'திருமணம் வேண்டாம்; தம்பிதான் முக்கியம்’ - 48 வயது தம்பியை மகன் போல கவனிக்கும் அக்கா | Sister Love

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்திலுள்ள அங்கலேஷ்வர் பகுதியைச் சேர்ந்த 51 வயது ஷீதல் மோதி, 48 வயது தம்பியைத் தனது ‘மகன்’ போன்று கவனித்துக் கொள்கிறார்.
    மனவளர்ச்சி குன்றிய அஷ்வின் மோதி, இந்த வயதிலும் ஆறு மாத குழந்தையைப் போன்று நடந்து கொள்கிறார். குளிப்பாட்டுதல், உடை மாற்றிவிடுதல் போன்ற அவரின் அனைத்துத் தேவைகளையும் ஷீதல்தான் கவனிக்கிறார். தன் தம்பிக்கு உணவு ஊட்டியும் விடுகிறார் அவர். ஷீதல் வங்கியொன்றில் கிளார்க்காகப் பணிபுரிந்து வந்தார்.
    ஆனால், அவருடைய பெற்றோரின் மறைவுக்குப் பின்னர், தம்பியைக் கவனித்துக் கொள்வதற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்துள்ளார். தனது தம்பிக்காக, ஷீதல் திருமணம் செய்துகொள்ளவில்லை.
    பொருளாதாரப் பிரச்னைகள் காரணமாக, ஷீதல் சில நாட்கள் தனது வீட்டிலும் சில நாட்கள் சூரத்தில் உள்ள ஆஷிர்வாத் மனாவ் மந்திர் எனப்படும் ஆசிரமத்திலும் தங்குகிறார். இங்கு, மனநலம் குன்றியவர்கள் மற்றும் பல மாற்றுத் திறனாளிகள் கவனித்துக் கொள்ளப்படுகின்றனர்.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    ##BrotherSisterLove #BrotherSister #FamilyLove
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

ความคิดเห็น • 643

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 19 วันที่ผ่านมา +672

    பெற்ற தாயை விடவும் நீங்கள் முன்னே உள்ளீர்கள் அக்கா 😢❤

    • @user-pj7jg8dz2x
      @user-pj7jg8dz2x 19 วันที่ผ่านมา +12

      அது அவரு அக்கா இல்லை அது கடவுள்...!!!

    • @lathapadmanabhan3254
      @lathapadmanabhan3254 16 วันที่ผ่านมา +2

      இவளே உலக மாதா

    • @nehruramakrishnan5432
      @nehruramakrishnan5432 6 วันที่ผ่านมา

      @@user-pj7jg8dz2x true

  • @visalivisali800
    @visalivisali800 19 วันที่ผ่านมา +286

    அக்காவின் உருவில் அம்மா தனக்கென ஒருவாழ்க்கை வாழாத தெய்வம்மா‌நீ கடவுள்‌உன்னை‌ஆசிவதிப்பார்

    • @mohammedsait1073
      @mohammedsait1073 18 วันที่ผ่านมา

      AMMAVAI KOODA PAARKA MUDIYATHA AKKA MAARGAL ,IRUKUM ULAGATHIL IPPADI ORU AKKAVA? ITHAI KANDU SILIRKIRATHU UDAMPU....SHE IS A REAL ANNAI THERASA...

  • @aabithhussain699
    @aabithhussain699 19 วันที่ผ่านมา +450

    உங்கள் இருவருக்கும் சொர்க்கம் உறுதி ஆகி விட்டது 😢
    பிரார்த்தனைகளுடன் உங்கள் சகோதரன் 🤲

    • @HussainAhmed-de1px
      @HussainAhmed-de1px 19 วันที่ผ่านมา

      Mountain poda porombokku porokki payalay Netanyahu othu poranda vanay ​@Mountain-w5v

    • @Creepy5555
      @Creepy5555 19 วันที่ผ่านมา +1

      ஹிந்து பரதேவிடியா புள்ளைய ​@Mountain-w5v🤫

    • @Creepy5555
      @Creepy5555 19 วันที่ผ่านมา

      ​@Mountain-w5vஹிந்துப் பரத் தாயோளி உன் ஜாதிக்காரன் பொண்ணுங்கள ஊர் மேல விட்டு சம்பாரி டா 🤫

