நண்பா உங்கள் வீடியோக்களை நிறைய பார்த்துள்ளேன். இப்போது முதன்முறையாக பதிவு செய்கிறேன்... மணி என்னுடனும் மிக நெருக்கமாக இருந்த ஆகசிறந்த மனிதன் மணி. இடையில் தொடர்பு விட்டுபோனது பற்றி விளக்கம் தெரியவில்லை. உங்கள் வீடியோவை பார்க்கும் போது உண்மை தெரிந்தது. கண்ணீருடன் உங்களிடம் இவ்விஷயத்தை பகிர்கிறேன்.. இன்னும் என்னால் நம்ப முடியலை. அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
Mani sir photo illainu kingstan anna solraaru... Yengalukke avarai paarkanum pola irrukku... Plz sir ungakitta irrunda ada kingstan anna ku share pannuga... 🙏Plzz
உடன் பிறந்தவர்களே நம்மை தள்ளி வைத்து பார்க்கும் இந்த காலத்தில்...மணி அண்ணா... நீங்கள் எனக்கு தெய்வம்... உங்களைப் போல் நானும் வாழ முயற்சி செய்கிறேன்.. எனக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்....🙏❤️
ஐொ்மனி மணி அவா்கள் மணியான மனுசன், உங்களுக்கு கிடைத்த அந்த குறுகிய கால நட்பு காலத்திற்கும் மறக்க முடியாத நல்ல அனுபவம் மணி அவா்களின் ஆன்மா சாந்தியடைந்து இறைவனைச் சேரட்டும்
கடவுள் இது போன்ற நல்ல மனிதர்கள் மூலமாக தான் நமக்கு உதவி கிடைக்க பண்ணுகிறார் உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் நல்லவர்களுக்கு சோதனைகளையும் வேதனைகளையும் எதிர்கொள்வது தான் வாழ்கை நல்லதை செய்யும் மனிதர்கள் யாரும் தங்களை முன் காட்டி கொள்ள மாட்டார்கள்மணி அண்ணா ஆத்துமா உங்களை வாழ்த்தும்....உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்.....வாழ்துக்கள்....
கவலைப்படாதீங்க உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதே நடக்கும் உங்க மணி அண்ணாவின் ஆத்மா சாந்திக் அடைவதற்கு நாங்கள் prayer 🙏🤲 செய்வேன் நல்ல மனிதருக்கு தான் இப்படி எல்லாம் நடக்குது தீய எண்ணங்களும் தீய செயல்களும் செய்பவர்கள் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கிறார்கள் நீங்க கவலைப்படாதீங்க அண்ணா எல்லாம் நல்லதே நடக்கும் 👍
Nice mani anna........ அவர் உங்கள் கடவுள் அண்ணா..... கடவுள் கண்களுக்கு தெரிவது இல்லை அண்ணா....... நினைவுயில் மட்டுமே கடவுளே காண முடியும் என்பது உங்கள் வாழ்வில் உண்மையாக நடந்து உள்ளது
அண்ணா நீங்க சொல்லும் போது அழுகையை அடக்க முடியவில்லை...மணி அண்ணன் கடவுள்....அதனாலதான் கடைசி வரை உங்களால் நேரில் பார்க்க முடியவில்லை....நீங்க எதிர் காலத்தில் நல்லா வசதி ஆகும் போது நீங்களும் யாருக்காவது உதவி செய்யுங்கள்....இப்போது எதாவது சின்ன சின்ன உதவி பண்ணுங்க....அதுதான் மணி அண்ணா கு செய்யும் உதவி....மணி அண்ணா ஆத்துமா உங்களை வாழ்த்தும்....உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்.....வாழ்துக்கள்....
அன்பு சகோதரன் மூக்கையூர் மீனவ நண்பனே வனக்கம் உங்கள் நண்பன் ெஐர்மனி மணி என்பவரைபற்றி ஒரு நாள் பேசினிங்க நானும் அதை பார்த்து கண்கலங்கினது ஆனால் அப்படிபட்டவர இன்று இல்லை நீங்க ஒரு அனபுக்கு ஏங்கும் உள்ளம் கொனடவர் என்று நான் அறிவேன் உங்களோடு எப்பொழுதும் அன்பாய் உங்களோடு நடு கடலில்லும் உங்கள் துனபவேலையிலும் உஙகள் மரணவேலையிலும் உங்களோடு இருக்கும் ஒரு விலையேரபெற்றவர் இயேசுவை நீங்க மறந்திட்டிங்ளா? அவர் உங்கஅருகிள்தான் இருக்கிறார் உங்களுகு எந்த ஆபத்தும் கஷ்டங்கள் வந்தாலும் உங்கள காப்பாற்றுவார் நான் உங்க ரசிகன் பாண்டியன் திருச்சி
சியாண்ட்ரா பாப்பா ரூபத்தில் மணி அண்ணன் உங்களுடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் சகோதரரே. அவரின் ஆன்மா எப்பொழுதும் உங்களை ஆசீர்வதித்து கொண்டே தான் இருக்கும்.தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வாழ உங்கள் அன்பு சகோதரி இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நண்பா... ஊருக்குள்ள நிறைய பேர் அப்படிதான் இருக்கானுங்க... உலகம் நிறையா மாறிடுச்சு நண்பா... சுயநலம் மிகுந்த மனிதர்கள் இதுபோல் செய்து மற்றவர்களை காயப்படுத்தி மகிழ்ச்சி கொள்கிறார்கள். வாழ்வில் இவர்களை கடந்து செல்லவோம் நண்பா. உலகம் மிகப்பெரியது. எண்ணற்ற நல்ல மக்கள் இவ்வுலகில் வாழ்கிறார்கள். பொறாமை கொண்ட மத யானைகளும் வாழ்கிறார்கள். உங்கள் காணொளிகள் என்னைப்போன்ற எத்தனையோ மனிதர்களுக்கு கடல் பற்றிய சிறந்த அனுபவத்தை கொடுத்துள்ளது. மிக்க நன்றி.
