உங்கள் மீனவனுக்கு என்ன ஆச்சு கூட இருந்தே குழி பருச்ச சம்பவம் 😭😭😭😭😭

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • #fish #ungalmeenavanmookkaiyur #trending

ความคิดเห็น • 283

  • @MariaJeeva
    @MariaJeeva 18 ชั่วโมงที่ผ่านมา +89

    வானத்தைப்போல் படம் போல் மீண்டு வாங்க ,,உழைப்பு உங்களிடம் இருக்கு, மக்கள் உங்கள் பக்கம் .

  • @rathnasamyperiyasamy5818
    @rathnasamyperiyasamy5818 13 ชั่วโมงที่ผ่านมา +33

    முருகன் அருள் உங்களுக்கு என்றும் உண்டு ஏமாற்றுபவன் வாழ்ந்த சரித்திரம் இல்லை கவலைப்படாதே சகோதரா மீண்டும் பழைய நிலைக்கு வருவீர்கள் வாழ்க வளமுடன்

  • @chitradeepa3407
    @chitradeepa3407 18 ชั่วโมงที่ผ่านมา +115

    நான் முதல் முதலில் உங்கள் மீனவன் சேனலை பார்த்து வியந்து இருக்கிறேன் மீன் பிடிப்பதில் இவ்வளவு கஷ்டங்கள் இருக்கிறதா என்று ஆனால் இன்று உங்கள் மீனவன் அண்ணா எவ்வளவு பெரிய துரோகத்தில் விழுந்து இருக்கிறார் என்று அவர் சொல்லும் பொழுது மனசுக்கு கஷ்டமாக இருந்தது அண்ணனுக்கு எவ்வளவு பெரிய துரோகம் செய்திருக்கிறார்கள் என்று துரோகம் செய்தவர்கள் அவர்களுக்கு நிச்சயமாக அழிவு உண்டு அந்தக் கடவுளிடமிருந்து தப்பிக்க முடியாது அண்ணனைப் பார்த்துக் கொள்ளுங்கள் pa தம்பி உடையான் படைக்கு அஞ்சான் 🙏🙏🙏💪💪💪💪

    • @praveenmegalingam8540
      @praveenmegalingam8540 11 ชั่วโมงที่ผ่านมา

      Ada thar kuri innumaaa da nambureenga avan emathitu irukanungaaaaa

    • @althafp7872
      @althafp7872 10 ชั่วโมงที่ผ่านมา

      God bless you 😂😂😂😂😂😂😂😂😊😊😊😊😊

    • @gobigayle3387
      @gobigayle3387 10 ชั่วโมงที่ผ่านมา

      ​@@praveenmegalingam8540ஆமா காசு இல்லாமலா இருப்பாங்க இவங்க பிராடு என்று நல்லா தெரியுது

    • @sakthisree1152
      @sakthisree1152 4 ชั่วโมงที่ผ่านมา +2

      அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும். நீதியே வெல்லும் . நீ அழாதீங்க உங்க அண்ணன பாருங்க கடவுள் இருக்கான்னு கண்டிப்பா தண்டனை கொடுப்பான்🙏🙏🙏

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 2 ชั่วโมงที่ผ่านมา +5

    தம்பி உங்ககிட்ட உண்மையும் உழைப்பும் இருக்கு.... போனது போகட்டும் முதல்ல இருந்து தொடங்குங்க.. நிச்சயம் மீண்டு நல்லா வருவீங்க.....❤❤❤🎉

  • @SivakumarPaulDevanesan
    @SivakumarPaulDevanesan 15 ชั่วโมงที่ผ่านมา +34

    அதன் பலனை அவர்கள் வெகு சீக்கிரத்தில் பார்ப்பார்கள் கடவுள் உங்களோடு இருக்கிறார் உங்கள் உழைப்பை மட்டுமே நீங்கள் நம்புங்கள் உங்களின் சகோதர அன்பு எப்போதுமே ஒற்றுமையா இருங்கள் இவனுங்க எல்லாம் சீக்கிரத்தில் காணாமல் போய் விடுவார்கள் 👍🏻

  • @ManiMalar-fb7ct
    @ManiMalar-fb7ct 18 ชั่วโมงที่ผ่านมา +83

    அந்தோணி அண்ணாவை பாத்துக்கோங்க, இப்போ நீங்க தான் அவருக்கு துணை...

