சோழர்கள்தான் இந்திய மன்னர்களில் FIRST RANK! ஆனா... Krishnavel TS | CHOLA HISTORY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 145

  • @baskardhanakodi3234
    @baskardhanakodi3234 3 ปีที่แล้ว +5

    ஐயா மிக அருமையான பதிவு
    இது அரசு கையில் எடுத்து எலகெங்கும் இருக்கும் தமிழேங்களுக்கு தெருவிக்கவேண்டும்
    புத்தகமாக பதிவுவிட வேண்டும்
    நக்கீரன் னுக்கு கோடி நன்றி
    இதுவரை நாம் பின்பற்றி வந்த ஐயோகோதானதுக்கு முற்று புள்ளி
    நாங்க தான் உர்வு சொல்லுக்கும் முற்று புள்ளி
    தமிழக அரசு தயவுகூர்ந்து
    இதை அணைத்து தமிழ் நாட்டு
    மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும்
    ஜாதியும் ஒழியும்
    பெருமை ஐயா 👌🏽🙏👍

  • @ranjithvb7269
    @ranjithvb7269 3 ปีที่แล้ว +6

    சிறப்பு அய்யா. உங்கள் பெயரில் இருக்கும் சேனலில் பல காலமாக புது காணொளி வராது இருண்டது எனக்கு வருத்தம் தருவதாக இருந்தது. நக்கீரனில் தங்கள் காணொளிகள் தொடர்ந்து வரப் போவது குறித்து மிக்க மகிழ்ச்சி

  • @panneerselvam8481
    @panneerselvam8481 3 ปีที่แล้ว +9

    நீங்க எவ்வளவு சிரமம் பட்டு இந்த விளக்கத்தை தருகிறீர்கள்.! அப்பா எவ்வளவு கஷ்டம்.! வணக்கம் தோழரே!

  • @kasisekar
    @kasisekar 3 ปีที่แล้ว +12

    வரலாறு எனக்கு பிடித்த பாடம். உண்மையான வரலாற்றை உங்கள் மூலம் அறிய ஆவலாக உள்ளேன்.

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 3 ปีที่แล้ว +3

    நீங்கள் யார் என்று தெரியவில்லை ஆனாலும் நீங்கள் நன்றாக இருக்க எம் நம் இனத்தின் வாழ்த்துக்கள்....

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 ปีที่แล้ว +1

      இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழசாளுக்கிய இளவரசன் விமலாதித்தினுக்கு மணமுடித்தாக தஞ்சாவூர் கல்வெட்டு கூறுகிறது...

  • @rajiniarmyganapathy2132
    @rajiniarmyganapathy2132 3 ปีที่แล้ว +28

    சோழ தேசத்தின் பெயரை கேட்டாலே,,ஓர் இனம்புரியா ஆவல்!!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Selvakumar-mt6hm
      @Selvakumar-mt6hm 3 ปีที่แล้ว +1

      100%உண்மை

    • @ammu8291
      @ammu8291 3 ปีที่แล้ว +1

      Same 🙂

    • @murugang8222
      @murugang8222 ปีที่แล้ว

      ​@Ammu 8rrrrf2 me v1g❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤¹g❤g❤gg❤gg❤g❤g❤ 7:42 thy sh

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 3 ปีที่แล้ว +8

    சரியான வழிகாட்டல் இன்றைய இளையதலைமுறைக்கு வறலாரு ஒரு இனத்தின் ஆணிவேர் சரியா தெறியவேண்டும் நன்றி

  • @chakrapanikovindan5750
    @chakrapanikovindan5750 3 ปีที่แล้ว +11

    வரலாற்று விழிப்புண்ணர்வு தேவையான இக்காலத்தில் நம்மை ஆண்ட ஆட்சியாளர்களின் வரலாற்றை வரவேற்கிறோம்

  • @lathaarulmani139
    @lathaarulmani139 ปีที่แล้ว +1

    Very good informations 🙏

  • @ramyas4632
    @ramyas4632 3 ปีที่แล้ว +16

    வரலாறு புத்தகங்கள் பெயர் அல்லது சரியான வரலாறு எதில் எங்கு படிப்பது என அடுத்த காணொலியில் சொல்லுங்கள் ஐயா

  • @davidh7413
    @davidh7413 ปีที่แล้ว +2

    Good speach keep it up

  • @shinningart9349
    @shinningart9349 3 ปีที่แล้ว +3

    நல்ல தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள்.

