ராகு கேது எப்போது நன்மை தரும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @amuthaannadurai9936
    @amuthaannadurai9936 3 ปีที่แล้ว +3

    வணக்கம் குருஜி, என் தந்தை ஜோதிடம் பார்ப்பார், தொழிலாக அல்ல...அதனால் நானும் சிறுது கற்றேன்...உங்கள் வீடியோ அனைத்தையும் பார்ப்பேன்...அருமையான விளக்கம் ....உங்கள் சேவை என்னைப் போன்றோருக்கு மிகவும் உதவியாக உள்ளது...நன்றி குருஜி🙏🙏🙏

  • @sudha3431
    @sudha3431 3 ปีที่แล้ว +5

    தெளிவான விளக்கம் சார் 👍💚
    காலசர்ப்ப தோஷம், காலசர்ப்ப யோகம் பற்றிய தகவல்களையும் விளக்குங்கள் சார் 🙏

  • @Rasputin5
    @Rasputin5 3 ปีที่แล้ว +1

    நீங்கள் ஒரு நல்ல ஆசிரியர்

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 ராகு கேது பற்றிய விளக்கங்கள் அருமை 👌👌 ராகு கேது தசா பயங்கரமாக இருந்தது.சுபகிரகமான குரு சுக்கிரன் தொடர்பு இருந்தும் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். நம் கர்மா என நினைத்து இதுவும் கடந்து போகும் என்று வாழ பழகி கொள்ள வேண்டும்.நன்றி ஐயா 🙏🏼🙏🏼

  • @SANAKUMARsella180793
    @SANAKUMARsella180793 3 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் ஐயா

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Thelivana, vilakkam, thankyou sir 🙏✨

  • @ராஜாணகி
    @ராஜாணகி 3 ปีที่แล้ว +4

    My dear friend jothidar sriramji your really a (Good minded person I'm really happy that your personally a very detailed information providing person about jothidam with less profitable mindset) My name is Karthikeyan shivaraj and I bless you whole heartedly to continue your services please kindly help the poor people orphan babies.🙏😇

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 ปีที่แล้ว +2

    Many times you explain ragu &kethu briefly, but it is very difficult to understand, thank u sir

  • @Amiyog7
    @Amiyog7 2 ปีที่แล้ว +1

    Sir you are great , and social , replying for all messages you are managing time properly and making videos as well replying for the video comment sir. And great guru for astrology student

  • @balajigbalagig1780
    @balajigbalagig1780 ปีที่แล้ว +6

    எனது வயது 45 திருமணம் ஆகவில்லை லக்னம் ராகு 7 ல் கேது அரசியல பதவி சொத்து இதுக்கு குறைச்சல் இல்லை ஆனால் அய்யா நிம்மதி இல்லை கோபம் விரயம் அதிகம் கவலை பயம் வேதனை சங்கடம் அதிகம் அவமானம் குறைச்சல் இல்லை பதில் சொல்லுங்க அய்யா நன்றி வணக்கம்

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி ,Excellent 👏அடுத்த பதிவுக்காக காத்திருப்பேன்,அண்ணா...

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம், உங்களுடைய ராகு கேது பதிவு மிகவும் அருமை, உங்கள் பதிவை பார்ப்பதற்காகவே நான் தனியாக நேரம் ஒதுக்கி உள்ளேன். நல்ல புரிதல் நல்ல விளக்கம் மிகவும் அருமை தொடரட்டும் உங்களுடைய பதிவு!🙏

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா👍❤

  • @ashakarthick4546
    @ashakarthick4546 3 ปีที่แล้ว +1

    Meenam rasi revathi star.thulam laknam 9 il midhunathil raku..raku dhisai good or bad guruji please....

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 7 หลายเดือนก่อน

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 ปีที่แล้ว +1

    Good info on rahu kethu. Thanks sir 🙏

  • @thelastvoyeger8083
    @thelastvoyeger8083 5 หลายเดือนก่อน

    Midhunathil rahu and chandran in thiruvadhirai, Budhan paarvai from Magaram ( 11th house) Meena lagnam... Is it good sir?

