மனை அளவுகள் அதன் பயன்கள் 1 வீட்டின் வெளிப்பக்கத்தினுடைய நீளம் அகலம் பலன்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • மனை அளவுகள் அதன் பயன்கள் 1 (Measurement and benefits)
    வீட்டின் வெளிப்பக்கத்தினுடைய நீளம் அகலம் பலன்கள்
    #வாஸ்து #measurement
    #vastu #மனை அளவுகள்
    #house #benefits
    #மனை #manaiyadi sasthiram
    #vastu tamil
    #tamil
    #vastutips
    #vastutipstamil
    #house #tamilnadu

ความคิดเห็น • 85

  • @vijayaesvaran5951
    @vijayaesvaran5951 ปีที่แล้ว +2

    ஐயா கடை வைக்க 6,8 ,அடியில் வாசல் படி மேற்கு பார்த்து வைக்கலாமா சொல்லுங்கள்

    • @kutralasaaral7722
      @kutralasaaral7722 ปีที่แล้ว

      மேற்கு பார்த்து வாசல்படி வைக்கலாம் மேலும் வாசலும் வாசல்படியும் வடமேற்கு மூலையை சார்ந்து இருக்குமாறு அமைக்க வேண்டும் நன்றி வாழ்க வளமுடன்

  • @suganthir886
    @suganthir886 18 วันที่ผ่านมา

    27 நீளம் 20 அகலம் உள்ள மனை அமைக்கலாமா சார். தெற்கு பார்த்த வாசல் வீடு.

  • @keshavk7514
    @keshavk7514 หลายเดือนก่อน

    North facing plot lenth 65 feet width 60 feet is this good as per vasthu ? Pls reply

    • @kutralasaaral7722
      @kutralasaaral7722 หลายเดือนก่อน

      அறுபது அடி இருக்கலாம் அறுபத்து ஐந்து அடி இருக்க கூடாது ஒரு அடி குறைத்து மதில் சுவரை அமைத்து கொள்ளவும் 64 feet length and 60 feet width good

  • @SanjaySanjay-dd4cv
    @SanjaySanjay-dd4cv 17 วันที่ผ่านมา

    Sir 24 vachuttom enna pannra thu

  • @SathishKumar-gj4wf
    @SathishKumar-gj4wf 4 หลายเดือนก่อน

    hi sir gd evening
    already katana vidu alavu 20adi nilam agalam17 vitodeya sutralavu sir . ithuku eppadi sir manai adi kannaku parpathu pls konch solunga sir..

    • @kutralasaaral7722
      @kutralasaaral7722 4 หลายเดือนก่อน

      நல்ல அளவுகள் எந்த பிரச்சனையும் இல்லை வாழ்க வளமுடன்

  • @Aanandham
    @Aanandham 2 หลายเดือนก่อน

    மனை அளவு 20*50 , இதில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு பக்கம் 2 அடி வழியாக பின் பக்கம் 2அடி விட்டு வீடு கட்டலாமா?
    அப்போது 18*48 வீடு அளவு சரியா சார்? அப்படி கட்டலாமா?

    • @kutralasaaralinvention8444
      @kutralasaaralinvention8444  2 หลายเดือนก่อน

      கட்டலாம் தவறில்லை அனைத்து அறைகளிலும் ஜன்னல் அமைப்பு வருமாறு வீட்டின் வரைபடத்தை அமைத்து கொள்ளவும் வீட்டின் முன்புறம் சாலை அளவு பத்து அடிக்கு குறைவாக இருந்தால் வீட்டின் முன்புறம் மூன்று அடி விட வேண்டும் நன்றி வாழ்க வளமுடன்

  • @bmohammebasith9454
    @bmohammebasith9454 9 หลายเดือนก่อน

    வணக்கம் சார் என் வீடு தெற்கு பார்த்த வீடு இரண்டு புறமும் உள்ள வீடுகளின் முன்புறம் அளவு கணக்கிட்டு பார்த்து எனது வீட்டை எப்படி அமைப்பது. தயவு செய்து குறிப்பு தாருங்கள்

    • @kutralasaaralinvention8444
      @kutralasaaralinvention8444  9 หลายเดือนก่อน

      9843901431 வாட்ஸாப் யில் தொடர்பு கொள்ளவும்

  • @Herb_Help
    @Herb_Help 4 หลายเดือนก่อน

    Sir hall 12x20 vaikalama sir

    • @kutralasaaral7722
      @kutralasaaral7722 4 หลายเดือนก่อน

      12.25 x 20 வைத்து கட்டவும் வாழ்க வளமுடன்

  • @suganthir886
    @suganthir886 18 วันที่ผ่านมา

    நீங்க சொல்ற அடி கணக்கு நீளத்தை மட்டும் சார்ந்த தா அகலத்தை மட்டும் சார்ந்த தா சார் pls reply .