  • @komalavallijanardhanam3020
    @komalavallijanardhanam3020 14 ชั่วโมงที่ผ่านมา +30

    உங்கள் மீனவன் நல்ல மனசுக்காகவே இந்த வியாபாரம் இவ்வளவு நாள் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன்.அநியாயம் நடப்பதை கடவுள் பார்த்துக்கொண்டு இனியும் சும்மா இருக்கமாட்டார்.கவலைப்படவேண்டாம்.வினை விதைத்தவன் வினை அறுப்பான்.நல்லவர்களுக்கு நன்மையை கடவுள் செய்வார் தம்பி.

  • @jayas6207
    @jayas6207 12 ชั่วโมงที่ผ่านมา +27

    உங்கள் மீனவன் கடை பெயரை மட்டுமே முடக்க சட்ட ஆலோசனை பெறவும்

    • @LLAST_KKNOWLEDGE.0.7
      @LLAST_KKNOWLEDGE.0.7 10 ชั่วโมงที่ผ่านมา

      ஏன் இவர்களுடைய கடையை முடக்க வேண்டும் அந்த கடையை இவர்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும்

  • @jeneetarajkaran9668
    @jeneetarajkaran9668 16 ชั่วโมงที่ผ่านมา +21

    கலங்காதே ஆண்டவர் கைவிடவே மாட்டார். உங்கள் மீனவன் நல்ல உள்ளத்தை ஆண்டவர் பார்க்கிறார். நீங்களும் உங்கள் சந்ததியும் நல்லா இருப்பார்கள். சுவிஸ் ஜெனி அக்கா🇨🇭👍🇨🇭

  • @saminathan5886
    @saminathan5886 11 ชั่วโมงที่ผ่านมา +12

    அண்ணா மக்கள் உங்க சப்பேட்டு தணியா கடைய ஒப்பன் பண்ணுங்க அந்த கடையவச்சு ஒண்ணுபண்ண முடியாது❤❤❤

    • @LLAST_KKNOWLEDGE.0.7
      @LLAST_KKNOWLEDGE.0.7 10 ชั่วโมงที่ผ่านมา

      அதெல்லாம் முடியாது ..அது எப்படி இவர்கள் உருவாக்கிய கடையை மற்றவர்களும் கொடுக்க முடியும்

  • @Manikandan-rk4ei
    @Manikandan-rk4ei 9 ชั่วโมงที่ผ่านมา +14

    அண்ணன் தம்பி ஒற்றுமையா இருந்து சாதிக்க வழி பாருங்க

  • @Thangaraj-sy1gr
    @Thangaraj-sy1gr 13 ชั่วโมงที่ผ่านมา +13

    நல்லவனா இருந்தால் இப்படி தான் காலம் முழுவதும் புழம்பிக் கொண்டே இருக்க வேண்டி தான்

  • @anbur1289
    @anbur1289 ชั่วโมงที่ผ่านมา +1

    நாங்கள் மக்கள் எப்பொழுதும் உங்களுடன் இருக்கின்றோம் கடவுளும் உங்களுக்கு துணை உண்டு மறக்க வேண்டாம் நண்பா ❤

  • @MuruGan-h7n
    @MuruGan-h7n 15 ชั่วโมงที่ผ่านมา +17

    கவலபடாதீங்க தம்பி அன்பே சிவம்

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 11 ชั่วโมงที่ผ่านมา +9

    நம்பிக்கை துரோகம் செய்தவன் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை தம்பி 🙁

  • @prabaharprabahar8981
    @prabaharprabahar8981 12 ชั่วโมงที่ผ่านมา +8

    விடுங்க அந்தோணி படிச்ச பய அவன் புத்தியை காட்டித்தான் ஆவான் நீங்கள் மீண்டு வர கடவுள் துணை இருப்பார்❤

  • @akashakash509
    @akashakash509 18 ชั่วโมงที่ผ่านมา +35

    தம்பி அந்தோணி யாரையும் நம்ப கூடாது நம்பிட்டீங்க அண்ணனை பத்திரமா பாத்துக்கங்க கடவுள் இருக்கிறார்