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 ปีที่แล้ว +1

    The Legend SriRamJi Good Evening Thala 🙋

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 ปีที่แล้ว

    Useful information ayya thanks Sundarrajan

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 3 หลายเดือนก่อน

    Tholam laknam laknathil kethu mesathil Ragu 6l sukran nallatha guruji

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 3 ปีที่แล้ว

    நன்றி சார் நல்ல பதிவு 🙏🙏🙏

  • @ragul8306
    @ragul8306 ปีที่แล้ว

    Sir Yanaku mithuna laknam...sir
    Raagu thesai nadaakuthu...sir...nanmaiya...

  • @nandhakumar-lp5go
    @nandhakumar-lp5go ปีที่แล้ว

    Vakra sevai + rahu in kanni house predictions sollungae sir

  • @aishuaishu2674
    @aishuaishu2674 3 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி நான் கூட பயந்துடே இருந்தேன் குரு வீட்ல 8 ல கேது புதன் சுக்கிரன் இருக்கேனு நல்ல விளக்கம் குடுத்தீங்க sir

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 3 ปีที่แล้ว +1

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 ปีที่แล้ว

    Tholam laknam laknathil kethu Ragu mesa rasil nindru Ragu dasai natakirathu nallatha guruji?

  • @bujjingans3460
    @bujjingans3460 3 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் பதிவு அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது.ஐயா கெட்டவன்எட்டிள் கிட்டிடும் ராஜாயோகம் .யார் யார் நின்ற இந்த யோகம்.எட்டில்கேது சூரியன் இனைவு.இதற்கு ஒறு பதிவு போடுங்கள் ஐயா நன்றி

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 ปีที่แล้ว

    Tholam laknam Ragu 7l Mesa rasil iruthu Ragu dasai natakirathu laknathil kethu eppadi irukum Guruji?

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 3 หลายเดือนก่อน

    விருச்சிக லக்னம்..லக்ன பாவராக இருந்தாலும் இயற்கை சுபர் என்ற முறையில் லக்னத்திலே சுக்கிரன் புதன் தொடர்பு பெற்ற ராகு நன்மையை செய்தார்.குருவே. 🙏🙏🙏🙏🙏🙏

  • @Vicky__200
    @Vicky__200 3 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 3 ปีที่แล้ว +1

    Vanakkam Guru

  • @kirushanthkirushanth9604
    @kirushanthkirushanth9604 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் 12 ராசிகளில் செவ்வாய் கேது இணைவு பற்றி வீடியோ போடுங்கள்

  • @logambalmurugesan6726
    @logambalmurugesan6726 2 ปีที่แล้ว +1

    Sir Raghu in kumbam 4th place, sani in dhanush rasi and raghu is in pushkaranavamsam. Now raghu thasa is going, Will it be good or bad. It attain bhavaga matram with meenam.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 ปีที่แล้ว

    Thank you sir for unknown information for rahu and kethu

  • @Venu_prasath
    @Venu_prasath 3 ปีที่แล้ว

    Sir,
    Ragu thisaiku parikaram iruntha sollunga pls.

  • @samppathkumar2120
    @samppathkumar2120 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @logulokesh4777
    @logulokesh4777 3 ปีที่แล้ว +1

    Thulam lagnathuku 3il(thanusu) ragu irukum pothu,guru 5m parvai raguku kidaikum pothu,antha vetin aathipathiyamum keduma sir.(ragu pooradam natchathiram charam) kindly reply sir.

  • @mano3tara
    @mano3tara 3 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா. ராகு கேதுக்களை பற்றிய சில நல்ல கருத்துக்களை இரத்தின சுருக்கமாக வழங்கியதற்கு மிக்க நன்றி. ஒரு சிம்ம லக்கின ஜாதகருக்கு கடகத்தில் (12 இல்)ராகு (ஆயில்யம் 3). வீடு கொடுத்த சந்திரன் தேய்பிறை திருதியை திதி) லக்கினத்தில் (மகம் 4). தற்போது ராகு தசை சூர்ய புக்தி நடப்பு. தாங்கள் முன்பு ஒரு பதிவில் ராகு திசையில் கடைசி புக்திகளான சூரியன்,சந்திரன் செவ்வாய் நல்ல பலன்களை கொடுக்காது என்று கூறியுள்ளீர்கள் . மேலும், பொதுவாக இருள் கிரக தசையில் ஒளி கிரக தசைகள் நன்மைகள் செய்வதில்லை என்றும் கூறப்படுகிறது. இங்கே இந்த மூன்று தசைகளில் எப்படிப்பட்ட பலன்கள் கிட்டும் அய்யா?. கோச்சார ரிஷப ராகு வின் 11ஆம் பார்வை உண்டு.

