கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் | kilambakkam Bus Stand

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 198

  • @kandasamykrishnan1104
    @kandasamykrishnan1104 10 หลายเดือนก่อน +65

    இன்று சென்று பார்த்தேன். பொதுமக்கள் சாப்பிட்டுவிட்டு ஆங்காங்கே எச்சில் தட்டினை போட ஆரம்பித்து விட்டார்கள். உணவகங்களின் கை கழுவ இடம் வைக்கப்பட வில்லை. கழிவறையில் சென்று தான் கை கழுவ வேண்டும் மக்களில் பல பேர் குடிநீரை கை கழுவ பயன் படுத்துவது வேதனையாக உள்ளது. பாதுகாப்பு குறைபாடு மற்றும் பராமரிப்பு பணியாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடு படவேண்டும். ஆங்காங்கே தூய்மையாக வைத்திருப்பது தொடர்பான அறிவிப்பு ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கலாம். அசுத்தம் செய்வோரை கண்காணித்து குறைந்தபட்ச அபராதம் விதிப்பதை நடைமுறைப் படுத்தினால் மட்டுமே சில ஆண்டுகளாவது பேருந்து நிலையம் அழகாக இருக்கும். இது மக்களின் பணம் என்பதை உணர்ந்து பயணிகள் செயல் படவேண்டும்.

    • @nadarajannadarajan7129
      @nadarajannadarajan7129 10 หลายเดือนก่อน

      கோயம்பேடைபோன்று குடிநீர்வசதி கழிவறைவசதிசிறப்பாகவைக்கவேண்டும்.கோயம்பேடுபேரூந்துநிலையத்தை தவிர்க்கவேணேடிகட்டியதோ.?

    • @kanagavalli6varatharajamud188
      @kanagavalli6varatharajamud188 10 หลายเดือนก่อน

      1:46

    • @midoriwasabe2985
      @midoriwasabe2985 10 หลายเดือนก่อน

      *dmk DHRAVIDEN THIRUDENGAL karnatakan ALIENS Instead Of OPENING CEREMONIES (ribbon cutting) OF *""kalaigner killampakkam bus terminal""* IT SHOULD
      BE *""kalaigner killampakkam SAAKEDE bus terminal""* OR RENAME AS *""kalaigner killampakkam RED--LIGHTS DISTRICTS terminal""*

  • @sammanivels3062
    @sammanivels3062 10 หลายเดือนก่อน +8

    Always koyambedu Bus stand best super 👍 irukum

  • @K.Rajendiranelect-qj6wf
    @K.Rajendiranelect-qj6wf 10 หลายเดือนก่อน +4

    இதிலும் ஊழல் தான் மக்களுக்கு வீண் செலவு தான் இந்த பேருந்து நிலையம் இதுதான் உண்மை

  • @Rajasukran
    @Rajasukran 10 หลายเดือนก่อน

    எல்லா வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்க வேண்டும்

  • @Maari-z9f
    @Maari-z9f 10 หลายเดือนก่อน

    Thanks anna most useful to me ❤❤❤

  • @amalinprince
    @amalinprince 10 หลายเดือนก่อน

    அந்த பக்கி ஓட்டுபவருடைய பெயரு jiji (ஜிஜி). நல்ல பெயரு. Useful video... Good content

  • @hariharansuchindran2216
    @hariharansuchindran2216 10 หลายเดือนก่อน +7

    Maintenance is very important, people should support.

  • @velmuruganv5420
    @velmuruganv5420 10 หลายเดือนก่อน +4

    அசுத்தப் படுத்துபவர் மீதும், எச்சில் துப்புவோர் மீதும், குப்பைகள் போடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கநும்.பல சிசிடிவி கேமரா பொருத்தனும் உடனே..... By velan professor

  • @arunachalam9441
    @arunachalam9441 10 หลายเดือนก่อน +2

    சூப்பர். அருமை.. வாழ்த்துக்கள். பாராட்டுகள்.