  • @nabilshaji1757
    @nabilshaji1757 19 ชั่วโมงที่ผ่านมา +27

    ஆண்டவன் பாத்துட்டு iruggan அன்னே கவலைப்பட வேண்டாம்

  • @mooventhanventhan5368
    @mooventhanventhan5368 17 ชั่วโมงที่ผ่านมา +7

    அண்ணன் கவலைப்படாதீங்க ஆண்டவன் இருக்கிறான் கண்டிப்பா நல்லதே நடக்கும் அண்ணனை பத்திரமா பாத்துக்கோங்க

  • @DEVIS-wu3ev
    @DEVIS-wu3ev ชั่วโมงที่ผ่านมา

    Nan romba nala unga vedio papen.Unga otrumai romba pidikum.Antha unmai matrum otrumai ungala nalla nilamaiku kondu varum kavai vendam.enakum intha mathiri drogangai kooda nambinavargale seidirukirRgal.meendum nam meendu varuvom nambikaiyadu👍👍👍

  • @svkalai9241
    @svkalai9241 16 ชั่วโมงที่ผ่านมา +14

    வழக்கு போடுங்க ..... அண்ணா .....உண்மை ஜெயிக்கும்....🙏

  • @APA_Boutique666
    @APA_Boutique666 18 ชั่วโมงที่ผ่านมา +15

    உங்கள் மீனவர்கள் என்று ரெஜிஸ்டர் பண்ணுங்க லோகோ அண்ணன் தம்பி ரெண்டு பேர் போட்டோ போடுங்க

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan 18 ชั่วโมงที่ผ่านมา +10

    இனிமேல் உங்கள் மூவருக்கும் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து கொள்ளுங்கள். வங்கிகளை அணுகி கடந்த மூன்று வருடகளுக்கு அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட் வாங்கி உங்கள் வக்கீலிடம் கொடுத்து அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யவும்

  • @MariaJeeva
    @MariaJeeva 18 ชั่วโมงที่ผ่านมา +21

    சீக்கிரம் அழியப்போறாங்க அண்ணா கவலை வேண்டாம்

  • @dhanushm8279
    @dhanushm8279 ชั่วโมงที่ผ่านมา

    நீங்க கவலைப்படாதீங்க நான் உங்களுக்கு எல்லாரும் நாங்க துணையாக இருக்கிறோம் ஆவணங்களை ஒரு வழி பண்றோம்

  • @tharminimanikkavasagam9173
    @tharminimanikkavasagam9173 17 ชั่วโมงที่ผ่านมา +15

    வழக்கு போடுங்க உண்மை ஜெயிக்கும்

  • @SegaranMano
    @SegaranMano 2 ชั่วโมงที่ผ่านมา

    உன்மையில்மனசு.கஸ்டாமகஇருக்கிறது......உங்களுக்குஇறைவான்உதவிசெய்வான்

  • @tn-59manovlogs74
    @tn-59manovlogs74 19 ชั่วโมงที่ผ่านมา +28

    யாரையும் நம்பாதே.. 💯

  • @venisenthil4056
    @venisenthil4056 18 ชั่วโมงที่ผ่านมา +26

    கஷ்டங்கள் வரும் போகும் இதனால் அண்ணன் தம்பிகள் பிரியாமல் ஒற்றுமையாக இருங்கள் கடவுள் உங்களுக்கு ஆசிர்வதிப்பார்

  • @ArockiaSamy-s2i
    @ArockiaSamy-s2i 18 ชั่วโมงที่ผ่านมา +11

    அந்தோணி நண்பரே உங்க அண்ணன் வீடியோவ நேற்று இரவு பார்த்தேன் பைபிள்ல ஒரு வசனம் இருக்கு எந்த அளவை நாம் அளக்கிற அதே அளவு எல்லோருக்கும் கிடைக்கும் கூட இருந்து குழி வறுத்த துரோகிகள்கூட்டம் கதறுவார்கள் கண்ணீரை துடைக்க யாரும் வர மாட்டார்கள் கலங்க வேண்டாம் நண்பரே உங்கள் வீடியோ உலகம் உள்ள பரவி விட்டது கடவுள் நம்ம பக்கம் கண்டிப்பா இருப்பார் நல்லதே நடக்கும் நான் குவைத்திலிருந்து

  • @puvijjkamalamani9613
    @puvijjkamalamani9613 14 ชั่วโมงที่ผ่านมา +5

    அண்ணா கவலைப்படாதீங்க கடவுள் அருள் புரிவார்

  • @Jagac572
    @Jagac572 11 ชั่วโมงที่ผ่านมา +2

    உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க

  • @arunansellathurai5241
    @arunansellathurai5241 10 ชั่วโมงที่ผ่านมา +2

    We are with you. We will help you bro.

