வீட்டிற்கான நீளம் ,அகலம் வாஸ்து ,.House measurements VASTU

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2022
  • வீட்டிற்கான நிகலம் அகலம் அளவுகள் வைக்கவேண்டிய முறை. #house measurement asper vastu
    #vastu measurement, #house sizes.

ความคิดเห็น • 14

  • @baaskarenkaliyaperumal2716
    @baaskarenkaliyaperumal2716 ปีที่แล้ว +2

    You are so practical. Not threatening by ideology. Thank you

  • @aranthaiarunarasuaaa897
    @aranthaiarunarasuaaa897 ปีที่แล้ว

    super sir

  • @cutepetvideos7862
    @cutepetvideos7862 5 หลายเดือนก่อน +1

    Compound wall outer measurement la include aguma agadha

  • @SathishKumar-gj4wf
    @SathishKumar-gj4wf 3 หลายเดือนก่อน

    hi sir vannakkam ennaku oru douft sir north south 17 east west 20. 17+20=37 etha kannaku pakkanuma illana total 4 direction allavai calculate pannanuma sir.

  • @cutepetvideos7862
    @cutepetvideos7862 5 หลายเดือนก่อน

    Does Portico also included for calculating outer measurement

  • @ramanibabu5609
    @ramanibabu5609 4 หลายเดือนก่อน

    15x38 feet veedu katalama sir

  • @SathiYendran-kn7mp
    @SathiYendran-kn7mp 4 หลายเดือนก่อน

    23 agalam 46 nilam vaikkalama sir.

  • @saaisundharamurthyavk717
    @saaisundharamurthyavk717 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா !
    ஒரு சந்தேகம் !
    1. பஞ்சாங்கம், காலண்டர் போன்றவைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் அளவுகள் நீளத்தை குறிக்கிறதா அல்லது அகலத்தை குறிக்கிறதா ???
    2. அந்த அளவுகள் மனையில் வீடு கட்டும் போது வீட்டின் மொத்த அளவாக (Outer to Outer) நாம் எடுத்துக் கொள்ளலாமா ??? உதாரணத்திற்கு ( 30 அடி நீளமும், 20 அடி அகலமும் உள்ள வீடு) என்று வைத்துக்
    கொண்டு கட்டலாமா ???
    3. அப்படி கட்டும் போது அளவுகள் வாஸ்து படி தான் அமைய வேண்டுமா ???
    இல்லை எந்த அளவிலும் கட்டிக் கொள்ளலாமா ???
    உதாரணம் (31 அடி நீளம், 22 அடி அகலம்).

    • @rspadmanabhan4480
      @rspadmanabhan4480 ปีที่แล้ว +1

      Please wait, I'll tell you in next video.

  • @mahalakshmi-zm1yn
    @mahalakshmi-zm1yn 9 หลายเดือนก่อน

    Arumai ayya..enku 16*14 hall edukalama

    • @Rspadmanabhanvastu
      @Rspadmanabhanvastu  9 หลายเดือนก่อน

      எடுக்கலாம்., வீட்டின் வெளி அளவு பார்க்க வேண்டும்,
      ஒவ்வொரு ரூமின் அளவு பார்க்க வேண்டாம்.

    • @mahalakshmi-zm1yn
      @mahalakshmi-zm1yn 9 หลายเดือนก่อน

      @@Rspadmanabhanvastu ayya veetin veli alavu endral epadi ayya

    • @Rspadmanabhanvastu
      @Rspadmanabhanvastu  9 หลายเดือนก่อน

      Wall outer to outer, without cement plastering .

    • @rajanna75
      @rajanna75 6 หลายเดือนก่อน

      வணக்கம் கட்டிடத்தின் வெளி அளவை வைத்து கணக்கிடுவதா , உள் அளவை வைத்து கணக்கிடுவதா?
      ஒரு வியாபார ஸ்டோர் கட்டணு அதுக்காக கேட்கிறேன்