table fan shaft bush change in best' method

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 139

  • @thayalankandasamy9791
    @thayalankandasamy9791 ปีที่แล้ว +12

    Very detailed explanation brother.....keep up the good work

  • @jamesb.9155
    @jamesb.9155 10 หลายเดือนก่อน +6

    3:03 For the inexperienced, I recommend marking a line across the top of the motor so the parts go back together easily and properly during re-assembly! 5:02 I use a used green Scotch Brite pad to clean the shaft. I suggest mentioning putting oil into the felt ring that holds oil around the bushing and how much oil to use lubricate the felt! The oiled felt ring improves lubrication and extends the service life of good fan operation.! I often see very low amounts of oil wick inside the bushing housing which causes drying of the bearings! I have installed oil lamp wick to hold oil between servicings on some of my fans with good results! Thank you for such a fine table fan tutorial! Nandri. Van a kum.

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  10 หลายเดือนก่อน

      Welcome

    • @H4R4MBO
      @H4R4MBO 7 หลายเดือนก่อน

      Would it be okay to use cotton instead of the wick, I can't find a replacement felt washer ?

  • @vellingirisamya1154
    @vellingirisamya1154 3 หลายเดือนก่อน +1

    Very good explanation. Useful and secret idea. Thank you

  • @jamesb.9155
    @jamesb.9155 ปีที่แล้ว +4

    A very helpful video ! I'm not sure who sells the bushing locally but the light cleaning paper and solvent process, the shaft polish and 2T oil should free up a tight fan motor of the same type which only worked a few months before getting over-tight. I have worked on these motors for years snd wish they were having sealed BEARINGS that might last 20 years!

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 3 หลายเดือนก่อน +1

    Good work techniques 👍 thankyou valgha tamilnadu valgha tamil valgha India 👍 thanks bro 👍

  • @Ramakrishnan-qw1zd
    @Ramakrishnan-qw1zd ปีที่แล้ว +1

    Very nice explanation, it's helpful me. Tnx bro

  • @mohanraju3983
    @mohanraju3983 ปีที่แล้ว +11

    தம்பி உனக்கு ஒரு வேண்டுகோள். Rotor ஐ drilling machine ல் பிடித்து emery வைத்து polish செய்தாய் சரி துணி வைத்து பிடிக்கிறாயே அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். விரல் துணியில் மாட்டி விபத்து ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது. அதற்கு பதிலாக சிறிய பஞ்சை வைத்து பிடிக்கவும். வீடியோ போடுவது முக்கியமல்லை பாதுகாப்பு முக்கியம். நன்றி வாழ்த்துக்கள்.

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  ปีที่แล้ว +3

      உங்கள் அன்பு கமன்ட் மிகவும் பிடித்திருக்கிறது மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sivakumar-d9m
    @Sivakumar-d9m 6 หลายเดือนก่อน +1

    மிக அருமையான விளக்கம்.

  • @irishmani5903
    @irishmani5903 2 ปีที่แล้ว +3

    Nice bro.. i have repaired myself. 500 save

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 ปีที่แล้ว

      Welcome 🙏❤️
      Thanks 👍👍

  • @sidd7775
    @sidd7775 ปีที่แล้ว +1

    Very important vedeo 🤗🌹🙏 how up and DN the saft sir 💐🙏🙏

  • @technoplus3152
    @technoplus3152 2 ปีที่แล้ว +2

    மிக அருமையான விளக்கம் நன்றி bro

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 ปีที่แล้ว

      Welcome 🙏❤️
      மிகவும் நன்றி நண்பா

    • @technoplus3152
      @technoplus3152 2 ปีที่แล้ว +1

      காயில் சுற்றியபின்பு பூசப்பட்டுள்ள வார்னஸை கரைப்பதற்கு அல்லது நீக்குவதற்கு என்ன திரவத்தை பயன்படுத்த வேண்டும் bro

