ஏனுங்க இன்னோருத்தி கலைராஜா பிரவீனா பாடும் பாடல் செல்ல தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • SINGERS - PRAVEENAA & KALAIRAJA
    LYRICS - CHELLA THANGAIAH
    MUSIC - CHELLA THANGAIAH
    MUSIC ARRANGEMENT - SALEM ERASTES & NAGU
    SOUND ENGENEER - S.M. SHAHIN & AJANTHA PRIYAN
    MIX & MASTER - SAM_DUDZIC
    CAMERA - GAJENDRAN & PRIYANESAN
    EDITING - S.M.SHAHIN
    PRODUCTION - CITHIRAI SELVI & VIMAL PRIYAN
    DIRECTION - CHELLA THANGAIAH

ความคิดเห็น • 303

  • @kalaiselvan2349
    @kalaiselvan2349 ปีที่แล้ว +12

    ஏனோதானோ என்றில்லாமல்
    இயற்கையுடன்
    ஒன்றித்த இனிய பாடல் அலட்டாமல்
    உலட்டாமல்
    எதுகை;மோனை: அடி தொடை இயைபு
    அத்தனையும் அருமை அலங்காரம்
    இல்லாமல் இயற்கையான சிங்காரச் சிரிப்புடன்
    பாடும் அழகு அர்ப்புதம் அனைவரையும் சொற்பதம் சொற்சுவை பொருட்சுவை நிறைந்த இந்த அமுத கானம் தென்றலில் தவழ்ந்து வரும்போது செவிகள் வரவேற்கின்றன
    அருமை தமிழிசைக்கே பெருமை
    கவிரெத்னா
    மா.தே.கலைச்செலவன்
    நான்காம் தமிழ்ச்சங்கம்
    இராமநாதபுரம்.

  • @gopirajana5161
    @gopirajana5161 2 ปีที่แล้ว +63

    ஆஹா என்ன அழகு. நல்ல குரல்வளம்.பாடல் வரிகள் அருமை.ரசிக்கும்படியான கிராமிய நடிப்பு.

  • @jairaj976
    @jairaj976 2 ปีที่แล้ว +5

    Super,. Romba pidichu poch
    Evlo thadavekettupathen

  • @chellamuthu6684
    @chellamuthu6684 ปีที่แล้ว +2

    Really very good song both are activeing suitable thanks

  • @anbalagananbu4908
    @anbalagananbu4908 ปีที่แล้ว +14

    பாடல் அருமை ! இசை அருமை!! பாடல் பாடியவிதம் அருமை!!! பாடலுக்கு தகுந்த முகபாவனைகள் மிக அருமை மேலும் புகழ்பெற வேண்டும்!.. நல்வாழ்த்துகள்...!
    அன்புடன்: ஸ்ரீ பு அ

  • @madhumadhimadhu6012
    @madhumadhimadhu6012 2 ปีที่แล้ว +5

    அருமை சூப்பர் மகிழ்ச்சி இந்த பாடல் கேட்டுக் கொண்டு இருக்கலாம் அப்படி இருக்கிறது அருமை சகோதரன் மற்றும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 ปีที่แล้ว +17

    நல்ல கிராமிய மணம் கமழும் கருத்துள்ள பாடல்.கறுப்ப சாமி,செம்பருத்தி பாவனையும்குரலும், இசைவாக உள்ளது.

  • @keerthisamy7615
    @keerthisamy7615 2 ปีที่แล้ว +3

    அருமையான குரல் .. அதைவிட இனிமை இசை சும்மா அதிருது... Hi bass ல் கேட்கும் காதுகளுக்கு விருந்து இந்த இசை செம்ம

  • @s.r.p.ksridharan2796
    @s.r.p.ksridharan2796 ปีที่แล้ว +7

    அருமை அருமை இனிமையானபாடல் வாழ்த்துக்கள்

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 2 หลายเดือนก่อน

    பிரவீணா நல்லகருப்பழகு நல்லகிராமிய பாடல் வாழ்த்துக்கள் சகோதரி பிரவீணா.

  • @rssenthil9524
    @rssenthil9524 2 ปีที่แล้ว +10

    வாய்ஸ் வரிகள் மிகவும் அழகா இருக்கு

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 ปีที่แล้ว +5

    என்றுமே சிரித்த முகம் அபிநயசரஸ்வதி

  • @kanimuthu4488
    @kanimuthu4488 2 ปีที่แล้ว +2

    Sella thangaya ......! Adutha *jodi* ready pannitinga sema paatunga.....100thadava kettakuda salikkave illa miga arumaiyana varigal.....