    • @Ukck305
      @Ukck305 19 วันที่ผ่านมา +15

      ​@Mountain-w5v Muttal 😂

    • @paramasivam5038
      @paramasivam5038 19 วันที่ผ่านมา +8

      @Mountain-w5v தவறு சகோதரர் தமிழச்சி

  • @alexkoki8473
    @alexkoki8473 19 วันที่ผ่านมา +201

    அக்கா என்று சொல்வதை விட. !! தெய்வம் என்று சொல்ல வேண்டும் 🙏🙏

    • @z.bz.b-xb3fn
      @z.bz.b-xb3fn 19 วันที่ผ่านมา +4

      அதே அக்கா உங்கள் சொந்தங்ளிலும் இருக்கலாம் மக்களே என்ன அவங்கலை இப்படி யாரும் பதிவில் பாக்கமுடியாது இதுதான் உன்மை

    • @sudhakarRathi1106
      @sudhakarRathi1106 19 วันที่ผ่านมา +4

      Ithu pola than en thambiyum😢😢😢

    • @z.bz.b-xb3fn
      @z.bz.b-xb3fn 19 วันที่ผ่านมา +3

      @@sudhakarRathi1106 உங்கள் மனம் எப்போதும் மகிழ்சியாக இருக்க என்வாழ்துக்கள் சகோ❤☺❤☺❤

    • @happyworldtravels3235
      @happyworldtravels3235 5 วันที่ผ่านมา +1

      Great thoughts.Hats,off.God Bless both.

  • @sivas1732
    @sivas1732 19 วันที่ผ่านมา +176

    இது தான் உண்மையான தேவதை.... இறைவன் உங்கள் செயலுக்கு நல்ல நீதி செய்வான்... வாழ்க வளமுடன்... ❤

    • @Aldwinchristopher3555-1
      @Aldwinchristopher3555-1 18 วันที่ผ่านมา +1

      இறைவனுக்காக படைக்கப்பட்டவர்கள் நீங்கள் இருவரும்

  • @paramasivam5038
    @paramasivam5038 19 วันที่ผ่านมา +189

    இறைவா இவர்கள் வாழ்வில் ஒரு அதிசயத்தை நிகழ்த்து

  • @nambirajant2091
    @nambirajant2091 19 วันที่ผ่านมา +77

    தம்பியை அக்கா கொல்வதும் அக்காவை தம்பி கொல்வதுமான இக்காலத்தில் தியாக உணர்வு உள்ள இந்த தெய்வத்தினை தலைகுனிந்து வணங்குகிறேன்.........

    • @mohammedsait1073
      @mohammedsait1073 18 วันที่ผ่านมา

      AMMAVAI KOODA PAARKA MUDIYATHA AKKA MAARGAL ,IRUKUM ULAGATHIL IPPADI ORU AKKAVA? ITHAI KANDU SILIRKIRATHU UDAMPU....SHE IS A REAL ANNAI THERASA...

  • @sudhakarantony3784
    @sudhakarantony3784 19 วันที่ผ่านมา +181

    இறைவனின் படைப்பிள் உறவுகளுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. வாழ்த்துக்கள். கோடியில் ஒரு பெண்.

    • @mohammedsait1073
      @mohammedsait1073 18 วันที่ผ่านมา

      AMMAVAI KOODA PAARKA MUDIYATHA AKKA MAARGAL ,IRUKUM ULAGATHIL IPPADI ORU AKKAVA? ITHAI KANDU SILIRKIRATHU UDAMPU....SHE IS A REAL ANNAI THERASA...

  • @dasarathasakkaravarthithiy9277
    @dasarathasakkaravarthithiy9277 19 วันที่ผ่านมา +80

    உங்களின் அன்புக்கு இந்த உலகமே அடிமை அம்மா ❤

  • @theflixreviews
    @theflixreviews 19 วันที่ผ่านมา +72

    She is the real angel of this era...!!❤

  • @shivasubramaniams9870
    @shivasubramaniams9870 19 วันที่ผ่านมา +16

    மகாராணியை விட நன்றாக அடுத்த பிறவியில் நீ வாழ்வாய் மகளே!

