25 லிட்டர் இந்த மாடு கறக்குமாம்|கர்நாடகா சிந்தாமணி மாட்டு சந்தை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ค. 2024
  • மாடுகள் வாங்க தொடர்புகொள்ள வேண்டிய எண்
    Sakthi Cow Traders
    70922 11075
    பொறுப்பு துறப்பு :
    விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
    DISCLAIMER :
    The comments made by the interviewers on the Vivasaya arvalargal TH-cam channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Vivasaya arvalargal TH-cam channel.
    Join this channel to get access to perks:
    th-cam.com/channels/vgP.html...
    join facebook group
    / 24037. .
    join facebook page
    / vivasaya-arv. .
    For any enquiries and advertisment related(Vivasaya Arvalargal) TH-cam channel
    WhatsApp:-9524011102
    email:-tarsrajesh@gmail.com
    #vivasayaarvalargal

ความคิดเห็น • 23

  • @BarathBarath-bd2rw
    @BarathBarath-bd2rw 2 หลายเดือนก่อน +5

    bro onga madu update podunga

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 หลายเดือนก่อน +1

      இன்றைய வீடியோ பதிவில் தகவல் உள்ளது சகோ....

  • @cowbrokerkannanpollachitam3146
    @cowbrokerkannanpollachitam3146 2 หลายเดือนก่อน +2

    Super best cows

  • @Guna-xs1hy
    @Guna-xs1hy 2 หลายเดือนก่อน +1

    அண்ணா சூப்பர் அண்ண

  • @ramalingam255
    @ramalingam255 2 หลายเดือนก่อน +1

    Super g

  • @naveenthiruma
    @naveenthiruma 2 หลายเดือนก่อน

    Chinthamani santhaila mattum ella maattukkum madi fulla irukku, madi loose aa illama irukku, something secret

  • @thurisamay34
    @thurisamay34 2 หลายเดือนก่อน

    Super, 💜💜💜💜💜💜💜💜🙏🙏🙏🙏🙏🙏

  • @manyindia150
    @manyindia150 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤Super.bro

  • @t.samuvelthanaraj5431
    @t.samuvelthanaraj5431 2 หลายเดือนก่อน +4

    உங்க மாடு வீடியோ......🤷🤷🤷

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 หลายเดือนก่อน

      இன்றைய விடியோ பதிவில் தகவல்கள் உள்ளது...

  • @rajkumargr1204
    @rajkumargr1204 2 หลายเดือนก่อน

    Brown and white breed is called Ayrshire.

  • @karthik.dairyfarmmaduraimelur
    @karthik.dairyfarmmaduraimelur 2 หลายเดือนก่อน +1

    பல்லு முக்கியம் இல்லை பால் தான் முக்கியம்

  • @user-xy5yp2hf5y
    @user-xy5yp2hf5y 2 หลายเดือนก่อน

    Celer rate soluga vedeo u la

  • @rajkumargr1204
    @rajkumargr1204 2 หลายเดือนก่อน

    Please correct spelling on the scrolling. (Maatu viyabaari)

  • @narashimmanashogan41
    @narashimmanashogan41 2 หลายเดือนก่อน

    Unga madu video podunga information vendam nanga paathu therinjikirom enna status nu

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 หลายเดือนก่อน

      நான் தகவல்கள் எதும் குடுக்களை சகோ...மருத்துவம் கேட்டேன்...நீங்க பாத்து தெரிஞ்சுகிட்டு எதாவது மருத்துவம் சொல்ல போறீங்களா...

    • @narashimmanashogan41
      @narashimmanashogan41 2 หลายเดือนก่อน

      Ungala vida cow paathi athigama therium bro

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 หลายเดือนก่อน +1

      சகோ வணக்கம்... எனக்கு மாட்ட பத்தி பெருசா சொல்லிக்கிற அளவுக்கு தெரியாது சகோ.... நான் ஒவ்வொரு விஷயத்தையும் இந்த இந்த மாதிரி அனுபவசாலி கிட்ட தான் கேட்டு தெரிஞ்சுக்கிறேன் அப்புறம் கால்நடை மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன்... என்னதான் தகவல்களை கேட்டு தெரிஞ்சுக்கிட்டாலும் எனக்கு மாட்டு கூட பலவிதமான அனுபவங்களை கத்துக்கிட்டு இருக்கேன் ஏன்னா ஒவ்வொரு விஷயமும் எனக்கு வந்து கொஞ்சம் புதுசா இருக்குது... இப்ப இந்த நேரத்துல என் மாட்ட பத்தி நான் வீடியோ போட்டனா மக்களுக்கு ஒரு தவறான புரிதல் உண்டாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கு.... மற்ற இடங்கள்ல நான் போயிட்டு அனுபவ பதிவு எடுத்து போடுறனா அது அவங்களுக்கு வந்து பாத்தீங்கன்னா அனுபவங்கள் அதிகமா இருக்கும் நிறைய பேசுவாங்க நிறைய தகவல் வந்து பகிர்ந்து கொள்வார்கள் ஆனால் நான் கத்துக்குட்டி... இப்பதான் ஒவ்வொரு விஷயத்தையும் கத்துக்கிட்டு இருக்க அனுபவ ரீதியா... கொஞ்சம் காலங்கள் எனக்கு கொடுங்க நான் கண்டிப்பா வீடியோ பதிவிடுகிறேன் அதுதான் என்னுடைய வேலை அல்லவா... அதனால கண்டிப்பா பதிவிடுவேன் காத்திருங்கள் நன்றி எதுவும் தவறுதலாக புரிந்து கொள்ள வேண்டாம் தவறாக இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்....

  • @kishoremithra2530
    @kishoremithra2530 2 หลายเดือนก่อน

    திண்டுக்கல் வாங்கிய நபர் நம்பர் கிடைக்குமா

  • @chandruediting8012
    @chandruediting8012 2 หลายเดือนก่อน

    Ur cow bro

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 หลายเดือนก่อน

      Indraiya video pathivil pesi iruppen sago