  • @சுபாசக்தி
    @சுபாசக்தி 15 ชั่วโมงที่ผ่านมา +4

    கவலபடாதீங்க தம்பி நீங்க நல்ல இருப்பின் க

  • @arockiasamys3329
    @arockiasamys3329 15 ชั่วโมงที่ผ่านมา +6

    புரோ, அது உங்க கடை உங்களால தான் உருவாச்சு, இதில் நிறைய பேச வேண்டும். பண விஷயத்தை நீங்கள் தான் கையாள வேண்டும். சிந்தியுங்கள் தீர்வு கிடைக்கும்

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 17 ชั่วโมงที่ผ่านมา +8

    நம்மிடம் பண வசதிகள் இருக்கும் போது நிறைய அன்னதானம் பண்ண வேண்டும்... நமக்கு நமக்கு என்று சம்பாதிக்கும் போது பல பிரச்சனைகள் வரதான் செய்யும்.நல்லதை விதைப்போம் நல்லதை அருவடை செய்வோம்.

  • @hanifashahib8172
    @hanifashahib8172 18 ชั่วโมงที่ผ่านมา +16

    வந்த வழி மறந்தவர்கள் வழி மாறி தடயமின்றி போவார்கள்.

  • @vasugevasu6557
    @vasugevasu6557 17 ชั่วโมงที่ผ่านมา +6

    கவலை வேண்டாம் அண்ணா கடவுள் இருக்காரு

  • @senthilkumarm1656
    @senthilkumarm1656 11 ชั่วโมงที่ผ่านมา +2

    நல்லது நடக்கும் அண்ணா எதற்கும் கவலை பட வேண்டாம் 💯🫂

  • @j.mariyadassmariyadass8338
    @j.mariyadassmariyadass8338 16 ชั่วโมงที่ผ่านมา +3

    கவலை படாதே கடவுள் பத்துக்குவர் நானும் வேண்டிகிரேன் நல்லதெநடக்கும் தம்பி

  • @Sathish_str
    @Sathish_str 18 ชั่วโมงที่ผ่านมา +14

    எப்டியாச்சு உங்கள் மீனவன் கடைய மிட்டு எடுங்கள்

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269 12 ชั่วโมงที่ผ่านมา +1

    துரோகிகளின் சதி கவலை வேண்டாம் தம்பி இறைவன் இருக்கிறான் உங்களின் உழைப்பு என்றும் வீன் போகாது இனிமேலாவது கவனமா இருங்க யாரையும் நம்பாதீர்கள் உங்கள் உழைப்பை நம்புங்கள்

  • @aathithiyanathi877
    @aathithiyanathi877 14 ชั่วโมงที่ผ่านมา +2

    உங்கள் பக்கம் கடவுள் இருக்கிறார் கவலை படாதீர்கள்

  • @HalaHala-tm3nk
    @HalaHala-tm3nk 15 ชั่วโมงที่ผ่านมา +4

    யாருக்கும் பயப்பட வேண்டாம் சட்ட ரீதியாக செய்யவேண்டிய வேலையை பாருங்க..தன் நம்பிக்கையை இழக்க வேண்டாம்...

  • @ashachelvan3584
    @ashachelvan3584 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Ungal annanai emattiyavan nalla irukka maddan. Manam thalara vendam annavai pathiramaga parthu kollavum from Sweden

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 3 ชั่วโมงที่ผ่านมา +1

    பணம் நிறைய சேர்ந்தா நிம்மதி போய் விடும் என்பார்கள் அது உங்கள் விசயத்தில 100% நடந்திருக்கிறது.
    ஆரம்பத்தில் இருந்த நிம்மதி இப்ப சுத்தமா உங்களிடம் இல்லை. இதுதான் காலக் கொடுமை இதைப் பார்த்தாவது மக்கள் மனது மாறட்டும்.
    இது பார்த்தாவது ஒவ்வொருவர் மனதும் மாற வேண்டும். கவலை வேண்டாம் சிக்கிரம் நலமாகி மீண்டும் வருவார்.