  • @JayakumarJayakumar-pu8hy
    @JayakumarJayakumar-pu8hy 19 วันที่ผ่านมา +52

    அக்கா பாசத்திற்க்கு சிறந்த பெண்மணி கடவுள் நிச்சயம் உங்களை கைவிட மாட்டார்

  • @sarosanrcn
    @sarosanrcn 19 วันที่ผ่านมา +88

    கண் கலங்குகிறது...

  • @gnanarajchandramohan6804
    @gnanarajchandramohan6804 19 วันที่ผ่านมา +75

    She is an angel

  • @Simplicity435
    @Simplicity435 19 วันที่ผ่านมา +65

    அம்மாவை விட ஒரு படி மேல் நீங்கள்😢 உங்கள் நிலைமை தெரிந்து திருமணம் செய்து கொள்ள முன் வருவார்கள்😊

    • @mohammedsait1073
      @mohammedsait1073 18 วันที่ผ่านมา

      AMMAVAI KOODA PAARKA MUDIYATHA AKKA MAARGAL ,IRUKUM ULAGATHIL IPPADI ORU AKKAVA? ITHAI KANDU SILIRKIRATHU UDAMPU....SHE IS A REAL ANNAI THERASA...

  • @nachimuthuc
    @nachimuthuc 19 วันที่ผ่านมา +62

    என்ன சொல்வது என்று தெரியவில்லை நீங்க நல்லா இருக்கணும் தாயே

  • @PRABUTN55DRIVAR
    @PRABUTN55DRIVAR 19 วันที่ผ่านมา +20

    மனநலம் குன்றிய தம்பியை ஒரு தாயை போல் 48 வருடமாக தம்பிக்காக திருமணமே செய்து கொள்ளாமல் தன் தம்பியை தாயை போல் பார்த்துக் கொள்ளும் தூய்மையான இதயம் கொண்ட மனித கடவுள் நீங்கள் ❤❤❤❤❤❤

  • @rajkalai1988
    @rajkalai1988 19 วันที่ผ่านมา +32

    1தம்பி +1 மகனுக்கு பாசத்தை மிஞ்சிய உன்னத பாச பிணைப்பு 👌

  • @banusoundrabai2443
    @banusoundrabai2443 19 วันที่ผ่านมา +87

    வில்லியம்46வயது என்ற தம்பியை நான்தான் பராமரிப்பு செய்தேன் எனக்கும் திருமணம் ஆகவில்லை எனக்கு வயது 70 தம்பி இறந்து விட்டான்

  • @Impressjana
    @Impressjana 18 วันที่ผ่านมา +13

    4 வயதில் அந்த பெண்ணுக்கு தம்பி கிடைத்த போது அவளுக்கு என்ன மகிழ்ச்சி இருந்திருக்குமோ அதே அன்பு தான் இன்றும் அந்த பெண்ணிற்கு உள்ளது.. வயதால் அவள் 51 . உண்மையில் அவள் வயது 4 அவனின் வயது 1 ஆக இருக்கும்

  • @v.thiruvengadam4024
    @v.thiruvengadam4024 19 วันที่ผ่านมา +50

    உன்னதமான உடன்பிறப்பு🎉🎉🎉

  • @veeraraj506
    @veeraraj506 19 วันที่ผ่านมา +15

    உலகின் மிகச் சிறந்த பெண்…🎉

  • @St.AnnesChurchKpm
    @St.AnnesChurchKpm 19 วันที่ผ่านมา +15

    உண்மையான தம்பி பாசத்தின் இலக்கணம். இதேபோல் நமக்குத் தெரியாமல் உலகில் வாழும் தெய்வங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

  • @Karthik-tr1kj
    @Karthik-tr1kj 19 วันที่ผ่านมา +29

    கருணையே வடிவமான அன்னையே உங்கள் பொற்பாதம் பணிகின்றேன். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் அம்மா

  • @Maruthi_Goundamani_93
    @Maruthi_Goundamani_93 19 วันที่ผ่านมา +8

    உங்கள் தியாகத்திற்கு ஈடு இணை இல்லை தாயே உங்கள் பாதம் வணங்குகிறேன் 🙏🙏😢

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 18 วันที่ผ่านมา +6

    தாயே நீங்கள் தெய்வம் , உங்கள் கஷ்டங்கள் தீர இறைவன் அருள் புரியட்டும்

  • @venkatesankrishnan4600
    @venkatesankrishnan4600 19 วันที่ผ่านมา +6

    தெய்வத்தின் பிரதிநிதி நீ. இறைவன் அருளால் கூடிய விரைவில் நீங்கள் இருவரும் நலமாக வாழ்வீர்கள்

