தனது சுயநலத்துக்காக தவறான உறவு வைத்துக் கொண்ட நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 417

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

ความคิดเห็น • 345

  • @DrPoojajillu
    @DrPoojajillu 4 ปีที่แล้ว +19

    Same here.Way of telling "HELLO EXCUSE ME" Now a days I am also started....😁 Lakshmi Ramakrishna mam ❤️🥰👌💯

  • @nellaiguy8582
    @nellaiguy8582 11 หลายเดือนก่อน +34

    ராணி நிலைமைதான் பரிதாபம், இதுதான் கணவனுக்கு துரோகம் செய்ய கூடாது இனி நடுத்தெருதான்.

  • @user-rw3iv6cl1q
    @user-rw3iv6cl1q 6 หลายเดือนก่อน +9

    மாமா காஞ்சிப்போன
    ராணியெல்லாம்,
    வத்தாத உங்க பூ..... பாத்து
    ஆறுதலடையும், அந்த பூ.....
    காஞ்சிப்போனா, இந்த ராணிக்கெல்லாம் யார் மாமா
    தண்ணி விடுவாங்க!!!!!"""

  • @mineshgokulminesh6447
    @mineshgokulminesh6447 4 ปีที่แล้ว +17

    Lakshmi madam.. Enna presence of mind? Super. Really great...
    Vaalthukkkal

  • @kumarprem308
    @kumarprem308 3 ปีที่แล้ว +16

    கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி வப்பாட்டி இருக்கும்னு சொல்லுவாங்க கேள்விபட்டிருக்கேன் ஆனா இப்ப தான்டா நேரிலேயே பார்க்கிறேன் குரங்கு தான்

  • @Sumathi1518
    @Sumathi1518 9 หลายเดือนก่อน +26

    என்ன மேடம் பக்கத்துல பக்கத்துல ஒக்காருன்னு சொல்லிட்டு நீங்களே ராணி கிட்ட போட்டுக்குடுரீங்க

  • @vram5853
    @vram5853 4 ปีที่แล้ว +9

    ". Jayarajukku oru Soham theriyuthu" Lakshmi mam you said so cutely

  • @SuvithaNagaraj
    @SuvithaNagaraj วันที่ผ่านมา

    Enakku inoru pen kuzhanthai piranthirunthal unga name thaan vachiruppen mam like you mam ❤

  • @user-yy7qe6qu2n
    @user-yy7qe6qu2n 3 ปีที่แล้ว +11

    சொல்வதெல்லாம் உண்மை நிகழ்வில் ஆண்,பெண் உடலுறவு பிரச்சினைதான் முக்கிய பொருள்

  • @jacklynberkhout4298
    @jacklynberkhout4298 4 ปีที่แล้ว +11

    Vennila is cute the way she speaks

    • @marymary3482
      @marymary3482 4 ปีที่แล้ว

      அவ. .ஜாக்கட்டைப்பார்த்தாலே. ..ரொம்ப. ..அழகு. ..

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +17

    வங்கை தேடி அலையும் எலிக்குஞ்சு தான் இந்த கருவாயன்😂😂

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 7 หลายเดือนก่อน +4

    கிளைமாக்ஸ் Heart touching 🥰🥰🥰🥰🤗

  • @karthicksiva94
    @karthicksiva94 3 ปีที่แล้ว +16

    சாப்பாடு தான் முக்கியம் 😊

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 ปีที่แล้ว +94

    கிளி மாதிரி பொண்டாட்டி இருக்கும் போது குறங்கு மாதிரி வைப்பாட்டி வைப்பாங்க கேள்வி பட்டிருக்கிறேன் இப்பதான் நேரில் பார்க்கிறேன்!

    • @nivinivi8051
      @nivinivi8051 ปีที่แล้ว +6

      😂😂😂

    • @nadanrj5634
      @nadanrj5634 ปีที่แล้ว

      Ivane orou kakouse mounji😂
      Husband karou korangou madiri iroukan, ivan mounjikou rendu pombala seroupala adi naya.