  • @Alien_0.7
    @Alien_0.7 15 ชั่วโมงที่ผ่านมา +5

    இவ்வளவு காலமாக உங்களுடைய உழைப்பையும் பணத்தையும் ஆட்டைய போட்டு இருக்கிறார்கள் நீங்கள் அண்ணன் தம்பி வாய் பார்த்து இருக்கிறீர்கள் 😢😢😢😢

  • @saig660
    @saig660 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Don't worry My brother Karma never forget them 😢 God bless you all❤

  • @ahamedali975
    @ahamedali975 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Annan vanakam nalla erukingala neathu ungal meenavan Annan vidiyo pottanga naanum parthean avanga entha mathiri nadanthurusinnu sonnanga appo yanaku manasu rompa kashttamaga erunthathu yanakum manasu valithathu oru meen company wonerku eppadi nadanthuruku antha companyla ullavangaluku manasatsiyea kidayathannu ninaisan ungal meenavan Annan yalla vishathaiyum sonnanga companyla ullavanga yaarukudavum avanga vanthu parkala evlo kalnranjakarangalaga erukangannu ninaisan wonerku udampu sariyilla avangaluku uthavi pannarathuku manasu orutharkum ellannu thonusi vidunga etheay nilamai avangalukum varum eppothaiku thunaiyaga ungal kudumbathargalum antha andavanum than entha pirasanaigali sari panna andavanidam muraiedungal andavanim sollunga yallatayum avan parthukuvan.

  • @ajithkumar-bj6kr
    @ajithkumar-bj6kr 2 ชั่วโมงที่ผ่านมา +1

    பேராசை பெரும் நஸ்டம் தம்பி

  • @santiagoanand7265
    @santiagoanand7265 17 ชั่วโมงที่ผ่านมา +3

    Anna we all supporting you anna don't worry.

  • @rabiakou883
    @rabiakou883 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Don’t worry, brother😢 don’t trust anybody🫢 God will bless your family take care of yourself and your brother very sorry for you guys🙏

  • @kutty6373
    @kutty6373 18 ชั่วโมงที่ผ่านมา +5

    anna don't worry all will set right
    Don't cry if you both cry they think that you both brothers became weak

  • @palanikrishnan-b5p
    @palanikrishnan-b5p 13 ชั่วโมงที่ผ่านมา +1

    அந்தோணி யாரையும் நம்பாதீங்க கேஸ் போடுங்க உண்மை ஜெயிக்கும்🎉🎉🎉

  • @lohitdisha2371
    @lohitdisha2371 14 นาทีที่ผ่านมา

    Don't worry nanba Anthony God is ther with you family members nanba 🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @SouthFamily918
    @SouthFamily918 10 ชั่วโมงที่ผ่านมา +2

    Anna kudave erunga bro

  • @deenavijay9307
    @deenavijay9307 14 ชั่วโมงที่ผ่านมา +1

    கவலைப்படாதீங்க நண்பா எல்லாம் சரி ஆகும் 💯💯🙏🙏

  • @DevaDass-z8s
    @DevaDass-z8s 15 ชั่วโมงที่ผ่านมา +3

    வேதம் சொல்கிறது இடுக்கணில் உதவவே சகோதரண் உல்லாண்

  • @nismalaponnar2642
    @nismalaponnar2642 16 ชั่วโมงที่ผ่านมา

    தம்பி கவலைப்பாடாதீங்கள் நல்லவர்களை ஏமாற்றியவன் நல்லா வாழ மாட்டான் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு ஆண்டவன் அருள் உங்கள் இருவருக்கும் உண்டு ❤❤❤❤

  • @JosephinMary-nf7nz
    @JosephinMary-nf7nz 14 ชั่วโมงที่ผ่านมา

    கவலைப்படாதீங்க பா கடவுள் உங்களுக்காக வாதாடுவார்

  • @VijayalakshmiS83
    @VijayalakshmiS83 18 ชั่วโมงที่ผ่านมา +10

    Pls இனிமேலாவது கொஞ்சம் கவனமா இருங்க.

