வீடு கட்டுவதற்கு Labour Contract ஏற்றதா ?? II Pravs Talks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024
  • To Help our channel, Purchase from our Amazon store..link
    amzn.to/35IpFo4
    If u like to Follow me on FB,Twitter,Instagram etc....
    My Instagram Link
    / pravin_balachandiran
    My Facebook Page:
    / pravstalks
    My Twitter Link :
    / pravstalks
    PGP CONSTRUCTIONS FB page:
    / pgpconstructions
    for business queries and contact :
    urumimelammedia@gmail.com
    Gadgets I use,
    Canon 200 D camera with kit lens
    amzn.to/2JdP3sj
    50mm Prime Lens
    amzn.to/2oP8JLX
    Simpex tripod
    amzn.to/2IYgTbK
    Amazon Basics Tripod stand
    amzn.to/2pxpvyY
    Boya Lavlier Microphone
    amzn.to/32uPGoY
    Zoom H1n Recorder
    amzn.to/32pWtjv
    Simpex video light
    amzn.to/32oLPtr

ความคิดเห็น • 256

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 ปีที่แล้ว +36

    மற்ற வர்களை விட உங்கள் வீடியோவில் சொல்லும் கருத்து கள் மிகவும் பயன் உள்ள தெளிவான தாகவளாகவும் உண்மை தன்மை கொண்டதாக வும் உள்ளது மிக்க நன்றி இப்போது என் வீடு ஒன்றரை அடி உயரம் தூக்க வேண்டி இந்த து மூன்று மேஸ்திரிகளிடம் தனிதனியாக கூப்பிட்டு கேட்டேன் ஒருவர் 3 _லட்சம் ஆகும் என்றார் அடுத்த இஞ்சி னியர் 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்றார் அது க்கடுத்தவர் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும் என்று சொன்னார் ஒரே வேலைக்கு மூன்று பேர் மூன்று வித தொகை யை கேட்டார் கள் காண்ராக்டாக கொடுக்க முடியாததால் கூலிக்கு ஆள் வைத்து நான் மெட்டீரியல் எல்லாம் வாங்கி கொடுத்து கூட மாட நின்று வேலை செய்தேன் வெறும் 83 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவு ஆனது நம் உழைப்பு இந்தால் பாதிக்கு மேல் செலவுகள் குறையும் என்பது என் கறுத்த நன்றி தம்பி

  • @rengarajan5605
    @rengarajan5605 5 ปีที่แล้ว +3

    Labour contract is best to save cost and best quality of protect. But we take time before start a building work. Right labour will choose. Some of the contractors tell only m sand for total building But buy dust. Some of difficult is occur on both side. Pls take time to do it

  • @muralikrishna5435
    @muralikrishna5435 3 ปีที่แล้ว +2

    வீடு கட்டுபவருக்கு அதில் ஏற்கனவே A-Z நல்லஅனுபவம் இருந்தால் ஆரம்பம் முதல் முடியும் வரை கட்டும் இடத்தில் இருந்து கண்காணிக்க முடிந்தால் மட்டுமே லேபர் கான்ட்ராக்ட் சிறப்பு. இல்லையென்றால் படித்து அனுபவம் உள்ள கட்டிட பொறியாளரை நம்பி ஒப்படைப்பது புத்திசாலித்தனம். மாறாக வேறு யாராவது எதாவது சொன்னால் சொன்னவரிடம் முழு வேலையையும் ஒப்படைப்பது அனைத்திலும் சிறப்பு.

  • @sheik_marzuq__
    @sheik_marzuq__ 4 ปีที่แล้ว +1

    JAK DESIGNS AND CONSTRUCTION
    Architectural Floor Plan
    Rs 2/- per Sq.ft
    3d Elevation Design
    Ground Floor Building - Rs 3000/-
    G+1 Building Design. - Rs 5500/-
    Structural Drawing - Rs 5 per Sq.ft
    Interior design - Rs 25 per Sq.ft

  • @prakashnair12345
    @prakashnair12345 4 ปีที่แล้ว +2

    Valuable and clear presentation to the point. Keep it up sir

  • @manileo5274
    @manileo5274 4 ปีที่แล้ว +11

    Kadaisila labour contract ah vida lump sum contract than best ndra maathiri konduvarringo.. nadathungo 👌

    • @rajaindia6150
      @rajaindia6150 2 ปีที่แล้ว

      He himself as engineer so he never suggest labour work. Note this point.

