உஷாரா இருங்க ⁉️ மளிகை கடை காய்கறி கடை பேக்கரி கடை டீக்கடை பழக்கடை 💥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024
  • #மக்களே_உஷாரா_இருங்க
    மளிகை கடை காய்கறி கடை பேக்கரி கடை டீக்கடை பழக்கடை உஷாரா இருங்க
    Video Link: • உஷாரா இருங்க ⁉️ மளிகை ...
    #techbathu #bathmanabanofficial
    ‪@TechBathuOfficial‬
    ‪@BathmanabanOfficial‬

ความคิดเห็น • 149

  • @BathmanabanOfficial
    @BathmanabanOfficial  4 วันที่ผ่านมา +1

    மளிகை கடை தொழில் ரீதியாய் வரும் லாபம் நஷ்டம் பிரச்சனை
    Video Link: th-cam.com/video/8oncyu7yLW8/w-d-xo.html

    • @murugeshanKarupaiya
      @murugeshanKarupaiya วันที่ผ่านมา

      வடநாட்டுக்காரனுட

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 18 วันที่ผ่านมา +17

    இதெல்லாம் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது.நாம தான் உஷாராக இருக்கணும்.

    • @SankarDuraisamy-c7c
      @SankarDuraisamy-c7c 16 วันที่ผ่านมา

      இதையெல்லாம் வடநாட்டுக்காரன் தான் செய்வான்; எனவே, தமிழ் தெரியாத மற்ற மொழிக்காரர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

  • @vikramkgfvikramkgf7313
    @vikramkgfvikramkgf7313 22 วันที่ผ่านมา +29

    இவர்கள் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கள் இவர்களின் மொழி குஜராத்தி இந்த காரியத்தை தொழிலாக கொண்ட பல குஜராத்தி கள் உண்டு இவர்கள் மூன்றுக்கும் மேல் உள்ள கும்பலாக செயல்படுவார்கள் இவர்கள் மும்பை குஜராத் பூனா போன்ற மாநிலங்களில் தான் தங்கள் கைவரிசை யை காட்டி வந்தார்கள் இப்போது தான் தமிழ் நாட்டிலும் காட்ட ஆரம்பித்து விட்டார்கள் இவர்களை கண்டு பிடித்தால் அடியுங்கள் இல்லை என்றால் ஒருவர் மாற்றி ஒருவராக வருவார்கள் அடி கொடுத்தால் மட்டுமே திரும்ப வரமாட்டார் கள்

    • @sakthivelsakthi6831
      @sakthivelsakthi6831 21 วันที่ผ่านมา +3

      Correct

    • @azeez989
      @azeez989 16 วันที่ผ่านมา

      டேய் மோடிக்கு சொந்தக்காரனா இருக்க போராண்டா.......

    • @SankarDuraisamy-c7c
      @SankarDuraisamy-c7c 16 วันที่ผ่านมา

      வடநாட்டு இளைஞர்களைப் பார்த்து நாடே பெருமை கொள்கிறது என பிரதமர் மோடி ஒரு சர்டிபிகேட் கொடுத்திருந்தாரே, அது இதை வைத்துத் தானே!

    • @SankarDuraisamy-c7c
      @SankarDuraisamy-c7c 16 วันที่ผ่านมา +1

      கடைசி வரியின் முடிவில், தானே என்பதை " தானோ" என திருத்தி வாசிக்கவும்.

    • @chandrankgf
      @chandrankgf 10 วันที่ผ่านมา +4

      குஜராத் னாலே எல்லாம் மோசடி தானா ஜி 😂😂😂😂😂😂

  • @SmilingAlpineSkiing-py4jy
    @SmilingAlpineSkiing-py4jy 16 วันที่ผ่านมา +13

    வடநாட்டுக்காரன் மட்டுமல்ல நம் தமிழ் நாட்டு காரன் தான் இந்த வேலை செய்கிறார்கிறார்கிறார்கள்