  • @karthikperumal2549
    @karthikperumal2549 10 หลายเดือนก่อน +1

    Mudhale cmbt le irundhu kilambakathuki epadi varadhu solunge

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 10 หลายเดือนก่อน

    அருமை .... நல்ல பதிவு ... தாடிக்கார தம்பி...

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 10 หลายเดือนก่อน

    ஆறாம் தேதி க்குபின்பாருங்ககிளாம்பாக்கபேருந்துநிலையமாஅல்லது மழைநீர் குளமா,!!

  • @HasuFashion
    @HasuFashion 10 หลายเดือนก่อน

    Super rames eruku good 🎉

  • @agstv2141
    @agstv2141 10 หลายเดือนก่อน +4

    பாடுபசங்க கோயம்பேட்டை. விக்கப்போறானுக. கார்ப்பரேட் கம்பெனிக்காரனுக்கு பாருங்களேன்

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 10 หลายเดือนก่อน

    நல்ல பதிவு.🤝🤝🤝🤝

  • @arvindm1945
    @arvindm1945 8 หลายเดือนก่อน

    do a vlog, latest coverage, now, tn buses added, dont leave anything, cover first floor fully., car, bike parking etc in madavaram terminus

  • @dynamic9259
    @dynamic9259 10 หลายเดือนก่อน +1

    Bro...ungha video fulla paarthen...azhagha, nalla, porumaiya total bus stand information
    Pakkava sollitungha....
    Namma makkalukku palarukku arive illa...
    Indha bus stand yenakku therinji , chennalaye idhu dhaan best, beautiful, ON- ROAD, G.S.T MELAYE
    IPPADI amainjadhu
    Namakku kidaitha pokkisham...
    SMOKING NOT ALLOWED
    HEAVY FINE FOR PASSENGERS குப்பை, பிளாஸ்டிக் பை, வேஸ்ட் உணவுகள் போடுவது, பான் பராக் GUYS இவற்றை கண் காணித்து ( THROUGH CCTV CAMERA) Rs 5000 வரை FINE POTTAL
    பஸ் ஸ்டாண்ட்
    STAR HOTEL போலவே இருக்கும்...
    Thanks Bro

  • @sambamurthymuthukumaraswam236
    @sambamurthymuthukumaraswam236 8 หลายเดือนก่อน

    Where main bus ( mofessil r district ) basement r ground floor entrance viewed correctly.

  • @simplesmart8613
    @simplesmart8613 10 หลายเดือนก่อน

    சிறப்பான உங்களின் வீடியோ பதிவு பலருக்கு பேருதவியாக இருக்கும் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பராமரிப்பு முக்கியம் என்பதை பயணிகள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @karthickravi1985
    @karthickravi1985 10 หลายเดือนก่อน

    Super machi

  • @indian78166
    @indian78166 10 หลายเดือนก่อน +1

    And New mall is coming in Perungalathur ❤😊

  • @venkadesanvv7255
    @venkadesanvv7255 10 หลายเดือนก่อน +1

    Chengalpattu district la chennai bus stand irukku na, chennai district la bustand illaya. Pora pokka patha mel maruvathoorla chennai bus stand vandhudum pola

  • @mmstudio2266
    @mmstudio2266 10 หลายเดือนก่อน

    Super brother helpful video 🙏🙏

  • @Rajasukran
    @Rajasukran 10 หลายเดือนก่อน

    விரைவில் சென்னை மாநகரில் 500 பேருந்துகள் புதிதாக விட வேண்டும்

  • @deepaselvakumar9964
    @deepaselvakumar9964 10 หลายเดือนก่อน +1

    பொது இடத்தில் எச்சில் துப்புவதும் சிறுநீர் கழிப்பதும் நமது கலாச்சாரம். தூய்மை குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தவறு செய்பவர்களுக்கு அரசு அபராதம் விதிக்க வேண்டும்.