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 ปีที่แล้ว

      Coil mixing - மண்ணெண்ணெய்
      பழைய வார்ணீஸ்சை கரைக்க - NC தின்னர்

    • @technoplus3152
      @technoplus3152 2 ปีที่แล้ว +1

      @@GOLDENREWINDER நன்றி bro

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 ปีที่แล้ว +1

      Welcome

  • @josephdcunha9269
    @josephdcunha9269 ปีที่แล้ว

    Super thala nice explanation

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk ปีที่แล้ว +2

    ,good sirநன்றிகள்பல,

  • @dinigowdadinigowda7698
    @dinigowdadinigowda7698 ปีที่แล้ว +1

    ❤ super bro 😊

  • @mahendrannada6363
    @mahendrannada6363 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள் 🙏

  • @purushottamanambiar6725
    @purushottamanambiar6725 ปีที่แล้ว +1

    Good explanation.Thank you

  • @sankarashwin4628
    @sankarashwin4628 2 ปีที่แล้ว +5

    Bro, உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி bro. What app no சொல்லுங்க Bro.

  • @SalamAppAEdmonton
    @SalamAppAEdmonton 2 ปีที่แล้ว +2

    Good job my brother ❤

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 ปีที่แล้ว

      Welcome 🙏💞
      Thanks for your comments

  • @vijayrajan10
    @vijayrajan10 ปีที่แล้ว +1

    Good information ❤

  • @mnai9428
    @mnai9428 ปีที่แล้ว +1

    Thank you so much brother.

  • @arokiarajraj6756
    @arokiarajraj6756 2 ปีที่แล้ว +2

    U r great 😘💓

  • @mathivananr8198
    @mathivananr8198 2 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி.

  • @sritharan.sri8r
    @sritharan.sri8r 11 หลายเดือนก่อน +1

    Anna enga fanla core motarum gap irukku sheke aaguthu enna palaam . Fan suthi konja nerathula nindruthu . Coil smell varuthu coil mathanumaa

  • @kaleeeswaran3706
    @kaleeeswaran3706 2 ปีที่แล้ว +3

    Very useful

  • @c.senthilmurugan5224
    @c.senthilmurugan5224 2 ปีที่แล้ว +3

    வீடியோ ரொம்ப நல்லா இருந்துச்சு நீங்க emery sheet grain size 220 use பண்ணுணிங்கன்னு நினைக்கிறேன் 320 use பண்ணினா best result கிடைக்கும் play அதிக பட்சம் எவ்வளவு இருக்கனும் குறைந்த பட்சம் எவ்வளவு இருக்கனும் play இல்லாமல் free சுத்தினால் பிரச்சனை ஏதாவது வருமா கொஞ்சம் சொல்லுங்க

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 ปีที่แล้ว +2

      Welcome 🙏❤️
      நண்பருக்கு வணக்கம்
      நீங்கள் சொல்வது சரிதான் இருந்தாலும்
      நம்மிடம் எந்த எமரி சீட் இருந்தாலும் அதை யூஸ் பண்ணலாம் இந்த வகையில் தான் என்று வீடியோ போட்டுள்ளேன் நாம் இருக்கும் இடத்தில் திக்னஸ் கம்மியான எமர் சீட் கிடைக்கலாம் ஆனால் சில இடங்களில் திக்னஸ் கூடுதலான எமரி சீட் கிடைக்கும் அந்த இடத்தில் என்ன செய்வது எனவேதான் திக்னஸ் கூடுதலான எமரி சீட்டை வைத்து அதை தேய்த்து நைசாக வரும்படி செய்து பாலிஸ் பண்ண வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன் பேனில் அதிகமாக சேக் இருந்தால் ஓடும்போது லிப்டன் frent and back சேக் ஆகிக்கொண்டே இருக்கும் ஒருபக்கமாக முட்டி ஓடிக்கொண்டே இருந்தாள் ஃபேன் அதிகமாக heat ஆகும் எனவே அசெம்பிள் பண்ணும்போது பேன் ஓடிக்கொண்டே இருக்கும்பொழுது லீப்பை மாற்றுவதற்கு முன்னால் சாப்டின் முன்பகுதியில் அமுக்கினாள் சிறிது முன்னால் சென்று பின்னால் வர வேண்டும் அதே போல் பின்னால் அதாவது கியர்பாக்ஸ் இருக்கும் இடத்தில் சிறிது அமுக்கினால் முன்னால் சென்று பின்னால் வர வேண்டும் இந்த சேக்கிங் எல்லாம் ஒரு fan வாசர் கனம் அளவிற்கு மட்டுமே இருக்கவேண்டும் அப்படி இருந்தால் பேன் அதிக நேரம் ஓடினாலும் ஹுட் ஆவது குறையும்