சூப்பர் நல்ல மனிதர் என்ன சொல்றதுன்னு தெரியலை ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா 💔💔 இன்னைக்கு நீங்க பிளாக் ஷிப் அவார்ட் வாங்கியதை பார்த்தேன் சந்தோஷமா இருந்தது👌👍👏👏💐
நல்ல மனிதர்களின் உறவு நல்லவர்கள் வாழ்க்கையில் வருவது கடினம் உங்கள் வாழ்க்கையில் வந்த அந்த மாமனிதரை ஒரு போதும் மறந்துவிடாதீர்கள் மணி அண்ணனுடைய ஆத்மா விண்ணுலக வாழ்வில் ஒளிர இறைவனை பிராத்திக்கிறேன்
தம்பி மணி அண்ணா மட்டுமல்ல உனக்கு ஆருயிர் அண்ணன்கள் ஆயிரக்கணக்கா இருக்காம் உலகம் முழுவதும்... பார்த்துக் கொண்டு தான் இருக்கோம் தம்பதியின் வளர்சியா.. தொடர்ந்து முன்னேறு... தேவை படும் போது வருவேம் கவலைபட வேண்டாம்👍 ராசா 👍சுவிஸ்
இந்த கதையை கேட்டால் என் அப்பா நீயாபகம் வருது.... அண்ணா.... பெண் பிள்ளைகள் தைரியமாக இருக்க வேண்டும் என்று கூறி வளர்த்தார்.... குறிப்பு அறிந்து உதவி செய்வார்.... நிறைய பேருக்கு நன்மை செய்தார்.... நான் ஒருவருடம் படிப்பில் தோல்வி உற்ற போதிலும் கலங்காமல் ஊக்கப் படுத்தினர்.... திடீரென ஏழை ஆனவர்கள் படித்தது போதும் பக்கத்துவீட்டிற்கு குழந்தை வளர்ப்பு வேலைக்கு போ என என் சொந்தங்கள் . என் மகள் படிப்பாள் என என் அப்பா.... ஆனால் இறைவனுக்கு என்ன அவசரமோ கடந்த அக்டோபர் மாதம் கொடிய புற்றுநோய் க்கு என் அன்னையை பறிகொடுத்து அன்னை இல்லா பிள்ளைகள் ஆனோம். அதன் பிறகு அன்பை இறந்த 24 ஆம் நாள் காலை வேளையில் தந்தையையும் பறி கெடுத்து தாய் தகப்பன் இல்லா பிள்ளைகள் ஆனோம்.... இறந்த வீட்டிலேயே உறவுகள் உண்மை முகம் கண்டு அழுதோம்... உங்கள் கதையை கேட்டபோது ஏனோ இதயம் கணக்கிறது
நீங்கள் சொல்லும் போது என் கண்ணில் இருந்து என்னை அறியாமல் கண்ணீர் வந்து கொண்டிருந்தது இப்படி ஒரு நல்ல மனிதரை கடவுள் சீக்கிரம் அழைத்துக் கொண்டார் அவர் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் முடிந்தால் அவர் பெயரை உங்கள் பெண்ணின் பெயரோடு சேர்த்து வையுங்கள்😭😭😭
என்னை போன்ற ஆயிரம்.நேயர்களுக்கும் குறைவாக உள்ள மிக சிறிய யூடியூபர்களுக்கு நீங்கள் தன்னம்பிக்கை தரும் மனிதர். உங்கள் வாழ்க்கையில் ஒருவர் உறுதுணையாக இருந்துள்ளார். அவர் பிரிவு கேட்கும் எனக்கே கண்ணீர் வருகிறது. உங்கள் மனநிலை நிச்சயம் புரிகிறது. அவர் நினைவாக உதவிகள் செய்ய தொடங்கிய உங்கள் பயணம் பலரின் வாழ்வில் ஓளி ஏற்றட்டும் நண்பா.
கடவுள் சில சமயங்களில் சிக்கலான நேரத்தில் தம்முடய தூதர்களை உதவி செய்ய அனுப்புவார் .அவர்களும் பூமிக்கு வந்து உத்விசெய்து விட்டு போயி விடுவார்கள்.முகம்கூட தெரியாது . திரு.ஜெர்மன் மணி அவர்கள் உங்களுக்கு கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு தூதன்.god bless you,kingston.