  • @balakrishnan-tw3xl
    @balakrishnan-tw3xl 10 หลายเดือนก่อน +1

    Pro ivlo periya busstand ku night la people saftyku evlo police irukanga 🤔

  • @Ravanan335
    @Ravanan335 10 หลายเดือนก่อน

    ஏன்டா மழை வந்தா?? நீச்சல் குளமா மாறிவிடும் உங்களுக்கெள்ளாம் இன்னும் மழை வரளாம்

  • @praveenen2818
    @praveenen2818 10 หลายเดือนก่อน

    Super video sir very useful video

  • @Rajasukran
    @Rajasukran 10 หลายเดือนก่อน

    அரசு முறையாக பயன்படுத்த வேண்டும்

  • @murugu764
    @murugu764 10 หลายเดือนก่อน +1

    Cmbt to kelambakkam 30 km
    Gundy, cmbt, thiruvanmiur 5 minutes spl bus to kelambakkam they also using same root the traffic will reduce or increase

  • @karthikeyanc9821
    @karthikeyanc9821 10 หลายเดือนก่อน

    மக்கள் வரி உண்டு
    ஊழல் வாங்க உண்டு
    மக்கள் தூய்மை இல்லை

  • @rajsu9294
    @rajsu9294 10 หลายเดือนก่อน +5

    இந்த வாரம் வந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கானொளிகளைக் காட்டிலும் சிறப்பாக உள்ளது. 🎉❤

  • @jaik9321
    @jaik9321 10 หลายเดือนก่อน +3

    Good coverage,maintenance is a question

  • @arvindm1945
    @arvindm1945 10 หลายเดือนก่อน +5

    FROM TIRUVOTRIUR., WE NEED DIRECT BUS TO KMBT. VIA MOOLAKADAI, MMBT CMBT AND KMBT. THEN ONLY EASILY WE CAN COME TO NORTH CHENNAI.
    OR ELSE VERY DIFFICULT

    • @shanthiduraiswamy6085
      @shanthiduraiswamy6085 10 หลายเดือนก่อน +2

      Airport metro kilambakam வரை extend பன்னா நல்ல இருக்கும்.அதுக்கு 10 வருஷம் ஆயிடும்.
      அப்போ பஸ்ஸ்டாண்ட் chenglpet போய்டும்

  • @babuk5517
    @babuk5517 10 หลายเดือนก่อน +1

    Super 👌

  • @vigneshvicky7216
    @vigneshvicky7216 10 หลายเดือนก่อน

    Ethana platform iruku?? Entha oor oortha platform ellaam theliva potrukalam!

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 10 หลายเดือนก่อน +2

    சுத்தம் பாதுகாக்க வேண்டும். பொது இடங்களில் சாப்பிட விடக்கூடாது. சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம் தவறில்லை.

  • @Rajasukran
    @Rajasukran 10 หลายเดือนก่อน

    சென்னையில் மினிமம் 500 பேர் இதில் புதிதாக விட வேண்டும்

  • @delphinevictor7587
    @delphinevictor7587 10 หลายเดือนก่อน

    புதுசாக இருக்கும் போது சுத்தம் மாக இருக்கும்,போக போக பார்க்க வும்.

  • @radhaammuartkrishnan2460
    @radhaammuartkrishnan2460 10 หลายเดือนก่อน +1

    அடுத்த சென்னை பஸ் ஸ்டாண்டு coming soon in திண்டிவனம்....

    • @Orathanaduparees
      @Orathanaduparees 10 หลายเดือนก่อน

      திண்டிவனத்தை விட தஞ்சாவூர் திருச்சி நெடுஞ்சாலை சந்திக்கும் விக்கிரவாண்டியில் வைத்து விட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்

  • @padmanabhanr4242
    @padmanabhanr4242 10 หลายเดือนก่อน +2

    CMBT , Koyambedu Veg/Fruit market were opened like this and became Galeej in few years...