  • @NandayadavC
    @NandayadavC ชั่วโมงที่ผ่านมา

    God bless you

  • @VMK_03
    @VMK_03 15 ชั่วโมงที่ผ่านมา

    நீங்க இருக்கீங்க தம்பி அண்ணணை பத்திரமா பார்த்துங்க இனிமேல் தான் புதிய வாழ்க்கை தொடங்கபோகிரது❤ என்று நினைத்து மீண்டும் எழுந்து வாங்க ரெண்டு பேரும் கடல் அன்னை உங்களுக்கு இருக்கிறாள்

  • @mehalapathma5971
    @mehalapathma5971 5 ชั่วโมงที่ผ่านมา

    எப்படி இப்படி துரோகம் செய்ய மனம் வருகிறதோ 😢

  • @laksayasureshkumar4772
    @laksayasureshkumar4772 5 ชั่วโมงที่ผ่านมา

    Hermas keddavan kadavul alippan avana bro josegathenga nanga irukirom ungaluku

  • @asmathfathimah
    @asmathfathimah 8 ชั่วโมงที่ผ่านมา

    எல்லாம் ஒரு பாடம்..
    உங்கள் உழைப்பை அடுத்தவர் திருடுவது இறைவனுக்கு பொறுக்கவில்லை அதனால் இப்படி பிரச்சினைகளை உருவாக்கி அதிலிருந்து உங்களை விடுவித்து பாதுகாக்கத்தான் இப்படி எல்லாம் நடக்கிறது. எல்லாம் நன்மைக்கே. தனியாளாக இருந்து ஒரு நிறுவனத்தை நடத்தும் போது பிரச்சனைகள் வந்தால் எப்படி கையாள வேண்டும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். ஸ்பெல்மேன், ஹேர்மஸ், சித்தப்பு 3 பேரும் ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் சரி இல்லை என்று தோன்றும் ஏன் என்று தெரியவில்லை.. இவர்கள் அந்தோணியை பல வீடியோக்களில் குறை பேசுவார்கள். உண்மையில் அந்தோணி ஒரு 💎

  • @SooryaJayanth
    @SooryaJayanth 11 ชั่วโมงที่ผ่านมา

    Careful Thampi ❤❤❤❤❤❤❤❤

  • @SamuelAmirtharaj
    @SamuelAmirtharaj 18 ชั่วโมงที่ผ่านมา +1

    God be with you kingston anna and Anthony anna and family 🙏

  • @Mohamedlbrahim-x9n
    @Mohamedlbrahim-x9n 11 ชั่วโมงที่ผ่านมา

    கவலைப்படாதீங்கா தம்பி

  • @Divya-hr8mf
    @Divya-hr8mf 14 ชั่วโมงที่ผ่านมา +1

    பணத்தாசை வந்துவிட்டது யாரை எங்க வைக்க வேண்டும் என்று தெரியாது மனிதருக்கு. அதில் நீங்களும் ஒருவர்

  • @matinmartin7083
    @matinmartin7083 17 ชั่วโมงที่ผ่านมา +2

    அண்ணா விடுங்க அவன் ஒரு ஆளு அப்புறம் நாயிக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்

  • @matinmartin7083
    @matinmartin7083 17 ชั่วโมงที่ผ่านมา +1

    நீங்க நல்லா இருப்பீங்க

  • @singlemomcookingchannel3792
    @singlemomcookingchannel3792 18 ชั่วโมงที่ผ่านมา +1

    God with you all my brother

  • @sunderapazhanik9470
    @sunderapazhanik9470 7 ชั่วโมงที่ผ่านมา

    இப்படி துரோகம் செய்பவர்கள் வியாபாரிகளுக்கும் சரியாக பணம் கொடுக்கமாட்டார்கள். அண்ணன் தம்பி இருவர் பெயரில் புதிய கடைகளை திறக்க முயற்சியுங்கள்.