  • @Revisskk99
    @Revisskk99 4 ปีที่แล้ว +1

    There is a personal interest in every youtube video....so dont trust everything. Do your own research. In labour contract, you will get good quality products from wholesale sellers and for 2000 sq dt house, you can easily save around Rs. 10 lacs in construction cost

  • @aburashid7935
    @aburashid7935 4 ปีที่แล้ว +2

    Rombe nandri Bro 👍👍👍

  • @prasanthmaran7691
    @prasanthmaran7691 4 ปีที่แล้ว +2

    Vera level explain.... NANBA....

  • @palanig9550
    @palanig9550 5 ปีที่แล้ว +4

    SUPERRR BROTHER THANK for ur good idea

  • @susairadjb4086
    @susairadjb4086 2 ปีที่แล้ว

    Very informative message

  • @thenpothikaivlogs
    @thenpothikaivlogs 4 ปีที่แล้ว +3

    நான் புதிதாக வீடு கட்டிகொண்டு இருக்கின்றேன் அளவு 1 3/4 சென்ட்
    நான் லேபர் காண்ட்ராக்ட் விட்டுள்ளேன் ஒரு sq feed 280 ரூபாய் ஆகும் மொத்தம் அவ்வளவு ரூபாய் கொத்தனாருக்கு கொடுக்க வேண்டும் பதிலுக்குகாக காத்துருக்கிறேன்

    • @PravsTalks
      @PravsTalks  4 ปีที่แล้ว

      veedu evlo sq.ft ku katturenga???

  • @sgs9929
    @sgs9929 4 ปีที่แล้ว +2

    Good. very much useful information. thanks bro

  • @venkatr2446
    @venkatr2446 5 ปีที่แล้ว +2

    When ur talking about disadvantage of labor contract, you are giving the example of purchase of bricks.

    • @PravsTalks
      @PravsTalks  5 ปีที่แล้ว

      puriyala sir?

    • @krishna-ex8tu
      @krishna-ex8tu 5 ปีที่แล้ว +2

      In case of labour contract you are supposed to purchase material from your side.That time you don't know which kind brick have to choose or enough..for ex.,for framed structure higher rate bricks are not needed..that why he is telling example of brick purchase in labour contract disadvantages..

    • @krishna-ex8tu
      @krishna-ex8tu 5 ปีที่แล้ว +2

      Also ,if we have labour contract ,we have to push them continuously for getting work..this isthe main disadvantage..labour charge is the main factor in cost control...

    • @gokukn2336
      @gokukn2336 4 ปีที่แล้ว

      @@krishna-ex8tu very true bro.. 5 yrs back labor contract la veedu katunom.. pottu paada paduthitanuga.. Nammalum veedu mudiyanumnu porutthu poyachu.. Olunga velaiku varamatanga, vanthalum olunga velai seyya matanga, etc. Nalla visarichu mason contract vidrathu than best.. labor contract is really a big headache..

  • @mariappan6905
    @mariappan6905 5 ปีที่แล้ว +5

    thank you brother. next month I will start house building work.

  • @jarosejarose8699
    @jarosejarose8699 5 ปีที่แล้ว +2

    நல்ல தகவல்களை தந்துள்ளீர்கள்,

  • @prathikshaaus7192
    @prathikshaaus7192 3 ปีที่แล้ว

    Clear explanation thank you very useful

  • @sathiyamoorthy8254
    @sathiyamoorthy8254 4 ปีที่แล้ว +2

    Useful bro

  • @gmsistore1478
    @gmsistore1478 3 ปีที่แล้ว

    Thanks for the detailed info.
    1.Can you tell me what are the things available in plan, structural design and elevation design? Is it pictorial design alone ? or videos too? Or detailed document of all specifications and measurements?
    2. Who can provide these details. Only engineers? Or only architects? Or even contractor having practical experience alone also do?
    3. Can the provider of these 3 also provide what materials and on what specification according to this plan, structure and elevation are required?
    4. How do customer know what are the activities or building amenities are included in the construction scope? What are the exclusions that we should not be surprised while construction?
    5. Is it possible to know indepth details like electrical lines, junctions, electrical fittings like fan, lights, etc, , water lines and its fittings, drainage line and it's fittings, etc before we start construction? If so how?
    6. Is there anything else apart from these 3 we need to be aware of before start construction?