  • @satheeskumarradhakrishnan6173
    @satheeskumarradhakrishnan6173 19 วันที่ผ่านมา +8

    தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து தன் சகோதரனுக்காக மட்டும் வாழும் இந்த சகோதரி மனித உருவில் உள்ள தெய்வம். மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. நம்மிடையே தெய்வங்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம் 🙏🏾🙏🏾🙏🏾.

  • @arumugamannamalai
    @arumugamannamalai 19 วันที่ผ่านมา +6

    தியாக உள்ளம் கொண்ட சகோதரிக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @user-ly3bv3iv1q
    @user-ly3bv3iv1q 19 วันที่ผ่านมา +6

    கடவுள் நிச்சயம் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்🙏

  • @kasip9540
    @kasip9540 19 วันที่ผ่านมา +5

    இதற்குப் பெயர்தான் தியாகம் 🎉🎉🎉வாழ்க சகோதரி

  • @baskarbaskar9261
    @baskarbaskar9261 19 วันที่ผ่านมา +17

    U r a sister but u really a mother. God bless u sheethal Mam

  • @cnjohnpaul8642
    @cnjohnpaul8642 19 วันที่ผ่านมา +8

    நீங்கள் ஆசீர்வாதமாக இருப்பீர்கள்

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 19 วันที่ผ่านมา +11

    அம்மா மற்றும் அக்காவாக இருக்கும் நீங்கள் தெய்வத்திற்கு ஈடானவர்

    • @mohammedsait1073
      @mohammedsait1073 18 วันที่ผ่านมา

      AMMAVAI KOODA PAARKA MUDIYATHA AKKA MAARGAL ,IRUKUM ULAGATHIL IPPADI ORU AKKAVA? ITHAI KANDU SILIRKIRATHU UDAMPU....SHE IS A REAL ANNAI THERASA...

  • @keerthivinoth
    @keerthivinoth 19 วันที่ผ่านมา +10

    She is great she is not sister she is mother He is blessed my eyes full of tears 😭

  • @FranklinIgnatius
    @FranklinIgnatius 19 วันที่ผ่านมา +3

    அக்கா இல்லை அவருக்கு தெய்வம் என்று தான் கூற வேண்டும்

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 19 วันที่ผ่านมา +6

    தம்பியை நன்றாக கவனித்து கொள்ளும் அக்கா கடவுளுக்கு நிகரானவர்.

  • @shanmugavel1381
    @shanmugavel1381 19 วันที่ผ่านมา +15

    இதை பார்க்கும் போது எனது கண்கள் கலங்கி விட்டது 🥹🥹🥹

  • @sarankarthik7378
    @sarankarthik7378 19 วันที่ผ่านมา +16

    thanks BBC for bringing out such love..

  • @saravanansaran3773
    @saravanansaran3773 19 วันที่ผ่านมา +12

    பாசம் அன்பு வார்த்தைக்கு இலக்கணம் இந்த பெண்மணி

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 19 วันที่ผ่านมา +9

    I have heard only Angels in the scriptures..but she is a real angel..age is just a number..dear God bring a good partner to this noble lady..and add more value and everlasting happiness in their life..

  • @ramadossg3035
    @ramadossg3035 19 วันที่ผ่านมา +6

    மனம் வலிக்கிறது , இறைவன் அருள்புரியட்டும்.

  • @aruldoss9791
    @aruldoss9791 19 วันที่ผ่านมา +5

    சகோதர அன்பு....அன்பை கொடுக்கும் எவ்வழியும் இறைவனையே சென்றடைகிறது...

  • @RajaFinance-e6v
    @RajaFinance-e6v 19 วันที่ผ่านมา +6

    செல்ல வார்த்தைகள் இல்லை.. அன்பின் மறுஉருவம்..❤❤❤

  • @user-ji1fw6yf6k
    @user-ji1fw6yf6k 19 วันที่ผ่านมา +23

    உங்களை வணங்குகிறேன் தாயே 🙏👍

  • @aarthikarthick8817
    @aarthikarthick8817 19 วันที่ผ่านมา +9

    Thambike 48 na appo akka ku 50+ irukum ahna ipove romba azhaga irukanga apdina chinna vayasula evlo azhaga irundhu irupanga kandippa neraiya proposals vandhu irukum but avanga edhaiyum accept pani iruka matanganu nenaikira avanga life than mukiyam nu nenaikama thambi than ulagam nu irundhu irukanga ipovum apdithan irukanga she is a real angel....