    • @Kumaresan-dc5ew
      @Kumaresan-dc5ew 11 หลายเดือนก่อน

      😂

    • @serviceunity4956
      @serviceunity4956 10 หลายเดือนก่อน

      ​@@nivinivi80511❤❤r

    • @sivagnanamvallinayagam4713
      @sivagnanamvallinayagam4713 10 หลายเดือนก่อน

      கிளி, குரங்கு எப்பத்தான் இந்த comparision நிறுத்த போறீங்களோ...!
      என்னதான் கிளியாவே இருந்தாலும் use இல்லைன்னா வெறும் பறவைதான்.
      குரங்காவே இருந்தாலும் use இருக்குன்னா வீட்டோட வச்சிக்க வேண்டியதுதான்.
      அந்தாளுக்கு தேவையானத கிளி குடுத்தா அந்தாளு ஏன் குரங்கு பின்னாடி போகப் போறான்.
      ஒத்தப் பெருச்சாளிய சமாளிக்க வக்கில்லாத கிளி இருந்தா என்ன பறந்து போனா என்ன.

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 11 หลายเดือนก่อน +32

    அவனது காலை உடைத்து விட்டிருந்தால் அவன் ஊர் மேய்வதை நிறுத்தி இருப்பான்

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 8 หลายเดือนก่อน +3

    டேய் உன்னை வெளுத்து வாங்கனும். Supper வைப்பாட்டி🎉😂

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 7 หลายเดือนก่อน +4

    தங்கச்சி யின் பிரசனை யை யும் தாண்டி தமிழ் அழகு.... என்ன ஊரு வட்டார வழக்கு என்று யாராவது கூறுங்கள் 🤔🤔🤗🤗

    • @Sugamidhra-em3bf
      @Sugamidhra-em3bf 5 หลายเดือนก่อน +3

      Tenkasi district devipattanam

    • @user-tv8hw2to6o
      @user-tv8hw2to6o 4 หลายเดือนก่อน +2

      திருநெல்வேலி

    • @adminofnature1402
      @adminofnature1402 3 หลายเดือนก่อน

      Devipattinam Tenkasi district near rajapalayam

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 3 หลายเดือนก่อน

      @@Sugamidhra-em3bf நன்றிங்க சகோ ☺️

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 3 หลายเดือนก่อน

      @@user-tv8hw2to6o நன்றிங்க சகோ

  • @VijayKrishna
    @VijayKrishna 5 ปีที่แล้ว +9

    Love the way she speaks! "Avaru Relaxu panatum..." "visayam.. veetu kaaraha.. vaivaha.." was good to hear

  • @armyaasaiarmyaasai1052
    @armyaasaiarmyaasai1052 4 ปีที่แล้ว +19

    பாவம் அந்த மனுஷன் 😂😂 நல்லவந்தான் அந்த மனுஷன்.. அவர் பேசுவதைப் பார்த்தால் ஏதோ ஒரு உண்மையில் தப்பு செஞ்ச மாதிரி எனக்கு தெரியல உண்மையாகவே.. பொண்டாட்டி மேலேயும் பிள்ளைகள் மேலேயும் நல்ல அன்பு பாசம் எல்லாம் ரொம்பவே இருக்கின்றது.. பொண்டாட்டி கைய புடிக்கும்போது எல்லாம் தெரிகிறது..அந்த ஜெயரம் அண்ணனோட மனைவி கொஞ்சம் அவசர பட்டு விடாமல் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்க வாய்ப்பில்லை... கடைசியில் அந்த ஜெயராமன் இன் வப்பாட்டி தான் கஷ்டப்பட போகிறார்கள்.. எது எப்படியோ ஒரு குடும்பம் சந்தோசமாக சேர்ந்து விட்டது ஒரு குடும்பம் பிரிந்து விட்டது வேதனையாக இருக்கிறது.. நன்றி வணக்கம் மேடம்

    • @priyabarathi2378
      @priyabarathi2378 3 ปีที่แล้ว

      0

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 7 หลายเดือนก่อน

      நடிக்கிறான் யா நடிக்கிறான் 😂😂😂

    • @vanzvibes
      @vanzvibes 5 หลายเดือนก่อน

      Kandipa intha amma konjam akkam pakkam pecha ketu vaai vidum pola..