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 ปีที่แล้ว +1

      Not good

    • @mano3tara
      @mano3tara 3 ปีที่แล้ว

      @@SriMahalakshmiJothidam மிக்க நன்றி ஐயா🙏

  • @karthikeyanv8780
    @karthikeyanv8780 3 ปีที่แล้ว

    Guruji Vanakkam. 29° 0° 1° லக்கினம் உள்ளவர்களுக்கு எல்லா பாவங்களும் இரண்டு ராசியில் விழும். பலன் எடுக்கும்போது ஒரு பாவகம் இரண்டு அதிபதிகள் என்று எடுக்க வேண்டுமா? Thanks.

  • @venkateshvenkyjr8634
    @venkateshvenkyjr8634 2 ปีที่แล้ว

    Respected sir, Myself kanni Lagnam... Raghu Is exalted in 3rd house ... Now Raghu desa is going on sir

  • @கணேஷ்குமார்-ன4ழ
    @கணேஷ்குமார்-ன4ழ 3 ปีที่แล้ว

    வணக்கம் ஆசானே
    துலாம் லக்கினம்
    எட்டில் சுக்கிரன் குரு சேர்க்கை
    ஆறில் தனித்த கேது
    ரேவதி சாரம்
    கேது திசை எடுத்து ரெண்டுமாதம் ஆகிறது ..
    பங்கு சந்தை தொழில் லாபம் தருமா..

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 ปีที่แล้ว

    Anbeysivam 💗Marvellous Bro 🌷🙏🙏

  • @Jutlet
    @Jutlet 3 ปีที่แล้ว +2

    4 வார முயற்சி
    தேதி 19 01 1998
    நேரம் 5 15 pm
    இராஜபாளையம்
    திருமண வாழ்க்கை அரசு வேலை

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 ปีที่แล้ว

    சூப்பர் சகோ 🙏🙏🙏🙏

  • @SaravananSaravanan-ts6lx
    @SaravananSaravanan-ts6lx 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் தனுசு லக்னம் லக்னத்தில் கேது மூலம் குரு ஆட்சி வர்க்கோத்தமம் ராகு மிதுனம் திருவாதிரை புதன் நட்பு கும்பம் சதயம் ராகு திசை நன்மை செய்யுமா?

  • @souchan6974
    @souchan6974 6 หลายเดือนก่อน

    100/true

  • @chandrasiva5777
    @chandrasiva5777 3 ปีที่แล้ว

    ரிஷப ராகு மீனத்தில் சுக்கிரன் ! ரோகிணி நட்சத்திரம்.
    ராகு திசை நடப்பில்.🙏🏻🙏🏻🙏🏻🌹❣

  • @senthilsapthagirimotors8072
    @senthilsapthagirimotors8072 3 ปีที่แล้ว

    ஜயா தனுசு லக்னத்தில் குரு+சுக்கிரன் ,2ல் புதன்+சூரியன்,5ல் சந்திரன்,6ல் ராகு,நடப்புராகு தசை புதன் புக்தி, கடுமையன் கடன், 11ல் சனி+செவ்வாய், 12ல் கேது,

  • @moorthisachin673
    @moorthisachin673 3 ปีที่แล้ว +2

    கன்னி ல இருக்கிற கேது கெடுதலை தான் என் சொந்த ஜாதகத்தின் அடிப்படையில் சொல்கிறேன் ஐயா.

    • @CASanjayMpr2398
      @CASanjayMpr2398 3 ปีที่แล้ว +2

      🌟 ஒரு கிரகம் பாவ கிரேகமோ இல்லை சுப கிரேகோமோ நமது கர்ம்விருக்கு தான் பலன் செய்யும்

