ஆடு மேய்ச்சு கோடீஸ்வரன் ஆகலாம்😯ஆனா இதுல நிறைய Risk இருக்கு😱எச்சரிக்கும் Ex Police.Sathish | Business

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 112

  • @farmers-voice_02
    @farmers-voice_02 4 หลายเดือนก่อน +8

    விவசாயிகள் நாம் மாறாமல் மாற்றம் வராது மாறுவோம் மாற்றுவோம் 💪❤

  • @robertrobert3075
    @robertrobert3075 4 หลายเดือนก่อน +55

    அன்னா நாங்கள் நாட்டுக்கோழி வளர்ப்பில் எந்த வித ஊசியும் போட வில்லை உயிர்க்கு எந்ந ஆபத்தும் இல்லையே

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 4 หลายเดือนก่อน +4

      மகிழ்ச்சி
      எத்தனை நாட்டு கோழி வளர்க்கிறீங்க ?

    • @ajinajin8494
      @ajinajin8494 4 หลายเดือนก่อน +2

      1000naddu koli valarthal pannai kali aagirukkum... Nenka evalo valakkurenka

    • @Mrmax0526
      @Mrmax0526 4 หลายเดือนก่อน +3

      அவர் பண்ணை முறை வளர்ப்பில் கூறுகிறார்.
      நானும் 30 நாட்டு கொழி இயற்கை முறையில் வளர்த்து வருகிறேன். நோய் மேலாண்மை பற்றிய அறிவு இல்லை என்றால் அது அழிவிற்கு வழி வகுக்கும்.

    • @atrocities756
      @atrocities756 3 หลายเดือนก่อน

      Anna neenga Kanyakumari ya..

    • @karuppusamyk7408
      @karuppusamyk7408 3 หลายเดือนก่อน

      நீ பைத்தியம்

  • @Honest-true
    @Honest-true หลายเดือนก่อน +1

    Correct அறிவுரை.சொந்தமாக செய்தால்தான் வெற்றியடைய வாய்ப்பு

  • @TheDeadlysenthil
    @TheDeadlysenthil 3 หลายเดือนก่อน +2

    Chicken pathi pesunathu 💯 true you are genuine bro 😎 business man ipudi pesurathu superrr ithu ilama than luse Mari pesitu irukanga

  • @SURESHKUMARSURESHKUMAR-kb8qn
    @SURESHKUMARSURESHKUMAR-kb8qn 4 หลายเดือนก่อน +4

    அருமை எனக்கு தேவையான தகவல் கிடைத்துள்ளது நன்றி

  • @SelvaKumar-zt4cp
    @SelvaKumar-zt4cp 2 หลายเดือนก่อน +2

    உண்மை சொன்னா கசக்கும்‌ நீங்க மனபூர்வமா மட்டும் சொல்லுங்க அண்ணா வாழ்த்துக்கள்

  • @jeevaattitude1245
    @jeevaattitude1245 2 หลายเดือนก่อน +2

    அருமை அருமை அருமை ❤

  • @nellaihyder7598
    @nellaihyder7598 4 หลายเดือนก่อน +26

    அண்ணனுக்கு பிராய்லர் கோழி வியாபாரத்தில பெரிய முதலீடு இருக்கும் போல😅
    நாட்டுக்கோழியும் பிராய்லர் கோழியும் ஒன்னுதான்னு கூசாம சொல்றாரு😂😂😂😂

  • @pradeeppradeep3995
    @pradeeppradeep3995 4 หลายเดือนก่อน +19

    பிராய்லர் கோழிக்கும் நாட்டு கோழிக்கும் எந்த Different இல்லன்னா நாட்டு ஆடு வேலி மாநில ஆடு எந்த Different இல்ல அன்னான் பிராய்லர் கோழி பண்ணை வைக்க பொறருபொல அதனால்தான் இப்படி சொல்றாரு Anna