    • @PravsTalks
      @PravsTalks  3 ปีที่แล้ว

      Sorry for the late rply..could u please mail us to discuss further?

  • @unitedasianjesusministry4969
    @unitedasianjesusministry4969 4 ปีที่แล้ว +1

    wonderful counseling

  • @karthican2010
    @karthican2010 5 ปีที่แล้ว +4

    Mason will have contacts for other departments like RCC , flooring tiles, painter. He will recommend you.
    You can ask Mason to purchase item from near by shop and u can pay the shopkeeper later.
    Most importantly, Mason will get commission from respective persons for giving them business.

  • @vrthirumurthikumar4846
    @vrthirumurthikumar4846 3 ปีที่แล้ว +1

    Sir vanakam very useful speech sqr feet eppadi alapathu vedio podunga sir

    • @PravsTalks
      @PravsTalks  3 ปีที่แล้ว

      Kandippa podren sir..

  • @baskerm2670
    @baskerm2670 3 ปีที่แล้ว

    நல்லா தெளிவாக கூறினீர்கள்.நன்றி

  • @Arushi179
    @Arushi179 4 ปีที่แล้ว +2

    ஹாய் பிரெண்ட்ஸ் .... உங்களுக்கு தெரிந்த நல்ல நியாயமான விலையிலுள்ள கோயம்புத்தூரிலுள்ள லேபர் காண்டராக்டர் நம்பர் தெரிந்தால் இங்கு குறிப்பிடவும்...... நன்றி

  • @perfectlyimperfect1733
    @perfectlyimperfect1733 3 ปีที่แล้ว +1

    Sir naanga full contract koduthutom... But avanga budget ku melaye kekuraanga building start pana building ah olunga column potu kattala.. so ipo naanga contract ah cancel pantu ... Labor contract la kodukalaamnu irukom.. idhu crct ah varuma bro?

  • @shriaarthi9357
    @shriaarthi9357 5 ปีที่แล้ว +1

    Super sir. Nice information

  • @rajan-sy1ow
    @rajan-sy1ow 4 ปีที่แล้ว +4

    நீங்கள் வேலை செய்யாமல் லாபம் பண்ண பேசிறிங்க.
    லேபர் வேலை செய்து சம்பாதிக்க கான்றாக் எடுக்கிறான்

  • @azardeen2091
    @azardeen2091 5 ปีที่แล้ว +1

    Theriyadhavanga ethanayo per irkanga ipo pathu therinjupanga bro.
    Arumai...

  • @sagayarani8399
    @sagayarani8399 4 ปีที่แล้ว +3

    Super mgs

  • @parthu009
    @parthu009 4 ปีที่แล้ว

    Very usefull information. Thanks 😊❤️👌 Keep posting more 👍 😍

    • @PravsTalks
      @PravsTalks  4 ปีที่แล้ว +1

      So nice of you

  • @mohansowmiya2789
    @mohansowmiya2789 5 ปีที่แล้ว +16

    வணக்கம் நீங்க சொல்வது எல்லாதையும் ஒத்துக்க முடியாது சிள விஸ்யம் ஒத்து போகலாம் லேபர் கண்ராட் ல தேச்சிகிட்டுலாம் ஒக்கந்துருக்க மாட்டாங்க அது நாள் சம்பளம் லேபர் கண்ராக்ணா வேலை வேகமாதான் இறுக்கும் மத்தபடி வேளிவேசன் வேலைளாம் முன்னாடியே சொல்லிடுவாங்க. தனி பைசானு மொத்த கண்ராக்டுள 5 லச்சம் கிடைக்குரப்ப பன்னலாம் லேபர் ரேட்டுல 15லேர்து 20ஆயிரம் தான் மிச்சம் இறுக்கும் அப்பரம் அதல்லாம் எப்படி பன்னமுடியும் மொத்தமா ரேட் பேசும் போது சேத்துதான் எல்லாதுக்கும் பேசுவாங்க எதையும் முழுசா தெறிஞ்சி பேசுங்க உங்களுக்கே பாதி புறிதல் இல்ல வாழ்துக்கள்

  • @hajaalaudeen8781
    @hajaalaudeen8781 4 ปีที่แล้ว +2

    excellent detailing about contract sir... thanking you

  • @prabqqaasika1248
    @prabqqaasika1248 4 ปีที่แล้ว +2

    I like it your advice.