  • @sandrapreston2074
    @sandrapreston2074 4 ปีที่แล้ว +22

    I love the way she speaks..

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 7 หลายเดือนก่อน

      தங்கச்சி யின் பிரசனை யை யும் தாண்டி தமிழ் அழகு.... என்ன ஊரு வட்டார வழக்கு என்று யாராவது கூறுங்கள் 🤔🤔🤗🤗

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 ปีที่แล้ว +17

    ஏன் யா ஏற்கெனவே மண்ணெண்ணெய் ஊற்றி ய மூஞ்சி மாதிரி தானே இருக்கிறே? லட்சுமி மேடம். நீங்க எல்லாரையும் ஈசியா சொல்றிங்க தனியா வாழலாம் னு. உங்களுக்கு என்ன. உங்க வீட்டுக்காரர் இந்த வயசிலேயும் supera handsome ah உங்க அழகுக்குப் பொருத்தமா இருக்கார் அங்கே வர்ரதுகள் லாம் அப்படியா இருக்குதுகள்? நீங்களோ உங்க வீட்டுக்காரரோ யார் கிட்டயும் போகவேண்டிய அவசியம் இல்லை இந்த பொருந்தாத ஜென்மங்கள் யார்கிட்டேயாவது போகிற மாதிரி தானே இருக்க வேண்டி இருக்கு

  • @SuvithaNagaraj
    @SuvithaNagaraj วันที่ผ่านมา

    Naan kanda penmaile puthumai pen neenga mam 👏👏👏

  • @ujwalavidur4646
    @ujwalavidur4646 4 ปีที่แล้ว +31

    I love you mrs ramakrishnan madem.i love your way of telling "HELLO EXCUSE ME".even i have started telling the same.🥰😁😘

  • @uu2uu997
    @uu2uu997 5 ปีที่แล้ว +13

    இது எத்தனை தடவை பார்த்தாலும் சிரிப்புதான்

  • @deeparavideepa80
    @deeparavideepa80 4 ปีที่แล้ว +5

    So quiet smile mam i love you mam nengu reyali 100 years Nalla erkkunum mam

  • @subramanianvenkatesh5859
    @subramanianvenkatesh5859 11 หลายเดือนก่อน +14

    Cell ஐ நச்சு நச்சுன்னு 😂😂😂😂

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 7 หลายเดือนก่อน +1

      தங்கச்சி யின் பிரசனை யை யும் தாண்டி அவிங்க தமிழ் அழகு.... என்ன ஊரு வட்டார வழக்கு என்று யாராவது கூறுங்கள் 🤔🤔🤗🤗

  • @user-js8zb6jw3g
    @user-js8zb6jw3g 6 หลายเดือนก่อน +2

    சரியான தீர்ப்பு பல்லாண்டு வாழ்க லஷ்மி மேடம்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @saravananloganathan2452
    @saravananloganathan2452 4 ปีที่แล้ว +6

    இந்த மாதிரி சேர்த்து வைத்ததால் பார்பதற்கு நல்லா இருக்கு.

  • @kumarichandar3900
    @kumarichandar3900 11 หลายเดือนก่อน +6

    இது துடாரும் ... Sure

  • @ushausha3097
    @ushausha3097 4 ปีที่แล้ว +4

    I love u madam u only the person to handling this type problems

  • @rajeshravi1382
    @rajeshravi1382 4 ปีที่แล้ว +14

    சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்,.. நான் இந்த வீடியோ பாத்துடே சிரிசிட்டு இருக்கேன்... 😂😂😂😂😂

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 ปีที่แล้ว +12

    பாவம்.... ராணியையும் பார்த்துக்கொள்ளுங்கள்.