  • @latchiathambidurain2491
    @latchiathambidurain2491 3 ปีที่แล้ว +10

    அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்!

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 ปีที่แล้ว +8

    பார்ப்பனியம் தான் ஆசைப்பட்ட
    நிண்ட தூரத்தில் இருந்த நிலப்பரப்பின் மேல் மதCONNECTION கதைகள் முலம் எற்படுத்தி உள்ளது

  • @vaikaraisenthilkumar4776
    @vaikaraisenthilkumar4776 7 หลายเดือนก่อน

    The extremely interesting and more thoughtful videos. I have wasted my time by seeing and hearing many other videos so far.😢 Now I am so glad that I have found this site! Thank you so much in giving many views with proper proof. " UNGHALL MUYARCHI INITHE, NANDRE THODARATTUM! NIRUTHI VIDAATHEERGHALL EK KAARANATHAI KONDUM"🙏!
    Thank you🤝🙏☺️!

  • @veerakutty1801
    @veerakutty1801 ปีที่แล้ว +3

    இதில் இருந்து தெரிவது என்னவென்றால் ஆரியர்கள் ராஜமெளலி மை மிஞ்சும் இயக்குனர் .

  • @ponnuthaayi
    @ponnuthaayi 3 ปีที่แล้ว +8

    ஏன் இத்தன வருசமா, ஏன் வரலாற்றுப்பாடத்தில் இவ்வளவு தெளிவில்லை?

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 ปีที่แล้ว

    Thanks sir for your information about history

  • @balabas1702
    @balabas1702 2 ปีที่แล้ว

    நம்முடைய வரலாற்றை பார்ப்பனியம் சுவிகரித்து கொண்டது

  • @devadharshini8229
    @devadharshini8229 3 ปีที่แล้ว

    மிகவும் நன்று

  • @MilesToGo78
    @MilesToGo78 2 ปีที่แล้ว +2

    வரிசைப்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒவ்வொன்றையும் தேடி வரிசைப்படுத்த கடினமாக இருக்கிறது

  • @astrotamilchannel7807
    @astrotamilchannel7807 8 หลายเดือนก่อน

    The name "Kanthagar" (or Kandahar) in Afghanistan indeed has connections to the period following Alexander the Great's invasion. Alexander founded several cities named Alexandria during his conquests, including one in Arachosia, the region corresponding to modern-day Kandahar. This city was established around 329 BCE during his campaign through Afghanistan.
    Old Kandahar, or Alexandria in Arachosia, was a significant city built by Alexander as a strategic and cultural outpost. Over time, the name evolved from "Alexandria" to "Iskanderiya" (reflecting Alexander's name in local dialects), and eventually to "Kandahar"
    Thus, the name Kandahar does indeed have roots that trace back to the period shortly after Alexander's invasion and his efforts to consolidate his conquests by establishing cities bearing his name.

  • @selvamselvam-td6df
    @selvamselvam-td6df ปีที่แล้ว +1

    Super

  • @saseekalakalaiyarasan1920
    @saseekalakalaiyarasan1920 3 ปีที่แล้ว +8

    உலகிலேயே அதிக காலம் ஆண்டவர்கள். அதே மாதிரி அதிக வீரர்கள் கொண்டவர்கள் சோழர்கள் 12 லட்சம்.
    நெப்போலியன் - 4 லட்சம்
    அலெக்சாண்டர் - 1 1/2 லட்சம்.

  • @mohanrajm9067
    @mohanrajm9067 3 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அண்ணா

  • @drselvendran
    @drselvendran 3 ปีที่แล้ว

    நன்றி

  • @shanphilip8877
    @shanphilip8877 ปีที่แล้ว

    தமிழ் வளர்த்த பாண்டியர்களை பற்றியும் பதிவிடவும்

  • @SumiaALima
    @SumiaALima 4 หลายเดือนก่อน

    17th MINUTE
    TO Bublic......