  • @saravananc3686
    @saravananc3686 3 หลายเดือนก่อน +6

    பிராய்லர் கோழி பண்ணையில் வளர்க்கப்படும் போல!!! அண்ணா நன்றிகள் நாட்டுக்கோழி 60 நாளில் 2கிலோ வருவது இல்லை ஆனால் இரண்டும் ஒன்றே என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது

  • @sharpsathish4309
    @sharpsathish4309 3 หลายเดือนก่อน +6

    ஆடு வளர்ப்பில் சிறந்த அறிவுரை தருகிறார் ஆனால் கோழிப் பற்றிய தகவல் தவறான அறிவுரை

  • @jeevaananthanjeevaa2333
    @jeevaananthanjeevaa2333 4 หลายเดือนก่อน +9

    சார் நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை
    எப்போது யூடியூப் சேனல் வைத்து நான் ஒரு சேனல் ஓனர் எப்போது வந்ததோ அப்போதே விவசாயம் சார்ந்த தொழில் குடும்பம் இது இரண்டு கெடுகேட்டு பொயாச்சி யூடியூப் பார்த்து தொழில் செய்தால் நாசமா போயிரும்

  • @lakshmikanthanlakshmikanth3703
    @lakshmikanthanlakshmikanth3703 4 หลายเดือนก่อน +7

    அவர் சொல்வது 100% உன்மை

  • @Vj-Pix
    @Vj-Pix 4 หลายเดือนก่อน +3

    No goat, no chicken, no vegetable, no rice... All Chemical... கேமிக்கல் வியாபார உணவு

  • @mohamedfaizoolhaq325
    @mohamedfaizoolhaq325 หลายเดือนก่อน

    Thanks brother your information very very useful brother

  • @MuKugan-ib8rf
    @MuKugan-ib8rf 4 หลายเดือนก่อน +2

    Nalla teach pandrenga super sir

  • @mdhakshnamoorthy
    @mdhakshnamoorthy 4 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு. கலாட்டா வாய்ஸ் நண்பர்களே இதை போன்ற நல்ல வீடியோக்களை அதிகம் ஒளிபரப்புங்கள். வாழ்த்துக்கள்.

  • @Deepakkannan347
    @Deepakkannan347 4 หลายเดือนก่อน +20

    Oru kannu kutty 1 year laa paruvathukku varum nuu sonna TN pattadhari vivasayi 😮 oru nattu kandru kutty 2.5 or 3 year agum paa

    • @Sathishmentor
      @Sathishmentor 4 หลายเดือนก่อน

      தங்களை போல அதிமேதாவி நான் இல்லை brother.
      உள் நாட்டிணம் கன்றுகள் 24 மதங்கள், வெளிநாடு & களபினம் , 12 to 15 மாதத்தில் சினை பிடிக்கும். 🤦.

    • @Thanikudutanam
      @Thanikudutanam 4 หลายเดือนก่อน

      2 vayasu kannu kuttya vangitu po 1 yearla paruvatuku vanturum😂😂😂 itukuda purinjikama lk matiri panna avanta tarkuri vivasayi😂😂😂

    • @FinestandRichest
      @FinestandRichest 4 หลายเดือนก่อน +1

      8000 kuduthu 2 years kannukuttya vanganum

    • @ragurr1083
      @ragurr1083 4 หลายเดือนก่อน +2

      25000 agum 😂

    • @nellaihyder7598
      @nellaihyder7598 4 หลายเดือนก่อน

      அவரு 8000ல வாங்கினதா சொலறாரே😂​@@Thanikudutanam

  • @SHS077
    @SHS077 4 หลายเดือนก่อน +1

    Correct அ சொன்னீங்க

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 4 หลายเดือนก่อน +5

    11:26 ஒரு வருடம் ஒரு கிடா வளர்த்தால் 1000 ரூபாய்..

