Cancer Myths and Facts | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 160

  • @scienceinsights
    @scienceinsights  3 ปีที่แล้ว +24

    கேன்சர் பற்றி நீங்கள் அறிந்த கட்டுக்கதைகள் (Myths ) என்ன ?

    • @ramr.kkalpana...9893
      @ramr.kkalpana...9893 3 ปีที่แล้ว +4

      Mam karpamadaiya valimuraila patri video podunga mam pcod niraiya perku erukku.. athanala neenga potra ealla video um super mam. Athanala etha pathri video padunga mam pls....3years aaguthu baby Ella mam... Pls...😭😭😭😭😭

    • @MGHariganesh
      @MGHariganesh 3 ปีที่แล้ว

      Excellent explanation, தமிழ் பேசும் மக்களுக்கு நீங்க ஒரு gift.
      Is it :பட்டினி இருத்தல் cancer செல் உருவாகாது, சுடுதண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் cancer வராது.

    • @thirunavukarasua6215
      @thirunavukarasua6215 3 ปีที่แล้ว +1

      Intha ella myths nambitu iruntha🧐🧐

    • @jayaprakash4838
      @jayaprakash4838 3 ปีที่แล้ว +2

      நீங்கள் கூறுவது போல இருப்பினும் . இதற்கு உண்மையான காரணம் உங்கள் வாழ்க்கை முறை நீங்கள் தீர்மானிப்பது இல்லை . ஒட்டு மொத்த உலகத்தின் டிசைன் கார்ப்பரேட் கையில் தான் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் உளவியல் ரீதியான தாக்கம் தான். (எப்பொருள் யார் யார் வாய் கேப்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு).

    • @Ponninargunam
      @Ponninargunam 3 ปีที่แล้ว +1

      Sanitary pads use panrathunaala cancer varumaa??

  • @sathishm5891
    @sathishm5891 3 ปีที่แล้ว +9

    உங்களுடைய அனைத்து வீடியோக்கள்மிகவும் அருமையாகம் எளிதில் புரியக்கூடியதுமாக உள்ளது.மிக்க

  • @sureshmoni8204
    @sureshmoni8204 2 ปีที่แล้ว +2

    நீங்கள் கூறுவது100சதவீதம் உண்மையான மருத்துவ ஆராட்சி
    இதை தடுப்பதற்கு சில ரகசிய வழிமுறைகளும் உள்ளது

  • @sivagamiguru388
    @sivagamiguru388 3 ปีที่แล้ว +18

    அடுத்த வீடியோவில் கேன்சர் மற்றும் கீமோதிரபி பற்றி விவரமாக கூறவும்

  • @blueforever93
    @blueforever93 3 ปีที่แล้ว +7

    40 வயதிற்கு மேற்பட்ட நிறைய பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான நோய்களால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் அது தொடர்பான விளக்கம் தேவை

  • @periasamyp6083
    @periasamyp6083 16 วันที่ผ่านมา

    Dr. Parveen நீங்க ஒரு மனிதரில் மாணிக்கம் 🎉

  • @thangarajk150
    @thangarajk150 3 ปีที่แล้ว

    நல்ல தரமான மருத்துவ சிகிச்சையின் தமிழ் விளக்கம் நன்றி

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 3 ปีที่แล้ว

    டாக்டர் பர்வீன் மேடம்,
    இனிய மாலை வணக்கம், மேடம்.
    புற்று நோய் பற்றிய
    கட்டுக்கதைகளையும்,
    அதனைப் பற்றிய
    உண்மைகளையும்,
    அனைவரும் பயனுறும்
    வகையில்,
    மிக மிக விளக்கமாக
    கூறியிருக்கிறீர்கள்.
    உங்களுக்கு என்
    மனமார்ந்த நன்றி,
    மேடம். உங்கள்
    வீடியோ, இந்த சந்ததியருக்கு
    மட்டும் அல்லாமல்,
    அடுத்து வரும்,
    அத்தனை தலைமுறைக்கும்
    உதவியாக இருக்கும்,
    மேடம்.
    அதனால், நீங்களும்
    அழியாத புகழைப்
    பெறுவீர்கள்.
    வாழ்த்துக்கள், மேடம்.
    உங்களுக்கு,
    என் அட்வான்ஸ்
    தசரா வாழ்த்துக்கள்,
    மேடம்.