    • @narmakathiravan
      @narmakathiravan ปีที่แล้ว +2

      Serupu

    • @narmakathiravan
      @narmakathiravan ปีที่แล้ว +3

      Raani saani nu

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 8 หลายเดือนก่อน

      நர்மாகதிரவன்:சாணியில கேவலமானது மனிதனுடையது.ராணிஅப்படியே.

  • @alvinjeffriraj5260
    @alvinjeffriraj5260 4 ปีที่แล้ว +2

    Lakshmi mam, your speech is very correct .

  • @panandaraj4168
    @panandaraj4168 4 ปีที่แล้ว +37

    என்னதான் கிளி மாதிரி பொண்டாடி கிடைச்சாலும் , குரங்கு மாதிரி வப்பாட்டி கேட்குது த்து.....

  • @lydiajames5529
    @lydiajames5529 4 ปีที่แล้ว +13

    Wife is talking so funny and sweet 😊 very nice lady

  • @dineshg9662
    @dineshg9662 5 ปีที่แล้ว +10

    Super akka....

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 5 ปีที่แล้ว +7

    South tamilnadu people are nice to approach

  • @vadivambigaisundaramoorthy4705
    @vadivambigaisundaramoorthy4705 7 หลายเดือนก่อน +2

    மிக அழகான விசாரணையும் புத்திமதியும்.Wow.Beautiful

  • @janupriya3310
    @janupriya3310 4 ปีที่แล้ว +3

    Karuppayi...u r super role model..to the all.woman..

  • @rajathi6931
    @rajathi6931 20 วันที่ผ่านมา

    Mam 🎉

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 3 ปีที่แล้ว +6

    Wife Tamil slang so beautiful.

  • @nsma1602
    @nsma1602 4 ปีที่แล้ว +18

    ராணினு சொல்லவும் எதோ அழகினு பாத்தா கண் ராவி

    • @ritafernando5049
      @ritafernando5049 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂

  • @Sumathi1518
    @Sumathi1518 9 หลายเดือนก่อน +6

    எப்படி தான் ஒழுக்கமா இருந்தாலும்
    சூல் நிலை தள்ளி விட்டு டும் மேடம். வாயால சொல்லுலாம்

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 8 หลายเดือนก่อน +2

    தண்ணிய துறந்து விடுங்க இந்த பச்ச பயறு வாடி போகூகுது😢😢

  • @samsudeen4406
    @samsudeen4406 5 ปีที่แล้ว +6

    Lakshmi romba matured

  • @sumisum2324
    @sumisum2324 3 ปีที่แล้ว +11

    கருமம் இவனுக்காகவா இந்த போராட்டம் கருமம் மூஞ்ச பாரு இந்த கிழவன்இல்லனா என்ன....உனக்கு கைதொழில் இருக்கு இந்த கிழவ விரட்டு

  • @thirupathiramasamy9987
    @thirupathiramasamy9987 4 ปีที่แล้ว +12

    உன்கணவர் உண்மைதான் சொத்தில்லியிருக்கிறார் ராணி க்கு தண்ணி பச்சிருப்பார்.

    • @armyaasaiarmyaasai1052
      @armyaasaiarmyaasai1052 4 ปีที่แล้ว

      😂😂😂

    • @ManiKandan-uj4fj
      @ManiKandan-uj4fj 8 หลายเดือนก่อน

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @suaibsuaib180
    @suaibsuaib180 3 ปีที่แล้ว +2

    Day onuketa onuthan erukuthu eranduponu thadathay

  • @tanigaanand9596
    @tanigaanand9596 4 ปีที่แล้ว +36

    Corona time pass...

