக்க மாட்டேன்🗯 solliten😤....பொருமைய சோதிக்காதிங்கடா சோதிக்காதிங்க😡🥺🤧...
Nama onu expect panuvo but nama direct sir namaku twist kudukaranu vika sernthuta story complete agirumnu jolly ah pirichu vitutu poiruvaru...
@@santhiyaamarnath5421 director separated nika because he wanted vika. Namma oorla mrg aana apram pair ah pirika matanga... Nika lovers but vika husband and wife...
Promo keddathukku ippidija shock kuduppeenka enkalukku vika❤ve pothum
Rigtuuuu (intha vennila track la SW & LP emotional la pinni eduga poraga)vika fans kerchief ready vatchugalam😢ohh ithuthan SUN high-voltage 😢😮 ippave voltage ⚡⚡⚡ adiggaramathiri irrukku 😢
ஆமா பிரோமோவுக்கு தாங்கள
high mattum ila heavy high voltage aaguthu😣😣
Katrukena veli venila thana?
Vennila track vandhathaan kaveriku possessiveness love track varumnu story ready panraanga pola
En valkaikke villi vantha mathiri feel akuthu manasu kastama irukku
0:18 @kanmani manoharan entry fire ra iruku💥 ippodhan indha serial pakave intrest varudhu❤ waiting kanmani darling❤
superrrr kaveriku possessiveness varum
Apo vijay kk??
S itoo felt same
Athukullla namakku BPthaan varum😢
Adeeeiiiiii 😭😭😭😭😭😭 ipove vaaa.... Enaku azhugaiya varudhu
Ama pa 😭
Enakum sis 😭😭😭 edhaka than sis namala happy scene kodatha prepare panni irakanga 😢😢
Me
Sis😭😭😭 intha appalam track la ivlo periya twist ethirpaakala 🥺
@@sujyyy sujyy maaaa 😭😭😭😭😭
ஒன்னும் புரியல சொல்ல முடியாத ஒரு வழி என் குடும்பத்துல என் சகோதரிக்கு நடக்கிற மாதிரி இருக்கு இன்னைக்கு வெண்ணிலா பத்தி காவிரி பேசும்போதே தெரியும் ஏதோ ஒன்னு இருக்குன்னு ஆனா இப்படி தான் இருக்குன்னு நினைக்கல விஜய் காவிரியே பிரிக்க மாட்டாரு டைரக்டர் இருந்தாலும் இந்த எபிசோடு முடியிற வரைக்கும் நம்ம எல்லாருக்கும் தான் பிபி எகுரு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த ப்ரோமோ 😢😢😢😢 யார் அந்த வெண்ணிலா கண்டிப்பா காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா போட மாட்டாங்க பாக்கலாம் ஐ லவ் யூ மகாநதி❤
I dont want watch anymore. ( Heart Broken.
கவலைப்பட வேண்டாம் சகோதரி ❤️ இது விஜய் காவேரி இருவரின் காதல் அத்தியாயத்தின் ஆரம்பம்
Yaru vandha yenna pona yenna final ah Vijay and kaveri thaa pair avanga.. aganum..😇🥰❤️
why this serial impact me emotionally… 😢😢😢
Tears rolling seeing the promo…
yes, true. today i cant sleep. ????????, But i must wake early .
@@amathurambal7368 not sure how many sleepless night after this 😥
Expected this … but when it actually happens … not able to take it in … it feels like it is happening to someone close to me… hats off to Sam and Lp for their impact full acting.