  • @Mr61303103013
    @Mr61303103013 5 ปีที่แล้ว +3

    இஞ்சினியர்கிட்ட மெட்டிரியல் கான்ரைக்டா கொடுத்தால் தொழில்நுட்பத்தோடு (Technical)செய்வார்.....அது லேபர் கான்ரைக்டில் இருப்பது மிக குறைவு...

  • @bluemaxrajapalayam5579
    @bluemaxrajapalayam5579 4 ปีที่แล้ว +1

    I like it your advice

  • @Hariharan-yh5sl
    @Hariharan-yh5sl 5 ปีที่แล้ว +2

    Corect sir super

  • @fairozkhan1071
    @fairozkhan1071 3 ปีที่แล้ว

    லேபர் காண்ட்ராக்ட் இல் சென்ட்ரிங் அடிப்பது கம்பி கட்டுவது கூலி யாருக்கு சேரும்

  • @Smart_Balu
    @Smart_Balu 4 ปีที่แล้ว +4

    55 lakhs ila 60 mela soluvanga

  • @suryadev8938
    @suryadev8938 5 ปีที่แล้ว +1

    Nandri

  • @karthick5273
    @karthick5273 4 ปีที่แล้ว

    நன்றி சூப்பா்

  • @madhanm2587
    @madhanm2587 5 ปีที่แล้ว +5

    Lumpsom cotractla disadvantage illaya bro? If 10% commision,its ok. If they use low quality product with high cost & any hidden charge s is there what can we do??

    • @PravsTalks
      @PravsTalks  5 ปีที่แล้ว +1

      same irukudhu bro..you have to find the right person..in all aspects..

    • @prasantha1369
      @prasantha1369 4 ปีที่แล้ว

      Lumpsom contractla disadvantage Enna bricks and other materials higher suddenly contract finish for work 6month there increase 1year many problems in contract and owners. Next Enna contract amount increase asked contract for Lumpsom work sir many problem coming this work

  • @mkumardgl
    @mkumardgl 2 ปีที่แล้ว

    Super...

  • @beneshm
    @beneshm 5 ปีที่แล้ว +4

    Labour contract na enna?? Teriyatha?

  • @antonynavis2320
    @antonynavis2320 4 ปีที่แล้ว +1

    Thanks bro

  • @ramarajanvip
    @ramarajanvip 4 ปีที่แล้ว

    Superb jii

  • @ajibakhtar7643
    @ajibakhtar7643 5 ปีที่แล้ว +4

    16 lak sonnaga ippa extra 5 lak kekkuranga contracta vittathu

    • @PravsTalks
      @PravsTalks  5 ปีที่แล้ว +2

      Case podunga..sir..aggrement copy irkudha?

  • @vigneshwaran2807
    @vigneshwaran2807 5 ปีที่แล้ว +1

    Bro good explains

  • @aruncad7999
    @aruncad7999 4 ปีที่แล้ว +1

    Good

  • @MASADHIYA
    @MASADHIYA 4 ปีที่แล้ว +1

    what is your frank opinion and objection to Thermocoel Panel houses which are being built at many places in TN? any genuine drawbacks are there? they say it saves 35-40% of cost and 1000 sqft single storeyed house can be build in 30 days...pls give your true feedback

    • @PravsTalks
      @PravsTalks  4 ปีที่แล้ว +1

      Thermocol panel houses are more reliable and user friendly..if you are looking for cheap and best house..then go for it..but i dont know about the lifespan of that house...that mightbe the only negative..if so..

    • @MASADHIYA
      @MASADHIYA 4 ปีที่แล้ว

      @@PravsTalks Thank you very much for your Frank opinion. The company claims 30-35 years but I am expecting Only 15-20 years and Not more...

    • @PravsTalks
      @PravsTalks  4 ปีที่แล้ว

      If your choice is that means..surely you can go for it..but if you meant for low budjet house, then choose laury bauker methods of house building..visit kerala..to know more and practicals also..

    • @dkarivazhagan
      @dkarivazhagan 4 ปีที่แล้ว

      @@PravsTalks Laury bauker ?

  • @KumarSEngineering
    @KumarSEngineering 5 ปีที่แล้ว +3

    2hrs wall plastering செய்ய ஆள் தேவை இருக்கா!