  • @vramalingam2284
    @vramalingam2284 22 วันที่ผ่านมา +33

    சிலரபேர் சில்லரை கேட்டு
    வருவார்கள் கடைக்காறரும் சரி
    சில்லரை அதிகாக இருக்கிறதே
    கொடுத்துவிடுவோம் என்று
    கொடுத்தால் இந்த நோட்டு
    நல்லாஇல்ல அந்த நோட்டு நல்லாஇல்லனு
    மாத்தி மாத்தி கொடுத்து காசை
    அபேஸ் பன்னிடுவாங்க
    பிரகு மொத்த காசையும் என்னி
    பாத்துட்டு நான் 500 ,ரூபாய் கொடுத்தேன் பாருங்க 300 ரூபாய்தான்
    இருக்குது இன்னும் 200 ரூபாய்
    கொடுங்கள்என்று கேட்ப்பாங்க
    இன்னும் சில உன்டு பல பேர்
    சில்லரை கேட்ப்பார்கள்
    நோட்டையும் காட்டுவார்கள்
    இல்லரை எடுத்து கொடுக்கும்போது
    நோட்டை கேட்டால் நான்அப்பவேப்பவே
    குடுத்துட்டேனே என்று குழப்புவார்கள்
    நாலு பேர்கடையில் இருந்தால்
    ஆல ஆலுக்கு குடுங்க குடுங்கனு
    கேட்கும்போது ஏமாந்து விடுவோம் பிரகு
    யோசித்தால் நினைவுவரும் ஆனால்
    மீன்டும் கேட்டால் என்ன ஏமாத்துரையா
    அப்படினு நம்மையே கேட்ப்பாங்க

  • @amuthanamuthan6532
    @amuthanamuthan6532 16 วันที่ผ่านมา +21

    விஷயத்தை இழுத்து பேசினால் தங்களது நேரம் கூடும். அடுத்த முறை தங்கள் வீடீயோ யாரும் பார்க்க மாட்டார்கள்...இந்த விஷயத்துக்கு 3நிமிடம் அதிகம்.... கொஞ்சம் திருந்துங்கள்

    • @Philiproja
      @Philiproja 12 วันที่ผ่านมา +1

      Yes blade

    • @alexravi8089
      @alexravi8089 3 วันที่ผ่านมา +1

      இது சரியான புத்தி மதி ஒரு பாயிண்ட்
      கருதுக்கு இத்தன வள வல சல சல
      என்னைய இது சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி சொல்லி
      இத படிகிறவங்களுக்கு
      சித்தப்ரம்ம யாகி விடுவாங்க போல
      தேறியோயுது

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 23 วันที่ผ่านมา +33

    சொல்ல வந்ததை சுருக்கமா சொல்லி முடிங்க.. வள வள ன்னு ஜவ்வு மாதிரி இழுக்கதீங்க

  • @SriVishnu-oz1fi
    @SriVishnu-oz1fi 22 วันที่ผ่านมา +23

    😅😅😅😅😅😅😅 😅😅😅 அய்யா தலைவரே நீங்க தொழிலுக்கு புதுசுன்னு நினைக்கிறேன் அதான் இப்படி பேசுறீங்க. எல்லா மொழி பேசுபவர்களும் ஏமாத்த தான் செய்வான்

  • @s.p.nathantamilan8023
    @s.p.nathantamilan8023 10 วันที่ผ่านมา +3

    இந்த காரணத்துக்காக தான் நான் கண்காணிப்பு கேமரா வைத்துள்ளேன் நிறைய அனுபவம் உண்டு

  • @tamiltemples9112
    @tamiltemples9112 10 วันที่ผ่านมา +5

    குருவி காரங்க கூட இந்த மாறி செய்வானுங்க

  • @sivasiman376
    @sivasiman376 10 วันที่ผ่านมา +6

    இதுபத்துவருடம்முன்பே என்கடையில். குறத்திகள் இப்படிசெய்தார்கள்😢

    • @SankarDuraisamy-c7c
      @SankarDuraisamy-c7c 9 วันที่ผ่านมา +1

      @@sivasiman376 கரெக்ட் சகோ, குறவன் குறத்தி வகையறாக்களிடமும் நாம் கவனமாக இருக்க வேண்டும்!