  • @soundramurugan2777
    @soundramurugan2777 15 ชั่วโมงที่ผ่านมา +1

    அதுல இருந்து வெளிய வந்து தனியா பிஸ்னஸ் பண்ணலாம் bro. first 2 கடை பிராஞ்ச்ஸ் பிடிச்சி அப்படி கடை அதிக படுத்தலாம்.first இருந்து வாங்க bro but லாபம் கொஞ்சம் கம்மியா வைங்க 🎉

  • @Divya-hr8mf
    @Divya-hr8mf 14 ชั่วโมงที่ผ่านมา

    உன் இன மக்கள் தான்

  • @karthikeyanu2717
    @karthikeyanu2717 10 ชั่วโมงที่ผ่านมา +1

    எங்கள் சப்போர்ட் எப்பவும் உங்களுக்கு வருத்தப்படாதீங்க நண்பா

  • @danielchettiar4030
    @danielchettiar4030 13 ชั่วโมงที่ผ่านมา

    Ayyo antony brother Enakku theriyavey illai.ippadi kashta pattu irukeenga.ungakitta karuvadu vangiirukkom Mumbai la irundhu .romba fresh ah irundhuchu.
    Thambi kavali padatheenga Nallavangala kadavul sothippar kaivida maatar..
    Seekiram sari agi vidum Naanum pray panren.

  • @rkm8371
    @rkm8371 18 ชั่วโมงที่ผ่านมา +6

    Enakae vayir eriyudhu nallavae iruka maatanga

  • @tummieskitchen5025
    @tummieskitchen5025 14 ชั่วโมงที่ผ่านมา

    Anthony brother don't worry kadavul Kai vida mataru.... Ungala emathi avanga polaikura polapu nalla erukadhu.... Kandipa avanga anubavipanga Anna... Kavala padathinga.... Fight pannunga Anna... Kandipa jaipinga.... Andavan thunaiyodu....

  • @ulso7904
    @ulso7904 16 ชั่วโมงที่ผ่านมา

    Kavalai padatha thambi 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thangasubra4198
    @thangasubra4198 17 ชั่วโมงที่ผ่านมา +5

    அவர்கள் அப்படி செய்ய முடியாது காரணம் உங்கள் மீனவனிடம் எல்லாமே இருக்கிறது அவருக்கு படிப்பு இல்லை இதை வைத்தே நீங்கள் அவர்களை செயிலுக்கு அனுப்பலாம். உடனே முதலில் நல்ல லோயறை பாருங்கள் எல்லாவற்றையும் விளக்கமாக சொல்லி கேஸ் போடுங்கள் கடவுள் துணை நிற்பார் தம்பி.

    • @Kirubagaran-g5z
      @Kirubagaran-g5z 14 ชั่วโมงที่ผ่านมา

      நல்ல லோயர் எங்கு கிடைக்கும்....டிரைன்ல கூட நல்ல லோயர் பெர்த் கிடைப்பது அரிதாக உள்ளதே......

    • @thangasubra4198
      @thangasubra4198 13 ชั่วโมงที่ผ่านมา

      @ இப்படியான நம்பிக்கை துரோகிகளுக்கு கடவுள் தண்டனை கிடைக்கும். அது லோயரை விட பெரிதுடா துரோகி. பாவம் சும்மா விடாது உங்களை பாவிகள்.

  • @romanragu
    @romanragu 18 ชั่วโมงที่ผ่านมา +1

    Jesus Will Save you ❤

  • @Divya-hr8mf
    @Divya-hr8mf 14 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆணவம் எவ்வளவு பெரிய மழையும் சரிக்கும்

    • @Kirubagaran-g5z
      @Kirubagaran-g5z 14 ชั่วโมงที่ผ่านมา

      இதாங்க உண்ம.. ஒரேநாளில்
      ஒபாமா....

  • @manassehmurali3234
    @manassehmurali3234 16 ชั่วโมงที่ผ่านมา

    Be united be bold.... God bless you...

  • @selvabalajipaneer7058
    @selvabalajipaneer7058 18 ชั่วโมงที่ผ่านมา +2

    """Thambi udaiyan paadaiku anjaan"". Na thambi erukan Yenna pola naraya thambi erukom.yanga sarpaga ne than nama anna ku thambi so ne erukanum nama erukom namma annan ku erukom

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 6 ชั่วโมงที่ผ่านมา

    Godblessyou

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan 18 ชั่วโมงที่ผ่านมา +4

    பிரச்சனை பொது வெளியில் வந்து விட்டதால் உங்களுக்கு துரோகம் செய்தவர்களின் சார்பாக எவரேனும் ஒரு பதில் விளக்கமும் காணொளி பதிவேற்றம் செய்தால் ஒரு நிரந்தர தீர்வுக்கு வழி வகுக்கும் என்று நம்புகிறேன்.