    • @c.senthilmurugan5224
      @c.senthilmurugan5224 2 ปีที่แล้ว +1

      @@GOLDENREWINDER மிக்க நன்றி தோழரே

  • @bijumonkuniyil2101
    @bijumonkuniyil2101 ปีที่แล้ว +2

    ഇതാണ് work👌

  • @JeevasTrend
    @JeevasTrend 9 หลายเดือนก่อน +1

    Excellent sir

  • @adhavan7
    @adhavan7 5 หลายเดือนก่อน +1

    Anne capacitor wire motor ulla aruntu erukku eppadi seri seirathu ethoda solder panna seripattu varumnu teriyale help pannungga pls 😢

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  4 หลายเดือนก่อน

      Capacitor wire coil near total cut or capacitor near cut

    • @adhavan7
      @adhavan7 4 หลายเดือนก่อน

      @@GOLDENREWINDER coil near total cut anne

  • @shivaramannc5239
    @shivaramannc5239 2 ปีที่แล้ว +1

    Super sir 👍👍👍👍👌👌👌👌

  • @ari91629
    @ari91629 2 ปีที่แล้ว +1

    Super explain anna👍

  • @rizwanmohamadeen9889
    @rizwanmohamadeen9889 11 หลายเดือนก่อน +1

    Thank you sir ❤🎉

  • @ahamedlebbeabdulfathah3448
    @ahamedlebbeabdulfathah3448 8 หลายเดือนก่อน +1

    Fan.. L1, L2, L3 ,
    neutral wire connectoins ok. But condancer coil connection wire not connectoins what to do... please explain to me.......

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  8 หลายเดือนก่อน

      Black colour wire is capacitor and supply this wire is common next
      Yellow colour wire is capacitor this wire is starting coil so only capacitor only Red colour wire and blue colour wire green colour wire speed wire ok

  • @DineshKumar-bw6pg
    @DineshKumar-bw6pg 3 หลายเดือนก่อน +1

    Anna Crompton wall fan overheating problem,fan automatic off ahkuthu yanna pananum

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 หลายเดือนก่อน

      1 change' - Capacitor
      Next check back side bush
      Or change 2 side bush

  • @deepakk9713
    @deepakk9713 ปีที่แล้ว +2

    super bro thanking u

  • @sathya8972
    @sathya8972 ปีที่แล้ว +1

    Arumai thanks bro

  • @ManiKandan-vp3dd
    @ManiKandan-vp3dd 2 ปีที่แล้ว +1

    Super super 👍 man 👏

  • @muthujebastin8916
    @muthujebastin8916 8 หลายเดือนก่อน +1

    🎉 thank you 🙏

  • @mnd2kyt340
    @mnd2kyt340 10 วันที่ผ่านมา +1

    Bro this same problem my fan irukk.but motor washer side irukka bush poch replay plz

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  10 วันที่ผ่านมา

      I don't understand what you are asking please type it clearly and send it I will definitely reply 👍👍👍👍👍

    • @mnd2kyt340
      @mnd2kyt340 9 วันที่ผ่านมา

      @GOLDENREWINDER bro my fan motor connection wire breaked how solve the problem

  • @shamsonsamson2419
    @shamsonsamson2419 ปีที่แล้ว +1

    Good

  • @vijay-ln3tl
    @vijay-ln3tl 2 ปีที่แล้ว +1

    Nice bro👌

  • @sritharan.sri8r
    @sritharan.sri8r 11 หลายเดือนก่อน +1

    Aana enoda fanla antha bush pakathula iruka o ring ellam illa athai enga vangurathu

  • @inshafmuhammadh3074
    @inshafmuhammadh3074 5 หลายเดือนก่อน +1

    Aiko small table fan fix method solluga

  • @AG-fj6qe
    @AG-fj6qe 3 หลายเดือนก่อน +1

    3:11 fan blade pin removal

  • @raguragu4282
    @raguragu4282 2 ปีที่แล้ว +1

    Celling fan bearing change video poduinga sir

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 ปีที่แล้ว

      Welcome 🙏💓
      விரைவில்

  • @maheen-
    @maheen- ปีที่แล้ว +1

    Super bro

  • @thirugnanamayyanan2114
    @thirugnanamayyanan2114 ปีที่แล้ว +1

    Super

  • @electricaltrickstamil_1
    @electricaltrickstamil_1 2 ปีที่แล้ว +1

    Thanks na....

