கதை#70: மைதானத்து மரங்கள் | எழுத்தாளர்: கந்தர்வன் | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • பால்யத்தில் மனதுக்கு நெருக்கமாக இருக்கக் கூடிய ஒன்றை இழப்பதன் வலியையும் மாறிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் நம்முடைய வாழ்வினை நகர்த்திக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதையும் விளக்கக்கூடிய கதை இது.
    இவ்வழகிய கதையினை அளித்த எழுத்தாளர் கந்தரவன் அவர்களை கொண்டாடுவோம். கதையினை கேட்டு, படித்து இன்புறுக.
    ---------------------------------
    இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:
    ---------------------------------
    கதை#69: திரு. பிரபஞ்சனின் "ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்" சிறுகதை- • கதை#69: ஒரு ஊரில் ரெண்...
    கதை#68: எழுத்தாளர் கோமகளின் "பால்மனம்" சிறுகதை-
    • கதை#68: பால்மனம் | எழு...
    கதை#67: திரு. வண்ணதாசனின் "நிலை" சிறுகதை- • கதை#67: நிலை | எழுத்தா...
    கதை#66: எழுத்தாளர் லட்சுமியின் "தகுந்த தண்டனையா?" சிறுகதை-
    • கதை#66: தகுந்த தண்டனைய...
    கதை#65: திரு. கவிக்கோ அப்துல் ரகுமானின் "ராட்சஸம்" சிறுகதை- • கதை# 65: ராட்சஸம் | எழ...
    கதை#64: திரு. பூமணியின் "தொலைவு" சிறுகதை-
    • கதை# 64: தொலைவு | எழுத...
    கதை#63: திரு.கோபி கிருஷ்ணனின் "புயல்" சிறுகதை- • கதை#63: புயல் | எழுத்த...
    கதை#62: திரு. கரிச்சான் குஞ்சுவின் "இரத்த சுவை" சிறுகதை- • கதை#62: இரத்த சுவை | எ...
    கதை#61: திரு. இரா.நடராசனின் "ஆயிஷா" (குறுநாவல்)-
    • கதை#61: ஆயிஷா | எழுத்த...
    கதை#60: திரு.வேல ராமமூர்த்தியின் " இருளப்பசாமியும் 21 ஆட்டுக்கிடாய்களும்-
    • கதை#60: இருளப்பசாமியும...
    #தமிழால்_இணைவோம்
    #கதைகளால்_இணைவோம்
    Facebook Page: / kathai-solli-maha-stor...

ความคิดเห็น • 30

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on ปีที่แล้ว +1

    பிரமாதமான கதை அருமை

  • @victori3431
    @victori3431 2 ปีที่แล้ว +1

    For poor people this kind of Play grounds, Trees, some old public buildings, Railway Stations are the resting, consoling, relaxing places.
    Very true in my real life.

  • @sreemonnarayanan1472
    @sreemonnarayanan1472 3 ปีที่แล้ว +2

    உயிர்வோட்டம் உள்ள ஒர் கதை இது. நன்றி மகாராசா ❤️

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      மகிழ்ச்சி..
      நன்றி தோழர்.

  • @arulgopal294
    @arulgopal294 ปีที่แล้ว +1

    Unmai

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 3 ปีที่แล้ว

    👌👌👌🙏🙏🙏

  • @mahalakshmit7002
    @mahalakshmit7002 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா இந்த கதையை நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது துணை படத்தில் படித்தது. முதல் முறை படிக்கும் போதே என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன். நீண்ட நாட்களாக தேடி கொண்டு இருந்தேன். தாங்கள் மறுபடியும் இக்கதையை தந்ததற்கு நன்றி.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி

    • @rajashekarwella
      @rajashekarwella 2 ปีที่แล้ว +1

      உண்மை, என்னுடைய நினைவில் இருக்கும் ஒரே துனைபாடக்கதை. நான் முத்துவாகவே உணர்ந்த நேரம் இந்த கதையை படித்த காலம்.