    • @PravsTalks
      @PravsTalks  5 ปีที่แล้ว

      Puriyala

    • @sasikalasaravanansasikalas334
      @sasikalasaravanansasikalas334 5 ปีที่แล้ว

      Lamsom contract eappadi deal pasuvadhu konjam.reply.ponunnga pls sir.

    • @athisayaraj3277
      @athisayaraj3277 4 ปีที่แล้ว

      @@sasikalasaravanansasikalas334 call me 994062696
      Athisaya raj
      Civil labour contractor

  • @kalaimani16.67
    @kalaimani16.67 4 ปีที่แล้ว +1

    thanks sir

    • @PravsTalks
      @PravsTalks  4 ปีที่แล้ว

      You are welcome😍

  • @johnprithivs87
    @johnprithivs87 4 ปีที่แล้ว +2

    Bro 700sq feetku low hight basement than, medium level house construction ground level panna how much total cost akum. Plot in Pondicherry. Cement road iruku, 24 hours water facilities iruku. 20 feetla bore water kedaikum. So medium budget la total cost sollunga please. Waiting for your reply

  • @mangaiyarkarasimangaiyarka3852
    @mangaiyarkarasimangaiyarka3852 3 ปีที่แล้ว

    நாங்க கோவில்பட்டி . செட்டிநாடு சிமென்ட் use பண்ணலாமா

    • @joker-111
      @joker-111 3 ปีที่แล้ว

      Panalam darling

    • @PravsTalks
      @PravsTalks  3 ปีที่แล้ว

      Panalam sir

  • @bhuvanaprabhu6284
    @bhuvanaprabhu6284 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @sureshr1158
    @sureshr1158 3 ปีที่แล้ว

    Real sir lam very sressed

  • @samhararuthran6644
    @samhararuthran6644 5 ปีที่แล้ว +3

    Now a days no ethics found in this field.

  • @shivalakshmi6704
    @shivalakshmi6704 5 ปีที่แล้ว +1

    லேபர் காண்ட்ராக்ட் ரியல் என்னென்ன வேலைகள் அதாவது பேஸ்மட்டம் சர்ஜா பெறப்பட்டு வால் டாப் லெவல் பினிஷிங் வாழ்வு எல்லாம் எந்தெந்த வேலைகள் சேரும் என்பதை தெளிவாக உங்கள் வீடியோவில் பதிவு செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்

    • @PravsTalks
      @PravsTalks  5 ปีที่แล้ว

      Sure sir..next video la solren

  • @mnrajmnraj5602
    @mnrajmnraj5602 4 ปีที่แล้ว +1

    50Adi nee lam 32 Adi agalam ullalavu enna?

  • @sudalaimurugan8567
    @sudalaimurugan8567 3 ปีที่แล้ว

    நல்ல தெளிவாக வேலையை பற்றியாரிடமும் கேட்டு விட்டு பேசுங்கள் தல

  • @badriiyengar
    @badriiyengar 5 ปีที่แล้ว +1

    Good.

  • @hajimohamed7890
    @hajimohamed7890 5 ปีที่แล้ว +2

    Good.bro

  • @psathyapsathya5243
    @psathyapsathya5243 3 ปีที่แล้ว

    450sathura adi katta yevlo selvu agum

  • @sabinashakir9060
    @sabinashakir9060 5 ปีที่แล้ว +1

    Sir modular kitchen vlog upload pls 🙏 which is best material

    • @gopinathgowtham1380
      @gopinathgowtham1380 4 ปีที่แล้ว

      Yama eallam video layum comment pandringa indha modular kitchen ah pathi... Senthil kumar video la parthan

    • @PravsTalks
      @PravsTalks  4 ปีที่แล้ว

      sekirame potren sir

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 ปีที่แล้ว

    நல்ல பதிவு. நன்றி சகோ

  • @sivaanantham5073
    @sivaanantham5073 5 ปีที่แล้ว +1

    Super sir

  • @aravindacivil732
    @aravindacivil732 5 ปีที่แล้ว +2

    Quality is the Must Important Ada patti Eduma sollala

  • @ggopalsamy4u
    @ggopalsamy4u 5 ปีที่แล้ว +16

    தம்பி.... புதுசா எதுனா சொல்லுப்பா....எல்லார்க்கும் தெரிஞ்ச விசயத்தை பேசிட்டு இருக்க... நான் கூட என்னமோ சொல்ல போறேனு பாத்தேன்