  • @tamysvn
    @tamysvn 3 ปีที่แล้ว +1

    Sir entha book padikalamnu suggest panna mudiuma

  • @narasimhanloganathan9705
    @narasimhanloganathan9705 9 หลายเดือนก่อน

    Even in history books we read about Sanakya .Also we were taught in our High School during 1948-1954 by History teachers. So the books must be written correctly & th students must be taught.

  • @DavidCharles-zd1nh
    @DavidCharles-zd1nh 10 หลายเดือนก่อน

    👏👏👏👍

  • @muthukumarm2046
    @muthukumarm2046 3 ปีที่แล้ว +1

    சோழர்களின் உண்மையான வரலாற்றை தெரிந்து கொள்வது அல்லது படிப்பது எப்படி தெளிவான விளக்கம் வேண்டும் வருங்கால தமிழ் சமூகத்திற்கு பேருவுதியாக இருக்கும் எந்த வரலாற்று ஆசிரியரின் புத்தகத்தை படிக்கலாம்

  • @k.nadalvarprabakaran8069
    @k.nadalvarprabakaran8069 3 ปีที่แล้ว +3

    Excellent. Could you pls explain about real relationship between tamil and Koreans...

    • @diwa007
      @diwa007 2 ปีที่แล้ว

      A princess of the Ay kingdom (Feudatory to Pandyan kingdom) married a Korean prince and that's why so many Korean words had their root in Tamil. For example, "Appa".

  • @senthils258
    @senthils258 ปีที่แล้ว

    நீங்கள் மட்டும் சொல்வதை எப்படி உண்மை என்று நம்புவது எத்தனையோ எழுத்து புரட்டர்கள் வாரலாற்றை எழுதுகிறார்கள் தவறாக எழுதுகிறார்கள்.

  • @muthukayambu9404
    @muthukayambu9404 3 ปีที่แล้ว +8

    ஐயா நீங்கள் ஏன் இந்த உண்மை வரலாற்றை தொகுத்து நூல் எழுதக்கூடாது?

  • @t.justinjustin314
    @t.justinjustin314 3 ปีที่แล้ว

    Very nice sir.ethu thaan.unmai.

  • @stark2568
    @stark2568 2 ปีที่แล้ว

    Cholas history is very important and must read history in India, not because longest ruled dynasty in India but Cholas were the only Indian dynasty had big naval force and defeated Srivijaya of Indonesia, Malaysia and other South East Asian countries by naval force for Tamil Traders and was doing trade with up to China and Philipines. Till 16th century there was a Chola (Rajahnate) ruler/governor in philipines. Also many innovative projects were undertaken such as Chola mandalam land survey, free hospital, saavaamoovaa peradu, large Tanjore temple, stone inscription of their history, arts (famous natarajar statue) - though they are autocratic king but ruled better than today's democratic system. Women rights was better than today in Chola's period, no caste, no discrimination all are equal etc. Lot of early chola, pandiya, chera, pallava's history was lost and seems they were also once big sea traders had connection with Greek and Roman empire. Raja Raja and his son Rajendra were most powerful in their time attain Emperor status and ruled vast area including Srilanka, Maldives, Malaysia, Indonesia, Burma and some other SE Asian countries. Raja Raja - not only he inscribed his royal members names but all of the ordinary donors name also inscribed on stone also he used/gave his special title like Raja Raja to his best artisans and member of his government such as Raja Raja perum thatchan, Raja Raja perumparaiyan etc .World first dam was built across Kaveri river about 2000 years before by sangam period Karkala Chola. Cholas were great rulers in respect with all aspects and should teach their history in all Indian schools. They are our Indian Pride particularly for our Tamil people.

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 2 ปีที่แล้ว

    Raja Raja Cholan padathil Karur Chithar part வருகிறது!

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 2 ปีที่แล้ว

      Mauriyargalukku pin vandha Pushya Mithra Sungar patri padhivu போடுங்களேன்!