Appalam track varum bothi ninaichen ethu nadakkum nu nadanthuruchi vika fans ku eppavame happy ye kidaiyathu ethavathu shock than tharanga mudiyalaaa enthan entha serial lukku addict annano nu thonuthu nan pakkura ore serial ethu mattum than morning 6 o clock ke eppa varum nu pathutte iruppen eppa serial pakkave payama irukku kaveri kandipa vijay vennila va sethu vaika poren nu ethavathu kolaru vela seiya pora vijay hurt aka poren.illa na kaveri vijay ya vittutu poidulam nu velakida pora ava vijay love va ennum unarave illa😢
இந்த புரோமோ திரும்ப parkkamatten romba கஷ்டமா இருக்கு love vika ❤❤
Me too sister
சீரியல் தான் ஆனால் இந்த பிரோமோ பாத்த உடனே மனசு கஷ்டமா இருக்கு ஏன்னு தெரியல
Idha expect pannavey illa.Anyways, confirm a vijay vennila kitta pesuvaru, Vive flashback la vijay kaveri kitta kepaaru ‘Ava en pona? ethuku pona?’ nu.So adha therinjuka Vijay vennila kitta pesuvaru.Avar already kaveriya wife a nenaikiraru, so decent ah dhaan pesuvaru.Vijayoda possessive track mathiri kaveriku irukka vaipu irukku, ‘Avar vennilava paathu pesuna enakku yen pudikala, avar vennila va paathu pesina ennaku enna.’ nu.Idhula kelvi enna na, vennila vika ku villi ya illaya? Ava vijay thirupi venum nu vika va pirika try pannalam or vijay nalla irukuratha paathuthu kelambalam.Enna nadanthalum vijay manasula kaveri dhaan irukka, kaveri manasula vijay dhaan irukar.So Vika fans ellarum stress agathinga serndhu go with the flow la polam.Story move agala nu sila peru sonanga inime move aagum.Vennila evlo alaga irundhalum ennaku kaveri dhaan epothume favourite.Indha track la neraya twist and turns, emotions, love possessiveness varum, alp and swami vera super a nadipanga.Vika fans ellarum manasa kalakikonga
Ellam correct sis ana k might think vj manasala vennila Dan iraka na think panna na ponalum avara happy ya urakanum na solli edachum panna😢
@@shazlyriyaza5079 Ama indha vishayathula vijay vaaya thirandhu pesuvanum.But i’m honestly liking this track slot, feeling connected to Mn after a long time.Kodai track la irundha dry a ponuchu, hopefully with this track Mn back to normal povanga nu vendikiren
Director sir , Vika fans ku pressure yetha intha promo va???
Never ever... 😊😊😊
Now we are going to enjoy the possessive track!!!❤Vika...
Correct soniga 🎉
Ada pavingala evlo periya shock thanga mudila ennala vj epdi thanguvaru😮
Ithuku thaan inntha appalam advertisement eduthigala da😠🤦🏻♀️
நெனச்சேன் என்னடா சீரியல் நல்லா போகுதேனு .....
இயக்குனர் அவரோட வேலைய ஆரம்பித்து விட்டார் 🤷🏻
விஜய் காவேரி பிரியாம இருந்தால் சரி 😥💯
Best pair nu solli vaya moodarathukku Ulla appu ready pannittar director
😂😂😂
Yo 😂
😂😂
Ama athum romantic pair award vare vangitta
Ippo ethuk
🤣🤣🤣
😂😂 எனக்கு ஒரு பக்கம் சிரிப்பா இருக்கு பா
இந்த ட்விஸ்ட்டை நாங்கள் எதிர்பார்க்கவில்லை
😂😭omg 800+ cmnts
Intha shock promo parthu oru mathri suthitu irukan 🙆🏻♀️ Hw can one serial create this much impactfulness in me uhh 🙃
Sis 1k sis ipo🤭🤭🤭
@@Kanmani894😂😂 achoo namma pulambals avlova iruku
VIKA fans be strong.Director decided to make VIKA fans mad.All solo fans of Vijay and Kavery please come together to unite VIKA...
Vijay Expressions performance semmma semmma cuteeeeeeee 😍😍😍😍❤❤❤❤
டையரக்டரே விஜய் காவேரிக்காக தான் இந்த சீரியலை பார்க்கிறோம் ஏதாவது கோல் மால் பன்னே அவ்வளவு தான்😡
😂
விஐய், காவேரிக்காக மட்டுமே இந்த நாடகத்தை நான் பார்த்து வருகிறேன். நான் அதிகமாக நாடகங்கள் பார்ப்பதில்லை. இவர்கள் இருவருக்காக மட்டுமே பார்க்கிறேன். அதில் இடி விழுந்துவிட்டது. எனக்கு பெரிய ஏமாற்றம். எனக்கு அழுகையே வருகிறது. நான் என் பள்ளியில் இந்த நாடகத்தைப் பற்றி அதிகம் பேசுவேன். ஆனால் இனிமேல் ?????