    • @lakshmikanthanlakshmikanth3703
      @lakshmikanthanlakshmikanth3703 4 หลายเดือนก่อน +2

      ஓரு மாதம் 4 முதல் 5 கிலோ வரை வளர்ச்சி இருக்கனும் அவன் தான் நள்ள வளர்ப்பாளான் . ஒருவருடம் வளர்த்து 1000 ரூபாய்க்கு விற்றால் உன்னுடை வளர்ப்பு சரியல்ல தம்பி நீ இன்னும் வளரனும்

  • @theogaspar8738
    @theogaspar8738 3 หลายเดือนก่อน +1

    அருமை 100/-

  • @கள்ளுச்சந்து007
    @கள்ளுச்சந்து007 2 หลายเดือนก่อน +1

    அண்ணா அருமை

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 2 หลายเดือนก่อน +1

    Good advice

  • @Thavasu-s2m
    @Thavasu-s2m 4 หลายเดือนก่อน +1

    Ganapathipuram.. ThAvAsumani.. Kuru vati Sathis🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dineshj3592
    @dineshj3592 4 หลายเดือนก่อน +3

    He is speaking the reality, good info bro

  • @rajasekar-lb4qf
    @rajasekar-lb4qf 4 หลายเดือนก่อน +2

    சிறப்பு மிக சிறப்பு வாழ்த்துகள்

  • @கலாச்சாரம்காப்போம்
    @கலாச்சாரம்காப்போம் 4 หลายเดือนก่อน +1

    My dear ❤🎉❤

  • @ChinarajRaji
    @ChinarajRaji 19 วันที่ผ่านมา +1

    Peradu.

  • @mohamedfaizoolhaq325
    @mohamedfaizoolhaq325 หลายเดือนก่อน

    Hat's off Sathish bro I want meet you

  • @Kaalai.Madasamy
    @Kaalai.Madasamy 4 หลายเดือนก่อน +43

    யோ போயா நீ மாத்தி மாத்தி பேசுத....முதல்ல தாய் ஆடு வளக்க மாட்டேன் னு சொன்ன பெறவு அதான் வளக்க போரன் ன்னு சொல்லுத....

    • @Sathishmentor
      @Sathishmentor 4 หลายเดือนก่อน +4

      அண்ணே, நீங்க முழுசா பாக்கல போல... 😅.

    • @Bottlebalu
      @Bottlebalu 4 หลายเดือนก่อน +6

      ஆடு வளர்ப்பு அனுபவம் இல்லை என்றால் கிடா வளர்ப்பு லாபம் மற்றும் எளிது அனுபவம் வந்த பிறகு தாய் ஆடு வளர்ப்பு லாபம் இது தான் அவர்‌ கூற வருவது சகோதரா

    • @starrojakoottam
      @starrojakoottam 4 หลายเดือนก่อน +1

      தாய் ஆடு இல்லாமல் ஆட்டு பண்ணை என்பது இடை தரகர் போன்றது....

    • @radhathiya3641
      @radhathiya3641 2 หลายเดือนก่อน

      இல்ல அண்ணா அவர் என்ன சொல்றாருன்னா இப்ப வந்து 50 ஆம்பள ஆடும் ஒரு அஞ்சு பெண்ணாலும் வாங்கணும் என்கிறார் அதாவது வெறும் கெடா மட்டுமே வளர்த்துக்கிட்டு இருக்க முடியாது சோ கொஞ்சம் பேரா இருந்தாலும் கொஞ்சம் வளர்த்துக் கொள்ளலாம் கலந்து தான் பண்ண சொல்றாரு முழுக்க முழுக்க பொட்டை ஆடு மட்டுமே வாங்கணும்னு அவர் சொல்லல

    • @ApaskarApaskar
      @ApaskarApaskar 2 หลายเดือนก่อน

      சூப்பர சொன்ன நண்பா

  • @as_trisha
    @as_trisha 3 หลายเดือนก่อน +1

    7y அனுபவம்... Solluraru.. 100'/.

  • @ravim1814
    @ravim1814 3 หลายเดือนก่อน +4

    இவர் சொல்வது 100% உண்மை

  • @antodeso1605
    @antodeso1605 3 หลายเดือนก่อน +1

    சார் நீங்க சொல்ற method ok, ஆனால் நீங்க சொன்ன அந்தியிர் சந்தை ல ஒருவர் 50 ஆடு வாங்கி ஒரு வருதுத்துல வீடு கட்டிடன்னு சொல்றது எப்படி சார்
    Example : ஒரு ஆடு == Rs 15009X 50 = 750 000
    தொறையினமா கூட 8 லச்சம் வீடு எப்படி கட்ட முடியும் சொல்லுங்க சார்....