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 ปีที่แล้ว +5

    டெல்லிஅரசு வடஇந்தியாகாரன்👇
    இந்திகாரன் வடக்கன்ஷ் ஒன்றியம்
    உலகில் இந்தமாதிரி வரலாறு சொன்ன நாடு தேடினாலும் கிடைக்காது.
    Only one is India
    இந்தியா என்பது பல நாடுகள் சேர்ந்த இனைந்த ஓரு ஓன்றியநாடு.
    இந்தியாவில் இடம் பெற்று இருக்கும் முப்பது நாடுகளின் வரலாற்றையும் அதில் உள்ள நாடுகள் அறிய வேண்டியது எதற்காக ?
    வரலாறு⬇ History⬇வரலாறுHistory
    வரலாற்றை மறைத்தல்
    வரலாற்றை சுருக்குதல்
    வரலாற்றில் பொய்கள் சொல்லுதல்
    வரலாற்றை இருட்டடிப்பு செய்தல்
    வரலாற்றை சொல்லாமல் விடுதல்
    வரலாற்றை மாற்றுதல்
    வரலாற்றில் அறிய வேண்டிய வரலாற்றை அறிய விடாமல் மறைத்தல் தடுத்தல் செய்தல்
    வரலாற்றில் முக்கியதுவம் கொடுக்கபடும் முக்கியமற்றவை.
    வரலாற்றில் (பொய் +மாய) கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை உருவாக்குதல்
    வரலாறு சொல்லப்பட்ட எழதப்பட்ட வரலாறோ கட்டமைக்கப்பட்ட பிம்பம்
    வரலாற்றில் மொழி இன அடையாளத்தை மறைத்தல்
    வரலாற்றில் நாட்டில் இருந்த சமுக பொருளாதார வரலாற்றை மறைத்தல்
    வரலாற்றில் தன் மதத்தை கலந்து மதம் கலந்த வரலாறு ஆக சொல்லுதல்
    வரலாற்றில் சங்கி தலைவர்கள் + வலதுசாரிகள் மட்டுமே நாடு மக்கள் அறிந்து கொள்ளுமாறு பார்த்து கொள்ளுதல்
    வரலாற்றில் உள்ள இடதுசாரிகளை மொழிபோர் தியாகிகளை சமுகநீதி தலைவர்களை இருட்டடிப்பு செய்தல் மறைத்தல்
    வரலாறு என்றால் நல்ல நாடு
    வரலாறு நல்ல -- --
    etc etc etc etc ..... ..... ......
    இந்து இந்தி இந்தியா
    ஓரே ஓரு ஓத்த நாடு
    ஓரெ நாடு ஒரே மொழி ஓரே கற்பனை
    etc .... etc ..... etc....

  • @VinodhC-z4x
    @VinodhC-z4x 16 วันที่ผ่านมา

    🎉👍⭐⭐⭐⭐⭐👍

  • @arumugamb8072
    @arumugamb8072 ปีที่แล้ว

    ஆப்கானிஸ்தான் உள்ள
    காந்தாகாரம் ... த்து... பெண்ணே காந்தாரி என்பது.. 😳.😳 😳
    மகாபாரத கதை எழுதும் போது கொண்டாந்து சொருவியதாக...
    சொல்வது..😳 😳 😳
    ~ எல்லாளன் சோழமன்னர்.. பௌத்த/ புத்தமத மன்னரென்றமை
    செம. நன்றி. எல்லாளன்... தமிழர் இல்லண்ணு.. பதிவு....
    சரி சார். ஆய்வுல...
    குப்த பரம்பரை
    வரலாற்று..ள் சொருவிட்டாங்க.
    ... இதுகால எல்லா ஆய்வாளர்கள்..ளுமே... .. ... எழுதிய புத்தகத்தை போய்ப்போய் படி.. அல்லது ஆய்வாளர்களை..நேரில சந்திங்க..என்பது...

  • @gopalnkl1788
    @gopalnkl1788 3 ปีที่แล้ว

    அருமையாக சொன்னீர்கள் இதை கொஞ்சம் நம்ம ப ரஞ்சித்துக்கு சொல்லுங்க

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 3 ปีที่แล้ว +3

    பரந்த உலகத்தை வீட்டுக்குள் இருந்து ஜன்னல் வழியே பார்ப்பவர்களே அதிகம்

  • @Jayaprakashprakash-qh6ko
    @Jayaprakashprakash-qh6ko ปีที่แล้ว

    I have a veerasivsmelamadam. This orgin above 1285.i want history.