@unarani8692 🤣🤣🤣🤣😂😂😂😂
😂👌
Semma joke
VIka Fans asking for romance scenes
Director sir MV -Vaipu yilla Raja vaipu yilla😂😂😂😂
Director be like : koluthipotuduvom ❤️🔥❤️🔥
2 மணி நேர எபிசொட் கேட்டதுக்கு இப்படி பண்ணிட்டேங்களே
Ithu Barathi Kanamma Anjali thana 😮
Yes
Yes
No tamilzhum saraswathiyum Megna
S
No sirakadika asai rohini 😮😮
வெண்ணிலா கதைல வருவாங்கனு தெரியும் இவ்வளவு சீக்கிரம் வருவாங்கனு எதிர்பார்க்கல கதைப்படி காவேரி விஜய் பிரிஞ்சி பிறகு சேருவாங்க இப்ப காவேரி அக்ரிமெண்ட் முடிஞ்சாலும் முடியலனாலும் விஜய்க்காக விஜய் வாழ்க்கையை விட்டு விலக நினைப்பாங்க காவேரிக்குள்ள மலர்ந்த காதல் பூமொட்டு விரியாமலே கருக போகுது இப்ப விஜய் அவர் யாரோடு வாழபோறாருனு முடிவு பன்ன வேண்டிய இடம் ஒரு வேலை வெண்ணிலா திருமணம் ஆகாமல் தன் பக்கம் நியாயமான காரணத்தோடு வந்தால் விஜய் முடிவு எடுப்பதில் தடுமாற்றம் வரலாம் கதையே இனிதான் ஆரம்பம் பார்ப்போம்
Promo engaa nu ketathuku ipdiya shock kudupinga
Yes sripu.varudu sister promo ketta epty promo poduerukgaka
ama Romba kadupu ethuranga vidunga entha vennila vanthalum Namma vika va pirika mudiyathu
@@rajeswarishiva4220 ❤️❤️😁 oknga raaaaj 😁❤️❤️
@@Venkateswari-no9id 😅😅😅
இனிமே கேப்போம்
This is sweety.barathi kannama kannama sister
Vennila entry will be an unwanted one, but from this scenario Vijay will express his love towards Kaveri and thr contact comes to an end. Let's hope for a positive action..
Vikaians yaarum bhayapadathinga yellam nanmaikey😢❤
Yaaru vanthalum my only one favourite pair Vijay and kaveri mattumthan ❤
Vennila got beautiful eyes like Vijay
Adapavingala kanmani thanea pavam kaveri
ஐயோ வெண்ணிலா வந்திட்டா போல விஜய் காவேரி இடையே இவள் வரக்கூடாது😢
I am really so sad when i watch the promo. Why the story line like this. 😪😪😪😪
ungala mathiri nanum nenaikira.....Aana namma ellarayum nenacha siripputha varuthu
Ipdi oruthar ulla vantha tha kaveri Vijay love strong agum kaveri ku Vijay mela possessive vantha tha interest ah irukum
Who is entry in vennila character ?
Yes
Looking like barathi kannama anjali❤
My guess is also same 😂
Yes absolutely she is that
Sss...