    • @kutralasaaralinvention8444
      @kutralasaaralinvention8444  14 วันที่ผ่านมา

      உள் அளவிற்கும் பொருந்தும் வெளி அளவிற்கும் பொருந்தும் நன்றி வாழ்க வளமுடன்

  • @manickbadsha1564
    @manickbadsha1564 6 หลายเดือนก่อน

    Sir
    En veetu manai
    Frontage 19.50 adi
    Neetu 60 adi
    19.50 × 60 sir
    Eppadi irukkum sir ?
    Veedu kattalama sir?

    • @kutralasaaral7722
      @kutralasaaral7722 6 หลายเดือนก่อน

      வாங்கலாம் தவறில்லை இந்த மனையை விட ஒரு அடி அதிகம் இருக்கிற மனை இருக்கிறதா என்று பார்த்து கொள்ளவும் நன்றி வாழ்க வளமுடன்

    • @kutralasaaral7722
      @kutralasaaral7722 6 หลายเดือนก่อน

      ஒரு இருபத்தியாறு அடி இருந்தால் மதில் சுவர் அமைத்து வீடு கட்டலாம் நன்றாக இருக்கும் மனை கிடைக்குமா என்று ஆராய்ந்து பாருங்கள் நன்றி வாழ்க வளமுடன்

  • @user-vw2wj6bx9i
    @user-vw2wj6bx9i ปีที่แล้ว +3

    முள் கூடின் அளவா வெளிப்புறத்தின் அளவா

    • @kutralasaaral7722
      @kutralasaaral7722 ปีที่แล้ว

      உள்பக்கத்திற்க்கும் வெளி பக்கத்திற்க்கும் பயன்படுத்தலாம் நன்றி வாழ்க வளமுடன்

  • @SelvaRani-mz2xw
    @SelvaRani-mz2xw 8 หลายเดือนก่อน

    Sir ennaku oru total idam 16.5 adi agalam and neelam 60 naa intha idathay vangalam or vendam sir . please tell me

    • @kutralasaaralinvention8444
      @kutralasaaralinvention8444  8 หลายเดือนก่อน

      வாங்கலாம் தவறில்லை மனையின் முன்பக்கம் ஒரு இருபது அடி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன்

    • @govindasamyr1723
      @govindasamyr1723 6 หลายเดือนก่อน

      9.6×16hall

    • @kutralasaaralinvention8444
      @kutralasaaralinvention8444  6 หลายเดือนก่อน

      9.5 ku தாண்டிய அளவை பத்தாக வைத்து கொள்ளலாம் ஆகையால் 9.6 x 16 என்ற அளவை ஹாலுக்கு பயன்படுத்தலாம் நன்றி வாழ்க வளமுடன்

  • @suryaravi6408
    @suryaravi6408 8 หลายเดือนก่อน

    19 la veedu kattitanga sir ...ethu ena pandrathu any sollunga sir

    • @kutralasaaralinvention8444
      @kutralasaaralinvention8444  8 หลายเดือนก่อน

      பத்தொன்பது அடி வைத்து கட்டியது தவறில்லை வீட்டினுடைய உள் அளவு சரியானதா வரும் எந்தவித பயமும் அச்சமும் கொள்ளவேண்டாம் நன்றி வாழ்க வளமுடன்