    • @alexravi8089
      @alexravi8089 3 วันที่ผ่านมา

      இந்த விளையாட்டு எல்லாம் பூலு கொரத்திகள் கூட்டங்கள் விளையாடும் விளையாட்டுகள் இதுக்கு ஒரே தீர்வு அடி, மிதி, கை கால் களை ஓடிப்பது தான் தீர்வு

  • @panneerselvam2514
    @panneerselvam2514 8 วันที่ผ่านมา +2

    சொல்லவந்த விஷயத்தை தெளிவா சுருக்கமா சொல்லாம நீட்டி முழக்கி....இதில வேற.."பாத்திங்கனா...பாத்திங்கனா.." ஒரு நூறு தடவ சொல்லி...பொறுமை மீறி போகுதுப்பா...

  • @PoongodiKusalan
    @PoongodiKusalan 17 วันที่ผ่านมา +6

    இதெல்லாம் 30வருடங்களுக்கு
    முன்பே தெரியும்

  • @SenthilKumar-xx9pw
    @SenthilKumar-xx9pw 21 วันที่ผ่านมา +16

    நீங்க பாத்தீங்கன்னா 2 நிமிஷத்தில் பாத்தீங்கன்னா சொல்ல வேண்டியத பாத்தீங்கன்னா இவ்வளவு இழுக்க பாத்தீங்கன்னா வேண்டியதில்ல பாத்தீங்கன்னா

  • @saravanaraju2798
    @saravanaraju2798 11 วันที่ผ่านมา +1

    இதே சம்பவம் எனக்கு ஏற்பட்டுள்ளது 2 வருடத்துக்கு முன்னர் ஏற்பட்டழுது... திருவண்ணாமலை நான் சித்தரித்துக்கொண்டேன்..

  • @perumallakshmanan2950
    @perumallakshmanan2950 18 วันที่ผ่านมา +3

    Yes punjab people never cheat they are very honest people in India. waheguru, wahe guru
    Mostly these people are not marwari but sure Gujrati people

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 11 วันที่ผ่านมา

      No! Fraud people are not TRUE INDIANS😂😂❤❤❤❤😅😅

  • @kdhanabalan7565
    @kdhanabalan7565 9 วันที่ผ่านมา

    Useful awarnes tips .Thank you

  • @pugalsankar1995
    @pugalsankar1995 22 วันที่ผ่านมา +8

    அருமை , பயனுள்ள தகவல் !

  • @sriram27851
    @sriram27851 13 วันที่ผ่านมา +1

    Pl collect money , keeping in your table at a distance ,so they cant. Take. Immediately. Give the item ,refund balance donot put them in cash box immediately till they. Leave.This all shops do it.

  • @chellaiyana9038
    @chellaiyana9038 4 วันที่ผ่านมา

    Kerala அல்லது கர்நாடகாவில் போய் பாருங்கள், நமது hotel பண்டங்கள் விளைக்கும் அவர்கள் பண்டங்களின் விளைக்கும் எவ்வளவு வேறுபாடு, கொள்ளை என்பது தமிழரின் பிறவிகுணம்

  • @ramakrishnan5057
    @ramakrishnan5057 16 วันที่ผ่านมา +2

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @saikumarkhan
    @saikumarkhan 17 วันที่ผ่านมา +4

    நம்ம மக்கள் சரியில்ல

  • @BashaBasha-xh7qn
    @BashaBasha-xh7qn 22 วันที่ผ่านมา +15

    இது கண்டிப்பாக
    "..குஜராத் "" மாநில
    குருப் பாக தான் இருக்கும். (உதாரணம் மோடி)

  • @jesuraj7729
    @jesuraj7729 21 วันที่ผ่านมา +4

    நாம usraa இருந்தால் யாரும் ஏமாற்ற முடியாது.