  • @T_YTC
    @T_YTC 19 วันที่ผ่านมา +6

    No words to express....She is a God 🙏🏻

  • @kavinprasathchandrasekaran7801
    @kavinprasathchandrasekaran7801 19 วันที่ผ่านมา +18

    Every sisters are mothers❤

  • @user-lm7je8nc2q
    @user-lm7je8nc2q 19 วันที่ผ่านมา +5

    இப்போது உள்ள கால கட்டத்தில் பெற்ற தாய் தந்தை யை கூட கவனிக்காமல் துரத்தி விட்டும் சரியாக சாப்பாடு தராமல் கொடுமை படுத்தும் சில பிள்ளைகள் மத்தியில் தம்பிக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்த நீங்கள் உண்மையில் ஒரு தெய்வம் தான்..

  • @KhavinSelvam
    @KhavinSelvam 19 วันที่ผ่านมา +8

    அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் நீங்கள் தெய்வ பிறவி எடுக்க வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆரோக்கியமாக வைக்க வேண்டுகிறேன்

  • @ganesansuthagar3588
    @ganesansuthagar3588 19 วันที่ผ่านมา +21

    Great Indian culture ❤

  • @valluvans.b.m7920
    @valluvans.b.m7920 19 วันที่ผ่านมา +19

    இறைவரின் லீலை என்று கடந்து போவீர்கள் தானே?? அந்த ஆள் எவ்வளவு மோசமான...?!! 😔

    • @user-rl8yd4hb3r
      @user-rl8yd4hb3r 19 วันที่ผ่านมา

      இறைவன் மனிதனால் உருவாக்கப்பட்ட கற்பனை கதாபாத்திரம்.
      இங்கு எல்லாம் இயற்கை மட்டுமே.
      இயற்கைக்கு உணர்வுகள் கிடையாது.

    • @roastedchicken6115
      @roastedchicken6115 19 วันที่ผ่านมา +3

      Karma vinai payan iraivano, makkalo yarum karma vidam irunthu thappa mudiyathu

    • @meharzakir6292
      @meharzakir6292 19 วันที่ผ่านมา

      Puriyala

    • @Praveenseva1
      @Praveenseva1 18 วันที่ผ่านมา

      Purila konjo thaeliva sollunga brother 🙏

  • @sundarsundar3157
    @sundarsundar3157 19 วันที่ผ่านมา +5

    மிகவும் கஷ்டமான ஒரு விஷயத்தை எ‌ப்படி பல வருடங்களாக செய்கிறார் ?? தன் கடமை என்று நினைக்கிறார். அதற்கு மேல் அன்பு பொறுமை வேண்டும். அது இப்போது காணக் கிடைக்காதது.

  • @timePassvideos111
    @timePassvideos111 19 วันที่ผ่านมา +8

    The brother is very very lucky to get a sister like her😢. God bless both of you

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 16 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤. என்ன நெகிழ்ச்சி.. இவர் தாயை விட..... அதையும் தாண்டி தெய்வம்.....

  • @balaji.1985
    @balaji.1985 18 วันที่ผ่านมา +1

    அடுத்த ஜென்மத்தில் நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @mathishkumar9207
    @mathishkumar9207 19 วันที่ผ่านมา +14

    Your are truly a God.

  • @tamizhsudar6000
    @tamizhsudar6000 18 วันที่ผ่านมา +2

    சில நேரங்களில் கடவுள் இப்படி தான் காட்சி தருகிறார்

  • @samvelu8253
    @samvelu8253 19 วันที่ผ่านมา +5

    She is an Angel. A rare person with her divine disposal. God bless her. Lord Siva blessings, be with her always.