  • @jesilazarlazar7471
    @jesilazarlazar7471 2 ปีที่แล้ว +4

    சகோதரி சகோதரர் பாடல் சூப்பர் ஜெசி

  • @user-yx7bi9qo7z
    @user-yx7bi9qo7z ปีที่แล้ว +1

    😊 இந்தப் பாடலை ஆயிரம் முறை கேட்டுள்ளேன் நன்றி வணக்கம்

  • @bholebega912
    @bholebega912 2 ปีที่แล้ว +1

    Super.semma.song.kalaiaraja.praveena.semma.voice.valthukkal.INDORE.MADHYA PRADESH

  • @senthilkumarperumal5357
    @senthilkumarperumal5357 2 ปีที่แล้ว +3

    Nall vaice super

  • @subramaniansubramanian3218
    @subramaniansubramanian3218 2 ปีที่แล้ว +9

    அருமை அருமையாண பாடல்

  • @madhavimathialagan9381
    @madhavimathialagan9381 2 ปีที่แล้ว +2

    Super ak 👍🥰🥰🥰🥰

  • @kowarthanikowarthani1516
    @kowarthanikowarthani1516 ปีที่แล้ว +1

    Sis உங்க முகம் வடிவா அழகா இருக்கு சிரிச்சா இன்னு அழகா இருக்கீங்க 🥰

  • @selvamselvam5599
    @selvamselvam5599 2 ปีที่แล้ว +4

    அருமை சூப்பர் பாடல்

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 2 ปีที่แล้ว +12

    Super programme sir continue thank you Mr. Chella thangaiah sir.

  • @sivakumarn6489
    @sivakumarn6489 2 ปีที่แล้ว +26

    இந்த நல்லா பாடல்கள் எண் இதயத்தில் இடம் பிடித்துள்ளது

  • @kselvakumar4911
    @kselvakumar4911 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள். சிறந்த தமிழ் உச்சரிப்பு. நன்றி.வாழ்க வளமுடன்

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal 2 ปีที่แล้ว +19

    என்ன!அழகு பாடல் வரிகள் அருமை வாழ்த்துக்கள்

  • @karthikeyan-jn2lh
    @karthikeyan-jn2lh 2 ปีที่แล้ว +12

    அருமை

  • @indhumadhiindhumathi9405
    @indhumadhiindhumathi9405 2 ปีที่แล้ว +3

    அருமை குரல் சூப்பர் பாடல் 👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹

  • @babuk4981
    @babuk4981 2 ปีที่แล้ว +5

    Vaalthukkal tharamigum paadal

  • @maleegold9104
    @maleegold9104 ปีที่แล้ว +1

    ஆகா..கா..கா..
    காலத்தால் அழியாத...
    கருத்தாழமிக்க பாடல்..
    இதை கேட்க...கேட்க..
    மறந்து போச்சி..அன்னந் தண்ணி..

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 2 ปีที่แล้ว +4

    Really verey verey super songs ❤️ really verey super video 💜💜💖👍

  • @selvasathya335
    @selvasathya335 ปีที่แล้ว +4

    அருமையான பாடல்

  • @kamarajanmurugesan8985
    @kamarajanmurugesan8985 2 ปีที่แล้ว +8

    கலைராஜா கலக்கிட்டாரு 👏👏💐💐

  • @antonyjesus8513
    @antonyjesus8513 2 ปีที่แล้ว +5

    அருமை யான பாடல் வாழ்த்துகள்

  • @JhoNwicK93
    @JhoNwicK93 2 ปีที่แล้ว +5

    நல்ல இருக்கு பாடல் 👍

  • @ponmoni84
    @ponmoni84 2 ปีที่แล้ว +25

    நல்ல குரல் எல்லோருக்கும் அமைவது இல்லை.... வாழ்த்துக்கள்..

  • @thomasp7777
    @thomasp7777 2 ปีที่แล้ว +1

    சூப்பர்.................................

  • @user-fb7hm6lc5i
    @user-fb7hm6lc5i 2 ปีที่แล้ว +7

    அருமை அழகு ❤️இனிமை🥰

  • @mahesurya2899
    @mahesurya2899 4 หลายเดือนก่อน

    ஜோடி. சூப்பர். குட். அருமை.❤😂வாழ்த்துக்கள்.