    • @vigneshwaran5174
      @vigneshwaran5174 10 หลายเดือนก่อน

      Cmbt was 18 acres @ start n expanded n upgraded to 26 acres ....but kilambakkam is 89 acres ....with ample space to expand fr phase 2 ... with metro connectivity coming here in 4 yrs n local train station fr electric train in another 4 month this bus terminus will be there fr another 60 yrs

  • @kamarulzaman7925
    @kamarulzaman7925 10 หลายเดือนก่อน +9

    Ellame Vera level sir..but after 2 months paarpom..evalavu suthamaha maintain panraanga..mainly beggers and sick old persons not to be allowed asking alms. Change that system first

    • @gottlobfreige1075
      @gottlobfreige1075 10 หลายเดือนก่อน

      ne poi clean panu.... first... un veedu munadi suthama iruka? vai paesadha... ne solve panu

  • @Shiva66j
    @Shiva66j 10 หลายเดือนก่อน +5

    நடந்து வரும்போது பார்கிங் எதுக்கு
    ஒவ்வொரும் எவ்வளவு தூரம் நடக்கணும்😢

  • @SaravananS-tc1yw
    @SaravananS-tc1yw 10 หลายเดือนก่อน

    மழைநீர் வந்தால் என்ன செய்வது தம்பி

  • @poriyalanporiyalan781
    @poriyalanporiyalan781 10 หลายเดือนก่อน

    wine shop pakkathula enga erukku bro

  • @LETS_GO_3_2_1
    @LETS_GO_3_2_1 10 หลายเดือนก่อน

    Nice video ❤ 🎉

  • @ambikaxerox6596
    @ambikaxerox6596 10 หลายเดือนก่อน +1

    anna thiruvannamalai ku bus iruka

    • @rollexsir3243
      @rollexsir3243 10 หลายเดือนก่อน

      Namma ooruku bus illama kudava irukum.. Nan Gingee

  • @MuthuMuthu-q5t
    @MuthuMuthu-q5t 10 หลายเดือนก่อน +1

    Our India particular Tamil Nadu nobodies follow rules and regulations,starting onwards government levels strictly follow public will follow neat and clean in all area's rules following are not? Check😊

  • @jeganrajsenthilkumaran4088
    @jeganrajsenthilkumaran4088 10 หลายเดือนก่อน

    Ayya !!! Neenga video pannarathu nallathu!! Athula ulla spelling correct huh podunga !! Tamil la spelling theriyalana English la podunga!!! Please!!

  • @indian78166
    @indian78166 10 หลายเดือนก่อน +1

    End of era - Koyambedu ❤😢🥹🥺

  • @kannank2359
    @kannank2359 10 หลายเดือนก่อน

    Super bro I'm tirunelveli but your video useful for us

  • @godsgift8211
    @godsgift8211 10 หลายเดือนก่อน

    👍🏽

  • @somaskhan
    @somaskhan 10 หลายเดือนก่อน +1

    Why pillars are not marked for parking? It will be pain to search vehicle if one gets lost!!

  • @life_style_lover_mk
    @life_style_lover_mk 10 หลายเดือนก่อน +3

    இது எல்லாம் சரி koyambedu போலாமா😛 gang உள்ள விட்ராதிங்கடா தம்பி போலாமா 1000 ரூவா 😋1hour னு வருங்க plz plz போலீஸ் & cmda இத கவனிச்சிட்டே இருங்க🤣

  • @kumara4373
    @kumara4373 10 หลายเดือนก่อน

    7:14 May I help you desk comedy ku irukku pola. No one avaliable 😂

  • @bharthibharthi6778
    @bharthibharthi6778 10 หลายเดือนก่อน

    Bro, pondicherry, Cuddallore ku pora tnstc, setc, prtc (ECR Buses) engendhu Kalambom. From Keelambakkam or Koyambedu? Appidiye Keelambakkam landu kalambana bus route eppidi

    • @siva6600
      @siva6600 10 หลายเดือนก่อน

      PRTC ECR la koyambedu tha vro pogum bypass la vara prtc tha kilambakkam vara pogum

  • @RK-cc3xk
    @RK-cc3xk 10 หลายเดือนก่อน +4

    மழை பெய்த சமயத்தில் இந்த இடம் எப்படி இருந்தது.

