Madurai Chithirai Thiruvizha: சமய, சமூக நல்லிணக்க விழா என்று அறிஞர்கள் சொல்வது ஏன் ? | History

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • மதுரையில் லட்சக்கணக்கான மக்கள் கூடும் சித்திரைத்திருவிழாவை சமய, சமூக நல்லிணக்க விழா என்று அறிஞர்கள் சொல்கின்றனர். சைவ, வைண விழாக்கள் நாயக்க மன்னர் காலத்தில்தான் சித்திரைத் திருவிழாவாக ஒருங்கிணைக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
    #Madurai #CithiraiThiruvizha #SummerFestival #Temple #Religion
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 12

  • @ns_boyang
    @ns_boyang 2 ปีที่แล้ว +14

    இந்துவிரோத வெளிநாட்டு ஊடகத்தையும் எங்கள் மதுரை அழகர் இன்று தனது புகழை பாட வைத்துவிட்டார்!!!
    அதுதான்டா எங்க மதுரை!!!🔥🔥🔥

  • @muthupandi8594
    @muthupandi8594 2 ปีที่แล้ว +3

    வணக்கங்கள் From மதுரைகார பையனும் மக்களோட சித்திரை திருவிழா எங்க மக்களோட 2 வருசம் தவம் Back to Back mass திருவிழா மக்கள் மகிழ்ச்சி பா திருவிழா முடிச்சுடு இப்ப தான் வந்தோம் எம் மக்கோள் நாம் மகிழ்ச்சியில் ஆழ்ந்தோம் சிறப்பு பா

  • @avinashk1336
    @avinashk1336 2 ปีที่แล้ว +2

    Kind request to BBC : Please keep good sound clarity

  • @prasannam7125
    @prasannam7125 2 ปีที่แล้ว +1

    ❤️❤️

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 2 ปีที่แล้ว +2

    நல்ல தெளிவுரை. நன்றி

  • @sandiyarsasimedia3970
    @sandiyarsasimedia3970 2 ปีที่แล้ว +1

    நல்ல விளக்க உரை .... நாயக்கர் இனத்தில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் 🔥🙏

  • @chithambararajanr219
    @chithambararajanr219 2 ปีที่แล้ว

    Not in thai it was in maasi where our chokkar and meenakshi amma marriage was celebrated.