  • @bholebega912
    @bholebega912 2 ปีที่แล้ว +4

    Super.arumai.valthukkal

  • @mariselvam4647
    @mariselvam4647 2 ปีที่แล้ว +3

    Super akka

  • @muthumuthu2333
    @muthumuthu2333 2 ปีที่แล้ว +3

    இனிமையான கிராமத்து கீதம்

  • @sethupathyjeeva9716
    @sethupathyjeeva9716 2 ปีที่แล้ว +10

    Super song.
    Mr chella thangaiah mas song.
    Prveena voice super.
    I seen so many times
    Jeeva
    Uk.

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du 10 หลายเดือนก่อน +2

    cinima trend மாறிவிட்ட நிலையில் இந்த நிழ்ச்சி மகிழிச்சியக்கவும் மன நிறைவாகவும் உள்ளது.

  • @johnsureshs
    @johnsureshs 2 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் பாடல் பாடிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐👍👍👍

  • @pandiyanpandiyan5237
    @pandiyanpandiyan5237 2 ปีที่แล้ว +1

    SUPER. SONG. SIVAM TRAVELS. VRIDHACHALAM

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 2 ปีที่แล้ว +21

    குரல்வளம் சிரித்த முகம் யாருக்கும் அமையாது உங்களுக்கு அமைந்துள்ளது

  • @smnvillan1835
    @smnvillan1835 2 ปีที่แล้ว +11

    Super 👌.. Semma voice 👍.. Vere level👍👍🌹

  • @jewanj6131
    @jewanj6131 2 ปีที่แล้ว +8

    அருமையான கிராமிய இசை

  • @mathiazhagan-li9hc
    @mathiazhagan-li9hc ปีที่แล้ว

    Very nice beautiful good voice
    Vazhthdukal vazhaka valamudan

  • @dhandpanidhandpani4292
    @dhandpanidhandpani4292 2 ปีที่แล้ว +4

    சூப்பர் அருமையா பாடல்

  • @RajendraParmar-bf2cn
    @RajendraParmar-bf2cn 6 หลายเดือนก่อน +1

    Super singar prvena

  • @Thangavel786
    @Thangavel786 2 ปีที่แล้ว +3

    Super good

  • @nirmalamnirmala5119
    @nirmalamnirmala5119 2 ปีที่แล้ว +5

    சூப்பரா இருக்கு

  • @dsl9890
    @dsl9890 2 ปีที่แล้ว +2

    சூப்பர் 🙋‍♂️😂😂😂😂💯💯💯💯💯👌👌👌👌hi

  • @shiyamalasaravanan346
    @shiyamalasaravanan346 2 ปีที่แล้ว +5

    எனக்கு நாட்டுப்புற பாடல்கள் மிகவும் பிடிக்கும்

  • @g.durgadevidurga9061
    @g.durgadevidurga9061 2 ปีที่แล้ว +1

    Ungala pola entha song paada mudiyathu

  • @ranganathan8630
    @ranganathan8630 2 ปีที่แล้ว +3

    Super

  • @duraisamythiyagapillai9300
    @duraisamythiyagapillai9300 9 หลายเดือนก่อน

    அருமை.

  • @jabubabujabubabu5331
    @jabubabujabubabu5331 2 ปีที่แล้ว +2

    Super sister faraven

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 2 ปีที่แล้ว +3

    She is like a black doll showering sweet voice with correct movement

  • @radhakrishnapillai2492
    @radhakrishnapillai2492 2 ปีที่แล้ว +4

    Very nice song God bless you

  • @rajendiranramran8708
    @rajendiranramran8708 2 ปีที่แล้ว +2

    Akka serial super

  • @chellamuthu6684
    @chellamuthu6684 ปีที่แล้ว

    Very good village song I well both are suitable activiting singing o like very much thanks

  • @densinghnorkay5247
    @densinghnorkay5247 2 ปีที่แล้ว +2

    Tamil thai pettedutha pattudai thalaivan chella Thangiah vazhga

  • @balapappa2083
    @balapappa2083 2 ปีที่แล้ว +16

    Super.. Semma voice... Vera leavel 👌👌👌

  • @marisamy4601
    @marisamy4601 ปีที่แล้ว

    பாடல் அருமை என் மனதில் நின்று விட்டது நன்றி

  • @subramaniamk2912
    @subramaniamk2912 ปีที่แล้ว +1

    அருமை,அருமை பாராட்டுக்கள்

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 2 ปีที่แล้ว +8

    She has superseded Rajalakshmi.
    Her lip movement sweet tone and her eyes movement along with neck movement superb. It facinates the audience. Thanks to mr chelliah for having composed such beautiful song and engaged super pair