  • @jeyakumarvaz
    @jeyakumarvaz 3 ปีที่แล้ว +3

    Cholas victory created Malayalam language a separate one.

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 3 ปีที่แล้ว +2

      பார்ப்பனர்கள் ஒளிந்திருந்த இடம் கேரளா , பார்ப்பனர்களின் வேலையே சதி செய்வது தானே .

  • @arumugamb8072
    @arumugamb8072 11 หลายเดือนก่อน

    13:17...ஆப்கானிஸ்தான்... காந்தாகாரம்.. உண்டு.சரி.
    அதற்கு.. முன்னவே, அலக்சான்றாரியா.... ..
    அந்த சோழ மன்னன்... கொல்லப்பட்டான் 14:41 ..
    14:44 ... .., .., முசுகுந்த வரலாறு.. ...இவை கற்பனை ...??!!ஆம். பிராமணர்கள் பொய்பொய்பொய் சொல்கிறார்கள்...?? எதற்காக.. பொய் பொய் களை ..தொடர்ந்து.. சொல்கிறார்கள்.
    இதன் இதன்.. தேவை... என்னா..??
    சாதாரண.. மக்களால போய்...போய் படிக்க முடியுமா..??
    16:00உண்மை...உண்மை.. தமிழக துஸ்ட அமர்வு..அரசு வேசியர் சத்தியங்களை.. குறிப்பாக..தமிழர்கள் பூர்வக்குடித் தமிழர்கள். .அகல.. அகல..அறியப்..படிக்கவே விடல்ல.. இவை..இவை மொத்தமே.. இந்த மக்களுக்கான.. தொடர் தாக்கு... ங்களே.. துஸ்டவேசி ..இழிவேசி..வந்தேறி இனம்.. அடமன்.. அடாத்து பண்ணி.. தமிழகத்தை ஆளுது. அதே .
    இதன் தீர்வே.. முதலில....தமிழகத்தில உட்கார்ந்து.. பாளயத்துக் காலத்திலிருந்தே.. தமிழர்களை தாக்கி..தாக்கி..ஏமாத்தி..ஏமாத்தி.ஏமாத்தி
    ...திருடி.. திருடி அபகரித்த.. அபகரித்துக்கிடைத்த..... அனைத்து.. சொத்து சொகத்திற்காகவே.. தெலுங்கர்கள்...தெலுங்கானா.. போய்போய்..போய் சத்தியத்தை.. உண்மைங்களை.. உங்க தாய்மண்...உங்க..தாய்மண்.. அங்கிருந்து.மபலபலதை.. அறியனும் கற்கனும் ...
    தெலுங்கு மொழி கிடைத்த. நாள் முதல்..தமிழர்களை அழிப்பதை அழிப்பதை..மட்டுமே வேலை..வேலை யாக செய்த.. இனம் இந்த வேசித் தெலுங்கு இனம் என்பதை...மனஸு மனசு..மனசு..ள் இந்த தவறை..ஒத்துக்கனும்..ஒத்துக்கல்லண்ணா..😳 😳 😳 அது துஸ்ட ஆஸ்தஸ் கலப்பு ஜீன் ல வியாபித்துள்ளதை..மனசு ..உணரனும்..
    ஜென்ம ஜென்ம..தொடர் ஜென்ம துஸ்ட ஜீன்.. தெலுங்கரதகளாக இருப்பதை.. எப்போ ஒத்துக்குதோ..அப்பந்தான். ..நீங்க தமிழராக ஒழிவதை.....மறைவதை ஸெய்துசெய்திடுவதால.. இதனால.., மேலமேல..
    மண்குடி பூர்வக்குடி.தாய்க்குடியர்க்கு.. ஜீன்ல துஸ்ட ரான தெலுங்கு என்ற வேசி இனம்..தொடர் துன்பமே.. பண்ணுது..
    இந்த கிருஸ்ண வேல்..சார்.. அமர்த்தப்பட்ட.. ஒரு... அமர்வே.. ஆனா, ..சத்தியத்தை நோக்கி..திரும்பனும்.. என ..தமது தெலுங்கு இன.. பாசத்தில...
    சார்வது தவிர்க்க முடியாதது.. அதை சதி செய்ய.. ... 😳 😳 😳
    பிராத்தனை பண்றோம்

  • @jeyakumarm1912
    @jeyakumarm1912 2 ปีที่แล้ว

    You are correct✅ there is no chaanakya in India🇮🇳 Aristotle the advisor of Alexander the great was actual indian chaanakya ✋

  • @chamundeeswaridayanidhi3020
    @chamundeeswaridayanidhi3020 ปีที่แล้ว

    Who wrote Arthashasthra?