  • @mailsamyp8582
    @mailsamyp8582 4 ปีที่แล้ว +3

    500000×5%=250000

  • @a.muruganm.selvam.6494
    @a.muruganm.selvam.6494 4 ปีที่แล้ว

    Super thalaiva

    • @PravsTalks
      @PravsTalks  4 ปีที่แล้ว

      Thank u annathaa😍😘

  • @balajiswetha8332
    @balajiswetha8332 5 ปีที่แล้ว +1

    super

  • @ambikaramesh6261
    @ambikaramesh6261 5 ปีที่แล้ว +2

    Pro mutilum unmai naangal anubavithulom

  • @sasikala-ks3ze
    @sasikala-ks3ze 4 ปีที่แล้ว +3

    How much charging for a sqt in PGP construction sir.

    • @PravsTalks
      @PravsTalks  4 ปีที่แล้ว

      1600 / Sq.ft for Load bearing structures..
      *Has several terms and conditions including Exclusions..

  • @sengodanganapathy1428
    @sengodanganapathy1428 4 ปีที่แล้ว +1

    enna sollavaringa, yedhula money savings adha sollunga

    • @PravsTalks
      @PravsTalks  4 ปีที่แล้ว

      Engg kita kdukradhu dhan money saving

  • @prasanthmaran7691
    @prasanthmaran7691 4 ปีที่แล้ว +1

    Nanba 1square 25,000 totally 14 square .... Labour contact.... So yarukku NANBA profit..... Please

    • @PravsTalks
      @PravsTalks  4 ปีที่แล้ว

      Puriyala..nanba..konjm theliva sollunga

    • @prasanthmaran7691
      @prasanthmaran7691 4 ปีที่แล้ว

      @@PravsTalks Nanba... 1square 25,000 so contract base la vidalama....

    • @PravsTalks
      @PravsTalks  4 ปีที่แล้ว

      One square nu measurement ae kidayathu bro...do u mean 1sq.ft for 25000??

    • @nishaneha9777
      @nishaneha9777 3 ปีที่แล้ว

      @@PravsTalks oru sathuram nu solla varanga nu neanaikuren

  • @syedsultan89
    @syedsultan89 4 ปีที่แล้ว +1

    My home working main rc corcorate is choosing to L&T is a best?

  • @vsmart6165
    @vsmart6165 5 ปีที่แล้ว +1

    Good bro

  • @premadhandapani9458
    @premadhandapani9458 3 ปีที่แล้ว

    Can you give labour rates workwise and known persons address at coimbatore.

    • @PravsTalks
      @PravsTalks  3 ปีที่แล้ว

      Sry sir..i wont recommond anyone..bcz of business ethics..😓

  • @apdulsalama956
    @apdulsalama956 4 ปีที่แล้ว +1

    10×9 bedroom

  • @thirumuruganannadurai2504
    @thirumuruganannadurai2504 5 ปีที่แล้ว +1

    nice

  • @ARUNS-om5ng
    @ARUNS-om5ng 4 ปีที่แล้ว +2

    Bro your voice is low...

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 ปีที่แล้ว +4

    நீங்கள் எந்த ஊர்? 👌👌👌👌👌

  • @gowthamraj9909
    @gowthamraj9909 4 ปีที่แล้ว

    Unaku civil paththi ethuvum theriyathi therunjavangala ketu sollunga ji ippadi vaikku vanthatha aduchu vidaathinga

  • @nikithapoovi3915
    @nikithapoovi3915 5 ปีที่แล้ว +1

    sir....kadagal height evalo iruntha nallathu...3 floor veeduku

    • @raviraj9610
      @raviraj9610 5 ปีที่แล้ว

      7feet height pota nalla erukum, but soil condition pathi Therinjukittu start pannunga, proper structural engineer Kitta keata correct drawing potu kuduparu , Konjam selavu aagum but proper ah erukum, Pls Vera yar Kitta yum keakadheenga.