    • @moorthisachin673
      @moorthisachin673 3 ปีที่แล้ว +1

      அப்ப இவர் சொல்வது எந்த வகையில் எடுத்து கொள்வது

    • @CASanjayMpr2398
      @CASanjayMpr2398 3 ปีที่แล้ว

      @@moorthisachin673 🌟 idhu பொது பலன் .... தனிப்பட்ட மனிதனுக்கு மாறும்

  • @vijayaragavan226
    @vijayaragavan226 3 ปีที่แล้ว

    Guruji please answer me 🙄🙄பெயர்_ விஜயராகவன்
    பிறந்தநாள் மற்றும் நேரம் _ 22-05-1971, இரவு 12:05 am
    ஊர்_ சேலம்
    கேள்வி_ சொந்த வீடு கட்டும் வாய்ப்பு உள்ளதா🙄🙄 , இதற்க்கு மேல் வாழ்க்கை எப்படி இருக்கும். ❤️❤️🙏🙏

  • @partheeban3305
    @partheeban3305 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா! உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது.
    எனது முதல் திருமணம் முறிந்து விட்டது. இரண்டாம் திருமணம் உண்டா? நன்மை உண்டாகுமா . பார்த்திபன், 17.12.1989, மாலை 4.54 pm. பாண்டிச்சேரி

  • @vithya27
    @vithya27 3 ปีที่แล้ว

    Sir. mithuna laknam 5 il ragu (thulam) veedu kudutha sukkiran 9 il ullathu nanmaiya? Kulaithai bakiyathiruku 5 il ragu or kethu irukum jathagathai than thirumanathirku parka venduma sir?

  • @arriescvan4204
    @arriescvan4204 3 ปีที่แล้ว

    Thanks for sharing

  • @aaryaa8992
    @aaryaa8992 3 ปีที่แล้ว +1

    Anna I am born in 26/03/2005 at 5:22 am at Kanyakumari annaa which course is best for me?

  • @kailasiyer
    @kailasiyer 3 ปีที่แล้ว

    You are living legend hats off... Rahu dasa started shall I wear stones for this...please advise dob.15/3/1965 12.55am.palakkad.ayilyam star 3rd padam..tell me job n financial

  • @prasannasukanya216
    @prasannasukanya216 ปีที่แล้ว

    Sir வணக்கம் என் மகளுக்கு கடக லக்னம் மிதுணதில் ராகு திருவாதிரை சாரம் பெற்று உள்ளனர் வீடு கொடுத்த புதன், துலாமில் சுக்கிரன் சூரியனோடு உள்ளனர் எப்படி இருக்கும் ராகு திசை

  • @Sairam-lc3xt
    @Sairam-lc3xt 3 ปีที่แล้ว +1

    Respected sir,
    You are my guru, I always refer your videos to predict my client's horoscope sir. But today concept little confusing me. Because so many 80's clients of mine facing lot of struggles in their life(personal, professional and financial) those period rahu in Risabam. Especially the following date of birth is one of my Clint's 12/10/1984 11:45 pm Mithuna lagnam, rahu in Rishabam, sukran in thulam with puthan and sani, rahu dasa going on. But his behavior is too worst parents are crying. But if we see his horoscope all plannetay position well and good. Sir please explain why it is like that?.. Please explain in a separate video, it will be very helpful for us sir..

    • @lpj7698
      @lpj7698 2 ปีที่แล้ว

      Sir I'm not an astrologer, but I'm beginer in learning astrology.. But i have observed that horoscopes which have moon and rahu in adjacent houses may be closer degrees have mental health issues. Need more research in this from professional astrologers though

  • @amalaxavier3938
    @amalaxavier3938 3 ปีที่แล้ว

    Enakku rishaba lagnam+kethu and vrichigam+ ragu ethu enna mathiriyana palan kodukkum

  • @ashokkumar-cf6ho
    @ashokkumar-cf6ho 2 ปีที่แล้ว

    Makaram sani yoda veedagum pothu raku sani yoda sampantha paduvare

  • @davekumar1053
    @davekumar1053 3 ปีที่แล้ว

    Kadaga lagnam/rasi...rahu in 12th house under mrigrisha n ketu in 6th house under moolam....guru in 5th house,mars/sun in 11th house,mercury in 10th n saturn in 4th....will rahu/ketu dasa give result?