    • @MONKiio
      @MONKiio 10 หลายเดือนก่อน

      Urapakkam normalavai konjam height ana area bro also new bus stand konjam raise Pani than build Pani irukanganga so no issues 👍

    • @abcd-yc2fi
      @abcd-yc2fi 10 หลายเดือนก่อน

      Erama erunthathu ..

    • @vindian82
      @vindian82 10 หลายเดือนก่อน +1

      Climate நல்லா இருந்தது

    • @karthikeyansadaiyan3591
      @karthikeyansadaiyan3591 10 หลายเดือนก่อน

      During the flood question is not required. If heavy flood come even US,UK & UAE even all developed cities and countries are having the problem. So that is not required. See the positive side How they made it spaciously with lot of parking Area. SUPER

    • @MONKiio
      @MONKiio 10 หลายเดือนก่อน

      @@karthikeyansadaiyan3591 s brother u are ryt👍...even Japan can't handle 95mm rain

  • @CMSingh-xy9sr
    @CMSingh-xy9sr 10 หลายเดือนก่อน

    People keep clean🎉

  • @saantoshsetty2536
    @saantoshsetty2536 10 หลายเดือนก่อน

    Aama kilambakkam Kanchipuram district illa ?

    • @HjkkoHjkkll
      @HjkkoHjkkll 10 หลายเดือนก่อน

      Chengalpattu distict

  • @skdb7dn
    @skdb7dn 10 หลายเดือนก่อน +3

    இன்னும் 6 மாதத்தில் வீணாக ஆக்கி விடுவார்கள்

    • @sivan700
      @sivan700 10 หลายเดือนก่อน

      Ama

  • @sripalaniguru8341
    @sripalaniguru8341 10 หลายเดือนก่อน

    விழுப்புரத்தில் அமைத்திருந்தால் திருச்சிக்கு இரண்டு மணி நேரத்தில் போகலாம்!

    • @வால்பாறைவரதன்
      @வால்பாறைவரதன் 10 หลายเดือนก่อน +1

      ஏன் அரியலூரில் அமைத்திருந்தால் நடந்தே போயிடலாமே😅

    • @sripalaniguru8341
      @sripalaniguru8341 10 หลายเดือนก่อน

      இந்த திமுக ஆட்சியில் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

    • @வால்பாறைவரதன்
      @வால்பாறைவரதன் 10 หลายเดือนก่อน

      @@sripalaniguru8341 இதை அடிக்கல் நாட்டியது அந்த அடிமை எடப்பாடி. அவரிடம் சொல்லியிருந்தால் சென்னை புறநகர் பேருந்து நிலையத்தை சேலத்திலேயே அமைத்து கொடுத்திருப்பார்.😚

  • @jahabarsadhik72
    @jahabarsadhik72 10 หลายเดือนก่อน

    ஏர்போட்டுக்கு இருக்குற கவனிப்பு பேருந்துக்கு இருக்கவேண்டும் அப்பதான் இடம் கொஞ்சமாவது சுத்தம்மாக இருக்கும்

  • @denidd6859
    @denidd6859 10 หลายเดือนก่อน

    Yarudaiya project idhu orutharum solla mattringa

  • @damodardamodar3589
    @damodardamodar3589 10 หลายเดือนก่อน +1

    Bro namakkal bus enga irukum

  • @Rajasukran
    @Rajasukran 10 หลายเดือนก่อน

    இந்த பஸ் ஸ்டாண்ட் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும் கோயம்பேடு குப்பை கூளமாக இருக்கிறது அரசு கவனிக்கவில்லை இதனால்தான் இந்த பிரச்சனை