  • @premak8244
    @premak8244 หลายเดือนก่อน

    ஓட்ட பள்ளு வாயனுபம் கம்பி பள்ளிவாயிம் சார்தான் இருக்கு

  • @sarunkrsam513
    @sarunkrsam513 ปีที่แล้ว +3

    Very good wife

  • @priyaselvaraj-np1fj
    @priyaselvaraj-np1fj ปีที่แล้ว +4

    Na enga venunalum poran paradhesiya koota poran 😂😂😂😂

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 8 หลายเดือนก่อน

    காலை வெட்டினால் ஊந்து வந்துடுவான் கீழ இதயத்தை காய்ச்சி இறுக ஊத்தினால் தான் காமவெறி தீரும்

  • @user-ic2mm7xo2t
    @user-ic2mm7xo2t 7 หลายเดือนก่อน +1

    விடிய விடிய தண்ணி பாய்ச்சுவாராமே😂😂😂😂😂

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 7 หลายเดือนก่อน

      வப்பாடி க்கு பொன் டாடி தான் பொறுப்பு செம டயலாக் 😂😂😂

  • @Tvkvijaysquared
    @Tvkvijaysquared 4 ปีที่แล้ว +16

    JCB Ku yaru da Rani nu name vachathu....

  • @salmanhameed8473
    @salmanhameed8473 6 หลายเดือนก่อน +2

    கணவன் தான் காட்ல தண்ணி பாய்ச்சினேன்னு உண்மையை தான் சொல்லிருக்கார்..மனைவி புரிஞ்சுக்கல..இது குத்தமா😂😂

  • @venmanivenmani2477
    @venmanivenmani2477 4 ปีที่แล้ว +1

    Final super ivaru dhambiye

  • @harrizraijoseph5852
    @harrizraijoseph5852 4 ปีที่แล้ว +12

    I was patiently waiting to see the husband manmathan kunji face... after see the face addiiyeaahhh iveneke kaageyeah addichhiikiringey... enna ore manakathry polepe...

    • @kasthurirajagopalan2511
      @kasthurirajagopalan2511 3 ปีที่แล้ว +1

      Well said brother.

    • @sivagnanamvallinayagam4713
      @sivagnanamvallinayagam4713 10 หลายเดือนก่อน +1

      I think you felt on the wife's beauty face. So that only you are so curious to see the husband face.
      Theory of aravindsamy failed to proof.
      மூஞ்சி, கலர் இதெல்லாம் தாண்டி இயற்கைன்னு ஒன்னு இருக்கு பாஸ்.
      நீங்க என்னதான் எள்ளிநகையாடினாலும், அந்த husband's face is good enough for that வென்னிலா & ராணி. பல்லிருக்கறவன் பகோடா சாப்பிடுகிறான். 😂

  • @saraswathivasanthi72
    @saraswathivasanthi72 6 หลายเดือนก่อน +1

    Avan thanni pacha tha poi erukan 😂

  • @jesus.jenajena2013
    @jesus.jenajena2013 5 ปีที่แล้ว +17

    Kili Mathiri pontati iruthalum Koragu Marhiri vappatti......

    • @thagamani1931
      @thagamani1931 5 ปีที่แล้ว

      பூச்சி

    • @theivanathan8477
      @theivanathan8477 4 ปีที่แล้ว

      Neenga solra madhiri,kili madhiri pondati irunthalum naaigaluku korangu madhiri Orutthi ketkum.thirunthatha jenmangal pasam vaikiravangala purinchuka theriyatha mutta payaluga.