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 16 วันที่ผ่านมา +1

    உங்களுக்கு முன்னாடி உன் தம்பி ஆண்டவனிடம் சேர ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @suryasachin2656
    @suryasachin2656 19 วันที่ผ่านมา +6

    She is an angel ❤❤❤

  • @Rya852
    @Rya852 19 วันที่ผ่านมา +7

    No brother would do if their sister has the same issue!! Love you woman ❤bless you both.

  • @prasanthb2642
    @prasanthb2642 17 วันที่ผ่านมา +1

    கடவுள் எங்கே இருக்கிறான் அந்த சகோதரியின் மனதில் குடி கொண்டிருக்கிறான் 😭🤧

  • @z.bz.b-xb3fn
    @z.bz.b-xb3fn 19 วันที่ผ่านมา +9

    அஷ்வின் கொடுத்து வைத்தவன் நல்ல சோதரி என் சகோதரி நீ திருமனம் செய்துகொல் உனக்கொரு துனை தேவை உனக்கு கனவன் துனை பிள்ளைகள் துனை இப்படி இருந்தால் உன் சகோதரனை இன்னும் நனறாக பாத்துகொல் முடியும் அன்பு சகோதரியே

    • @SacredWarrior-io3xc
      @SacredWarrior-io3xc 19 วันที่ผ่านมา +3

      What if her husband tortures her brother? Hard to find a good hearted husband these days

    • @z.bz.b-xb3fn
      @z.bz.b-xb3fn 19 วันที่ผ่านมา

      @@SacredWarrior-io3xc இவர்களின் தனிமை மட்டும் நல்லா இருக்க சகோ இவர்கலுக்கு வயது ஏராதா இவர்களை பாத்து கொள்ள இந்த பென்னிர்கு குழந்தை குடும்பம் இருக்கனும் மற்றவரை நம்புவதைவிட தன்குடும்பத்தை நம்பலாம் மனம்இருந்தால் மார்கம் உன்டு

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 19 วันที่ผ่านมา

      ​@@SacredWarrior-io3xcdo you think wife doesn't torture husband?
      Do you think wife looking always her husband family?
      Always find a critics to men
      Feminism and feminist are slow poison in the world

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 19 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏
    சுயநலமாக வாழும் பலரைப் போல் இல்லாமல்,இந்த உலகில் சகோதரனுக்காக வாழ்வை அர்ப்பணித்த மாமனிதமே உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்க கடவுளிடம் வேண்டுகின்றோம்🙏🙏🙏

  • @suresratnam8953
    @suresratnam8953 19 วันที่ผ่านมา +19

    மனிதவடிவில் கடவுள்.

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 18 วันที่ผ่านมา +1

    சில நேரங்களில் கல்நெஞ்சம் சிறந்தது. ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணானது.

  • @t.s.balasubramanian6561
    @t.s.balasubramanian6561 18 วันที่ผ่านมา +1

    அம்மா உங்கள் திருப்பாதங்களை தொட்டு வணங்குகிறேன். உங்கள் அன்பிற்கும் தியாகத்திற்கும் ஈடு இணை இல்லை
    நான் இறப்பதற்கு முன் இறைவனை பார்த்துவிட்டேன் உங்கள் ரூபத்தில்

  • @sivaprakasamalamelumangai707
    @sivaprakasamalamelumangai707 15 วันที่ผ่านมา +1

    இந்த நிலையில் உள்ளவர்களுக்கு இந்த அரசு என்ன செய்து இருக்கு தயவுசெய்து வக்கீல் யாராவது இதுபோன்ற வழ்க்கை எடுத்து கோர்ட் கொண்டு போங்கள் ஏன் என்றால் நானும் இந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன் பிபிசி உதவுமா இந்தியா முழுவதும் இது போல் உள்ள வர்களுக்கு

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 16 วันที่ผ่านมา +1

    தாய் நீ நலமுடன் இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

  • @laveenakajan9813
    @laveenakajan9813 19 วันที่ผ่านมา +1

    உங்களை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை அம்மா வணங்குகின்றேன் மனிதர்கள் இவ்வாறு வாழ்ந்தால் உலகம் சொர்க்கமாகும்

  • @shrinithinehru9972
    @shrinithinehru9972 19 วันที่ผ่านมา +2

    மகளே மனம்வலிக்கிறது சிறந்த தாய்

  • @sulochanakannan
    @sulochanakannan 19 วันที่ผ่านมา +5

    Anbu, Azhagu, paasam, ondraaga கலந்த இந்த தேவதை தன் தம்பிக்காக இருவரும் நீண்ட ஆயுசுடன் சுகம் பெற்று வாழ வேண்டும் ஜீசஸ், ப்ளீஸ் heal him. 🙏😢

  • @v.paramasivamv.paramasivam4219
    @v.paramasivamv.paramasivam4219 18 วันที่ผ่านมา +1

    உன் தம்பியை கருவில் சுமக்காத தாயம்மா நீங்க ❤

  • @R_Sangeetha.24
    @R_Sangeetha.24 19 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் 👌....