  • @SethuramalingamVadivel-hq1og
    @SethuramalingamVadivel-hq1og 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் இதுக்கு அடுத்துவேர கட்சிவந்தா அவங்க தலைவர்பேர்ல செங்கல்பட்டுல கட்டுவாங்க நாட்டுக்கு நல்லதைசெய்யநினைக்கனும் கோயம்பேடுமார்கட் பஸ்நிலையம்அப்படியே உபயோகபடுத்தலாம் மாற்றநினைக்கவேண்டாம் தனிமனிதன்நினைத்தோ கூறிநாலோ அரசு எடுத்துக்கொள்ளபோவதில்லை எங்கள்மணக்குமரலைவெளிப்படுதைதுகிரோம் அவ்வளவுதான் நன்றி

  • @elangovanmani355
    @elangovanmani355 10 หลายเดือนก่อน +1

    Please provide battery car for all passengers with more luggage will be very useful.

  • @thanimayinthalaivan5449
    @thanimayinthalaivan5449 10 หลายเดือนก่อน

    Vellore Bus Endha Platform la Iruku Bro..

    • @வால்பாறைவரதன்
      @வால்பாறைவரதன் 10 หลายเดือนก่อน

      ஏன் பாஸ் அவ்வளவு தூரம் போயிட்டீங்க, இன்னும் நாலு அடி எட்டி நடந்தால் வேலூர் 😮. இதற்கு போய் எந்த பிளாட்பாரம் அது இது னு 😅

  • @k.thaiyalnayagik.thaiyalna5050
    @k.thaiyalnayagik.thaiyalna5050 10 หลายเดือนก่อน +2

    Thevai illadha bus stand ivanga appa Peru vaikka oru bus stand .... Ivangala thirundha matanga ....

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 10 หลายเดือนก่อน +3

    Ministers have collected crores of rupees from private bus operators will pick up passengers from interior Chennai. Govt buses will run at loss

  • @samsudeenjainulabdeen5179
    @samsudeenjainulabdeen5179 10 หลายเดือนก่อน

    இன்னும் கொஞ்ச நாள் கழித்து எல்லாம் நின்று போய்விடும் பராமரிப்பு இல்லாமல் fund இல்லாமல் காச்சடா ஆகிவிடும். Wait அண்ட் see.

  • @RajeshSharma-ms9fp
    @RajeshSharma-ms9fp 10 หลายเดือนก่อน

    Superb ❤❤❤❤

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah6035 10 หลายเดือนก่อน

    Summadaana,
    Prambadamaana perundu nilayam;
    Periar Thamizh;
    Evlo thuttu
    Trible C jackpot evlo??!!😮😅😂

  • @Public-dc5rl
    @Public-dc5rl 10 หลายเดือนก่อน +1

    Talk about plus and minus, facilities and difficulties.

  • @GovindRajan-n2e
    @GovindRajan-n2e 10 หลายเดือนก่อน

    Want dominos pizzahut zomto in new bus tetminal campus

  • @bharathiraja3808
    @bharathiraja3808 10 หลายเดือนก่อน

    Ok so guys

  • @kumarjjj2688
    @kumarjjj2688 10 หลายเดือนก่อน

    இன்னும் 2 வருசத்துல இந்த இடம் நாறி போயிடும். .

  • @tpsaganesan
    @tpsaganesan 10 หลายเดือนก่อน

    நல்லாத்தான் இருக்கும் புது துடைப்பம் மூனு மாசம் கழிச்சு பாப்போம் லட்ஷணத்தை 😢😂😂😂😂😂

    • @srinivasanranganathan3961
      @srinivasanranganathan3961 10 หลายเดือนก่อน

      துடைப்பம் எப்பவும் நல்லாயிருக்கும் உபயோகிக்கும் முறையும் உபயோகிக்கவும் தான் சரியாயிருக்கனும்

    • @tpsaganesan
      @tpsaganesan 10 หลายเดือนก่อน

      @@srinivasanranganathan3961
      None of the state government buildings are maintained.
      That is painful. Roads are very bad.