  • @MAnbu-io8nn
    @MAnbu-io8nn ปีที่แล้ว +1

    Thank you bro

  • @thanjaieesan291
    @thanjaieesan291 8 หลายเดือนก่อน +1

    புஷ்ஷை சுற்றியுள்ள ஸ்பாஞ் (நம்தா) நன்றாக தேங்காய் எண்ணெயில் (cool n drop) நனைய வேண்டும். அதுதான் புஷ்ஷை சூடாகாமல் பார்த்து கொள்கிறது. நமதா எண்ணெய் பிசுக்கு, அழுக்காகி விட்டால் புதிதாக மாற்ற வேண்டும்.

  • @electricsbangla
    @electricsbangla 7 หลายเดือนก่อน +1

    👍👍👍👍👍👍👍

  • @PremKumar-br2mc
    @PremKumar-br2mc 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @kingbirds5827
    @kingbirds5827 11 หลายเดือนก่อน +1

    வாழ்க நலமுடன் வளமுடன்

  • @stephenfernandez5059
    @stephenfernandez5059 6 หลายเดือนก่อน +1

    Super Super

  • @subramanianthoguluvan1144
    @subramanianthoguluvan1144 ปีที่แล้ว +1

    Super ok

  • @sugumarkumar2284
    @sugumarkumar2284 4 หลายเดือนก่อน +1

    என் fan ON பன்னதும் ஒரு பத்து நிமிடம் ஓடிய பறகு தானகவே அதுவே நின்றுவிடுகிறது கையில் சுற்றிவிட்டா எந்த பிடிப்பும் இல்லை ஆனனால் லேசானா சூடுமட்டும் இருக்கிறது
    ஆனால் கயில் நல்லாயிருக்கிறது

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  4 หลายเดือนก่อน

      மோட்டாரை தனித்தனியாக பிரித்து சாப்டை மற்றும் புஸ்சை நன்றாக தூடைத்து தேங்காய் எண்னை போட்டு மாட்டவும் மரக்காமல் கன்டன்சரை மாற்றவும்

  • @a1enterprisesappliancesser470
    @a1enterprisesappliancesser470 ปีที่แล้ว +1

    Sir...
    5 வயரிலும் Continuety correct aa இருக்கு. Capacitor Speed வயர்ல கூட series ல check செய்து விட்டேன். இரண்டு புஷ் புதியது. அதுவும் சரியா இருக்கு. Capacitor 2.5 kooda கொடுத்து பார்த்துட்டேன். ஒரு சின்ன ஹம்மிங் sound கூட இல்லை. என்ன problem aa இருக்கும்... Sir

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  ปีที่แล้ว +1

      நண்பருக்கு வணக்கம் நீங்கள் கெபாசிட்டர் மாட்டக்கூடிய வயரில் மல்டி மீட்டர் கொண்டு செக் செய்து பாருங்கள் அதிகப்படியான ஓம் காட்ட வேண்டும் மிக குறைவான ஓம் ஸ்காட்டினால் காயில் பழுது இருக்கலாம் 2.5 கெபாசிட்டர் உபயோகப்படுத்தக் கூடாது 1.5 கேபாசிட்டர் மட்டும் உபயோகப்படுத்த வேண்டும்

    • @a1enterprisesappliancesser470
      @a1enterprisesappliancesser470 ปีที่แล้ว

      @@GOLDENREWINDER Okay Thank you Sir

  • @mazhaireema504
    @mazhaireema504 หลายเดือนก่อน +1

    ஷாப்ட் ல்ல 2 பேன் மாட்டாம அதுக்கு பதிலா 2 புஷ் குடுத்தாங்க அத மாட்டிட்டேன் ஆனா பேன் சுத்தலை மோட்டார் மேல கரண்டு வருது???