  • @SelvaRani-mz2xw
    @SelvaRani-mz2xw 8 หลายเดือนก่อน

    Sir neengal solvathu veetin suvar poga ull pakka alavaa , veetin motha aalavaa

  • @sugashnaresh4180
    @sugashnaresh4180 ปีที่แล้ว +1

    22.5' கட்டியுள்ளேன் இதற்கு பரிகாரம் என்னா சொல்லூங்க

    • @kutralasaaral7722
      @kutralasaaral7722 ปีที่แล้ว

      மனையின் அளவை தவறாக தீர்மானித்திருந்தால் அதனை பரிகாரம் கொண்டு சரிசெய்ய இயலாது அதற்கு பதிலாக வீட்டினுடைய காற்றோட்ட அமைப்பையும் வெள்ளிச்சத்தையும் சரியான முறையில் தீர்மானிக்க வேண்டும் இரண்டும் சரியாக இருக்கும் பச்சத்தில் வீட்டிற்கும் உங்களுக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது

    • @sugashnaresh4180
      @sugashnaresh4180 ปีที่แล้ว

      Cell no

  • @nbnagarajan8063
    @nbnagarajan8063 6 หลายเดือนก่อน

    Bad room உள் அகலம் 8 அடி .நீளம் 14 அடிநீளம். வைக்களாம சார்

    • @kutralasaaral7722
      @kutralasaaral7722 4 หลายเดือนก่อน

      8 அடி .நீளம் 14.25 அடிநீளம் வைத்து கட்டவும்

  • @karthickmahesh1245
    @karthickmahesh1245 10 หลายเดือนก่อน

    Sir 15 1/2 aadi agalm vaikalama sir enaku aagalam avlo dha iruku length 55 aadi sir plz reply me

    • @kutralasaaralinvention8444
      @kutralasaaralinvention8444  10 หลายเดือนก่อน

      மனை அளவானது மனையடி அளவோடு ஒத்துப்போகவில்லை என்றால் பயப்படவோ கவலைப்படவோ வீட்டில் இருக்கிறவர்களுக்கு எதாவது ஆகிவிடும் என்ற அச்சம் மூடநம்பிக்கையாகத்தான் கருத்தில்க்கொள்ளப்படுகிறது ஆகையால் 15.5 என்ற அளவானது இருக்கலாம் தவறு இல்லை

    • @kutralasaaral7722
      @kutralasaaral7722 6 หลายเดือนก่อน

      15' 6" வைக்கலாம் மனதிற்க்கு வருத்தம் அளித்தால் 15' 7" or 15' 8" ஆக வைக்கவும் ஒரு சுவரின் அகலத்தை குறைத்து 15'6"க்கு மேல் இருக்குமாறு வைத்து கொள்ளவும் நன்றி வாழ்க வளமுடன்

    • @karthickmahesh1245
      @karthickmahesh1245 6 หลายเดือนก่อน

      Thank you sir

  • @aishwaryasampathkumar9527
    @aishwaryasampathkumar9527 11 หลายเดือนก่อน

    sir 19.9 this is good or bad.Bad na enna pannum

    • @kutralasaaral7722
      @kutralasaaral7722 11 หลายเดือนก่อน

      19.9 என்ற அளவை பயன்படுத்தலாம் தவறு இல்லை உங்கள் மனதிற்கு திருப்தி அளிக்கவில்லை என்றால் 20 என்ற அளவை பயன்படுத்துங்கள் நன்றி வாழ்க வளமுடன்

    • @aishwaryasampathkumar9527
      @aishwaryasampathkumar9527 11 หลายเดือนก่อน

      @@kutralasaaral7722 Thank you sir it creates some hesitation in my mind you cleared sir Once again Thank You sir🙏🙏

  • @manickbadsha1564
    @manickbadsha1564 6 หลายเดือนก่อน

    19 1/2 agalam
    60 neelam
    Vangalama sir?

    • @kutralasaaral7722
      @kutralasaaral7722 6 หลายเดือนก่อน

      வாங்கலாம் தவறில்லை இந்த மனையை விட ஒரு 6 அடி அதிகம் இருக்கிற மனை இருக்கிறதா என்று பார்த்து கொள்ளவும் நன்றி வாழ்க வளமுடன்

  • @mohangreenarch3396
    @mohangreenarch3396 9 หลายเดือนก่อน

    Sir, 19x30 veedu katalama

  • @OhApatiya
    @OhApatiya 6 หลายเดือนก่อน

    Sir 22 17 entha alagu vaikalama sir emergency

  • @smpsmp-iq5vz
    @smpsmp-iq5vz 8 หลายเดือนก่อน

    எங்க home 10:10 tha bt noinaala a Amma effect ஆய்ருக்கங்க...