  • @naveenparamasivam8762
    @naveenparamasivam8762 3 ปีที่แล้ว

    நீண்ட நாள் முயற்சி...ஐயா ( i tried so far 4 times within this month , I hope that i will get a chance in your upcoming video)
    NAVEEN.P/ 25/07/1991 / 5:52 PM /பிறந்த இடம்: NAMAKKAL
    என் ராகு தசா எப்படி இருக்கும்?
    ராகு தசா சனி (வ) புத்தி திருமணம் பன்னாலமா?
    குரு சண்டாள யோகம் எனக்கு உள்ளதா? நன்றி

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நன்றி

  • @c.aishwarya4800
    @c.aishwarya4800 3 ปีที่แล้ว

    ஐயா புரட்டாசி‌‌ மாதத்தில் வேறும் திருமணபதிவு மட்டும் செய்யலாமா ஐயா சொல்லுங்கள் ஐயா

  • @kalaiyarasan9152
    @kalaiyarasan9152 2 ปีที่แล้ว +1

    Kanni lagnam lagnamthirku 6 idathil ragu iruku sir ragu dasai nadakkiradhu sir yeppadi sir irukum

  • @manickarajraja8818
    @manickarajraja8818 5 หลายเดือนก่อน

    Vanakkam anna manickaraja

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 நீண்ட நாட்களாக கேட்கிறேன் தயவுசெய்து பதில் கூறவும் 🙏🏼🙏🏼
    என் சகோதரி மகன் பெயர் லோகேஷ் கடந்த 4 ஆண்டுகளாக மனநிலை மாற்றம் எப்பொழுது சரியாகும்? குடும்பத்தில் அனைவருக்கும் மனக்கவலை எப்பொழுது தீரும்? நன்றாக படித்து கொண்டு புத்திசாலியாகவும் இருந்தவன் தற்போது ஒரு விதமாக இருக்கிறான். எப்பொழுது நன்றாகுவான்?
    23-10-20026-15 காலை திருநெல்வேலி

  • @AlphaMotivationalVideos
    @AlphaMotivationalVideos 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா. N, ஹரி ஹரன். 18.5.2003.8.55 AM தென்காசி CA படிப்பு எதிர்காலம் சம்பாதிச்சி சொந்த வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டா பெற்றோர், தம்பி பற்றி சொல்லலாமா. ஐயா

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 ปีที่แล้ว

    Thank you 😊

  • @selvaa1992
    @selvaa1992 3 ปีที่แล้ว

    ஐயா கும்பத்தில் கேது நன்மைதருமா சனியின் வீட்டில் கேது நன்மையா

  • @GameMaster-zf3cg
    @GameMaster-zf3cg 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    கபிஸ்டன்
    6ம் திகதி 9ம் மாதம் 1996 ஆண்டு பிறந்த இடம் jaffna sri lanka time 12.39 மதியம்
    சொந்த தொழில் செய்யலாம எனது எதிர்கால எப்படி இருக்கும்

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 3 ปีที่แล้ว

    Sir good evening...lakanapathy Budhan joined Ragu god’s @ 11 place kadagam ...how it’s will work @ Ragu dasa ....I am asking lakanapathya joining Ragu god’s how it’s reacting lakanam works

  • @Yogesh37145
    @Yogesh37145 2 ปีที่แล้ว

    3.1.1973 காலை 11.50 ராசிபுரம் ஆண். ஜாதகத்தில் லக்னாதிபதி அஸ்தங்கம் மற்றும் கிரகணம் அடைந்திருந்தால் சூர்ய திசையில் அஸ்தங்கம் என்றும் ராகு திசையில் கிரகணம் என்றும் எடுத்துக் கொள்வதா கூறுங்கள் ஐயா

  • @durairaju1688
    @durairaju1688 3 ปีที่แล้ว

    மகர லக்கனம்.ரிபம் ராசி (கும்பம் ராகு புதன்)(சிம்மம் கேது) 5சந்திரன். ராகு திசை அளவற்ற பணம் வரவு. ஆனால் குரு திசை கடன் ஆதிகரிகறது(23.03.1988) 3.00am( குருதிசை ஏப்ப முடியும்)

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 3 ปีที่แล้ว +1

    ஜி கன்னியில் ராகு இருந்து அது லக்கினதுக்கும் ராசிக்கும் எட்டாம் இடமாக இருந்தால் பலன் எப்படி இருக்கும் good or bad please answer ji please

  • @thirukumaranthirumalai6440
    @thirukumaranthirumalai6440 2 ปีที่แล้ว

    ஐயா நான் மேஷம் ராசி ரிஷபலக்கணம் ராகு சனி 4ல் பலன் சொல்லுங்க ஐயா

  • @madurai5927
    @madurai5927 3 ปีที่แล้ว

    GURU ji 🙏.. நீண்ட கால முயற்சி,20/08/1994,,night2.50 pm. Govt job கிடைக்குமா, எந்த வகை வேலை எனக்கு ஏற்றது, எப்போது நல்லது நடக்கும் மதுரை,,🙏..