  • @loveanimals-0197
    @loveanimals-0197 3 ปีที่แล้ว +3

    Please do one on Cataracts. Lots of old people in Tamil Nadu have it and don't fully understand the symptoms. It will be great if you clarify it.

  • @itzme___sowndharya
    @itzme___sowndharya 3 ปีที่แล้ว +6

    Good explanation mam💐💐🙂.. U r doing such an amazing job.. Pls, keep on doing this thing.. We are always back up u mam💐💐❤.. My heartfelt wishes to u mam😍😍❤

  • @hemachandhrasekar6108
    @hemachandhrasekar6108 3 ปีที่แล้ว +10

    You are god gift to all human beings 🙏💐

  • @naganathanthevar8671
    @naganathanthevar8671 3 ปีที่แล้ว +4

    Your video is very useful and informative video thank you sis 😁💞🤗🤗😍😍

  • @vajemounygovindhan7889
    @vajemounygovindhan7889 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள வீடியோ நன்றி.

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 3 ปีที่แล้ว +4

    I am very much admiring your knowledge of human biology,wish you all the best to reach million subscribers

  • @pranikahudson5841
    @pranikahudson5841 3 ปีที่แล้ว +11

    I LIKE YOUR VIDEOS SO MUCH

  • @lishak2329
    @lishak2329 3 ปีที่แล้ว +4

    Sis hairfall severe ah iruku adhuku Ethana supplements sollunga

  • @firefly5547
    @firefly5547 3 ปีที่แล้ว +4

    Dr. You became slim !! Hope you are in diet... if not kindly find out the reason... Long Live your service. 🌟🌟🌟

  • @jayarani3658
    @jayarani3658 3 ปีที่แล้ว +1

    Very good explanation mam,azhagana thamilil azhagana vilakkam

  • @punithanr1887
    @punithanr1887 3 ปีที่แล้ว +1

    தங்களுடைய எல்லா பதிவுகளும் அருமை நன்றி.

  • @renukadevi9583
    @renukadevi9583 11 หลายเดือนก่อน

    Very informative video for all thank you🙏

  • @angavairani538
    @angavairani538 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் செல்லம்

  • @s.sangeethalucky789
    @s.sangeethalucky789 3 ปีที่แล้ว

    அடுத்த வீடியோவில் கீமோ தெரபி , ரேடியோ தெரபி பற்றி விளக்கமா சொல்லுங்கள் அக்கா... எதிர் பார்க்கிறேன்.

  • @shanmugamshamugam9437
    @shanmugamshamugam9437 ปีที่แล้ว

    I am very interested for seeing your every video mam and I am very happy to know knowledge thank you so much mam😊

  • @mayadevis1736
    @mayadevis1736 2 ปีที่แล้ว

    Very nice !beautiful !&useful discription

  • @pre9725xav
    @pre9725xav 3 ปีที่แล้ว

    அதிக தகவல்கள் தெரிந்து கொண்டேன்.
    நன்றி

  • @arunmukesh9221
    @arunmukesh9221 3 ปีที่แล้ว +2

    Rmba naal aachu unga voice ketu❤️

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி மேடம் .

  • @athitech5117
    @athitech5117 4 หลายเดือนก่อน

    அருமை

  • @karan4624
    @karan4624 3 ปีที่แล้ว +1

    Unga video la audio sync agala sila idathila, previous video layum ithe problem thaan sister,,itha next video la rectify pannirunga❤️

  • @kalaiyarasithangaraj281
    @kalaiyarasithangaraj281 ปีที่แล้ว

    Very very useful mam thank you so much madam🙏

  • @johnsonclement2422
    @johnsonclement2422 3 ปีที่แล้ว +1

    Thank you Mam. Good information.

  • @muthusaravananshanmugam1978
    @muthusaravananshanmugam1978 3 ปีที่แล้ว

    Good explanation mam. I missed my mother due to thyroid cancer. Cancer is crucial.