Yes
She is Kanmani Manoharan
இவள யாரு டா வர சொன்னது 😢
Athu thaan eppa ethukku evanga vera varanga😢
@@renuka327 😢விஜய் காவேரி பிரியாமல் இருகனும்
Indha promo innomm konjam late ah vandhu irundhurundha nalla irundhuirukum
Ennum konjam late ah kututhurukkalam Vennela entry. Vijay kaveri love start pannathukku appuram vanthuruntha ennum nalla irukkum. Parpom namma director enna panrarunu ethu pannalum avaru correct ah tha pannuvar. Finally yaru pa atha venela face sekkaram kattunka
Bharathi kannama mathiri kondu povaru pb ipidi than pirichu vaika poraru
நினைச்சேன் என்னடா இந்த சீரியல் மட்டும் நல்லா போகுதேனு இந்தா வச்சுட்டாங்களே ஆப்பு அப்புறம் என்ன டைரக்டர் சார் சந்தோசமா இருப்பிங்களே 😡
Theivame. Enna anaum avangala pirikama irundha podhum. Idhunala avanga possessive agi love develop ana luda ok tha but pakalam epdi podhu nu. I didnt expect her entry now😭
Venilla vantha thaan kaveri ku Vijay mela love varum pola
Director'ye na expect panna intha poster'a vennila pakra Mari oru track varumnu😢😢.. but enga kaveri'ya matum ala vechingana nalla erukathu director'ye😂😂... Paathukonga 😊😊
Sis enithan naba vika emotional agaporaga😢😢😢
@@VelMurugan-db1uzSo sad bro
Thrill and twist of Vennila entry going to be interesting and needed for story boarding. The hidden fact is "VIKA" never get separated, their bond will increase and know each other's value, relationship and love these things is going to win and break the Contract Marriage. Ini dhan exact Mahanadhi Aarambam.Director story write dhool👍👌
Enithan story intrest aa pogum kaveri possessive aaga pora vj epdi eduthuparu nu therila ellam mind ku theriuthu but en manasu kekamatuku 😢
Inimae nama kaveri ku Vijay mela love varum avaru arumai puriyum. Nala track most expected
Director be like : epidi superaa
Vika nanga : ada ponga pa ennum love scene vaikila athukula vanthachu kotha alitu poga venila vara erknave entha nivin vera apo apo vedanthagal paravi mari vara epo vennila entry ooooooo thaaa engaluku😢😢😢 epidiku varathapdaum vika sangam 😅😢😢
அடப்பாவிகளா யார்டா கேட்டா உங்ககிட்ட இப்ப புரமோ அதுவும் இப்படி ஒரு சாக் விகா பிரிச்சா நாங்க சீரியல் பார்க்க மாட்டோம் டைரக்டர் பார்த்துக்கோங்க
இவரு சூர்யா வா இருந்தா வெண்ணிலாக்கு சப்போர்ட் பண்ணலாம், இப்போ இவரு விஜய் ஆச்சே காவேரிக்கு தான் சப்போர்ட் பன்ன முடியும,... Any KV fans... 👍👍
Don't separate vika🫶plss🙏
Always #vika ❤
Elei idukkuthan appalam add nu valachi valachi shooting edutheengala da😮😮. Ellam pocha..
Vennila entry 🎉story progress ku. Ema kaveri vijay vennila sertu vaikkiren kilampitu. Nivin kita matum help kekata. Apuram avar oru pakam en kaveri en kaveri enakuthan nu ready aagiduvar.😂 oru pakam vennila oru pakam nivin ipathan story🔥
😂😂😂😂
Ava pannalum pannuvaa... Ennatha solla. 😒
Oh my god vennilava ....Ada ponga da... first nivin kaveri break up panninga ....aduthu Vijay kaveri kondu vanthinga...ippo enna vennila Vijay ah? Aaga motham entha love um urupadiya pogathu Vijay tv la apadi dhana? Possessive varum aparam kathal varum ...ithuvum nalla dhan irukum
Yow en ya ipadi pandringa na vika kaga than serial ae pakuran 😢intha promo parthutu depression ku poitan💔
Excited about Vennila's entry. Cuz from now onwards Vijay will start to love Kaveri more just to irritate vennilla❤❤
யார் வந்தாலும் எங்க விஜய் காவேரி ய ஒன்னும் பண்ணா முடியாது 😂😂😂 விஜய் காவேரி க்கு தான் ❤❤❤❤❤
Apty potu❤
Ama vika ♥️
Athu.. Ungalamari aalugalam ipadi hopefula sollum pothuthan..positive vibes ye kedaikuthu ga❤
Correct ❤
Yes❤ vijay tha kaverija love Panna start panniddare
நல்லா போயிட்டு இருக்கர சீரியல்ல டைரக்டர் பாம் போட ஆரமிச்சிட்டான் போல😢😢😢😢
Vijay kaveri na than serial parpom
For sure Vika❤ dhan seruvaanga ...aana ennaa....vijay inaiku episode la light aa feel pannadhaye thaanga mudilaa...vennila va paakra episode ....aprm kaveri aa vennila va nu realise panra episode lam vandhaaa oru kerchief pakathula vechute irukanum fans ellarum🤧 sure he will kill in those episodes through his acting😢💯 wait panni paapom...