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  หลายเดือนก่อน

      Check the switch and lead wire and full check the wiring c remove the coil wire and check tha coil to body

  • @subbus100
    @subbus100 2 ปีที่แล้ว +1

    Bro,oru fan slow speed la oda enna kaaranam

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 ปีที่แล้ว

      நண்பா மன்னிக்கவும் இன்று தான் உங்கள் கமெண்டை பார்த்தேன்
      Fan slow speed problem 100% condenser fault
      2 Bush change
      30% coil internel short

    • @subbus100
      @subbus100 2 ปีที่แล้ว

      @@GOLDENREWINDER romba thanks bro.

    • @subbus100
      @subbus100 2 ปีที่แล้ว +1

      Bro, innoru kelvi. Table fan starting la speedah oduthu 5 second la speed korainthu pogudu... Idu enna reason?

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 ปีที่แล้ว

      வணக்கம் நண்பா 🙏❤️
      Fan speed குறைய ஷாப் டில் ஆயில் பசை உள்ளதா என்பதை கவனித்துப்பாருங்கள் ஆயில் பசை இருந்தால்தான் ஓடிக்கொண்டே இருக்கும்பொழுது தானாக ஸ்பீடு குறையும் அதை நீக்க மன்னனை ஒரு துணியில் நனைத்து கொண்டு சாட்டில் தேய்த்து அந்த ஆயில் பசையை முற்றிலுமாக நீக்கவும் பிறகு இரண்டு பக்கத்திலும் ஆயில் பசையை மன்னனைக் கொண்டு நீக்கி விட்டு நன்றாக துடைத்துவிட்டு ஆயில் சிறிது இரண்டு சொட்டு மட்டும் விடவும் பிறகு மாட்டுங்கள் 100% சரியாக இருக்கும்

    • @subbus100
      @subbus100 2 ปีที่แล้ว +1

      துரிதமான பதிலுக்கு நன்றி நண்பா. கண்டிப்பாக செய்து பார்கிறேன். Compressor oil podalama? Or servo+coconut oil?. உங்களுடைய வீடியோ தான் பின்பற்றுகிறேன். என்னிடம் டிரான்ஸ்ஃபர் வெல்டிங் oil இல்லயே.

  • @rajasekarannagaraj6401
    @rajasekarannagaraj6401 2 ปีที่แล้ว +1

    பவர் ஆன் பண்ண உடன் காயில் பாடி சாப்ட் அனைத்திலும் பவர் வருகிறது என்ன பிரச்சினையாக இருக்கும் சொல்லுங்க சகோ

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 ปีที่แล้ว +1

      முதலில் பவர் கார்டை சோதனை செய்யுங்கள்
      2 -
      Speed க்கு பேரைக்டர் ‌போட்டிருந்தால் அதனை சோதனை செய்யுங்கள் பேரைக்டர் fault ஆக இருக்கலாம்
      3 -
      Speed switch க்கு போகின்ற வயர்களை சோதனை செய்யுங்கள் கடைசியில் காயிலை சோதனை செய்யுங்கள்

  • @oneone8449
    @oneone8449 2 ปีที่แล้ว +1

    🖒நன்றி

  • @gopivms5576
    @gopivms5576 ปีที่แล้ว +1

  • @shailendrasaudagar6591
    @shailendrasaudagar6591 2 ปีที่แล้ว +1

    🙏💐🙏👆👌👍👍👍

  • @kumarsrinivasan1221
    @kumarsrinivasan1221 ปีที่แล้ว +1

    2:40

  • @Kotteeswaran-v8j
    @Kotteeswaran-v8j 2 หลายเดือนก่อน +1

    ஜி ஃபேன்ல புஷ் சாப்டு இது எல்லாமே சேஞ்ச் பண்ணியும் ஆனா ஃபேன் ஈட்டிங் ப்ராப்ளம் வருது அது எதுக்கு அதுக்கு என்ன