  • @miyazakiya7518
    @miyazakiya7518 3 ปีที่แล้ว +1

    Thank you for your teaching

  • @என்றும்இனியவை-ல8ய
    @என்றும்இனியவை-ல8ய 3 ปีที่แล้ว

    நன்றி பயனுள்ள பதிவுகள்

  • @sasirekham931
    @sasirekham931 3 ปีที่แล้ว +2

    Sis pls post a video about ear functions

  • @maruthupandiyan7106
    @maruthupandiyan7106 3 ปีที่แล้ว

    Superb
    my dout and request to make video for kitchen stuffs like nonstick cookware, aluminium cookware, copper, stainsteel, soilpot pros and cons tell me mam....

    • @scienceinsights
      @scienceinsights  3 ปีที่แล้ว +1

      We have already two videos on this topic: Please watch here:
      th-cam.com/video/W0hQBcsNANQ/w-d-xo.html
      th-cam.com/video/orLDFnja7Zo/w-d-xo.html
      Thank you

  • @chutti1968
    @chutti1968 3 ปีที่แล้ว +1

    Doctor Aasthma noi Patrium podalame.

  • @srm-sivavijayans2201
    @srm-sivavijayans2201 3 ปีที่แล้ว +2

    Mam neega best teacher

  • @s.pillai.3591
    @s.pillai.3591 3 ปีที่แล้ว +1

    புரோஸ்டேட் வீக்கம், புரோஸ்டேட் புற்றுநோய் பற்றி வீடியோ அப்லோடு செய்யுங்கள்.

  • @Music-dw5bd
    @Music-dw5bd 3 ปีที่แล้ว

    Best TH-cam channel in Tamil

  • @sangeetha16
    @sangeetha16 3 ปีที่แล้ว +1

    Mam inflammation and wound healing vedio podunga

  • @SakthiVel-cw3lj
    @SakthiVel-cw3lj 3 ปีที่แล้ว +7

    Mam periods ku use pandra pads cervical cancer cancer cause pannuma....?

  • @valarmathielango6597
    @valarmathielango6597 3 ปีที่แล้ว +1

    Mam auxiliary node ...apdina ena mam..I have a swelling lymp node in my ri8 armpit. Which checking doctor..he said it is a normal kolupu katti. .is there any problem mam

    • @scienceinsights
      @scienceinsights  3 ปีที่แล้ว

      Axillary lymph nodes, usually up to 1 cm but occasionally 1.5 cm in diameter, can be seen in normal in most people.

  • @CIVILARCHITECTURE9629
    @CIVILARCHITECTURE9629 3 ปีที่แล้ว

    கண் பார்வை குறைபாடு எப்படி உருவாகிறது சரி செய்யும் முறை பற்றி கூறுங்கள்.

  • @sivagamiguru388
    @sivagamiguru388 3 ปีที่แล้ว

    Wonderful explain madam thank you very much

  • @agniwing1s659
    @agniwing1s659 2 ปีที่แล้ว

    Mam took ls spinal cord X-ray? Is it harmful?

  • @honestfix68
    @honestfix68 2 ปีที่แล้ว

    Awesome explanation mam 👍

  • @mspriyan123
    @mspriyan123 3 ปีที่แล้ว +1

    Conduction system of Heart and EcG pathi sollunga

  • @inayajami5318
    @inayajami5318 3 ปีที่แล้ว

    Super madam excellent explained very nice video

  • @mohamedabdullah7391
    @mohamedabdullah7391 3 ปีที่แล้ว

    டாக்டர் எனக்கு 49 வயதாகிறது .
    எனது இடது கால் மூட்டுக்கு மேல் துடை பாகம் வெளிப்புறம் தசைகள் மரத்து போய் 20 வருடம் ஆகிவிடது.
    நான் ஆரம்பத்தில் மருத்துவம் பார்த்தேன் ஒன்றும் பயன் இல்லை
    MRI ஸ்கேன் எடுத்தும் பார்த்தார்கள்.
    நான் இப்போதும் அதே நிலையில்தான் இருந்து வருகிறேன்.
    தாங்கள் எனக்கு ஒரு நல்ல ஆலோசனை தரவும்.
    நன்றி டாக்டர்.