நிபந்தனையற்ற அன்பு காட்டும் மனிதர்கள் தெய்வத்தை போன்றவர்கள். அவரை ஏமாற்ற எண்ணாமல் சுயநல கலப்பின்றி உண்மையாக அன்பை மட்டும் பகிர்ந்த உங்கள் இதயம் கோயில் போன்றது நண்பா!
Kavalai padathinga anna mani anna unga kuda thaan irukkaru unga family oda thaan irukkaru avaroda blessings eppomay unga papa ku unga family ku irukkum feel pannathinga anna 👍👍👍🙏
வணக்கம் அண்ணா உங்களின் உறவு போன்ற கடவு மனிதனாக இருந்த என் முதலாளி நான் அவரை அண்ணன் என்றுதான் அழைப்போன் ஆனால் தற்போது இன்று என்குடுப்பத்தில் உள்ள அனைவரும் இத்தநாள் வரை சாப்பிட இன்றும் விளக்கின் ஒளியாய் என் மனதில் உள்ள தலைசிறந்த மனித கடவுள் ஆனால் அண்ணன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எங்களை விட்டு பிரிந்து நான்கு வருடம் ஆகிவிட்டது நீங்கள் கூறிய அதே மனித கடவுள் என் முதலாளி அண்ணனும் வருத்தமாக உள்ளது என் முதலாளி அண்ணன் இருந்திருந்தால் என் வாழ்க்கையை மாற்றிஇருக்கும் ஆனால் அண்ணன் இல்லை கடவுள் நல்லவர்களை நீண்ட நாட்கள் வாழவைப்பதில்லை அண்ணனின் பெயர் சுகுமார் ரெட்டியார் ஏன்நான் அண்ணனின் பெயருக்கு பின்னால் அதை குறிப்பிட்டேன் என்றால் நான் ஆதிதிராவிடர் அனால் அண்ணன் இருந்தநாள்வரை என்னைமற்றும் அல்ல அனைவரிடமும் அவர்உயர்வனவர் என்று நடந்தது இல்லை இன்னும் நாட்கள் போதாது அண்ணா என்தெய்வத்தபற்றி கூற என்வாழ்கை போல் உங்களுக்கு அமைந்துவிட்டது இன்று நான் உண்ணும் உணவு என்அண்ணன் சுகுமார் அவரால் தான் வருத்தத்துடன் நான் நன்றி
நல்லவங்களா தான் கடவுள் சீக்கிரமா கூப்ட்டுக்குவாரு உங்க கதையை கேக்கும்போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு உங்க கூட நம்ம ஆண்டவர் துணையாக இருப்பார் கவலை படாதீங்க
சகோதரர். நீங்கள் மணி அவர்களுக்கு ஏதேனும் நன்றி செய்ய வேண்டும் எனில்.முடிந்தால் இயன்றலுவு அவரின் பெயரில் ஒரு அற கட்டளை ஒன்றை உருவாக்கி அவரை போன்று பிறருக்கு உதவுங்கள்.அவரின் ஆன்ம பலம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும் கிங்ஸ்டன். இயன்ற அளவு மட்டுமே. முடியா விட்டாலும் பரவாயில்லை.....ஏதோ தோன்றியதை தெரிவித்தேன்.
இந்த யோசனை உங்களுக்கு சரி என்று தோன்றினால் அது தொடர்பாக மேற்கொண்டு சில ஆலோசனைகளை வழங்க என்னை தொடர்பு கொள்ளுங்கள் நண்பா.நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது ,அன்றே மறப்பது நன்று
கவலை வேண்டாம் அன்னா அவர் உயிர் மட்டும் தான் பிரிந்தது அன்னா மனதூ உங்களுக்குள் தான் இருக்கு அன்னா நல்லவர்களை கடவுள் சீக்கிரம் அலைத்தூக்கொல்வார் அன்னா நல்ல வான இருக்க கூடாது
Nan unacu oru amma. Nigalum kulanthaigalum yappadi erucigal nan ungal big fan 😍 nigal pallandu vala eannudaya valthucal yannudaya asirvaatham yanrum ungalucu unndu .
ஹயி மணி ஜெர்மனி மிக சிறந்த மாமனிதர், மணி குழந்தை இல்லை எண்பது வருத்தம், உன்னுடைய குழந்தை அவர் ஞன தந்தை கூறியதும், குழந்தை உடல் நல குரைவனதல் மதுரை மருத்துவமனை பார் கண்ணீர் வந்துவிட்டது , மணி இறந்தது கூறியது மிகவருந்தம் நல்ல மனிதர் இறப்பு உண்மை, உன் குழந்தை நல்ள நாள் பார்த்து பெயர் சூட்டவும் நல்லவர் வாழ்வின் மிக உயத்தவர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈✌🏾✌🏾✌🏾💐💐🎁👍✌🏾
நண்பா உங்களுடைய மன வேதனையை என்னால் உனர முடிகிறது.மணி அண்ணன் போல் யாரும் வர முடியாது. ஆனால் நான் முயற்சி செய்து பார்க்கின்றேன். உங்களுடைய தொலைபேசி இலக்கத்தை எனக்கு தர முடியுமா??? இறைவன் உங்களுடன் துனை இருப்பார். அன்புடன் ஈழத்தமிழன். 🙏🙏🙏
நண்பா உங்கள் வீடியோக்களை நிறைய பார்த்துள்ளேன். இப்போது முதன்முறையாக பதிவு செய்கிறேன்... மணி என்னுடனும் மிக நெருக்கமாக இருந்த ஆகசிறந்த மனிதன் மணி.