  • @kavikavinthran4235
    @kavikavinthran4235 2 ปีที่แล้ว +4

    Arumaiyana padal 💞

  • @jaisankar3829
    @jaisankar3829 2 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன்

  • @prabhuramasamy7281
    @prabhuramasamy7281 2 ปีที่แล้ว +16

    👌👌👌👌👌இனிமையானக் குரல்

  • @vsekarvsekar-hb8ub
    @vsekarvsekar-hb8ub 2 ปีที่แล้ว +4

    Super sir

  • @p.samparhkumar.pkrsstrsimb5775
    @p.samparhkumar.pkrsstrsimb5775 2 ปีที่แล้ว +1

    Very very nice super good morning

  • @user-ez5qq1ey3m
    @user-ez5qq1ey3m 2 หลายเดือนก่อน

    Super super

  • @msmugeshmugesh6105
    @msmugeshmugesh6105 2 ปีที่แล้ว +3

    Very nice song 👌👌👌👌👍👍👍

  • @jayashreeannamalai5596
    @jayashreeannamalai5596 2 ปีที่แล้ว +3

    Super🥰🥰🥰🥰

  • @krmanikumar5959
    @krmanikumar5959 2 ปีที่แล้ว +1

    Sema Song 10 times ketuten ippam mattum

  • @SriniVasan-hp2hd
    @SriniVasan-hp2hd ปีที่แล้ว

    சகோ அருமை இனிமையான பாடல்

  • @user-tu6cl1ul4q
    @user-tu6cl1ul4q 2 ปีที่แล้ว +3

    அக்கா சூப்பர் 👍👍👍

  • @monicamegala483
    @monicamegala483 2 ปีที่แล้ว +2

    🙏🙏sema super song pa very nice❤️❤️👍

  • @DineshKumar-hs2cu
    @DineshKumar-hs2cu 2 ปีที่แล้ว +4

    I have no words to say about husband wifes love I love my wife Revathi God bless everyone 🙏👍

  • @krmanikumar5959
    @krmanikumar5959 2 ปีที่แล้ว +3

    Sikirame song all song break down pannum

  • @kanirajan9670
    @kanirajan9670 2 ปีที่แล้ว +5

    பாடல் சூப்பர் மேடம் எனக்கு என்னை குழுவில் சேருங்கள் உங்கள் பாடல் மிக அருமை சூப்பர்

  • @dineshsivakumar8430
    @dineshsivakumar8430 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @sreevijiviji4563
    @sreevijiviji4563 2 ปีที่แล้ว

    Hi Bro&sis super!

  • @user-ox1wq2sc4o
    @user-ox1wq2sc4o 10 หลายเดือนก่อน

    Super ❤❤❤

  • @yugamnews
    @yugamnews ปีที่แล้ว +1

    Nice

  • @saravanansembagaperumal7436
    @saravanansembagaperumal7436 2 ปีที่แล้ว +2

    Very good sister berathar songs TH-cam beautiful

  • @karnankarnan4759
    @karnankarnan4759 ปีที่แล้ว +2

    Unmaiyakavekalairajavai,sithi,suthivarukiren

  • @pmuruganpmurugan5641
    @pmuruganpmurugan5641 2 ปีที่แล้ว

    Arumai arputham super song 🎵 👌 ♥ valthukal

  • @suryaj9660
    @suryaj9660 ปีที่แล้ว

    Super ❤

  • @SivakumarSivakumar-tp4pq
    @SivakumarSivakumar-tp4pq 2 ปีที่แล้ว +3

    Super song

  • @murugesank2421
    @murugesank2421 2 ปีที่แล้ว +3

    I Love you song

  • @soundararajan7254
    @soundararajan7254 ปีที่แล้ว +5

    பிரவீணா சிாிப்பழகி.

  • @kingbalacookingcomingsoon8907
    @kingbalacookingcomingsoon8907 2 ปีที่แล้ว +1

    Chellathangaiya best

  • @parameswaran7890
    @parameswaran7890 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sanjay4tha136
    @sanjay4tha136 2 ปีที่แล้ว +3

    Supper

  • @venushealthcarecenter9586
    @venushealthcarecenter9586 2 ปีที่แล้ว +2

    அருமை அம்மா அண்ணா

  • @kannanc8593
    @kannanc8593 2 ปีที่แล้ว +2

    👌👌👌

  • @malaisamymalaisamy8655
    @malaisamymalaisamy8655 ปีที่แล้ว

    Malaisamy👌 5mo ago
    Love❤🌹❤❤❤❤
    Supler Supler❤💋💋🌹💘💘