    • @JR-lq4ht
      @JR-lq4ht 3 ปีที่แล้ว

      What is the impression of your MRI Enna sollirunthanga MRI la

  • @suganth669
    @suganth669 3 ปีที่แล้ว

    மிகச்சிறப்பு அக்கா நன்றி

  • @sathyammns
    @sathyammns 3 ปีที่แล้ว +1

    Gastritis pathi sollunga sister

  • @ragulc7017
    @ragulc7017 3 ปีที่แล้ว

    Superb innum nataya videos podunga medical terms la

  • @redroseflowers.5183
    @redroseflowers.5183 3 ปีที่แล้ว +2

    Is that doing facial and makeups can cause cancer 🦀?

  • @kak75
    @kak75 2 ปีที่แล้ว

    Thank you somuch dr

  • @esthermary76
    @esthermary76 3 ปีที่แล้ว

    Mam kindly upload video about hemorrhoids and fissure

  • @sridharvarada4939
    @sridharvarada4939 3 ปีที่แล้ว +1

    Thank you very much mam. Super

  • @sivasankar5837
    @sivasankar5837 3 ปีที่แล้ว

    Nice explanations mam 👍👏

  • @stephensteve8176
    @stephensteve8176 2 ปีที่แล้ว

    Kindly give details for prostate cancer 4th state

  • @elanjagan7032
    @elanjagan7032 2 ปีที่แล้ว

    good information

  • @abinayaabinaya5301
    @abinayaabinaya5301 2 ปีที่แล้ว

    Cancer patients entha mathiri food edukkalam entha food avoid pannalam sooluga sisy

    • @SuryaSurya-kn4mh
      @SuryaSurya-kn4mh ปีที่แล้ว

      Mam Enna broblam mam pls sollunga mam pls

  • @bharkavijothinathan860
    @bharkavijothinathan860 3 ปีที่แล้ว

    Madam lympocytes paththi sollunga urea epdi control la vachukaradhu nu sollunga babies kaga kaekuren pls 🙏

  • @ajeezullah_official7676
    @ajeezullah_official7676 3 ปีที่แล้ว +1

    Mobile oda advantage and disadvantage solluga Mam ✨

  • @jamesjohn5049
    @jamesjohn5049 ปีที่แล้ว

    Nice Mam 👌

  • @nowfalnowfal4082
    @nowfalnowfal4082 2 ปีที่แล้ว

    Mam crems use pannurathunala canser varuma

  • @sankardev2738
    @sankardev2738 3 ปีที่แล้ว +1

    The information content of video nice

  • @soniyamurali3023
    @soniyamurali3023 2 ปีที่แล้ว

    Cancer ku enna treatment mam stages pathi tell me mam please

  • @elifestorywithmomvideo6615
    @elifestorywithmomvideo6615 3 ปีที่แล้ว +1

    மேடம் எனக்கு முதல் குழந்தை குழந்தை இறந்து விட்டது ஒரு வருடம் ஆகிவிட்டது இப்ப 4 ,math conceva இருக்கிறேன் என்னுடைய தாய் மாமன் கல்யாணம் கட்டி இருக்கிறேன் ஏதும் ப்ராப்ளம் வராமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும் மேடம் ப்ளீஸ் 😭😭😭,😥யாராச்சு இதுக்கு ரிப்ளை பண்ணுங்க ப்ளீஸ் குழந்தை 8 மாதத்தில் பிறந்து இறந்து விட்டது எனக்கு யாராவது solution கொடுங்க ப்ளீஸ் எனக்கு அம்மா இல்ல ,plz plz plz plz plz

  • @aarthym7499
    @aarthym7499 3 ปีที่แล้ว +1

    Mam A - blood group kum ,A1 blood group kum Enna mam difference . A - blood group la Antigen - A nala , A blood group nu solrom apo ,A1 blood group la Antigen A1 irukuma mam . Epdi ma A1 ,A2 nu separate panranga .

  • @ratratheesh8911
    @ratratheesh8911 ปีที่แล้ว

    My son was affected llb is was curable or not,he was under treatment

  • @deenmohamed8438
    @deenmohamed8438 3 ปีที่แล้ว +3

    சீதா பழம் , காராமணி பயறு கேன்சருக்கு மருந்து

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 3 ปีที่แล้ว

    Hi mam, 1 week ah left side axillary fold la mild swelling eruku , press panna light ah pain eruku, lumps illa. Period 14days delay agiruku but I m not pregnant. Period vara varaikum wait panni pakkanuma or ippove doctor consult pannuma? Plz tell me.