  • @thennavans3965
    @thennavans3965 8 หลายเดือนก่อน

    Shaivaji, Chalukyas, Bapa Rawat are top kings of india

  • @rajasankar6283
    @rajasankar6283 ปีที่แล้ว

    What about early pandiyas?

  • @sathishthyagarajan4694
    @sathishthyagarajan4694 3 ปีที่แล้ว

    Did Alexander was killed by Porus or Purushotaman chozan King, can you kindly clarify

  • @guruhulanalvappillai
    @guruhulanalvappillai 2 ปีที่แล้ว

    Is it no TH-cam video ? Then ...

  • @JVMMStudio
    @JVMMStudio 3 ปีที่แล้ว +6

    அகத்தியன் என்றும் யாரும் இருந்ததேயில்லை... இதுவும் ஒரு செருகள்...

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 3 ปีที่แล้ว +3

      தொல்காப்பித்திற்கு முன் எழுதப்பட்ட நூல் தான் அகத்தியம்.ஆனால் அவர் மேல் புனையப்பட்ட கதைகள் பொய்.அவர் நம் தென்னகத்தை சார்ந்தவர்.அகத்தியர அருவி இங்கு தான் உள்ளது, ஆரியம் ஒன்று மறைக்கும்,அல்லது அதை தன்னுடையாக்கி கொள்ளும்.அகத்தியரை தன்சமாக்கியது அது.

    • @JVMMStudio
      @JVMMStudio 3 ปีที่แล้ว +2

      @@ThamizhiAaseevagar அகஸ்த்தியனைத்தான் தமிழ்ப்படுத்தி நாம் அகத்தியன் என்கிறோம்... அகஸ்த்தியன் எழுதியதை யாராவது வைத்திருக்கிறீர்களா? அல்லது சங்க இலக்கியத்தில் ஏதேனும் குறிப்பு இருக்கிறதா??? 9 -10 ஆம் நாற்றாண்டுக்குப் பின் தமிழையே தாங்கள் தான் உருவாக்கினோம் அதை தங்களின் அகஸ்த்தியன் என்ற முனிவன் உண்டாக்கினான் என்று ஆரியர் இட்ட கதை... இங்கு எதைத்தான் ஆரியர்கள் மாற்ற வில்லை... இங்கு நடக்கிற கல்யாண முறைகளே ஆரியர்கள் புகுத்தியதுதனே... எதைத்தான் இங்கு மக்கள். எதிர்த்தனர்? அதனால் தான் பெரியார் எனும் சமூக அறிவியல் ஆசான் மனிதனுக்கு அறிவு வேண்டும், அதையும் தாண்டி மானம் வேண்டும் என்றார்...

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 3 ปีที่แล้ว

      @@JVMMStudio அகத்தியரை தான் அகஸ்தியர் என அவர்கள் மாற்றிக்கொண்டு பேசுகிறார்கள்.இதற்கு சில தரவுகள் உண்டு, நான் விரைவில் தருகிறேன்.மேலும் புனையப்பட்ட கதைகளில் தான் அவர்கள் நம் வரலாற்றை எழுதி வைத்துள்ளார்.we should decode it.அறிவில்லாமல் மனிதன் வாழவில்லை,இங்கு யாரும் மானம் கெட்டு யார் வாழ்கிறார்.எதையும் ஆராய்ந்து தெளிய வேண்டும்.அவ்வளவு தான்.

    • @JVMMStudio
      @JVMMStudio 3 ปีที่แล้ว +1

      @@ThamizhiAaseevagar அகஸ்தியர் தொல்காப்பியருக்கு முன் மற்றும் பின் என்ன எழுதினார் என்று சொல்லுங்கள்... பேசலாம்...