  • @palanivel1497
    @palanivel1497 5 วันที่ผ่านมา

    ரொம்ப வருசமா ஒரு கூட்டம் செய்து கொண்டு தான் இருக்கு. நான் ஏமாந்து இருக்கேன். பிறகு விரட்டி அடிச்சி இருக்கேன். உஷார் உஷார்

  • @sureshvasudevan2187
    @sureshvasudevan2187 18 วันที่ผ่านมา +2

    எல்லாம் வாங்கிய பின் காசு வாங்க வேண்டும்

  • @kaveriedit3551
    @kaveriedit3551 21 วันที่ผ่านมา +2

    நீங்க சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லை
    வீடியோவாக நாங்கள் பார்த்திருக்கிறோம் ....

  • @velmurugan3956
    @velmurugan3956 19 วันที่ผ่านมา +6

    இவங்களுக்குவியபாரம்இல்லைன்டுசொல்லிருங்க

  • @maheshwarainterior7398
    @maheshwarainterior7398 17 วันที่ผ่านมา +6

    வேற மொழி பேசுவோர் இடம் பிஸ்னஸ் பண்ணாதே.

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 วันที่ผ่านมา

    Nowadays are different, everything free no one wants to work properly or daily, Work properly,prefer North Indians.

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 วันที่ผ่านมา

    Tamilians should work hard like previous generations but it's not so, Owners wants good reliable workers so they resorted to North Indian team ,Less salary more work,no absenting from work often,eat good food,no drinking habits.

  • @sneha4240
    @sneha4240 15 วันที่ผ่านมา +2

    இந்த மாதிரி ஏமாற்றுபவர்கள் கண்டிப்பாக 500 ரூபாய் நோட்டு மட்டுமே கொடுத்து நம்மை நீங்கள் சொல்வது போல் குழப்புவார்கள் இது நீண்ட வருடங்களாக நடந்து வரும் மோசடி.கடைக்காரர்களே உஷார்

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்❤

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 10 วันที่ผ่านมา

    பணம் கொடுத்தவுடன் சில கடைகளில்,பில்லில் மேல்
    ஓரத்தில் குறித்து விட்டு பிறகு மீதி சில்லறை கொடுப்பார்கள்,
    முதலில் வடகன்ஸ் என்று தெரிநதாலே எச்சரிக்கையாய் இருக்கணும்,!
    சில்லறை மட்டும் கேட்டால் , நம் கடை ஊழியரிடம் கொடுத்து எண்ணி கொடுக்கணும், இருவர் கொடுக்கும் போது ,கொஞ்சம் பயம் இருக்கும்,!

  • @TheLaxman2010
    @TheLaxman2010 8 วันที่ผ่านมา

    ஜவுளி கடை, நகை கடை , டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிடம் கேட்டு பதிவு போடுங்கள். தமிழ் நாட்டிலும் சூப்பரா ஏமாத்துர ஆட்கள நிறையபேர் இருக்காங்க.இதுல வடநாடு , தென்னாடு‌ என்று பாகுபாடு தேவையில்லை.

  • @nijamali1529
    @nijamali1529 15 วันที่ผ่านมา +1

    இத நான், 7 வருசத்துக்கு முன்னாடி அனுபவிச்சேன் சகோ.

  • @aswinvenkateswar6073
    @aswinvenkateswar6073 4 วันที่ผ่านมา

    Shop la malliga kadai la super,nee direct ta varaen solliru indha ezhu ezhukara

  • @PIrajaas
    @PIrajaas 16 วันที่ผ่านมา +2

    ஒரு வடக்கன் 1000 திருடனுக்கு =

    • @SankarDuraisamy-c7c
      @SankarDuraisamy-c7c 16 วันที่ผ่านมา

      " சமம் " என்று சொல்ல ஏன் பயப்படுகிறீர்கள்?