  • @muthukumarsatthaiyappan2182
    @muthukumarsatthaiyappan2182 8 หลายเดือนก่อน +1

    DAAI
    KAAIYAA NALLA PUDIDAA😂😂

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 8 หลายเดือนก่อน +1

    சனியனே முண்ட அழாமல் சொல். You are a brave lady😂

  • @santhikaruppiah4148
    @santhikaruppiah4148 4 ปีที่แล้ว +10

    Intha moonjikku ivalo girlfriends-ah? The wife is self sufficient...she has the confidence and the means to earn and support herself. She does not need a liar and a cheater like him. The children will be better off without a father like him

    • @sivagnanamvallinayagam4713
      @sivagnanamvallinayagam4713 10 หลายเดือนก่อน

      அந்தப் wife மொகரகட்டைக்கு இந்த மூஞ்சியே அதிகம். யாரு அழகு பாக்குறாங்க, எல்லாம் டப்புதான்.

  • @selvi8665
    @selvi8665 ปีที่แล้ว +16

    Madam your explanation vera level

  • @vinothkumarvinothkumar8905
    @vinothkumarvinothkumar8905 5 ปีที่แล้ว +3

    Alla ne super eruka va comady panudavanuva 😃😃😃😃😃

  • @janupriya3310
    @janupriya3310 4 ปีที่แล้ว +15

    U r gethu Da vennila..

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 8 หลายเดือนก่อน +3

    சூப்பர் நாத்தனார்🎉

  • @nagarajanr3038
    @nagarajanr3038 3 ปีที่แล้ว

    His wife also doing atrocities against his husband
    Now Rani spoiled her life

  • @ad9673
    @ad9673 4 ปีที่แล้ว +2

    Imman Annachi Voice😂

  • @mabumabu9620
    @mabumabu9620 11 หลายเดือนก่อน

    Imbudu thandi kattayale adichitten madam madathin siruppu arumai pavam vehuliyana ponnu

  • @mechtech7809
    @mechtech7809 5 ปีที่แล้ว +4

    Super mamdam.

  • @user-hg5vs7eb7r
    @user-hg5vs7eb7r ปีที่แล้ว +3

    உங்க மனைவி பக்க்கத்துல ஒக்காருங்க,
    நல்லா பக்கத்துல,
    இன்னும் 👌

  • @aishuaishu2674
    @aishuaishu2674 3 ปีที่แล้ว +5

    அவனுக்கு அவள விட முடியல சும்மா சப்ப கட்டு கட்றான் நல்லா மாக்கான் மாதிரி இருக்கான் இவனுக்கு எல்லாம் ஒரு ஆள ஆண்டவா கள்ள காதலுக்கு கண்ணு கூட இல்ல யா இவன் ஒரு ஆளு இவனுங்க இவன் மனைவியை அதிகம் இதுல இவன் மூஞ்சுக்கு வப்பாட்டி வேற பணத்துக்காக வராலுக முண்டைங்க

  • @gcrgcr2658
    @gcrgcr2658 4 ปีที่แล้ว +28

    அழகான மனைவி இருந்தாலும் குறங்கு மாதிரி வப்பாட்டி தேடுதே கருவாயனுக்கு

    • @rajmohanselvaraj4641
      @rajmohanselvaraj4641 ปีที่แล้ว

      Loosu punda anda ponnum nalla dan irukanga pallu dan konjam veliya irukku

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 4 ปีที่แล้ว +19

    சும்மா சும்மா ஆண்களையே குற்றம் சொல்லாதீங்க. அந்தப் பெண் என்ன டார்ச்சர் கொடுத்தாளோ அந்தக் கருமனைப் பேசவே விடலையே நீங்க! என்னம்மா இப்பிடிப் பண்றீங்களே!

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 8 หลายเดือนก่อน +1

    9450:பல்லழகின்னு சொல்லுங்க.

  • @MubeenaM10
    @MubeenaM10 ปีที่แล้ว +9

    உண்மையாவே கொரங்கு மாதிரி இருக வைப்பாட்டி...