இடையில் தொடர்பு விட்டுபோனது பற்றி விளக்கம் தெரியவில்லை.
உங்கள் வீடியோவை பார்க்கும் போது உண்மை தெரிந்தது.
கண்ணீருடன் உங்களிடம் இவ்விஷயத்தை பகிர்கிறேன்.. இன்னும் என்னால் நம்ப முடியலை.
அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
Mani sir photo illainu kingstan anna solraaru... Yengalukke avarai paarkanum pola irrukku... Plz sir ungakitta irrunda ada kingstan anna ku share pannuga... 🙏Plzz
Hi parthi perundurai donnnnn
@@noorulhithayav9056 send panniten
@@ParthiBikeRider thanks anna
அண்ணா உங்க நம்பர் தாங்க அண்ணா
இந்த கதை கேட்க அழுகை வருகுது 😪 இப்படியும் மனிதர்கள் இருக்க தான் செய்கிறார்கள் 🙏
ஆமாம்
Feeling
மிக அழுக வேண்டாம்
Podi munda
@@AKFourteen poda nnnkoo
உங்களின் தேவதை மணி அண்ணன் தான். ஏனென்றல் அவர்கள் எதிர்பாராமலும் எதிர்பார்க்காமலும் நமக்காக வருபவர்களாக இருப்பார்கள் ❤
நல்ல மனம் கொண்டவர்கள், அவர்கள் விரைவில் கடவுளுக்கு சேவை செய்யச் செல்வார்கள். நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு அவர் தான் கடவுளாக இருந்து ஆசிர்வதிப்பார்...மணி அண்ணா 😍😍😍❤❤❤
இன்னும் வாழ்கிறார் மணி அண்ணா உங்கள் மனதில்
உடன் பிறந்தவர்களே நம்மை தள்ளி வைத்து பார்க்கும் இந்த காலத்தில்...மணி அண்ணா... நீங்கள் எனக்கு தெய்வம்... உங்களைப் போல் நானும் வாழ முயற்சி செய்கிறேன்.. எனக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்....🙏❤️
ஐொ்மனி மணி அவா்கள் மணியான மனுசன், உங்களுக்கு கிடைத்த அந்த குறுகிய கால நட்பு காலத்திற்கும் மறக்க முடியாத நல்ல அனுபவம்
மணி அவா்களின் ஆன்மா சாந்தியடைந்து இறைவனைச் சேரட்டும்
உன்னத மனிதர் மணி அண்ணன். அவரைப்பற்றி அறிந்து கொள்ளும்போதே மேனி சிலிர்க்கிறது நண்பா.
நான் ரொம்ப அழுதுவிட்டேன் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் ஆனால் கடவுள் இந்த மாதிரி மனிதர்களை சீக்கிரம் தன் இடம் சேர்த்து கொண்டார்
உண்மையில் உங்களுடைய இந்த video என்ன அழவைத்தது
அன்பான உள்ளங்கள் என்றும் நினைவுகளால் வாழ்ந்துகொண்டிருப்பர்
அண்ணா nenga great
mani annvvum great
மற்றவர்களை சந்தோஷ படுத்தி சந்தோஷம் அடைவது ஒரு வகை போதை அந்த போதை அவருக்கு.... இப்படியும் பல மனிதர்கள் இருக்கிறார்கள்.... வாழ்த்துகள்
மனித உருவில் வந்த தெய்வம் 🙏🙏🙏👍
அண்ணா நிஜமா soldra..... நீங்க romba நல்லா மனுஷன்.... உங்களுக்கு எல்லாம் life la கிடைக்கணும் 👍
😍❤️
உருக்கமாக இருந்தது. அவர் உங்களை ஆசீர்வதிப்பார். அவர் நினைவாக உங்கள் குழந்தைக்குப் பெயரிடுங்கள். வாழ்த்துக்கள்.
ஒரு நல்ல மனசு உங்கள் மீனவன் அண்ணனுக்கு மிகப்பெரிய ஒரு நல்ல மனசு உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் என்று சொல்லக்கூடிய ஒரு கருத்து
மிகவும் மனம் வருந்துகிறது துக்கபடுகிறது ஜெர்மன் மணி அண்ணா ஆத்மா சாந்தி அடைய. இறைவனை பிரத்திக்கிறேன்
கடவுள் இது போன்ற நல்ல மனிதர்கள் மூலமாக தான் நமக்கு உதவி கிடைக்க பண்ணுகிறார் உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் நல்லவர்களுக்கு சோதனைகளையும் வேதனைகளையும் எதிர்கொள்வது தான் வாழ்கை நல்லதை செய்யும் மனிதர்கள் யாரும் தங்களை முன் காட்டி கொள்ள மாட்டார்கள்மணி அண்ணா ஆத்துமா உங்களை வாழ்த்தும்....உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்.....வாழ்துக்கள்....