  • @rajkamalk750
    @rajkamalk750 19 วันที่ผ่านมา +8

    U are the example of World girls

  • @ISLAMICMESSAGETV-rl1ne
    @ISLAMICMESSAGETV-rl1ne 19 วันที่ผ่านมา +13

    குஜராத் மாநிலத்தில் கூட்டு பாலியல் கூட்டு கொலை போன்ற கொடூரமான செயலில் ஈடுபடும் சங்கிகள் இருக்கும் இடத்தில் மனிதர்களும் வாசிக்கிறார் என்று பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது

    • @HussainAhmed-de1px
      @HussainAhmed-de1px 19 วันที่ผ่านมา +1

      ​@Mountain-w5vunga ammavai Amit shah othanay adhukku mudallay badhil sollu

    • @Kar-thi-Ka
      @Kar-thi-Ka 19 วันที่ผ่านมา

      சங்கிகள் உங்களுடைய தூக்கத்தை கெடுக்கிறார்களோ???...சங்கிகள் இருக்கறதால தான் குஜராத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர் இவ்வளவு நாளும் நலமாக இருக்கிறார்.... ஆனால் இங்கே சரியான நிலையில் இருப்பதாக நினைத்துக் கொண்டு புத்தி பேதலித்து, தீவிரவாத அமைப்புகளுக்கு முட்டுக் கொடுக்கும் முட்டாள்களும் உள்ளனர்...பாவம்....சங்கிகள் இருக்கும் இடத்தில் யாரும் கட்டாயமாக யாரையும் இருக்க சொல்லவில்லையே...கூட்டு பாலியல், பொருளாதார வளர்ச்சி இல்லாத தீவிரவாதத்தை ஆதரிக்கக்கூடிய பாகிஸ்தான் நாட்டிற்கு செல்ல வேண்டியது தானே...

    • @Kar-thi-Ka
      @Kar-thi-Ka 19 วันที่ผ่านมา +1

      தமிழ்நாட்டில் திராவிட அரசியலில் என்ன வாழ்கிறது???...போதை கலாச்சாரம் மது பினாமி கட்டப்பஞ்சாயத்து தீவிரவாதம் ஆகியவை தானே..

  • @palani580
    @palani580 19 วันที่ผ่านมา +7

    தம்பி முக்கியம் நான் இவர்கள் வாழ்க்கை வீணாகப் போய்விட்டது

    • @KarthikeyanThangavel-pl1ek
      @KarthikeyanThangavel-pl1ek 19 วันที่ผ่านมา

      Not everyone look at life in same way.

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 19 วันที่ผ่านมา

      அதை அவர்தான் யோசிக்க வேண்டும்

  • @nirmalan4602
    @nirmalan4602 13 วันที่ผ่านมา

    உங்களுக்கு ஒருவர்தான் எனக்கு இருவர். எனக்கும் உங்கள் நிலைதான் 😢😢😢

  • @Mohammedfahathfahath-l1w
    @Mohammedfahathfahath-l1w 18 วันที่ผ่านมา +1

    Akka niganalla eruganum erivan ungalugu sorgam tharuvanaga

  • @user-tb2ch4kp9o
    @user-tb2ch4kp9o 19 วันที่ผ่านมา +1

    REALY YOUR WORKS VERY GREAT ❤❤❤DEAR SISTER GOD WITH YOU ALL WAYS

  • @saransaranya5751
    @saransaranya5751 18 วันที่ผ่านมา +2

    வருத்தபடாதீர்கள். உங்களின் இந்த தியாக உள்ளத்திற்கு தலை வணங்குகிறேன்.கடவுள் உங்கள் உடல் நிலையை உங்களின் சகோதரரின் மனநிலையயும் சரி செய்து நீண்ட ஆயுளையும் சந்தோஷத்தையும் தருவார் விரைவில்❤️🙏

  • @Funky1z
    @Funky1z 18 วันที่ผ่านมา +1

    ஒவ்வொரு அக்காவும் தம்பிக்கு அம்மா மாதிரிதான்.... ஏனோ அண்ணன்கள் தங்கைக்கு அப்பாவாக இருப்பாதில்லை 😢
    No words to say mam... Hats off. You have dedicated the whole life for your younger broather. You are a gem. We should learn from you.