    • @Kirubagaran-g5z
      @Kirubagaran-g5z 13 ชั่วโมงที่ผ่านมา +1

      பாயின்ட்ட புடிச்சிங்க வக்கீல் சார்....😊😊😊

    • @senthilvel5478
      @senthilvel5478 12 ชั่วโมงที่ผ่านมา

      அதெல்லாம் கோர்ட்ல நொட்டிக்கலாம். நீ மூடீட்டு போடா. 😠😡👿

  • @PrashanthShakthivel
    @PrashanthShakthivel 13 ชั่วโมงที่ผ่านมา

    Brother don't worry....god bless you guys

  • @king9285
    @king9285 15 ชั่วโมงที่ผ่านมา

    Don't worry bro nega nalla varuviga God bless u

  • @Rupajoseph-214
    @Rupajoseph-214 17 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா கவலை வேண்டாம் அவன் நல்லா இருக்க மாட்டான்

  • @kohilas4764
    @kohilas4764 16 ชั่วโมงที่ผ่านมา

    God bless u anna❤❤❤

  • @Prema3337
    @Prema3337 13 ชั่วโมงที่ผ่านมา

    Don't worry brother jesus yellathaiyum pathkvar 😢❤

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 16 ชั่วโมงที่ผ่านมา +1

    அத்தனையும் உங்கள் தவறு .பணம் மட்டு உங்கள் மீனவன் அக்கவுட் மூலமாகவே பரிவர்த்தனை நடைபெற்று இருக்க வேண்டும். வீட்டு பெண்களை கூட கல்லாவில் உட்கார வைத்து இருக்கலாம். வரவு செலவை முழுமையாக அடுத்தவன் கிட்ட ஒப்படைத்த முதல் ஆள் நீங்க தான்.

  • @ravikaliannan4888
    @ravikaliannan4888 13 ชั่วโมงที่ผ่านมา +1

    தூக்கி எறிஞ்சிட்டு சொந்த காசுல தனியா கடைய போட்டு தரமான மீன விலை கம்மியா குடுங்கடா...கார்ப்பரேட் சிஸ்டத்துக்கு போனா கார்ப்பரேட் கதைதான் நடக்கும்...

  • @jeyavanythangalingam5811
    @jeyavanythangalingam5811 15 ชั่วโมงที่ผ่านมา

    தயவு செய்து அவர்களின் படங்களை போடவும்.

  • @parthibanlyrics2780
    @parthibanlyrics2780 13 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா நீங்க சொன்னது எங்களுக்கு கேக்குது.உங்களை ஏமாத்தி இருக்காங்க பணம் இல்லாமல் கஷ்ட பட்டிங்க கேக்க எங்களுக்கு கஷ்டம் மா தான் இருக்கு.இருந்தாலும் நடுத்தர மக்களுக்கும் இதை விட கஷ்டம் மா தான் இருக்கு எல்லா வீட்டிலே இருக்குற கஷ்டம் தானே உங்களை மாறி நாங்க வெளிய சொல்லிட்டு தான் இருக்கோம் சமாளித்து தானே இருக்கோம்.
    அதுக்கு இந்த youtube வந்து உக்காந்து பேசுனா views போகும் அதுல ரீச் கிடைக்கும் நினச்சு உங்க ஆசைல நீங்களே மண்ணு அள்ளி போட்டுக்க போர்ரிங்க.

  • @malarvizhiselvam979
    @malarvizhiselvam979 18 ชั่วโมงที่ผ่านมา +2

    Annanum,thambiyum ide mari vitukodukama irunga annana parthuka thambi

  • @SureshRajendran-w9z
    @SureshRajendran-w9z 14 ชั่วโมงที่ผ่านมา

    Take care bro kingston health 🙏

  • @rajamohamed170
    @rajamohamed170 13 ชั่วโมงที่ผ่านมา

    யார் அவர்கள்?