  • @ravikumar-id4jb
    @ravikumar-id4jb 4 ปีที่แล้ว +1

    Hi bro I'm in coimbatore
    Building stage by stage ah piece rate best ah illa labor contract best ah

    • @PravsTalks
      @PravsTalks  4 ปีที่แล้ว

      daily wages dhan bro best

    • @ravikumar-id4jb
      @ravikumar-id4jb 4 ปีที่แล้ว

      @@PravsTalks daily wages la work slow ah pandraga bro

    • @PravsTalks
      @PravsTalks  4 ปีที่แล้ว

      @@ravikumar-id4jb Nalla labours ah paathu pidinga bro...contract nalum pinadi kaasu adigama kepanga

    • @ravikumar-id4jb
      @ravikumar-id4jb 4 ปีที่แล้ว

      @@PravsTalks ok and thank you brother

  • @djscivilwork5594
    @djscivilwork5594 3 ปีที่แล้ว +2

    Djscivilwork sapport

  • @paranthamansilambarasi8297
    @paranthamansilambarasi8297 4 ปีที่แล้ว +1

    Migavum nanraga irrundadhu sir

  • @prabhakaranprabhu2388
    @prabhakaranprabhu2388 3 ปีที่แล้ว

    Super Thala 🥰🥰🥰🥰🥰🥰

    • @PravsTalks
      @PravsTalks  3 ปีที่แล้ว +1

      amuku dumuku aml dumal..😍😍

  • @SathishKumar-gr7vc
    @SathishKumar-gr7vc 4 ปีที่แล้ว +1

    Totally waste message and wrong thought

  • @dinesh-gs9rx
    @dinesh-gs9rx 3 ปีที่แล้ว

    Sir I am in puducherry full contract 1000sqft land eduthu mudikanumnaa oru modern house evlo sir aakum just tell me a approximate

    • @PravsTalks
      @PravsTalks  3 ปีที่แล้ว

      16- 20 laksh vara akalam sir

  • @arshadbot3135
    @arshadbot3135 5 ปีที่แล้ว

    20x38 therku vasal oru plan sollunga sir pls ungala partha nallavanga mari irukiga☺

  • @SureshBabu-ts4dz
    @SureshBabu-ts4dz 4 ปีที่แล้ว +2

    Vellore.220+

  • @panjaithuboard3840
    @panjaithuboard3840 4 ปีที่แล้ว

    சகோ வேலைகாரர்களை அவன் இவன் 9மணிக்கு போன் அடிப்பானு மரியாதை இல்லாம பேசாதீங்க சகோ .

    • @PravsTalks
      @PravsTalks  4 ปีที่แล้ว

      Adhu enga District pechu valaku sago..Anyways adha crct panikiren..😍

  • @Yaal-zv9lf
    @Yaal-zv9lf 4 ปีที่แล้ว

    Sr வணக்கம் 1500sq ft house plan இருந்தா கொஞ்சம் அனுப்புங்க sr 25lakhs budjet

    • @PravsTalks
      @PravsTalks  4 ปีที่แล้ว

      Mail me at pgpassociates@gmail.com

    • @natrajnatraj8865
      @natrajnatraj8865 4 ปีที่แล้ว

      Contact 9994844875
      Anusam building contractor
      Erode

  • @anburaja.r2455
    @anburaja.r2455 5 ปีที่แล้ว +1

    Soln correct ta soluka

  • @vishnusan3249
    @vishnusan3249 4 ปีที่แล้ว

    Material contact pannum reg pannuma sir

  • @mythilisigamani330
    @mythilisigamani330 3 ปีที่แล้ว

    Kalam porutu roof poda evalau cost

    • @PravsTalks
      @PravsTalks  3 ปีที่แล้ว

      Konjam detailed ah kelunga madam..puriyala

  • @srivishwaa843
    @srivishwaa843 4 ปีที่แล้ว

    What is d cost of material contract approx

    • @srivishwaa843
      @srivishwaa843 4 ปีที่แล้ว

      Per sqft

    • @PravsTalks
      @PravsTalks  4 ปีที่แล้ว

      Sry, we are not undertaking any projects rightnow

  • @peacebro9836
    @peacebro9836 4 ปีที่แล้ว +1

    வல்லிமை அப்டேட்

  • @renukadevi8304
    @renukadevi8304 4 ปีที่แล้ว

    Nanga labour contruct la home construct Panna porom engaluku correct ana aalunga theriyathu neenga panuvingala illa yarayachum suggest Panna mudiyuma contact number thanga

    • @PravsTalks
      @PravsTalks  4 ปีที่แล้ว

      Endha areala veedu katrenga mam?