    • @radhathiya3641
      @radhathiya3641 2 หลายเดือนก่อน

      ப்ரோ நீங்க சொல்ற மாதிரி அவர் வந்து ஒரு ஆடு நீங்க சொல்ற மாதிரி ஒரு பிக்சல் ரேட்டில் எல்லாம் வாங்க முடியாது ஒரு ஆறு ₹5000 இருக்கும் ஒரு ஆட்டுக்குட்டி 6000 ரூபாய்க்கு எடுக்கும் ஒவ்வொரு ஆடும் ஒவ்வொரு விலையில் தான் இருக்கும் ஒரே வெளியில் கிடைக்காது அதே மாதிரி விக்கிறதுக்கு பிக்சட் ஒரு ஆடு இன்னும் ஒரே வேலைக்கு விக்க முடியாது ஒவ்வொண்ணும் ஒவ்வொரு மாதிரி மாறுபடும் ரேட் அதெல்லாம் கணக்கு போடும்போது ஓரளவுக்கு லாபம் வர தான் செய்யும்

  • @ramrobertrahim8722
    @ramrobertrahim8722 4 หลายเดือนก่อน +3

    Annamalai ji

  • @rajkumarr5851
    @rajkumarr5851 4 หลายเดือนก่อน +6

    Amma appa serthu vacha sothunga mathi mathi pesuvaru

  • @jayarajraj5443
    @jayarajraj5443 3 หลายเดือนก่อน +1

    அய்யா சாமி காட்டுல இருக்குற புலி சிங்கத்தை கூண்டுல வளக்குறாங்க....

  • @infoindia2824
    @infoindia2824 2 หลายเดือนก่อน +1

    It is. Old. Business. In all villages, village ladies know more than. This Men in goat. Valarpu, but village people. Don't go behind. Money.

  • @karmukilan3593
    @karmukilan3593 4 หลายเดือนก่อน +2

    Ne kalakku annan 😂❤

  • @prabhakarangj4621
    @prabhakarangj4621 4 หลายเดือนก่อน +2

    Sound loudness very low👎

  • @tn42siva63
    @tn42siva63 4 หลายเดือนก่อน +1

    Compai summa valathulama nga sir?
    Parvo virus la varatha nga sir?
    Also apo female yarume valathulaina male kutty epdi kidaikum?

  • @Jfasayri
    @Jfasayri 4 หลายเดือนก่อน +3

    Super information sir

  • @rajamuthupandi3968
    @rajamuthupandi3968 4 หลายเดือนก่อน +10

    He is correct for goat farming .
    How ever , he is talking stupid for chicken farming .
    Is he doctor ?so many doctors declared broiler chicken is not good for health and women .
    Don’t believe blindly …and broiler growing methods are really terrible.just go and check any broiler farming and every one knows reality.

  • @selvinraj9286
    @selvinraj9286 3 หลายเดือนก่อน +2

    Bro பிரயிளர் கோழி முட்டை போட்டு அடை கக்குமா

  • @jayapalpriyan9370
    @jayapalpriyan9370 4 หลายเดือนก่อน +12

    ஐயையோ இவரு சொல்றதுல பாதி உண்மை பாதி பொய் வதந்திய பரப்பதிங்க 🙏🙏

    • @karuppusamyk7408
      @karuppusamyk7408 3 หลายเดือนก่อน

      நீ பைத்தியம்

  • @aravindkumar-nn4qh
    @aravindkumar-nn4qh 4 หลายเดือนก่อน +2

    One day Male goat demand rises, his formula fails.