    • @JVMMStudio
      @JVMMStudio 3 ปีที่แล้ว +2

      @@ThamizhiAaseevagar அறிவு குன்றிப் போனதனால்தான் ஆரியர்களுக்கு இன்று வரை அடிமைப்பட்டுக் கிடக்கறோம்.. அதுவும் சொந்த்மண்ணில்...

  • @daisooomo6950
    @daisooomo6950 3 ปีที่แล้ว +1

    Bacteria இல்லை Bactria. அது ஓரு பக்கம் இருக்க Mahabharata says Gandhari comes from Gandharam not Kandahar. So why would anyone write such stories? . I have one more question. Was there anything or anyone in Afghanistan or Bactria before Alexander ? What was the name of those cities? They must be having a name . You are talking like. Alexander gave a name and built a city before that there was no name. Alexandria that Alexander is supposed to have founded is now traced to Tajikistan by researchers. You are talking like Alexander is a true character. May be he is fictional too. And I don’t think he ever came to India. That will be story too.

  • @kumarganesan1839
    @kumarganesan1839 ปีที่แล้ว

    காந்தார் என்றால் உருதுயில் குதிரை என்ற அர்த்தமா.அதே போல திராவிட மன்னர்கள் என்று கூறுகிறேர்களே.அந்த திராவிடர் என்ற வார்த்தை கி.பி.1856க்கு முன் இருந்ததா.

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 3 ปีที่แล้ว

    #Arthasāsthiram*, #Mēgathoodam* pōndra #Ilakkiya_Padaippugal* - ai yum, #Rāmāyanam*, #Mahābhāradum* pōndra #Idikāsangal* - aiyum varalādru ādāram yendru kolla iyalādu yenakkoorum thāngal, yedan poruttu #Kalvettu* ādārangalai māthiram 100% varalādru āvanamāga yērkka vēndum yenbathai valinthu valiyuruthi koora muyalgireergal ???,...

  • @arumugamb8072
    @arumugamb8072 ปีที่แล้ว

    "உடையார்" கதையா..??
    "சாணக்கியா"..வும்
    "ஆழ்வார்க்கடியர்" உமே...கற்பனை... கதை..யின்..கதா
    கதாபாத்திரங்களா..??.😳 😳 😳 😳

  • @balajipitta9870
    @balajipitta9870 ปีที่แล้ว

    Read history of India🇮🇳 by Manikam

  • @rajxvier
    @rajxvier ปีที่แล้ว

    War must be stop at all cost. By the way one cannot streotype a race based upon two extremist opinions. I have interacted with jewish profs who actually invited to his home in case the ban on my passport be lifted. By the way i also had a palestinian friend who was born in israel and graduted from top university there. He mentioned about existence of racial bias there ......whatever it is war is not going to solve any problem. War need to be stopped and peace resolution should be made. At this stage that seems a miracle

  • @arumugamb8072
    @arumugamb8072 ปีที่แล้ว

    6:35 ...😳😳😳 😳
    6:49 ..மதத்தை ஓரமா வை ங் க
    ..வரலாற்றை அகல அறிக..படிங்க...

  • @murugaiyan5670
    @murugaiyan5670 3 ปีที่แล้ว

    15 NOV 2021

  • @devmithranpr2756
    @devmithranpr2756 3 ปีที่แล้ว

    King of rajan

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 2 ปีที่แล้ว

    Chinavil History paadame kidaiyaadhu ?

  • @chesingh16
    @chesingh16 3 ปีที่แล้ว

    vishnu gupta for kautilya

  • @jalan.j9960
    @jalan.j9960 2 ปีที่แล้ว +1

    அப்போ காந்தாரக் கலை என்பது கிரேக்க கலையா?

  • @sameerasherin6867
    @sameerasherin6867 7 หลายเดือนก่อน

    Arthasasthra was written by chanakya nu school padichurke i think 9th standard

  • @indian7591
    @indian7591 ปีที่แล้ว

    Arthasastra - that brilliant political science treatise was written by ?? According to official sources it was written by Kautilya or Vishnugupta or Chanakya.
    So according to u there is no Arthasastra !!
    U r right - Mudraraksasa is about Chanakya but he was real who lived during Mauryan period - Chandragupta Mauryas teacher .
    The problem with this man is his aim is not to teach history but denigrating and insulting hindu religion .