கண் கலங்கிவிட்டது😭😭
கவலைப்படாதீங்க உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதே நடக்கும் உங்க மணி அண்ணாவின் ஆத்மா சாந்திக் அடைவதற்கு நாங்கள் prayer 🙏🤲 செய்வேன் நல்ல மனிதருக்கு தான் இப்படி எல்லாம் நடக்குது தீய எண்ணங்களும் தீய செயல்களும் செய்பவர்கள் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கிறார்கள் நீங்க கவலைப்படாதீங்க அண்ணா எல்லாம் நல்லதே நடக்கும் 👍
கடவுள் ஒருபக்கம் கதவை அடைத்தால் மறுபக்கம் விடியல் கதவை திறந்து விடுவார் உங்கள் விடா முயற்சி வெற்றி வாழ்க்கை சிறப்பு வாழ்த்துகள் உறவுகளே
அந்த நல்ல மனிதருக்கு நன்றி மட்டும் சொல்லவதை விட நீங்களும் கஷ்ட படுற மக்களுக்கு உங்களால் முடிந்த உதவி பண்ணுங்கள்......
சொந்தங்கள் காசு இருந்தால் தான் சேர்வார்கள் அண்ணன் அவர்கள் மாதிரி நல்லவர்களும் இருப்பார்கள் நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்
நல்லவர்களுக்கு சோதனைகளையும் வேதனைகளையும் எதிர்கொள்வது தான் வாழ்கை.
மணி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிராதிக்கிரோம்.
கேட்கவே கஷ்டமாக இருக்கிறது,இயல்பான பேச்சு, வாழ்க்கையில் நன்கு முன்னேற வாழ்த்துக்கள்
நல்ல மனம் படைத்த இறைவனுக்கு நன்றி 🙏
Nice mani anna........ அவர் உங்கள் கடவுள் அண்ணா..... கடவுள் கண்களுக்கு தெரிவது இல்லை அண்ணா....... நினைவுயில் மட்டுமே கடவுளே காண முடியும் என்பது உங்கள் வாழ்வில் உண்மையாக நடந்து உள்ளது
அண்ணா நீங்க சொல்லும் போது அழுகையை அடக்க முடியவில்லை...மணி அண்ணன் கடவுள்....அதனாலதான் கடைசி வரை உங்களால் நேரில் பார்க்க முடியவில்லை....நீங்க எதிர் காலத்தில் நல்லா வசதி ஆகும் போது நீங்களும் யாருக்காவது உதவி செய்யுங்கள்....இப்போது எதாவது சின்ன சின்ன உதவி பண்ணுங்க....அதுதான் மணி அண்ணா கு செய்யும் உதவி....மணி அண்ணா ஆத்துமா உங்களை வாழ்த்தும்....உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்.....வாழ்துக்கள்....
மணி அண்ணா..வேற லெவல்.. ஆன்மா சாந்தியடையட்டும்..
He will bless yr family
அன்பு சகோதரன் மூக்கையூர் மீனவ நண்பனே வனக்கம் உங்கள் நண்பன் ெஐர்மனி மணி என்பவரைபற்றி ஒரு நாள் பேசினிங்க நானும் அதை பார்த்து கண்கலங்கினது ஆனால் அப்படிபட்டவர இன்று இல்லை நீங்க ஒரு அனபுக்கு ஏங்கும் உள்ளம் கொனடவர் என்று நான் அறிவேன் உங்களோடு எப்பொழுதும் அன்பாய் உங்களோடு நடு கடலில்லும் உங்கள் துனபவேலையிலும் உஙகள் மரணவேலையிலும் உங்களோடு இருக்கும் ஒரு விலையேரபெற்றவர் இயேசுவை நீங்க மறந்திட்டிங்ளா? அவர் உங்கஅருகிள்தான் இருக்கிறார் உங்களுகு எந்த ஆபத்தும் கஷ்டங்கள் வந்தாலும் உங்கள காப்பாற்றுவார் நான் உங்க ரசிகன் பாண்டியன் திருச்சி
நீங்கள் பேசுவதை பார்த்தால் எங்களுக்கு மணி அண்ணனை பார்க்கணும் போல இருக்கு சொந்த அண்ணனை இழந்த ஃபீல் இருக்கு....😭
சியாண்ட்ரா பாப்பா ரூபத்தில் மணி அண்ணன் உங்களுடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் சகோதரரே. அவரின் ஆன்மா எப்பொழுதும் உங்களை ஆசீர்வதித்து கொண்டே தான் இருக்கும்.தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வாழ உங்கள் அன்பு சகோதரி இறைவனை பிரார்த்திக்கிறேன்.
1 million பெருவதர்கு வாழ்த்துக்கள்
நண்பா...
ஊருக்குள்ள நிறைய பேர் அப்படிதான் இருக்கானுங்க...
உலகம் நிறையா மாறிடுச்சு நண்பா...
சுயநலம் மிகுந்த மனிதர்கள் இதுபோல் செய்து மற்றவர்களை காயப்படுத்தி மகிழ்ச்சி கொள்கிறார்கள்.
வாழ்வில் இவர்களை கடந்து செல்லவோம் நண்பா.