  • @mrnkking9178
    @mrnkking9178 4 หลายเดือนก่อน +7

    Broiler chicken 😂😂😂

  • @sevamanantham7448
    @sevamanantham7448 หลายเดือนก่อน

    சகோ நான் நாட்டுக்கோழி பண்ணை(200கோழிகள்) வைத்திருக்கிறேன்,ஆங்கில மருந்துகள் இல்லை,நன்றாக இயங்கி வருகிறது.மேய்ச்சல் முறையில்.

  • @KaranManokaran
    @KaranManokaran 3 หลายเดือนก่อน +1

    Bro ippoe naatu kedaikku kaaiyaducha nallah varumma bro please tell me

  • @Naveen-vg8ws
    @Naveen-vg8ws 4 หลายเดือนก่อน +3

    🎉❤

  • @rengaraj2325
    @rengaraj2325 2 หลายเดือนก่อน +1

    புல் விலை அதிகம்

  • @sundarraj4953
    @sundarraj4953 3 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉🎉

  • @arunkumarpalani2830
    @arunkumarpalani2830 หลายเดือนก่อน

    👌👍

  • @manojkumar1175
    @manojkumar1175 4 หลายเดือนก่อน +5

    Gym trainer nu proof பண்ணிட்டீங்க

  • @VillageCurrentCooking
    @VillageCurrentCooking 4 หลายเดือนก่อน +2

    அண்ணா சூப்பர்

  • @giriharan9921
    @giriharan9921 หลายเดือนก่อน

    Sir, snapped out when u said broiler is ok and good.unfortunately u r wrong. Our native goat taste is due to green forage and diverse food.resulting in low fat. I have had both,when u have a proper native chicken or goat u will find huge difference in smell and taste. 35days chicken matures in broiler type,y only female chicken are bred bcos cocks dont respond to steroids.

  • @mariselvam9933
    @mariselvam9933 4 หลายเดือนก่อน +3

    Anna

  • @kavi1190
    @kavi1190 4 หลายเดือนก่อน +4

    மீடியா வெளிச்சம் கிடைத்து விட்டால் போதும் என்ன வேண்டுமானலும் பேசலாம் என்றாகி விட்டது
    1. மூன்று மாதத்தில் ஒரு தொழில் லாபம் தர வேண்டும் என்றால் எல்லோரும் தொழில் ஆரம்பித்து விடுவார்கள்.
    2. நாட்டு ஆடுகளுக்கு மட்டும் நமது ஆடுகள் தான் சுவையாக இருக்கும் ஆனால் கோழியில் broiler தான் சிறந்தது என்று கதை கட்டுவது
    3. Broiler கோழி 45 நாளில் 1.5-2 கிலோ வளரும் ஆனால் நாட்டுக் கோழி 120 நாளில் முழு வளர்ச்சி பெறும், தடுப்பு ஊசி போட்டால் தான் broiler உயிர் வாழும். நாட்டுக் கோழி அப்படி அல்ல
    4. நாம் நினைத்த விலைக்கு சந்தையில் விற்க முடியாது 800 ரூபாய் சந்தையில் கறி விற்றால் அதிகபட்சம் உயிர் எடை விலை 500 கு மேல் கேட்க முடியாது.
    5. Broiler பண்ணையில் ஒவ்வொரு நாளும் கோழி சாகும் ஆனால நாட்டு கோழி அப்படி இல்லை, தற்போது பெரும்பாலும் ஒரிஜினல் நாட்டுக் கோழி கிடைப்பது இல்லை பண்ணை வளர்ப்பு நாட்டுக் கோழி தான் அதிகமாக உள்ளது