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் பெயர் புஷ்பா பிறந்த தேதி 85 1985 மதியம் 1.53கோயம்புத்தூர் சந்திரன் திசையில் மிகவும் கஷ்டப்பட்டேன் அடுத்து வரும் செவ்வாய் ராகு குரு தசா எப்படி இருக்கும் தயவு செய்து பதில் கூறவும் ஐயா

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 ปีที่แล้ว

    கேதுவிற்கு திரிகோணத்தில் குரு சுக்ரன் இருந்தால் என்ன பலன் குருஜி?

  • @Jk_tamil
    @Jk_tamil 3 ปีที่แล้ว

    7இல் மிதுணதில் குரு,புதன் , ராகு , சூரியன் எனைந்து செவ்வாய் 8 இம் பார்வையாக பார்க்கிறது எப்படி இருக்கும்

  • @triplicanerajesh3069
    @triplicanerajesh3069 3 ปีที่แล้ว

    கடகம் லக்னம் / சிம்மம் ராசி உத்திரம்1பாதம் 6ஆம் இடத்தை ராகு உள்ளூர் . என்ன் நடக்கும் அய்யா.

  • @ajaikrishna4645
    @ajaikrishna4645 3 ปีที่แล้ว

    Sir 15 varusama naa cinimaaula kasta padra ippo ragu thisai nadakkuthu sir pls 🙏14/3/1987 time 8:54pm place madikeri from karnadaka

  • @Sankarps1982
    @Sankarps1982 3 ปีที่แล้ว

    ராகு தசை சுக்கிரன் புத்தி நடக்கிறது அடுத்த வரும் சூரியன் சந்திரன் செவ்வாய் புத்திகள் எனக்கு நன்மை செய்யுமா சார். தனுசு லக்னம் ராசி சிம்மம் பூரம் நட்சத்திரம்.

  • @padminiramanujam5162
    @padminiramanujam5162 3 ปีที่แล้ว

    Tnx sir

  • @arunshiva2265
    @arunshiva2265 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    அருண்
    26.04.2001
    4:03pm
    அறந்தாங்கி
    சொந்த வீடு யோகம் அமையுமா எப்பொழுது?
    நடப்பு நேரம் சுமாராக உள்ளது நல்ல நேரம் எப்பொழுது?

  • @SaravananSaravanan-ts6lx
    @SaravananSaravanan-ts6lx 3 ปีที่แล้ว

    கேது விற்கு விருச்சிகம் நல்ல வீடாகுமா?

  • @stananki2398
    @stananki2398 3 ปีที่แล้ว

    This is the 21st week I had been consistently requesting you about my daughter's future
    Date of Birth is April 20th 2004
    Time of Birth is 12.33 PM
    Place of Birth is Rajahmundry
    We are Canadian Citizens
    I would like to know what field to choose for her career?
    How would her financial future be?

  • @macallangaming3502
    @macallangaming3502 3 ปีที่แล้ว

    Spr 👍

  • @SaravananSaravanan-ts6lx
    @SaravananSaravanan-ts6lx 3 ปีที่แล้ว

    ராகு விற்கு 10 ம் கேந்திர தில் சூரியன் இருந்தால் நன்மையா?

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 3 ปีที่แล้ว

    Super

  • @vijayannadurai8712
    @vijayannadurai8712 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா..
    விஜய் அ
    25/09/1994
    10:50 pm
    திருத்துறைப்பூண்டி
    வேலை அமைவதில் சிக்கல் உள்ளது எப்போது தீரும்..ராகு திசை நீட்சியும் எட்டாம் அதிபதி குரு திசை ஆரம்பம் எப்படி இருக்கும் ஐயா..