உலகம் மிகப்பெரியது. எண்ணற்ற நல்ல மக்கள் இவ்வுலகில் வாழ்கிறார்கள்.
பொறாமை கொண்ட மத யானைகளும் வாழ்கிறார்கள்.
உங்கள் காணொளிகள் என்னைப்போன்ற எத்தனையோ மனிதர்களுக்கு கடல் பற்றிய சிறந்த அனுபவத்தை கொடுத்துள்ளது. மிக்க நன்றி.
இந்த உலகத்துல நல்லவங்க ரொம்ப நாளைக்கு வாழ மாட்டாங்க
Yes😢
@@Tkannamma ll0
நல்லதை செய்யும் மனிதர்கள் யாரும் தங்களை முன் காட்டி கொள்ள மாட்டார்கள் உங்கள் மணி அண்ணன் மாதிரி
அவர் பெயரை உங்க பிள்ளை பேரோட சேத்து வைங்க....இத தவிர வேற ஒரு வழி சொல்ல தெரில....😭😭😭😭😭😭😭
அது தான் நினைவில் நிற்கும்
Yes
Yes
உங்கள் மனசு போல தான் அண்ணா நல்லது நடக்கும் அண்ணா 🥰🥰 நல்ல மனிதர் ❤
First time i saw your video, your innocent and good man
சூப்பர் நல்ல மனிதர் என்ன சொல்றதுன்னு தெரியலை ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா 💔💔 இன்னைக்கு நீங்க பிளாக் ஷிப் அவார்ட் வாங்கியதை பார்த்தேன் சந்தோஷமா இருந்தது👌👍👏👏💐
கடவுள் துனை வருவார் அடுத்த கட்ட நிலைக்கு செல்லுங்கள் bro நலமுடன் வாழ வாழ்த்துக்கள் 👍❤️
என்னையும் அழ வைத்துவிட்டார் மணி அண்ணா
Congratulations 🎉 he is your hero
நல்ல மனிதர்களின் உறவு நல்லவர்கள் வாழ்க்கையில் வருவது கடினம்
உங்கள் வாழ்க்கையில் வந்த அந்த
மாமனிதரை ஒரு போதும் மறந்துவிடாதீர்கள்
மணி அண்ணனுடைய ஆத்மா விண்ணுலக வாழ்வில் ஒளிர இறைவனை பிராத்திக்கிறேன்
தம்பி மணி அண்ணா மட்டுமல்ல உனக்கு ஆருயிர் அண்ணன்கள் ஆயிரக்கணக்கா இருக்காம் உலகம் முழுவதும்... பார்த்துக் கொண்டு தான் இருக்கோம் தம்பதியின் வளர்சியா.. தொடர்ந்து முன்னேறு... தேவை படும் போது வருவேம் கவலைபட வேண்டாம்👍
ராசா 👍சுவிஸ்
Mani always bless u ..
U ar great tambi ..
U ar very nice person
Enak.romba.pudikkum..ungal.meenavan
இந்த கதையை கேட்டால் என் அப்பா நீயாபகம் வருது.... அண்ணா....
பெண் பிள்ளைகள் தைரியமாக இருக்க வேண்டும் என்று கூறி வளர்த்தார்.... குறிப்பு அறிந்து உதவி செய்வார்.... நிறைய பேருக்கு நன்மை செய்தார்.... நான் ஒருவருடம் படிப்பில் தோல்வி உற்ற போதிலும் கலங்காமல் ஊக்கப் படுத்தினர்.... திடீரென ஏழை ஆனவர்கள் படித்தது போதும் பக்கத்துவீட்டிற்கு குழந்தை வளர்ப்பு வேலைக்கு போ என என் சொந்தங்கள் . என் மகள் படிப்பாள் என என் அப்பா.... ஆனால் இறைவனுக்கு என்ன அவசரமோ கடந்த அக்டோபர் மாதம் கொடிய புற்றுநோய் க்கு என் அன்னையை பறிகொடுத்து அன்னை இல்லா பிள்ளைகள் ஆனோம். அதன் பிறகு அன்பை இறந்த 24 ஆம் நாள் காலை வேளையில் தந்தையையும் பறி கெடுத்து தாய் தகப்பன் இல்லா பிள்ளைகள் ஆனோம்.... இறந்த வீட்டிலேயே உறவுகள் உண்மை முகம் கண்டு அழுதோம்... உங்கள் கதையை கேட்டபோது ஏனோ இதயம் கணக்கிறது
அழுது விட்டேன்... உயர்ந்த உள்ளம்..
நண்பா மணி அண்ணன் என்றும் உங்களுடன் இருப்பார் !!!அவர் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வணங்குவோம!!!