  • @gsent100
    @gsent100 12 วันที่ผ่านมา +1

    Should very careful norths

  • @mahaboobali48
    @mahaboobali48 17 วันที่ผ่านมา +2

    C C camera irunthal pidithuvidalam mahaboobali

  • @amanullahamanullah391
    @amanullahamanullah391 7 วันที่ผ่านมา

    😊

  • @Hisham829
    @Hisham829 13 วันที่ผ่านมา +1

    நீங்கள் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் வாடிக்கையாளரிடம் காசு வாங்கினால் வியாபாரம் முழுமையாக முடிந்த பிறகு கல்லாவில் போட வேண்டும் என்ற ஒரு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் இல்லையென்றால் கல்லாவில் ஒரு நியூஸ் பேப்பரை நான்காக மடித்து அதில் 200 ஒரு பக்கமாகவும் 500 ஒரு பக்கமாகவும் 10050 ஒரு பக்கமாக வைக்கவும் 10 20 மற்றும் மேற்புறமாக இருக்குமாறு வைக்கவும் கவனம் முக்கியம் ஒரு நாள் பூரா கடையில் வியாபாரம் செய்தாலும் ஆயிரம் கிடைப்பது அரிது அதில் 500 ஏமாந்தால் எங்கே போய் சொல்வது கவனமாக இருங்கள் நண்பரே வடமாநிலத்தவர்கள் ஈவு இறக்கம் கிடையாது அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் இது தமிழ்நாட்டின் கலாச்சாரம் ஓவரா பேசுனா அடியை தான் கிளப்பனும்

  • @Issacvellachy
    @Issacvellachy 16 วันที่ผ่านมา +1

    இம்மாதிரி என் கடையில் பங்களாதேஷ் காரர்கள் தான் செய்வார்கள்❤😂😢😮😅

  • @gretavijayan6315
    @gretavijayan6315 4 วันที่ผ่านมา

    Vadanatukarar Mattuma seeikirargal ellorum than seeikirargal thalaipu thavaru

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 15 วันที่ผ่านมา +1

    ஏன் தம்பி கடையில் C.C.T.V கேமரா உள்ளதா இல்லையா அதில் காட்டி கொடுத்து இருக்குமே😅

  • @MuruganMurugan-cp1od
    @MuruganMurugan-cp1od 15 วันที่ผ่านมา +1

    Ithellam 25 years
    Munnadi kuruvikkarargal seithargal

  • @KalirajRaj-i2j
    @KalirajRaj-i2j 16 วันที่ผ่านมา +1

    Super👍

  • @HemaLatha-lx9qq
    @HemaLatha-lx9qq 12 วันที่ผ่านมา +1

  • @jameelahmed4869
    @jameelahmed4869 16 วันที่ผ่านมา +1

    Very good

  • @VAIRAMMALVairammal
    @VAIRAMMALVairammal 8 วันที่ผ่านมา

    CCTV camera podunga

  • @rasheedksa7824
    @rasheedksa7824 18 วันที่ผ่านมา +1

    என்னய்யா
    வழவழ னு பேசிட்டு
    மொழி புரியலையா
    ஒரே வாரத்தையில்
    இல்லை சொல்லி அனுப்பு
    இதுக்கு
    8.13 நிமிடம்
    ஒரு நிமிடத்தில் முடிக்கிற வீடியோ இது😮

  • @sebastianrehoboth5905
    @sebastianrehoboth5905 18 วันที่ผ่านมา +1

    கூட்ட நேரத்தில் 100ரூபாய் வாங்கி கல்லாவில் போட்டு விட்டு மறுபடியும் என்னிடம் 40ரூபாய் கேட்டவர்களும் உண்டு

