என்னடா பார்க்க இவளோ சிம்பிளா இருக்கே நல்லா வருமானு நினைச்சேன். ஆனா வேற லெவல்... இது வரை வீட்ல இப்டி ஒரு டெஸ்ட் வந்ததே இல்ல. ஈரல் சாப்டாதவங்க கேட்டு கேட்டு சாப்டாங்க. சூப்பர் அண்ணா...
Anna unga kulambu milagai thool arachen..idhuku munnadi neraya you tube channel pathu variety a kolambu podi arachrkn.. but idhan Anna best..( en amma solli dan unga channel pathen.).Puli kolambu matum illa..sambar ku kuda adhe podi dan use panren.. nalla taste a irku na..kari kolambu, meen kolambu, kari kootu,urulai kilangu poriyal elathukum all in one podi na..super and thank u so much na..
அருமை. உங்கள் சொல்லித்தரும் விதம், அடக்கம் மிகச்சிறப்பு. நீங்கள் ஏன் நம் பாரம்பரிய மண் பாத்திரங்களை பயன்படுத்தக்கூடாது ? அலுமினியம் பாத்திரம், மைக்ரோ ஒவன் தவிருங்கள். செக்கு எண்ணெய் பயன்படுத்த ஊக்குவியுங்கள்.
தலைவரே நீங்கள் செய்த ஈரல் பெரட்டலில் கண்டிப்பா சின்ன வெங்காயமோ அல்லது பெரிய வெங்காயமோ கண்டிப்பா சேர்த்தால்தான் டேஸ்ட் வரும் நானும் ஒரு chef தான் சவூதி அரேபியாவில்
என்னடா பார்க்க இவளோ சிம்பிளா இருக்கே நல்லா வருமானு நினைச்சேன். ஆனா வேற லெவல்... இது வரை வீட்ல இப்டி ஒரு டெஸ்ட் வந்ததே இல்ல. ஈரல் சாப்டாதவங்க கேட்டு கேட்டு சாப்டாங்க. சூப்பர் அண்ணா...
👍👍👍
தலைவா! எனது பேத்திக்கு செய்து கொடுத்தேன்.சூப்பரா இருக்கு என்று சொன்னது.
சூப்பர் பாலாஜி சார்.அருமையான பக்குவத்தில் செய்து காட்டினீர்கள்.பெப்பர் ஈரல் சுக்கா மிக அருமை.
செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது நன்றி
உங்களுடைய ரெசிபி எல்லாமே வேற லெவல் சூப்பர் அண்ணா
நான் செய்து பார்த்தேன் மிகவும் மிகவும் அருமை அருமை அருமை அண்ணா
Sir very nice Nan today enga veetla liver fry seithen very tasty neenga alaga simpla tastya sollitharinga tq so much sir
செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது
Anna unga kulambu milagai thool arachen..idhuku munnadi neraya you tube channel pathu variety a kolambu podi arachrkn.. but idhan Anna best..( en amma solli dan unga channel pathen.).Puli kolambu matum illa..sambar ku kuda adhe podi dan use panren.. nalla taste a irku na..kari kolambu, meen kolambu, kari kootu,urulai kilangu poriyal elathukum all in one podi na..super and thank u so much na..
Amazing sir in a short time you are explaining so well I love all your recipes keep continue sir and thanks
சூப்பர் அண்ணே வீட்டில் எல்லோரும் சூப்பரா இருக்கு சொல்றாங்க திரும்பவும் செஞ்சு கொடு என்று அடம் பிடிக்கிறாங்க தேங்க்ஸ் அண்ணா
Hey Thamby You are Excellent Idea simple cook but this liver same way cook taste good. Thanks from Canada 🇨🇦 EElathamilan.
Tried it, it came out extremely delicious, thanks a lot
Video pathukite seiyarav❤ thanks bro😊
😂
அருமை. உங்கள் சொல்லித்தரும் விதம், அடக்கம் மிகச்சிறப்பு. நீங்கள் ஏன் நம் பாரம்பரிய மண் பாத்திரங்களை பயன்படுத்தக்கூடாது ? அலுமினியம் பாத்திரம், மைக்ரோ ஒவன் தவிருங்கள். செக்கு எண்ணெய் பயன்படுத்த ஊக்குவியுங்கள்.
Wow Brother Super well thanks from Saudi
புரிதல் மிகவும் அருமையாக உள்ளது நான் எளிமையாக கற்றுக்கொண்டேன்
ஈரல் வருவல் ஈசியா செய்து காட்டியதுக்கு நன்றி பாலாஜி சார்
Superb...naan konjam onion searthu pannean...konjam gravya superba irunthathu...
சூப்பர் நாவில் நீர் ஊருகிறது
Sir unga video pathutu poitha fry panna realy super sir
Sema taste
Awesome recipe😊... I tried this it came out very nice Anna... 😊
Ayya,next time show how to clean the entire liver.Which are the parts to disposed.Thanks
Ayya romba nandri. Nah Naraya vedios pathen but enakku set aagala .. Idhu paaka rombave nalla irukku .I will try
When u cooked 20 minutes, The goat Liver consistency will Hard not Soft!!
Cook in mid flame , keep stirring switch off when you check feel when it is done...🤗😋😎
உங்கள் சமையலை நான் செய்வேன் அருமையான இருக்கிறது.