  • @kayamatheepan8190
    @kayamatheepan8190 ปีที่แล้ว +1

    Ellalan is not a Buddhist king. He was a tamil king from Anurathapuram, SriLanka

  • @AnishaAni-tc5dz
    @AnishaAni-tc5dz 6 หลายเดือนก่อน

    பள்ளிக்கூட வரலாறே பொய் களப்பிரர் காலம்😅😅😅

  • @tamizhanbu478
    @tamizhanbu478 3 ปีที่แล้ว

    Apa puranam ezhuthuna apa nama Pattan la enna Pannanga
    Poiya valaraa viturkamatangaley
    Epd thn ithu nadanthurkum?

  • @pravinmurthy
    @pravinmurthy 3 ปีที่แล้ว

    Your earlier introduction of types of Histories and Purana kadhai is not acceptable.. Humans and civilization did not happen just 2500 years ago as Mainstream Science believes!!..
    Humans have lived with civilization from 10s of thousands of years!!..
    Ravana was a Tamil, a Sivabhakthan who lived 10,000 yrs ago.. This is true..

  • @krishnakrish8646
    @krishnakrish8646 ปีที่แล้ว +1

    நம்ம தமிழ் நாடு வரலாற்று படங்களில் சோழர் ஆட்ச்சி சேர்தவும்.
    நமது educational minister Anbil Magesh இதை C M மூலம் ஆலோசித்து புகுத்தளம்.

  • @gmohan2696
    @gmohan2696 3 ปีที่แล้ว

    முடியல

  • @gowrinathanpillai4349
    @gowrinathanpillai4349 5 หลายเดือนก่อน +1

    இவர் சொல்வது ஐரேப்பிய புளுகு மற்றும் சொந்த பொய்

  • @narayananseetharaman8656
    @narayananseetharaman8656 3 ปีที่แล้ว +1

    Samudra gupta wasthe first pan Indian emporer heconqred the entire india Upto northpennar

  • @tamizhanbu478
    @tamizhanbu478 3 ปีที่แล้ว

    Seringaa aiyaa apa tamizh pattu kathay layae Sivan Madurai street la nadanthar sonagalae apo kadaval nama tamizh purangalaye varuthey 😉

  • @baskardhanakodi3234
    @baskardhanakodi3234 3 ปีที่แล้ว

    அக்கினி சண்டை ஒழியும்

  • @அமுதா1008
    @அமுதா1008 2 ปีที่แล้ว +1

    நீ நேர்ல பார்த்த சீ.

  • @dhamodharankrishnaswamy5112
    @dhamodharankrishnaswamy5112 ปีที่แล้ว +1

    Kulothunga cholan thelungana

  • @alwarsamyjeyatam1119
    @alwarsamyjeyatam1119 3 ปีที่แล้ว

    தொறந்து காட்டு சார்.

  • @pravinmurthy
    @pravinmurthy 3 ปีที่แล้ว

    Your claim of Cholas ruling 463 years as India's highest is false 👎..
    Chalukyas have ruled a major part of South India for about 600 years!!

    • @logarajans7996
      @logarajans7996 3 ปีที่แล้ว

      He said "without any break in lineage"

  • @pravinmurthy
    @pravinmurthy 3 ปีที่แล้ว

    Buddhism was founded by Gautam Budha (500 BCE Approx).. It is very clear in History that Buddhism had Hinduism as its influence!!.. This is recorded n believed history!!.
    This guy is talking as if Alexander formed the 1st civilization worldover and everything is a reference to Alexander in the world!!.. 😛👎👎

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 3 ปีที่แล้ว +1

      You misunderstood, he refered Alexander to connect chandra guptha mauriyar only.

    • @MrBharanish
      @MrBharanish 3 ปีที่แล้ว

      U need a good history book doode

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 3 ปีที่แล้ว +1

      @@MrBharanish you mean bogus history book written by parppanas. No , No
      History should be rewritten using stone inscription found so far.