நீங்கள் சொல்லும் போது என் கண்ணில் இருந்து என்னை அறியாமல் கண்ணீர் வந்து கொண்டிருந்தது இப்படி ஒரு நல்ல மனிதரை கடவுள் சீக்கிரம் அழைத்துக் கொண்டார் அவர் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் முடிந்தால் அவர் பெயரை உங்கள் பெண்ணின் பெயரோடு சேர்த்து வையுங்கள்😭😭😭
மணி அண்ணன் ஆன்மா நிச்சயம் சொர்க்கத்தில் சாந்தி அடைந்திருக்கும் 🙏
என்னை போன்ற ஆயிரம்.நேயர்களுக்கும் குறைவாக உள்ள மிக சிறிய யூடியூபர்களுக்கு நீங்கள் தன்னம்பிக்கை தரும் மனிதர். உங்கள் வாழ்க்கையில் ஒருவர் உறுதுணையாக இருந்துள்ளார். அவர் பிரிவு கேட்கும் எனக்கே கண்ணீர் வருகிறது. உங்கள் மனநிலை நிச்சயம் புரிகிறது. அவர் நினைவாக உதவிகள் செய்ய தொடங்கிய உங்கள் பயணம் பலரின் வாழ்வில் ஓளி ஏற்றட்டும் நண்பா.
🙏welcome brother
🙏 வரவேற்கிறேன் சகோதரனே உன்பேச்சு இனிமை .
எம் தனிமையை போக்கிறாய்
யார்ட நீ எங்கட இருந்தா இவ்வளுநாளும் .
Welcome corona (மன்னிக்கனும் யார்மனதும் புன்பட்டால் 🙏 )
நல்ல மனிதர்களை அடையளம் கட்டியதற்கு 💐
அண்ணா நீங்கள் ஒரு நல்ல மனிதர் உங்களை நான் ஒரு நாள் நேரில் சந்திக்க வேண்டும் அண்ணா
கடவுள் சில சமயங்களில் சிக்கலான நேரத்தில் தம்முடய தூதர்களை உதவி செய்ய அனுப்புவார் .அவர்களும் பூமிக்கு வந்து உத்விசெய்து விட்டு போயி விடுவார்கள்.முகம்கூட தெரியாது . திரு.ஜெர்மன் மணி அவர்கள் உங்களுக்கு கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு தூதன்.god bless you,kingston.
அவரின் ஆத்மா உங்களுக்கு எப்பொழுதும் துணை நிற்கும்
It's really heart touching
மிகவும் வருத்தம் அளிக்கிறது. நீங்கள் அவரைப் பற்றி பேசும் வார்த்தைகள் நெஞ்சை உருகுலைக்க வைக்கிறது அண்ணே
நீங்கள் நல்ல இருத்தல் மனி அண்ண ஆத்ம சாந்தி அடையும்
அண்ணா, நான் நேத்து உங்கள சன் டிவி awards function'la பார்த்தேன். மிகுந்த சந்தோசம் அண்ணா........
God bless you always Anne ❤❤❤❤❤🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
நல்ல மனிதர் தம்பி 🙏🙏
நிபந்தனையற்ற அன்பு காட்டும் மனிதர்கள் தெய்வத்தை போன்றவர்கள். அவரை ஏமாற்ற எண்ணாமல் சுயநல கலப்பின்றி உண்மையாக அன்பை மட்டும் பகிர்ந்த உங்கள் இதயம் கோயில் போன்றது நண்பா!
Kavalai padathinga anna mani anna unga kuda thaan irukkaru unga family oda thaan irukkaru avaroda blessings eppomay unga papa ku unga family ku irukkum feel pannathinga anna 👍👍👍🙏
நம் கண் முன் வாழ்ந்த மணி கடவுளாக உங்களுடன் இருக்கின்றார். அவர் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனி எந்த துன்பமும் நேராமல் காக்கும் கடவுள்.
வணக்கம் அண்ணா உங்களின் உறவு போன்ற கடவு மனிதனாக இருந்த என் முதலாளி நான் அவரை அண்ணன் என்றுதான் அழைப்போன் ஆனால் தற்போது இன்று என்குடுப்பத்தில் உள்ள அனைவரும் இத்தநாள் வரை சாப்பிட இன்றும் விளக்கின் ஒளியாய் என் மனதில் உள்ள தலைசிறந்த மனித கடவுள் ஆனால் அண்ணன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எங்களை விட்டு பிரிந்து நான்கு வருடம் ஆகிவிட்டது நீங்கள் கூறிய அதே மனித கடவுள் என் முதலாளி அண்ணனும் வருத்தமாக உள்ளது என் முதலாளி அண்ணன் இருந்திருந்தால் என் வாழ்க்கையை மாற்றிஇருக்கும் ஆனால் அண்ணன் இல்லை கடவுள் நல்லவர்களை நீண்ட நாட்கள் வாழவைப்பதில்லை அண்ணனின் பெயர் சுகுமார் ரெட்டியார் ஏன்நான் அண்ணனின் பெயருக்கு பின்னால் அதை குறிப்பிட்டேன் என்றால் நான் ஆதிதிராவிடர் அனால் அண்ணன் இருந்தநாள்வரை என்னைமற்றும் அல்ல அனைவரிடமும் அவர்உயர்வனவர் என்று நடந்தது இல்லை இன்னும் நாட்கள் போதாது அண்ணா என்தெய்வத்தபற்றி கூற என்வாழ்கை போல் உங்களுக்கு அமைந்துவிட்டது இன்று நான் உண்ணும் உணவு என்அண்ணன் சுகுமார் அவரால் தான் வருத்தத்துடன் நான் நன்றி
மணி அண்ணா அவர்கள் போட்டோ இருந்தா போடுங்க சகோ........