சமையல் தெரியாதவர்கள் இவர் சமையல் வரப்பிரசாதம்.
நன்றி பாலாஜி ஜயா
அருமை பாலாஜி அண்ணா
Super Brother
அருமை
சூப்பர்.மிக்க நன்றி
சமய லசமையல் நல்லா
Good morning sir morning tempting receipe very easy and tasty receipe 👌👌👌👍👍
Super taste I tried this recipe fantastic
Balaji sir நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.Thank you sir.
Hello from karnataka! 👋
Very well explained!! 👏👏👏👏
I'll be trying this recipe tonight sir..
Thanks..🤝 ☺️
Did it! ✅
It came out really well sir!
🤤 🤤 Yumm yummm 🤤 🤤
he has over cooked the liver. if you follow, You will end up a rubber not liver
@@soundar4270 oooh... U r right!!
The same happened and I thought it wasn't cooked properly.. 🤔 🤔 🤔
Ahh... Pakkavaeh vaai uruthu, supper anna
நான் செய்து பார்த்தேன் மிக மிக அருமை என் குழந்தைகளும் முதன் முறையாக சுவைத்து சாப்பிட்டார்கள் மிக்க நன்றி சகோ🙏
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
Supera iruku anna iniku try pani pathutu sluren na
செய்முறை. சிறப்பாக
இருந்தது சார். பாராட்டுக்கள்
அருமை அண்ணா
Balaji sir, ur mutton liver pepper fry is very simple and guick to cook, thanks 🙏
First time see your videos as per your way I did today, taste awesome....
Super sir thanks vazgavalamudan 💯👌🌹
மிகவும் அருமை அய்யா
Super thalaiva
Romba taste ah vanthuchi bro thank u
அண்ணா மிகவும் அருமை
I'll try perfectly delicious ah super taste ah irunthathu😋
Wonderful & Luke the way u say in a simple way.
என் குழந்தைகழும் சாப்பிடுவதில்லை . ஆனால் உங்கள் கை பக்குவம் போல் சமைத்து கொடுத்தேன்
Simple and tasty,Thank you.
Today tried this recipe excellent
My husband cook this fry wooow very super taste anne
Super
Super very easy method
Anna arumai
Super anna🙏🏽🙏🏽
பாலசி கிச்சன் சார் அருமை.
Wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤
Good one yummy
Super Mam's I did this liver pepper fry awesome, thank you so much!!!!!
I try it it’s very simple and good taste, thanks balaji, next time please up load the lungs fry. Thanks
Super. Ayya,🙏🙏🙏🙏
Anna engaluku mutton kuzhambu vachi oru video podunga.neenga yercanave video poturukinga.ippa nalli kuzhambu venum .
Finally, I found a tasty yet simple recipie for goat liver fry. It came out really well. Awesome.. keep sharing your recipes Balaji sir.
Super sir God pluse u
😍 wow nice
அண்ணா சூப்பர் 👌👌👌👌👌
Super anna...kandipa try pandren veetla
நண்பா..மீன் தொக்கு செய்வது? காணொளி போட வேண்டுகிறேன்.😊
சூப்பர் சூப்பர் சூப்பர.
சிம்பிள் ,வெரி டேஸ்டி அன் ஹெல்த்தி.
Super thanks Chikken.fry
சூப்பர்
Super sir
I tried it today. Perfect taste bro
Super, Nandri Balaji sr.
Super eruku anna
Super Anna
மிகவும் அருமை நன்றி
Tempting😋😜😝😜
தலைவரே நீங்கள் செய்த ஈரல் பெரட்டலில் கண்டிப்பா சின்ன வெங்காயமோ அல்லது பெரிய வெங்காயமோ கண்டிப்பா சேர்த்தால்தான் டேஸ்ட் வரும் நானும் ஒரு chef தான் சவூதி அரேபியாவில்
உண்மை ஆனால் இப்போது உள்ள வெங்காயத்தின் தன்மை இனிப்பு அதிக அளவில் உள்ளன.
சிறிய வெங்காயம் சிறிது தக்காளி சேர்த்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால்.இது வேறு ஒரு வழி முறை தப்பில்லை.இது ஈரல் பெப்பர் சுக்கா வருவல்.
Its ok this is your style
ஆஹா.எனக்கு.ரொம்ப.பிடிக்குமே.பாக்கும்.போதே.வாய்.ஊருது.ப்ரொ.இப்பவே.சாபிடனுமே
Food aasuththam irukku only karppaththukal god
SUPER METHOD
அருமை அருமை
செம try பன்னிட்டு சொல்றேன் அண்ணா ❤
Wow 🥺 super
Very good simple recipe. Thank you.
Wow will try
I tried it but some bad smell is coming...y sir ?kindly reply me.thnq
I tried superr taste
Super method sir
Simplest, easiest and tastiest receipe. All should try and enjoy.
அருமை சார்..நன்றி
Fantastic
Super yummy 👍😋
சார் சிறு கீரை சாதம்கேட்டுள்ளேன்செய்துக்காட்டவும்.
U r all videos ec method and taste like u
Nalla iruku na
அந்த recipe எப்படி செய்ய வேண்டும்
Semmmai ya irruku Balaji bro 👍
Super ANNA👌👌👌
Sir thanks.. I always follow you cooking
Super sir 👍👍🙏🙏🙏
Best recipe