  • @venketesansampath9649
    @venketesansampath9649 12 วันที่ผ่านมา +1

    old methad

  • @raomsr8576
    @raomsr8576 9 วันที่ผ่านมา

    This kind of cheating on have seen on a small shop in my area.
    Seems to be one lady and a male person come to the shop where I am waiting to get the materials .
    Luckly this shop owner belongs to Islamic, so naturally he knows Urdu & hindi. That lady kept a 100/- note over the bottle in the front row of the shop, and asked 1 pmt of suji (rawa). This shop owner immediately given her this pocket, by that time she took back the 100_- note and kept at her personal part of her upper body. All these I just watching, when the owner the cash she simply said I kept the note here only, may be fallen down inside your shop and asked to check- up.
    This argument continued for 10 minutes, she admentely said I have given the note. By this time I told the owner actually what happened and where she kept thenote in our local tamil language.
    Immediately this lady got angry on me and she went on shouting thar I have given information.
    Then I told her in broken hindi language, and told her what actually happened.
    The shop keeper also raised his voice on a high tone and took back the Rawat pocket.
    Then she simply walked out. Rhis kind of people knows all local languages and they used to confuse or cheat some innocent persons thinking they are very smart.

  • @maqsoodahmed7798
    @maqsoodahmed7798 11 วันที่ผ่านมา

    Starting ok உன்கிட்ட finishing சரியில்லை

  • @ALLAKALLAK-p9j
    @ALLAKALLAK-p9j 9 วันที่ผ่านมา

    . ALLAK

  • @BabuRasheeth.
    @BabuRasheeth. 13 วันที่ผ่านมา +1

    நண்பா சொல்லவந்ததை சொல்லுங்க தம்பி, ரொம்ப போர், உனக்கு வடக்கன் செய்ததில் தப்பேயில்லை ரொம்ப பிளேடு.

  • @ebinizerarokiadass372
    @ebinizerarokiadass372 8 วันที่ผ่านมา

    CCTV nu onnu erukkiradhunu ungalukku theriyadha?😅😅😅

  • @gretavijayan6315
    @gretavijayan6315 4 วันที่ผ่านมา

    Camera vaithal intha Prachani thaverkalam

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 16 วันที่ผ่านมา +1

    வள வள என்று பேசி உயிர வாங்குற 😮

  • @KalaNagarajan-yx1ur
    @KalaNagarajan-yx1ur 6 วันที่ผ่านมา

    பஞ்சாபி அல்ல அது அது ராஜஸ்தான். பஞ்சாபி யும் உருது ஹிந்தி ஒன்று போல தேரியும். பஞ்சாபி என்று சொல்ல வேண்டாம்

  • @ansargaffoorkhan8717
    @ansargaffoorkhan8717 15 วันที่ผ่านมา

    Yove idhu pazhaya kadhai yappa naanum kadai vaittu irukkirean ,ivarghalai policeil maatti vittu bend edhuttu irukkirean.

  • @farookahmedshakir9384
    @farookahmedshakir9384 3 วันที่ผ่านมา

    Ivar ethanai murai "paarthinganna" sonnaar?

  • @Uthamar108
    @Uthamar108 16 วันที่ผ่านมา

    All over India, people learn English , from LKG onwards..so demand for speaking in English .
    🛑🛑☝️☝️🙏🙏

  • @sundarrajv5642
    @sundarrajv5642 13 วันที่ผ่านมา

    Intha matter 50 years munnadiye nadanthiruku shorta sollunga

  • @naturallookartcrafts8187
    @naturallookartcrafts8187 22 วันที่ผ่านมา

    எனக்கும் niraya indha madhiri nadandhadhu nijam ivanungala kattipottu othakanum

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 23 วันที่ผ่านมา +20

    கேமரா வைத்தால் போதும்

  • @MuruganMurugan-ii3yq
    @MuruganMurugan-ii3yq 17 วันที่ผ่านมา

    Namamakkaltrudanaipitkum

  • @brittojohn1844
    @brittojohn1844 8 วันที่ผ่านมา

    Romba illukathe mudiyala

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 18 วันที่ผ่านมา

    Bro chennaeil yellorum camara vainga.

  • @sridhartv310
    @sridhartv310 3 วันที่ผ่านมา

    Old trick not new .