  • @GovindRajan-n2e
    @GovindRajan-n2e 10 หลายเดือนก่อน

    Need robats to clean bus terminal

  • @ecofriendly7368
    @ecofriendly7368 10 หลายเดือนก่อน

    Dormitary price சொல்லல?

  • @அறிவழகன்11899
    @அறிவழகன்11899 10 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @nagarajm5701
    @nagarajm5701 10 หลายเดือนก่อน +1

    All chennai people should board buses from other district 🙄 to reach their native place good planning by both government

    • @boomeruncle
      @boomeruncle 10 หลายเดือนก่อน

      Yes .this is to reduce chennai people traffic jam issues. So yes board from other district hereafter..

    • @nagarajm5701
      @nagarajm5701 10 หลายเดือนก่อน +1

      ​​@@boomerunclemost of the mtc buses various parts of the city should run more buses to kilambakkam already mtc buses are running less buses in the city that mtc bus operates vellore, viluppuram, thiruvanamalai districts etc during long weekend or festival time this will cause major problem definitely cars will be increased which will cause huge traffic jam koyambedu have more road maduravoyal by pass or porur diversion but this is situated on the highway which has no other roads

    • @boomeruncle
      @boomeruncle 10 หลายเดือนก่อน

      @@nagarajm5701 do you think Cmda officials not taken all feedback and not surveyed properly...because of koyambedu getting too much crowd and traffic jam issue in chennai city they built this one outskirts which can be easily reached by electric emu trains. Mtc buses and in future metro trains

  • @somaskhan
    @somaskhan 10 หลายเดือนก่อน

    Hope underground parking don't get flooded and start destruction of ppl and vehicle.

  • @vimalraj9494
    @vimalraj9494 10 หลายเดือนก่อน

  • @bellieassathiya6790
    @bellieassathiya6790 10 หลายเดือนก่อน

    Driver room la oru annan athukula bed kila.potu use Pana arambichitarrr....velanhidum

  • @murugu764
    @murugu764 10 หลายเดือนก่อน

    Pls operate 50 percentage bus in c m b t

  • @Indianvisit
    @Indianvisit 10 หลายเดือนก่อน

    Yen makkalukaga makkal panathula Katura yellathukum avanga avanga name vachikuranga like amma unavagam, kalaigar Perundhu ninaiyam etc.. yen common name vaikala oruvela idhula avangaloda own money ya irukummo🤔

  • @nothinground9110
    @nothinground9110 10 หลายเดือนก่อน

    Bro dindigul bus iruka bri

  • @subramanians2170
    @subramanians2170 10 หลายเดือนก่อน +1

    கலைஞர் அப்பன் வீட்டு பணத்தில் கட்டப்பட்டதா

    • @srinivasanranganathan3961
      @srinivasanranganathan3961 10 หลายเดือนก่อน

      இல்லை தாடி அப்பன் வீட்டுத்.

    • @வால்பாறைவரதன்
      @வால்பாறைவரதன் 10 หลายเดือนก่อน

      டேய் லூசு? சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்/ கோயம்பேடு பேருந்து நிலையம்/மதுரை பேருந்து நிலையம் அந்த மலையாளி ராமச்சந்திரன் அப்பன் வீட்டு பணத்திலா கட்டப்பட்டது??😮

  • @manienterpriseservices
    @manienterpriseservices 10 หลายเดือนก่อน +1

    😂😂😂 டக்குனு பார்க்கும்போது ஏதோ சமாதி இடம்...

    • @srinivasanranganathan3961
      @srinivasanranganathan3961 10 หลายเดือนก่อน

      சமாதியப்பார்த்துப்போனவன் கண்ணுக்கு சமாதியாகத்தான் தெரியும்.

  • @santhoshmuthusamy3422
    @santhoshmuthusamy3422 10 หลายเดือนก่อน +1

    Today I asked in Koyembedu Bus stand, That all Thiruppathi bus will depart from Koyembedu Bus stand only.