  • @narasimmans.6204
    @narasimmans.6204 19 วันที่ผ่านมา +3

    கடவுளை பார்த்த தருணம்.....💯

  • @selvaraj3194
    @selvaraj3194 19 วันที่ผ่านมา +3

    இதேபோல் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் அக்கா தம்பி இருவரும் வசித்து வருகின்றனர், மேலும் அவரது தம்பி படுத்தே இருப்பார். காந்திசிலை அருகில். தனது தம்பிக்காக 50 வயதாகியும் திருமணம் செய்யாமல் வாழ்த்து வருகிறார். தம்பிக்கு 40 வயதுக்கு மேலாகிறது. அவர் பெயர் உஷாராணி.

  • @user-oplyef1rst
    @user-oplyef1rst 19 วันที่ผ่านมา +1

    தம்பிக்காக தன் வாழ்க்கையே அர்ப்பணித்த அக்கா (என்கிற) அம்மா!!

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 4 วันที่ผ่านมา

    No words the sacrifice of a sister towards her younger brother.

  • @lotus5295
    @lotus5295 19 วันที่ผ่านมา +3

    தெய்வபிறவிதான் அந்தம்மா.

  • @MinhoChan-ys8cz
    @MinhoChan-ys8cz 17 วันที่ผ่านมา

    இதே மாதிரி நம்ம தமிழ்நாட்டிலேயே இருக்காங்க.

  • @ahmedmohaideen4106
    @ahmedmohaideen4106 19 วันที่ผ่านมา +3

    அருமை அக்கா❤❤❤❤❤

  • @Ropgun77
    @Ropgun77 19 วันที่ผ่านมา +4

    She is a living GOD….!! ❤️❤️❤️
    God Bless!!!
    Sad she has a terrible surname of a deceitful dictator…😢

  • @veluchamy1352
    @veluchamy1352 18 วันที่ผ่านมา

    Much appreciated. TBH-Ungala mari nalam pathuka mudiyathu, Sister! Gor bless u both!! ❤

  • @vsmanikandan9753
    @vsmanikandan9753 19 วันที่ผ่านมา +1

    தெய்வ தாய் நீங்கள்

  • @JosephRobert-ex8py
    @JosephRobert-ex8py 10 วันที่ผ่านมา

    Great my child, God Bless You abundantly

  • @samuelsamuel7843
    @samuelsamuel7843 19 วันที่ผ่านมา +10

    உன் போன்ற நல்ல உள்ளங்கள் இருக்க தான் இன்னும் மனிதன் நேயம் இருக்கு தாயே

  • @subburajsrps
    @subburajsrps 9 วันที่ผ่านมา

    அக்கா தெய்வம் எந்த குறையும் வரக்கூடாது கடவுளே

  • @kirshnamoorthy8610
    @kirshnamoorthy8610 15 วันที่ผ่านมา

    She sacrifices is no more words to express pray for her brother and also her for better days coming soon 🙏🙏

  • @nagoormeeran8574
    @nagoormeeran8574 18 วันที่ผ่านมา

    அம்மா வடிவில் அக்கா!வாழ்த்துகள் சகோதரி!

  • @manimaranmanimaran247
    @manimaranmanimaran247 19 วันที่ผ่านมา

    வட இந்திய பெண்களின் குணாதிசயங்கள் எங்களுக்கு தெரியாது ஆனால் தம்பிமீதுல்ல பாசத்தில் எங்களைவிட ஒருபடிமேலே சென்றுவிட்டீர்கள்

  • @user-yp1dy8mu4h
    @user-yp1dy8mu4h 19 วันที่ผ่านมา

    Great sister👍🙏💐god bless you🙏