Kanmani manoharan as vennila 😍
Ivungala bharathi kannama second heroine thana?
@@thiya2420 yesss
@@incredibledestiny4538thank u
Please director huge request don't break up Vijay x Kaveri they are great pair🙏🙏
வெண்ணிலா கதைல வருவாங்கனு தெரியும் இவ்வளவு சீக்கிரம் வருவாங்கனு எதிர்பார்க்கல கதை விருவிருப்பா இருக்கு கதை படி காவேரி விஜய் பிரிஞ்சி பிறகு சேருவாங்க இப்ப காவேரி அக்ரிமெண்ட் முடிஞ்சாலும் முடியலனாலும் விஜய்க்காக விஜய் வாழ்க்கையை விட்டு விலக நினைப்பாங்க காவேரிக்குள்ள மலர்ந்த பூமொட்டு விரியாமலே கருக போகுது இப்ப விஜய் அவர் யாரோடு வாழபோறாருனு முடிவு பன்ன வேண்டிய இடம் ஒரு வேலை வெண்ணிலா திருமணம் ஆகாமல் தன் பக்கம் நியாயமான காரணத்தோடு வந்தால் விஜய் முடிவு எடுப்பதில் தடுமாற்றம் வரலாம் கதையே இனிதான் ஆரம்பம் பார்ப்போம்
விஜய்க்கு காவேரி தவிர யாரும் கொஞ்சம் kuda செட் ஆகுல only விஜய் காவேரி மட்டும் தான் சூப்பர்.
Vennila vandha maariye poirumaaa😞
Intha eyes pakkum pothu barathi kannama Anjali eyes Pola irukku
காவேரி கார் ஓட்டுற மாதிரி ஒரு சீன் பார்த்தவுடனே அதுல விஜய் வந்து ஒரு மாதிரி இருப்பாரு ஒருவேளை வெண்ணிலாவை பார்த்துட்டு ஓவரா டிரிங் பண்ணி இருப்பாரோ அதனால காவிரி கார் ஓட்டிட்டு வராங்களா எனக்கு மிகவும் பிடித்த ஜோடி விஜய் காவேரி❤❤❤❤
Correct apdidha erukum
apdiyum irukalam laa🤔🤔
Apadi podu 🔥 Finally a promo highlighting Vijay & his feelings and got a worthy promo/content to comment 🔥 Waiting for Vennila sambavam, VV face-off 🔥
@@Abirami29 amaa sis ithu ini pakkan uma venumannu kooda confusion irunthe last 3 week avalo veruthitte serial ..intha promo paathathum confusion maridich❤️ curiosity vanthiduch❤️
Don't expect anything just enjoy Swamy's performance as you always do @@Kanmani894
So excited for this track. The story is moving forward. Vennila's entry will lead to kaveri's realisation. I love this so much. 🎉🎉🎉🎉🎉
Vaama Vennila 😅 Appalam family kitta irrundhu engala konjam free panni viduma😂 waiting for Vj's reactions n SS😅
Kinda felt the same😅
@@Ash-kz6rg 🙌🙌😊
Engala kapatha vanda angel 🤭🤭🤭
@@divurd Unmai dhan💯
@@divurd adhey dhaan 🙌😅
Admin intha promava potdu ellarukum nenjuvali varavachdungala pb sir
No vendam vera yarukudaium vijay ya pakka mudiyathu😢😢😢pls evala apadiya vitturunka kaattathinga😢
venilla venilla nu pesumbothe nenachen eppadi than nadakum nu
Superb ❤வெண்ணிலா வந்த்தாதான் விஜய் காவேரி Love வெளியே வரும் VK
Ippo kaveri ivangala sethu vaikren nu kelambira koodathu saaamiiii😢😢😢
அதான் நடக்க போகுது ஆனால் கடைசில சேந்துடுவாங்க
Sakkarai podanum@@loorthuraja2437