  • @ummarjiyam8443
    @ummarjiyam8443 3 หลายเดือนก่อน

    😢

  • @Hm-cm-24
    @Hm-cm-24 3 ปีที่แล้ว +1

    I was looking for this story very long time . Thanks buddy

  • @sakhivelsakhivel4805
    @sakhivelsakhivel4805 3 ปีที่แล้ว +1

    அருமை தம்பி கேட்டு விட்டு like 👍👍👍

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      அன்பிற்கும் தொடர் ஆதரவிற்கும் நன்றி தோழர்

    • @sakhivelsakhivel4805
      @sakhivelsakhivel4805 3 ปีที่แล้ว

      @@-storyteller9990 😊💐

  • @bharathibhavisha1237
    @bharathibhavisha1237 3 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @Edm310
    @Edm310 4 ปีที่แล้ว +1

    excellent.. as always..

  • @user-zw5pb3tv6l
    @user-zw5pb3tv6l 4 ปีที่แล้ว +2

    முதலில் பாராட்டு. நான்கூட தினம் ஒருகதை என்பது கடினமென நினைத்தேன். ஏன் இவர் இந்த மாதிரி risk எடுக்கிறார் என்று. Risk எல்லாம் rusk மாதிரி என நிருமித்து விட்டீர். உங்களிடம் கற்க நிறைய உள்ளது. உங்களின் தெளிவு நேர்மை நேரநிர்வாகம் வியக்கவைகிறது. என்னால் தினமும் ஒருகதை படிக்கவே சிரமமாக இருந்தது தோழர். பணி சிறக்க வாழ்த்து. விரைவில் 100 எதிர்ப்பார்க்கிறோம்.
    கதை அவனுடைய எல்லா பிரச்சனைகளுக்கும் வடிகாலாக அமைந்துள்ளது.
    எங்கள் வீட்டருகே இருந்த 80 வருட பெரிய புளியமரம் நினைவுக்கு வந்தது. மூன்றுபேர் சேர்ந்தால்தான் அதன் சுற்றளவை பிடிக்க முடியும். அவ்வளவு பெரிது. அதில்தான் நாங்கள் விளையாடுவோம். புளியம்பழம் மிகவும் சுவையாக இருக்கும். மறக்கவே முடியாது. சிட்டு குருவிகளும் அதிகம். காலை நேரத்து சப்தம் அருமையாக இருக்கும். நினைவுப்படுத்தியமைக்கு நன்றி. ஆனால் பிறகு வெட்டிவிட்டார்கள். நானும் அண்ணனும் கையறுநிலையில் அதையே பார்த்துக்கொண்டிருந்தோம். வெட்டவே ஒரு 10 நாட்கள் ஆகியிருக்கும். இப்போழுது எல்லாம் குருவிகளை காணவே முடிவதில்லை.
    மிகவும் நன்றி தோழர்.

    • @-storyteller9990
      @-storyteller9990  4 ปีที่แล้ว +3

      உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி தோழர்!
      எப்பொழுதாவது கதைசொல்வதில் ஏற்படக் கூடிய ஒரு விதமான அயர்ச்சி கூட உங்களை போன்றவர்கள் தொடர்ந்து கதையைக் கேட்டு, அதற்கு தங்களுடைய கருத்துக்களை பகிர்வதன் மூலமாக ஊக்கமாக மாறி, இந்த பத்து நாள் தொடர்கதை நிகழ்வை வெற்றிகரமாக முடிப்பதற்கு துணை செய்தது.
      உள்ளபடியே சொல்லப்போனால் மரங்கள் எப்பொழுதுமே ஒரு விதமான அழகை நம்முடைய வாழ்விற்கு கொடுத்துக்கொண்டே இருந்திருக்கின்றன. அது இயற்கை நம்மோடு நெருங்கி இருக்கின்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கின்றன. மரம் இல்லாமல் எவ்வளவுதான் வசதி இருந்தாலும் நம்முடைய வீடுகளில் ஒருவித செயற்கையை உணர்வதை மறுப்பதற்கில்லை.
      உங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த மரத்திற்கான என் இரங்கல்.

  • @thangapandianchellam164
    @thangapandianchellam164 4 ปีที่แล้ว +3

    Idhuvum kadanthu pokum.....

    • @-storyteller9990
      @-storyteller9990  4 ปีที่แล้ว +1

      அதற்கான மனபலம் பெறுவோமாக!
      நன்றி நண்பா