  • @mohamedfarook4491
    @mohamedfarook4491 4 หลายเดือนก่อน +8

    ஐயா ஆட்டுக்கறி நாளே சுவைதான் அதில் அந்த ஆடு இந்த ஆடு எந்த கதையும் கிடையாது ஐயா இவர் சொல்வது போல் குட்டியா வாங்கினால் தாய் ஆடு எப்படி உற்பத்தியாகும் எந்த ஆடு வளர்த்தாலும் நம்மளோட உழைப்பு கண்டிப்பா இருக்கனும் உன்னோட உழைப்பு இருந்தால் எந்த ஆட்டிலும் லாபம் தான் நாம் தமிழ்நாட்டில் எவ்வளவு பெரிய பணியாளர்கள் எல்லாம் இருக்கிறார்கள் இவர் சொல்ற மாதிரி . சிமெண்ட் போட்டா எந்த ஆட்டுப்பண்ணைக்குமே செட்டாகாது ஐயா தயவு செய்து ஆட்டுப் பண்ணைக்கும் சிமெண்ட் தளம் போடாதீங்க ஐயா தயவு செய்து இந்த youtube சேனல் மக்களை குழப்பாதீங்க அப்படிப் பார்த்தால் வெளிமாநிலங்கள் ஆடு தான் அதிகமாக மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படுகிறது அதற்காக நம்ம தமிழ்நாட்டு இனத்தை குறை சொல்லவில்லை ஆட்டுக்கறி எல்லாமே சுவை தான்...

    • @ravim1814
      @ravim1814 3 หลายเดือนก่อน

      எப்படி எல்லா ஆட்டு இறைச்சி உம் ஒரே சுவை

    • @aruna5722
      @aruna5722 27 วันที่ผ่านมา

      😂😂😂😂 no bro

  • @Deepakkannan347
    @Deepakkannan347 4 หลายเดือนก่อน +7

    Amma appa labour 😮 lusu payaley

    • @elaavetrii2985
      @elaavetrii2985 4 หลายเดือนก่อน +7

      His parents are not labour in their farm. They're one of the partners da loosu

    • @Lifeeasycool
      @Lifeeasycool 4 หลายเดือนก่อน

      Labour uh pakkaran mansu nallathu illa

  • @jayapriya8607
    @jayapriya8607 4 หลายเดือนก่อน +2

    நீ உருட்டு உன்னகேக்க யாரு இருக்கா😊😊

  • @deenatgroup532
    @deenatgroup532 4 หลายเดือนก่อน +2

    business MAN

  • @காஷ்மோரா
    @காஷ்மோரா 3 หลายเดือนก่อน +1

    சார் இது டைப்பான பைத்தியம் சார்😂😂😂😂

    • @Sathishmentor
      @Sathishmentor 3 หลายเดือนก่อน

      Poda loose punda

  • @காஷ்மோரா
    @காஷ்மோரா 3 หลายเดือนก่อน +4

    நீங்க ஒ௫ ௮ரவேக்காடு சார் கறிகடைக்கும் குடுக்க மாட்டிங்க வியாபாரிக்கும் குடுக்க மாட்டிங்க 😂😂😂😂😂 மாசம் ஆட்டுக்கு செலவு 1000 ௨ங்களுக்கு லாபம் 1000 ஆடு 6 ஆயிறம் பத்து மாசம் கழித்து 26 ஆயிரத்து வித்தா ௮ந்த ஆட்டு இறைச்சி கிலோ ௭ன்ன விலை வ௫ம் சார் 😂 சாதாரன மக்கள் வாங்கி சாப்பிட முடியுமா இல்ல ௮வ்வளவு பெரிய ஆட்டை கறி கடையில் தொங்க விட்டு விற்க முடியுமா வாய்பே இல்லை சார் ...நீங்க க௫ப்பு கிடாவும் பக்ரீத் கிடாவும் தா விற்க முடியும் ..நீஙக ௮டுத்த கட்டததுக்கு போகவே முடியாது சார் ..நீங்க பெரிய லெவலுக்கு ௭ல்லாம் போகவே முடியாது சார்.....சாதரன மக்களும் வாங்கி சாப்பிட கூடிய விலையில் ௨ற்பத்தி பண்ணா மட்டும் தான் ௮டுத்த கட்டத்துக்கு போக முடியும் சார்😂😂😂😂😂

    • @kaykay-dy2mx
      @kaykay-dy2mx 2 หลายเดือนก่อน

      விவசாயி உழைச்சு உற்பத்தி பண்ணா ஹலால் கஷ்மோரா களுக்குத்தான் லாபம்