  • @anushiya7223anushiya
    @anushiya7223anushiya ปีที่แล้ว

    Mam radiology and imaginary technology padikalama ?

  • @ramr.kkalpana...9893
    @ramr.kkalpana...9893 3 ปีที่แล้ว

    Super mam ...supera soltringa👏👏👏

  • @govintharajkaruppya9212
    @govintharajkaruppya9212 3 ปีที่แล้ว

    SMA disease paththi oru video podunga

  • @karthigancar4572
    @karthigancar4572 3 ปีที่แล้ว

    Thnks sis brainla cancer tumourla affect aana last year mobile tha reasonu nenacha tqs for ur clearance sis...

  • @hariniskitchen500
    @hariniskitchen500 2 ปีที่แล้ว

    Mam Beauty product new used Panna cencer varuma

  • @sshalinis5168
    @sshalinis5168 3 ปีที่แล้ว +1

    Can you say about lymph nodes mam

  • @ramyababu3863
    @ramyababu3863 2 ปีที่แล้ว

    Nail biting nala cancer varuma??

  • @meenarupika5078
    @meenarupika5078 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி mam

  • @sangara4146
    @sangara4146 ปีที่แล้ว

    Super mam

  • @jawaharbabu123
    @jawaharbabu123 3 ปีที่แล้ว

    Nice..

  • @vaishu8834
    @vaishu8834 3 ปีที่แล้ว +1

    Thank you mam❤❤

  • @sathishm5891
    @sathishm5891 3 ปีที่แล้ว +1

    நீங்க எந்த முறையில் வெயிட்லஸ் பண்ணி இருக்கீங்க . இதைப் பத்தின ஒரு டிப்ஸ் கொடுங்க. ரொம்ப healthy ah இருக்கனும், வெயிட் லாஸ் பண்ணனும் அதற்கான ஒரு டிப்ஸ் எல்லாருக்கும் சொல்க

  • @saravanank9643
    @saravanank9643 3 ปีที่แล้ว

    Madam what is human chimera plz tell me about truth

  • @rainbowdoll7363
    @rainbowdoll7363 2 ปีที่แล้ว

    Can you pls explain about sepsis mam

  • @sivagamiguru388
    @sivagamiguru388 3 ปีที่แล้ว

    Madam cancer treatment how's today tell me please

  • @abiramivasudevan1735
    @abiramivasudevan1735 2 ปีที่แล้ว

    Mam enaku redison 12 years aytuchi but enaku hair growth illa.nanum pala treatment etuthutan but no use . Redison etutha hair growth irugatha ithuku solication solluga pls

  • @jothilakshmi4223
    @jothilakshmi4223 3 ปีที่แล้ว

    Thank you so much mem

  • @SkyLightRainbow
    @SkyLightRainbow 3 ปีที่แล้ว

    Thanks madam

  • @nitheeshkumar4206
    @nitheeshkumar4206 2 ปีที่แล้ว

    Intha videos lam paaththuttu irukkavananga write la panni vachchippingala ...☺

  • @mspriyan123
    @mspriyan123 3 ปีที่แล้ว

    Myocardial infarction pathi sollunga

  • @aswinik.a4144
    @aswinik.a4144 2 ปีที่แล้ว

    Mam radiology course female padikalaama?

  • @DineshDinesh-uj3ph
    @DineshDinesh-uj3ph 3 ปีที่แล้ว +1

    Moble phone shirt picket la vachi vibrate aana enna aagum

  • @karthickjeeva8901
    @karthickjeeva8901 3 ปีที่แล้ว

    Madam ecg class eduga findings MI pathi solluga

  • @hemalathar2407
    @hemalathar2407 3 ปีที่แล้ว

    Mam periods Ku use pantra pads nala cancer varuma

  • @darvinthanusi7339
    @darvinthanusi7339 3 ปีที่แล้ว

    Nice.dr

  • @cutememoriesnandhisevvel3172
    @cutememoriesnandhisevvel3172 3 ปีที่แล้ว +2

    Instant coffee powder

  • @ebrosevasanth4442
    @ebrosevasanth4442 3 ปีที่แล้ว

    Thank you mam

  • @annakinnam1553
    @annakinnam1553 3 ปีที่แล้ว

    Mosquito killer use panrathala cancer varuma