எங்களின் பூர்வீக வீடுகள் அநியாயமாக அராஜகமான ஜப்தி செய்யப்பட்ட ஒருசில நாட்களில் இந்த படத்தை கோவை ட்விலைட் தியேட்டரில் ஒருவித மன வருத்தத்துடனும் அதே நேரம் சினிமா ஆர்வத்தில் சந்தோஷத்துடனும் இந்த படத்தை பார்த்த நாட்களை நினைத்து பார்க்கிறேன் சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்
எங்களின் பூர்வீக வீடுகள் அநியாயமாக அராஜகமான ஜப்தி செய்யப்பட்ட ஒருசில நாட்களில் இந்த படத்தை கோவை ட்விலைட் தியேட்டரில் ஒருவித மன வருத்தத்துடனும் அதே நேரம் சினிமா ஆர்வத்தில் சந்தோஷத்துடனும் இந்த படத்தை பார்த்த நாட்களை நினைத்து பார்க்கிறேன்
சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்
👍🙏
அருப்புக்கோட்டை மகாராணி தியேட்டரில் பார்த்தது ஞாபகம் வருகிறது இந்த பாடல்களை கேட்கும் போது மலரும் நினைவுகளை அசைபோட வைக்கிறது.
நன்றி நண்பரே .
👍🙏
பவளமணி தேர் மேல பாடல் அருமை அதிலும் பாடல் தரம் சூப்பர்
👍
சாரி தியேட்டரின் பெயர் மாறி விட்டது கோவை சுவாமி தியேட்டரில் இந்த படத்தை பார்த்தேன்
சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்
en anbe song
impression
for
ARRhakman nenchinile nenchinile song
👍