  • @Jungpung-g2x
    @Jungpung-g2x 10 หลายเดือนก่อน +1

    Father of Corruption Bus Terminus

    • @srinivasanranganathan3961
      @srinivasanranganathan3961 10 หลายเดือนก่อน

      இனி நீ ஊர்களுக்கு போனோம்னா அந்த இடத்தில்தான் ஊ...னும்

  • @butterflylover3134
    @butterflylover3134 10 หลายเดือนก่อน +1

    ஆட்சி மாறினால் பெயர் மாறும்

    • @வால்பாறைவரதன்
      @வால்பாறைவரதன் 10 หลายเดือนก่อน

      நொட்டும்! எப்பவோ செத்து போன அந்த மலையாளி ராமச்சந்திரன் பெயர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்/கோயம்பேடு பேருந்து நிலையம்/மதுரை பேருந்து நிலையம் பெயர் மாறிடுச்சா? என்ன?

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 10 หลายเดือนก่อน

    Show the price list

  • @mkksriram
    @mkksriram 10 หลายเดือนก่อน +1

    New buses to Chennai Bus list and no

  • @travellermani3337
    @travellermani3337 10 หลายเดือนก่อน

    My area Urapakkam Kilambakkam bus terminus

  • @enna7049
    @enna7049 10 หลายเดือนก่อน +4

    கட்டுமரம் bus stand

    • @ashokpriyadharshanv
      @ashokpriyadharshanv 10 หลายเดือนก่อน +1

      Yes he is the catamaran for Tamil people... you will not get it as you are srilankan refugee... we will not get fooled by the so called online bots from other countries

    • @srinivasanranganathan3961
      @srinivasanranganathan3961 10 หลายเดือนก่อน

      உனக்கு வேற கதி கிடையாது

    • @வால்பாறைவரதன்
      @வால்பாறைவரதன் 10 หลายเดือนก่อน

      ஏண்டா லூசு? தமிழ் நாட்டுக்கு ஒன்றுமே செய்யாத அந்த மலையாளிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்/கோயம்பேடு பேருந்து நிலையம்/மதுரை பேருந்து நிலையம் இருக்கும் போது இவருக்கு இந்த பேருந்து நிலையம் இருப்பதில் தவறில்லை

  • @VetriThamilMaranVetriTha-iq7rd
    @VetriThamilMaranVetriTha-iq7rd 10 หลายเดือนก่อน +1

    பொது மக்கள் வரிப்பனத்தில்
    அரசு ஒரு நல்ல செயலை
    செய்திருக்கிறது அணைத்து
    தமிழ் மக்கள் சார்பாக
    🄴🅇 :: முதலமைச்சர் ஐயா
    எடப்பாடி 🄺 :: பழனிச்சாமி
    அவர்களுக்கும் தற்போது
    நம் நாட்டின் முதல்வர் ஐயா
    🄼🄺 :: ஸ்டானின் அவர்களுக்கும்
    நன்றி தெரிவித்து கொள்கிறேன் ,
    முன்னேறுது முன்னேறுது
    நம்ம நாடு இப்போ முன்னேறுது
    வாழ்க தமிழ் 🇮🇳 வாழ்க பாரதம்

    • @subramanianpalavesam4802
      @subramanianpalavesam4802 10 หลายเดือนก่อน

      Edappadi period la kattunathu

    • @VetriThamilMaranVetriTha-iq7rd
      @VetriThamilMaranVetriTha-iq7rd 10 หลายเดือนก่อน

      @@subramanianpalavesam4802
      ஏடப்பாடி ஐயா பணத்துல
      கட்டினதா இந்த பேருந்து
      நிலையம் எனக்கு தெரியாம
      போச்சே மன்னிச்சிருங்க
      தெரியாம சொல்லிட்டேன்

  • @xavierxavier8694
    @xavierxavier8694 10 หลายเดือนก่อน +1

    Mini bus விடலாமே M TC to muffesul bus stop

  • @ramachandransivanthi8870
    @ramachandransivanthi8870 10 หลายเดือนก่อน

    தமிழை சரியாக எழுதவும்