    • @kutralasaaralinvention8444
      @kutralasaaralinvention8444  8 หลายเดือนก่อน

      வீட்டினுடைய நீள அகலம் மனிதனுடைய வாழ்வியலை எவ்வாறு பாதிக்கும் என்றால் நீள அகலம் சரியா அமைத்து வெளிச்சம் காற்றோட்டம் சரியாக அமையவில்லை என்றால் ஆரோக்கியம் பாதிக்கப்படும் இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன நன்றி வாழ்க வளமுடன்

    • @smpsmp-iq5vz
      @smpsmp-iq5vz 8 หลายเดือนก่อน

      @@kutralasaaralinvention8444 மன்னிக்கவும்.. தனி வீடு... சுற்றிலும் விவசாய நிலம்... நாங்கள் ஊட்டி மலை கிராமம்... வீடு காற்றோட்டமாகவும் நல்ல வெளிச்சமும் உண்டு... காலை முதல் சூரியன் மறையும் வரை சூரிய வெளிச்சம் வீட்டினுள் வரும்... அதனால் தான் கேட்டேன்... வாஸ்து படி செய்தும் எதனால் அவர் கஷ்ட படுகிறார் என்று... மேலும் எனது நெருங்கிய நண்பர் வீடு 10*9 என்ற கணக்கில் மட்டுமே எடுக்க முடியும்..இறு புறமும் ஒட்டி வீடுகள்..அவருடைய இடம் அவ்வளவே... காற்று வெளிச்சம் அவ்வளவாக இல்லை... இருப்பினும் மிகுந்த செல்வாக்கும்,நோய் இல்லாத வாழ்வும் சந்தோசமாகவும் இருக்கிறார்.... எனது கேள்வி ஒன்றே... விதிக்க பட்ட ஒன்றே நடக்கும்.. சாஸ்திரம் பார்க்காமல் எது செய்தாலும் நன்மை ஆகும்.. காரணம்..நன்றும் தீதும் மனதிற்கு தெரியும்... மனம் தெளிவு கொண்டால் அனைத்தும் நலமே... அன்பவத்தில் உணர்ந்தது... எங்கள் வீட்டில் யாருக்கும் ஜாதகம் பார்த்து பெயர் சூட்டவில்லை... திருமணம் செய்யவில்லை... என்னுடைய அனுபவத்தை பகிர்ந்தேன்... தவறாக இருப்பின் மன்னிக்கவும்

  • @ShaliniBalasubramaniSBT
    @ShaliniBalasubramaniSBT ปีที่แล้ว

    11x14 endru vandhal enna seivadhu?
    Room alavu 11×17 sir, 2 adiku cupboard work varudhu, apo room 11x14 endru aagividadha? Kulapamaga ulladhu

    • @kutralasaaral7722
      @kutralasaaral7722 ปีที่แล้ว

      உங்கள் அறையின் அளவு சரியான அளவு தான். துணிவைக்கும் அடுக்குகள் அமைத்திருப்பதால் அறையின் அளவு குறையும் அதனால் வாஸ்து குறை ஏற்படும் என்பது தவறான காணோட்டம். ஒரு அறையில் பலவிதமான பொருள்களை பயன்படுத்தி வருகிறோம் ஆகையால் அதனால் அறையில் வாஸ்து மாறுபாடு எற்படுமா இல்லை. ஆகையால் எந்த குழப்பமும் அடைய தேவையில்லை. வாழ்க வளமுடன்

  • @prakashr8902
    @prakashr8902 9 หลายเดือนก่อน

    9.6×16 irukkalama sir

    • @kutralasaaralinvention8444
      @kutralasaaralinvention8444  9 หลายเดือนก่อน +1

      ஒன்பது அறைக்கு மேல் அளவு இருந்தால் தாராளமாக வைக்கலாம் நன்றி வாழ்க வளமுடன்

  • @nitine3793
    @nitine3793 10 หลายเดือนก่อน

    Length 38 breath 20 is Ok?