நல்லவங்களா தான் கடவுள் சீக்கிரமா கூப்ட்டுக்குவாரு உங்க கதையை கேக்கும்போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு உங்க கூட நம்ம ஆண்டவர் துணையாக இருப்பார் கவலை படாதீங்க
மணி அண்ணன் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
உன்னைப் பார்த்து பேசாமல்,(ஸ்கிரீன் பார்க்காமல்)
கேமரா-வை பார்த்து பேசு தம்பி! அப்போது தான் எங்களை பார்த்து பேசுவது போல் இருக்கு"
👍💐
உங்களை
சகோதரர். நீங்கள் மணி அவர்களுக்கு ஏதேனும் நன்றி செய்ய வேண்டும் எனில்.முடிந்தால் இயன்றலுவு அவரின் பெயரில் ஒரு அற கட்டளை ஒன்றை உருவாக்கி அவரை போன்று பிறருக்கு உதவுங்கள்.அவரின் ஆன்ம பலம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும் கிங்ஸ்டன். இயன்ற அளவு மட்டுமே. முடியா விட்டாலும் பரவாயில்லை.....ஏதோ தோன்றியதை தெரிவித்தேன்.
இந்த யோசனை உங்களுக்கு சரி என்று தோன்றினால் அது தொடர்பாக மேற்கொண்டு சில ஆலோசனைகளை வழங்க என்னை தொடர்பு கொள்ளுங்கள் நண்பா.நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது ,அன்றே மறப்பது நன்று
நீங்கள் நல்ல உள்ளம் கொண்ட மனிதர் அண்ணா.
Mani anna miss yu..
Super nanpan...
Heart breaking story. Every human being should act like this.
Anna Mani annan niyabagamaga ungalitam endha oru visayamum illai endru neengal ninaikka veandam.
Ungal siyandra pappa vea avarin niyabagam.❤️
Tampy.unakku.innum
Oru.anna.irukiren
Kavalaipadate
Andha mani Anna na kadavulukke pidichirukku adhan kuttitu poitaanga. U r Such a respected man Anna #Mani.
Hi Anna sun TV la avvatu Vangunatha paththe romma santhoosama irukku Anna valththukkal 👌👌👌👌👌👍👍👍👍💪💪💪💪🐬🐬🐬
Super... Nice video 👍 from Malaysia.
Brother... Heartiest wishes for your Blacksheep award. Wish you all the best to grow much more bigger .
Mani anna nengha unmailaiyae super na
கவலை வேண்டாம் அன்னா அவர் உயிர் மட்டும் தான் பிரிந்தது அன்னா மனதூ உங்களுக்குள் தான் இருக்கு அன்னா நல்லவர்களை கடவுள் சீக்கிரம் அலைத்தூக்கொல்வார் அன்னா நல்ல வான இருக்க கூடாது
Ama pa
Nenga sun tv LA award vanginathuku valthukal anna .
Nan unacu oru amma. Nigalum kulanthaigalum yappadi erucigal nan ungal big fan 😍 nigal pallandu vala eannudaya valthucal yannudaya asirvaatham yanrum ungalucu unndu .
ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
Hi கிங் அண்ணா from திருச்செந்தூர்
நல்லவன தான் ஆண்டவன் சோதிப்பான்
Super anna unga manasuku ninga nalla irupinga
His blessing is with u always brother......u wil reach high heights
கடவுள் மனிதன் ரூபத்தில் வருவார்கள். அவர் தான் உங்களுக்கு கடவுள். 👍
Yes bro
Enakku romba kastma irukku
Endha video pathutu 😭
Mani Anna laam real la
Semma❤️❤️❤️❤️❤️
ஹயி மணி ஜெர்மனி மிக சிறந்த மாமனிதர், மணி குழந்தை இல்லை எண்பது வருத்தம், உன்னுடைய குழந்தை அவர் ஞன தந்தை கூறியதும், குழந்தை உடல் நல குரைவனதல் மதுரை மருத்துவமனை பார் கண்ணீர் வந்துவிட்டது , மணி இறந்தது கூறியது மிகவருந்தம் நல்ல மனிதர் இறப்பு உண்மை, உன் குழந்தை நல்ள நாள் பார்த்து பெயர் சூட்டவும் நல்லவர் வாழ்வின் மிக உயத்தவர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈✌🏾✌🏾✌🏾💐💐🎁👍✌🏾
One of a kind person ❤️❤️❤️
God always bless you my friend 🙏
நண்பா உங்களுடைய மன வேதனையை என்னால் உனர முடிகிறது.மணி அண்ணன் போல் யாரும் வர முடியாது. ஆனால் நான் முயற்சி செய்து பார்க்கின்றேன். உங்களுடைய தொலைபேசி இலக்கத்தை எனக்கு தர முடியுமா???
இறைவன் உங்களுடன் துனை இருப்பார்.
அன்புடன் ஈழத்தமிழன். 🙏🙏🙏
மணி அண்ணன் மிகவும் நல்ல மனிதர் ❤️❤️❤️❤️
நல்லதிற்கும் நல்லவர்களுகும்ம் காலங்கள் இல்லை.😢
Great man who has to be praised by heart 🙏🙏🙏🙏