அருமையான பதிவு நான் மிகவும் ரசித்தேன். நீங்கள். பேசுவதை கேட்டால் அப்படியே என்னையே பார்ப்பதை போல இருக்கிறது. எனக்கும் எதையும் வீணடிக்க பிடிக்காது. பால் பாத்திரம், 😮தயிர் பாத்திரங்கள் சாதம் ,குழம்பு ,கூட்டு, கறி ,இவைகளை சமைத்த பாத்திரத்திலிருந்து ஒழித்து வைக்கும் போது உங்களை மாதிரி தான் நானும் செய்வேன்.
அம்மா வணக்கம் உங்கள் வீடியோக்களை அனேகம் பார்த்திருக்கிறேன் நன்றாக இருக்கும் என் மாமியாருக்கும் என் மாமியாருடன் மாமியாருக்கும் இருமல் சளி இருவருக்கும் இருப்பதால் உங்கள் பதிவை பார்த்தேன் மிக நன்றாக இருந்தது நீங்க சொன்னது போல் ரசம் வைத்தேன் மிக அருமையாக இருந்தது என்ன ஒரு சிறு தவறு செய்தேன் என்றால் தண்ணி அதிகமாக ஊற்றி விட்டேன் நாளை மறுபடியும் செய்யும் பொழுது தண்ணி அளவோடு சேர்த்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்❤🙏💐26:11:21 செவ்வாய்க்கிழமை இன்று
அருமையான பதிவு நான் மிகவும் ரசித்தேன். நீங்கள். பேசுவதை கேட்டால் அப்படியே என்னையே பார்ப்பதை போல இருக்கிறது. எனக்கும் எதையும் வீணடிக்க பிடிக்காது. பால் பாத்திரம், 😮தயிர் பாத்திரங்கள் சாதம் ,குழம்பு ,கூட்டு, கறி ,இவைகளை சமைத்த பாத்திரத்திலிருந்து ஒழித்து வைக்கும் போது உங்களை மாதிரி தான் நானும் செய்வேன்.
Arumai 🎉
Please dont stop this show i was waiting eagerly for paatu vaithiyam
I did vettrilai rasam this morning.If u add ajwain (ஓமம்)while powdering pepper&cumin,it will taste good&also aid digestion
நன்றி இன்று நான் வெற்றிலை ரசம் வைத்து விட்டேன் நாளை மீண்டும் வைக்கும்பொழுது உங்கள் பதிவில் உள்ளது போல் ஓமம் சேர்த்துக் கொள்கிறேன் நன்றி சகோதரி🙏
அம்மா வணக்கம்
உங்கள் வீடியோக்களை அனேகம் பார்த்திருக்கிறேன் நன்றாக இருக்கும்
என் மாமியாருக்கும் என் மாமியாருடன் மாமியாருக்கும் இருமல் சளி இருவருக்கும் இருப்பதால் உங்கள் பதிவை பார்த்தேன் மிக நன்றாக இருந்தது நீங்க சொன்னது போல் ரசம் வைத்தேன் மிக அருமையாக இருந்தது என்ன ஒரு சிறு தவறு செய்தேன் என்றால் தண்ணி அதிகமாக ஊற்றி விட்டேன் நாளை மறுபடியும் செய்யும் பொழுது தண்ணி அளவோடு சேர்த்துக் கொள்கிறேன்
நன்றி வணக்கம்❤🙏💐26:11:21 செவ்வாய்க்கிழமை இன்று
9 month baby ku kudukalama அம்மா