Bro kadila poi pigeon stove vanga pona aana anga athu illa nu sonnanga apparam pigeon safe illa athu side la neruppu varumnu soldranga vangalama vendama
கடைகாரர்கள் தன்னிடம் உள்ள பொருளை விற்க மற்ற பொருட்களை அப்படி தான் சொல்வார்கள். பிஜியன் ஒரு வருடமாக நன்றாக தான் வேலைசெய்கிறது. பிளாஸ்டிக் குவாலிடி கொஞ்சம் குறைவு. பட்ஜெட்டில் வாங்க வேண்டுமானால் நம்பி வாங்கலாம்.
Pigeon Induction Cooktop Amazon Link: amzn.to/47Q7Y5F
🦋Butterfly Induction Stove Amazon Link 1: amzn.to/3MCseiz
🦋Butterfly Induction Stove Amazon Link 2: amzn.to/46eJFwm
🎖️Prestige Induction Stove Amazon Link: amzn.to/3QDZQ0u
🕊️ Pigeon Induction Stove Unboxing & Full Demo Video : th-cam.com/video/A7PkKICIQHY/w-d-xo.htmlsi=ghqJhJmN1ArBDo_G
Butterfly Induction Stove Unboxing & Full Demo: th-cam.com/video/tHvlk1t31KE/w-d-xo.html
is this works now???
Yes 👍
nice
😀🙂
Sir how to unlock child lock in pigeon dx touch model.pls advise sir.🙏🙏
bro induction la use panra steel one side heating agi karukuvatharku enna resion bro sollunga
Heating can change the metal colour!?
Bro rice entha mode cook pannikalam
Super product I use 11 month.Nice
Plates vaikatu ec0 nu than kamikuma
E6 option vandhal enna seiya vendum
Cookware not fit
Sir 2 mins one time E6 problem varutha sir
Overheat problem, Bottom Side clean பண்ணுங்க + பாத்திரம் மாற்றி பாருங்கள்
For heating or boiling water which function should we press.pressure cooker mode or what mode.Manual is not user friendly
2021 ku intha induction worth????
செம worth 👌
Bro can make barbecue
After sale warranty service good or bad?
Product is still good, after 4 years. I am not used Pigeon service yet.
Bro na induction stove vangalunu irukka ippo epdi work aaguthu ithu vangalama
இரண்டரை வருஷமா நல்லா வேலை செய்யுது 👍
Bro E6 problem varathu ...enna pandrathu sollungaa
Bro repair pannitingala
Bro na ethu vangalam nu erukan wortha
Fan Sound loud irukuma ?
கொஞ்சம் தான் இருக்கும்.
1min apuram E3 varudu pro
Ipo work Agutha
Yes, More than gas, I use this👌👍
How to boil milk in it ?
I like this video's water
Fan romba neram odudhu sir... apdi dhan irukkuma
ஆமாம். இன்டெக் ஷனில் உள்ள வெப்பத்தை வெளியேற்றிய பிறகு தான் ஃபேன் நிற்கும். அதிகம் சூடானால் அதிக நேரம் Fan ஓடும்.
Life nalla irukuma jee
@@SenthilKumar-mi5br எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒரு வருஷம் ஓடுது. பிளாஸ்டிக் குவாலிட்டி சற்று குறைவு. நான்கு பக்கமும் சின்ன கிராக் ஆகுது.
Sir today வாங்கியுள்ளேன் 1234 rs வொர்த்தா sir... குவாலிட்டி ebdi இருக்கு
சில குக்கரில் வேலை செய்வதில்லை. பிளாஸ்டிக் குவாலிடி சுமார் தான். மற்றப்படி வொர்த் தான்.
Cooker use pannalama bro.????
Yes. But only induction bottom Cooker.
Current bill evlo bro varum
1000w × using 1 hour daily in 60 days = 60 units
Menu list பயன்படுத்தாமல் உபயோகிக்க முடியாயுமா?
Yes
Thanks bro
Bro kadila poi pigeon stove vanga pona aana anga athu illa nu sonnanga apparam pigeon safe illa athu side la neruppu varumnu soldranga vangalama vendama
கடைகாரர்கள் தன்னிடம் உள்ள பொருளை விற்க மற்ற பொருட்களை அப்படி தான் சொல்வார்கள். பிஜியன் ஒரு வருடமாக நன்றாக தான் வேலைசெய்கிறது. பிளாஸ்டிக் குவாலிடி கொஞ்சம் குறைவு. பட்ஜெட்டில் வாங்க வேண்டுமானால் நம்பி வாங்கலாம்.
Pigeon Induction Cooktop Flipkart Link: fkrt.it/Kkjq1nuuuN
நான் வாங்கியிருப்பது பெதர் டச் , இதில் செல்சியஸ் ல காட்டுது
இன்னும் நல்லா வேலை செய்யுதா...?
ஆமாம். ஒரு வருடமாக...
வேஸ்ட்
Current monthly evlo voltage use aaguthu bro ....high ah current usage aagutha bro
1000w வைத்து 1 நாளைக்கு 1 மணி நேரம் சமைத்தால், 60 நாளைக்கு 60 யூனிட் மட்டும் வரும். Far better than gas👍
Piegon repair avatharku Anna karanam
பிஜியன் இன்னும் குவாலிடியை அதிகப்படுத்த வேண்டும். ஆனால் பேசிக் குவாலிடியுடன், விலை எல்லாவற்றையும் விட மலிவாக பிஜியன் மட்டுமே கிடைக்கிறது.
English Plz