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 หลายเดือนก่อน

      Conductor value அதிகமாக இருக்கலாம் 1.85 போடுங்க சரியா இருக்கும் leaf problem இருக்கலாம் ஃபேன் ஓடும்போது உதறி கொண்டு ஓடுகிறதா அதுவும் ஒரு பிராப்ளம் இருக்கும் அதற்கு லீஃபே மாத்த வேண்டும்

  • @rajmohan2285
    @rajmohan2285 2 ปีที่แล้ว +1

    Table fan slow running capacitor change பண்ணியம் slow running problam

    • @rajmohan2285
      @rajmohan2285 2 ปีที่แล้ว

      Ansure

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 ปีที่แล้ว

      1- bush change
      2 - coil including shart
      மேக்சிமம் bush fault இருக்கும்

    • @rajmohan2285
      @rajmohan2285 2 ปีที่แล้ว

      @@GOLDENREWINDER bearing type bro....

  • @rameshg6786
    @rameshg6786 ปีที่แล้ว +1

    table fan வேகம் குறைந்த என்ன பிரச்சினை

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  ปีที่แล้ว

      Condenser 1.85 mft = 90% fault
      Coil internal shart = 10%
      And check frant and back side bush and check the fan shaft

  • @guru_4u_
    @guru_4u_ 10 หลายเดือนก่อน +1

    Enga கிடைக்கும்???

  • @rajaRaja-vv1sn
    @rajaRaja-vv1sn 2 ปีที่แล้ว +1

    Naan bearing use pannuren table ku

  • @கிராமத்துகவிஞன்
    @கிராமத்துகவிஞன் 8 หลายเดือนก่อน +1

    அண்ணா புஷ் சாப்ட் ரெண்டுமே மாத்திட்டேன் ஆனாலும் மோட்டார் வைப்ரேட் ஆகுது சுத்தல

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  8 หลายเดือนก่อน

      Leaf மாட்டாமலே வைப்ரேட் ஆகிறதா அப்படி என்றால் நீங்கள் மாற்றிய shaft கம்பளைண்ட் வேற புதுசா shaft போடுங்கள் வாங்கும் shaft கோளாறும் வரும் leaf மாட்டி வைப்ரேட் வந்தால் leaf பிராப்ளம் leaf மாட்டவில்லை என்றால் 100% shaft மட்டுமே காரணம்

  • @balajik.balaji2795
    @balajik.balaji2795 2 ปีที่แล้ว +1

    Hi

  • @tamilcommunicationtamilcom707
    @tamilcommunicationtamilcom707 ปีที่แล้ว +1

    அண்ணா புஷ் மட்டும் தாண மத்துணிங்க சாப்டு மாத்தி காமிங்க

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  ปีที่แล้ว

      Ok watch this video your dowet clear this video
      th-cam.com/video/TPoaB5PNZeE/w-d-xo.html

  • @hajamydeen100mydeen6
    @hajamydeen100mydeen6 ปีที่แล้ว +1

    Avv

  • @k.s.s.n1777
    @k.s.s.n1777 2 ปีที่แล้ว +1

    சாப்ட் பிட்டிங் லிங்க் இல்லையே❓🤔

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 ปีที่แล้ว

      Welcome 🙏💓
      மன்னிக்கவும் நண்பா இதோ உடனே
      th-cam.com/video/TPoaB5PNZeE/w-d-xo.html

    • @k.s.s.n1777
      @k.s.s.n1777 2 ปีที่แล้ว +1

      @@GOLDENREWINDER நன்றி🙏😊

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 ปีที่แล้ว

      Welcome 🙏

  • @johnmoses5724
    @johnmoses5724 ปีที่แล้ว +1

    Ok
    Pp L

  • @prasadn3465
    @prasadn3465 ปีที่แล้ว +1

    പോയാ:, രണ്ടുനാൾ മുടിഞ്ഞ് തിരുപ്പി ടൈറ്റ് ആകും'.

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  ปีที่แล้ว

      Thanks for your comment
      Bro your language I can't understand writing for English
      So thanks for your comment 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @vbharathibharathiv2794
    @vbharathibharathiv2794 10 หลายเดือนก่อน +1

    Super bro