    • @kutralasaaralinvention8444
      @kutralasaaralinvention8444  10 หลายเดือนก่อน

      மனையடி முறையில் அமைக்கவேண்டும் என்றால் 37க்கு 20க்கு என்ற அளவில் அமைக்கவும்

    • @kutralasaaralinvention8444
      @kutralasaaralinvention8444  10 หลายเดือนก่อน

      மனையடி முறையில் அமைக்கவேண்டும் என்றால் 39க்கு 20க்கு என்ற அளவில் அமைக்கவும்

    • @kutralasaaralinvention8444
      @kutralasaaralinvention8444  10 หลายเดือนก่อน

      மனை அளவுகள் பலன்கள் குறித்த பயம் தேவையில்லாத ஒன்று மனை அளவு மனிதனை பாதிக்காது நன்றி வாழ்க வளமுடன்

  • @Bharadhan_A
    @Bharadhan_A 6 หลายเดือนก่อน

    24x40 அடி இருக்கலாமா?

    • @kutralasaaral7722
      @kutralasaaral7722 6 หลายเดือนก่อน +1

      இருக்கலாம் தவறில்லை நன்றி வாழ்க வளமுடன்

  • @sealordmarineproduct2158
    @sealordmarineproduct2158 ปีที่แล้ว

    அடி கணக்கு முகப்பு அல்லது எப்படி

    • @kutralasaaral7722
      @kutralasaaral7722 ปีที่แล้ว

      வீட்டினுடைய முகப்பு அடிகணக்கை மனையடி அளவு வைத்து தீர்மானிக்கலாம் மனையடி அளவை வாஸ்து பகுதி 80யில் குறிப்பிடு இருக்கிறேன் நன்றி வாழ்கவளமுடன்

  • @Thirumurthyrajesh
    @Thirumurthyrajesh ปีที่แล้ว

    17.5 feet good or bad

  • @Bharadhan_A
    @Bharadhan_A 5 หลายเดือนก่อน +1

    22 உள் அளவா இல்லை வெளி அளவா?

    • @kutralasaaralinvention8444
      @kutralasaaralinvention8444  14 วันที่ผ่านมา

      உள் அளவிற்கும் பொருந்தும் வெளி அளவிற்கும் பொருந்தும் நன்றி வாழ்க வளமுடன்

  • @user-pl7ep7cp6c
    @user-pl7ep7cp6c 9 หลายเดือนก่อน

    9.4 irukku sir ippo enna panrathu

  • @gklifestyle...3789
    @gklifestyle...3789 14 วันที่ผ่านมา

    உள் அளவா?

    • @kutralasaaralinvention8444
      @kutralasaaralinvention8444  14 วันที่ผ่านมา

      உள் அளவிற்கும் பொருந்தும் வெளி அளவிற்கும் பொருந்தும் நன்றி வாழ்க வளமுடன்

  • @kayalvizhik6151
    @kayalvizhik6151 11 หลายเดือนก่อน

    18.5 agalam irukkalama

    • @kutralasaaralinvention8444
      @kutralasaaralinvention8444  11 หลายเดือนก่อน

      Erukalam thavaru eillai

    • @kutralasaaralinvention8444
      @kutralasaaralinvention8444  11 หลายเดือนก่อน

      மனையடி நீள அகலம் வீட்டில் இடவசதியை மேம்படுத்த பயன்படுத்துவதாகும் அதில் குறிப்பிடுள்ள பலன்களை நம்புவது நம்பாமல் இருப்பது அவரவர் மனதை பொறுத்தது

  • @grgr9342
    @grgr9342 5 หลายเดือนก่อน

    Hi

  • @Ramarajan-sr4gu
    @Ramarajan-sr4gu 7 หลายเดือนก่อน

    🎉

  • @sivam5730
    @sivam5730 ปีที่แล้ว

    23.7x 6.7 portico eruku enna pannathu

    • @kutralasaaralinvention8444
      @kutralasaaralinvention8444  ปีที่แล้ว

      போர்டிகோ பயன்படுத்துவதற்க்கு போதுமான இடத்தை அமைக்கவும் எடுத்துகாட்டாக 21 X 8, 21 X 10

    • @sivam5730
      @sivam5730 ปีที่แล้ว

      21 X 6'.6" vakkalama sir

    • @kutralasaaralinvention8444
      @kutralasaaralinvention8444  ปีที่แล้ว

      21 X 6'6" பயன்படுத்தலாம்

    • @sivam5730
      @sivam5730 ปีที่แล้ว

      Thks sir . Eppa ergarathu 6.6 x 23.7 nan rework pannikkaran sir