  • @sakthivelsakthi6831
    @sakthivelsakthi6831 21 วันที่ผ่านมา +4

    குஜராத் திருடர்கள்,

  • @tamil....kirukan1053
    @tamil....kirukan1053 3 วันที่ผ่านมา

    cct podupa

  • @prakashmiranda554
    @prakashmiranda554 21 วันที่ผ่านมา

    👍👍👍👍🏃‍♀️

  • @charlesnelson4609
    @charlesnelson4609 23 วันที่ผ่านมา +2

    COME TO THE POINT😂

  • @chellaiyana9038
    @chellaiyana9038 4 วันที่ผ่านมา

    ஏன்டா இப்படி உடன்ஸ் விடுறீங்க.

  • @Makkalpondy2825
    @Makkalpondy2825 17 วันที่ผ่านมา

    Narikuravargal all ippady tha

  • @venkatachalamramasamy4823
    @venkatachalamramasamy4823 21 วันที่ผ่านมา +1

    Put camara first

  • @ushasubramanian909
    @ushasubramanian909 18 วันที่ผ่านมา

    80 la kuravargal 10 rs vaithu kondu ippdi than seivargal

  • @Ramanathan-w3p
    @Ramanathan-w3p 17 วันที่ผ่านมา

    😮😮😮😮

  • @thajusalem5972
    @thajusalem5972 15 วันที่ผ่านมา

    அடிதான்

  • @NagarajanS-n5y
    @NagarajanS-n5y 6 วันที่ผ่านมา

    இது ரொம்ப பழைய நியூஸ்

  • @ravee575
    @ravee575 12 วันที่ผ่านมา

    Vadagans வேலைக்கு வைக்காதீர்கள்

  • @usha2142
    @usha2142 21 วันที่ผ่านมา +5

    Modiyin varisugal appadithan irukkum😂

  • @DevakiPerumalswamy
    @DevakiPerumalswamy 22 วันที่ผ่านมา +1

    பாத்தீங்கன்னா-----------?

  • @ethirajanand5943
    @ethirajanand5943 22 วันที่ผ่านมา

    Bro ithu old technic boss

  • @kalyanasundaramkalyanasund6414
    @kalyanasundaramkalyanasund6414 17 วันที่ผ่านมา

    In early 1980 kuravas make such fraud.

  • @Ramanathan-w3p
    @Ramanathan-w3p 17 วันที่ผ่านมา

    W

  • @RamananTR-w5y
    @RamananTR-w5y 17 วันที่ผ่านมา

    புரியல

  • @seeralanvishwanathan2602
    @seeralanvishwanathan2602 22 วันที่ผ่านมา +3

    விஷயத்த சொல்லுய்யா வளவளன்னு பேசாதிங்க

  • @Ramachandranv-o5l
    @Ramachandranv-o5l วันที่ผ่านมา

    jaaaaavvvvu

  • @balasubramanianvenkatarama4251
    @balasubramanianvenkatarama4251 22 วันที่ผ่านมา

    A long.... verson for a small scam

  • @arambakkamk.haribaskar2064
    @arambakkamk.haribaskar2064 17 วันที่ผ่านมา +1

    She's insulting our PM. Necessary action against her pl.

  • @johnxavier4875
    @johnxavier4875 18 วันที่ผ่านมา

    Ide oru kade nu solriye

  • @nagarajanm2208
    @nagarajanm2208 9 วันที่ผ่านมา

    ஓவர் பேச்சு

  • @dafinijustin6306
    @dafinijustin6306 16 วันที่ผ่านมา

    😂

  • @narayanr425
    @narayanr425 21 วันที่ผ่านมา

    Solla vandadai surukamaagavum,thelivagavum sollavendum,poor demonstration

  • @muralir4434
    @muralir4434 22 วันที่ผ่านมา

    Ennaya solla varinga onnume puriyala

  • @JosephDeva-qi2fd
    @JosephDeva-qi2fd 6 วันที่ผ่านมา

    நீங்கள் அறுக்குர அறுவையில.. 1.52 செக்கண்ட்டில் வீடியோவை நிறுத்தி விட்டேன்.

  • @baburajg1771
    @baburajg1771 15 วันที่ผ่านมา

    Add a.samy.1985il.nadanthathu...man