    • @nadanrj5634
      @nadanrj5634 ปีที่แล้ว

      Husband mounji eppadi iroukou?😂

  • @karthiraja9927
    @karthiraja9927 8 หลายเดือนก่อน +1

    இவனும் ராணிக்குதான் பொருத்தம்

  • @kumara8753
    @kumara8753 3 ปีที่แล้ว

    A.Kumar. CPS TIRUPUR. Super.mon

  • @janupriya3310
    @janupriya3310 4 ปีที่แล้ว +7

    I admire with slang ..

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 7 หลายเดือนก่อน

      தங்கச்சி யின் பிரசனை யை யும் தாண்டி தமிழ் அழகு.... என்ன ஊரு வட்டார வழக்கு என்று யாராவது கூறுங்கள் 🤔🤔🤗🤗

  • @palankudiyan
    @palankudiyan 4 ปีที่แล้ว

    Innaikuthan devipattinathula Corona vanthuchu..

  • @bigilprasanth749
    @bigilprasanth749 ปีที่แล้ว +7

    டேய் விடிய விடிய தண்ணி paaichirukandoi😅😂😂

  • @vram5853
    @vram5853 4 ปีที่แล้ว +1

    Excellent episode by Lakshmi mam

  • @laurajennifer3643
    @laurajennifer3643 ปีที่แล้ว

    Elarum epodan

  • @bharathibhabha8988
    @bharathibhabha8988 4 ปีที่แล้ว +9

    Semma serippu

  • @muthukumarsatthaiyappan2182
    @muthukumarsatthaiyappan2182 8 หลายเดือนก่อน

    IVAANA NALLA ADICEEE TUVAIKANUM😅😅

  • @bluebird357
    @bluebird357 4 ปีที่แล้ว +6

    Yamma endha paayee munji purushanukka evlo poradura???

  • @bkmahentran2519
    @bkmahentran2519 9 หลายเดือนก่อน

    Amavatai than karanam

  • @SureshKumar-pl6rh
    @SureshKumar-pl6rh 3 ปีที่แล้ว +1

    ஆவன் தன்னி பாய்த்தது காட்டுக்கு நன்றி பாய்ச்ச வில்லை ஆவல் புன்டையில் பார்த்து இருக்கான்

  • @savarimuthu3934
    @savarimuthu3934 4 ปีที่แล้ว +10

    மூன்று பைத்தியம் இத பார்பவனும் பைத்தியம்

  • @rafiumaiba2892
    @rafiumaiba2892 5 ปีที่แล้ว +1

    Immam.annachi.tone

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 ปีที่แล้ว +5

    இந்த அழகு பெத்த புருஷனா? இவன் லாம் உனக்கு வேண்டாம் மா இவனுக்குப் போய் 2 பொண்டாட்டி யா?

  • @rukmaniganesh5372
    @rukmaniganesh5372 4 ปีที่แล้ว +1

    Enga orru man vasanai. Chennai varai varuthu kastapattu,karumaya pattu

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 ปีที่แล้ว +4

    கணவனை தள்ளி வைத்து குடும்ப வாழ்க்கையில்..?

  • @jagaruth9684
    @jagaruth9684 4 ปีที่แล้ว

    Madam your advise is good for old and young I must praise your talent and those who work with you .

  • @malarkodichidambaram819
    @malarkodichidambaram819 4 ปีที่แล้ว +2

    Room is available for the interview

  • @joice3851
    @joice3851 4 ปีที่แล้ว +1

    Yenka Antha Vanilla ???

  • @janupriya3310
    @janupriya3310 4 ปีที่แล้ว +2

    Ur tamil is very nice da vennila

  • @pramelas8986
    @pramelas8986 4 ปีที่แล้ว +1

    Appo 3 vathu NAL????????? Countdown stat olunga purusanavachu olunga kudumpanadathuma

  • @vinithashankar7081
    @vinithashankar7081 7 หลายเดือนก่อน +1

    Yaru yarellam thedi thedi rendu wife story pakuradhu ...

    • @user-bx7rg7kq9t
      @user-bx7rg7kq9t 6 หลายเดือนก่อน

      80% rendu wife story tha irruku😂