  • @priyaramesh6095
    @priyaramesh6095 3 ปีที่แล้ว

    Guru ketu va parthal raguvai maraimugamaga guru parpathaga arthama

  • @kanagarajramalingam9730
    @kanagarajramalingam9730 2 ปีที่แล้ว

    வணக்கம் சார்.லக்கினம் அல்லது லக்கின அதிபதிக்கு 11ல் ராகு இருந்தால் ராகு நன்மையை செய்வார்.
    எனில் துலாம் லக்கினம் ராகு சிம்மத்தில் 11ல் உத்திரம் நட் .ல் உள்ளார். ராகுவுக்கு சூரியன் பகை
    சூரியன் வீட்டில் சூரியன் நட் .ல் அமர்ந்த ராகு நன்மையை செய்வார் என எதிர்பார்க்க இயலுமா சார்.
    ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்றால் ராகு நன்மையை செய்வார் எனும் விதியின்படி சூரியன்
    மேஷத்தில் உச்சம் பெற்றால்தான் நன்மை என எடுக்கலாமா.இல்லையெனில் சுப பலன் இல்லை என
    கருதலாமா சார். சந்தேகத்தை தீர்க்க கோருகிறேன் சார்.

  • @madurai5927
    @madurai5927 3 ปีที่แล้ว +1

    மிதுன லக்னம் 5 இல் துலாம் ராகு காலம் எப்படி பட்ட பலன் ஆகும்🙏..நல்லதா கெடுதலா, அரசு வேலை கிடைக்குமா

    • @vishwa2135
      @vishwa2135 7 หลายเดือนก่อน

      Naa mithuna legnam, 7 ill raagu,. Dhanush ill..

  • @jothiv1673
    @jothiv1673 3 ปีที่แล้ว

    சங்கர் 15-8-93;3-23pm; சென்னை திருமணம் எப்போது தோஷம் உள்ளதா

  • @subaganesanm2006
    @subaganesanm2006 3 ปีที่แล้ว

    சிம்மம் லக்னம் 12 ல்
    புதன் +ராகு சுக்கிரன்+ எப்படி இருக்கும் ஐயா....
    பெளர்ணமி பக்கத்தில் இருக்கும் சந்திரன் கேந்திரத்தில் உள்ளது

  • @arunkumar-jp2zs
    @arunkumar-jp2zs 3 ปีที่แล้ว

    நீண்ட. நாள் முயற்சி ஐயா
    வணக்கம் ஐயா என் பெயர் அருண்குமார் பிறந்த தேதி 6/4/1992 நேரம் 12.21. Pm
    இடம் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம்
    எனக்கு அரசு வேலை எப்போது எந்த துறையில் வாய்ப்பு கிடைக்கும். திருமணம் எப்போது நடைபெறும் ஐயா

  • @SureshSuresh-sq8jl
    @SureshSuresh-sq8jl 2 ปีที่แล้ว

    ஐயா ராகு துலாம் ராசி ராகு சுவாதி நட்சத்திரம் சுய சாரம் பலன் எப்படி இருக்கிறது சார்

  • @prashantraj4223
    @prashantraj4223 3 ปีที่แล้ว

    Aiya vanakkam. I'm asking same question many weeks but no replay. En brother marriage related question. Two times stopped. 1st time stopped before engagement. 2nd time stopped after engagement. When will marriage happen. Any dosham present? Name - Jeyasuriya. DOB 10 dec 1992. 4.45 AM, Lalgudi. Please replay.

  • @Vidya00050
    @Vidya00050 3 ปีที่แล้ว

    சார் வணக்கம்.என் கணவருடைய ஜாதகத்தில் நான்காம் பாவகம் உச்ச குருவால் பார்க்கப்பட்டு நன்றாகத்தான் உள்ளது.நல்ல ஆரோக்யத்துடன் மாமியார் இருந்தாலும் தவிர்க்க முடியாமல் சொந்த மகனுக்கு பேரப்பிள்ளைகளுக்கு ஒருவேளை உணவு தயாரிக்க வேண்டி வந்தாலும் கோபத்துடன் திட்டிக்கொண்டே வேலை செய்வது ..மருமகளை எப்போதும் மனஉளைச்சலுக்கு ஆளாக்குவது என்று இருக்கும் இவர் மகன் மேல் மிகுந்த பிரியம் என்று எல்லோரிடமும் சொல்கிறார்.இது எதனால்?13/9/1978 5.22 am rasipuram.

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 ปีที่แล้ว

    Ayya my DOB 23/9/1965, 315pm, palakkad, Kerala, presently Rahu dasa Running, Can I complete house construction ?? How will be my Guru dasa coming next ????