மேடம் கல்யாணத்துக்கு பிறகு சிரிப்பு வரல குழந்தை பிறந்தது பின்னர் சிரிப்பு மொத்தமும் போயிடுச்சு கணவனுக்கு மாமியார்க்கு அடிமையாக வாழ்ந்து வாழ்ந்து மனசும் உடம்பும் வெறுத்து போய் சிரிக்கவே பிடிக்கல.
Pls concentrate on ur health sister. Same case for me I also spoilt my health thinking of problem by husband, mother in law and whole family. Naan sariya saapidaama thoongaama ippa health romba weak aayiduchu regain panna mudiyala namba health pona yaarum parka maataanga yenna problem irundhaalum food, sleep health compromise pannadhinga please I am a living example
@@sudhab1645 எனக்கும் அதே நிலை தான் ஆனால் என் கணவருக்கு என்னை தவிர எல்லோரும் வேண்டும் மிகுந்த அன்பையும் அக்கறையும் காட்டுவார் பிள்ளைங்களுக்கு எனக்கு எதிராக செயல்பட பாக்கியுள்ளார் 13வருடம் கழித்து நான் இதை உணர்ந்து இப்போது தான் என்னைப்பற்றி கவலைப்பட கவனித்துக்கொள்ள தொடங்கியுள்ளேன் என்னைப்போல் நீங்களும் இல்லாமல் நீங்கள் கடமைகளை செய்வதுடன் உடல் உள்ள நலத்தையும் கவனித்துக்கொள்ளுங்கள் உடல் உள்ள நலம் கெட்டு விட்டால் பார்க்க ஆளும் இருக்க மாட்டாங்க இழந்ததை திரும்ப பெற இயலாது இதற்கு நானும் எனது வாழ்க்கையும் எடுத்துக்காட்டு
Mam na 0ru 10years a ponds white beauty cream use panana ipo stop panita so face s looking aged .. enaku age is 30 mam .. bt face is looking like 35 .. enna pana mam en skin a restore panna

Just ignore it don't take it to your mind.concentrate on your health and baby.
Pls concentrate on ur health sister. Same case for me I also spoilt my health thinking of problem by husband, mother in law and whole family. Naan sariya saapidaama thoongaama ippa health romba weak aayiduchu regain panna mudiyala namba health pona yaarum parka maataanga yenna problem irundhaalum food, sleep health compromise pannadhinga please I am a living example
தூங்குவேன் சாப்பிடுவேன் சிரிப்பு வரல வேலை செய்ய மட்டுமே நான் தேவை. என் கணவர் அம்மா பயித்தியம் அம்மா எது சொன்னாலும் சரி.
@@sudhab1645 எனக்கும் அதே நிலை தான் ஆனால் என் கணவருக்கு என்னை தவிர எல்லோரும் வேண்டும் மிகுந்த அன்பையும் அக்கறையும் காட்டுவார் பிள்ளைங்களுக்கு எனக்கு எதிராக செயல்பட பாக்கியுள்ளார் 13வருடம் கழித்து நான் இதை உணர்ந்து இப்போது தான் என்னைப்பற்றி கவலைப்பட கவனித்துக்கொள்ள தொடங்கியுள்ளேன் என்னைப்போல் நீங்களும் இல்லாமல் நீங்கள் கடமைகளை செய்வதுடன் உடல் உள்ள நலத்தையும் கவனித்துக்கொள்ளுங்கள் உடல் உள்ள நலம் கெட்டு விட்டால் பார்க்க ஆளும் இருக்க மாட்டாங்க இழந்ததை திரும்ப பெற இயலாது இதற்கு நானும் எனது வாழ்க்கையும் எடுத்துக்காட்டு
கல்யாணத்துக்கு அப்புறம் வாழவே பிடிக்கல எங்க சிரிக்கிறது
அம்மாஇந்தகாலத்திற்குஏற்ற அவசயமான ஒன்றம்ம
Very meaningful vedio
Thank you madam
Deepa its a fantastic video
Thankyou mam ❤❤❤
Vazhga valamudan 💐 narpavi
Sir sanjeevi oil enga kidaikkum sir plz tell me sir
I love your smile. I wish I could understand the language
❤...soooperb ma'am
Pregnancy aprm laendhu enaku double chin vandhuruchu epd koraikanum mam
Tq mam
Tqq.maa
Mam stroke patient mountain pose deiyalama vera pose irukka
Thank you very.much. Which foods to take to wipe out skin became black in legs and itching.
Peel the dead skin
How many times this one doing mam
Mam where to get avocado in india
Super market
😊😊😊😊
Avocado fruit namma oorula avlova kidaikathe
Avocado gudalur pakkam kedaikum.borders of kerala..chennai la costly...
@@deepas118 sila place la kidaikum
@@deepas118 Bangalore la neraiya kidaikum 1kg 59 kg ke kidaikum
Pazhamudhir nilayam maadhiri fruit shop la kidaikum
கிடைக்கும் ஆனால் விலைதான் கொஞ்சம் அதிகமாக இருக்கும்...